வணக்கம் குருஜி என் அப்பா சிம்ம langnam கன்னி ராசி குரு தசைஇல் SBI Bank il வேலை கிடைத்து சனி தசை இல் retirement . Sani in 6th palce .at present pudhan தசா .age 63 .gods Greece 💯💯. True guruji 🙏🙏
ஐயா, மேஷ லக்னம், கன்னி ராசி...உத்திரம் நட்சத்திரம்..தற்போது ராகு திசை, சுக்ர புத்தி, 4 வருடம் உள்ளது, அடுத்து குரு திசை... ஆசிரியர் பணியை தொடரலாமா?? வெளிநாட்டு பணி அமையுமா??
Iyya Enaku December 29 2023 Ponnu pirandha... Lagna pulli Avittam... Oru website la magaram lagnam varudhu. Innoru website la kumbam nu varudhu. Edha lagnam ah eduthukradhu Iyya
As usual a very nice concept and crystal clear information sir ..please telecast video regarding kanni rasi and mithuna lakhnam...mithuna rasi and kanni laknam where rasi and laknam athipathi same
Laknam thanusu guru thulam rasi kadagam aayilyam puthan kanni la eruku sir rompa kastam erukom sir santhra thisai nadakuthu sir engalugu eppadi erukku sir please reply sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி கடக லக்கனம் மகர ராசி திருவோணம் நட்சத்திர வளர்பிறை சந்திரன் ராசி நாதன் மீனத்தில் சனி கேது உடன் உள்ளது எனக்கு சனி திசை எப்படி இருக்கும் குருஜீ😊
கன்னி லக்கனம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் பெண்ணிற்கு எட்டாம் இடத்தில் சனி சூரியன் புதன் ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன் உள்ளது. சனி திசை நடக்கிறது. நல்ல வாழ்க்கை அமையுமா ஐயா
Swamiji, risibam lagnam. Sukiran at 12 th house, kanni raasi .budan in mithinam.budan and sani together in mitunam.. which is stronger? Raasi or lagnam
சார் வணக்கம். ரிஷப லக்னம், சிம்ம ராசி 8 ஆம் இடம் தனுஷ்சில் சூரியன் மற்றும் சுக்கிரன் இப்போது வயது 37 ராகு திசை நடக்கிறது.ராசி வலுவாக உள்ளதா லக்னம் வலுவாக உள்ளதா ராகு திசை எப்படி இருக்கும்
வணக்கம் சார்.ரிஷப லக்கணம் சுக்கிரன் மகரத்தில் உள்ளது.சிம்ம ராசி சூரியன் கும்பத்தில் 10 ல் திக்பலம். இதுவரை கஷ்டம் தான் சார்.அதனுடன் தாயையும் இழந்து உள்ளேன். ராசி திக் பலத்தால் நன்மை கிடைக்குமா சார். சூரியனுக்கு செவ்வாய் திசை நட்பு தானே சார். செவ்வாய் திசை குரு புத்தியில் நன்மை கிடைக்குமா சார்.
Guruji,I am dhanusu rasi uttrada nakshathram,mskara rasi,now sani dasa. Saturn in 12th house aspects rasi. But I lost my husband in 2021, left my place. Saturn dasafrom 2011-6-
ஐயா, நட்சத்திர குறியீடுகளை பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்கிறார்கள். நான் புணர்பூச நட்சத்திரம். எனவே வில் அம்பு குறீயீட்டை நான் எனது தொழில் logo வில் சற்று மாறுதல் செய்து பயன்படுத்தினேன். தோல்வி அடைந்தேன் என்று கூறுவதை விட போட்டியிடும் வாய்ப்பு கூட அமையப்பெறவில்லை என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.. நான் ரிஷப லக்னம் என்பதால் அதே குறியீடு அட்டமசதானத்திற்கும் (தனுசு) பொருந்தும் என்பதால் 8ம் இடத்து பலன் இதன் வாயிலாகவே அதிகமாக தூண்டப்படதோ என்று தோன்றுகிறது இப்போது.. **2,5,ம் அதிபதியும் ராசிநாதனுமான( மிதுன ராசி) புதன் 8ல் நின்று தசை நடத்துவது குறிப்பிடத்தக்கது. நான் சிந்தித்த விதம் சரியா தவறா??. தயைகூர்ந்து பதில் அளிக்க வேண்டும்..
ராசி நாதன் என்பதை போலவே நட்சத்திர நாதன் என்ன செய்வார் என்பதற்கும் ஒரு கானொளி வழங்கவேண்டும் என்பது அடியேனின் வேண்டுகோள்.
