"சிம்மம் சீரழிவது சிநேகிதத்தாலே". உண்மை குருஜி. நண்பர்களால் நிறைய பிரச்சினைகள், அவமானங்கள், தோல்விகள்,மன உளைச்சல். புரிந்து கொள்ள 25 வருடங்கள் ஆயிற்று. 😢. என் மேலேயே பழியை போட்டு கொண்டு இருந்த நான்,உங்கள் காணொளி பார்த்த பிறகு தான் காரணத்தை புரிந்து கொண்டேன் .இப்போது நண்பர்களிடம் இருந்து விலகி நிம்மதியாக இருக்கின்றேன்❤
ஐயா வணக்கம் குரு சுக்கிரன் தேய்பிறை சந்திரன் சனி இந்த நான்கு பேரும் ஒரு வீட்டில் இருந்தால் இரண்டு சுபர்கள் இரண்டு பாவிகள் இருந்தால் இருக்கும் இடம் எப்படி இருக்கும் பார்க்கும் இடம் எப்படி இருக்கும் இது சம்பந்தமா வீடியோ போடுங்கள் ஐயா எதிர்பார்க்கிறேன் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும்
ஐயா ராசிநாதன் பகை கிரகமாகி தரும் யோகம் eg : சிம்ம லக்னம் ரிஷப/துலா ராசி தர்மகர்மாதிபதி அல்லது மாளவியா யோகம் இதே அளவு தான் பலன் செய்யுமா இல்லை பலன் அதிகமாகுமா நன்றி ஐயா🙏🙏🙏
Sir kumbha lagnathuku en sasa yogam velai seyyathu. I had saturn in 4th house (rishabam-kenthram, samauccham ) .sukran in viruchigam thanathu 7am paarvaiyaala paakirar. Please reply sir
ஐயா ,தசா புக்தி அந்தரம் சூட்சுமம் என பல நிலைகளில் ஒரு கிரகம் கொடுக்கக்கூடிய பலன்களை அறியலாம் எனில் அந்த கிரகம் சூட்சுமம் என்ற நிலையில் முதலில் தான் பெற்ற சாரநாதன் அடிப்படையில் வேலை செய்யுமா அல்லது தான் பெற்ற ஆதிபத்திய வேலைகளை செய்யுமா அல்லது தான் நின்ற வீட்டின் பலனை முதலில் செய்யுமா? எந்தப் பலனை முதலில் செய்யும் ஐயா?
குருவே 🙏 நீண்ட நாள் சந்தேகம் குருவே 🙏🙏🙏 please மகர லக்னம் 9 அதிபதி புதன் 9 ல் தனித்து உச்சம் 10 ஆம் அதிபதி சுக்கிரன் 10 ல் ஆட்சி....இது தர்மகர்மாதிபதி யோகமா? மற்றும் யோகமாக இருக்கும் பட்சத்தில் இது முதல் தர தர்மகர்மாதிபதி யோகமா இரண்டாம் தர தர்மகர்மாதிபதி யோகமா...🙏
ஐயா, மேஷ லக்னம், லக்னத்தில் செவ்வாய், 5ல் குரு, 9ம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறார்..இதை ருச்சக யோகமாக எடுத்து கொள்ளலாமா??? சிம்ம வீட்டில் குரு இருப்பதால் இது சிவராஜ யோகம் என எடுத்து கொள்ளலாமா?? சூரியன் மிதுன த்தில் இருப்பதால் இது புத ஆதித்ய யோகமாக எடுத்து கொள்ளலாமா??
மிதுன லக்கினத்தில் சனி நட்பு மிதுனம் கன்னியில் ஆட்சி ,சனி லக்கனத்தில் இருந்து 3ம் இடத்தை சூரியனை பார்க்கிறார் சூரியன் அங்கு ஆட்சியாக உள்ளார் செவ்வாய் நட்பாக உள்ளார் இவ்வாறு எனக்கு அரசாகம் வேலை கிடைக்குமா கிடைக்காதா குருஜி ? 🙏🙏🙏
லக்னத்தில் இருந்து 1,4,5,7,9,10 வருகின்ற வீடு(rasi) .Adhu dha. Correct aana lagnam nu soldraanga.. Edhu ungal sariyana Lagnam..Idhuku oru video pannunga Iyya.. En ponnu ku magara kavanam or kumba lagnam but rasi kadagam poosam...
