கத்திரிக்காய் சாதம் 2 அன்னக்கரண்டி குடுத்தாரு ஒண்ணுவிடமா சாப்பிட்டேன்!CDK 1607 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • Paramparika Catering Service
    Mr. Sekar & Mr. Sabarinathan
    9786584184 | 9843072024
    Vangi Bath
    Ingredients
    Brinjal - 750 g
    Big Size Onion - 1/2 kg
    Basmathi Rice - 750 g
    Toor Dal - 2 Ladle
    Urad Dal - 1 Ladle
    Coriander Seeds - 2 Ladle
    Dry Red Chilli - 25 Nos
    Cloves - 10 Nos
    Cinnamon - 1 Nos
    Grated Coconut - Half Shell
    Ginger - 25 g
    Green Chilli - 15 Nos
    Turmeric Powder - 2 Tsp
    Chilli Powder - 1 Tbsp
    Tamarind - 50 g
    Ground Nut - 250 g
    Asafoetida - 2 Tsp
    Pepper - 2 Tsp
    Cumin Seeds - 2 Tsp
    Kasthuri Methi - 4 Tbsp
    Bay Leaf - 2 Nos
    Butter - 100 g
    Ground Nut Oil - 200 ml
    Salt - To Taste
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #coimbatore #foodtour #kathirikkaisatham
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com

ความคิดเห็น • 129

  • @saridha.13
    @saridha.13 4 หลายเดือนก่อน +144

    எண்ணெய் கத்திரிக்காய் வறுவல் செஞ்சிட்டு அந்த கடாய்ல கடைசியா சோறு கொஞ்சம் போட்டு அம்மா உருட்டி குடுப்பாங்க நீங்க எல்லாம் சாப்பிட்டு இருக்கீங்களா 😊நான் இதுவரை கத்திரிக்காய் சாதம் சாப்பிட்டது இல்ல கண்டிப்பாக இந்த பதிவை பார்த்து செய்து பார்க்க போறேன். திரு. சேகர் அண்ணா நன்றிங்க வாழ்த்துக்கள் 🎉வாங்கிபாத் சூப்பரா செஞ்சி காட்டி அசத்திட்டீங்க அருமையான பதிவு 😊தீனா சார் நல்லா இருக்கீங்களா காலை வணக்கம் சார் 🎉தினமும் புதுமையான பதிவுகளை எங்களுக்காக தெளிவான விளக்கத்துடன் சொல்லி குடுக்குறீங்க நன்றி 🙏

    • @Kuttyma9
      @Kuttyma9 4 หลายเดือนก่อน +5

      Yes ❤❤❤ u got my past day memories ❤❤❤

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 4 หลายเดือนก่อน +3

      நான் சாப்பிட்டு இருக்கேன்

    • @alliammav5973
      @alliammav5973 4 หลายเดือนก่อน +1

      Yes true

    • @jairaj5931
      @jairaj5931 4 หลายเดือนก่อน +1

      😋

  • @premanathanv8568
    @premanathanv8568 4 หลายเดือนก่อน +17

    கத்தரிக்காய் சாதம் மிகவும் ருசியான உணவு.. செய்முறை முக்கியம்.. அனைவரும் சாப்பிடலாம்.. தீனா மற்றும் சேகர் அவர்களுக்கு நன்றி நன்றி 🤝👏👏👌

  • @latharam8237
    @latharam8237 4 หลายเดือนก่อน +4

    🙏 Catering & Culture both reflects
    & passed on to younger generation through u sir. Great & l respect ur good manners& thirst in knowing diversified dinning is appreciable.

  • @chandrajambunathan-pg9jn
    @chandrajambunathan-pg9jn 2 หลายเดือนก่อน +1

    தீனா சார். கற்றது கைமண்
    அளவு கல்லாதது கடலவு என்பது போல் தங்களுக்கு எல்லா சமையல் குறிப்பு தெரிந்தாலும் அடுத்தவர்களிடம் கேட்டு எங்களுக்கும் சொல்லிக் கொடுக்கும் தங்களுக்கு ரொம்ப நன்றி... 👌👌👌

  • @bhanumathisaikumar6162
    @bhanumathisaikumar6162 4 หลายเดือนก่อน +1

    Sekar sir . Thank you . A very different way to make this . I used to make with MTR Vangi bath masala powder . Now onwards I will make this recipe in this new method .

