இந்த சாம்பார் நான் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது இவரிடம் இருந்தது இன்னும் நிறைய வத்தல் குழம்பு பொரியல் வகைகள் கேட்டு பதிவு போடவும் நன்றி தீனா சார்
First time arachavitta sambar without coconut... Sir I'm doing almost every kind of sambar you show ... Each and every sambar is unique and mouth watering sir.... thank you so much Deena sir
பாரம்பரிக்கா கேட்டரிங் சர்வீஸ் மற்றும் அதை நடத்தி வரும் சேகர் சபரிநாதன் அவர்களை அடையாளம் காட்டிய தீனா அவர்களுக்கு மிகவும் நன்றி 👌🤝👏👌 தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகள் வெளியிடவும் நன்றி நன்றி❤❤❤❤😊
சாதாரணமா சாம்பார் தானே அப்படின்னு அலட்சியமா நினைச்சிட்டேன் இப்ப இந்த பதிவை பார்த்த பிறகு சாம்பார் மேல ஒரு மரியாதையே வருது எவ்வளவுதான் நம்ம விதவிதமா சாப்பிட்டாலும் சாம்பார் ரசம் தயிர் இது மூன்றையும் அடிச்சிக்க முடியாது 😂திரு. சேகர் சார் ரொம்ப நன்றி இந்த பயனுள்ள பதிவை வழங்கிய தீனா சார் வாழ்க வளமுடன் 🎉😊
We have ordered for all our family functions from Paramparika catering. They are very prompt and professional. All tasty foods . Nice seeing this interview.
Minimal ingredients. Simple procedure but excellent taste. Tastes almost like coimbatore annapoorna sambar. Hearty thanks to the chef for sharing the recipe.
Very beautifully explained. Thank you sir . I like the way you talk / speak / explain. ❤ (Today I’m going to cook as per your way) . Edit : 25/3/2024, tried as per your way, It’s so so so tasty … My family loves it . Once again thank you Mr Sekar . Lots of love from uk London… ❤
@@uthumaanali8896 : oh dear normally I won’t measure. I just put things roughly. But I followed step by step as per instructions. Honestly it’s so tasty .
Im so happy.. Bcs i prepared this sambar from china.. Really awesome.. Because of this ingredients.. I used readymade coriander powder, chilli powder and gram flour bcs of unavailability. Getting our south indian sambar masala in china was so difficult.. In this video i got a best solution.. I called frm china and convey my thanks to sekar sir through call..once again thank you Deena brother..🎉🎉❤❤
great chef dheena and you are very good soul ,the way you talk with the people is always so polite and humble. sekar mama the way you gave an elaborate description about your recipe is awesome and i can feel the fragrance and taste of your sambar through your method of cooking fabulous sambar.
சார் வணக்கம். எங்கள் வீட்டில் இட்லி தோசை மாவு மிகவும் புளித்த வாடை வருகிறது (மிகவும் வெகுட்டலாக)ஆனால் மாவில் புளிப்பு அதிகம் இல்லை அரிசி கடை அரிசி ரேஷன் அரிசி அனைத்திலும் வருகிறது ஆப்ப சோடா சேர்த்தால் குறைகிறது வேறு ஏதாவது செய்ய முடியுமா தயவுசெய்து கூறுங்கள் நன்றி.
Wonderful tasty nutritious sambar,,,,,,presentation explanation is very very systematic and nutritional aspects also well explained Regards n best wishes for this catering service,serving mankind Service to mankind is service to God Almighty 🙏🙏 Thanks to Chef Deena for bringing these programs to us 🙏 All the Best
Mamaa super Sampar please come to my sister wedding I’ll call you ❤❤❤ Chef Deena uncle you’re doing great Job exploring our Indian Culinary treasures keep it up 🎉🎉🎉🎉
Chef Deena sir.🎉 I have been watching your cookery shows since you were in Jaya tv i guess. you are a chef and you must have mastered almost all indian recipes. Eventhen you learn [curiosity] from each and everyone as if you are new to the field. i admire the humbleness you have and it takes you to the next level. Best wishes for you and your team and family members 🎉🎉
Sir enga oor salem nga anga entha function irunthalum mocha kottai kulambu than sir naanum try pannitten sis aana antha rusi varalenga sis enakkaga neenga antha kulambu senji kattunga sir please
உண்மையில் நல்ல தயாரிப்பு. இறுதி தயாரிப்பு சுவையாக இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதிகமாகப் பேசுவது வீடியோவை ஃபார்வேர்ட் செய்யத் தூண்டுகிறது.
