நாட்டு கத்திரிக்காய்ல எண்ணெய் கத்திரிக்காய் ருசியே வேற | CDK 1540 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 59

  • @nevethadurai6235
    @nevethadurai6235 8 หลายเดือนก่อน +9

    எங்களுக்கு மிகவும் பெருமை அப்படியே எங்கள் ஊரையும் சுற்றி காண்பித்து இருக்கலாம் அண்ணா

  • @premanathanv8568
    @premanathanv8568 8 หลายเดือนก่อน +14

    பொள்ளாச்சி தர்ம சாஸ்தா கேட்டரிங் மணி கண்ணன் இருவருக்கும் நன்றி தீனாவிற்கும் நன்றி 👌🤝👍 எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தேங்காய் எண்ணெயில் செய்யும் பொழுது கூடுதல் ருசி❤❤ நல்ல பதிவுகள் தொடரட்டும் தீனா ❤❤❤❤

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் தீனா சார்! கோவை சேகர் சாரை புளியோதரை செய்து காட்டச் சொல்லி பதிவிடுங்களேன் ப்ளீஸ். கத்திரிக்காய் பொடிகறி மிக மிக அருமை.

  • @rameshsn2283
    @rameshsn2283 8 หลายเดือนก่อน +8

    ,தினா சார் நீங்க எங்க தமிழ் கத்துக்கிட்டு வந்திங்க. சூப்பர் சார் இருவரும் அருமை

  • @sateshbaskaran3031
    @sateshbaskaran3031 8 หลายเดือนก่อน +1

    Kaliyana Karakolambu video share panuga pls
    Neega podra Ella video vum Na atleast one time Avadhu seidhuduvan
    Romba Nala Karakolambu Adhum Kaliyana Karakolambu sapadanum assa
    Adhan ketan Pls share panuga

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 8 หลายเดือนก่อน +5

    அடக்கமான வெறும் சொல் இல்லாத மணிகண்டன், தெளிவு படுத்தும் நுண்ணிய கேள்விகளுடன் தீனா நேர்காணலுக்குச் சிறந்த எடுத்துக் காட்டு. பாராட்டு. மிக்க நன்றி.

  • @nithabalasubramanian4464
    @nithabalasubramanian4464 7 หลายเดือนก่อน +1

    Deena anna I jst love the conversation in between preparing the recipe . Absolutely love your kindness

  • @nevethadurai6235
    @nevethadurai6235 8 หลายเดือนก่อน +6

    அண்ணா நாங்கள் ரொம்ப வருஷமா உங்க மிக பெரிய ரசிகர் ஆனால் நீங்கள் ஈங்க ஊருக்கு வந்துள்ளது உங்களுக்கு மிகவும் பெருமை ஆனால் உங்களை நேரில் பார்க்கமுடியாத தில் வருத்தம்

  • @favouritevideos1517
    @favouritevideos1517 8 หลายเดือนก่อน +4

    DIFFERENT STYLE ENNAI KATHIRIKKAI KUZHAMBHU
    THANK YOU DEENA BROTHER AND MANI KANNAN

  • @cviews1870
    @cviews1870 7 หลายเดือนก่อน +5

    Appreciable words said by chef,"nalla vishayam" everytime shows ur positive side and good attitude. Same way, the person who cooks said ,"samayaluku porumai romba avasiyam" is great words,giving you the applause for this especially 👏👏👏

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 7 หลายเดือนก่อน +1

    பாரம்பரிக்கா கேட்டரிங் சேகர் சாருடைய புளியோதரை செய்முறை பதிவிடுங்கள் ப்ளீஸ்

  • @saridha.13
    @saridha.13 8 หลายเดือนก่อน +6

    தீனா சார் நீங்க பேசும்போது சேவல் ஒன்னு சத்தம் போடுது பாரம்பரியமாக இருக்கு வீட்டு திண்ணையில உக்காந்து பேசுறீங்க இப்ப உள்ள வீடுகளில் இதுபோல திண்ணை எங்க பார்க்க முடிகிறது. அந்த காலத்துல உள்ள எல்லா விசயங்களையும் தீனா சார் பதிவுகளில் பார்க்க முடிகிறது 😂சந்தோசமா இருக்கு 😊எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சூப்பரா இருக்கு நன்றிங்க மணி சார். தீனாசார் வேற லெவல் பதிவு

