@@nandagopalkrishnan334 வசதியாக இருந்தவர்கள் அம்மா வீட்டில் வேலை செய்யாதவர்கள் இருக்கலாம்.எல்லோரும் சொல்ல முடியாது.அதேபோல் எல்லா ஆண்களும் நல்லவர்கள் இல்லை.
Sir, if today’s ladies see this film they will just say that avvai piraati is an old woman and she is an old generation lady and these qualities won’t workout for them sir. We can’t help. We have live with these kinds of ladies “thalai ezuthu”
எல்லா ஆண்களும் வெளிய தான் கம்பீரமானவர்கள். ஆனால் வீட்டுக்குள்ளெ இவர் போலதான். அன்பில்லாத பொண்டாட்டி கையால் சாப்பிடுவது எவ்வளவு கொடுமை என்பதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.
@@ramanvadivelmurugan எவ்வளவு கொடுமை என்று சொல்ல முடியாது.எந்த வேலையிலும் சாப்பிடுங்கள் என்று சொல்வது திருமணம் ஆன பிறகு மனைவி தான்.அதே போல் கணவன் இடத்தில் கஷ்டங்கள் அனுபவிக்கின்றனர்
இந்த கலியுகத்தில் திருமண வாழ்க்கை முறை தோல்வி அடைந்து வருகிறது. பெண்களின் பேராசைகளை நிறைவேற்ற நடுத்தர குடும்பத்து ஆண்களால் முடிவதில்லை.. வீட்டில் நிம்மதி இல்லை. நாம் ஆண்கள் எங்காவது போய் வேலை செய்து பிழைத்து கொள்வோம். ஆனால் குழந்தைகள் தான் பாவம். இந்த ராட்சாசிகளிடம் மாட்டி கொண்டு துன்பம் அடையும்.... பொண்டாட்டியும் மாமியாரும் பேய்கள்...
சாப்பிடுவதின் வகைகள்: 1. சொந்த வீட்டில் சுயமரியாதையோடு சாப்பிடுவது. 2. அடுத்தவர் வீட்டில் அவமானத்தோடு சாப்பிடுவது. விஷப்பாம்பிடம் விஷத்தைக் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும் ?
நல்லது. என்னுடைய மனைவி அப்படி அல்ல. மிகவும் அன்பானவள். அனைவரிடத்தும் இன் முகத்தை காட்டுபவள். நானே பாக்கியவான்💞 எல்லாம் வல்ல வீரட்டானேஸ்வரர் அவர்களால் 🙏🙏🙏q
ஆனி அடித்தார்போல் இப்பாட்டின் அர்த்தங்கள் ஆயிரம்மாண்டூக்கும் பொருந்தும். தமிழ் அண்ணையே உன்னை அரிந்துக்கொல்ல ஒரு ஜென்மம் போதாது 🙏🏻🙏🏻🙏🏻 அழகே தமிழே அழகிய மொழியே என் உயிர் நீயே 🌹🏵🪷🌺🌼🌻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😢😢😢
இன்று இதே நிலமை தான் மதிக்க கற்ற மறந்த பென்கள் அந்த காலத்தில் அறிவுக்கு உறைக்கும் அளவுக்கு பழயை படம் இதை பார் த்து திருந்தி கொள்வேண்டும் கேபி சந்தரம்மாள் செந்தமிழ் அமுதம்
எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் 10 முதல் 30 நிமிடங்களில் பேசுவது குடும்பத்தில் அமைதி கொடுக்கும் பிறகு சாதாரண சூழ்நிலையில் அவர்களின் குணமறிந்து தவற்றை உணர்த்துவது சிறந்தது சிறு மனக் குமுறலும் காலம் கடந்தால் பூதாகரமாக விஸ்வரூபம் எடுக்கும்
the actor is the great kothamangalam subbu, who was also the director of this movie avvaiyar... even thillana mohanambal and vanjikkottai valiban were his stories
Theivatthin karunaiyal எனக்கு அருமையான porumaiyana என் manaivi பேச்சியம்மாள் amairhal. Avalay போல் பொறுமை சாலி yaarum இருக்க மாட்டார்கள். எனது அப்பா அம்மா seitha punniyam எனக்கு நல்ல manaivi amaithal. Eraivanukku என் natriyai தெரிவித்துக் கொள்கிறேன் .aandavaa. .
என் பொண்டாட்டி இப்படி தான் பண்ணினால். அன்பு துளி கூட கிடையாது. வைச்சேன் ஆப்பு. Divorce paper அனுப்பி கோர்ட்க்கு அலைய வைச்சேன். இப்போ வழிக்கு வந்துட்டாள்.
