தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை | ThanVinai, PiraVinai - 9th standard

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2021

ความคิดเห็น • 162

  • @rajendranp9061
    @rajendranp9061 ปีที่แล้ว +13

    எல்லோருக்கும் விளங்கும்படி எளிதாக புரிந்து கொள்ளும்படி எடுத்துச் சொல்கிறார்.
    மேலும் கேள்வி கேட்டு பதிலும் சொல்லி விளங்க வைப்பது அற்புதம் 👍 நன்றி வாழ்த்துகள்

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு அக்கா சிறப்பு மிகவும் சிறப்பு தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்க உங்கள் சேவை அக்கா நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @gunasekaranv8197
    @gunasekaranv8197 2 ปีที่แล้ว +4

    வணக்கம் அருமையான பதிவு
    வாழ்த்துகள்!

  • @sugumaransugumaran5199
    @sugumaransugumaran5199 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி. மலேசிய தமிழர்கள் உங்கள் சேவைக்கு நன்றி சொல்ல கடன் பட்டிருக்கின்றோம். வாழ்க உங்கள் தமிழ் சேவை.

  • @manoranjan4300
    @manoranjan4300 2 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கம் சகோதரி...... நன்றி

  • @vigneshlal
    @vigneshlal ปีที่แล้ว +5

    I am non Tamil student. But I have started a understanding Tamil in a in depthly and I repeatedly see the videos as they are so interesting and I pause to challenge myself. Thanks. Thanks.

    • @Yuki_Nabiie
      @Yuki_Nabiie ปีที่แล้ว

      So what's your mother tongue

  • @rajshankar1542
    @rajshankar1542 2 ปีที่แล้ว +5

    செய்வினை தொடர்
    எழுவாய் செயப்படுபொருள் பயனிலை என்ற வரிசையில் அமைந்திருக்கும் இரண்டாம் வேற்றுமை உருபு ஆன ஐ வெளிப்படையாகவோ அல்லது மறைந்து வரும்

  • @puviarasan4250
    @puviarasan4250 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு🙏 மிக்க நன்றி அம்மா🙏

  • @bas3995
    @bas3995 2 ปีที่แล้ว +1

    மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள் அம்மா.மிக்க நன்றி

  • @Tamilamudhu2018
    @Tamilamudhu2018 2 ปีที่แล้ว +1

    மிகவும் உபயோகமானதாக உள்ளது சகோதரி தொடருட்டம் உங்கள் பணி

  • @sherinsiju5445
    @sherinsiju5445 2 ปีที่แล้ว

    Super ரொம்ப தெளிவாக புரியும்படி sonerkal.🙏🙏🙏now cleared.

  • @mangaigunasekaran3380
    @mangaigunasekaran3380 2 ปีที่แล้ว +3

    Salute விஷ்ணுஜி

  • @peigonlovertamil8497
    @peigonlovertamil8497 2 หลายเดือนก่อน

    அருமை அம்மா .மிக சிறப்பு.எளிமையாக புரியும்படி இருக்கிறது .நன்றி

  • @ThambiranPonnusamy
    @ThambiranPonnusamy 2 ปีที่แล้ว +10

    தெளிவாக புரிந்துகொண்டோம், நன்றி.

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 2 ปีที่แล้ว +8

    🙏வணக்கம்🙏தங்களின் தமிழ் நற்பணி தொடரட்டும்🙏நன்றி🙏

  • @meenakshin53
    @meenakshin53 2 ปีที่แล้ว +1

    நன்று அருமை டீச்சர்.

  • @mathankumar5841
    @mathankumar5841 2 ปีที่แล้ว +136

    தன்வினை மற்றும் செய்வினை தான் ஒன்றை ஒன்று குழப்புகிறது

  • @sankaransmart2451
    @sankaransmart2451 2 ปีที่แล้ว +1

    Super and Useful for Exam Students

  • @nadarajsuba1531
    @nadarajsuba1531 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்

  • @stylostyle4615
    @stylostyle4615 2 ปีที่แล้ว +1

    மிக இலகுவான விளக்கம் dear sis

  • @devikarthik4482
    @devikarthik4482 ปีที่แล้ว

    Rombha supara solringa medam, miga theliva ullathu ,easy aga puriyuthu, rombha nandri medam.

  • @syedali1562
    @syedali1562 2 ปีที่แล้ว +6

    தன்வினை கும் செய்வினைக்கும் உள்ள வேறுபாட்டை கூறுங்கள் அக்கா pls

  • @chinraniselvam5221
    @chinraniselvam5221 27 วันที่ผ่านมา

    எளிமையாக நன்றாக புரிந்தது❤☺️

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 ปีที่แล้ว +1

    அருமை!

  • @sivakumar-cm2qd
    @sivakumar-cm2qd 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி, 🙏🙏

  • @jdk650
    @jdk650 2 ปีที่แล้ว +2

    Nice class mam. Thank you.