ஐயா வணக்கம் தனுசு லக்னம் லக்னத்தில் குரு வர்க்கோத்தம் திக் பலம் புஷ்கரநவாம்சம் ஹம்ச யோகமும், சந்திரன் இணைந்து புஷ்கரநாவம்சத்திலும் பூராடம் 3ல் உள்ளார்.செவ்வாயும் நட்பு வர்க்கோத்தமம் புஷ்கர் நவாம்சம் பெற்றுள்ளார். இந்த 3 கிரகங்கள் இணைந்து இருப்பதால் நன்மையான யோகங்கள் உண்டா? உடன் கேது வும் மூலம் நட்சத்திரத்தில் உள்ளார்...கேள் யோகம் குரு மங்கள யோகம் சந்திரன் மங்கள யோகம் ஹம்ச யோகமும் கிடைக்குமா ஐயா?
தண்டவாளத்தை விட்டு விலகாத இரயில் போல், வெட்டி பேச்சு, அதீத தற்பெருமை பேசாமல் தெளிவாக விவரமாக விளக்கும் தங்கள் பாணி சிறப்பு . நன்றி. பாராட்டுக்கள்
மகர லக்னம் 12:00
கும்ப லக்னம் 13:05
"சிம்மம் சீரழிவது சிநேகிதத்தாலே". உண்மை குருஜி. நண்பர்களால் நிறைய பிரச்சினைகள், அவமானங்கள், தோல்விகள்,மன உளைச்சல். புரிந்து கொள்ள 25 வருடங்கள் ஆயிற்று. 😢. என் மேலேயே பழியை போட்டு கொண்டு இருந்த நான்,உங்கள் காணொளி பார்த்த பிறகு தான் காரணத்தை புரிந்து கொண்டேன் .இப்போது நண்பர்களிடம் இருந்து விலகி நிம்மதியாக இருக்கின்றேன்❤
Correct
Simmam 😢😢😢😢
Enakku 30 varudam anathu
Same to you
அருமையான
காணொளி குருஜி.!
03:08 ரிஷப லக்னம்,
04:04 மிதுன லக்னம்
தினசரி வீடியோ பார்த்து நானும் பாதி ஜோதிடர் ஆயிட்டேன் குருஜி 👍❤️
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉
தெளிந்த நீரோடை போன்ற விளக்கம்.அருமையான அலசல்.
Thank you Guruji.
நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல அருமையான விளக்கம் சார் 🙏👍❤
Thanusu 🎉🎉 11:06
Thelivana jodhidr guru ji 🙏🙏🙏 neenga
Thank you sir very good explanation thanks
குருவே நன்றிகள் கோடி.. மிக அருமையான விளக்கம் .. தங்களின் மானசீக மாணவன் என்பதில் பெருமிதம் கேட்கிறேன்..
பெருமிதம் கொள்கிறேன்..
Thanks Guru Garu Chalaaa Bagaaaa Chepparu
Tq a lot guruji 🙏 no yoga in my kundali 😏informative and excellent explanation 👍👏😊
Our days are incomplete without your video sir. Truly addicted. Hats off and wishing you all the best 🙏
Thank you so much 😀
I asked one doubt please reply for that. @@SriMahalakshmiJothidam
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
I think selvi jayalatha and viyaykanth also simma lagnam .Simma snehkithala ketta du nice explanation sir
Thulam lagnam: suriyan budhan dhanusil. Nibuna yogam evolavu velai seiyum
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து😊🙏🙏🙏🙏🙏
Magara lagnam 4aam 5aam athipathi serkai ithu 9aam 10 aam athipath equal ha irukum ha sir?
vanakkam Guruji
Okay Aiyya...
Thank u!!!
வணக்கம் குருஜி🙏 மிக அருமையான பதிவு மிதுன லக்னத்திற்கு நீங்கள் கூறுவது நன்மை பயக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், நன்றி குருஜி 🙏
நன்றி Guruji
Sir kanni rasi , hastham ,rishaba lagnam
3 la kethu
5 la chandran , sevvai
8 la suriyan , puthan
9 la kethu , sukran , guru
11 la sani
Chandra thisai nadakuthu . 2024 romba mosama irukuma sir ? Naa nenaikarathu konjam nadakuthu .
Ayya vanakkam pradeep mannargudi
Vanakam guruji 🙏
Enaku kanni lagnam.Budhan sukiran sevai inaidhu 12il ulladhu...
Good or bad
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
காலை வணக்கம் குருஜி🙏
Santhiran, sukiran, raghu serthu irukum balan sollunga
வணக்கம் குருஜி முதல் கமெண்ட்
Super
🙏 thanks for your valuable support 🙏
Nanri guruve 🎉❤🙏🏻
இனிய காலை வணக்கம் குருஜி 🙏 அருமையான பதிவு
நன்றி குருஜி
நன்றி குரு ஜி.....
guruji kindly make videos on three planetary conjunctions...