நான் மேஷ லக்னம் மிதுன ராசி . 35 வயதில் வந்த சனி தசை மிகவும் யோகமான தசையாக இருந்தது.
வணக்கம் சார்.என்வாழ்வில் உங்களை மறக்க முடியாது.தங்களின் வழிகாட்டுதல் எனக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது.வாழ்க.வளர்க.வெல்க.நன்றிகள் பல.🎉
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
Avayoka kiragam thasai nadathum pothu vetri pera enna seiyanum thalaiva 🙏🙏🙏
வணக்கம் குருஜி என் அப்பா சிம்ம langnam கன்னி ராசி குரு தசைஇல் SBI Bank il வேலை கிடைத்து சனி தசை இல் retirement . Sani in 6th palce .at present pudhan தசா .age 63 .gods Greece 💯💯. True guruji 🙏🙏
நீண்ட நாள் என்னுடைய சந்தேகம் இன்று தீர்ந்து விட்டது.. நன்றி குருஜி...🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி என்ன செய்வார் நட்சத்திர நாதன் வீடியோ போடுங்க நன்றி🙏
நன்றி நன்றி ஐயா
Miga, miga arumai, thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
Tq a lot guruji 🙏 I really loved the video 👍😊positive sign pushkar navamsa 🙏valuable and excellent explanation 👏👏👍😊🙏
குருவே சரணம் ....
ஐயா, மேஷ லக்னம், கன்னி ராசி...உத்திரம் நட்சத்திரம்..தற்போது ராகு திசை, சுக்ர புத்தி, 4 வருடம் உள்ளது, அடுத்து குரு திசை...
ஆசிரியர் பணியை தொடரலாமா?? வெளிநாட்டு பணி அமையுமா??
Sir, positive🙏🙏👌👌
Iyya Enaku December 29 2023 Ponnu pirandha... Lagna pulli Avittam... Oru website la magaram lagnam varudhu. Innoru website la kumbam nu varudhu. Edha lagnam ah eduthukradhu Iyya
what a insight by the genius...of the jothidam. Great lesson to others.
தசை புத்தி தவிர, இன்னும் நுணுக்கமான அந்தரம் , விம்சோத்ரி தசை , பிரணவம் பற்றி சொல்லுங்கள் ஐயா.
Iyya risabalaknam 2 house sani vakram guruvin natchathirathil guru 5th house sani thisai eppdi irrukum iyya ragu 12 th house keathu 6th house
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
Vanakkam anna good night manickaraja
As usual a very nice concept and crystal clear information sir ..please telecast video regarding kanni rasi and mithuna lakhnam...mithuna rasi and kanni laknam where rasi and laknam athipathi same
ஐயா பதிவு சிறப்பு... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் மீனம் சனி சாரம்... தனுசு ராசிமூலம் 3 தேய்பிறை சந்திரன்..குரு கன்னி ஆனால் வக்கிரம் சந்திரன் சாரம்... குரு சுக்கிரன் சமசாப்டாம பார்வை... சந்திரா திசை நடப்பு...வழு எவ்வளவு ஐயா பொதுவாக... நன்றிகள்...சனி கும்பம் செவ்வாய் சாரம்... சூரியன் புதன் 8 டிகிரி மேஷம்...
வணக்கம் குருஜி
நன்றி குரு ஜி. அருமையான தன்னம்பிக்கை கொடுத்தீர்கள்.
Guruva saranam 🙏, I am brindha, Nan veruchigam lakanam , veruchigam rasi , 6 m veetil , mesathil sevvai edha pathi sollunga
Arumai guruji 😇🙏
வாழ்க வளமுடன் 🙏
Vanakkam guruji thulaam laknam Meena raasi. Laknathil sani utcham. Maharathil sukran with suriyan. Viruchagathil guru. Ippoluthu suriya thisai natakkirathu. Suriyan laknathukku aakathavar. But raasikku 6th house athipathi. So enakku disease athikamaagumaa guruji.
Guruve.vannakkam..sevvai.sani.serkkai.patata.patu.or.Thirvuu.sollukkal..iyuu
Enaku simma lagnam thulam rasi sir romba siramapadren sir😢sani thisai nadakuthu
mithuna laknam laknathil sukiran,11il sani bhuthan suriyan ,10il guru chandhiran raasiyum?laknamum,laknathipathiyum valuvaagha ullargala?melum bhuthan(11il) sevvai(4il)parivarthania adaigirathu palangal sollungha ayya
Nandri
ரிஷபம் லக்கினம் லக்கினத்தில் சுக்கிரன் மீனம் ராசி எப்படி இருக்கும்
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
Very, very super good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
Laknam thanusu guru thulam rasi kadagam aayilyam puthan kanni la eruku sir rompa kastam erukom sir santhra thisai nadakuthu sir engalugu eppadi erukku sir please reply sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
விருச்சிக லக்னம்..ரிஷப ராசி... 6ல் சுக்ரன்..3ல் சனி+ராகு ...9ல் குரு+கேது...7ல் செவ்வாய்+சந்திரன்..5ல் சூரியன்+புதன்....தற்போது ராகு திசை சுக்கிரபுத்தி...எப்படி இருக்கும் ஐயா?? அரசு பணி?? 32 வயது..
