கெடுக்கும் ராகு கொடுக்கும் ராகு | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 211

  • @priya....6684
    @priya....6684 ปีที่แล้ว +17

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம்தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +4

    Sir, thankyou🙏🙏👌👌

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 ปีที่แล้ว

    மிக்க நன்றி குரு ஜி.....

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว +4

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @srimuthuastro14042
    @srimuthuastro14042 ปีที่แล้ว

    புதுமையான தகவல்
    பாம்பு கிரகங்களைப் பற்றி தங்களிடமிருந்து அறிந்து கொண்டே இருக்கலாம்.
    நன்றி ஐயா

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c 10 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar ปีที่แล้ว +3

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 ปีที่แล้ว +3

    Happy morning guruji 😊

  • @sujiprakash4554
    @sujiprakash4554 ปีที่แล้ว +1

    எனக்காகவே சொன்னது போல உள்ளது. மிதுன லக்னம் 5ஆம் வீட்டில் குரு, சுக்கிரன்,புதன்,ராகு . ராகு திசை வர இன்னும் 10 வருடங்களுக்கு மேல் ஆகும்.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 5 หลายเดือนก่อน

    Thank you sir for your unknown information about raghu bhagavan🙏🙏

  • @elangos8287
    @elangos8287 ปีที่แล้ว +1

    I wanted very vew topic and more use full, important video is are opening

  • @indiranis420
    @indiranis420 ปีที่แล้ว +1

    கும்ப வீட்டில் புதனுடன் ராகு இனணந்து‌ ராகு திசை ,சுக்கிரன் புக்தி முடிய இன்னும் 6 மாதம் உள்ளது 36 வயதாகிறது என்னுடைய மகன் திருமணத்திற்காக காத்திருக்கிறோம் ஐயா 12:10

  • @SriniVasan-lu1fy
    @SriniVasan-lu1fy ปีที่แล้ว +3

    நன்றி குருவே 🙏🏽

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว +2

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @mahakalivealmuruganvealmur6786
    @mahakalivealmuruganvealmur6786 ปีที่แล้ว +4

    ஆசான் அவர்களுக்கு காலை வணக்கம் ஜெய் ஹிந்த் ஜெய் காளி

  • @steepannataraj4673
    @steepannataraj4673 ปีที่แล้ว +2

    Super sir

  • @annadurai1916
    @annadurai1916 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை ❤

  • @mangaleswaris
    @mangaleswaris ปีที่แล้ว +1

    காலை வணக்கம் குருஜி

  • @srivaylan2631
    @srivaylan2631 ปีที่แล้ว +1

    Interesting Title.

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி குரு ஜி உங்கள் விரிவாக்கம் சூப்பர் ❤

  • @coimbatorean2671
    @coimbatorean2671 ปีที่แล้ว

    Thank you very much sir

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @jayanthijayanthi5851
    @jayanthijayanthi5851 ปีที่แล้ว +5

    ❤❤❤❤ super 👌 super explanation 👏 thanks a lot 🙏 sir

  • @movieloverUS
    @movieloverUS ปีที่แล้ว +8

    All your videos are useful for us sir 👏Pls do video on atmakarakan and karanathan

  • @MSMurugan-f7n
    @MSMurugan-f7n ปีที่แล้ว +1

    வணக்கம் 🎉🎉🎉ஐயா

  • @needpeace25
    @needpeace25 ปีที่แล้ว +1

    👍

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. கடக லக்னம்.. லக்னாதிபதி வளர்பிறை சந்திரன் (ரேவதி-2), சூரியனோடு (பூரட்டாதி-4) சேர்ந்து மீனத்தில் (9th house) - வளர்பிறை அமாவாசை.. மகரத்தில் (7th house), குரு (அவிட்டம்-1) + சனி (திருவோனம்-2).. கும்பத்தில் (8th house), புதன் (அவிட்டம்-4) + சுக்ரன் (பூரட்டாதி-3). ரிஷபத்தில் (11th house), செவ்வாய் (ரோகினி-1) + ராகு (ரோகினி-4). விருச்சகத்தில் (5th house) , கேது (கேட்டை-2). இங்கு நீச பங்கம் பெற்ற குருவின் 5-ம் பார்வை ராகுவிற்கு உண்டு குருஜி? Here Raahu is good or bad Guruji?. Kindly waiting for your reply Guruji.

