எங்க பக்கமெல்லாம் சனிக்கிழமை இந்த குழம்பு தான், எல்லா சத்தும் இதுல இருக்கு! CDK 1595 | Chef Deena

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ค. 2024
  • Mulai Kattiya Kollu Kuzhambu
    Ingredients
    Horse Gram - 200 g
    Shallots - 150 g
    Galic - 10 Cloves
    Cumin Seeds - 1 Tsp
    Coriander Powder - 2 Tsp
    Turmeric Powder - 1/2 Tsp
    Mustard - 1 Tsp
    Coconut - 1/2 Shell
    Tomato - 1 Nos
    Curry Leaves - As Required
    Coriander Leaves - As Required
    Dry Red Chilli - 6 Nos
    Salt - To Taste
    Oil - For Cooking
    Recipe by : Tmt. Manonmani
    9952809354
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #coimbatore #traditionalrecipe #foodtour
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 127

  • @rajarajeswariramasamy6902
    @rajarajeswariramasamy6902 2 ชั่วโมงที่ผ่านมา

    உணவை சத்தாக சாப்பிடும் கொங்கு மண்டலத்தில் இருந்து உங்களின் வீடியோக்கள் வரவேற்கிறேன்

  • @UshaDevi-xv1tc
    @UshaDevi-xv1tc 20 วันที่ผ่านมา +2

    நாங்களும் இதேமாதிரி தான் செய்வோம். வெங்காயம் வதக்கும் போதே தக்காளியும் சேர்த்து வதக்கி அரைத்து விடுவோம் . நானும் கோவை தாங்க. இந்த குழம்பு சூப்பரா இருக்குங்க ❤

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 23 วันที่ผ่านมา +10

    உங்க கைவண்ணத்தில் மட்டன் குழம்பு செய்து காம்மிங்க சகோதரி கொங்கு ஸ்டைல் மிளகாய் ஆட்டி ரொம்ப நாள் ஆசை

  • @saridha.13
    @saridha.13 24 วันที่ผ่านมา +7

    முக்கியமாக இப்ப இந்த காலத்துல எல்லோருக்கும் தேவையான ஒரு பொருள் கொள்ளுதான் இப்ப நம்ம எல்லோரும் சாப்பிடும் உணவுகளாள உடம்பு எடை அதிகமாகி ரொம்ப கஷ்டமாக இருக்கு இந்த கொள்ளு அடிக்கடி சாப்பிட்டா நல்லது கொள்ளு வைத்து விதவிதமான உணவுகளை பதிவுகளை வழங்கும் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி 🙏சகோதரி திருமதி மனோன்மணி அவர்களுக்கும் தீனா சார் உங்களுக்கும் ரொம்ப நன்றி 🎉தேவையான பதிவு 😂

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 24 วันที่ผ่านมา +5

    தம்பி நாங்க இந்த மாதிரி தான் அரைத்து கொள்வோம் ஆனால் தக்காளியை வெங்காயம் வதக்கும் போதே சேர்த்து அரைத்து கொள்வோம் கூடவே வேக வைத்த கொள்ளு ஒரு கரண்டி எடுத்து ஒரு சுத்து கொரகொரப்பாக அரைத்து கொள்வோம் ரொம்ப நல்லா இருக்கும் நன்றி 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏

  • @dhanalakshmis678
    @dhanalakshmis678 24 วันที่ผ่านมา +34

    நாங்களும் இதே மாதிரி தான் செய்வோம் ஒரே ஒரு மாற்றம் தாளிக்கும் போது தக்காளி போடுறாங்க நான் போட மாட்டேன் முதல்ல வெங்காயம் வதக்குபோதே ஒரே ஒரு முழுதக்காளியை சேர்த்துவதக்கி ஆட்டி விடுவேன் ஆனா கோவையில் மட்டும்னு சொல்றிங்க ஆன எங்க ஊர்லயும் இப்படி தான் செய்வோம்.ஊர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் எங்க அம்மாயி காலத்தில் இருந்து இந்த மனோ மாதிரி தான் செய்வாங்க