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp 10 หลายเดือนก่อน

    அருமை, வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @jayanthibalamurugan9376
    @jayanthibalamurugan9376 2 ปีที่แล้ว

    Nicely explained.
    Thank you so much.

  • @harishabi4286
    @harishabi4286 2 ปีที่แล้ว

    Arumai ❤️👍👍👍

  • @user-zq1li7cq6w
    @user-zq1li7cq6w 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அம்மா....

  • @nivetham9961
    @nivetham9961 2 ปีที่แล้ว +3

    தன்வினை செய்வினை வேறுபாடு காணொலி போட முடியுமா sister

  • @vengadeshwaran2558
    @vengadeshwaran2558 2 ปีที่แล้ว +13

    Madam தன்வினை மற்றும் செய்வினைக்கு இடையே உள்ள difference solunga plsss

    • @antrews7974
      @antrews7974 2 ปีที่แล้ว +1

      Thanvinai no object come.but seivinai obj varum

    • @vengadeshwaran2558
      @vengadeshwaran2558 2 ปีที่แล้ว

      Kk bro now clear

    • @Malathi-km3qd
      @Malathi-km3qd 2 ปีที่แล้ว +2

      S..same doubt enakum ...brother day before yesterday nadandha ques pathingla ...adhula one ques ...malathi thirukural katral ..ipdi than irukum nu ninakiren ...but idhu thanvinai nu thana ans key irundhuchu ...still tanvinai and seivinai diff la confusion

    • @murugesana3731
      @murugesana3731 2 ปีที่แล้ว

      @@Malathi-km3qd entha question sister

    • @veera4786
      @veera4786 2 ปีที่แล้ว +1

      @@Malathi-km3qd திருக்குறள் க்கு பதிலாக திருக்குறளை(ஐ) வந்தால் அது செய்வினை....

  • @pramiladevi-uq9rv
    @pramiladevi-uq9rv 2 ปีที่แล้ว +2

    Thank you akka 💕💐 I am new subscriber 😉🥳

  • @kabilankabi1713
    @kabilankabi1713 2 ปีที่แล้ว

    Very helpful for tnpsc exams

  • @RajanRajan-hg9xo
    @RajanRajan-hg9xo 2 ปีที่แล้ว +2

    I am new subscriber

  • @Dd_sistees
    @Dd_sistees 2 ปีที่แล้ว +1

    Madam super neenga purium padi sollitharinga🙏

  • @arunvirat4822
    @arunvirat4822 ปีที่แล้ว +1

    அருமை🎉

  • @Magesh-ls3bw
    @Magesh-ls3bw 2 ปีที่แล้ว +1

    செய் வினை க்கும் தன் வினை . இந்த இரண்டுக்கும் தான் வித்தியாசம் குழப்பம் தெளிவான சான்றுகள் குடுங்க mam but other good explain super mam thanks

  • @DineshKumar-uu4iu
    @DineshKumar-uu4iu 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👍👍

  • @jeevihari3746
    @jeevihari3746 ปีที่แล้ว

    👏👏👏

  • @smalini_malini5993
    @smalini_malini5993 2 ปีที่แล้ว

    அருமை

  • @kalieswarim5986
    @kalieswarim5986 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அக்கா
    எனக்கு புரியும் படியாக மிக எளிமையாக இருந்தது

  • @Thiyagu1212
    @Thiyagu1212 10 หลายเดือนก่อน +2

    Super akka

  • @nithyathangaraj3657
    @nithyathangaraj3657 2 ปีที่แล้ว +1

    Very very very thanks ....❤️❤️❤️❤️❤️

  • @tamilselvikselvi8493
    @tamilselvikselvi8493 2 ปีที่แล้ว

    Thank you mam.tomorrow is my test .I didn't understand what my teacher taught.thk mam.

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 ปีที่แล้ว

    நீங்கள் இப்ப இந்த செயல் அந்த ஆண்டவன் இட்ட கட்டளையாக நினைக்கவும் ஏ‌ன் யென்றால் அந்த தமிழ் அருமை அப்படி . இன்று உங்கள் பங்கு தமிழுக்கு செய்யும் நற்பணி ஆகும். கோடி வணக்கம்.

