💯 உண்மை குருவே. எங்கள் வீட்டில் தாத்தா ஒருவருக்கு குரு உச்சம் சுக்கிரன் நீச்சம், அவர் எந்த சுகபோகங்களையும் அனுபவிக்காமல் பல கோடி சொத்தை சேர்த்து பின்வந்த தலைமுறையினருக்கு விட்டு சென்றார்.
அடிக்கடி நிறைய பாட்டுப் பாடுவேன். மேடைகளில் நிறைய பாடி உள்ளேன். பெண்கள் தொடர்பு எக்கச்சக்கம். நிறைய சென்ட் பவுடர் பயன்படுத்தி வருகிறேன். ஆயினும் மனம் எளிமையான வாழ்க்கை தான் விரும்புகிறது. 🎉🎉🎉
வணக்கம் குருஜி..... "உலகப்புகழ் "ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா... இகாணொளியை மாமனிதர் Ratan Tata அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..... நன்றி குருவே.....
🙏அய்யா வணக்கம் திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன்🙏ஜோதிட கலியுகத்தில் கடவுளே 🙏நீங்கள் சொல்வது உண்மை அய்யா 😘 🔥மகரம் லக்னம் : லக்னத்தில் ராகு 🔥துலாம் ராசி 🔥 12 ஆம் வீட்டில் ; சனி சுக்கிரன் இணைவு உள்ளது அய்யா 😍😍😍
19 இந்தி மார்வாடி பெண்கள் உடன் ஆக்ரா வில் நிறைய சினிமா... 5 ஸ்டார் ஹோட்டல்... ரெஸ்ட்டாரெண்ட்.... பூங்கா... சென்று உள்ளேன்.... அன்விதா வாஜ்பாய் இட்டாவா பெண் பிராம்மணர் பெண் என்னை மிகவும் விரும்பி அப்பா அம்மாவை கூட்டி வந்து விட்டாள். எனக்கு அந்த எண்ணமே இல்லை. வயது 25....26.... கல்யாணம் செய்ய தயார் இல்லை.... இன்று அன்விதா வாஜ்பாய் ஐஐடி மேதை. பல புத்தகங்கள் எழுதி பரிசு பெற்று சாப்ட்வேர் பெங்களூர் ல் நல்ல சம்பளம். அவளுக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் பெற்று விவாகரத்து ம் ஆகி உள்ளார். நல்ல நண்பர். அவ்வளவுதான். 🎉🎉🎉 இன்றும் பெண்கள் மீது நிறைய செலவு செய்து வருகிறேன். 🎉🎉🎉
I am kataka lagna mithunam raasi punarpuusam 58yrs sukra in 7th place with budha and sooriya.. On 30th nov i am getting sukra dasa and bhukti.. How my business will be sir
ஐயா மகர லக்னம் 5 ஆம் அதிபதி சுக்கிரன் மிதுனத்தில் குட வேசூரியன் புதன் 12 ஆம் வீடு தனுசுல்சந்திரன் ரிஷபம் கடகம் வீடுகள் காலியக உள்ளது காலியக உள்ள வீட்டை 11 ல் இருந்து குரு பார்க்கிறார் துல மில் ராகு காதல் வெற்றிபெறுமா ஐயா
Sir navaamasam planet placements videos upload pannunga...Because i have doubts..My birth lagna is thanusu but navaamsa lagna is rishabam. In navaamsam sukkuren is in 4th house. Is sukkuren strong for me sir?.And what lagna i should consider thanusu or rishabam sir.Kindly reply sir
நான் பலமுறை ரேஷன் கடை வேஷ்டி உடுத்தி உள்ளேன். அது ஏன் வீணாக போக வேண்டும் என்ற எண்ணம். ஆயினும் அதை விட விலை மதிப்பு அதிகமான வேஷ்டிகளும் உடுத்தி தான் வருகிறேன். எனக்கு நீச்ச பங்கம் ராஜ யோகம் மற்றும் வர்கோத்தமம். அதாவது துலாம் ல் ஜீரோ டிகிரி 11 ல். லக்ன சந்தியில் உள்ளது. வாக்கிய பஞ்சாங்கம் ல் கன்னியில் நீச்ச பங்கம் ராஜ யோகம் உள்ளது. அதாவது வீடு கொடுத்த புதன் உச்சம். மற்றும் சுக்கிரன் இருப்பது செவ்வாய் நட்சத்திரம் ல் சித்திரை 3 ல் வர்கோத்தமம். ஜீரோ டிகிரி என்ற தலைவலியால் காரகத்துவம் ஆதிபத்தியம் கொஞ்சம் குறைவாகவே கிடைத்து வருகிறது. 🎉🎉🎉 திருக்கணிதம் படி ஜீரோ டிகிரி ல் துலாம் ல் சித்திரை 3 நட்சத்திரம் ல். திருக்கணிதம் படி தான் நல்லா இருக்கு.... நவாம்சத்தில் அதே துலாம் ல் எனது சுக்கிரன் உள்ளது. வர்கோத்தமம். இந்த சுக்கிரன் ஐ சதுர்த்தசி சந்திரன் மேஷம் ல் இருந்து ஓரளவு ஒளித்தன்மை உடன் பார்த்து அருள் செய்து..... சந்திரன் அதி யோகம் உள்ளது.... 🎉🎉🎉
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் உண்மை தான் சார் எனக்கு சுக்ரன் துலாத்தில் ஆட்சி நான் பாடல் பாடிகிட்டே இருப்பேன் நான் ஆர்கெஸ்ட்ராவில் இருக்கிறேன் 🙏🙏🙏
அனுபவத்தில் உணர்ந்த முற்றிலும் உண்மையான விளக்கம் குருஜி.அனைவருக்கும் புரியும் படியான, அருமையான, எளிமையான விளக்கம்.