என்ன செய்ய பிள்ளைகளுக்காக ஆண்கள் அமைதியாக செல்கிறார்கள் , குடும்பம் பிரிய கூடாது என அமைதியாக இருக்கின்றனர் ஆனால் பெண்கள் அதை புரிந்து கொள்ளாமல் ஆணவ திமிரில் இருக்கின்றனர் ..
இந்த படம் பார்க்காவிட்டால் தமிழன் என்ற பெயரை இழப்பீர்கள் உடனே பாருங்கள் இந்தப்படம் ஒரு பொக்கிஷம் இந்தபடத்தை தமிழக அரசு இலவசமாக அகன்ற திரையரங்கில் மக்கள் எல்லோரும் பார்க்க செய்யவேண்டும் அது நாம் தமிழர் ஆட்சியில் நிறைவேறும் தமிழ் அன்னை எவ்வளவு அழகானவள் என்பதை கேட்டு உணர்வீர்கள் அதோடு தமிழன் என்றால் அவன் யார் நம்மை ஆண்ட நமது அரசர்கள் அவர்களின் வீர பராகிராமங்கள் தமிழன் கொடை மாண்பு இப்படி தமிழன் எப்படி வாழவேண்டும் எப்படி வாழக்கூடாது என்பதையெல்லாம் ஒரே படத்தில் காட்டியிருப்பது உங்களுக்கு நிச்சயமாக நெகிழ்ச்சியை தரும் என்பதில் ஐயமில்லை வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு நாம் தமிழர்.
இறைவன் அருளால் எனக்கு அன்பான மனைவி அமைந்துள்ளார்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
🎉
எனக்கும்......❤❤❤❤❤❤l love you பொண்டாட்டி...
❤
வாழ்த்துக்கள் ப்ரோ 🙏🏻🤗🤗
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
இன்றைக்கு ஆணவம், அட்டூழியம், அடாவடி, திமிர், சோம்பேறி, பொறாமை இது தான் பெண்களின் அடையாளம்.
அனைத்து பெண்களும் அப்படி இல்லை.
அதிகப்பெண்கள் இப்படிதான் இருக்கிறார்கள்.
இப்படி இருப்பதைசமூகநீதிஎனசொல்வதுண்டு
ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பீர்களோ உங்களுடைய பதிவில் தெரிகிறது
@@nandagopalkrishnan334 வசதியாக இருந்தவர்கள் அம்மா வீட்டில் வேலை செய்யாதவர்கள் இருக்கலாம்.எல்லோரும் சொல்ல முடியாது.அதேபோல் எல்லா ஆண்களும் நல்லவர்கள் இல்லை.
அருமை, அருமை அருமை மிகவும்,அருமை,இந்த,காலம்,பெண்கள்,பார்க்க,வேண்டிய,படம்,பாடல்கள்,நன்றி, வணக்கம்
Sir, if today’s ladies see this film they will just say that avvai piraati is an old woman and she is an old generation lady and these qualities won’t workout for them sir. We can’t help. We have live with these kinds of ladies “thalai ezuthu”
எந்த காலத்திற்கும் ஏற்ற கருத்தை கூறும் மிகவும் அருமையான பதிவு பாடல்
அடங்காபிடாரி மனைவி அமைந்தால் கணவனுக்கு எப்போதுமே தலைகுனிவு தான்
Ennoda vaalkaiyyum ippadithan
அன்றும் இன்றும் நாளையும் ஏன் என்றுமே இப்படித்தான்
மனைவி அமைவதெல்லாம். அவரவர் செய்த புண்ணியம்.
மனைவியே அமையாதவன் பெரும் புண்ணியமா.
மனைவி அமைவது மட்டுமல்ல பிள்ளைகள் அமைவதும் தான் சரியான பிள்ளைகள் அமையவில்லை என்றாலும் இதான் நிலை
உண்மை தான்
❤ எக்காலத்திற்கும் பொருந்தும் படிப்பினைகள் ❤
❤ படம்:- ஔவையார் ❤
அருமை அருமை அருமை கே.பி.சுந்தராம்பாள்👌👌👌
பரஸ்பர அன்பு தான் வாழ்க்கை இருவரும் விட்டு கொடுத்து போரால் இனிக்கும்
எல்லா ஆண்களும் வெளிய தான் கம்பீரமானவர்கள். ஆனால் வீட்டுக்குள்ளெ இவர் போலதான். அன்பில்லாத பொண்டாட்டி கையால் சாப்பிடுவது எவ்வளவு கொடுமை என்பதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.
