மதுரை பக்கமா போனா மறக்காம ருசிக்க வேண்டிய மூன்று மதிய உணவகம் Madurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 178

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 ปีที่แล้ว +83

    உண்மைதான் நீங்கள் சொன்ன இந்த உணவகங்கள் மூன்றும் சிறந்தவை தான்.நான் மதுரையில் இருப்பதால் இந்த மூன்று Hotels பற்றி நன்கு தெரியும்.உங்கள் தேர்வு சரியான ஒன்று வாழ்த்துக்கள் நண்பா.

    • @zodiacmadhu
      @zodiacmadhu 2 ปีที่แล้ว +1

      Velangadha hotel ku support vera

    • @arasukkannu7256
      @arasukkannu7256 2 ปีที่แล้ว +4

      @@zodiacmadhu உங்கள் விருப்பம் உங்களுக்கு ,எங்களது விருப்பம் எங்களுக்கு.இதில் என்ன problem. இந்த Hotel க‌ளி‌ல் அப்படி என்ன குறை உள்ளது? Please கொஞ்சம் சொல்லுங்கள்..நண்பா.

    • @crazy_for_you
      @crazy_for_you 2 ปีที่แล้ว +1

      @@zodiacmadhu unaku pudicha poo ila Vera hotels ah poi paru

    • @zodiacmadhu
      @zodiacmadhu 2 ปีที่แล้ว

      @@crazy_for_you sari da

    • @crazy_for_you
      @crazy_for_you 2 ปีที่แล้ว

      @@zodiacmadhu dai unaku respect kuduthu dhaa sonnen.

  • @shakthivel.
    @shakthivel. 2 ปีที่แล้ว +15

    18:10 நிமிடத்தில் மூன்று விதமான காணொளிகளை உருவாக்கியது மிக அற்புதமாக புது முயற்சியாக உள்ளது. அதிகம்பேர் பார்க்கலாம் சகிப்புத்தன்மையும் இருக்காது. இது ஒரு புது முயற்சி வாழ்த்துக்கள் #மிஸ்டர்_ரோலிங்_சார்👏🏻👏🏻👌

  • @ganesanduraichamy1850
    @ganesanduraichamy1850 2 ปีที่แล้ว +14

    மெஸ் என்ற பெயரில் பெரிய ஓட்டலில் வாங்கும் ரேட் போடுகிறார்கள்.
    அதை பற்றி வாய் தொறக்கவே இல்லை இந்த யூ டூப்பர். விலை எல்லா எல்லாம் அதிகம். இந்த மாதிரி வீடியோ போடுப்பவர்கள் விலையும் சேர்த்து சொல்லி லைக் வாங்க முயற்சிக்கவும்.

  • @kalirajs9786
    @kalirajs9786 2 ปีที่แล้ว +11

    இரண்டாவது காட்டிய ஓட்டல் அருமை சமையல் மூன்றாவது ஹோட்டல் சமையல் அருமை

  • @rajagovintharaj4871
    @rajagovintharaj4871 2 ปีที่แล้ว +10

    ஹரிஷ் மெஸ் மிகவும் அருமை சுத்தம் நம்பி சாப்பிடலாம் 👍👍👍👍👍

  • @willsonyeswilson548
    @willsonyeswilson548 2 ปีที่แล้ว +2

    ஆரம்ப காலத்தில் உங்க அம்மா கிட்ட பல வருடங்கள் முன்னதாக சாப்பிட்டு உள்ளேன் 👍

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 9 หลายเดือนก่อน +2

    அஜினோமோட்டோ பயன்படுத்துவதில்லை என்ற தகவல் நல்ல விஷயம் தான்
    நன்றி அதே சமயம்
    **அச்சடித்த பத்திரிகை செய்தித்தாள்களை அவசியம் தவிர்க்க வேண்டும்**
    **அதில் உள்ள ரசாயன மை உங்கள் நிறுவனம் பெயரை கெடுத்து விடும்**
    சுவையான பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    • @Chezhiyar
      @Chezhiyar 8 หลายเดือนก่อน

      ஆம் நண்பரே, சரியான கருத்து. செய்தித் தாள்களில் இருக்கும் மை - கேன்சரை உருவாக்கும்.

  • @dhanrajs1387
    @dhanrajs1387 2 ปีที่แล้ว +17

    Your reviews are genuine and superb compare to others. Others showing their over attitude only. You only showing content.❤

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +4

    1.Super
    Food list perusa pogudhu semma
    Fortune and gold winner use pannale pochu edhula nalla food nu soldranga
    2.awesome
    3.great

  • @prameelayoganandan-gd6bm
    @prameelayoganandan-gd6bm 5 หลายเดือนก่อน

    Iam going to move to a place close by . All looks so yummy . They are soo cheerful .