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 ปีที่แล้ว +2

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @nivethaelango5224
    @nivethaelango5224 8 วันที่ผ่านมา

    Sir.. For simma lagna rahu in fifth house... Guru + chandran in lagna... Ingu gurudan attamathipathi... Rahu ippo bad effects tharuvara??

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol ปีที่แล้ว +3

    Very nice Sir 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว +1

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว +1

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @kavyapragala8213
    @kavyapragala8213 ปีที่แล้ว

    ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!! ராகு வைப் பற்றி பேசும் போதெல்லாம் உமது முகத்தில் ஏதோவொரு பரவசம் மெல்லியதாய் இழையோடுகிறது.....ம்ம். ...... இருக்கட்டும்.... ஆனால் சிம்ம சூரியனான எனக்கு ராகு எப்போதுமே சிம்ம சொப்பனமான எதிரிதான்..... இருப்பினும் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ள தயாராகவே இருக்கிறேன்......ஞான பண்டிதரே பதிவிற்கு மீண்டுமோர் நன்றி !!!!

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Arumai guru ji 🙏🙏🙏

  • @aishu6278
    @aishu6278 ปีที่แล้ว +1

    Kedhu thisaiyil raguvin role Enna? Video podunga sir please 🙏

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 ปีที่แล้ว

    Vanakam guruvae

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 ปีที่แล้ว +1

    Appu vannakam

  • @hariprasath3336
    @hariprasath3336 ปีที่แล้ว

    Nice அண்ணா ❤❤❤

  • @gokulkabilan290
    @gokulkabilan290 3 หลายเดือนก่อน

    Viruchiga lagnam 5th house rahu sun budhan serkai comment please sir

  • @Dhinesh-j4z
    @Dhinesh-j4z ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏

  • @sathyabama6302
    @sathyabama6302 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏 வர்கோத்தமம் பெற்ற ராகு மற்றும் கேது தசை பற்றி ஒரு காணொளி குருஜி🙏

  • @seenisuthasuthaseeni2178
    @seenisuthasuthaseeni2178 2 หลายเดือนก่อน

    Buthan veetukararuku rahu chanthiran serkai Enna palan Saamy

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 3 หลายเดือนก่อน

    விருச்சிகம் லக்னம் புதன் சுக்கிரன் சனி சேர்க்கை தனுசு சூரியன் மீனராசி சந்திரன் மேஷத்தில் ராகு தூலமில் செவ்வாய் கேது இனைவு நன்றி அண்ணா

  • @akshaaykrithick3857
    @akshaaykrithick3857 ปีที่แล้ว +1

    Sir, rishaba rasi midhuna lagnam ragu dhesai epadiirukum

  • @vssaranya783
    @vssaranya783 ปีที่แล้ว

    டிகிரி இணைவு பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @ilayapj1719
    @ilayapj1719 ปีที่แล้ว +1

    Good morning sir

  • @nagappanv6096
    @nagappanv6096 ปีที่แล้ว +2

    ஐயா, ராகு கேது verkku kendhirathil kiragangal irundhal enna palan and eppadi palan edukka vendum aiyaa plz oru video puridhal podungal.

  • @Ineedyoumylove
    @Ineedyoumylove ปีที่แล้ว

    Rishaba rasi karthigai natchathiram.. En magalukku kadagathil 9 raagu.. chandran uchcham 7 il rishabathil.. lagnam virichigathil (suriyan 216° guru219° buthan 226°) raagu thisai eappadi irukkum..