Simma lagnam bhudhan dasa palangal podunga ayya! 2,11 same lord ..in detail
அருமை❤❤❤
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
natry..... 🎉... Ayya... 🙏
வணக்கம் ஐயா
Nanri guruve 🎉❤
Super❤❤
Good afternoon sir ... During rasinathan dasa , can we predict palan based on rasi house ( chandra lagnam ) sir
🙏 thanks for your valuable support
நன்றிகள் ஜீ 🙏
குரு ji எனக்கு மேஷ லக்னம் கன்னி ராசி சனி திசை ஆரம்பம் 43 வயது நடக்கிறது குரு ji நன்றி
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
🎉காலை வணக்கம் குருவே... From abudhabi
Ok Aiyya..
Thank u!!
Thank you sir 😊
காலை வணக்கம் குருஜி🙏
வணக்கம் குருஜி கடக லக்கனம் மகர ராசி திருவோணம் நட்சத்திர வளர்பிறை சந்திரன் ராசி நாதன் மீனத்தில் சனி கேது உடன் உள்ளது எனக்கு சனி திசை எப்படி இருக்கும் குருஜீ😊
Ok
Namaskaram ji🙏
லக்ன அதிபதி ராசி அதிபதி இருவரும் வக்ரம் பெற்று இருந்தால் எப்படி இருக்கும் ஐயா
நன்றி Guruji
Vanakkam guru ji
Laknamum rasiyum onraga irunthal palangal sir
Good morning sir 🙏 excellent
Sir, vanakkam vrichika laknam thulam rasi. Chevvay meenathil. Makarathil shukran +suriyan romba close, thulathil chandran +guru. Shukra dasai eppady irukkum?
Sima laknam kumba rasi sani in 11th house now sani desai nadakuthu...epadi irukum ..reply sir
ஐயா வணக்கம் கும்பலக்னம் கும்பராசி லக்னப்புள்ளி சதயம் நட்சத்திரம் லக்னத்திலேயே ராகு இருக்க லக்னம் வர்கோத்தமம் அடைந்திறுந்தால் பலன் எப்படி இறுக்கும்.
கடக லக்னம்,கன்னி ராசி.புதன் சிம்மத்தில் வர்க்கோத்தமம்.42 வயதில் சனி உச்சம்பெற்று திசை நடத்துகிறார்.எப்படி இருக்கும் ஐயா?
Ayya vanakkam pradeep mannargudi
Excellent sir🙏🙏🙏🙏
Nice explain...Thank you sir 🎉
Appu vannakam ❤ kadaga lagnam magara rasi kumbathil sani 😊
Happy morning guruji 😊
கடக லக்னத்தையும், லக்னாதிபதியையும், ராசிநாதன் சூரியனையும், உச்ச செவ்வாய் பார்த்தால்??
கன்னி லக்கனம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் பெண்ணிற்கு எட்டாம் இடத்தில் சனி சூரியன் புதன் ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன் உள்ளது. சனி திசை நடக்கிறது. நல்ல வாழ்க்கை அமையுமா ஐயா
Swamiji, risibam lagnam. Sukiran at 12 th house, kanni raasi .budan in mithinam.budan and sani together in mitunam.. which is stronger? Raasi or lagnam
Vrushaba lagnam, 8 th adipathi Guru dasa,running , Danusu rasi . Guru in 4 th house of lagnam will it not do marakam. Pl clarify Sir.
❤❤❤❤❤ super anna
Sir ennaku laganithipathiyum rasiyathipathiyum sani tan.appo epadi erukum
ஐயா வணக்கம் மீன லக்னம் 3,8க்குடைய சுக்கிரன் விருச்சிக ராசி 7,12க்குடைய சுக்கிரன் தன் தசாவில் 7,12க்குடைய பலனை தன் தசாவில் கொடுக்குமா? இல்லை 3,8க்குடைய பலனை மட்டும் கொடுக்குமா?
லக்னம் கெட்டு ராசி நாதனும் கெட்டு போனால் என்ன செய்வது ஐயா
Guruji, after 60 years good dasa , when a planet is lord of two houses how the dasa will operate. For these please release videos.
