What a dynamicsm !? What a strong Vibration ! ? What a splendid dance !? What an enthusiasm !? What a Spirited performance !? Of JAYALALITHA ! In this song sequence ! Majestic singing by P Suseela...L R Eswari ! Lovely lyrics by ! Kannadasan ! NATRAJ CHANDER !!
ஆமா நைட்டு கனவுல வந்து அவன் கூட சண்டை நாறு நாறு நாறு செல்வி செல்வி கூட சண்டை போட்டு வாஷிங் மெஷின் தூக்குது அப்பன்னா ரவுடி ஆயிடுச்சு கனவுல என்ன காட்டுதோ அதான் நடக்கும் அடுத்து வந்து அன்னைக்கு வந்து என்னை கழுத்து கட்டி புடிச்சுகிட்டு அவளுக்கு இழுத்து போக மாட்டேன் என்கிறது அப்புறம் போகாத ஆரம்பத்துல வந்து மண்ணுக்கு கணக்கா இருக்குன்னு காட்டுது மாதிரி மண்ணு கணக்கு இருந்தது எனக்கு என்னன்னு இதுக்கு மேல வந்து அவனை வெளுத்து வாங்கும்போது நல்லா காட்டுச்சு சாமி என்னை விட்டு போகாது நல்ல வெளுத்து வாங்கணும் செத்தான்
ஆஹாஹா!அற்புதமான ஆடல் 💃 💃 பாடல்! ஜெய லலிதா எப்பிடித்தனியா தெரியுறாங்கப்பாருங்க அவுங்க எப்பவுமே பெளர்ணமீதான் ! அழகிகளீன் 💃 💃 💃 பீரமாதம்! இது ரொம்ப ப்பழையக்கால விளையாட்டு ன்னு நெனைக்கிறேன் கிளித்தட்டு ஆட்டம்?!?!,💃 யாருக்காச்சும் தெரியுமா? நான்லாம் இச்சா இனியா வெளையாடுவோம் சில்லாட்டம் ஆடுவோம் பல்லாங்குழி வெளையாடுவோம் !கல்லாங்காய் ஆடுவோம் !இது ஆடினதில்லை ! ஆரம்பத்திலேருந்து எல்லாருமே அழகான ஸ்டப் வச்சு நேர்த்தியா ஆடுறாங்க !பாக்கறதுக்கு ரம்யமாயிருக்கூ! எம்எஸ்வீயின் இசையும் சுசீமா ஈசம்மாக்குரல்களும் ஆஹாஹா!வேகமானப்பாடல் +ஆடல் 💃 💃 ! ஒரு செகண்ட்கூட நிக்காம ஆடுறது அழகுதான் ! பெண்களே அழகுதானே ! ரெண்டுரண்டு பேரா ஆடுறாங்க !இதிலே கடைசீலயாரு ஜெயிச்சாங்க ன்னுத்தெரியலை! ரமாபிரபா ஜெய லலிதாக்கு முன் சாதாரணமா இருக்காங்க !ஒவ்வொருத்தவங்க பிரகாசமா அழகாஇருக்கறது கடவுளோட அனுக்ரஹம்!புதிய பூமி !🌏 இதிலேஎல்லாப்பாட்டுக்களுமே அருமை யாருக்கும்!எம்ஜிஆர் அப்பாப்பாடல்கள் எப்பவுமே தேன் பண்டங்களே ! இன்னிக்கும் என் ஜெய லலிதாப்பாட்டை 💃 த்தை காணச்செஞ்சு அன்பு மேடத்துக்கு என் நன்றீகள்! 👸❤❤❤❤❤❤💃 💃
@@pramekumar1173ஆமாம் ப்ரேம்! அருமையாச் சொல்லீருக்கீங்க !4k old movies and songs ல நீ என்பதென்ன போட்ருக்காங்க வாங்க எழுதலாம் ! 👸❤❤❤❤❤💃
@@pramekumar1173*நெத்தியிலே பொட்டு வச்சேன் ! நெஞ்சை அதில் தொட்டு வச்சேன் ! செவ்வந்திப்பூச்செண்டு தேடிப்புடிச்சேன் !தெம்மாங்குப்பாட்டொன்றை தேடிப்படிச்சேன் !*பாடலும் 💃 மும் சூப்பராருக்கூம்! ப்ரேம் நீங்க அதைப்பாத்திருக்கீங்களா?எனக்கு ரொம்ப்ப்புடிச்சப்பாட்டூ ! 👸❤❤❤❤❤💃
@@pramekumar1173ஒ!அத தான் நான் சாக்சபோன்னேன்! நல்லது !ஆமாம் அது தெம்மாங்கூ ப்பாட்டு ! சுசீமா நல்லா அனுபவிச்சுப்பாடிருப்பாங்க ப்ரேம் !👸❤❤❤❤❤❤💃
q- q
ஆஹா பாடல் அற்புதமான ஒரு தேன் கலந்து உள்ளது🙏🍓.
அருமை அருமை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉
What a dynamicsm !?
What a strong Vibration ! ?
What a splendid dance !?
What an enthusiasm !?
What a Spirited performance !?
Of JAYALALITHA !
In this song sequence !