  • @rowarss781
    @rowarss781 4 หลายเดือนก่อน +5

    நன்றி தீனா பார்க்கும் போதே சாப்பிட தோனுச்சு சேகர் சார் நிதானமாக அழகாக சுவையான கத்தரிக்காய் வாங்கி பாத்து செய்து காட்டினார் நன்றி

  • @perianayagamperi8675
    @perianayagamperi8675 4 หลายเดือนก่อน +32

    வீடியோவின் நீளத்தைக் குறைத்தால் சிறப்பாக இருக்கும்.

  • @harikrishnan8808
    @harikrishnan8808 4 หลายเดือนก่อน +3

    This recipe of Vangi Bath was remarkably done, so well n very well explained by u n Mr. Sekar. I enjoyed watching it. Thank u for ur time

  • @sairevathi2511
    @sairevathi2511 4 หลายเดือนก่อน +12

    ரசித்து ருசித்து செய்யும் சமையல்தான் சுவை அதிகமாக இருக்கும் இதுவும் ஒரு கலைதான் அருமை

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 4 หลายเดือนก่อน +1

    Wow Super, ithuvallavo Sariyaana Pakkuvam. Vaazhthukal 👌👌👏👏👍👍

  • @renganayaki3385
    @renganayaki3385 4 หลายเดือนก่อน

    Nandri sekar sir . Nenga panracheve Sapida navil jalam .pramatham.
    Athil vangi bath panni eruken basumathiel panren next weak onian potathu ellai pattai lavangam serkama varuthu podi pottu pannuvome sapida apo nandraga erukum ipo pasangaluku unga method panna supera sapiduva . Super sir. Deena sir sowkiyama .

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 9 วันที่ผ่านมา

    Use lengthy green colour brinjal the taste will be very nice

  • @pushpasrinivasn1172
    @pushpasrinivasn1172 4 หลายเดือนก่อน +2

    I also make vangi bath like this. Thank you to both !!

  • @indirathathan3128
    @indirathathan3128 4 หลายเดือนก่อน +3

    தீனா சார் வணக்கம்.
    எனக்கு கத்திரிக்காய்
    ரொம்ப பிடிக்கும்
    இந்த சாதத்தை செய்து
    பார்க்கிறேன்.இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 2 หลายเดือนก่อน

    நானும் இப்புடி புதுசு புதுசா ட்ரை பண்ணுவேன் நன்றி சேகர் and தினா தம்பி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹👍🏽👍🏽👍🏽👍🏽

  • @malinishunmugam453
    @malinishunmugam453 4 หลายเดือนก่อน +3

    I will definitely try

  • @nmsridharan6158
    @nmsridharan6158 4 หลายเดือนก่อน +1

    சேகர் அண்ணா அருமை உங்களால் எங்களுக்கு பெருமை ,,,வாழ்க வளமுடன்

  • @sankaranrajagopalan1410
    @sankaranrajagopalan1410 4 หลายเดือนก่อน

    Toor dal means thuvaram paruppu.
    Channa dal is kadla paruppu( split channa).

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 4 หลายเดือนก่อน +13

    தீனா தம்பி...இதில் ஒரு விசேஷம் என்ன என்றால்...மாமிச உணவுக்குறிய மசாலாவும்... காய்கறிகளுக்குறிய மசாலாக்களும் சேர்க்கப்படுகின்றன...ஏறக்குறைய கத்தரி வதக்களுக்கு இப்படிதான் செய்வேன்.இஞ்சி ..பட்டைகிராம்பு...பிரிஞ்சால்...மேத்தி..வெண்ணை சேர்க்க மாட்டேன்
    ஆனால் இப்படி செய்வது நன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.செய்துதான் பார்ப்போமே.சேகர் அழகாக ரசித்து செய்கிறார்.இவரும் ஒரு விஞ்ஞானிதான்.வாழ்த்துகள்

  • @ushabala9615
    @ushabala9615 4 หลายเดือนก่อน

    I use basmati rice for Vanghi bhath. You can even add cashews that makes the dish very rich.

