கொங்கு சுவையில் மணக்க மணக்க எண்ணெய் கத்திரிக்காய் புளி குழம்பு | CDK 1410 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง

ความคิดเห็น • 350

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 27 วันที่ผ่านมา +16

    கொங்கு நாட்டு சமையல். ராணி..... எந்த ஒரு ரகசியம் இல்லாமல் சிரிச்சா முகத்தோடு சமையல் கற்றுக் தரும் விதம் அருமை..... வாழ்க வளமுடன்.... நன்றி மா...

  • @orginalambani6330
    @orginalambani6330 11 หลายเดือนก่อน +9

    மீன் இல்லாத மீன் குழம்பு supero super.
    அக்காவும் தம்பியும் சமையல் செய்வது அதைவிட super.
    நாக்கில் எச்சில் ஊறியது.
    மணஓன்மணஇ அக்கா நின்று கொண்டு மிளகாய் அறைத்தது
    சற்று கடினமாக இருந்தது.
    முக்காலியில் அமர்ந்து கொண்டு இனிய அறைக்கும்.
    கொங்கு தமிழ் பேசும் அக்காவும் அதனை ரசிக்கும் தீனா தம்பியும் super.

  • @prmani8427
    @prmani8427 11 หลายเดือนก่อน +14

    அக்கா நான் சிங்கப்பூரில் மூணு ஆண்டு காலமாக வேலை செய்து வருகிறேன் அதில் இரண்டு ஆண்டு காலம் ஹோட்டல்ல தான் சாப்பிட்டு வருகிறேன் நூறாண்டு காலம் நாளை சமைத்துக் கொள்கிறேன் இன்று நீங்க புலி குழம்பு வைப்பது பார்த்து மாமா இது வைத்து பார்த்தேன் மிக அருமையாக உள்ளது என் கூட பங்களாதேஷ் ஆட்களும் சேர்ந்து சாப்பிட்டார்கள் மிக அருமையாக உள்ளது என்று வாழ்த்துவார்கள் திருச்சி சமயபுரம் என்றால் அது புளிக்குழம்புக்கு நீங்கதான்டா பேமஸ் வாழ்த்துக்கள் சகோதரி

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 ปีที่แล้ว +33

    தெளிவான அடுதல் கண்டு, இனிமையான பேச்சுக் கேட்டு, செய்கையில் மணமும் உயிர்த்து, உண்கையில் சுவையில் மகிழ்ந்தோம். நன்றி
    கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
    ஒண்காயின் கண்ணே உள. (கடன் உதவி குறள் 1101)

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 ปีที่แล้ว +20

    சகோதரி சார் எப்படி இருக்கீங்க சகோதரி நீங்கள் பேசும் பேச்சு அவ்வளவு அழகு தமிழ் அவர்கள் நாவில விளையாடுது சிரிப்பான முகம் அவங்க செயயும் ஒவ்வொரு ரெசிபி யும் மனதில் ஆனி தரமா பதியிது சின்ன பிள்ளை களும் கற்றுக்கொள்வார்கள் நன்றிகள் சகோதரி மனோன்மணி சகோதரி உஙகளுக்கு மிகவும் நன்றிகள் சகோதரி❤🙏🏻🙏🏻🙏🏻

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 ปีที่แล้ว +161

    அக்கா சமையல விட அவங்க பேசுற தமிழே அழகு. உங்க காம்போ எப்பவும் சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @selvamp4275
    @selvamp4275 ปีที่แล้ว +36

    அக்கா சமையல் சூப்பர்
    மிகவும் குழம்பு ரசித்து செய்றீங்க வாழ்த்துக்கள் 💞🤝

  • @MaryThomas-ff5ud
    @MaryThomas-ff5ud ปีที่แล้ว +21

    Iam from Coimbarore and my mother made it just this way and without fridge we kept it for over three days.
    Wonderful Kongu cooking.
    God bless you all.

  • @savitha21177
    @savitha21177 ปีที่แล้ว +98

    தீனா ,தெரியாதது போலவே கேட்பது அழகாக உள்ளது..

  • @srivi5734
    @srivi5734 ปีที่แล้ว +17

    Not every chef do these kind of good deeds . He is literally making other cooks to bright and shine . Hard to see these kind of broad minded people.