சாம்பாரும் மணக்குது செஃப் தீனா மனசும் மனக்குது❤அற்புதமான மனிதர்களை சந்திக்கின்றனர் வாழ்த்துகள்
இந்த சாம்பார் நான் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது இவரிடம் இருந்தது இன்னும் நிறைய வத்தல் குழம்பு பொரியல் வகைகள் கேட்டு பதிவு போடவும் நன்றி தீனா சார்
😢
சாம்பார்ல எவ்வளவு டேஸ்டா பண்ணலாமா இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுகிட்டேன்இரண்டு பேருக்கும் மிக்க நன்றி தீனா சார்❤
First time arachavitta sambar without coconut... Sir I'm doing almost every kind of sambar you show ... Each and every sambar is unique and mouth watering sir.... thank you so much Deena sir
வித்தியாசமான செய்முறை.நான் நாளை செய்து பார்க்கிறேன்.நன்றி
பாரம்பரிக்கா கேட்டரிங் சர்வீஸ் மற்றும் அதை நடத்தி வரும் சேகர் சபரிநாதன் அவர்களை அடையாளம் காட்டிய தீனா அவர்களுக்கு மிகவும் நன்றி 👌🤝👏👌 தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகள் வெளியிடவும் நன்றி நன்றி❤❤❤❤😊
சாதாரணமா சாம்பார் தானே அப்படின்னு அலட்சியமா நினைச்சிட்டேன் இப்ப இந்த பதிவை பார்த்த பிறகு சாம்பார் மேல ஒரு மரியாதையே வருது எவ்வளவுதான் நம்ம விதவிதமா சாப்பிட்டாலும் சாம்பார் ரசம் தயிர் இது மூன்றையும் அடிச்சிக்க முடியாது 😂திரு. சேகர் சார் ரொம்ப நன்றி இந்த பயனுள்ள பதிவை வழங்கிய தீனா சார் வாழ்க வளமுடன் 🎉😊
😊d TV
D TV
❤
J
❤
தீனா இந்த சாம்பாரை கண்டிப்பாக செஞ்சி சாப்பிட்டு எப்படி இருக்கு என்று செல்கிறேன் இருவருக்கும் மிக்க நன்றி தீனா
நன்றிநன்றிஇருவருக்கும்! நல்லகருத்துகளோடுகலந்து
மணம்வீசியஅரைச்சுவிட்டசாம்பார்! வயிற்றுக்குநல்லஉணவுதரும்நீங்களும்தாயாரே!
Congratulations Sabri Sir. முன்னோர் ஆசி என்றும் உண்டு. மாமா சொன்னது போல் கைமணம் கடவுள் வரபிரசாதம்.
We have ordered for all our family functions from Paramparika catering. They are very prompt and professional. All tasty foods . Nice seeing this interview.
I always use this method of making sambar for the past 25 years..
Well explained 👏🏻 👌
Tried the Sambhar and came out very well. Thankyou both the chef's for a wonderful dish
Very sambar. I did as per instructions said and sambar turned out to be very nice. Thank you very much
இன்று செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது ❤
Minimal ingredients. Simple procedure but excellent taste. Tastes almost like coimbatore annapoorna sambar. Hearty thanks to the chef for sharing the recipe.
Janaka Raj Sara paakkaraa maadhiri irukku, same enga verttu sambar, since 65 years, no change at all
Super sir... Thank you the Medical Tips, Deena sir ...unghalakkum nandri
Nice chef...really i love sambhars...learning different sambhars is really very escatic ..
Thanks deena for ur patience.... In learning and make us teach...... U know all the stuff but for us u ar🎉e asking in detailed thank once again
வித்தியாசமான செய்முறை அருமையான சாம்பார் நன்றி
Romba porumaiya nalla solreenga Sir. Thank you
அருமையான மனிதர் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சரியாக
Even we tried this recipe it turned out so delicious, thank you for wonderful recipe
I tried it! Best authentic taste
ஐயா இந்த ரெசிபி முயற்சி செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது
Super sir ...arachuvitta saambar nanum trypanren...thankyou😊
இந்த சாம்பார் அருமையாக வந்தது. நன்றி.