@@ramanvadivelmurugan எவ்வளவு கொடுமை என்று சொல்ல முடியாது.எந்த வேலையிலும் சாப்பிடுங்கள் என்று சொல்வது திருமணம் ஆன பிறகு மனைவி தான்.அதே போல் கணவன் இடத்தில் கஷ்டங்கள் அனுபவிக்கின்றனர்
இந்த கலியுகத்தில் திருமண வாழ்க்கை முறை தோல்வி அடைந்து வருகிறது. பெண்களின் பேராசைகளை நிறைவேற்ற நடுத்தர குடும்பத்து ஆண்களால் முடிவதில்லை.. வீட்டில் நிம்மதி இல்லை. நாம் ஆண்கள் எங்காவது போய் வேலை செய்து பிழைத்து கொள்வோம். ஆனால் குழந்தைகள் தான் பாவம். இந்த ராட்சாசிகளிடம் மாட்டி கொண்டு துன்பம் அடையும்....
பொண்டாட்டியும் மாமியாரும் பேய்கள்...
எல்லா மனைவியும் மாமியாரும் அது போன்று இல்லை . அவரவரின் தனிப்பட்ட பாவ புண்ணிய கர்மாவினை படி உறவுகள் அமைந்து விடும்
அப்படியே என்னுடைய அண்ணி பரிமாறும் முறை என் கண்ணில் தெரிகிறது. எங்கள் குடும்ப கௌரவம் காற்றில் பறக்கிறது.அந்த அம்மையாரின் செயலால். அதிதி தேவோ பவ🎉🎉
Ğü
ஏன் இப்படி? குடும்ப விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது என்ற பெருமை உங்களுக்கு இல்லையே
அவள் வெளியே இருந்து வந்தவ நம் பாசம் தெரியாது
ஆனால் ஒன்றாக வளர்ந்த பொண்டாட்டி சுகம் கண்ட நாய திட்டனும் **டைய பார்த்ததும் பாசம் அதுக்குள் பறந்துடுமா
😂😂😂அதிதி தேவோ பவ😂😂😂😂😂😂
எல்லா பெண்மணிகளுமே இப்படித்தான்! அவர்களுக்கு எதிர்கால பயம்!
சாப்பிடுவதின் வகைகள்:
1. சொந்த வீட்டில் சுயமரியாதையோடு சாப்பிடுவது.
2. அடுத்தவர் வீட்டில் அவமானத்தோடு சாப்பிடுவது.
விஷப்பாம்பிடம் விஷத்தைக் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும் ?
நல்லது. என்னுடைய மனைவி அப்படி அல்ல. மிகவும் அன்பானவள். அனைவரிடத்தும் இன் முகத்தை காட்டுபவள். நானே பாக்கியவான்💞 எல்லாம் வல்ல வீரட்டானேஸ்வரர் அவர்களால் 🙏🙏🙏q
வாழ்க வளமுடன்🤗🤗🤗🙏🏻
😂😂 நான் சாப்பிட வரலாமா
அந்தக் காலத்திலும் பெண்கள் இப்படி இருந்திருக்கிறார்களா.ஆச்சரியமாக இருக்கிறதே.
இது சினிமா இன்னும் நாம் சினிமாவின் பின் செல்வதால்தான் நம் எதிர்கால சந்ததி சீரழிகின்றன
நிறைய ஆண்களின் பேர் வாழ்க்கை இப்படி தான் உள்ளது
Yes
ஆனி அடித்தார்போல் இப்பாட்டின் அர்த்தங்கள் ஆயிரம்மாண்டூக்கும் பொருந்தும்.
தமிழ் அண்ணையே உன்னை அரிந்துக்கொல்ல ஒரு ஜென்மம் போதாது 🙏🏻🙏🏻🙏🏻
அழகே தமிழே அழகிய மொழியே என் உயிர் நீயே 🌹🏵🪷🌺🌼🌻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😢😢😢
இறைவா அவ்வைப் போன்று உலகத்திற்கு அழகான கருத்துக்களை சொல்லேன் யாரால் முடியும் தமிழகத்துக்கு வாழ்க தமிழ் வளர்க தமிழ்
👌👍🙏❤️🌹💞👌🙏 சூப்பர் அருமை வாழ்த்துக்கள் உங்கள் இந்த மாதிரி படங்கள் காணொளி காட்சிகள் காண்பிக்க வேண்டும் ஐயா நன்றி 👌🙏
இன்றைய டி.வி.நாடககாட்சிகள் பார்க்கும் பெண்களுக்கு இந்த காட்சிகளை போட்டு காட்ட வேண்டும்.