  • @abinayar5928
    @abinayar5928 2 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான விளக்கம் அக்கா. ஒருமை பன்மை பிழை நீக்குதல் சொல்லிகுடுங்க அக்கா

  • @sathyar497
    @sathyar497 2 ปีที่แล้ว +1

    Thanks for ur explanation

  • @karthikponnappan
    @karthikponnappan ปีที่แล้ว

    🙏

  • @Thiyagu1212
    @Thiyagu1212 10 หลายเดือนก่อน +3

    Easily understand

  • @nandhininandhini1658
    @nandhininandhini1658 2 ปีที่แล้ว +5

    தன்வினை மற்றும் செய்வினை இடையே உள்ள வேறுபாடு சொல்லுங்க அக்கா

  • @poothasamyp9385
    @poothasamyp9385 2 ปีที่แล้ว

    அம்மையீர்!
    உங்களின் தமிழ் இலக்கணத் தொடர் கற்பித்தல் மிகவும் புரியும்படி இருக்கிறது
    எனினும், அதனை கரும்பலகையில் எழுதியிருப்பது சரியாக தெரியவில்லை. அடுத்து, கொஞ்சம் இடைவெளி கொடுத்து கற்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
    இப்படிக்கு
    தமிழ்நாடு அரசு துணை ச்செயலாளர் (ஓய்வு).

  • @user-ti4pg4ms4s
    @user-ti4pg4ms4s 5 หลายเดือนก่อน

  • @vinayagamerusappan9568
    @vinayagamerusappan9568 2 ปีที่แล้ว

    You are an awesome teacher mam

  • @balum7180
    @balum7180 ปีที่แล้ว

    Thank you 🥰🌹for your explanation😘😊

  • @kannagiammu9293
    @kannagiammu9293 5 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா உங்கள் வகுப்பு மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு ஒரு சந்தேகம் உடன்பாட்டு தொடர் மற்றும் செய்வினைத் தொடர் இரண்டும் ஒன்று போல் உள்ளது குழப்பத்தை தாங்கள் தெளிவுபடுத்தவும் அம்மா 🙏

  • @suvetharaja5843
    @suvetharaja5843 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றி நன்றாக புரிந்தது

  • @kdeepa6236
    @kdeepa6236 2 ปีที่แล้ว

    Very clear explanation

  • @daviddavid5524
    @daviddavid5524 2 ปีที่แล้ว

    Super keep it

  • @nd7editz703
    @nd7editz703 2 ปีที่แล้ว +1

    1:30

  • @shanmugamsundaram2377
    @shanmugamsundaram2377 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @mithileshauto
    @mithileshauto 2 ปีที่แล้ว

    உடன்பாட்டுத் தொடர் & நேர்மறைத் தொடர் இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறா mam?

  • @Arun-lw8nh
    @Arun-lw8nh 2 ปีที่แล้ว

    Mam Vera level teaching mam😘😘😘😘😘😘😘

  • @ramdevdirector6653
    @ramdevdirector6653 2 ปีที่แล้ว +5

    Im a Film student and I have many tamil spelling mistakes ur videos are so helpful thank you 🙏
    Plz do a video about ர ற difference

  • @varshajaga2343
    @varshajaga2343 วันที่ผ่านมา

    ஒரே ஒரு Exxample வைத்து அனைத்து தொடர்களையும் விளக்க முடியுமா?

  • @Venus.tnpsc_2024
    @Venus.tnpsc_2024 2 ปีที่แล้ว

    Thanks tamil annai

  • @gowriprasathtt
    @gowriprasathtt 2 ปีที่แล้ว +3

    கவிதா உரை எழுதினாள்
    தன்வினை? செய்வினை?
    அல்லது இரண்டும் வருமா?

    • @mohanrajmohanraj165
      @mohanrajmohanraj165 2 ปีที่แล้ว

      தன்வினை

    • @NizhalThedumVeyil
      @NizhalThedumVeyil 2 ปีที่แล้ว +2

      செய்வினை
      (உரை) வருவதால்
      கவிதா எழுதினாள்.
      தன்வினை

  • @shakila97
    @shakila97 2 ปีที่แล้ว +1

    9th std iyal 2 துணைவினைகள் upload pannungaSis Plzss. 9th 10th ilakanam fulla March kulla upload pannunga Enaku xam ku use full ah irukum..

  • @tiruvarulvallal7871
    @tiruvarulvallal7871 2 ปีที่แล้ว +3

    Well explained. Excellent teaching.

  • @shopanac4596
    @shopanac4596 2 ปีที่แล้ว

    நற்செயல் விஷ்ணுபிரியா.

  • @thamizhdhana4137
    @thamizhdhana4137 5 หลายเดือนก่อน

    Thankyou mam. clear explanation...🎉

  • @silassrinivas6712
    @silassrinivas6712 ปีที่แล้ว

    You explained the Grammar in details in such a way that I could able to understand it very easily.
    Thank you sister !🙏

  • @k.sabarinathan8468
    @k.sabarinathan8468 2 ปีที่แล้ว

    Thanks mam..sup

  • @ranjann5998
    @ranjann5998 2 ปีที่แล้ว +2

    படித்தேன் என்பது தன்வினையா? உடன்பாட்டு வினையா? என்று கூறுங்கள் அக்கா?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +3

      தன்வினை, உடன்பாட்டுவினை இரண்டுமேதான்😊
      ஒரு தன்வினை உடன்பாட்டுவினையாகவும் இருக்கலாம். தன்வினை எதிர்மறைவினையாகவும் இருக்கலாம்.