💯 உண்மை குருவே. எங்கள் வீட்டில் தாத்தா ஒருவருக்கு குரு உச்சம் சுக்கிரன் நீச்சம், அவர் எந்த சுகபோகங்களையும் அனுபவிக்காமல் பல கோடி சொத்தை சேர்த்து பின்வந்த தலைமுறையினருக்கு விட்டு சென்றார்.
அடிக்கடி நிறைய பாட்டுப் பாடுவேன். மேடைகளில் நிறைய பாடி உள்ளேன். பெண்கள் தொடர்பு எக்கச்சக்கம். நிறைய சென்ட் பவுடர் பயன்படுத்தி வருகிறேன். ஆயினும் மனம் எளிமையான வாழ்க்கை தான் விரும்புகிறது. 🎉🎉🎉
எனக்கு கன்னி லக்னம் சுக்ரன் புதன் துலாத்தில் நீங்கள் சொல்வது உண்மை தான் ஐய்யா 🥰❤️
மிகவும் நன்றி நான் மிகவும் நல்ல பாக்கியசாலி என்று கூறி விடைபெற்று வெளியே வந்து விடும் கிரகம் சுக்கிரன் நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்
வணக்கம் குருஜி.....
"உலகப்புகழ் "ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா...
இகாணொளியை மாமனிதர் Ratan Tata அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.....
நன்றி குருவே.....
அருமை குருவே,,ஆவலாக உள்ளது,,,
Thank you sir - enaku Sukran 12 am veetula irukaar. Last year Sukra dasai start aachu my age is 31 👍🙏
Ayya enaku, sukran 5il, naan kumba lagnam..
I live in a banglo, and luxury car. Somehow I'm in Sukrathisai 🎉
கன்னியா லக்கினம்... மீனத்தில் சுக்ரன்... தற்போது சுக்ர திசை.. நீங்கள் சொல்லுவது 100% சதவீத உண்மை 🙏
Benifits eruka car bike vangirukingala epdi eruku sukra desa
நீங்கள் சொல்வது உண்மை தான் குரு ஜி எனக்கும் சுக்கிரன் உச்சம் தான்
Cash nalla varutha bro spend nalla spend Panna
சம்பாதிக்கும் வயது வரும்போது பணம் பாக்கலாம் இப்போதிக்கு நான் college படிக்கிறேன்
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 மிகவும் அற்புதமான பதிவு அப்பா 🙏🙏
Fantastic pradiction in my horoscopes sukiran in thulam.5 th place.eith murcury.
உண்மை👍.. சுக்கிரன் மீனத்தில்.... நன்றி🙏
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
Very very good explanation thankyou sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹 Nan eppavum pattu PADI konde iruppen. Ennudiya cooking super aaga irukkum .😄😄
Thank you sir. Thulam lagnam, Sukran in Rishabam 🙏
❤
It is true for me to some extent sir. I am Kumba lagnam and Sukran in Lagnam. That is the best part in my chart. I am very much interested in music.
Tula lagnam, lagnathulaye sukran irrukkaru, neenga sonna ellamey feel panna mudiyudhu
I whole heartedly admit your prediction on the characters of sukra"s influence including mine.
நன்றி தல"❤❤❤❤❤❤
அருமை அன்பு அய்யா❤
Sukran in Meenam in 12th house. 💖💕
Sukran in Thulam in 4th house in navamsam.
I feel blessed 🙏
சூப்பர் சார் உங்கள் பதிவு அணைத்து நன்றாக உள்ளது
சிறப்பு: மேஷ லக்னம் சிம்மத்தில் சுக்கிரன் .....
