எனது பாட்டி என்னை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு எனக்காக செய்து கொடுப்பார்கள். 50களின் கடைசி 60ஆரம்பங்கள் இனிமையான நினைவுகள். இருவருக்கும் எமது வாழ்த்துக்கள். நன்றி.
பெயரை கேட்டாலே வித்தியாசமாக இருக்கு இதுவரை நான் சாப்பிட்டது இல்லை பார்க்கும்போதே சாப்பிட தோணுது. சகோதரி மனோன்மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉தீனா சார் நீங்க சாப்பிட்டு ரிசல்ட் சொல்ற பணிவு அருமை ஒப்புட்டு உடனே செஞ்சி சாப்பிட போறோம் 😂இந்த பதிவை மூன்று முறை பாத்துட்டேன் செஞ்சி பாக்க போறோம் அருமையான பதிவு 🎉
Hello sir nenga podra Ella video m ultimate but one request avanga seirtha ellam nenga kammiyana quantity la seithu kamicha engaluku romba useful ah irukum plz
அம்மா please பாரம்பரியம் மாறாமல் செய்ய சொல்லுங்க. முந்திரி போடலாம் பிஸ்தா போடலாமான்னு கேட்டா ஒத்துகாதீங்க. கருப்பட்டி போடும் போது அந்தnuts எல்லா போட்டா taste mingle ஆகாது ன்னு உங்களுக்கு தெரியும். Pista taste dominate பண்ணினா. ஒப்பிட்டு சுவை நல்லா இருக்காது.
Boli inga vanthu dhaan enakku theriyum, in Chennai... Namma oorla opputtu dhaan, Salem. Thanks for exploring from ground. Always a big fan of your efforts. பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் 🙏🏻
Mam obatoo we pat by hand, poli we roll in wooden rolling pin that’s what my great grand mother taught to us. The correct method of obatoo is patting by hand only. Stuffing you can have your choice. The black thill we get from Gujarat. In shop we get brown black thill
Sorry Manonmani. Obbattu is done by hand on a greased banana leaf or plastic sheet. But Poli is rolled like a chappati. In Maharashtra and Karnataka it is called puran poli. Obbattu can be made with different stuffing like kadala paruppu or Paasi parupu. If you don't know the difference please do not misguide folks. There is nothing wrong in saying "I don't know" Everything is a learning curve.
Superb,& something different traditional sweet.chef Deena' s the way of approaching the people are really great & very humble. So nice to see such person like our chef Deena'. Thank you to both of you for the great traditional recipe. From Bangalore
Obbattu is a Kannada word for poli .here in Karnataka the stuffings differ .it may be dry coconut,or toor dal or channa dal or groundnuts ,or til.....etc
கடலை எண்ணெயில் செய்தால் அதிக நாள் வைத்து சாப்பிட முடியாது என்று நினைக்கிறேன் காரணம் எண்ணெய் சிக்கு வந்துவிடும்., இருவருக்குமே. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
There's no dish called Boli. Poli (puran poli) is the dish from Maharashtra. In north Karnataka, they say "Holige" (p & b shift). In south Karnataka, they say it as "Obbattu". Obba (single) attu (pancake) or simply in tamil as ஓரடை (ஓர் அடை), Ōradai. People in Chennai, Madurai abd all mispronounce Poli as Boli.
Instead of palm jaggery is it possible to use cane sugar or cane jaggery because the country which I reside in has no palm jaggery..Deena sir, I think your mic 🎤 having some issues..somewhat not audible..
In Telugu it is called Bobbattu/Poli. Usually done traditionally more on Ugadi day, Telugu New Year. She is saying the difference between Poli and Obbattu. can anybody translate this in to English.
But sir obbattu is Karnataka special, we used to make it with paruppu and also coconut alternativly, I guess since Ooty is nearby it's kinda Influenced Karnataka dish u should eat with obbattu bassaru or ghee..
This amma is great dedication in explaining the recipe. What a mouth watering dish. So much details. That makes the dish extra special. What to get more traditional recipes from this amma😍😍😍😍😍☁️
எனது பாட்டி என்னை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு எனக்காக செய்து கொடுப்பார்கள். 50களின் கடைசி 60ஆரம்பங்கள் இனிமையான நினைவுகள். இருவருக்கும் எமது வாழ்த்துக்கள். நன்றி.
ஆரோக்கியமான சிற்றுண்டி.