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +15

    எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.. நல்ல பதிவு சூப்பர்ங்க மிகவும் அருமைங்க 👍🤝👏

  • @sangeethafromArani
    @sangeethafromArani 11 หลายเดือนก่อน +10

    மிகவும் அருமை தீனா... பேட்டியும் மிகவும் சிறப்பாக எடுக்கீறீங்க🎉

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 11 หลายเดือนก่อน +2

    குழம்பு மிளகாய்த்தூளும்,அளவும் குறிப்பில் இல்லை. 1 டீஸ்பூன் எனக்குச் சரியாக இருந்தது. என் வயது 78. 8 வயதில் என் அம்மா செய்ததுபோல் வந்தது.மிக்க நன்றி, அம்மையார்க்கும் உங்களுக்கும்

  • @kprmake7898
    @kprmake7898 9 หลายเดือนก่อน +3

    Nanum try pannan, kozhambu super ah irundhuchi, thank u sir

  • @sgmyamuna
    @sgmyamuna ปีที่แล้ว +37

    Kongu Nadu cuisine has a different taste and unique texture. The best quality turmeric is grown in the region and this is an important ingredient in the cuisine. Love from Coimbatore ❤❤

  • @meenasankareswaran1407
    @meenasankareswaran1407 ปีที่แล้ว +6

    அண்ணா தீபாவளி நல்வாழ்த்துகள் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பை பார்த்தாலே வாயில் எச்சி ஊறுது

  • @carempire8080
    @carempire8080 11 หลายเดือนก่อน +6

    அழகான கொங்கு தமிழ் அருமை...🎉🎉🎉🎉🎉

  • @poornimabaskar-ey5zt
    @poornimabaskar-ey5zt 2 หลายเดือนก่อน +1

    நீங்க செஞ்ச மாதிரியே நான் செய்தேன் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மிகவும் சுவையாக உள்ளது ரொம்ப நன்றி அம்மா

  • @hemavathy7879
    @hemavathy7879 28 วันที่ผ่านมา

    Madam your style of cooking is marvelous and I follow your steps
    Chef Dena questions and queries are for us so that we can understand not that he is innocent and is aware of everything really I can we go temple to see God for cooking chef Dena and everyone he meets in his travel hats off

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 ปีที่แล้ว +5

    Coimbatore kathrikai Puli khullam vera leval super brother valzhga valamudan sister super

  • @beastganesh62
    @beastganesh62 5 หลายเดือนก่อน +7

    கோவை என்றலே கொஞ்சும் தமிழ் சாமயல் அழகு

  • @lakshmidevi169
    @lakshmidevi169 11 หลายเดือนก่อน +1

    நான் சமச்சாலே புளி குழம்பு சப்பு கொட்டி சாப்பிடுவேன் மனோ அக்கா செஞ்சா சொல்லவா வேணும் தீனா தம்பி வேற லெவல் நானும் ஓரளவு சமைப்பேன் ஊட்டி கூடலூர் வாங்க ❤❤❤

  • @RajaLakshmi-o5p
    @RajaLakshmi-o5p ปีที่แล้ว +10

    Today I prepare the dish chef ...came out well ❤❤❤❤thank u and akka

  • @RiankalebRianKaleb
    @RiankalebRianKaleb ปีที่แล้ว +6

    Deena sir, its a fortune you found her. Thanks a lot.

  • @pappuaruldhas8160
    @pappuaruldhas8160 9 หลายเดือนก่อน +1

    Superoooo Super kuzhambu Sister, neenga enga chennai la iruntha daily order panniduven. Deens sir veetu pakkathula than naangalum irukkom. Ennoda elder son Deena siroda fan

  • @raihanabegum9230
    @raihanabegum9230 ปีที่แล้ว +5

    Vera level neenga ellathilayum kalakuringa👏

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +18

    சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் தமிழ்நாட்டின் அடையாளங்கள் கொங்குநாட்டு புளிக்குழம்பு அருமை

  • @saridha.13
    @saridha.13 ปีที่แล้ว +9

    சமையலை ரசித்து சமைக்கும் விதம் அருமை பார்க்கும் போதே சுவையாக இருக்கு மிக மிக முக்கியமான டிப்ஸ் தரும் அக்காக்கு நன்றி

  • @Sds_textiles
    @Sds_textiles 3 หลายเดือนก่อน

    Really super ..Nan samayal avlo super ah Panna matten but itha seithu parthen ..enake Nan than samaithena nu yosika arambichuten❤

