உங்கள் லக்கினத்தின் பலம் என்ன ? | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • Sri Mahalakshmi Premium - TH-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    / @manthratv
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam

ความคิดเห็น • 205

  • @banu8072
    @banu8072 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @priya....6684
    @priya....6684 ปีที่แล้ว +18

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @arulmurugan8583
    @arulmurugan8583 ปีที่แล้ว +8

    மிக பயனுள்ள விளக்கம். ஒரு வேண்டுகோள். உதாரண ஜாதக விளக்க video க்கள் வெளியிடுங்கள் குருஜி. ஜோதிட மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

  • @venkateswara88
    @venkateswara88 ปีที่แล้ว

    ஒவ்வொரு சாரம் பற்றியும் விரிவான காணொளி வேண்டும் ஐயா. சந்திரன் சாரத்தில் நின்ற கிரகங்கள்.. இது போன்ற மற்ற வீடியோக்கள் தேவை

  • @BalaSinthu-t2w
    @BalaSinthu-t2w ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி குருஜி.. கேட்டதற்கு.. மிகவும் சிறப்பான வீடியோ. மிகவும் சிறப்பான விளக்கம். .. நன்றி குருஜி

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405 ปีที่แล้ว

    குருவே நன்றியுடன் வணக்கம்.. மிக சிறந்த விளக்கம்.. லக்னத்தை வைத்து ஜாதகணை எடை போட்டு விடலாம்.. எதிர் காலத்தை கணிக்க கிடைக்கும் முக்கிய திறவு கோல் லக்ணாதிபதி.. மீண்டும் மீண்டும் நன்றிகள் பல..

  • @thiyagarajraj3721
    @thiyagarajraj3721 ปีที่แล้ว

    குருஜி தங்களது ஞானத்தை பயன்படுத்தி ஜோதிட மென்பொருள் தயாரித்து வெளியிட வேண்டுகிறோம் தங்களது மென்பொருளை நாங்கள் குருவிற்கு காணிக்கையாக செலுத்தி நாங்கள் பெற்று பயன்பெருவோம்

  • @jkkumar1960
    @jkkumar1960 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் ஐயா 🎉
    லக்னத்தில் சூரியன் குரு புதன் இணைவு பற்றி ஒரு காணொளியை எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்

  • @CVeAadhithya
    @CVeAadhithya ปีที่แล้ว +2

    அருமை குருஜி.... நன்றிகள் ...

  • @kumarasamit3747
    @kumarasamit3747 ปีที่แล้ว +1

    அருமையான லக்ன பதிவு

  • @johnwick_75646_
    @johnwick_75646_ ปีที่แล้ว +1

    Magara lagnam 7il sani and தேய்பிறை chandiran yeappdi irukum sir? Good or bad

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 ปีที่แล้ว +1

    வணக்கம் ஜு 🙏கும்பம் லக்னம் கடக ராசி 3ல் மேஷத்தில் குரு சனி சேர்க்கை. 7ல் சுக்கிரன் லக்னத்திற்கு பார்வை இருந்தால்.
    50% 50% ?

  • @rani-qo8ct
    @rani-qo8ct 11 หลายเดือนก่อน

    குருவே சரணம்! வேண்டும் ஆசீர்வாதம்.

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 ปีที่แล้ว +1

    Vanakkam Sir, Kumba Laknam, Guru and Sukran in Simmam, Sani and Rahu in Dhanusu. What will be the Palan Guruji.

  • @Madhavi-pv1nj
    @Madhavi-pv1nj 2 หลายเดือนก่อน

    Summa lagnam, lagginathil suryan 🌞 Happy that I'm one along the 5%, like you mentioned sir! 🎉🙏

    • @Ananth-rj
      @Ananth-rj 2 หลายเดือนก่อน

      summa lagnam😂

    • @Madhavi-pv1nj
      @Madhavi-pv1nj 2 หลายเดือนก่อน

      @Ananth-rj Simma lagnam* that was a typo 🤦‍♀️

  • @govindaraj166
    @govindaraj166 ปีที่แล้ว

    கணவர் கேது திசையில் புதன் புத்தி.மனைவி சந்திரன் திசையில் புதன் புக்தி . எப்படி இருக்கும் ஒரு விளக்கம் தாருங்கள்.நன்றி சார் வணக்கம்

  • @saisaiyini1805
    @saisaiyini1805 ปีที่แล้ว +24

    லக்னாதிபதி எடுப்பதற்கே இல்லை என்ற நிலையில் இருக்க லக்னத்தோடு எந்த கிரகமும் தொடர்பு கொள்ளவில்லை, ஆனால் எனக்கு முன்பாகவே என் இறைவன் என் பாதைகளில் நின்று வழிநடத்தி அழைத்து செல்கிறார் இல்லையேல் நான் எப்போதோ காணாமல் போய் இருக்க வேண்டும்.