ஒப்பூட்டூஆரோகியமான உணவு எங்களுக்கு புதுமை கண்டிப்பாக செய்கின்றோம் நன்றிகள் ❤
பெயரை கேட்டாலே வித்தியாசமாக இருக்கு இதுவரை நான் சாப்பிட்டது இல்லை பார்க்கும்போதே சாப்பிட தோணுது. சகோதரி மனோன்மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉தீனா சார் நீங்க சாப்பிட்டு ரிசல்ட் சொல்ற பணிவு அருமை ஒப்புட்டு உடனே செஞ்சி சாப்பிட போறோம் 😂இந்த பதிவை மூன்று முறை பாத்துட்டேன் செஞ்சி பாக்க போறோம் அருமையான பதிவு 🎉
Hyderabad la therinjavanga veetuku pona apa godhumai maavula oputtu Sandhu koduthanga Sema taste
தீனா அருமையான பலகாரம் செஞ்சி காட்டினார் நீங்களும் ருசிச்சு சாப்பிட்டது நல்லா இருந்தது எங்கள் வீட்டிலும் இப்படி தான் செய்வாங்க நன்றி தீனா
❤Chef, you have driven me to 1970- 1980. When we were at kongu mandalam. Thanks both of you.🎉
கொங்குநாட்டு ஸ்டைல் ருசியும் தரவும் அருமையாக இருக்கும் சரியான தயாரிப்பு முறை இதுதான்❤❤ தேங்காய் அபார ருசி ஆயிற்றே
ஒப்புட்டு என்பது ஆந்திரப் பிரதேசத்தின் பாரம்பரிய இனிப்புச் செய்முறையாகும், பின்னர் அது தமிழ்நாட்டிலும் பிரபலமானது😊😊😊
@@ALLUARJUNFAN1998 தகவலுக்கு நன்றிங்க
@@ALLUARJUNFAN1998 எதே உருட்டு உருட்டு
மணோன்மணி சகோதரி எப்படி இருக்கீங்க சார் நீங்களும் எப்படி இருக்கீங்க உங்கள் ரெசிபி தூள் அருமை நன்றிகள் சகோதரி ❤
Hello sir nenga podra Ella video m ultimate but one request avanga seirtha ellam nenga kammiyana quantity la seithu kamicha engaluku romba useful ah irukum plz
Kongu kalyaanathil mathiyam maapillaivirunthu sweet ithuthaanga😊paruppu opputtu
Thanks mano akka and dheena sir
Good food
Amma vetla Mangaliya nombiku seivanga.. 2 naal vechu sapduvom
Super சேலம் மாவட்டம் வரை இதுதான் பலகாரம்❤❤😊😊
அருமை . நன்றி ❤🙏
அம்மா please பாரம்பரியம் மாறாமல் செய்ய சொல்லுங்க. முந்திரி போடலாம் பிஸ்தா போடலாமான்னு கேட்டா ஒத்துகாதீங்க. கருப்பட்டி போடும் போது அந்தnuts எல்லா போட்டா taste mingle ஆகாது ன்னு உங்களுக்கு தெரியும். Pista taste dominate பண்ணினா. ஒப்பிட்டு சுவை நல்லா இருக்காது.
Yaarunga neenga Romba Alahaa solreenga😂
Zal.
In karnataka they will add turmeric powder with maida and salt.
Poruvilanga urundai seidhu kattunga
Boli inga vanthu dhaan enakku theriyum, in Chennai... Namma oorla opputtu dhaan, Salem. Thanks for exploring from ground. Always a big fan of your efforts. பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் 🙏🏻
Excellent..co ordination 👏👏👏 mouth watering dish 👌😋😋
HEALTHY AND TASTY SWEET
SHARING FOR DEENA BROTHER AND SISTER
Arumaiyaana recipe.thanks maa and dheena sir.🎉
நன்றிங்க தம்பி
Mam obatoo we pat by hand, poli we roll in wooden rolling pin that’s what my great grand mother taught to us. The correct method of obatoo is patting by hand only. Stuffing you can have your choice. The black thill we get from Gujarat. In shop we get brown black thill
My husband favourite recipe I will try thank you
Very nice hats off Dina thambi
Super pa intha mathri innum video podunga 🎉🙏🙏
அருமை அருமை 👌👌👌👌
Sorry Manonmani. Obbattu is done by hand on a greased banana leaf or plastic sheet. But Poli is rolled like a chappati. In Maharashtra and Karnataka it is called puran poli. Obbattu can be made with different stuffing like kadala paruppu or Paasi parupu. If you don't know the difference please do not misguide folks. There is nothing wrong in saying "I don't know" Everything is a learning curve.
Thanks for sharing
@@chefdeenaskitchen Thanks. I forgot to mention Obbattu is small and thick and Poli is thin and big
எங்க ஊர்ல இது தானுங்க ஒப்புட்டு காலா காலமா இப்படி தான் செய்யுறோம்.... இதுல என்ன misguide பண்ணுறாங்க அவுங்க
I am from coimbatore. We make stuffing like in video for obuttu. Not paruppu.
Since the stuffing is til ,she is using til oil which will go well with the flow😊
Since the stuffing is til ,she is using til oil which will go well with the flow
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯🎉🎉
Healthy recipes anna ...nanum try paren akka...
Superb,& something different traditional sweet.chef Deena' s the way of approaching the people are really great & very humble. So nice to see such person like our chef Deena'. Thank you to both of you for the great traditional recipe. From Bangalore
Arumai so sweetnice
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
Super traditional recipe akka anna
Ayya S.s. Hyderabad biryani please product vedio...
Super, chef you both of them showed super sweet,❤❤
அட்டகாசம்❤️❤️
Kallapparuppu.Oppattu..Saithu.Caminga.