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 ปีที่แล้ว +36

    இவ்வளவு மருத்துவ குணம் பார்க்கும் தாங்கள் இருவரும் பாக்கெட்டில் அடைத்து வைத்து இருக்கும் மஞ்சள் மல்லி மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சமைக்கிறீர்கள். நான் மஞ்சள் மல்லி மிளகாய் தனித்தனியாக காயவைத்து அரைத்து உபயோக படுத்துகிறேன். மக்களுக்கு விழிப்புணர்வு தரும் சமையலை வழங்குங்கள் சகோதரி சகோதரரே. தங்கள் சமையலை நான் மிகவும் விரும்பி பாரப்பவள்.தீனா சகோ எப்போதும் மருத்துவ குணம் கொண்ட சமையலை தான் சமைப்பார். ஆனால் சகோதரி தங்கள் சமைக்கும் முறை மிகவும் அருமை.

    • @girijad8946
      @girijad8946 4 หลายเดือนก่อน +1

      aduthavangala korai sollanamne edaavadhu sollakoodaadhu

  • @marydaniel5441
    @marydaniel5441 ปีที่แล้ว +2

    Wooooow superb . நாக்கில் எச்சில் ஊறியது.

  • @Gg5G-u1h
    @Gg5G-u1h 2 หลายเดือนก่อน +3

    எங்க அம்மா செய்வாங்க, செமயா இருக்கும், நாங்க திருப்பூர் கொங்கு மக்கள்.
    எங்க அம்மா முழு மல்லி,குச்சி மஞ்சள் சேர்த்து அரைப்பாங்க, மசாலா பொடி வகை அதிகம் use பண்ண மாட்டாங்க,
    ஆட்டுக்கல் ல நா த ஆட்டுவேன் so என்னென்ன சேர்க்கறாங்க னு பாத்துப் பாத்தே த சமையல் கத்துக்கிட்டேன்.
    எங்கம்மா செமயா சமைப்பாங்க,😂 🤣
    Milagu னு சொல்வாங்க அரைத்த மசாலா va. மிளகா னு சொல்ல மாட்டாங்க

  • @sankarganesh1250
    @sankarganesh1250 2 หลายเดือนก่อน

    அருமையாக சொன்னாங்க. வாழ்த்துக்கள் akka. Thanku Deena sir.

  • @barkavi6755
    @barkavi6755 11 หลายเดือนก่อน +13

    Tried this recipe...came out very delicious...❤❤

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 11 หลายเดือนก่อน +1

      குழம்பு மிளகாய்த்தூள் எத்தனை அளவு சேர்த்தீரகள்.அறியலாமா?

  • @saralac662
    @saralac662 5 หลายเดือนก่อน

    Hi akka neenga senja madhiri murukku senjen superrrrrra vandhadhu. Eppoa ellam enga veetla adikadi mukku than snaks.

  • @kumudhadorairaj2900
    @kumudhadorairaj2900 7 หลายเดือนก่อน +1

    Sir, super aa erunthathu. Neenga soona ingredients ellam alava pottu pannen. Arumai. Veetil ellorum paratinargal. Nandri.

  • @SanthisuryaSanthi
    @SanthisuryaSanthi 6 หลายเดือนก่อน +1

    Sir intha kulambu try panna unmaiyilaye nalla irunthathu sir thanks

  • @merittaelango2813
    @merittaelango2813 11 หลายเดือนก่อน +6

    காரமடை கத்திரிக்காய் ருசியே... ருசிதான்😋

    • @Rohayamarahimulla
      @Rohayamarahimulla หลายเดือนก่อน

      anga vuruku kanijekuppam panruti pakkam vur kanijekuppam kaththarika nallarukum

  • @kalakala1776
    @kalakala1776 5 หลายเดือนก่อน +1

    Very nice I have tried this recipe 🎉🎉🎉 and my family enjoyed it thanks sir

  • @ZeenathAman-nu3nr
    @ZeenathAman-nu3nr 6 หลายเดือนก่อน +1

    Panivu ,thannadakam ,thiraimai Dheena annavuku adhiham 😊👍

  • @MR__KIRUBA__462
    @MR__KIRUBA__462 11 หลายเดือนก่อน

    Thampi arumai unka video parthu intha year deepavali palakarm seithen very nice. Aduthavankala kekkamma naa unka video very help thampi.

  • @ragulkrishnamoorthy2102
    @ragulkrishnamoorthy2102 ปีที่แล้ว +8

    On the way to Coimbatore (home) for Diwali from Pune and just forwarded this video to my mom (though she already knows and makes really good Puli kulambu) and asked her to make it for tomorrow. Thanks chef!