  • @archanav8979
    @archanav8979 3 หลายเดือนก่อน

    Good recipe. You have put Tur Dal in the ingredients in description

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 4 หลายเดือนก่อน

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @PalFernando
    @PalFernando 2 หลายเดือนก่อน

    Very good recipe nice 👏👏👏

  • @bhuvaneswarinatarajan1383
    @bhuvaneswarinatarajan1383 4 หลายเดือนก่อน +6

    கம்போடியா கத்திரிக்காய் சூப்பராயிருக்கும் நா மிர்கெட்டுக்கு போய் வாங்கி சமைச்சுருக்கேன். அவ்வளவு டேஸ்ட்

    • @vinoth6491
      @vinoth6491 4 หลายเดือนก่อน +2

      எது மிர்கெட்டா

    • @shyamalas9120
      @shyamalas9120 4 หลายเดือนก่อน

      Kambodiya kathrikai image

  • @ramachandrank.a6969
    @ramachandrank.a6969 4 หลายเดือนก่อน

    Good tips tasty Brinjal rice.Dr Vasanti

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 4 หลายเดือนก่อน

    Superb thambi. Instead of ghee sir added butter. The taste & flavour must be definitely something different. Thank you. From Bangalore
    .

  • @bsgirishkumar1165
    @bsgirishkumar1165 4 หลายเดือนก่อน

    Hi sir in Karnataka we use long brinjal for vangibath rice it is also tasty

  • @sundari1177
    @sundari1177 4 หลายเดือนก่อน +4

    Super happy தம்பி வணக்கம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gajendiranm7395
    @gajendiranm7395 14 วันที่ผ่านมา

    Sir! Na agriculture! So avar vatakara kaththarika naitú ,

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 4 หลายเดือนก่อน

    சூப்பர் பாத்.

  • @usharavi3613
    @usharavi3613 4 หลายเดือนก่อน

    Super preparation ad very good explanation. Mouth watering .

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 2 หลายเดือนก่อน

    சூப்பர் சார் 🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽நன்றி 🌹🌹🌹

  • @firecrafts8107
    @firecrafts8107 4 หลายเดือนก่อน

    Dheena sir, you ask him all the doubts that we have...superb presentation

  • @lakshmithiagarajan6344
    @lakshmithiagarajan6344 4 หลายเดือนก่อน +2

    கத்தரிக்காயை இன்னும் கொஞ்சம் சின்னதாய் நறுக்கியிருக்கலாம்.ஆனால ரொம்ப சூப்பராக செய்து காட்டினார்.வாய் ஊறியது.

  • @anthonyjayaraj6956
    @anthonyjayaraj6956 5 วันที่ผ่านมา

    Thank you for your channal

  • @komalaswarikimalaswari481
    @komalaswarikimalaswari481 4 หลายเดือนก่อน +2

    Super sir bringal rice recipi

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 4 หลายเดือนก่อน +6

    Good recipe 🎉

  • @momthegreatest
    @momthegreatest 4 หลายเดือนก่อน

    I watch all your videos with my Mother ❤❤❤

  • @geetharani9955
    @geetharani9955 4 หลายเดือนก่อน +9

    தீனா சார் உங்களுக்கு இருக்கும் பொறுமை அளவில்லாதது

  • @eswarishekar50
    @eswarishekar50 4 หลายเดือนก่อน +8

    பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது சார் யம்மி யம்மி

  • @prasathragavan
    @prasathragavan 4 หลายเดือนก่อน +8

    @4:14 he mentions kadalai parupu but in the screen & description it says toor dal. Please correct it.

  • @ESTShivasVlog
    @ESTShivasVlog 4 หลายเดือนก่อน +5

    இவர் நடிகர் "ஜனகராஜ்" போல் உள்ளார் 😂

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es 4 หลายเดือนก่อน +9

    பெங்களூரில் இந்த கத்திரிக்காய் போட மாட்டார்கள் கிளி பச்சை கலர் நீலமாக இருக்கும் அது தான் வாங்கி பாத் பண்ணுவாங்கள்

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 4 หลายเดือนก่อน +3

    Thanks bro

  • @gajavasanth4088
    @gajavasanth4088 3 หลายเดือนก่อน

    Deena sir likes coimbatore very much, really all coimbatore receipes are excellent. Thank you very much both of you. Chefs 🙏🙏

  • @thecrunch7128
    @thecrunch7128 4 หลายเดือนก่อน +1

    I would suggest Mr Dina to explore Karnataka dishes. Also coming to Bangalore or Mysore or the other part of Karnataka and explore the Authentic South Indian dishes And also exploring Andhra Pradesh and Kerala 👍