  • @palanisamy4450-_
    @palanisamy4450-_ ปีที่แล้ว +1

    Hi good morning Anna

  • @user-jp2xu7ym6l
    @user-jp2xu7ym6l 11 หลายเดือนก่อน

    வணக்கம் குரு ஜி எனது ஜாதகதில் 8 இல் தனி ராகு கன்னி வீட்டில் (புதன்) உள்ளார் திரி கோணதில் 4 இல் குரு மற்றும் சூரியன் இணைந்துள்ளனர் 2 வீட்டில் சுக்ரன்+கேது+செவ்வாய் உள்ளது சுக்ரன் உச்சமாக உள்ளார் எனது ஜாதகதில் ராகு திசை நடத அரம்பிதுள்ளார்

  • @antonynisha1096
    @antonynisha1096 ปีที่แล้ว

    Mithuna laknam viruchika rasi. meenathil rahu guru sukran puthan serkai. Rahu dasa epdi irukum

  • @user-mm2gc5ii4j
    @user-mm2gc5ii4j ปีที่แล้ว +1

    Thula laknam 6place ragu,moon revathi 2 patham+sevvai .aduthu vara chanthra dhisai kedukkuma guruji

  • @i_am_pravin
    @i_am_pravin ปีที่แล้ว

    நன்றி ஐயா!!!...🙏🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 ปีที่แล้ว

    Vanakkam anna good afternoon manickaraja

  • @sumathikrishna
    @sumathikrishna ปีที่แล้ว

    Iyarkai setrathal avathi padum jathaga amaippu irukka?

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 ปีที่แล้ว

    வணக்கம் சார்.

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 3 หลายเดือนก่อน

    Enaku tholam laknam laknathil kethu Ragu mesathil guru 5l nallatha guruji?

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up ปีที่แล้ว +1

    Sir vanakkam, midhuna laknam, makan rasi. Kanniyil rahu. Bhudhan meshathil vargotham. Rahu dasai eppady irukkum?

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 2 หลายเดือนก่อน

    Enga son ku kadaga rasi magara lagnam poosam nakshathiram 2il sani 4il kedhu 7il Chandran 8il chevvai 10il sukkiran ragu 11il guru 12il suriyan budhan ulladhu ji🎉innum marriage aagala ji🎉kedhu dhasa nzdappil eppadi irukkum theriyalaiye ji 🎉❤nanri 🎉vazhga valamudan 🎉❤

  • @sbalashankar7205
    @sbalashankar7205 ปีที่แล้ว

    குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 ปีที่แล้ว +3

    🙏

  • @aishu6278
    @aishu6278 ปีที่แล้ว

    Idhe palan appadiye kedhu Ku podunga sir please 🙏

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p ปีที่แล้ว +1

    Ayya vanakkam pradeep mannargudi

  • @Dharshan786
    @Dharshan786 ปีที่แล้ว

    🙏🏻sir. 👌🏻

  • @goodchanges7883
    @goodchanges7883 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ

  • @hemaprebak4258
    @hemaprebak4258 ปีที่แล้ว

    Sir viruchika lagnam rasi Ketttai natchathiram 10th house la raghu irukkirar 3rd place la sevvai palan eppadi irukkum sir

  • @jeyasoundar7269
    @jeyasoundar7269 ปีที่แล้ว

    Mithuna lkm 5 il sukran ragu 5 degreeil. Sukra dasa good or bad pls sir

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி யார் உங்கள் வேலை(அ)தொழில் அமைப்பாளர்? வீடியோ போடுங்க நன்றி 🙏

  • @arjunadonis
    @arjunadonis 5 หลายเดือนก่อน

    Guruvae Rishaba lagnam..10 am veedu kumbathil sevaiyudan Raghu..idhu kedukum Raghuva Kudukum Raghuva

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 ปีที่แล้ว

    Vannakkam guruji. Kanni lagnam kanni rasi. Panguni uttiram pournami, rahu in chithirai 2. Is rahu dasa better if abroad?