    • @abirami6071
      @abirami6071 ปีที่แล้ว

      Good day Sir. Mithuna lagnam vagra sani in lagnam. Bhudhan and sukran in 7th house. Thrikonathipathigal are in connection with lagnam . Bhudan nishbalam. Is it good Sir.

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 4 หลายเดือนก่อน

    விருச்சிகம் லக்னம் சுக்கிரன் புதன் சனி சேர்க்கை நன்றி அண்ணா மீனம் உத்திரட்டாதி நன்றி

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 หลายเดือนก่อน +1

    Very nice tqsir🎉🎉

  • @nandhagopal5253
    @nandhagopal5253 ปีที่แล้ว

    Sir kadaga lagnam Lagnathipathi neetcham and rasi athipathi neetcham parivarthanai enna palan sir

  • @shriram1951
    @shriram1951 ปีที่แล้ว

    Sir. Dhanusu lagnam 5il guru sani serkai and 7il suriyan and 8il ragu budhan sukran and 10il sandran and 11 il chevvai.. Evalo mark kodukalam sir.. Lagnam and lagnathipathi

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    Laknam.tholam
    Rasi.simmam
    Meenathil sun+ sukran
    Nallatha guruji?

  • @chanbasha2853
    @chanbasha2853 ปีที่แล้ว +2

    🎉🎉காலை வணக்கம் குருவே ❤❤

  • @vijayaraghavansrinivasan8410
    @vijayaraghavansrinivasan8410 ปีที่แล้ว

    Simha lagnam and suriyan in thulam, what will happen to lagnadhipathi balam

  • @ravaishnavi
    @ravaishnavi ปีที่แล้ว

    Thulam lagnam, lagnathil rahu. Lagnathipathi sukiran in kadgam with suriyan with 2 degree difference. Guru is seeing from 2 house. Lagnam is good? Lagnathipathi is good?

  • @PreethiDurai-y1t
    @PreethiDurai-y1t 10 หลายเดือนก่อน

    ❤ good prediction😊

  • @swamysahead2936
    @swamysahead2936 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு மிக்க குருஜி நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம் பானிபட் புரியும் வகையில் உள்ளது

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் அண்ணா 🎉

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி மகர லக்னம் லக்கினத்தில் கேது லக்னாதிபதி சனி எட்டில் குருவுடன் இனைந்து சிம்மத்தில் உள்ளது கன்னி யில் உள்ள செவ்வாய் திசையில் ரிசபத்தில் உள்ள சுக்கிரன் புத்தி நடக்கின்றது திருமணம் நடக்குமா பொருளாதார வளர்ச்சி ஏற்படுமா மாற்றம் வருமா குருஜி நட்சத்திரம் அஸ்வினி மேஷராசி சிரம் தாழ்த்தி கேட்டு கொள்கிறேன்

  • @EKR369
    @EKR369 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, தனுசு லக்னத்தில் புதன் சுக்கிரன் குரு சேர்க்கை, சந்திரன் 9 இல் இதன் பலம் எவ்வாறு இருக்கும் என்று கூறுங்கள் குருஜி 🙏

  • @Uchiha_Itachi_genjutsu
    @Uchiha_Itachi_genjutsu ปีที่แล้ว

    மிதுனம் லக்னம் 6 வீட்டில் விருச்சிகம் புதன் சூரியன் என்ன மாறி பலன்கள் ஐயா?

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 thanks for your valuable support 🙏

  • @UmaMaheswari-s5r
    @UmaMaheswari-s5r ปีที่แล้ว

    Thulam lagnam, Venus in Scorpio (2nd house) but attained vargottama. Also the lagna is seen by Jupiter from 5th house and Saturn from 7th house. What's the strength of lagna and lagna lord here sir?