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs ปีที่แล้ว +7

    😍😍😍😍பசியைத்தூண்டுகிறது கொங்குநாட்டு (வணக்கி) வதக்கி அரைத்த கத்தரிக்காய் புளிக்குழம்பு!

  • @SundharSumii-vf7kl
    @SundharSumii-vf7kl ปีที่แล้ว +5

    Romba vala valanu solriga

  • @anithaana3
    @anithaana3 7 หลายเดือนก่อน

    After seeing this Aunty's enthu, I highly recommend you to get few recipes from my mom, especially chukrika(rice ball in spicy soup).

  • @sumisarah2109
    @sumisarah2109 ปีที่แล้ว +8

    Really both are looking like real brother & sister God bless u

  • @Yokesh-cq5dp
    @Yokesh-cq5dp 6 หลายเดือนก่อน +2

    20:40 Meen kulambu ellam andha pakkam nikkonum ❤️🔥

  • @estherarchana7401
    @estherarchana7401 11 หลายเดือนก่อน +1

    Prepared in the same manner... all said it's very fantastic and cook like this... thanks to Deena Anna for your efforts.... God bless your team and I wish the mam to prosper in her life and in her business....

  • @PackirisamyPackirisamy-o2g
    @PackirisamyPackirisamy-o2g 4 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் மனோன்மணி சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉❤😊

  • @soundrapandian3379
    @soundrapandian3379 ปีที่แล้ว +8

    That is real cooking . The heart felt cooking. Well-done.

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 ปีที่แล้ว +3

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.

  • @rania2430
    @rania2430 ปีที่แล้ว +2

    Deena sir எங்க கோயமுத்தூர்
    பாஷைய| பழகிட்டீங்களா.

  • @TAMILILAKKIYAE
    @TAMILILAKKIYAE 5 หลายเดือนก่อน +2

    I tried this came out just wow

  • @meena599
    @meena599 11 หลายเดือนก่อน +1

    Innocent way of explaining good mam

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 ปีที่แล้ว

    அக்கா ஆட்டாங்கள்ளு அருமை இதன் சுவையே தனி நீங்கள் பேசும் தமிழ் அழகு அக்கா எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @muthulakshmirajan4929
    @muthulakshmirajan4929 6 หลายเดือนก่อน

    mano.. kothumalli kapi recipe podu kannu....❤❤❤

  • @meenam3489
    @meenam3489 ปีที่แล้ว +1

    Hi anna unga samaiyal channel ellame super anna 🥰 enakku samaiyal theriyathu nanum unga samaiyal paarthu try pannen anna super ra vantha thu anna en husband nalla iruku sonnanga anna thanks anna😀🥰

  • @usharavi3613
    @usharavi3613 ปีที่แล้ว +3

    Mouth watering receipe. Super Madam. Thanks to Madam ad Chef .

  • @narayani_venkatesh
    @narayani_venkatesh 4 หลายเดือนก่อน +1

    Thanks for this receipe .... I cook kovaikai this style.... Semma taste

  • @chenthilutube
    @chenthilutube 6 หลายเดือนก่อน

    Hi Dheena Sir , Thanks for this wonderful video ... Akka cooking skills are great .. Looking for more video from Akka nd you ...

  • @anuradhaarulraj4644
    @anuradhaarulraj4644 11 หลายเดือนก่อน +1

    Super semma partha udane sapidanum Pola iruku😋😋😋

  • @PriyankaPriyanka-ed9pk
    @PriyankaPriyanka-ed9pk 4 หลายเดือนก่อน

    Ennaiku nan seiyuthu Parthe taste vera level

  • @saranyap2229
    @saranyap2229 9 หลายเดือนก่อน

    I followed the same procedure it came very well 😊thank you ma

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os ปีที่แล้ว

    Bro manonmani akka cheken or mutton or veg tannai kuzhambu (water) panna solluga sir

  • @sargunamr1235
    @sargunamr1235 11 หลายเดือนก่อน

    அக்கா எண்ண கத்தரிக்கா குழம்பு எப்படி வைப்பது என்பதை மிகவும் தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி உடன்பிறவா சகோதரியே🎉🎉❤❤😂😂🎉🎉😢😢❤❤🎉🎉❤❤