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 3 หลายเดือนก่อน

    மகரத்தில் குரு நீச்சம் அண்ணா

  • @AniruthSampath
    @AniruthSampath ปีที่แล้ว

    Raagu in meesam veedukudutha sevai guru vudan kanniyil suriyan buthan parivarthanai raagu dasa eppadi erukkum sir

  • @SangeethaSangeetha-kk6fq
    @SangeethaSangeetha-kk6fq ปีที่แล้ว

    Sir simma lakhnam 10 il ragu vidu kodutha sukran suriyanun enaindhu 11 am vittil ullar sevvai kumbathil irrundhu raghuvai than 4 ahm parvaial parkirar ragu desai mosamaga irruccu ma sir please sollunga sir romba bayama irruccu guruji

  • @santhiyamuthukumar4554
    @santhiyamuthukumar4554 ปีที่แล้ว +2

    சிம்ம லக்னம் 12ல் சந்திரன்29 degree ராகு28 degree ஆயில்யம் 4ன்காம் பாதம் இனைவு good or bad guruji😢😢

  • @kannang6812
    @kannang6812 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @prabavignesh-wp9sv
    @prabavignesh-wp9sv ปีที่แล้ว

    Mesha lagnam..dhanusu rasi..moolam....rahu in mithunam...punarpoosam...
    Guru vakram in swathi...thulam...
    Whereas also guru have parivarthanai with sukran in meenamm
    How rahu act...as 3 rd house lord or 6th house lord or both...
    Sir...expecting your reply..because nxt dasa...rahu dasa within a year

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 หลายเดือนก่อน

    ராகு தசை நடப்பில் இருந்தால் மட்டுமே பொருந்துமா அல்லது life longa gurugi reply please

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 ปีที่แล้ว

    Sir mesha laknam 11il sani veetil rahu.rahukku 10il kendhrathil guru. rahu dhasai epdi irukum sir

  • @shrinidhinandakumar5615
    @shrinidhinandakumar5615 ปีที่แล้ว +1

    Midhuna lagnam. Rahu in thulam in own star. Sukran in kumbam in avittam. Will this be a good rahu?

  • @kamalrealestate3931
    @kamalrealestate3931 ปีที่แล้ว

    சார் வணக்கம் கடக ராசியில் வந்து சூரியன் ராகு கடக ராசியில் இருக்கு சார்

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 ปีที่แล้ว

    Vanakkam guruji rishabha laknam 7th houseil raghu (22 degree) with sukran (6 degree) bhuthan (5 degre) raghu thisai eppati irukkum guruji

  • @vasuvasu-do6ql
    @vasuvasu-do6ql ปีที่แล้ว

    Amavasai Chandra kendram patri oru thelivana villakam tharungal guru ji, appodhu chandran achi ucham petral andha kendrathuku valimai unda ena vivaringal... Ungal patham thottu vendi kettu kolkiren guru ji

  • @saathvick8358
    @saathvick8358 ปีที่แล้ว +5

    துலாம் லக்னம் 2ல் ராகு (சனி சாரம்) 9ல்சனி(வ) (ராகு சாரம்). 4ல் புதன், செவ்வாய்... சஷ்டாஸ்டகம். ராகு திசை சனி புத்தி எப்படி இருக்கும் ஐயா

  • @RamKumar-tw9ef
    @RamKumar-tw9ef ปีที่แล้ว +1

    Sir,கும்ப லக்னம், லக்னத்தில் ராகு,பூரட்டாதி சரம்சாரம் வாங்கி இருக்கு,குரு 3இல், உச்ச சூரியனோடு அஸ்தமனம்,சனி 11இல், இந்த ராகு தசை நல்லா இருக்குமா.?

  • @ashokkumarkrishna5186
    @ashokkumarkrishna5186 ปีที่แล้ว

    Rahu + sevvai subakathiri pathi sollunga sir while being in 12 ??