This format is very good Chef Dheena !! And your magnanimity in giving a platform to these people!!!
Very beautifully explained. Thank you sir .
I like the way you talk / speak / explain. ❤
(Today I’m going to cook as per your way) .
Edit : 25/3/2024, tried as per your way, It’s so so so tasty … My family loves it . Once again thank you Mr Sekar .
Lots of love from uk London… ❤
I am a beginner in cooking,,, how to measure quantity for 4 members
@@uthumaanali8896 : oh dear normally I won’t measure. I just put things roughly. But I followed step by step as per instructions. Honestly it’s so tasty .
Im so happy.. Bcs i prepared this sambar from china.. Really awesome.. Because of this ingredients.. I used readymade coriander powder, chilli powder and gram flour bcs of unavailability. Getting our south indian sambar masala in china was so difficult.. In this video i got a best solution.. I called frm china and convey my thanks to sekar sir through call..once again thank you Deena brother..🎉🎉❤❤
great chef dheena and you are very good soul ,the way you talk with the people is always so polite and humble. sekar mama the way you gave an elaborate description about your recipe is awesome and i can feel the fragrance and taste of your sambar through your method of cooking fabulous sambar.
ஜாதி மதம் கடந்து அனைவரையும் மதித்து அரவணைத்து செல்லும் ஒரே மனிதன் நம்ப தீனா மட்டும் தான். I love you my dear son
ரொம்ப ரொம்ப சூப்பர் சாம்பார். Oru சந்தேகம் இரும்பு வானாவில் புளி விட்டு குழம்பு பண்ணலாமா.
இந்த சாம்பாருக்கான துவரம் பருப்பை குக்கரில் வேக விடாமல் சாதாரண சட்டியில் வேகவைத்த பின் சமைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்
தீனா அண்ணா இது மாதிரி நிறைய சமையல் காணொளிகளைப் போடுங்க. சமையல் கத்துக்கிட்டு நானும் சமையல் கலைஞராக வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
Akkave colour romba nanna erukku.
Samvar eppadi erukkum superb.
Super sir.rompa slow a purium padi soniga.sir.thank you theena sir.
Hello sir, we tried your sambar and it was very tasty. We would like to know how to make Brahmin Kalyana resam
Today I tried this recipe without onion, it was very very tasty and superb. ..thq chef!!!!
Epdi pa ஒரு 4 people panradhu,,, indha alavu 15 members ukku solraanga
Great work rounds of applause dedicated to this team work. I salute
Today yenga vittula endha sambar thanga vacharuka.. teast super..
எளிமையான விளக்கம்... மிக்க நன்றி...
Ethavathe kurai irikkum. Kurai illatha manithan illai..thats Great ❤❤❤
Dheena sir super oru unavuvin nanmaigal payangal theliva sollikudutharu dheenasir thanku oru sambarla ivola muraigal iruka super sir
Na senju parthan .super .very simple and easy
Pride of Family Business 🎉🙏🙏🙏
Salem Parotta Chalna podunga sir
Chef I should always put coriander leaf and tamato in my cooking if it is in any cost❤
தீனா சார்! சேகர் சாரை புளியோதரை, (புளிக்காய்ச்சல் ) செய்து காட்டச் சொல்வி பதிவு போட வேண்டுகிறேன்.
Beautiful presentation Deena.
Very tasty Chef this sambar without coconut. We like this one. Thank you for you both Sir.
அருமை ...அப்படியே ரசம் செஞ்சு காட்டுங்க !!!!
சிறப்பு வாழ்த்துக்கள் தோழமைகளே பாராட்டுக்கள் நன்றி தோழர்
ஹாய் அண்ணா நான் சின்ன வயசுல இருந்து உங்க புரோகராம் எல்லாமே பார்ப்பேன் அப்போ Zதழிழ் பார்த்தேன் இப்போ போன்ல பார்க்கிரேன் 😊😊😊
Very nice explanation and lot to learn 😊👍
Can u plz post videos on Tamil famous dish varthakuzhabu and kara kozhambuu
Good video of vendhiya kuzhambu
Hello sir nanum cbe la vadavalli tha ana epotha engaluku thariyuthu romba happy sir thank you for this video sir
Am already your subscriber deena sir.happy to see our relative in your channel sir.