    • @malakumar2893
      @malakumar2893 3 หลายเดือนก่อน

      @@thecrunch7128 that’s what I thought 💭

    • @malakumar2893
      @malakumar2893 3 หลายเดือนก่อน

      I don’t think he speaks kannada

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 3 หลายเดือนก่อน

    Different recepie 🎉🎉

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 4 หลายเดือนก่อน +2

    Awesome super i like it Anna 🇮🇳👌👍🙏😊

  • @cinematimes9593
    @cinematimes9593 4 หลายเดือนก่อน +3

    Good morning sir ultimate super sir

  • @kani8390
    @kani8390 4 หลายเดือนก่อน

    Tasty recipe
    Thank you Deena sir

  • @jairaj5931
    @jairaj5931 4 หลายเดือนก่อน +2

    Yummy i will try

  • @usefulent9257
    @usefulent9257 4 หลายเดือนก่อน +2

    Video starts at 4:37😊

  • @madhusudhanag2520
    @madhusudhanag2520 4 หลายเดือนก่อน +1

    This is Brinjal biryani
    Vaangi bhath different

  • @sarojat6539
    @sarojat6539 4 หลายเดือนก่อน

    🎉. நன்றி வணக்கம்

  • @chramach
    @chramach 4 หลายเดือนก่อน +2

    The culinary expertise of Mr. Sekar shines through in the innovative use of Basmati rice and Kasuri Methi to enhance the traditional Vangi Baath. The technique of 'Dum' cooking, which involves slow-cooking ingredients in a sealed container, infuses the dish with a depth of flavor that is truly remarkable. Additionally, the charming touch of regional dialects adds a layer of cultural richness to the experience, as seen in the affectionate Tamil slangs like 'Samsa' for Samosa and 'Kasthuri Methi' for Kasuri Methi, reflecting the vibrant linguistic heritage. Indeed, Kasuri Methi's origins trace back to Kasur, (a city in present-day situated at Punjab Province, Pakistan lying south of Lahore) adding a historical dimension to its use in cuisine.

  • @jothi12145
    @jothi12145 4 หลายเดือนก่อน +1

    Hi sir my favourite rice 😋

  • @panneerselvam570
    @panneerselvam570 2 หลายเดือนก่อน

    Super

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 4 หลายเดือนก่อน

    Excelent dheena❤

  • @sankaranrajagopalan1410
    @sankaranrajagopalan1410 4 หลายเดือนก่อน

    Hi Deena, why don't you promote peanut oil and thil oil.? Otherwise your recipes are good.

  • @hemaprakash8500
    @hemaprakash8500 4 หลายเดือนก่อน +4

    Mouth watering

  • @BharatPravaswithKK
    @BharatPravaswithKK 4 หลายเดือนก่อน +4

    एकदम झक्कास वांगीभात

  • @ManiManikandan-j7t
    @ManiManikandan-j7t 4 หลายเดือนก่อน +2

    Super sir i love it

  • @sarojarajam8799
    @sarojarajam8799 4 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉
    Good morning

  • @SS-bg6ht
    @SS-bg6ht 3 หลายเดือนก่อน

    English translation below would have been helpful

  • @kayalganesan1998
    @kayalganesan1998 4 หลายเดือนก่อน +2

    Good morning sir 🌞

  • @-SudhaR-
    @-SudhaR- 4 หลายเดือนก่อน +1

    அருமை அருமை ❤

  • @umamaheswari320
    @umamaheswari320 4 หลายเดือนก่อน +1

    சார் காரச் சட்னி செஞ்சு காமிங்க

  • @gladregus
    @gladregus หลายเดือนก่อน

    Narration stretched little more, otherwise ok

  • @malinishunmugam453
    @malinishunmugam453 4 หลายเดือนก่อน

    Super

  • @raghavanraghu5141
    @raghavanraghu5141 4 หลายเดือนก่อน

    Your r mini doctor

  • @pushpasrinivasn1172
    @pushpasrinivasn1172 4 หลายเดือนก่อน +1

    Hi! Chef shekar has a condition called Bells facial palsy which can be cured by speech pathologist. Please ask him to consult Dr Narendran Naidu speech pathologist for speech therapy in Coimbatoor if he has not done so . .wishing you all the best !!