சார் வணக்கம். ரிஷப லக்னம், சிம்ம ராசி 8 ஆம் இடம் தனுஷ்சில் சூரியன் மற்றும் சுக்கிரன் இப்போது வயது 37 ராகு திசை நடக்கிறது.ராசி வலுவாக உள்ளதா லக்னம் வலுவாக உள்ளதா ராகு திசை எப்படி இருக்கும்
Good morning sir
Please put video for theipirai chandra dasa
Very timing video for many people sir 🙏🙏
Sir, மேஷ லக்னம்,லக்னத்தில் சூரியன்,புதன்,,,,,,ரிஷப ராசி,ரிஷபத்தில் சந்திரன், சுக்கிரன், கேது,,,,,செவ்வாய் கும்பத்தில்,,,இதில் எது வலு அதிகம்.
லக்ன சூரியன்தான் வலு என நான் நினைக்கிறேன்.....
நீங்கள் பிறந்தது சித்திரை மாதம்......மேஷ ராசியில் சூரியன் உச்சம்..... சூரியன்தான் அதிக பலம்
வணக்கம் சார்.ரிஷப லக்கணம் சுக்கிரன் மகரத்தில் உள்ளது.சிம்ம ராசி சூரியன் கும்பத்தில் 10 ல் திக்பலம். இதுவரை கஷ்டம் தான் சார்.அதனுடன் தாயையும் இழந்து உள்ளேன். ராசி திக் பலத்தால் நன்மை கிடைக்குமா சார். சூரியனுக்கு செவ்வாய் திசை நட்பு தானே சார். செவ்வாய் திசை குரு புத்தியில் நன்மை கிடைக்குமா சார்.
Possible
நன்றி சார்.
Happy morning Anna 🎉🍫
எதனால் ராசி பின் வயதுகளில் செயற்படுகிறது என்பது எனது நீண்ட நாள் சந்தேகம் எதேனும் விளக்கம் தருகையில் அதைபற்றியும் இரண்டு வார்த்தை சொல்லி விடுங்கள் ஐயா
🎉🎉🎉
முடக்கு நட்சத்திரம் ராசி பற்றி பதிவு போடுங்க சார். அப்படி இருக்கா ஐயா
No
வணக்கம் இது 100 சதவீத உண்மை நான் உனர்ந்தவை
Guruji,I am dhanusu rasi uttrada nakshathram,mskara rasi,now sani dasa. Saturn in 12th house aspects rasi. But I lost my husband in 2021, left my place. Saturn dasafrom 2011-6-
Your only one guru ji 🙏🙏🙏
🙏🙏🙏
ஐயா, நட்சத்திர குறியீடுகளை பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்கிறார்கள். நான் புணர்பூச நட்சத்திரம். எனவே வில் அம்பு குறீயீட்டை நான் எனது தொழில் logo வில் சற்று மாறுதல் செய்து பயன்படுத்தினேன். தோல்வி அடைந்தேன் என்று கூறுவதை விட போட்டியிடும் வாய்ப்பு கூட அமையப்பெறவில்லை என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்..
நான் ரிஷப லக்னம் என்பதால் அதே குறியீடு அட்டமசதானத்திற்கும் (தனுசு) பொருந்தும் என்பதால் 8ம் இடத்து பலன் இதன் வாயிலாகவே அதிகமாக தூண்டப்படதோ என்று தோன்றுகிறது இப்போது..
**2,5,ம் அதிபதியும் ராசிநாதனுமான( மிதுன ராசி) புதன் 8ல் நின்று தசை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
நான் சிந்தித்த விதம் சரியா தவறா??. தயைகூர்ந்து பதில் அளிக்க வேண்டும்..
Not exactly right
லக்னாதிபதியை விட ராசிஅதிபதிவலுவாக அமைந்து லக்ன சுபர் திசை நடக்கும் போது அத்திசையில் நன்மைகள் குறைந்து விடும் என்றும் கணக்கில் கொள்ளனுமா அய்யா.
No
அண்ணா வணக்கம் 🎉🙏 எனக்கு மேஷ லக்னம் துலாம் ராசி நீங்கள் சொல்வது போல் எனக்கு நன்றாக உள்ளது சனி தசை நடப்பு
Same ..rasi &lakknam🎉🎉
Same to my son
Kadaga lagnam kanni raasi Sani thasai eppadi irukkum
❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Thulam lagnam ku love marriage yee nadakatha ??? Ayilyam natchathiram 😢❤
மேஷ ராசி மகர லக்னம் செவ்வாய் 9ல் பரிவர்த்தனையில் ஆட்சி. நல்ல பலன் கொடுக்குமா?
சிம்மத்தில் வக்ர சனி