  • @balasambasivan1815
    @balasambasivan1815 2 ปีที่แล้ว +2

    நல்ல தேர்வு. அரசு அதிகாரிகளுக்குத் தான் வருமானம் அதிகம்.

  • @nagarajana3681
    @nagarajana3681 2 ปีที่แล้ว +1

    👍 super Thamila 👍🙏👍 Thamilanda 👍🙏👍👍🙏👍👍 super Thamila chi🙏

  • @ramulakshmi3696
    @ramulakshmi3696 ปีที่แล้ว

    Pick color sari akka semmaya savypakuvaka

  • @Cook_with_rubella
    @Cook_with_rubella ปีที่แล้ว +2

    எங்க ஊர் சூப்பர்

  • @SenthamizhanPathivu
    @SenthamizhanPathivu 2 ปีที่แล้ว +27

    அப்படியே don’t miss செக்கானூரனி ராணி விலாஸ் குடல் குழம்பு 🥰🥰🥰🥰

  • @mageshwaran007
    @mageshwaran007 2 ปีที่แล้ว +5

    மதுரை அக்கா பார்த்தால் எங்க அக்கா மாதிரியே இருக்கிறர்கள் .இப்பவே அக்கா கடையில சாப்பிடணும் போல இருக்கு.

  • @SPDUSHANTH
    @SPDUSHANTH ปีที่แล้ว +1

    take care brother , we will always support you , get well soon bro

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +8

    Mouthwatering wow madurai special for foods

  • @1siiva
    @1siiva 2 ปีที่แล้ว +1

    Chennai - Any place, most of the videos covered a other in interior of TN. waiting for more videos

  • @greatkali8520
    @greatkali8520 2 ปีที่แล้ว +1

    கண் சிகிச்சை பெற்ற தாங்கள் பூரண குணம் பெற வேண்டுகிறேன் சகோ...🙏🙏🙏

  • @sridhars5403
    @sridhars5403 8 หลายเดือนก่อน +1

    Please keep your kitchen neat and clean and also hygiene.

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 2 ปีที่แล้ว +1

    Akka Superb quality food 🍲.God bless you and your family and friends. 👍🙏❤️

  • @anisramani5271
    @anisramani5271 2 ปีที่แล้ว +1

    Looks really tempting

  • @rajaramanraja5709
    @rajaramanraja5709 6 หลายเดือนก่อน +2

    மதுரை போனா இந்த உணவகத்தை திரும்பிகூட பார்க்கமாட்டோம் காரணம் அந்த சொன்ன பதில் அவங்க சமயல் அறைக்கு யாரையும் அனுமதிக்கமாட்டாங்கள் இது ஆணவ பேச்சு மாதிரி இருக்கு அதனால் இந்த பதிவை என் கைபேசியில் அனுமதிக்கவில்லை பேசும் போது பண்பட்டு பேசுங்க உணவு மட்டுமே உலகமில்லை ஒருவேளை உணவில்லாத மக்களும் அவருக்கான பழைய சோற்றை மகிழ்ந்து உண்பதை நீங்கள் வந்து பாருங்கள்

  • @selvaprakash9486
    @selvaprakash9486 2 ปีที่แล้ว +8

    டியர் ரோலிங்... இங்க மதுர அப்பறம் சுத்துபத்து கிராம ஊர்கள்ல பூரா கிராமத்து விருந்துனு சொல்ற மாதிரி ஓரளவுக்கு இயற்கையான சாப்பாடு சாப்டலாம்... அதுல பெரும்பாலும் அசைவச் சாப்பாடுதா அதிகமா இருக்கும்.. இங்க பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய உழைக்கிற கூலி வேலை பார்க்கின்ற மக்கள் அதிகம்...எங்க ஊர்ல 10 ரூபாய்க்கு கூட திருப்தியா சாப்டலாம் ப்ரோ... எங்க முன்னோர்கள் இந்த விசயத்த மட்டும் என்னக்கும் விட்டுகுடுக்க மாட்டாங்க... இன்னக்கும் நீங்க பசிக்கிதுனு கேட்டுபோனா கண்டிப்பா உங்கள விருந்தாளியா கவனிக்கிற விருந்தோம்பல் எங்கள்ட இன்னமும் இருக்கு ப்ரோ.... வாழ்க மனிதம்... அன்பே சிவம்...

  • @kabilanv7904
    @kabilanv7904 2 ปีที่แล้ว +1

    பார்க்க நன்று! அதேபோல, சுவைக்கவும் நன்றாக இருந்தால் நல்லதுதானே...!