  • @Kuttyma9
    @Kuttyma9 8 หลายเดือนก่อน +6

    Deena anna sapiduratha paakurappo avlo santhosamaa irukku... Deena sir, please try tomato brinjal bajji in pollachi or in Coimbatore

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 8 หลายเดือนก่อน +2

    தீனா பிரதர் கள்ளங்கபடில்லாத மனம் திறந்த சிரிப்பு அழகு ❤❤❤❤❤❤❤❤

  • @gomathiraja9843
    @gomathiraja9843 8 หลายเดือนก่อน +3

    Sir bantha pannama supera pesuringa so cute sir

  • @DineshKumar-lh8ur
    @DineshKumar-lh8ur 8 หลายเดือนก่อน +1

    முந்திரி வேர்கடலை போட்டு அறச்சி பன்னுவாங்க

  • @buvanaeswari5982
    @buvanaeswari5982 8 หลายเดือนก่อน +6

    ❤ sir goundenpalyam anthea Anna vatha kulambu & fish fry podunga sir

  • @karthikanair543
    @karthikanair543 7 หลายเดือนก่อน +1

    Thk u for sharing a fantastic recipe. So informative tips he gives us.

  • @GoldOnline
    @GoldOnline 8 หลายเดือนก่อน +5

    தீனா யானை காது அவரைக்காய் சாம்பார் பற்றி விசாரியுங்கள்

  • @monishav3916
    @monishav3916 7 หลายเดือนก่อน +1

    Super sir.just I do this for today lunch yummy 😋 thanku

  • @kdada453
    @kdada453 8 หลายเดือนก่อน +2

    Please visit ooty badugaa community.. Food and lifestyle is amazing

  • @sollunga5715
    @sollunga5715 8 หลายเดือนก่อน +11

    Ivar oruthar than sir ku saathathoda kuzhambu taste ku kuduthirukar😊

    • @usharanijs
      @usharanijs 8 หลายเดือนก่อน

      ஆமாம்பா...

  • @happyhomepeoples1986
    @happyhomepeoples1986 8 หลายเดือนก่อน +6

    Pollachi எங்க ஊரு

  • @jeyanthishanmugam2447
    @jeyanthishanmugam2447 8 หลายเดือนก่อน +2

    Karupatti coconut burfi please

  • @karthithana
    @karthithana 8 หลายเดือนก่อน +4

    Deena bro அப்படியே ஸ்ரீலங்காவிற்கும் வாருங்கள்

  • @rohithb1911
    @rohithb1911 8 หลายเดือนก่อน +6

    Ennai kathirikai is amazing...❤❤

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 8 หลายเดือนก่อน +1

    Hai deena brother good evening 🌆 **Good Friday Wishes ** you your fly 🧚💐 தீனா ** பொள்ளாச்சி ** டூர் thanks என்னால் போக முடியாட்டினாலும் உங்க முலமாக பார்க்கிறேன்.நன்றிகள் 🙏🙏🙏🙏🙏💐💐💐🌹❤🌹💐

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 8 หลายเดือนก่อน +4

    Arumai
    🙏🙏🙏

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 8 หลายเดือนก่อน +1

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @Latharaj-l7e
    @Latharaj-l7e 8 หลายเดือนก่อน +5

    தக்காளியும் பூண்டும் சேர்க்காமல் செய்யும் போது இன்னும் பழைய கால ருசியை உணரலாம்.

