உயர்வு தரும் தெய்வ வழிபாடு | சூட்சுமமும், விளக்கமும் | Deity worship

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 170

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 ปีที่แล้ว +15

    மகாலட்சுமி ஜோதிடம் வழங்கும் ஒவ்வொரு பதிவும் மகாசக்திவாய்ந்த பதிவுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அய்யா வணக்கம் குருவே சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivamani5879
    @sivamani5879 ปีที่แล้ว +11

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் சொல்லுவார்கள்... நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும்.. உன்மைய்.. இருக்கு. அய்யா. 🙏🙏🙏🙏🙏

  • @ambalavananv1526
    @ambalavananv1526 ปีที่แล้ว +9

    ஜோதிடக்குறீப்புகள் எதைநீங்கள் தந்தாலும் அதில் மக்கள் நன்மை பெறவேண்டும் என்ற ஆத்மார்த்தமா ன உணர்வுதெரிகிறது! உங்கள் சேவைதொடரட்டும்!

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +20

    எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் சகோ நீங்க... நன்றிகள் நன்றிகள் 🙏🙏🙏

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 ปีที่แล้ว +5

    உங்களின் சிறப்பான இந்த பணி எங்களுக்கு ஒரு கொடுப்பினை சார்.நன்றி.🙏🙏🙏

  • @lovelylucky3572
    @lovelylucky3572 ปีที่แล้ว +7

    குருவே ராசி நாதன் லக்கின அதிபதி போல நச்சத்திர நாதன் ஜாதகருக்கு நன்மை செய்ய கடமை பட்டவரா 🙏

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  ปีที่แล้ว +2

      Yes

    • @lovelylucky3572
      @lovelylucky3572 ปีที่แล้ว +1

      @@shrimahalakshmi-premium5868 நச்சத்திர நாதனும் நன்மைகளும் என்று ஒரு அறிய பதிவை எதிர்பார்க்கிறோம் 🙏

  • @g.sathiyaabalaraman6829
    @g.sathiyaabalaraman6829 2 หลายเดือนก่อน +1

    Thank you guruji 🙏🙏🙏🙏🙏🙏

  • @panneerselvam4682
    @panneerselvam4682 หลายเดือนก่อน

    Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏

  • @thiyagarajanv9588
    @thiyagarajanv9588 ปีที่แล้ว +2

    அய்யா லாட்டரி Yegam யாருக்கு ஒரு video போடுங்க அய்யா 🙏🙏🙏

  • @thiyagarajanv9588
    @thiyagarajanv9588 ปีที่แล้ว +1

    அய்யா லாட்டரி Yegam யாருக்கு ஒரு video போடுங்க அய்யா 🙏🙏🙏

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 ปีที่แล้ว +1

    யார் எந்த சாமியை வேணாலும் வணங்களாம் ஆனால் முழுமையாக நம்ப வேண்டும் நன்மை தரவில்லை என கடவுளை மாற்றுவது தவறு கடவுளை நம்பு பலனை எதிர்பாக்காதீர் நடக்கவேண்டியது நடக்கும்

  • @nk..9723
    @nk..9723 ปีที่แล้ว +2

    💐💐🙏குலதெய்வம்வழிபாடுதான்சிறப்பு

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh ปีที่แล้ว +1

    குருஜி சிம்ம லக்னம் எந்த கடவுளையும் பெரிதாக வணங்குவது இல்லை என் அப்பன் முருகனை தவிர 😍🤩..... பழனிமலை தான் எனக்கு பிடித்த இடம் 😍😍😍😍

  • @ranij8117
    @ranij8117 ปีที่แล้ว +1

    ஐயா தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நான் ரிஷப லக்னம் நான் பத்ரகாளியம்மன் அம்மனை வழிபடுகிறேன் நல்ல முன்னேற்றம் தருகிறது ஐயா நீங்கள் மனித உருவில் தெய்வம் 🙏🙏🙏

  • @menakad836
    @menakad836 ปีที่แล้ว +3

    Sir, you are very right. I am midhuna Lagna and have sukran and sevvai in thulam 5th house. Currently going thro sevvai Dasha. In the past 2 years I started praying to Goddess Mahalakshmi and lord Lakshmi Narasimha. I have never ever prayed to these gods before. It happened almost like Magic.
    Sir, I am very much indebted to all the knowledge I get from your videos.🙏

    • @balus6141
      @balus6141 ปีที่แล้ว

      Very precise and useful tips to the humanity. God bless you with good health and wealth. Thanks a lot 🙏

