எங்க வீட்ல 50 வருசமா இந்த பொடி புளிப்பு குழம்பு செய்றோம் | CDK 1559 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 76

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 7 หลายเดือนก่อน +11

    இந்த மாதிரி வீட்டில் உள்ள சாதாரண பெண்களிடம் சமையல் செய்து வீடியோ போடுங்க சார்.... சமையல் மாஸ்டர்களிடம் வீடியோ எடுப்பதை விட இது சிறப்பாக உள்ளது 🎉

  • @malarvizhikamaraj5576
    @malarvizhikamaraj5576 7 หลายเดือนก่อน +5

    சுசிலா அம்மா செய்த குழம்பு பார்க்கும் போதே செய்ய தூண்டுகிறது அடியேனும் துறையூர் என்பதில் பெருமையாக உள்ளது.நன்றி அம்மா and Deena sir.

  • @nithyanarayanan7075
    @nithyanarayanan7075 7 หลายเดือนก่อน +3

    Excellent recipe. கம்பு சாதம் செய்முறை காட்டவும்.

  • @MeeraK-j2s
    @MeeraK-j2s 7 หลายเดือนก่อน +1

    rombha correct andha kalathula thakkali rare aagathaan use pannuvom. thanks for the recipe

  • @gguru56
    @gguru56 7 หลายเดือนก่อน +5

    Super..அருமையான தனித்துவமான குழம்பு.நன்றி
    அந்த காலத்தில(50 ஆண்டுகள் முன்) கிடைச்ச கம்பும் கம்பஞ்சோறு இப்ப கிடைக்கிறதில்ல.
    காலையில் சுடசுட கம்பஞ்சோறும் காட்டுல கிடைச்ச ஏதாவது ஒரு கீரகடைசலும்(கொங்குநாடு) அதுக்கு ஈடுஇணையேயில்ல. அப்புறம் மதியம் பாணையில் போட்டிருக்கும் ஒரு கம்பு உருண்டைய எடுத்து வெண்கலகும்பாவில போட்டு,கொஞ்சம் அந்த புளிச்சதண்ணியும் நல்லா நாட்டுபசுமாட்டு மோரும் ஊத்தி கரச்சு, சின்ன வெங்காயம் கடிச்சுகிட்டு,அடிச்சா..தேவார்மிதம். எல்லாம் கனவா போச்சு.
    அந்த தாளிப்பு வடகம் கொஞ்சம் கேட்டு போடுங்க. நல்ல வெயில் பயன்படுத்திகொள்ளலாம். அவுங்க சேனல் ஆரம்பிச்சா link போடுங்க.நன்றி

    • @Divya-hl9ds
      @Divya-hl9ds 7 หลายเดือนก่อน +1

      👌🏽

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 7 หลายเดือนก่อน +2

    We make this and is called nattu kaaikari annam (kulambu) in our area

  • @ashwinsenthil1
    @ashwinsenthil1 7 หลายเดือนก่อน +4

    அருமை.............. மேலும் அதிக சமையல் செய்முறை எதிர்பார்க்கிறோம் .............இவுங்க youtube link அனுப்புங்க please

  • @rameshsn2283
    @rameshsn2283 7 หลายเดือนก่อน +2

    தினா சார் உங்கள் முறையில் நெய் மாங்கா செய்து பார்த்தோம். வேற லெவல். நன்றி

  • @akilaselvam9674
    @akilaselvam9674 7 หลายเดือนก่อน +5

    Anna thangam mami mango pickle vadagam recipe podunga❤

  • @GopuramTv
    @GopuramTv 7 หลายเดือนก่อน +1

    அருமை அருமை இதையெல்லாம் சாப்பிட்டால் ஹெல்தியா இருக்கலாம்

  • @favouritevideos1517
    @favouritevideos1517 7 หลายเดือนก่อน +1

    EXCELLENT KUZHAMBHU VIDEO THANK YOU DEENA BROTHER AND SUSEELA MA
    INTHA BANDALI ENGEY KIDAIKKUM

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 4 หลายเดือนก่อน

    Enga madurai pakkam Mochai varuthu, or thattai paying varuthu vegavaithu, katharikai , murungai pottu pulikjulambu vaippom . Kulambey vasanaiyay irukkum.

  • @charulatha4494
    @charulatha4494 7 หลายเดือนก่อน +1

    Ivvalo seiyyaraanga veettiyela kuzhambu milagai thool senju vechirukka maataangala?

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 7 หลายเดือนก่อน +1

    Chef super , super, no word. Thank u for u. My native is Tirunelveli. So we doesn't know this dish . Thank u.