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +1

    Tq guruji 🙏but laganadhibadhi in makar retrograde 👀very difficult 😕😥valuable video and well explained 🙏👍👏😊

  • @radhakrishnan2125
    @radhakrishnan2125 ปีที่แล้ว

    Guruji
    Good afternoon
    Mostly I heard your videos and predictions.
    My son's lagnam is Kadakam .
    Sevvai is in lagnam
    Chandran with sukran in meenam.
    Lagnam is strong or not

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว +2

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @jagadish365
    @jagadish365 11 หลายเดือนก่อน

    Lagnam strong seya enna panna vendum gurujii

  • @happyqueensashisanju6314
    @happyqueensashisanju6314 ปีที่แล้ว

    Vanakkam sir. Pengalukku rudhu jadhagam avasiyama .... illaiya ... vilakkam please

  • @balajiprabhu1122
    @balajiprabhu1122 หลายเดือนก่อน

    Enakku indha amaippu ulladhu viruchiga lagnam lagnathil suriyan 2il guru sukran dhanusu veetil 3il sevvai utcham.

  • @kaliraj5302
    @kaliraj5302 ปีที่แล้ว

    guruji 🙏 lakkanathi pathi kuda 5,6,(sani), 9 athipathi sernthu irunthal ?

  • @musicnational2017
    @musicnational2017 ปีที่แล้ว

    Iyya risabbalakanam sani 2nd house vakram
    Guruvin sarathil guru 5 th house varapogum sani thisai eppdi irrukum iyya

  • @goldarul7594
    @goldarul7594 ปีที่แล้ว

    அய்யா நான் மிதுன லக்னம். லக்கனத்தில் புதன் செவ்வாய் வளர்பிறை சதுர்த்தி சந்திரன் அமர்ந்துள்ளது.எனக்கு லக்னம் லக்னாதிபதி வலுவாக உள்ளதா அய்யா ❤❤❤

  • @kannang6812
    @kannang6812 ปีที่แล้ว

    இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @karpagamk6713
    @karpagamk6713 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா
    துலாம் லக்கினத்திற்கு சிம்மத்திலிருந்து பார்க்கும் சனியை ஐந்தாம் அதிபதி நல்லது என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா சனி கெட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா நன்றி

  • @vijirajangam6926
    @vijirajangam6926 ปีที่แล้ว

    Sir, kumba laknam. Rishiba Rasi, laknathulaye saturn mattom irukaru. Ethu plus sa minus sa sir.

  • @kovaiviswa5920
    @kovaiviswa5920 ปีที่แล้ว +2

    Midhuna laknam empty???

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว +2

    Super, super, very, very, super explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝💐

  • @Ragumathi999
    @Ragumathi999 ปีที่แล้ว

    Sir ennaku Meena lagnam, lagnathil budhan neecham sukkaran ucham , lagnadipathi guru , kumbathil santhiran suriyan guru , ippo budhan dhasa epdi irukkum sir

  • @megala2777
    @megala2777 ปีที่แล้ว

    விருச்சிக லக்னம் லக்னத்தில் கேது ,செவ்வாய் சூரியன் குரு உச்சம் துலா ராசி இந்த அமைப்பில் ஜாதகர் 75% நற்பலன் கிடைக்குமா?

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    காலை வணக்கம் குருஜி🙏

  • @iraivi8127
    @iraivi8127 ปีที่แล้ว

    Langnathil manthi amarnthal ena palan lagnathibathi 5 il ullathu..lagnam kettu vitatha??

  • @nithyasrinivasan3734
    @nithyasrinivasan3734 ปีที่แล้ว

    மிதுன லக்னம் , குரு திக் பலம் & சுக்கிரன் 12ல் உள்ளது ஐயா 🙂

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @MPT4
    @MPT4 ปีที่แล้ว

    Mithuna lagnam rahu in thiruvathai 4 patham , bhudan in 9th house

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 ปีที่แล้ว

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @JeganJ-ew8hs
    @JeganJ-ew8hs 6 หลายเดือนก่อน

    Ayya 7 am athipathi lagnathipathi inai vathu nallatha

  • @drmsenthilkumar3115
    @drmsenthilkumar3115 ปีที่แล้ว

    சார் வணக்கம்.
    கன்னி லக்னம், மேஷ ராசி. லக்னத்தின் மீது ராசிநாதன் ( திக்பலம் ) செவ்வாயின் 4ம் பார்வையும், 5ம் அதிபதியான (திரிகோணாதிபதி) சனியின் 3ம் பார்வையும் விழும் போது வக்னத்தின் பலனை எப்படி கணிப்பது? இருவரும் பாவிகளாயிற்றே. குழப்பமாக உள்ளது. பதிலிடுங்கள் சார். நன்றி