  • @RajKumar-st5rm
    @RajKumar-st5rm ปีที่แล้ว

    அய்யா அஷ்டமாதிபதி தெய்வத்தை வணங்ககூடாது என்கிறீர்கள் ... மிதுன லக்னத்திற்கு சனியே அஷ்டமாதிபதி அவரே பாக்யாதிபதி ... இப்போது என்ன செய்ய வேண்டும் .... மேலும் நீங்கள் வேறு எதோ ஒரு வீடியோவில் பாக்யாதிபதிபதி நன்மை மட்டுமே செய்வார் என்றும் அந்த தெய்வத்தை வழிபட்டால் போதும் எல்லா பாக்யங்களும் வரும் என்றும் சொன்னீர்கள் .... விளக்கம் தரவும் .... முடிந்தால் நீங்கள் இப்போது கூறிய வழிபாட்டையும் பாக்யாதிபதி சம்பந்தமான வழிபாட்டையும் இணைத்து ஒரு வீடியோ

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 ปีที่แล้ว +1

    அருமை sir
    மிக்க நன்றி
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 👍

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan ปีที่แล้ว +1

    அருமையான காணொளி ஐயா 🙏 அனைவருக்கும் உபயோகமான மற்றும் காண வேண்டிய காணொளி.....

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி. பயனுள்ள பதிவு. தங்களால். நன்றி குருவே. 🙏

  • @ramanmuthualagu8042
    @ramanmuthualagu8042 ปีที่แล้ว +1

    Kumbam laknam neenga sonnathu 100% correct Thank u guru jii 🙏🙏

  • @thiru7743
    @thiru7743 ปีที่แล้ว +1

    இது ராசிக்கும் பொருந்துமா ஐயா?
    அதாவது இராசிக்கும் லக்கினத்திற்கும் சேர்த்து இரண்டு வழிபாடுகள் செய்யலாமா?

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth ปีที่แล้ว +2

    Sir, thank you so much! this is very helpful!🙏

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 ปีที่แล้ว +2

    தெய்வமே வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 ปีที่แล้ว +1

    Those who follows' you...could find your answers...that's your followers' delight 😊

  • @sreenivasan2121
    @sreenivasan2121 ปีที่แล้ว +1

    உண்மை மகர லக்னம் பணத்தை மதிக்காமல் இப்போ 😂

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว +1

    Good evening Sir. Thank you so much Sir for this video. Your videos enlighten us so much.

  • @bakaji.g6187
    @bakaji.g6187 ปีที่แล้ว +1

    Thanks you super 👌

  • @ranij8117
    @ranij8117 ปีที่แล้ว

    நான் நினைத்ததையே தாங்கள் கூறுவது தெய்வமே நேரில் சொல்வது போல் இருக்கிறது நன்றி ஐயா

  • @gomathusuresh2617
    @gomathusuresh2617 ปีที่แล้ว

    எதிரிடை நட்சத்திரம் உண்மையா?
    எந்த அளவுக்கு ஒரு ஜாதகத்திற்கு
    இது பலன் அளிக்கும். சொல்லுங்கள் ஐயா

  • @ranij8117
    @ranij8117 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தாங்கள் கூறுவது போல தொடர் தெய்வ வழிபாடு சில ஆண்டுகள் பத்ரகாளியம்மன் அம்மனை நம்பிக்கை யோடு வழிபடுகிகிறேன் அந்த தாய் இதுவரை நன்மைகளை செய்கிறார் என் மகன்களின் எதிர்காலத்தையும் அந்த தாய் நன்மைகளை அடைய செய்வார் என நம்புகிறேன்

  • @victorvel7104
    @victorvel7104 6 หลายเดือนก่อน

    கும்ப லக்கனம் வாரம் சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று கொண்டு இருக்கிரேன் ஓம் நமோ நாரயாணரா 💯🙏🏻

  • @neeliramesh2126
    @neeliramesh2126 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve ,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @kavithak815
    @kavithak815 ปีที่แล้ว

    My father kadaga lagnam money 3 time count pannitu tharuvaru

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij ปีที่แล้ว +1

    NARPAVY.....