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
🙏🏼 Valge Valamuden Ayya, Mikke Nandri. Well explained about SUKRAN BAGAWAN. Always waiting for Your video Ayya.
Prakash 🦂 Kettai From Malaysia 💖
100/ True Mr Ramji😅😅😅😅🎉
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
It's really true excellent💯👍
Thank you so much for sir❤🙏🙏🙏🙏🙏
🙏அய்யா வணக்கம் திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன்🙏ஜோதிட கலியுகத்தில் கடவுளே 🙏நீங்கள் சொல்வது உண்மை அய்யா 😘
🔥மகரம் லக்னம் : லக்னத்தில் ராகு
🔥துலாம் ராசி
🔥 12 ஆம் வீட்டில் ; சனி சுக்கிரன் இணைவு உள்ளது அய்யா 😍😍😍
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்❤❤❤
நன்றி குருவே 🎉❤🙏🏻
நன்றி ஜீ கரெக்ட்டா சொன்னிங்க எனக்கு சுக்கிரன் ஆட்சி ரிசபத்தில் உடன் புதன் மற்றும் சூரியன் பணம் நிறைய செலவு பண்ணி வாழுறேன் காருடன்
Very good explain sir 🎉
Thankyou sir...
Thulam lagnam sukran in chandran
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை ங❤
Thank you🙏💕
Sir laknathil sukran irundhal palan sollunga guruji
Excellent video sir
குரு ஜி வணக்கம் குரு ஜி
Hello sir gud morning virchga lagnam anusham 9 th place sukuran vikuram mithunam rasi 6th place guru rahu regards Padma Rajesh from vizag
19 இந்தி மார்வாடி பெண்கள் உடன் ஆக்ரா வில் நிறைய சினிமா... 5 ஸ்டார் ஹோட்டல்... ரெஸ்ட்டாரெண்ட்.... பூங்கா... சென்று உள்ளேன்.... அன்விதா வாஜ்பாய் இட்டாவா பெண் பிராம்மணர் பெண் என்னை மிகவும் விரும்பி அப்பா அம்மாவை கூட்டி வந்து விட்டாள். எனக்கு அந்த எண்ணமே இல்லை. வயது 25....26.... கல்யாணம் செய்ய தயார் இல்லை.... இன்று அன்விதா வாஜ்பாய் ஐஐடி மேதை. பல புத்தகங்கள் எழுதி பரிசு பெற்று சாப்ட்வேர் பெங்களூர் ல் நல்ல சம்பளம். அவளுக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் பெற்று விவாகரத்து ம் ஆகி உள்ளார். நல்ல நண்பர். அவ்வளவுதான். 🎉🎉🎉
இன்றும் பெண்கள் மீது நிறைய செலவு செய்து வருகிறேன். 🎉🎉🎉
நன்றி ஐயா
Palan for sukkiran, shevai conjunction in 4th place for mesha lagnam,
First view. Good morning sir🙏🏻🙏🏻🙏🏻
நீங்கள் சொல்வது உண்மை நான் மீன ராசி ரிஷப லக்கனம் லக்கனத்தில் சுக்கிரன் ஆட்சி
Same sis nega 2000 year born ah
@@JagadesanR-z6q 1987
I am kataka lagna mithunam raasi punarpuusam 58yrs sukra in 7th place with budha and sooriya.. On 30th nov i am getting sukra dasa and bhukti.. How my business will be sir
இனிய காலை வணக்கம் அய்யா 🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏
உண்மைகுருவே🙏
Thansu lagnam 2nd house sukiran kuru parvai ullathu good or bad
Nandri Guruji
சூப்பர் சார் 🎉
Guruji vannakkam, kumba laknam 9 th house buthan guru sun seekai,. 11 th house chukran , Guru chukran parivatthanai, music, dance,speech , dressing, ellarum naan pakka azhaga iruppanu solluvanga, ana enakku ellam muzhumaya kidaika villai ean?
Sir aduthu buthan valutha var orukanoli poduinga❤ tnq🎉
Good morning guruji
Happy morning ji😊
1st view
🙏💐💐💐🙏🙏
Happy morning 🎉 Anna
Super sir ❤❤
Mahara lagnam Saturn in rishabam. Sukram in meenam but retrograde parivathanai guru sukirn good or bad sir
Guru sukran serikai danusu .viruchuka lagnam sukran suya saram ,guru surya saram navamasathala sukran Thula vitula erukaru , epo evaru ena nelaiyala erukaru guru vargauthamam adajierukaru
Nice video sir
Good morning
🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏
Vanakkam guruji
Vankam Swamiji
Kadagam lagnam .mitun rassi.sukiran and rahu together at 6th house.. sukira dasa time how will be this chart work
Ayya sani kethu 10 veetil amarnthu guru parkirar ithu dosama
Good morning sir
Vanakam guruji
கும்பத்தில் சுக்ரன் ரிஷப லக்கினம் ஐயா
Ayya vanakkam Pradeep mannargudi
Sir, what about Sukran neecham but with Vargothamam?