  • @msyafiqah1190
    @msyafiqah1190 7 หลายเดือนก่อน

    Thanks Chef and also madam as well. Please show the recipes for vadagam 🙏🙏

  • @shenbagamponniah3286
    @shenbagamponniah3286 4 หลายเดือนก่อน

    தாளிப்புவடகம்செய்வதுபற்றிபோடவும் நன்றி

  • @lotuscollection6446
    @lotuscollection6446 7 หลายเดือนก่อน +1

    Nanum thuraiyur than amma super kulambu

  • @anuradhas1723
    @anuradhas1723 7 หลายเดือนก่อน +2

    Simply superb. Excellent hereditary recipe 🎉🎉

  • @aruloli5610
    @aruloli5610 7 หลายเดือนก่อน +1

    Kammanjsorum karuvaddu kolambum Vera level😊

  • @ragul9657
    @ragul9657 7 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி sir & madam

  • @mubinbanu6498
    @mubinbanu6498 7 หลายเดือนก่อน +1

    Definitely, both the recipes are very unique,Thanks chef for showcasing the talented people in your channel🙏✌️

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 7 หลายเดือนก่อน +3

    அண்ணா குழந்தைங்களுக்கு வயிறு மந்தம் அஜீரணம் பிரச்சனைக்கு எங்க அம்மா புளி ,உப்பு,சீரகம் அம்மியில அரைச்சு உருட்டி மிட்டாய் மாதிரி செஞ்சி வாயில அடக்கி கொஞ்ச கொஞ்சமா சுவைச்சா சரியாகும்.🎉🎉

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 7 หลายเดือนก่อน +1

      ❤புளிகுழம்புஅருமை

  • @ragul9657
    @ragul9657 7 หลายเดือนก่อน +1

    காங்கேயம் side கத்தரிக்காய் சாதம் மிகவும் நன்றாக இருக்கும் என்பது.

    • @ragul9657
      @ragul9657 7 หลายเดือนก่อน +1

      இந்த side தாளிப் பு வடகம் வேறு மாதிரி இருக்கும்.then பீர்க்கன் காய் பால் கூட்டு மிகவும் நன்றாக இருக்கும்..

  • @nivethithasomu
    @nivethithasomu 7 หลายเดือนก่อน +1

    Wow😍 so great combo. Thanks for sharing this recipe. Waiting for more yummy and simple recipes from susila amma and chef🙏🙏

  • @vijayakumarsedhu2494
    @vijayakumarsedhu2494 7 หลายเดือนก่อน +1

    அம்மா உங்களை ரொம்ப பிடிக்கிறது.

  • @jayr5812
    @jayr5812 7 หลายเดือนก่อน

    Hi Sir, In our place we do a different style pepper kuzhambu. Which will stay for about 3 days without refrigeration

  • @naamkadhaipoma
    @naamkadhaipoma 7 หลายเดือนก่อน +1

    Chef pls share somasi & vadagam recipe from susila ma

  • @dr.subhashiniradhakrishnan8013
    @dr.subhashiniradhakrishnan8013 7 หลายเดือนก่อน +2

    You are great Dheena.

  • @radharam6293
    @radharam6293 7 หลายเดือนก่อน

    Kudos Dheena, I have been watching your channel for quite a while. The best part of your program is the way you talk to your hosts. Best wishes for your future endeavors.

  • @sindhusenthil31
    @sindhusenthil31 7 หลายเดือนก่อน +2

    Good morning Anna different type of recipe Vera level semma mass super amzing 🌹🌹💐💐❤️❤️😊😊

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 7 หลายเดือนก่อน +1

    Thanku sir,
    Thanku Amma, really new way of recipes, thanku from trichy

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 7 หลายเดือนก่อน +1

    Awesome super thanks Anna 🇮🇳👍👌🙏

  • @sarojat6539
    @sarojat6539 7 หลายเดือนก่อน +2

    நன்றி வணக்கம்

  • @222suriya
    @222suriya 7 หลายเดือนก่อน +1

    My grandma used to dry roast mochai and to add hot mochai to cold water. The skin of the mochai blows. Mochai soaks well. Due to this the bitter taste of mochai skin is removed. Mochai is drained washed and used further. This recipe in Kalani thanni and with a little dry fish will be fantastic.

  • @meenakshik4173
    @meenakshik4173 7 หลายเดือนก่อน +1

    Chanal peyarum theriya paduththavum.

  • @lakshmivenkatesh7302
    @lakshmivenkatesh7302 7 หลายเดือนก่อน +1

    Sir please ask madam to show vadagam recipe .

  • @pdamarnath3942
    @pdamarnath3942 7 หลายเดือนก่อน +1

    Please do a video on KAMBU SORU ALSO

  • @saridha.13
    @saridha.13 7 หลายเดือนก่อน +1

    புதுமையான பதிவு 🙏

  • @manimegalai-qy6vf
    @manimegalai-qy6vf 7 หลายเดือนก่อน +3

    தம்பி நீங்க சாப்டறது அழகுப்பா

  • @anandap6924
    @anandap6924 7 หลายเดือนก่อน +3

    super arumai

  • @thulasiram9348
    @thulasiram9348 7 หลายเดือนก่อน +1

    U r great sir god bless u 🙏

  • @arjunaarjuna2616
    @arjunaarjuna2616 7 หลายเดือนก่อน

    Selling vadagams?