  • @gokila221
    @gokila221 ปีที่แล้ว

    கன்னி langnam விருச்சிக ராசி which God solluga sir please

  • @ramnathram7298
    @ramnathram7298 ปีที่แล้ว

    Adiyen KUMBA lagnam midhunam rasi Punarppoosam Nakshathram Nakshathra
    Daily heared sri vishnu
    Sahasranamam in u tube and chant when pray as i know like suklabharatharam vishnum
    ........beautiful ramji arumai
    Arumai mika Arumai 👌🧡💛🤘

  • @7DaysWinners
    @7DaysWinners ปีที่แล้ว

    குரு வணக்கம்
    நான் மிதுன லக்னம் இன்று (புதன்கிழமை) லட்சுமி நரசிம்மர் ஆலயம் சென்று வந்தேன். நன்றி குருவே

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว

    தேவையான சிறப்பு பதிவு... கடகம், சிம்மம், கன்னி லக்னம் அப்படியே உண்மை...மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஐயா... 🙏💐🙏

  • @ramnathram7298
    @ramnathram7298 ปีที่แล้ว

    Arumai arumai mika Arumai adiyen wife 500 rupa kodukka 50 murai
    Ennuva kadaka lagnam Dhanusu rasi 👌😃😂🤣
    SUPER. Beautiful en makan ithai parthu sirippan.😃❤😃

    • @kavithak815
      @kavithak815 ปีที่แล้ว

      Ennoda appa kadagam lagnam money count Panni kanaku correct vachiparu Ella transaction Note Panni dairy pottu vachiparu including house expenses

  • @Harikrishnan-gm7fe
    @Harikrishnan-gm7fe ปีที่แล้ว

    Very good news for all Thank you very much 🎉

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Good, evening sir 🙏

  • @advancedtamil1447
    @advancedtamil1447 ปีที่แล้ว +1

    🌹🌹🌹🌹🙏🌷💐

  • @saibhuvan3555
    @saibhuvan3555 ปีที่แล้ว

    Sila lagnam thirunallaru poga koodathu and sila lagnam thirupathi poga koodathunu solranga sir. Ithapathi oru video podunga sir please

  • @logulokesh4777
    @logulokesh4777 ปีที่แล้ว

    Rasi padi Saami kumpidanuma Ila laganam padi Saami kumpidanuma sir.

  • @senthilsenthil5310
    @senthilsenthil5310 ปีที่แล้ว +1

    நன்றி ‌சார்..,..

  • @krajeswari2207
    @krajeswari2207 ปีที่แล้ว +1

    Super ji

  • @madanpandiyan9119
    @madanpandiyan9119 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்

  • @sivathefire
    @sivathefire ปีที่แล้ว

    Sir na midhuna rasi midhuna laknam 6il pudhan suriyan oda serkai, (12il guru and sani serkai) laknathibathi 6il irupathu sirappu alla but (guru+sani) 7 aam parvai padudheyy apo adhu good ah ila pudhan virachagam la ulladhala bad thana pls reply 🙏🙏

  • @MyAnimeclipz
    @MyAnimeclipz ปีที่แล้ว

    வணக்கம் குரு ஜீ. உங்கள் கண்ணாடி 👓 ( glare ) அருமை குரு ஜீ

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว +1

    You are the legend sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Verythanks 🙏

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb ปีที่แล้ว

    3velai kulikura 6velai sami kumbudura baba Rajinikanth film guruji

  • @srivelmuruganborewellkumar8434
    @srivelmuruganborewellkumar8434 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 ปีที่แล้ว +1

    Thanks a lot sir 🙏

  • @funcinemas8725
    @funcinemas8725 ปีที่แล้ว

    வக்கிரம் அடையும் கிரகங்களின் பலன்கள் சொல்லுங்கள் அய்யா.

  • @rameshk6039
    @rameshk6039 ปีที่แล้ว

    Sir vanakam velinadu mappilai yoham patri soluha sir please

  • @pushpavallipandian8748
    @pushpavallipandian8748 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு சார். நன்றி 🙏🙏🙏🙏

  • @tccharankumar5522
    @tccharankumar5522 6 หลายเดือนก่อน

    Thanks Guru Garu Chalaaa Bagaaaa Chepparu

  • @umapriyadharshini8002
    @umapriyadharshini8002 ปีที่แล้ว

    ராசிநாதன் பலப்படுத்துவதைப் பற்றி பதிவு தாருங்கள்

  • @Balasundari-qf8tl
    @Balasundari-qf8tl ปีที่แล้ว

    Intha video pakumpothu enaku alukaiya varuthu iam kumba laknam ithu nan ethirpartha video romba nanri anna