  • @monosikvis6130
    @monosikvis6130 4 หลายเดือนก่อน +1

    Paavam chefiku kadaseela pasikia arrambichiruchu. Adhunala upset ayitapala

  • @sridevisivakumar2260
    @sridevisivakumar2260 2 หลายเดือนก่อน

    There is a error in the ingredients , it is not toor dhal , it should be chana dhal

  • @deivanaithangavelu2238
    @deivanaithangavelu2238 4 หลายเดือนก่อน +1

    All masalas😮

  • @maheswarimani5831
    @maheswarimani5831 4 หลายเดือนก่อน

    Vedio long, shortaga podalam sir

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 4 หลายเดือนก่อน

    Super Deena sir

  • @prabhushankar8520
    @prabhushankar8520 4 หลายเดือนก่อน +1

    Good 👍😊

  • @R_Square_Times
    @R_Square_Times หลายเดือนก่อน

    அரிகரண்டி சார்

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 4 หลายเดือนก่อน

    Vangum bathla kasoori methia. This is karnataka dish. Ivru edu edo add pannitu Vani bath Peru koduthu receipiye change pannitaru. Karnataka Jana nodidre ashte enu madkoltharo ellam mix masala pannitaru ivru.

    • @sanjaykumarkn8745
      @sanjaykumarkn8745 3 หลายเดือนก่อน

      @@shanthiganesh5374 😃😂😂

  • @muruganc4950
    @muruganc4950 4 หลายเดือนก่อน

    வணக்கம் சேகர் ஐயா அருமை

  • @TheSathyavan
    @TheSathyavan 4 หลายเดือนก่อน

    I love this

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 4 หลายเดือนก่อน +3

    Super super 😊

  • @banumathykrish7710
    @banumathykrish7710 4 หลายเดือนก่อน

    The length of the video can be reduced.

  • @pravinkumar4971
    @pravinkumar4971 4 หลายเดือนก่อน

    அண்ணா நீங்கள் சாப்பிடும் போது வாயில் எச்சி ஊறுது

  • @sanabotique13
    @sanabotique13 หลายเดือนก่อน

    Hi anna 👋

  • @Boss-c2n
    @Boss-c2n 3 หลายเดือนก่อน +3

    கடலை 'சிட்டு' வாசனை அடிக்கும்கிறார் அந்த ஆளு. ''சிட்டு"னா என்னா அர்த்தம்னே தெரியாமா பல்லை காட்டுவது சரியா?😮

  • @banumathykrish7710
    @banumathykrish7710 4 หลายเดือนก่อน

    கசூரி மேத்தி என்று சொல்லவும்.

  • @balasethuraman7977
    @balasethuraman7977 4 หลายเดือนก่อน +5

    பெங்களூரில் நீட்டு பச்சை மைசூர் கத்தரிக்காயில் செய்வாங்க நீர் சேராது. வெங்காயம் கிடையாது

  • @ArulmozhiThangam
    @ArulmozhiThangam 4 หลายเดือนก่อน +3

    வீட்டுக்கு செய்யும் அளவு சொன்னால் தான் உபயோகமாக இருக்கும்.

    • @manikandanm6160
      @manikandanm6160 4 หลายเดือนก่อน

      Athula ingrediant 1/2 yendral 7perukku.1/4 yendral 4 perukku correct ta irukkum

  • @saisimna2377
    @saisimna2377 21 วันที่ผ่านมา

    Enga oorungo😂

  • @chandranagarajan171
    @chandranagarajan171 4 หลายเดือนก่อน

    Please shorten the video sir…too too lengthy

  • @balasethuraman7977
    @balasethuraman7977 4 หลายเดือนก่อน +1

    வெங்காயம் சேர்த்து ருசியே மாறிடும்

  • @sureshv2305
    @sureshv2305 4 หลายเดือนก่อน

    எள் எண்ணெய் பிரியாணிக்கு பயன்படுத்தலாமா?

  • @gayathrisrinivasan4066
    @gayathrisrinivasan4066 3 หลายเดือนก่อน

    Lengthy description boring

  • @bh80an
    @bh80an 4 หลายเดือนก่อน

    Ivalavu vilakkam tevai illaye. Seekiram mudikalame?

  • @aras306
    @aras306 3 หลายเดือนก่อน +3

    Too much talking u got to reduce time n talking who has time

  • @Boss-c2n
    @Boss-c2n 3 หลายเดือนก่อน +2

    35 minutes is OVER time to explain. தேவையில்லாத பேச்சை குறைக்கவும்.

  • @shivakumar7310
    @shivakumar7310 4 หลายเดือนก่อน

    Duplicate Iyer pola.....mama mixing correct ah panla.😂

  • @prabanchaparthasarathy2779
    @prabanchaparthasarathy2779 4 หลายเดือนก่อน

    வெங்காயம் இல்லாமல் சமைக்கலாம்.

  • @shivakumar7310
    @shivakumar7310 4 หลายเดือนก่อน

    jabbar bhai biryani😂