எங்களை பழைய நினைவுகள் பக்கம் திரும்பி பார்க்க வைத்தீர்கள்
Coimbatore food culture and bangalore food culture(non Brahmin) are exactly same it’s good to know well done !!!!
Waiting for next recipe
Obbattu is a Kannada word for poli .here in Karnataka the stuffings differ .it may be dry coconut,or toor dal or channa dal or groundnuts ,or til.....etc
Karuppattila mannu irukadha.appadiyae podalama
கடலை எண்ணெயில் செய்தால் அதிக நாள் வைத்து சாப்பிட முடியாது என்று நினைக்கிறேன் காரணம் எண்ணெய் சிக்கு வந்துவிடும்., இருவருக்குமே. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
ok will try with other oil and thank you
My appatha(grandma) used to prepare this for Diwali😋🥰 miss her😢😢
There's no dish called Boli.
Poli (puran poli) is the dish from Maharashtra.
In north Karnataka, they say "Holige" (p & b shift).
In south Karnataka, they say it as "Obbattu". Obba (single) attu (pancake) or simply in tamil as ஓரடை (ஓர் அடை), Ōradai.
People in Chennai, Madurai abd all mispronounce Poli as Boli.
Thank you 😊
So nice yummy sweet recipe ❤
Romba pedekum 😊🎉ammama pane kudupanaka ❤🎉, eppo ammaama ella😢😢😢😢
Very good initiative.
Deena ji have good day.
Great days are ahead.
My request is to replace maida please suggest.
Regards.🤝🤝
Anna coconut eppadi powder pannanum, plz tel me
🍄காளான் ஊறுகாய் recipe video போடுங்க
பீப் சுக்கா செய்முறை வீடியோ போடுங்க தீனா
Awesome super l like it anna nenka vera level 🇮🇳🙏👌👍
Super anna akka
Chef in karnataka and telugu we call it obatu,
In Tamil Nadu call by name polli
Instead of palm jaggery is it possible to use cane sugar or cane jaggery because the country which I reside in has no palm jaggery..Deena sir, I think your mic 🎤 having some issues..somewhat not audible..
U can use cane jaggery
In Telugu it is called Bobbattu/Poli. Usually done traditionally more on Ugadi day, Telugu New Year. She is saying the difference between Poli and Obbattu. can anybody translate this in to English.
நாவில் எச்சில் ஊறுகிறது nice
COIMBATORE OBBUTO IS DIFFERENT FROM THIS PREPARATION. TWO KIND YOU WILL GET IT MOST OF FAMOUS SWEET SHOPS IN COIMBATORE
என் அம்மாயி , சித்தி இருந்தவரை சாப்பிட்டோம் .
wow..first time seeing this recipe
Krishnagiri varikum edhu dhan palagaram
In KARNATAKA THEY DO IT ON UGADI DAY EVERY YEAR ...
It's a traditional recipe in Andhrapradesh too 😊❤
sure it is and they add tuermeric and it looks gelb
But sir obbattu is Karnataka special, we used to make it with paruppu and also coconut alternativly, I guess since Ooty is nearby it's kinda Influenced Karnataka dish u should eat with obbattu bassaru or ghee..
செங்காந்தள் எள் அது கருப்பு எள் இல்லை sir
Mam how are you dheena sir how are you daily video polunga your voice very nice
In Chennai it's called Boli. In Salem it is Obuttu
Chef Deena this is not obbattu pls try from Karnataka they will get u the recipe of obbattu it will be like a cotton folded cloth.
எங்க ஊர்ல இது தான் ஒப்புட்டு
Anna.. doracake seinga 😋😋😋
Super happy 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super Anna and Akka
In andhra they name it as bopatlu
ஒப்பிட்டு உடன் தேன் சாப்பிட்டால் நல்லா இருக்கும்....
Can i use white seseme seeds?
In the recipe karnatakale famous kaiye hobattu
Obattu is karnataka. name. Poli v call in thamizh nadu.
தேங்காய் ஒப்புட்டு. கடலைபருப்புஒப்புட்டு
❤❤சூப்பர்
Great Tamizh woman .
🙏🏼🙏🏼 Thank you
Where to get good karupatti
Hii sir 🙏🙏🙏
Wow great
no but in karnataka they do obattu and thwy have Turmeric ...
Paarambsriya recrpe
தேவையான பொருள் கள் தமிழ் ல சொல்லுங்க
Super sir
Super
ஒப்பிட்டு என்றால் அது நல்லெண்ணை தான் போளி என்றால் அது நெய்
Thanks bro
Good morning sir super sir
Good 😊
நன்றிங்க அக்கா
அடுத்தது வெங்காயம் போடாம செய்யும் ராய்வடை அக்கா
Good morning
This amma is great dedication in explaining the recipe. What a mouth watering dish. So much details. That makes the dish extra special. What to get more traditional recipes from this amma😍😍😍😍😍☁️
ஆர்டர் கொடுத்தால் செய்து தருவீர்களா ஒரு ஒப்புட்டு என்னவிலை
Hi Ananth rave u like sar