  • @sakunthalabalu7446
    @sakunthalabalu7446 11 หลายเดือนก่อน +3

    தீனா கொங்கு முறை சமையலை உங்கள் சேனலில் போடுவது மிகவும் சிறப்பு. நன்றி. அதே போல் கோயமுத்தூர் நாயுடு சமூக ஸ்பெஷல் ஐட்டங்களையும் போடுங்கள்.உதாரணமாக எங்கள் மோர் குழம்பு. முழு எலுமிச்சம்பழ ஊறுகாய் உப்பட்டு இன்னும் நிறைய உள்ளன

    • @lprasath100
      @lprasath100 6 หลายเดือนก่อน

      எல்லா‌ recipe யும்‌ ஓளிபரப்பவும்...எல்லோரும் உண்டு மகிழலாம்.

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 ปีที่แล้ว +5

    Super..thanks to both of you👍👍❤❤

  • @jaykumar-os2eo
    @jaykumar-os2eo ปีที่แล้ว

    Sir na video pathne cooking panne superb irek tq u 😊

  • @ARamki-v3q
    @ARamki-v3q ปีที่แล้ว

    Sister unga samayal recipe yellam super.neraiya recipe potunga pls

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว

    Vanakkam Chef Deena ! Nalla Suvaiyana Ennei Kaththarikai Puli Kuzhmbu. Mamisam Unnathavr Kaththarikkai Unpathu Nanru Ganolikku Nanry. Jeyanthy,Germany.

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx 11 หลายเดือนก่อน

    I do the same konjam black seasame peanuts potta taste vera level la erukum

  • @Gnana555
    @Gnana555 ปีที่แล้ว +4

    🔥🔥🔥 Sir neenga Veera level Sir 👌💐🙏

  • @mohanaprabha5334
    @mohanaprabha5334 5 หลายเดือนก่อน +3

    ௮வர் கேட்கும் கேள்விகள் பார்பவர்களுக்கு மட்டுமே ௮வ௫க்காக கிடையாது.

  • @kamalams1781
    @kamalams1781 ปีที่แล้ว +3

    Hai chef, it is very nice to see you in our coimbatore .. manonmani akka is a lovable person. Her hospitality is very nice. Super kulambu. . Great work you are doing. Thank you chef.

  • @P.ThenmozhiKannan
    @P.ThenmozhiKannan 4 หลายเดือนก่อน +2

    இந்த குழம்பு டேஸ்ட்டுக்கு காரணம் ஆட்டு கல்லில் ஆட்டியதால்❤

  • @ManiyanSubbu
    @ManiyanSubbu 13 วันที่ผ่านมา

    Sagotarien pechu miga azhagu vazthukkal

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z ปีที่แล้ว

    எங்க பாட்டி இதே ப்போலத் தான் செய்வாங்க ஒரு வாரத்துக்கு இது மண்சட்டிலேயே வைத்து பரிமாறுவாங்க.பசு நெய் போட்டு ,அல்லது நல்லெண்ணெய் போட்டு சாப்பிட தொட்டுக்க அப்பளம்,மசால் வடை,வேக வைத்த முட்டை சூப்பரா இருக்கும்.❤😊

  • @viswalotus1024
    @viswalotus1024 9 หลายเดือนก่อน

    அண்ணா உங்க தன்னடக்கம் தான் எங்களுக்கு inspection🫡

  • @Muthuraja-ig8fv
    @Muthuraja-ig8fv 17 วันที่ผ่านมา

    Deena Anna உங்களுக்கு தெரியாத samayala எங்க வீட்டு ல நிறைய பேர் உள்ளனர் அதனால் தேங்காய் அரைத்து சேர்த்து sollithanthal நல்ல இருக்கும்