  • @MohanHariharan-ov1ki
    @MohanHariharan-ov1ki ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா இருள் கிரகமான. ராகு பகவான் பற்றி பதிவு அனுப்பிருக்கீங்க. நன்றிகள் நான் கும்ப. லக்கனம் லக்கனத்திலே தணித்த. ராகு வாக. இருக்கிறரார் படாத. பாடு வாழ்கை யே விரக்தி
    இருந்தாலும் கரையேற்று விட்டார் லக்கனத்தை பார்த்த. குரு பகவான் சனி பகவான் சுக்ர. பகவான் அனுபவங்களை கொடுத்து நல் வழி நடத்துகிறார்

  • @DineshKumar-dd8rc
    @DineshKumar-dd8rc ปีที่แล้ว

    🙏 true sir katdagalakkanam lakkanathil ragu sureyan magararasiel kethu chanthiran ragu thisavil marriage but my parents dirth sir

  • @rasathisanthiran376
    @rasathisanthiran376 ปีที่แล้ว

    ❤❤❤

  • @POETdharshika
    @POETdharshika ปีที่แล้ว +2

    Sir pls enaku oru dbt nga சந்திராஷ்டமம் ராசி கட்டத்துல இருக்க ராசிக்கு பார்ப்பது சரி ஆனால் நவாம்ச ராசிக்கு பார்க்கலாமா வேலை செய்யுமா எனக்கு செய்யுற மாதிரி ஒரு Feel sir ஒரு வருடமாக கவனிச்சுட்டே இருக்கே 😊😊😊😊Plss reply me sir

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 ปีที่แล้ว

    தங்களின் பதிவிற்கு நன்றி குருஜி 🙏❤

  • @watsappstatus4949
    @watsappstatus4949 ปีที่แล้ว

    உதாரணம் ஜாதகம் போட்டு விளக்கவும் 🙏

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 10 หลายเดือนก่อน

    Guruji ode shirt colour rombe azhaga iruke

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว +1

    Anna நமஸ்காரம் பெயர் நவநீத கிருஷ்ணன் பிறந்த நாள் 14=10=88time3.38pm ஶ்ரீவில்லி புத்தர் எனக்கு லக்னத்தில் ராகு

  • @chandruvmy6192
    @chandruvmy6192 11 หลายเดือนก่อน

    மிதுனம் லக்னம் விருச்சிகம் ராசி கடகத்தில் ராகு மாந்தி உடன் இணைந்து கும்பத்தில் செவ்வாய்.இந்த அமைப்பு செவ்வாய் நன்மை தருவாரா?. சார்.நன்றி வணக்கம்.

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா லக்னாதிபதியு தசாநாதனும் எப்படி இருக்க வேண்டும்சாரநாதனும் வீடு கொடுத்துவரும் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி கூறவும் ஐயா நன்றி

  • @chitraramkumar3212
    @chitraramkumar3212 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி தனுர் லக்னம் லக்னத்தில் குரு 2ல் ராகு 7ல் செவ்வாய் இருந்து 8 ஆம் பார்வை பலன்

  • @saravanasaravana2305
    @saravanasaravana2305 ปีที่แล้ว

    ஐயா நான் ரிஷப லக்னம் லக்கினத்தில் 1ல்சனி ராகு ,7ல் செவ்வாய் கேது 8 ல் சுக்கரன். நான் துருவ நாமயோகம் அவயோகி ராகு. பலன் சொல்லுங்க ஐயா🙏

  • @ganeshraja5617
    @ganeshraja5617 ปีที่แล้ว +1

    Sir Ganesh from Malaysia. Thanks for the super explanation. Sir please do for Kethu . Now having Kethu dasha and final bukti . Want to see how it will go .

  • @ramnlaxmivakkaleri6881
    @ramnlaxmivakkaleri6881 ปีที่แล้ว +1

    For vrichika lagna if mars in conjunction with rahu in makara and sukra is away from rahu by more than 15°, rahu dasa is bad ?

  • @SriSana32
    @SriSana32 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி, தனுசு லக்னம் , லக்னத்தில் சுக்ரன், புதன், சூரியன், கேது, 7இல் ராகு சுயசாரம் , குரு 12இல், 2இல் செவ்வாய், சனி 11இல் 5இல் சந்திரன்,வருகின்ற ராகு தசா பொருளாதார நிலை சிறப்பாக இருக்குமா? நன்றி.