  • @raki9508
    @raki9508 2 ปีที่แล้ว +3

    Bro haris mess la nalla than irukkum. But kasinathan and kanagu mess rendume Vella sattai phant shirt pottu tip top ah poravangalukku than mariyathai na antha oor than.konjam alukku sattai illa verum sapadu mattum poi saptu parunga suththama mathikka mattanga but kanagu mess owner antha Annan iruntha than mariyathai kedaikkum maththa neram not worth for those two mess

  • @GobalanRevathi
    @GobalanRevathi 2 ปีที่แล้ว

    Super smash Bro

  • @santhipravin9615
    @santhipravin9615 4 หลายเดือนก่อน

    Veg items itself looks tempting 😋

  • @srisobhanainstitute6532
    @srisobhanainstitute6532 2 ปีที่แล้ว +4

    எங்கள் ஊரில் இது போல் ஒரு கடை இ௫ந்தால் நன்றாக இருக்கும்

    • @NiyaahsUngalukaka
      @NiyaahsUngalukaka 2 ปีที่แล้ว +1

      நண்பா இக்கரைக்கு அக்கரைப் பச்சை
      Homemade best

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @jean3194
    @jean3194 2 ปีที่แล้ว +3

    Nice review, good quality food 🥝🥝🥝 👏👏👏👏🙏🙏🙏🙏

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 2 ปีที่แล้ว +3

    அருமை 👌👍

  • @analajith7342
    @analajith7342 2 ปีที่แล้ว

    AAC clg oda Uyire 😍😍😍😍😍😍🤩🤩

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 ปีที่แล้ว

    First BGM Awesome

  • @SenthamizhanPathivu
    @SenthamizhanPathivu 2 ปีที่แล้ว +4

    காசிநாதன் super then கனகு மெஸ் which is in in just opposite side 🥰

  • @kameshsuperb5004
    @kameshsuperb5004 2 ปีที่แล้ว +1

    I went to kasinathan more than 50 times.they never compromise in service ,taste and quality. Altime favorite.I tried harish hotel twice.total waste.He spoke nicely in this video,but in reality worst service, below average taste pricing high.Kanagu was best 4 yeats back.Now they became very ordinary hotel.

  • @sivaramakrishnansivagnanam7821
    @sivaramakrishnansivagnanam7821 2 ปีที่แล้ว +2

    Very nice mess,superb food

  • @Jesudaz
    @Jesudaz 2 ปีที่แล้ว +2

    U give important to the content only..Good job bro..🥰

  • @handsomecooking
    @handsomecooking 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌 சூப்பர் 👌👌 சூப்பர் 👌👌👌

  • @dearbrothersandsisters7746
    @dearbrothersandsisters7746 2 ปีที่แล้ว +54

    மதுரை மக்கள் உணவை ஆடம்பரமாக கொடுத்து ஏமாற்றுவதை விரும்ப மாட்டோம்.....

    • @srinagagoldcovering509
      @srinagagoldcovering509 2 ปีที่แล้ว

      👏👏👏

    • @nallairaj5458
      @nallairaj5458 2 ปีที่แล้ว +4

      Apo bun parrota kadai yeathuku close pannanga

    • @dearbrothersandsisters7746
      @dearbrothersandsisters7746 2 ปีที่แล้ว

      @@nallairaj5458 antha hotel run in road side .... And also rompa traffic ahna place la iruku.... Ippo avanga proper ah building ku shift pannuranga....

    • @kamalanrajkumar7066
      @kamalanrajkumar7066 2 ปีที่แล้ว +2

      ​@@dearbrothersandsisters7746 சுகாதாரமற்ற உணவும் அளித்ததாளும் தான் மூடினார்கள்.

    • @kamalanrajkumar7066
      @kamalanrajkumar7066 2 ปีที่แล้ว +2

      ​@@nallairaj5458 மதுரை மக்கள் அங்க தின்றது கம்மியாக தான் இருக்கும்.யூட்டுபேர்ஸ் நால நெறைய பெரு உள்ளூர் வேகியூர் வந்து எமந்திருப்பாங்கே.

  • @jeesparkfactstamil8724
    @jeesparkfactstamil8724 2 ปีที่แล้ว +5

    Konjam price list oda kudutha innum konjam usefulla irukum

  • @kiruba20
    @kiruba20 5 หลายเดือนก่อน +1

    விலை மிக அதிகம் ஆரம்பத்தில் கனிவான கவனிப்பு இருந்தது இப்போது இல்லை பார்க்கிங் வசதி இல்லை Haris