  • @sivakumarsiva3510
    @sivakumarsiva3510 8 หลายเดือนก่อน +2

    சூப்பர் சூப்பர் 👍👍👍

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 8 หลายเดือนก่อน +1

    Awesome super i like it anna 🇮🇳👍👌🙏

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 8 หลายเดือนก่อน +1

    அருமை sir

  • @thilagaraj8316
    @thilagaraj8316 8 หลายเดือนก่อน +4

    Simmaran கத்தரி இது nattukathiri illa hypird

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 8 หลายเดือนก่อน +2

    Deena sir super every episode 😂😂😂❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli3906 8 หลายเดือนก่อน +1

    Deena sir. நல்லா இருக்கு recipe வயலட் கத்திரிக்காய் is my favourite can it prepare with that? லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்

  • @sarojarajam8799
    @sarojarajam8799 7 หลายเดือนก่อน +1

    Good morning

  • @geetharani953
    @geetharani953 8 หลายเดือนก่อน +2

    Nice recipe Deena bro ❤

  • @shankarchithra3570
    @shankarchithra3570 8 หลายเดือนก่อน +2

    Arumai Anna

  • @maheswar7472
    @maheswar7472 8 หลายเดือนก่อน +2

    Thank you Deena

  • @JeganJegan-gk3of
    @JeganJegan-gk3of 8 หลายเดือนก่อน +2

    தீனா சார் உங்களுக்கு டேஸ்ட்க்கு கொஞ்சம் மா தராங்க

  • @sundari1177
    @sundari1177 8 หลายเดือนก่อน +2

    Super தம்பி 🎉🎉🎉🎉🎉🎉

  • @franzberger8420
    @franzberger8420 8 หลายเดือนก่อน +3

    EVERY COOKING DISH THEY ADD JAGGERY WE DONT WANT SWEET PAYASAM SAMBAR ....

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 8 หลายเดือนก่อน +3

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿💯💯💯💯

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 8 หลายเดือนก่อน +2

    Thanks chef

  • @cinematimes9593
    @cinematimes9593 8 หลายเดือนก่อน +4

    Arumai sir

  • @subhiahvs4277
    @subhiahvs4277 8 หลายเดือนก่อน +1

    Super

  • @savithasheethalkumar3352
    @savithasheethalkumar3352 8 หลายเดือนก่อน +2

    Very nice ❤❤❤❤❤❤❤❤❤

  • @lasyad1000
    @lasyad1000 8 หลายเดือนก่อน +3

    Super tasty tasty

  • @maheshwarir8807
    @maheshwarir8807 8 หลายเดือนก่อน +10

    தேங்காய் எண்ணெய் ஊற்றாமல் விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றினால் இதைவிட நன்றாக இருக்கும் தேனி மாவட்டத்தில் சமைப்பார்கள்

    • @Kuttyma9
      @Kuttyma9 8 หลายเดือนก่อน +2

      Ara paithiyam , vilakeenai oothina pudungittu pogum...😂😂😂 Un moonji maathiri thaan irukkum... Enga oorla moonu maasathukku orukka vilakennai kudikka kudupaanga for stomach cleaning 😂😂😅 ethuvum theriyama pesaatha,. Athuvum illama yen friend uh theni thaan college la yenga kooda thaan padichaa, but schoolings elaam namakkal (kongu) side . Avalukku kongu region vittu pogavae manasu illa nu solluva....

    • @Hanu658
      @Hanu658 8 หลายเดือนก่อน

      Can I suggest pls : not everyone can consume Castor oil . For me Vairu valikum (non stop toilet)

  • @cinematimes9593
    @cinematimes9593 8 หลายเดือนก่อน +2

    Good morning sir 1st comment amazing sir

  • @sivaprasanthsivaprasanth6535
    @sivaprasanthsivaprasanth6535 8 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌

  • @Harish-zc9tn
    @Harish-zc9tn 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @LakshmiPrabha-u7o
    @LakshmiPrabha-u7o 8 หลายเดือนก่อน +1

    Yenthavitha alatal ellatha manusanaiya nee