Sir, excellent🙏🙏👌👌
Aangila puththaandu vaalthugal Guruji
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
ஐயா வணக்கம் குரு சுக்கிரன் தேய்பிறை சந்திரன் சனி இந்த நான்கு பேரும் ஒரு வீட்டில் இருந்தால் இரண்டு சுபர்கள் இரண்டு பாவிகள் இருந்தால் இருக்கும் இடம் எப்படி இருக்கும் பார்க்கும் இடம் எப்படி இருக்கும் இது சம்பந்தமா வீடியோ போடுங்கள் ஐயா எதிர்பார்க்கிறேன் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும்
வணக்கம் குருஜி ❤
Sir ennoda pati theriyama thannila vilundhu eranthutanga avanga sagura nerathula enna nenachi abayam apadini solli irukanga idhunala enaku pithru dosam vandhurukunu solranga ippadila nandakuma please dhayavu senji sollunga
மீன லக்னம் : 14.18
Guruve.vanakkam.2.erattam.ettathil.sani.putan.tula.lakknam.palan.soollukal.guruvee
ஐயா ராசிநாதன் பகை கிரகமாகி தரும் யோகம் eg : சிம்ம லக்னம் ரிஷப/துலா ராசி தர்மகர்மாதிபதி அல்லது மாளவியா யோகம் இதே அளவு தான் பலன் செய்யுமா இல்லை பலன் அதிகமாகுமா நன்றி ஐயா🙏🙏🙏
10:22
Sir kumbha lagnathuku en sasa yogam velai seyyathu. I had saturn in 4th house (rishabam-kenthram, samauccham ) .sukran in viruchigam thanathu 7am paarvaiyaala paakirar. Please reply sir
Thulam lagnam, sani is in 5 th house (kumbam). It is good?
Sir life partner future husband a entha place la santhippom nu oru kaanoli podunga sir elam athipathi irukkum idathai rasiyai poruthu😊😊😊
வணக்கம் சார்.
Thank you guruji 🙏
Meenam lagnam - 14.19
Thank you sir
Nice explain sir 🎉
Guruji super.
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Guruve..... 🎉 ...... Potry
Sir
என் ஜாதகத்தில் சனி, செவ்வாய், சூரியன் 6ல் உள்ள து... கன்னி லக்னம்.இது கெடுதலான அமைப்பா
Vanakkam anna good night manickaraja
Good sir
Thanks guru ji. But one request pl reduce the consultation fee. All are not rich. Sidhargal was doing service .
Danusu lakkanam simmattil guru chandran ulladu edu porunduma sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
Entha kelviku ennakum answer vendum sir please sollunga sir 🙏
ஐயா ,தசா புக்தி அந்தரம் சூட்சுமம் என பல நிலைகளில் ஒரு கிரகம் கொடுக்கக்கூடிய பலன்களை அறியலாம் எனில் அந்த கிரகம் சூட்சுமம் என்ற நிலையில் முதலில் தான் பெற்ற சாரநாதன் அடிப்படையில் வேலை செய்யுமா அல்லது தான் பெற்ற ஆதிபத்திய வேலைகளை செய்யுமா அல்லது தான் நின்ற வீட்டின் பலனை முதலில் செய்யுமா?
எந்தப் பலனை முதலில் செய்யும் ஐயா?
Ayya, enakku Meena laknam, laknathil guru, meshathil sani, 4 il sevvai, sukran, chandran, 5 il suriyan, 6 il ragu matrum budhan, 12 il kethu..... Ippadhan marriage aagi irukku, pregnant ah irukkan. Oru silar en jadhagathula kaala sharba dhosham irukkunu soldranga, 2026 la irundhu sani dhasa nadakka podhu, unga videos la ellathulaium comment panni irukkan, pls reply pannunga, idha pathi padhivu podunga ayya.... Pls
Good morning sir 🙏 excellent
குருவே 🙏
நீண்ட நாள் சந்தேகம் குருவே 🙏🙏🙏 please
மகர லக்னம் 9 அதிபதி புதன் 9 ல் தனித்து உச்சம்
10 ஆம் அதிபதி சுக்கிரன் 10 ல் ஆட்சி....இது தர்மகர்மாதிபதி யோகமா?