  • @VasanthiMallishwari
    @VasanthiMallishwari ปีที่แล้ว

    Ayya en jathakathi dhanu lagnam lagnam kaliyaga ulathu lagnam entha pavi parkalai guru kadagam irundhu vakram petru thithi sunya rasi lagnapathy irukar thithi sapthami ,virchika chandran,maharathil sukran enoda jathakathi lagnam , lagnapathy nalla nillamayil irukirar sollungal ayya

  • @rr1685
    @rr1685 ปีที่แล้ว

    No 1 ji

  • @Preethisengunthar
    @Preethisengunthar ปีที่แล้ว

    sir சிம்ம லக்கினம் 8 இல் சூரியன் மற்றும் புதன் ....குரு 11 இல் லக்கினதிபதிக்கு வீடு குடுத்தவர் பரிவர்த்தனை? லக்கினத்தில் யாரும் இல்லை பலம் என்ன

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 ปีที่แล้ว

    Happy morning guruji 😊

  • @MagicalMicroArt
    @MagicalMicroArt 5 หลายเดือนก่อน

    நான் மேஷம் லக்கினம் ஐயா 5ம் அதிபதி சூரியன் லக்கினத்தில் இருக்கிறார்.. 9ம் அதிபதி குரு பகவான் 9ல் இருக்கிறார்.. 3ம் அதிபதி புதன் 2ம் இடத்தில் இருக்கிறார்.. என்ன பலன் ஐயா??

  • @Sankarps1982
    @Sankarps1982 ปีที่แล้ว

    லக்னாதிபதியை வலு படுத்துவது எப்படி சொல்லுங்க ஐயா

  • @davidkumar4603
    @davidkumar4603 ปีที่แล้ว

    Laknam and laknathipathy both get jupiter view palan??????

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 ปีที่แล้ว

    லக்கினாதிபதி 5இல் செவ்வாய் (வக்கிரம் )குரு (வக்கிரம் )உடன் ராகு இப்போது லக்கினாதிபதி
    &9ஆம் அதிபதி இரண்டும் கெட்டு விட்டது. இதனால் ராசி அதிபதி பலன் தான்
    நடக்குமாங்க? சார்
    மேஷ லக்கினம்&துலாம் ராசி லக்கினத்தில் சுக்கிரன்

  • @nsnbabu4243
    @nsnbabu4243 ปีที่แล้ว

    Thank you Guru Ji. God Bless ❤ ❤ ❤

  • @Thenmozhi-sy6sc
    @Thenmozhi-sy6sc ปีที่แล้ว

    Vanakkam guruji 🙏 tomorrow live pls enaku ans panuga guruji

  • @aruchamyramasamy7356
    @aruchamyramasamy7356 ปีที่แล้ว +1

    லக்னம் வர்கோத்தமம் அடைந்தால் என்ன பலம் என்பதை சொல்லவும்

  • @pavithraganesan6618
    @pavithraganesan6618 ปีที่แล้ว

    Sir , lagnam and adhipadhi both damage 😰

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e ปีที่แล้ว

    சார் வணக்கம் துலாம் லக்கணம் ரிஷபத்தில் சூரியன் புதன் சுக்ரன் ராகு விருச்சிகம் ராசி சந்திரன் கேது இணைவு எப்படி இருக்கு சார்

  • @goodchanges7883
    @goodchanges7883 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 ปีที่แล้ว

    Sir🙏 Danusu lakkanam simmattil guru chandran ulladu edu ettanai % Sir🙏

  • @mkr2277
    @mkr2277 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா.. கன்னியா லக்கினம்... லக்கினதிபதி புதன் தனுசு வீட்டில் தனித்து இருக்க மேஷத்தில் இருந்து குரு பார்வை.. லக்கினதிபதி வலு எவ்வளவு சதவீதம் உள்ளது 🙏

  • @rajisekar4434
    @rajisekar4434 ปีที่แล้ว +1

    வணக்கம் sir. Mithuna lagnam, Lagnapathy and 11 ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற்றால் லக்னாதிபதி strong ah sir, லக்னத்தில் 5 ஆம் அதிபதி and லக்னம் வர்க்க உத்தமம்... எவ்ளோ % நல்லா இருக்கு sir. .