    • @josephinesavio4167
      @josephinesavio4167 23 วันที่ผ่านมา +1

      . Oiii.. oooooooo.. oo.. oo. o. oooo

    • @ranjithamsedhuraman7981
      @ranjithamsedhuraman7981 23 วันที่ผ่านมา

      Sai

    • @sanmargajothi1022
      @sanmargajothi1022 19 วันที่ผ่านมา +1

      நாமக்கல்லும் கொங்கு மண்டலம் தானே

  • @premanathanv8568
    @premanathanv8568 24 วันที่ผ่านมา +13

    முளை கட்டிய கொள்ளு குழம்பு மிகவும் சத்தானது வாரம் ஒரு முறை சாப்பிடுவது நல்லது.. மனோன்மணி அம்மா மற்றும் சக்தி மசாலா தீனா அவர்களுக்கு நன்றி நன்றி 👌👏🤝👍🤝

  • @rohithb1911
    @rohithb1911 24 วันที่ผ่านมา +12

    Coimbatorians....❤❤❤

  • @subbulakshmi.s998
    @subbulakshmi.s998 24 วันที่ผ่านมา +3

    Super recipe ❤️tq for sharing us 🥰

  • @-SudhaR-
    @-SudhaR- 24 วันที่ผ่านมา +4

    Very nice recipe.will try.

  • @ramanim7661
    @ramanim7661 23 วันที่ผ่านมา +3

    Same enga vetleeyum eppadi than saivom but brinjal and potato add panna super ha erukum.

  • @KarthikShanmugamkoundy
    @KarthikShanmugamkoundy 24 วันที่ผ่านมา

    It’s not above recipe in Dheena channel, it’s all about “how our traditional food is medicine for us”. You’re trying revolution and keep it up ❤

  • @kathijanikah7485
    @kathijanikah7485 21 วันที่ผ่านมา +1

    I tried this gravy really very nice...healthy too

  • @sureshdpharm8382
    @sureshdpharm8382 23 วันที่ผ่านมา +1

    அருமையான கொள்ளுக் குழம்பு வாழ்த்துக்கள். இதில் வெங்காயம் வதக்கும்போதே இரண்டு தக்காளி சேர்ப்பாங்க + வேகவைத்த அணைத்து கொள்ளையும் மாசாலோடு சேர்த்து ஆட்டி இதே மாதிரி செய்வார்கள். வருத்த முட்டை இதற்கு சரியான கூட்டாலி.

  • @venkateshraj5221
    @venkateshraj5221 24 วันที่ผ่านมา +7

    புளி வேண்டாமா?..தீனா

  • @shanthidamotharan6901
    @shanthidamotharan6901 23 วันที่ผ่านมา +2

    Deena we always looking to your kitchen recipes
    Excellent nutritious preparation
    Thank you Deena
    Akka keep rocking

  • @shashireka4455
    @shashireka4455 23 วันที่ผ่านมา +2

    We will do it the same way but add kathirikai and potato.tomatoes will be grinded with little tamarind juice it will be yummy thanks chef deena

  • @rajeswarisivakumar9642
    @rajeswarisivakumar9642 23 วันที่ผ่านมา +2

    We also do in our home .Vendaya idly also Coimbatore special

  • @user-dc1js7vm2p
    @user-dc1js7vm2p 24 วันที่ผ่านมา +3

    நல்லா சூப்பராக இருக்கு

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 23 วันที่ผ่านมา +1

    To sprout green grams/ horse gram I used to,soak it after cleaning overnight; next day I will drain the water and keep it in a Tupperware and place it on the stabilizer of the fridge and the next day it will sprout well! I will prepare adai with thi sprouted green gram/ horse gram!