Y😢😢 6:37
❤
Super
அருமையான
அறிவுரையை
அப்போதே
தெளிவு படுத்தியது
மிக சிறப்பு
❤
இப்போதைய சூழ்நிலையில் ....வேறு வழியின்றி தவிப்பது ஆண்கள் 😢😢😢😢
கணவன் மனைவி உறவு என்பது மிகவும் புனிதமானது.
அதில் விட்டு கொடுத்தல் என்னும் முக்கியமான கருத்து வாழ்க்கையை அருமையாக வாழ வைக்கும். 🎉🎉🎉🎉. அன்பே சிவம்🙏💕
இன்று இதே நிலமை தான் மதிக்க கற்ற மறந்த பென்கள் அந்த காலத்தில் அறிவுக்கு உறைக்கும் அளவுக்கு பழயை படம் இதை பார் த்து திருந்தி கொள்வேண்டும் கேபி சந்தரம்மாள் செந்தமிழ் அமுதம்
இவ்வாறே தங்கள் பணி தொடரட்டும் ஐயா.
நல்ல பாடம்.நன்றி
செய்நன்றி கொன்றார்க்கு ஓய்வுண்டாம் ஓய்வில்லை பிறர் நன்றி கொண்ட மதர்க்கு
வாழ்க வளமுடன் இது பெண் இனத்திற்கு இழுக்கு பெண்கள் இன்முகத்துடன் இருப்பது நல்லது வாழ்க வளமுடன்
அருமையானா நடிப்பு
உண்மை ஒழக்கம்உயர்வு
எனது. மனைவி இப்படித்தான். செய்வாள்.பொறுமை இல்லாதவர்.
அருமையான படிப்பினை.
அருமையான பதிவு
தங்க நகைகள் எதிர்பார்த்து அன்பில்லாதாக ஆணாக இருந்தால் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுங்கள் அம்மா
வணக்கம் வாழ்த்துக்கள் 🐎mk♥️mr🙏
நல்ல மனம் இருந்தால் நல்ல மனைவி அமையும் அனைவரும் நல்ல குணமுடன் ஒழுக்கமாக நடக்க வேண்டும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்
🐎♥️அன்பே சிவம் சிவமே அன்பு 🐎mk♥️🙏
மிகவும் அருமையான விளக்கம் அம்மா தாயே துணை
🙏🙏🙏
ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிட நிலையம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி ஜோதிடர்
நன்றி ஜோதிடர்
உலக தத்துவம் உன்னதம் உயர்வு
எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும்
ஏற்றத்தாழ்வு பார்க்காமல் 10 முதல் 30 நிமிடங்களில் பேசுவது குடும்பத்தில் அமைதி கொடுக்கும் பிறகு சாதாரண சூழ்நிலையில் அவர்களின் குணமறிந்து தவற்றை உணர்த்துவது சிறந்தது
சிறு மனக் குமுறலும் காலம் கடந்தால் பூதாகரமாக விஸ்வரூபம் எடுக்கும்
மிக்க நன்றி மகிழ்ச்சி பா
Super Super
the actor is the great kothamangalam subbu, who was also the director of this movie avvaiyar... even thillana mohanambal and vanjikkottai valiban were his stories
ஆணுக்கும் இது பொருந்தும் ஓர் உயிர் ஈருடல் என வாழவேண்டும் தம்பதியர் இன்றளவில் அது மிக குறைவு
நல்லா பாரு நீயும் இப்படிதான் போல
Theivatthin karunaiyal எனக்கு அருமையான porumaiyana என் manaivi பேச்சியம்மாள் amairhal. Avalay போல் பொறுமை சாலி yaarum இருக்க மாட்டார்கள். எனது அப்பா அம்மா seitha punniyam எனக்கு நல்ல manaivi amaithal. Eraivanukku என் natriyai தெரிவித்துக் கொள்கிறேன் .aandavaa.
.
Arumai
Very nice song
Thank you sir
Anbirgum ondho aadaygum thal !😥😥😥😥😥😥😥😥😥😥💯
Heart touching video ❤️❤️❤️❤️
உண்மை வணக்கம் ❤❤
Arumai arumai
❤❤❤❤உண்மை
Great picture
Arumi🎉1000000.knner.tanvrukenrtu🎉
இப்படிகூட சாப்பாடு கொடுக்க மாட்டார் என் மாமியார். மாட்டுக்கு போடுவார், இல்லை குப்பையில் போடுவார். மருமகளை சாப்பிட விட மனம் வராது.