மற்றும் யோகமாக இருக்கும் பட்சத்தில் இது முதல் தர தர்மகர்மாதிபதி யோகமா
இரண்டாம் தர தர்மகர்மாதிபதி யோகமா...🙏
1st
நன்றி அண்ணா 🙏@@sreeraaam9186
சந்தியில் ராகு கேது வின் பலன் எப்படி இருக்கும் குருஜி
நானும் உங்கள் பெயர் நீங்கள ஜோதிடர் தானா
சிம்மம் 6:8
கடக லக்னம் கேந்திரம் 4 ல் சந்திரன்சனி(வ),ராகு இருக்கு 5ம் பார்வையாக குரு பார்வை இது புனர்பு தோஷமா? யோகமா? வளர்பிறை சந்திரன்
ஐயா, மேஷ லக்னம், லக்னத்தில் செவ்வாய், 5ல் குரு, 9ம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறார்..இதை ருச்சக யோகமாக எடுத்து கொள்ளலாமா???
சிம்ம வீட்டில் குரு இருப்பதால் இது சிவராஜ யோகம் என எடுத்து கொள்ளலாமா?? சூரியன் மிதுன த்தில் இருப்பதால் இது புத ஆதித்ய யோகமாக எடுத்து கொள்ளலாமா??
Both
@@SriMahalakshmiJothidam thank you gurujii
Guruji, GURU VAKKRA PARVAI IS GOOD OR BAD,PLEASE GURUJI FOR THIS ONE VIDEO PLEASE, PLEASE, PLEASE.
Not bad
Ok guruji
🥀🥀🥀rajayogaathipathigal eppadi irunthaal lottery luck adikkum🥀
வக்ர கிரகத்தால் யோகம் வேலை செய்யுமா ஐயா 🙏🙏
Yes
Happy morning ji 😊
ஐயா ஒரு கிரகம் பாதகம் மற்றும் மாரகங்களை செய்ய சுபத்துவம் பெற்றிருப்பது அவசியமா?
No
First comment 🎉
Good morning sir
Enoda ponnu birth date and time 10.9.2016 at 11.30am
Birth place Trichy
Yogam iruka sir
entha loglognam eanna yogam solluga sie
Good morning sir
வணக்கம் கடக லக்னம் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு என்ன யோகம்
கும்ப லக்னத்திற்கு குரு சந்திரன் யோகம் இருக்குமா ஐயா
🙏🙏🙏
Namaskaram ji🙏
மிதுன லக்கினத்தில் சனி நட்பு மிதுனம் கன்னியில் ஆட்சி ,சனி லக்கனத்தில் இருந்து 3ம் இடத்தை சூரியனை பார்க்கிறார் சூரியன் அங்கு ஆட்சியாக உள்ளார் செவ்வாய் நட்பாக உள்ளார் இவ்வாறு எனக்கு அரசாகம் வேலை கிடைக்குமா கிடைக்காதா குருஜி ? 🙏🙏🙏
லக்னத்தில் இருந்து 1,4,5,7,9,10 வருகின்ற வீடு(rasi) .Adhu dha. Correct aana lagnam nu soldraanga.. Edhu ungal sariyana Lagnam..Idhuku oru video pannunga Iyya.. En ponnu ku magara kavanam or kumba lagnam but rasi kadagam poosam...
Happy pongal
1st view sir
En lagnam kadagam enaku vishagam natchathiran enaku yoga dasaya varathu😢
Enakku lagnam kadagam rasi thulam natchathiram vishagam yoga dasaya varathu😢
தனுசு லக்னம் லக்னத்தில் குரு கேது சந்திரன் செவ்வாய் இருப்பது நன்மையா?
Good
❤
Appu vannakam
❤🎉
🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் தனுசு லக்னம் லக்னத்தில் குரு வர்க்கோத்தம் திக் பலம் புஷ்கரநவாம்சம் ஹம்ச யோகமும், சந்திரன் இணைந்து புஷ்கரநாவம்சத்திலும் பூராடம் 3ல் உள்ளார்.செவ்வாயும் நட்பு வர்க்கோத்தமம் புஷ்கர் நவாம்சம் பெற்றுள்ளார். இந்த 3 கிரகங்கள் இணைந்து இருப்பதால் நன்மையான யோகங்கள் உண்டா? உடன் கேது வும் மூலம் நட்சத்திரத்தில் உள்ளார்...கேள் யோகம் குரு மங்கள யோகம் சந்திரன் மங்கள யோகம் ஹம்ச யோகமும் கிடைக்குமா ஐயா?
Yes
🙏🙏🙏🙏💯🍀
Yes 22 yogam irukku paiyanyku but waste😢😢😢