Majestic singing by P Suseela...L R Eswari !
Lovely lyrics by !
Kannadasan !
NATRAJ CHANDER !!
This song is in my honey songs list. I will hear it repeatedly
In all songs, Jayalalitha’s dance will be outstanding and with full enthusiasm and entertaining
ஜெயலலிதாவை பார்த்தாலே போதை வரும். அவள் ஆடினால் தம்பியும் முழித்துக் கொண்டாடுவான்
@@manmathan1194 ஆஹா😃👍 சூப்பர்🙋🙏🌹
It's really heartening to view my favorite JJ in a somewhat gypsy styled attire&dance.
Wow, what quick steps by JJ&her counterpart!!
்🤔 சூப்பர்ப்பா! 💃 💃 இதைவிட *நெத்தியிலே பொட்டு வச்சேன்*பாட்டுக்கு செமையா 💃 ஆடுவாங்க எம்ஜிஆர் அப்பா சாக்சபோன் வாசிக்க பிரமாதமாருக்கூம்! 👸❤❤❤❤❤❤💃 💃
@@helenpoornima5126 என்ன படம்பா?
@@balasubramaniansubramanian3671இதே படம்தாம்பா! புதிய பூமி*🌏! நீங்கதைப்பாத்த தில்லையா?!?! நீங்க நேத்துஏன் எழுதலை !?!?! வேலைகள் இருந்திச்சோ ?!?!நெறையப்பேசலையே !!!! நீங்க 4k old movies &songs க்கு வாங்களேன் அங்கேயும் நல்லப்பாட்டுப்போடுறாங்க மேடம் நானும் ப்ரேமும் எழுதறோம் நீங்களும் வாங்களேன்பா ! 👸❤❤❤❤❤💃
@@balasubramaniansubramanian3671எனக்கு இப்போ வேலை இருக்குப்பா! அப்புறமா பாக்குறேன்ப்பா!👸❤❤❤❤❤
@@balasubramaniansubramanian3671பேசக்கூடாதுன்னு முடிவெடுத்திட்டீங்கள்ல ! ஓகே! நான் யாரையும் கம்பெல்பண்றவ இல்லை! உங்க வில் அண்ட் விஷ் ! 👸❤❤
அம்மாவின் பாடல்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉
கிராமத்தில் ஆண்களுக்கு பெண்களுக்கு என தனித்தனி விளையாட்டுகள் உண்டு இன்று அனைத்தும் அழிந்து விட்டது நாகரீகம் வந்து விட்டது
பாடலாசிரியர் பூவை செங்குட்டவன்
Very Beautiful Video Song Thankyou So Much
Kanavan, padathil,MGR,padukirar
Adi,athi,yarukku,nee,,pethi
Un,anavatjai,mathi
Entha,pattukku,,jayalitha
Badhil,cholkirar,pudhiya,boomi
Padathil,fantastic
இந்த விளையாட்டுக்கு பெயர் கிளித்தட்டு நாங்கள் இன்றும் விளையாடுவோம் பாடல் தான் இல்லை
ஆஹா😃👍 சூப்பர்🙋
சூப்பர் ஆதீரை 👸❤❤❤
@@arumugam8109நலமா ஆறுமுகம் ?👸❤❤❤
எஸ். மேடம்🌹
எஸ்🙏 மெடம
Sema song
My favourite ❤️❤️❤️❤️❤️
அழகான பாடல். அம்மா👩👩👩👩👩
சூப்பர் பாடல்
Super music super lyrics and super dance very nice
Super,dupper song
Amma amma super ❤❤
அம்மா எங்களுக்கு. வேற்றி. தறுங்கல்.
I love u Amma
Super dancer Amma
கிளி.தட்டு.ஆட்டத்திலே
புலிகுட்டி.நானடியோ
Superb song and voice and 🎶 30.10.2023
இனிய🙏 மதிய. நமஸ்காரம்🍎 நிஷா அழகான பாடல்😢🎉❤
You the best dancer in the film industry ❤️ 🙏 rip
❤❤❤❤
ஆகா!!!
Supper
❤🎉
ஆமா நைட்டு கனவுல வந்து அவன் கூட சண்டை நாறு நாறு நாறு செல்வி செல்வி கூட சண்டை போட்டு வாஷிங் மெஷின் தூக்குது அப்பன்னா ரவுடி ஆயிடுச்சு கனவுல என்ன காட்டுதோ அதான் நடக்கும் அடுத்து வந்து அன்னைக்கு வந்து என்னை கழுத்து கட்டி புடிச்சுகிட்டு அவளுக்கு இழுத்து போக மாட்டேன் என்கிறது அப்புறம் போகாத ஆரம்பத்துல வந்து மண்ணுக்கு கணக்கா இருக்குன்னு காட்டுது மாதிரி மண்ணு கணக்கு இருந்தது எனக்கு என்னன்னு இதுக்கு மேல வந்து அவனை வெளுத்து வாங்கும்போது நல்லா காட்டுச்சு சாமி என்னை விட்டு போகாது நல்ல வெளுத்து வாங்கணும் செத்தான்
2:26
எத்தனைவந்தாலும்தனிமையில்சந்திதவர்தானே
Z6