  • @neeluvikraman870
    @neeluvikraman870 24 วันที่ผ่านมา +2

    Youare very great chef Dheena

  • @godbavani
    @godbavani 23 วันที่ผ่านมา +2

    Superb kolambu, we use tamarind extract and brinjal to this kolambu. And we to add cut pieces of cocunut. Thank you chef

  • @lakshmivaradhan2239
    @lakshmivaradhan2239 8 วันที่ผ่านมา

    மிகவும் நன்றாக இருக்கு நன்றி

  • @kalaiselvi2103
    @kalaiselvi2103 23 วันที่ผ่านมา +1

    Healthy recipes❤❤

  • @muruganc4950
    @muruganc4950 23 วันที่ผ่านมา +9

    அருமை சகோதரி மனோன்மணி நல்ல இல்லத்தரசி பேசுகின்ற தங்களின் தமிழ் அருமை

  • @lakshmivenkataraman9371
    @lakshmivenkataraman9371 24 วันที่ผ่านมา

    Gm sir and mam really happy to c u both cooking...both compliment each other....

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 17 วันที่ผ่านมา +1

    Intha mathiri nan seithathilai but kollu varudhu thuvaiyal sambar ipadi dhan seithu irukkuren itha mathri enimal prepare pannuren. Thank you so much.

  • @nativetamilkitchen3456
    @nativetamilkitchen3456 23 วันที่ผ่านมา +1

    Naangalum kollu kulambu seivom...naanga kathirikkai,murungai kai ellam pottu sei vom...recipe ennoda channel a irukku

  • @user-sr2bf2ry8i
    @user-sr2bf2ry8i 24 วันที่ผ่านมา +1

    அருமை

  • @SvPadmavathy-yu4id
    @SvPadmavathy-yu4id 23 วันที่ผ่านมา +1

    Sir nanum enga veetil edhe Pola seivan
    Super sir your hardwork

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 24 วันที่ผ่านมา

    Excellent 👍

  • @hemalathavenkatachalam6937
    @hemalathavenkatachalam6937 18 วันที่ผ่านมา

    நாங்களும் இப்படித்தான் செய்வோம். சில சின்ன மாற்றம். பூண்டு தேங்காய் சேர்க்க மாட்டோம். தாளிப்புக்கு கடுகு வெங்காய வடகம் சேர்ப்போம்
    இந்த முறையும் தெரிந்துகொண்டோம்.

  • @shwethadevaraj5659
    @shwethadevaraj5659 23 วันที่ผ่านมา +1

    In Karnataka we almost follow the same but we grind along with tomato also we add brinjal and potato after adding masala along with horse gram everything will boil and last we jus do thaalippu.

  • @jayanthiananthanarayan2499
    @jayanthiananthanarayan2499 19 วันที่ผ่านมา

    Arumai mam and sir 🙏

  • @dikshuclassickitchen
    @dikshuclassickitchen 23 วันที่ผ่านมา

    Super chef please put more videos

  • @myday5475
    @myday5475 23 วันที่ผ่านมา +1

    Arumai

  • @balarevathykanthakuru7855
    @balarevathykanthakuru7855 23 วันที่ผ่านมา

    அருமை..

  • @VithyaVithya-lh4ms
    @VithyaVithya-lh4ms 23 วันที่ผ่านมา +1

    இதே மாதிரி தான் நாங்களும் செய்வோம் பூண்டு சேர்க்க மாட்டோம் இனி பூண்டு போட்டு செய்து பார்க்கிறேன்

  • @amudhamohanraj9482
    @amudhamohanraj9482 23 วันที่ผ่านมา

    Super samayal l am yours follower❤

  • @adhithkannan6863
    @adhithkannan6863 18 วันที่ผ่านมา

    Suoerb and healthy dish, mutton kulambu senju kaamiga akka , unga style l

  • @vyluruilavarasi6997
    @vyluruilavarasi6997 23 วันที่ผ่านมา

    கொள்ளு குழம்பு அருமை.
    .அக்கா சிரிப்பும் மொழியும் கூட..