  • @pdamarnath3942
    @pdamarnath3942 7 หลายเดือนก่อน +1

    The addition of VADAGAM is very important factor. Because of this, you will never get CONSTIPATION

  • @arjunaarjuna2616
    @arjunaarjuna2616 7 หลายเดือนก่อน

    Subtitles are hiding the video.
    It may be removed

  • @HemaRamadurai
    @HemaRamadurai 7 หลายเดือนก่อน +12

    சார் தஞ்சை மாவட்டத்தில் இது ரொம்ப famous. இப்பவும் நான் இதை துபாய்ல செய்வேன். நான் ஹேமா. இப்படி உங்களை contact செய்வது என்று தான் தெரியவில்லை 😊

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 7 หลายเดือนก่อน

    Excelent recepe thank you

  • @GanesanS-pm9rk
    @GanesanS-pm9rk 7 หลายเดือนก่อน +1

    Hai sir vanakkam

  • @bestmani152
    @bestmani152 7 หลายเดือนก่อน +1

    Super dish

  • @saradadevi5425
    @saradadevi5425 7 หลายเดือนก่อน +1

    Super very nice 🙂🙂🙏🙏👌👌

  • @riselvi6273
    @riselvi6273 7 หลายเดือนก่อน

    I liked it so much,ma.❤❤❤❤❤

  • @krishnakumarisrinivasan2626
    @krishnakumarisrinivasan2626 7 หลายเดือนก่อน

    Deena we are becoming great fan of you

  • @ThiruPathy-zu6uk
    @ThiruPathy-zu6uk 7 หลายเดือนก่อน

    அருமை

  • @naamkadhaipoma
    @naamkadhaipoma 7 หลายเดือนก่อน +1

    Must try recipe

  • @stanleyraj2456
    @stanleyraj2456 7 หลายเดือนก่อน +1

    How to make kambu sadham

    • @gguru56
      @gguru56 7 หลายเดือนก่อน

      இப்ப செய்யரதேல்லாம் கம்புசோறு மாதிரி.not kambu sooru😒

  • @cinematimes9593
    @cinematimes9593 7 หลายเดือนก่อน +1

    Good morning sir super sir 👌

  • @pavithraayyapan7502
    @pavithraayyapan7502 7 หลายเดือนก่อน +1

    Super 🎉

  • @padmapriyat639
    @padmapriyat639 7 หลายเดือนก่อน +1

    தேனி மாவட்டத்தில் ,இதற்கு பெயர் குட்ரை என்று சொல்வார்கள்.

  • @mytrades3241
    @mytrades3241 7 หลายเดือนก่อน

    பழமையான ரெசிபி என்று சொல்லி கொண்டு.. சக்தி மிளகாய் மல்லி தூள் போடும் போது😂😂😂???

  • @shanthijaya8080
    @shanthijaya8080 7 หลายเดือนก่อน

    Super

  • @manjularao2138
    @manjularao2138 6 หลายเดือนก่อน

    Super excited

  • @VaniVani.k
    @VaniVani.k 7 หลายเดือนก่อน

    Super sir❤❤❤❤

  • @sivaprasanthsivaprasanth6535
    @sivaprasanthsivaprasanth6535 7 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌

  • @pkerodesuresh766
    @pkerodesuresh766 7 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉👌

  • @meenakshik4173
    @meenakshik4173 7 หลายเดือนก่อน +1

    Vadakam poduvathaiyum kattavum.

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 7 หลายเดือนก่อน +6

    பாட்டிய விடாதீங்க நிறைய ரெசிப்பி கிடைக்கும் போலிருக்கிறது

  • @sarojarajam8799
    @sarojarajam8799 7 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉
    Good night

  • @lakshmin9735
    @lakshmin9735 7 หลายเดือนก่อน +1

    Dina sar Mysore to vanga invite Lakshmi

  • @karthickkumar9758
    @karthickkumar9758 7 หลายเดือนก่อน +1

    Mr dheena you are making money out of others hard work and years of effort . If you are smart you should only expose your dish recipes. Not make money in your channel from others recipes & effort. You are exploting others work . What is the benefit for them who share the recipe. If its kfc they will sue you

    • @karthiknarayanan7484
      @karthiknarayanan7484 7 หลายเดือนก่อน

      Why so harsh brother. Look at the bright side. Perhaps ppl who were trying hard for years to get some media attention are getting visibility now because of him.

    • @karthickkumar9758
      @karthickkumar9758 7 หลายเดือนก่อน

      @@karthiknarayanan7484 I ll be more than happy if those chefs gets benefitted. Like the street food channels where they give importance to marketing the place than the recipe. Here I feel promotion is for recipe over the restaurant or the chef . Then the channel has to display the restaurant address and location clearly.

    • @karthiknarayanan7484
      @karthiknarayanan7484 7 หลายเดือนก่อน

      @@karthickkumar9758 Got you 👍🏼

  • @subhiahvs4277
    @subhiahvs4277 7 หลายเดือนก่อน +2

    Super