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว

    Thank you sir❤❤❤😊

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 ปีที่แล้ว

    நன்றி Guruji

  • @rr1685
    @rr1685 ปีที่แล้ว

    Great jiiiiii

  • @Chayaaa2002
    @Chayaaa2002 ปีที่แล้ว

    Kaalai vanakkam guruji ❤

  • @chitradeviashok2726
    @chitradeviashok2726 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா கும்பலக்ன அதிபதி 4வீட்டில் செவவாய் ராகு சுகிரான் புத ன் உடன் கூ ட் டதா உள்ளது பலன் எப்படி இருக்கும் நன்றி ஐயா

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p ปีที่แล้ว

    Ayya vanakkam pradeep mannargudi

  • @manickarajraja8818
    @manickarajraja8818 ปีที่แล้ว

    Vanakkam anna good afternoon manickaraja

  • @BabuR-ky5qm
    @BabuR-ky5qm ปีที่แล้ว

    அய்யா வணக்கம் நான் திருச்செந்தூரில் இருந்து பாபு எனக்கு கன்னி லக்னம் 9ம் அதிபதி சுக்ரன் லக்கனத்தில் நீச்சம் அப்போது எப்படி லக்னம்பலம் பெறும் தெரிவிக்கவும்

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @gokulmithun1744
    @gokulmithun1744 ปีที่แล้ว

    Vanakkam guru ji

  • @god-s542
    @god-s542 11 หลายเดือนก่อน

    கும்பம் லக்கினம் தனுசு ராசி 9ல் சனி, குரு கேது 10ல் இருக்காரு எப்படி உள்ளது ஐய்யா

  • @ilayapj1719
    @ilayapj1719 ปีที่แล้ว

    Good morning sir

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว

    Simma lagnam lagnathil sukkiran,lagnathipathy kadagathil kuruvudan suriyan 2 degreekula irukirar ithu epidi

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว

    தனுஷ் இலக்கணம் குரு பலமா ஐயா
    மீனதில் சூரியன் புதன்

  • @susilasusi1469
    @susilasusi1469 ปีที่แล้ว

    natchatiram visagha 3, makara lagnam ,kumbathil sukran irrukirathu

  • @SenthilkumarKumar-2506
    @SenthilkumarKumar-2506 ปีที่แล้ว

    காலை வணக்கம்

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    வணக்கம் ஜீ 🙏

  • @BalaSinthu-t2w
    @BalaSinthu-t2w ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி.. லக்னாதிபதி யோடு யார் சேரல்லாம்.. சேரக் கூடாது.. விதிமுறை இருக்கா.. எட்டாம் அதிபதி சனி.. எதிரி.. கிரகங்கள்.. என்பன

  • @ramyaramya3965
    @ramyaramya3965 8 หลายเดือนก่อน +1

    Rishaba lakkinam , lakkinathil sukran, 8 il vakra guru,11 ill vakra sani idhu lakkina palama silr

  • @sitfansclub2081
    @sitfansclub2081 ปีที่แล้ว

    11il Sani make a video about it sir

  • @RajKumar-qd5fz
    @RajKumar-qd5fz ปีที่แล้ว

    சார் நான் கடகம் லக்கினம். கும்பம் ராசி. லக்னாதிபதி சந்திரன் 8ல் கும்பத்தில். வளர்பிறை சந்திரன். லக்கினாதிபதியை குரு. சுக்கிரன். சூரியன். ஆகியோர் பார்வை செய்கிறது. எனக்கு எவ்வாறு இருக்கும். லக்கினாதிபதி பலம் வாய்ந்ததாக உள்ளதா ஐயா!

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 ปีที่แล้ว

    Namaskaram ji🙏

  • @nirmalav9972
    @nirmalav9972 ปีที่แล้ว

    Sir, மேஷ லக்னம்,செவ்வாய் கும்பத்தில்,,மேஷத்தில் சூரியன் புதன்,இந்த அமைப்பு எத்தனை சதவிகிதம் வளு

  • @aadhir1782
    @aadhir1782 ปีที่แล้ว

    லக்னாதிபதி 10ல் நிஷ் பலமடைந்து, எதிரி வீட்டில் இருந்து அதை குரு பார்த்தால்.? அதை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் ஐயா.. பலமா.? பலவீனமா.?

  • @meenavasanthm2154
    @meenavasanthm2154 ปีที่แล้ว

    Mesha lagnam suryan in first house...sevvai in 12th house chandran sevvvai conjected.. Its good or bad sir... Pls tel me