  • @ayushayuvaraj8002
    @ayushayuvaraj8002 23 วันที่ผ่านมา

    Arumai❤

  • @arunrao2351
    @arunrao2351 23 วันที่ผ่านมา

    We do same masala but we donot add tomatoes we use tamarind. ❤ From Bangalore ❤

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 23 วันที่ผ่านมา

    அருமை சகோதரி

  • @seethakrishna1306
    @seethakrishna1306 19 วันที่ผ่านมา

    Hai sir unghaloda samayal elame super

  • @favouritevideos1517
    @favouritevideos1517 24 วันที่ผ่านมา +1

    SUPERB KOLLU KUZHAMBHU RECIPE THANK YOU DEENA BROTHER AND SISTER

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 24 วันที่ผ่านมา

    Super 👌

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 23 วันที่ผ่านมา

    Arumai dheena Kitchenil veppam konjam mudiyattum Dheena recepes started❤❤❤

  • @gopichellan4497
    @gopichellan4497 24 วันที่ผ่านมา

    Super

  • @sreedeviga8167
    @sreedeviga8167 23 วันที่ผ่านมา

    We will add puli thanking also and two green Chilli before boiling.we add venthayam in frying and grind it along with other fried things

  • @subasubashini1218
    @subasubashini1218 23 วันที่ผ่านมา +1

    Sir pls share kongu style pachchapayaru kadaiyal...... waiting, with this akka style

  • @jayanthinagarajansworld4036
    @jayanthinagarajansworld4036 23 วันที่ผ่านมา

    அருமையான சத்தான உணவு.
    நான் செய்யும் போது வெங்காயத்துடன், தக்காளி,பச்சை மிளகாயை வதக்கி அரைத்து செய்வேன்.கலர் நன்றாக இருக்கும்.என் கணவர் தீனா தம்பியின் ரசிகர்.நான் கேட்கணும்னு நினைத்த கேள்விகளை அவர் கேட்கிறார் என்று சொல்வார்

  • @MohanadeviksDevi
    @MohanadeviksDevi 23 วันที่ผ่านมา

    We also prepare this horse gram sprouted gravy. But we also add clove ,cinnamon and little ginger ' garlic. We also add boiled potato in this gravy. It gives mutton gravy taste.

  • @myday5475
    @myday5475 23 วันที่ผ่านมา

    Super sir

  • @vijayav1076
    @vijayav1076 24 วันที่ผ่านมา +9

    இந்த குழம்பு அடிக்கடி நாங்க செஞ்சு சாப்பிடுவோம் சார்🎉

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 21 วันที่ผ่านมา

    Kovaiyil payari vagaihal adikadi serthukolvarhal athanal romba healthiya iruippom

  • @prabhushankar8520
    @prabhushankar8520 23 วันที่ผ่านมา

    Good 😊

  • @2logj
    @2logj 23 วันที่ผ่านมา +1

    Super ,duper cooking by both chefs.First let us talk about alternatives to கொள்ளு/Horse Gram and Some Thamizh tips
    கொள்ளு comes from the word கொள் means To take.
    The ancient Tamils felt that thus grain should be taken due to its health benefits.Hence the name கொள்ளு
    Alternatives to கொள்ளு
    You can use sprouted MoongDhal,Sprouted Channa Dhal,sprouted Green peas.
    They all taste differently.
    Next some work for Chef Dena.
    Dena is doing a great service to Thamizh.Please write a Book about the various Countryside recipes to last a life time.
    Next,since food and Lifestyle is linked to longevity, please enquire in a local area or in the same area the age of the oldest person.That will give us an idea if that area is in the Blue Zone of Longivity.
    Some Blue Zones around the World are in Japan, Italy,Ecuador,Greece.
    There is a saying
    Let food be your medicine
    And medicine be your food.
    The Tamils have a word for Food which is சோறு
    சோறு ,not only means Food
    But also Heaven.
    That is why the Lord is called
    சோறுடைச் செல்வன்
    Ok folks,now let us start cooking and sharing our food.

  • @user-xo6eq4xc7k
    @user-xo6eq4xc7k 23 วันที่ผ่านมา

    Nandri deena sir ❤❤

  • @vimalakandaswamy
    @vimalakandaswamy 23 วันที่ผ่านมา +1

    Naanga itthu kooda kathirikka..ma vathal..serthu konjama Puli pottu pannuvom...