GD morning sir...🎉🎉
Sikuran in 2nd house according to lagnam it's good or bad sir iam Simma lagnam
காலை வணக்கம் சார் 🙏🙏🙏🙏🙏
Good morning sir🎉🎉🎉
Kani lagam and thulathil sukran aana sukra thisai nadukum vaipu ilai engaluku sukranal palan unda?
Vanakkam iya. Yaarellam vatti tholil seiyalam yaarellam vatti tholil seiya kudathu enru kaanoli tharungal iya.viraivil kaiyil Panam ullathu athaivaithu kadanai adaikalama vatti tholil seiyalam enru theriyavillai. 🙏
1st view
Sir. Rishaba lagnam meenathil sukran. 11th place. Suriyan,puthan and sukran in meenam. But sukra disai not coming in life time. Is it good sir
Thank you Sir, what if it's vakra sukran in rishabam ?
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Sir, 🙏🙏👌👌
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
ரிசபம் லக்கனம் சிம்மத்தில் சூரியன் புதன் சுக்கிரன் உள்ளது இது பொருந்துமா ஐயா🙏
வணக்கம் குருஜி
Kanni laknam karthigai1il (meshathil)budhan, karthigai2,3il raghu, sukiran (rishabathil) sukiran valvuvaga ullatha sir
Good
ஐயா மகர லக்னம் 5 ஆம் அதிபதி சுக்கிரன் மிதுனத்தில் குட வேசூரியன் புதன் 12 ஆம் வீடு தனுசுல்சந்திரன் ரிஷபம் கடகம் வீடுகள் காலியக உள்ளது காலியக உள்ள வீட்டை 11 ல் இருந்து குரு பார்க்கிறார் துல மில் ராகு காதல் வெற்றிபெறுமா ஐயா
Sukran 8il meshathil barani natchathirathil irundhal eppadi irukkum sir.
வணக்கம் ஜி 🙏
Sir, What is about மிதுன சுக்கிரன்
Sir navaamasam planet placements videos upload pannunga...Because i have doubts..My birth lagna is thanusu but navaamsa lagna is rishabam. In navaamsam sukkuren is in 4th house.
Is sukkuren strong for me sir?.And what lagna i should consider thanusu or rishabam sir.Kindly reply sir
ரிஷப லக்கினத்துல சுக்ரன் இரண்டாம் வீட்டுல சூரியன் புதன் குரு இணைவு பலன் சொல்லுங்க சார்
நான் பலமுறை ரேஷன் கடை வேஷ்டி உடுத்தி உள்ளேன். அது ஏன் வீணாக போக வேண்டும் என்ற எண்ணம். ஆயினும் அதை விட விலை மதிப்பு அதிகமான வேஷ்டிகளும் உடுத்தி தான் வருகிறேன். எனக்கு நீச்ச பங்கம் ராஜ யோகம் மற்றும் வர்கோத்தமம். அதாவது துலாம் ல் ஜீரோ டிகிரி 11 ல். லக்ன சந்தியில் உள்ளது. வாக்கிய பஞ்சாங்கம் ல் கன்னியில் நீச்ச பங்கம் ராஜ யோகம் உள்ளது. அதாவது வீடு கொடுத்த புதன் உச்சம். மற்றும் சுக்கிரன் இருப்பது செவ்வாய் நட்சத்திரம் ல் சித்திரை 3 ல் வர்கோத்தமம். ஜீரோ டிகிரி என்ற தலைவலியால் காரகத்துவம் ஆதிபத்தியம் கொஞ்சம் குறைவாகவே கிடைத்து வருகிறது. 🎉🎉🎉
திருக்கணிதம் படி ஜீரோ டிகிரி ல் துலாம் ல் சித்திரை 3 நட்சத்திரம் ல்.
திருக்கணிதம் படி தான் நல்லா இருக்கு....
நவாம்சத்தில் அதே துலாம் ல் எனது சுக்கிரன் உள்ளது. வர்கோத்தமம்.
இந்த சுக்கிரன் ஐ சதுர்த்தசி சந்திரன் மேஷம் ல் இருந்து ஓரளவு ஒளித்தன்மை உடன் பார்த்து அருள் செய்து.....
சந்திரன் அதி யோகம் உள்ளது.... 🎉🎉🎉