  • @timewithrakshu4280
    @timewithrakshu4280 หลายเดือนก่อน

    Excellent mam

  • @vijaykarthil07
    @vijaykarthil07 ปีที่แล้ว

    நன்றி

  • @fidhafish2357
    @fidhafish2357 ปีที่แล้ว +1

    I understand👍 thankyou😍 tmrw i have tamil mothly test in 9th std

  • @vasanthkarthikeyan6514
    @vasanthkarthikeyan6514 2 ปีที่แล้ว +1

    தன்வினை & உடன்பாட்டு வினை ஓரே மாதிரி இருக்கமாரி feel aavuthu

  • @poornimam9323
    @poornimam9323 ปีที่แล้ว

    Good one. But same example for தன்வினை and உடன்பாட்டு வினை. Couldn't make the difference.

  • @nd7editz703
    @nd7editz703 2 ปีที่แล้ว

    1:20

  • @nd7editz703
    @nd7editz703 2 ปีที่แล้ว

    12:30

  • @abarnaraja9550
    @abarnaraja9550 2 ปีที่แล้ว

    thank u mam

  • @Kutty3401
    @Kutty3401 2 ปีที่แล้ว

    Thanks u mam

  • @nivetham9961
    @nivetham9961 2 ปีที่แล้ว

    செயப்படுபொருள் தன்வினைத்தொடரில் இடம்பெறாதா sister

  • @Zakirhussain-pt8qp
    @Zakirhussain-pt8qp 2 ปีที่แล้ว

    பாம்புக்கு கால்கள் உண்டு
    எவ்வகை தொடர்.
    இல்லை என்றால் எதிர்மறை
    உண்டு என்றால் உடன்பாட்டு or
    செய்தி தொடர்???

  • @SandilyanArumugam
    @SandilyanArumugam 2 ปีที่แล้ว

    Thank you so much mam.

  • @MahandarankarupaiyaKarup-sk8rd
    @MahandarankarupaiyaKarup-sk8rd ปีที่แล้ว

    நன்றி அக்கா

  • @BalaMurugan-os3go
    @BalaMurugan-os3go 2 ปีที่แล้ว

    Thanks

  • @vivek9585
    @vivek9585 2 ปีที่แล้ว +1

    நான் சாப்பிட்டேன் சொல்றது தன்வினை
    நான் படித்தேன் சொல்றதும் அப்போ தன்வினை தான mam அது எப்படி உடன்பாடு வினையாகும் ?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +1

      ஒரு தன்வினை, உடன்பாட்டு வினையாகவும் இருக்கலாம்.

    • @vivek9585
      @vivek9585 2 ปีที่แล้ว

      பாரதி பாடம் கற்றாள் .
      1.தன்வினை 2.உடன்பாட்டுவினை
      3.செய்வினை 4.செயபாடுவினை
      இதில் எது சரி?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  ปีที่แล้ว +1

      இப்படிக் கேட்டுள்ளனரா??🤔

    • @Sakthivel-yl9ld
      @Sakthivel-yl9ld 10 หลายเดือนก่อน

      ​@@vivek9585udanpattu vinai

  • @guganelangovan8916
    @guganelangovan8916 2 ปีที่แล้ว

    Ninga pira vinaikku sollum eduthukattu thavaru, antha eduthukattu kara vinai aagum

  • @chitrac8257
    @chitrac8257 ปีที่แล้ว

    Mam நகை என்பது மெய்பாடு தானே

  • @antrews7974
    @antrews7974 2 ปีที่แล้ว

    Enna different mam thanvinaikkum udanpattuvinaithodar mam

  • @chitran9617
    @chitran9617 2 ปีที่แล้ว +1

    Upload peyaracham

  • @JsdhGxhxhd
    @JsdhGxhxhd 5 หลายเดือนก่อน

    Super akka😊

  • @premaneethi929
    @premaneethi929 ปีที่แล้ว

    Thank you so much mam 🥺👍😊😊😊😊😊😊🥰

  • @vinothkannan7879
    @vinothkannan7879 2 ปีที่แล้ว +1

    வணக்கம்

  • @ravisivagami4394
    @ravisivagami4394 2 ปีที่แล้ว

    Thanks 👍🏼 mam

  • @moorthymoorthy9477
    @moorthymoorthy9477 11 หลายเดือนก่อน

    Thanks mam❤

  • @saravananmuniyappan395
    @saravananmuniyappan395 ปีที่แล้ว

    Than vinai , Sei vinai. Udan pattu vinai difference

  • @sivabalan812
    @sivabalan812 ปีที่แล้ว

    Thank u mam🙏