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 24 วันที่ผ่านมา +1

    ஹாய் தீனா பிரதர் ❤ காலை வணக்கம் ❤🌹💐

  • @nimmikrishnan1936
    @nimmikrishnan1936 23 วันที่ผ่านมา

    Ragi kalikku super matchunga naanga saivom

  • @dimple9ful
    @dimple9ful 20 วันที่ผ่านมา

    Super Akka nan Coimbatore

  • @user-yn4sp1qm3m
    @user-yn4sp1qm3m 23 วันที่ผ่านมา

    ,நான் கேட்டேன் செய்து காட்டினிங்க நன்றி

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 24 วันที่ผ่านมา +4

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👍👍👏👌👍👏👍👏👍👏👍👏👍👏

  • @jayashreebadami2580
    @jayashreebadami2580 22 วันที่ผ่านมา

    It is very much like the huruli saaru of Karnataka.

  • @1010-qs3mu
    @1010-qs3mu 23 วันที่ผ่านมา +2

    கொள்ளு மிகவும் நல்லது என்று கேள்விப்பட்டு இருக்கேன்
    ஆனா
    நான் எந்த விதமான டிஷ்சும்
    இந்த கொள்ளு பயிரை வச்சி செய்ததில்லை
    இந்த சகோதரி விளைய வச்சி செய்யறாங்க மதிப்புகூட்டுறது என்று சொல்வாங்க அதிக சத்து தான்
    நானும் ஒரு நாள் இத மாதிரி செய்து சாப்பிட்டு பார்க்கனும்
    (வாழ்த்துக்கள் அன்பு சகோதரிக்கு
    இயேசுவின் நாமத்தின் மூலமாக ஆமென்)

    • @anuradhaswaminathan5115
      @anuradhaswaminathan5115 23 วันที่ผ่านมา

      இதே முறையில் தான் பச்சை பயறு செய்ய ணுமா

    • @anuradhaswaminathan5115
      @anuradhaswaminathan5115 23 วันที่ผ่านมา

      👍👏

    • @1010-qs3mu
      @1010-qs3mu 19 วันที่ผ่านมา

      ஆமா ​@@anuradhaswaminathan5115

  • @seethakrishna1306
    @seethakrishna1306 19 วันที่ผ่านมา

    Neengha soldra tips nalluruku

  • @ramamani2318
    @ramamani2318 15 วันที่ผ่านมา

    Yes we do something but we use cloves cenamine Ginger

  • @sarojarajam8799
    @sarojarajam8799 23 วันที่ผ่านมา

    Good night
    Manomam
    Deenathambi
    Super
    Good night

  • @lavanyasunder
    @lavanyasunder 24 วันที่ผ่านมา

    Mulai kattiya vanthiya kuzhambhu saivom nanga

  • @sarojarajam8799
    @sarojarajam8799 23 วันที่ผ่านมา

    Good morning

  • @aruldelphin6105
    @aruldelphin6105 23 วันที่ผ่านมา

    குடல் குழம்பு செய்து காட்டுங்க Pls

  • @maheswariselvaraj4958
    @maheswariselvaraj4958 23 วันที่ผ่านมา +1

    தீனா சார் கொள்ளுக்கு மஞ்சள் தூள் போடமாட்டாங்க நான் பொள்ளாச்சி சார்

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 24 วันที่ผ่านมา +1

    ஈரோட்டு பக்கம் கொள்ளை மத்தால் கடைந்து விடுவோம்.

  • @veezhinathanramasamy6681
    @veezhinathanramasamy6681 24 วันที่ผ่านมา +1

    Super recipe akka&Super sir

  • @saradakumar7760
    @saradakumar7760 23 วันที่ผ่านมา

    puli, thakkali ethuvum vendama?

  • @tamilselvi5996
    @tamilselvi5996 23 วันที่ผ่านมา

    Sir! Poosani kaiyil Halwa seivangala sir? Seidu kanvbikiringala? Or ungal channelil erkanavey iruka anda receipe!