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent sambar preparation.
Romba Nanna irukku ungal sambar preparation. Super o super. I try to prepare engathula.
👌excellent. Location is admirable
Nice dheena sir and the traditional chef sir
சார் வணக்கம்.
எங்கள் வீட்டில் இட்லி தோசை மாவு மிகவும் புளித்த வாடை வருகிறது (மிகவும் வெகுட்டலாக)ஆனால் மாவில் புளிப்பு அதிகம் இல்லை அரிசி கடை அரிசி ரேஷன் அரிசி அனைத்திலும் வருகிறது ஆப்ப சோடா சேர்த்தால் குறைகிறது வேறு ஏதாவது செய்ய முடியுமா தயவுசெய்து கூறுங்கள் நன்றி.
Super...Yummy Sambhar!!!
Wonderful tasty nutritious sambar,,,,,,presentation explanation is very very systematic and nutritional aspects also well explained
Regards n best wishes for this catering service,serving mankind
Service to mankind is service to God Almighty 🙏🙏
Thanks to Chef Deena for bringing these programs to us 🙏
All the Best
Tiffin sambar போட்டால் use ஆக இருக்கும்
👌👌👌👌sir புது செய்முறை அருமை நன்றி 🙏🙏
Very nice good business ethics of corrinder leaves it's an art with a lifestyle
சூப்பர் அருமை.
ma seithu par then super... .
Nalla sambar thq sir
Sir 4 to 5 people ku sambar masala measurement share panunga pls
Super sir, please post authentic pulikachal from this mama.
Also sambar powder
நன்றி தீனா தம்பி.
Show us street side tiffin sambhars please
Mamaa super Sampar please come to my sister wedding I’ll call you ❤❤❤ Chef Deena uncle you’re doing great Job exploring our Indian Culinary treasures keep it up 🎉🎉🎉🎉
Sambar super. 🙏👌♥️
Hello Deena Sir, if you can then please tell the amount of water to use? Your subscriber from Kerala Thank you.
I impress your program chef Deena sir💖😍👌
Turmeric powder question is awesome
Anna vanakam. Parthalay thriyuthu supar
Arumaiyana Sambar. Thank You Sir.
பிரமாதமான செய் முறை.
Chef Deena sir.🎉
I have been watching your cookery shows since you were in Jaya tv i guess.
you are a chef and you must have mastered almost all indian recipes. Eventhen you learn [curiosity] from each and everyone as if you are new to the field.
i admire the humbleness you have and it takes you to the next level.
Best wishes for you and your team and family members 🎉🎉
Ayya ingi pulli, super.
Hi super congratulations Brother 🙏🙏🙏👍👍👍🌹❤️🇧🇪🇧🇪
சூப்பர் சூப்பர் 👍👌
Puli pota vegetables veguma?
வேகாது நேரம் அதிகம் ஆகும்... நாம அத மட்டும் மாத்திக்கலாம்
Super cooking. Sambar is excellent
Really super taste
ஏம்பா 4 பேருக்கு செஞ்சா பார்க்கலாம் 15 பேர்க்கு செஞ்சா. எங்கள் டைம் வேஸ்ட். வாழ்த்துக்கள்
4 பேர் 4 முறை சாப்பிட்டா சரியா போச்சு😂
Hi sir, everything was very perfect. Sometimes, at some point reduce the background music sounds.
சாம்பார் நன்னாருக்கும் ஆனா கடுகு தாளிப்பு கடைசியில் நல்லெண்ணெய் போட்டுதிருமாறினால் இன்னும் அதிக சுவையாக இருக்குமே மாமா.நன்றி 🙏🙏
அஞ்சும் அஞ்சும் பத்து தீனா சார்னா கெத்து
Po daa en sooo....thu
அந்த பெருங்காயம் பற்றி நீங்கள் சொல்லும் போது எதார்த்த உண்மை
Sir enga oor salem nga anga entha function irunthalum mocha kottai kulambu than sir naanum try pannitten sis aana antha rusi varalenga sis enakkaga neenga antha kulambu senji kattunga sir please
Appady parraduvathu sir thanks
உண்மையில் நல்ல தயாரிப்பு. இறுதி தயாரிப்பு சுவையாக இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதிகமாகப் பேசுவது வீடியோவை ஃபார்வேர்ட் செய்யத் தூண்டுகிறது.