  • @sudhabhaskaran1536
    @sudhabhaskaran1536 ปีที่แล้ว +4

    Erode turmeric is the best❤
    My native ❤❤

  • @AyyappanKonar-ld2ll
    @AyyappanKonar-ld2ll ปีที่แล้ว +8

    Rajan Anna kooda sernthu neraya recipe podunga please

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal ปีที่แล้ว +1

    சோயா கிரேவி சூப்பராக செய்து காண்பித்தீர் சகோதரி

  • @damaldumal3350
    @damaldumal3350 ปีที่แล้ว

    Live video clear, timing, really super

  • @jenijeison5318
    @jenijeison5318 ปีที่แล้ว

    உங்களுடைய பேச்சு சூப்பர்

  • @revathysridhar8786
    @revathysridhar8786 11 หลายเดือนก่อน +1

    Thank you sir.jow finding all people

  • @LathaLatha-pc6sw
    @LathaLatha-pc6sw 11 หลายเดือนก่อน

    Akka Vendakkai Kulambbu Video Podunga

  • @abianutwins3908
    @abianutwins3908 ปีที่แล้ว +32

    கொங்கு சமையல்னா சும்மாவா...சும்மா பச்சபுளில வெங்காயம் , மொலவுடி , கரைச்சு சாப்பிட்டாலே , அப்பாடா..அக்கா நம்ம கம்மஞ்சோறு , களிக்கு கூட்டுசாறு வச்சு குடுங்க...ஆரோக்கியமாவும் , இருக்கும் , ருசில அமிரர்தமாவும் இருக்கும்..குள்ள கம்பு இடிச்சு , மண்சட்டில ஆக்கி , எரும தயிரு மண்சட்டில வச்சு சாப்பிட்டு பாருங்க..❤❤❤❤

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj ปีที่แล้ว +2

      நீங்கள் எந்த ஊர்? எங்க அம்மா , வெளியூர் சென்று விட்டு வீட்டுக்கு தாமதமாக வரும் நேரங்களில் ,சுட சுட சாதம் வைத்து , புளி,மிளகாய்தூள் ,சின்னவெங்காயம் ,பூண்டு ( ரெண்டையும் தட்டி) கருவேப்பிலை ,உப்பு சேர்த்து கரைத்து ( பச்சையாகவே ) ஊட்ருவார் ! அடடா ! அருமை யாக இருக்கும்🤑🤑🤑💙🙏💙

  • @swathitlar2142
    @swathitlar2142 ปีที่แล้ว +1

    Sir coimbatore chicken kolumbu masala arachu vaipanga super ah irrukum antha recipe podunga sir 😊

  • @MrAnanda-xf8ke
    @MrAnanda-xf8ke 3 หลายเดือนก่อน +1

    Arumai chief ❤❤❤

  • @saichellam984
    @saichellam984 11 หลายเดือนก่อน +1

    Hi akka and chef deena u people r doing a great job 👌👌👌recently tried ur few recipes(ennai kathrikai kulambu, pachai payiru satham, mysore rasam, thakali kuruma) all came out super delicious 😋. Ur recipes r really helpful in preparing lunch box. Will try one by one. Thanks a lot bro🙏. Keep it up and all D best😊

  • @Venkateswari095
    @Venkateswari095 หลายเดือนก่อน

    சூப்பர் அக்கா சமையல். நன்றி. வாழ்த்துக்கள்.

  • @sudhabhaskaran1536
    @sudhabhaskaran1536 ปีที่แล้ว

    Sooper recipe...
    But i have a doubt..
    If we boil any தேங்காய் grounded, food items much, won't it change its taste!?
    Because we prepare அரைச்சு விட்ட சாம்பர், fir which, channa dal, daniya, வரமிளகாய், சின்ன வெங்காயம் and தேங்காய், roasted in oil and add with, tamarind and vegetables, which are kodhichified for 15 minutes, approx...
    Then we add toor dal(cooked) too...

  • @Mani-xe7fo
    @Mani-xe7fo หลายเดือนก่อน

    அருமையான குழம்பு ❤

  • @v.k.ravikumar3212
    @v.k.ravikumar3212 11 หลายเดือนก่อน

    Puli kulambu and Kara kulambu sama what is different in this item pls tell me sir😊

  • @umashankarvaithiyanathan5613
    @umashankarvaithiyanathan5613 ปีที่แล้ว

    Dear chef,
    At the end of the session you have missed to inform us about the cooking time after mixing tamarind water to putting brinjals

  • @bhanumathisaikumar6162
    @bhanumathisaikumar6162 7 หลายเดือนก่อน

    Parcel one portion please ! Lunch time ❤

  • @jennymax614
    @jennymax614 ปีที่แล้ว

    காரைக்குடி பிரியாணி video போடுங்க அண்ணா 👍🏻

  • @premabharanidharan4675
    @premabharanidharan4675 ปีที่แล้ว

    Inemal unga channel ah ...homemade powder use pannunga nalla irukkum ....

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว +2

    Nalaike try panren😊

  • @rsathyanarayanan5906
    @rsathyanarayanan5906 ปีที่แล้ว +1

    Venthiya kuzumbu podunga sir