  • @Saraswathi781
    @Saraswathi781 23 วันที่ผ่านมา

    Venthaya kali,,,,,,podunga na veyya kalathukku

  • @sandhyajanu5780
    @sandhyajanu5780 24 วันที่ผ่านมา

    She is answering only to deenas questions

  • @suzannesooriyakumar7515
    @suzannesooriyakumar7515 23 วันที่ผ่านมา

    I have vertical lines on my thumb and on my big toes. It moves from left to right; ie outer wards and reappear. What are the reasons and how can i get rid of that?
    Thank you Doctor

  • @tamilselvi5996
    @tamilselvi5996 23 วันที่ผ่านมา

    Karam kammiyatan poduringa?

  • @chandrusekar1080
    @chandrusekar1080 24 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @muthuraman4272
    @muthuraman4272 22 วันที่ผ่านมา

    👍👌

  • @sudharani8541
    @sudharani8541 23 วันที่ผ่านมา +2

    Kollu migavum gana soodu enbadal , adanai saman paduthave dhaniya, chinna vengayam , coconut ponravai serkirom... Ivai acidity varamal padukakum.... Idil suvayum kuududal.....

  • @user-bl9sx2en8c
    @user-bl9sx2en8c 24 วันที่ผ่านมา +1

    இந்த குழம்பிற்கு நாங்க பூண்டு தக்காளி தேங்காய் சேர்ப்பதில்லை

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 21 วันที่ผ่านมา

    Enga amma katharikai poduvanga

  • @hemalathavenkatachalam6937
    @hemalathavenkatachalam6937 18 วันที่ผ่านมา

    நாங்களும் கொங்கு மண்டலம் தான்

  • @C.Jayanthi
    @C.Jayanthi 24 วันที่ผ่านมา +2

    குழம்பு தாளிக்கும் போது,வதக்கிய வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாயை போட்டு வதக்கி,அதில் பாதியை மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய், பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து ஊற்றுவோம்.கொள்ளு, காராமணி, பச்சை பயறு போன்ற தானியங்களில் இந்த குழம்பு செய்வோம்.
    தீனா தம்பி,என் கணவர் உங்கள் fan

  • @jayapadmashree854
    @jayapadmashree854 20 วันที่ผ่านมา

    Kollu kulambu,aandhralayum romba famous, ulava ccharu endru solvargal, anga thengai serkamal seivargal,,

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 17 วันที่ผ่านมา

    Dheena thambi sollum pothey naavil thanneer vardhu pa.

  • @seethakrishna1306
    @seethakrishna1306 19 วันที่ผ่านมา

    Channa gravy mari irruku

  • @nagarajdn7385
    @nagarajdn7385 23 วันที่ผ่านมา

    She does not know how to grind mixes, even she does she is 😂💯 percent sure the taste is not upto its mark. They never adopt mixes. Same in our house we use grinding stone purchased from Coimbatore. Worth purchasing.❤ 🎉

  • @ilamathip4718
    @ilamathip4718 23 วันที่ผ่านมา

    Koncham Puli serthal nantraga errukkum

  • @AngelAruna-we9qx
    @AngelAruna-we9qx 22 วันที่ผ่านมา

    Same method but kanam veka vachchu mattum

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 22 วันที่ผ่านมา

    வழ வழ

  • @NaveenshriRavi
    @NaveenshriRavi 23 วันที่ผ่านมา

    Enga veetla edhe Maduri tan Shivangi but pollution Mula Katama varuthu seivanga

  • @tamilselvi5996
    @tamilselvi5996 23 วันที่ผ่านมา

    Enda kollu kolambuku puli otra vendiyatillaiya? Answer panungal. Sir!

    • @SelviSelvi-nq1ne
      @SelviSelvi-nq1ne 14 วันที่ผ่านมา

      இந்த குழம்பிற்கு புழி ஊற்றக்கூடாது

  • @niranjanasudhir1176
    @niranjanasudhir1176 23 วันที่ผ่านมา

    This kollu kuzhambu is eaten with Raagi Kali in Mysore .it is very delicious

  • @rsrigowri
    @rsrigowri 23 วันที่ผ่านมา

    இதே மாதிரி பச்சபயிறு எல்லாம் முளைகட்டி நான் பண்ணுவேன் தக்காளியை முதலில் வதக்கி அதுல சேர்த்து விடுவேன் அவ்வளவுதான்