Bro..
🙏🌹👌😄
மாதரசிகள், கருத்தே அதிகம் காணோம், பாவம் குழம்பிப் போய் விட்டார்கள் போலிருக்கிறது🤔
😂
என் பொண்டாட்டி இப்படி தான் பண்ணினால். அன்பு துளி கூட கிடையாது. வைச்சேன் ஆப்பு. Divorce paper அனுப்பி கோர்ட்க்கு அலைய வைச்சேன். இப்போ வழிக்கு வந்துட்டாள்.
Carefully brother
கோழை
குடும்பத்தை நடத்த தெரியாதவன் தான் கோர்ட்டிற்கு போவான்
அன்பும் பாசமும் தான் வாழ்க்கையில் அமைதி கொடுக்கும்
My wife... Exactly... Now I left her;... I am at peace at last... But my kids are suffering... Oh god...!
The wind also has eyes.
Song complete edit & send please, I'll take print out 🎉
இந்த காலத்து பெண்கள் மாதிரி அந்த காலத்தில் இருந்துள்ளார்கள் என்று தெரிகிறது.
Good advice like this type of family's
My grand father Shri. L. Narayanarao
யார்?
Iyya. Mikka. Nanri
🙏🙏🙏🙏🙏💯💯💯💯
என்ன செய்ய பிள்ளைகளுக்காக ஆண்கள் அமைதியாக செல்கிறார்கள் , குடும்பம் பிரிய கூடாது என அமைதியாக இருக்கின்றனர் ஆனால் பெண்கள் அதை புரிந்து கொள்ளாமல் ஆணவ திமிரில் இருக்கின்றனர் ..
என் குடும்ப நிலையை அப்படியே சொல்லியிருக்கிரீர்கள்
படம் பெயர் ஔவையார்
Innum aangalukku IDHE nilamaidhan
Excellent song
அம்மா கொடுமை பெண்ணால் என் வாழ்வில்
Anbanavargalodu palagi nal vali paduthalaam nu nalla ullangal ninacha thaalia aruthu mottaya poduringa,thirunthatha ullangal erunthu yenna laabam
படத்தின் பெயரை தயவுசய்து சொல்லவும்.
ஔவையார்
இந்த படம் பார்க்காவிட்டால் தமிழன் என்ற பெயரை இழப்பீர்கள் உடனே பாருங்கள் இந்தப்படம் ஒரு பொக்கிஷம் இந்தபடத்தை தமிழக அரசு இலவசமாக அகன்ற திரையரங்கில் மக்கள் எல்லோரும் பார்க்க செய்யவேண்டும் அது நாம் தமிழர் ஆட்சியில் நிறைவேறும் தமிழ் அன்னை எவ்வளவு அழகானவள் என்பதை கேட்டு உணர்வீர்கள் அதோடு தமிழன் என்றால் அவன் யார் நம்மை ஆண்ட நமது அரசர்கள் அவர்களின் வீர பராகிராமங்கள் தமிழன் கொடை மாண்பு இப்படி தமிழன் எப்படி வாழவேண்டும் எப்படி வாழக்கூடாது என்பதையெல்லாம் ஒரே படத்தில் காட்டியிருப்பது உங்களுக்கு நிச்சயமாக நெகிழ்ச்சியை தரும் என்பதில் ஐயமில்லை வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு நாம் தமிழர்.
Super sir
By God's grace I have got wife who is understanding and all patience but I pity my brother
Avaiyàr
❤❤❤❤❤
Nengal ellam thaivathuku samam
இந்த காலத்தில் இப்படி பெண்கள் இல்லை உதவி செய்வார்கள்
Apdiya😮
வார்த்தை இல்லை
🌹🌺💐🙏🙏🙏
❤ 16 sep 2024
Muruga.
Andru ithu than en nilamai
அதே அதே சபாபதே
This is fact
By❤❤❤❤❤❤
❤🎉❤🎉❤🎉
இது என்ன படம் பெயர்
ஔவையார்
🙏mk 🐎
Army Aana palaya padal
Kudumpathiluzzaknavanmanaibarkkavendum
Aanmagan satiyaga irudal ellam sariyaga nadakkum
6:03
படத்தின் பெயர் ?
@@muruganandham7559 ஔவையார்
Indru ippadithan
En amma appa ethu