  • @Govin-pj4hy
    @Govin-pj4hy ปีที่แล้ว

    Intha pathivu rasikum porunthama alathu laganam than poruthama

  • @dineshbabu7827
    @dineshbabu7827 ปีที่แล้ว

    தெய்வ வழிபாடு பற்றி அருமையான தகவல் ஐயா 🙏

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 ปีที่แล้ว

    Kanni langnam vrichika rasi which God solluga

  • @Y.Dhanalakshumi786
    @Y.Dhanalakshumi786 2 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏

  • @charanya6266
    @charanya6266 ปีที่แล้ว

    அருமையான காணொளி. மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Srmsarvesh6089
    @Srmsarvesh6089 ปีที่แล้ว

    குருஜி நிதர்சனமான உண்மை குருவே சரணம்

  • @snarendran4990
    @snarendran4990 ปีที่แล้ว

    Sani eswarean dasa pathi palan sollunga

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @queenfactstamil5174
    @queenfactstamil5174 ปีที่แล้ว

    அட்டமதிபதி தெய்வம் வணங்கினால் தெய்வம் கேடு செய்யுமா. எல்லா தெய்வமும் நன்மை தானே செய்யும்

  • @kavithak815
    @kavithak815 ปีที่แล้ว

    Kanni lagnam 9 th house sevai suya saram8 house guru Parvai erruku ennaku Murugan mela nambikai varathu nalathu nadakum thonuthu sasti viratham errukan monthly twice mathapadi Ella temple povan problem illa Sir

  • @pandiyanm7858
    @pandiyanm7858 ปีที่แล้ว

    குருஜி வணங்குகிறேன்... (தனுசு)

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 thanks for your valuable support 🙏

  • @samysamy.a
    @samysamy.a ปีที่แล้ว

    11 kethu podunga sir....

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว

    Amavasaikku piraku vaara 3 m pirai en special

  • @sssmanogar1144
    @sssmanogar1144 6 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @navaladiyanrowater3708
    @navaladiyanrowater3708 ปีที่แล้ว

    Thank you so much guruji 🙏🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா..

  • @srivishnu3642
    @srivishnu3642 ปีที่แล้ว

    வக்ர கிரகம் தசை நடத்தும் போது ராகு கேது நின்ற வீட்டு பலனும் சேர்த்தே நடக்கும் என்று சொல்லி இருக்கீங்க.ராகு கேது தசை நடக்கும் போது வக்ர கிரகத்தின் பலனும் நடக்குமா ?

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    Good Evening🙏 Gurujii

  • @MSMurugan-f7n
    @MSMurugan-f7n 11 หลายเดือนก่อน

    🙏🎉🙏🎉🙏🎉🙏🎉🙏🎉

  • @kalaiselvisaravanan-oo2sr
    @kalaiselvisaravanan-oo2sr ปีที่แล้ว

    நன்றி குருஜி 🙏🏻🙏🏻

  • @duraisamysamy4421
    @duraisamysamy4421 ปีที่แล้ว

    உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் அண்ணா எப்படி தொடர்ப்புகொள்ளவேண்டும்

  • @princen4902
    @princen4902 ปีที่แล้ว

    வணக்கம் குரு ஜி கன்னி லக்னத்தில் சுக்ரன் 2 சந்திரன், சனி உச்சம், 9 ராகு, சனி திசை ராகு புத்தி திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டா

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Animetamil456
    @Animetamil456 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.. ❤️ குருவே

  • @hamsaveni6978
    @hamsaveni6978 ปีที่แล้ว

    Thank you so much sir 😊💗

  • @gowsia2202
    @gowsia2202 ปีที่แล้ว

    *குருஜி இஸ்லாமிய சகோதர சகோதரிகள் என்ன செய்வது நாங்களும் உங்க விடியோவை பார்க்கிறோம் எங்களுக்குக் ஒரு பதிவு நீங்க கொடுங்கள் சகோ நாங்களே என்ன செய்வது*

  • @vijayag1520
    @vijayag1520 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. மிக்க நன்றி ஐயா.

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 ปีที่แล้ว

    Nandri guruvae🙏🙏🙏

  • @sriyograj4921
    @sriyograj4921 ปีที่แล้ว

    Om Sai Ram 🙏🏻🌹🙏🏻🌹

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 ปีที่แล้ว

    Thank you🙏

  • @sivamani5879
    @sivamani5879 ปีที่แล้ว

    அய்யா ராசி சொல்லுங்கல்

  • @goodchanges7883
    @goodchanges7883 ปีที่แล้ว

    அருமை அருமை அருமையான அருமை ஜீ

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, super🙏🙏

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி குருவே

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Good evening sir 🙏

  • @chandrakk319
    @chandrakk319 ปีที่แล้ว

    👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