  • @jthamburaju4689
    @jthamburaju4689 2 ปีที่แล้ว

    GOD BLESS YOU

  • @aksaikumar9733
    @aksaikumar9733 11 หลายเดือนก่อน +1

    Rate romba athigam taste ok

  • @bharathv6496
    @bharathv6496 11 หลายเดือนก่อน

    Take care

  • @babukanan4791
    @babukanan4791 2 ปีที่แล้ว +13

    வீடியோக்கு மட்டும் பட்டை போட்டுக்கிட்டு தலைக்கு குல்லா, ஆனா நேர்ல கைலி உள்ளாடை தெரியிற வரைக்கும் ஏத்தி கட்டிருப்பாய்ங்க, அம்புட்டு வேல பார்த்துட்டு ரசத்தை கை விட்டு தான் கலக்கிறது, சளிய சிந்திப்புட்டு அதுலேயே பிரியாணி பிளேட் அடிப்பாய்ங்க, எப்பா டேய் ஏன்டா போனோம்னு இருந்துச்சு,குறைன்னு சொல்றதுக்கு கஷ்டமா இருந்தாலும் மாத்திக்க வேண்டியது நெறைய இருக்கு

  • @msugan86
    @msugan86 3 หลายเดือนก่อน

    Rate athigam

  • @mahadevan4562
    @mahadevan4562 2 ปีที่แล้ว

    Super ji

  • @kuchisambar
    @kuchisambar 2 ปีที่แล้ว

    சாப்பாடு நா மதுரை கோவை பாண்டி
    முத்து நகர் காரைக்குடி
    விருதுநகர் திண்டுக்கல்

  • @gayathriselvakumar2251
    @gayathriselvakumar2251 ปีที่แล้ว

    இர‌ண்டாவது இடத்தில் ப்ளாஸ்டிக் டப்பால குழம்பை ஊற்றாமல் வேறு பாத்திரத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் அண்ணா.

  • @muralis9243
    @muralis9243 2 ปีที่แล้ว +1

    Nice 👍

  • @suhagreatsoul
    @suhagreatsoul ปีที่แล้ว +1

    Madurai means tasty food

  • @somsundaramthangamani731
    @somsundaramthangamani731 2 ปีที่แล้ว

    Good quality

  • @gnjayanthignjayanthi5510
    @gnjayanthignjayanthi5510 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @top10rajan24
    @top10rajan24 2 ปีที่แล้ว

    Useful video

  • @jeyaramv2125
    @jeyaramv2125 5 หลายเดือนก่อน +2

    Mess la rate Konjam koravaa irundhaa nallaa irukkum..🙄

  • @anusuyak9582
    @anusuyak9582 2 ปีที่แล้ว

    ஆகஃ முத்து முத்தான கறி சாப்பாடுரா சாமி....🤗👍👍

  • @santhoshtravels4401
    @santhoshtravels4401 2 ปีที่แล้ว

    thank you sir

  • @arunadevi2930
    @arunadevi2930 2 ปีที่แล้ว

    Harish mess - all is good except sadam vadikarathuku sakku vendamae. Please try some other methods

  • @vijinarayanan330
    @vijinarayanan330 2 ปีที่แล้ว

    Super 👌 👍 😍 🥰

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 2 ปีที่แล้ว

    Good News

  • @steveprakash73
    @steveprakash73 2 ปีที่แล้ว

    Get well Ji - Starting BGM Super !! See you soon -

  • @eswaranraju6226
    @eswaranraju6226 2 ปีที่แล้ว +1

    வீடியோக்களில் பார்க்க அருமையாக உள்ளது.ஆனால் சமீபத்திய செய்திகள் நிறைய கடைகளில் பழைய குழம்பு வீணாகாமல் பத்திரமாக மறுநாள் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் இது போன்ற வீடியோக்களை பார்த்து கடைக்கு போனால் பாதி வகைகள் அங்கு இருப்பதில்லை.

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj 2 ปีที่แล้ว +2

    சகோ...
    ஒரு தள்ளு வண்டி கடை என்றால் அந்த வண்டி கொண்டு வந்து, எல்லாத்தை ரெடி செய்யும் வீடியோவை போடுங்கோ...
    நிறைய Japanese Chinese Koreans Street food shop ready செய்யும் வீடியோஸ் நிறைய உண்டு. ஆனா இந்தியாவில் (ரெடி செய்யும் வீடியோ) இருக்க இல்லையா என தெரியவில்லை.

  • @autoboy9952
    @autoboy9952 2 ปีที่แล้ว

    Content super

  • @sengutuvansengutuvan24
    @sengutuvansengutuvan24 2 ปีที่แล้ว

    சூப்பர் Anna

  • @SenthamizhanPathivu
    @SenthamizhanPathivu 2 ปีที่แล้ว +7

    Don’t miss காசிநாதன் உப்புக் கறி 🥰🥰🥰

    • @ramamoorthy8453
      @ramamoorthy8453 2 ปีที่แล้ว +1

      Thalaiva Checkanoorani la enga iruku

    • @SenthamizhanPathivu
      @SenthamizhanPathivu 2 ปีที่แล้ว +1

      @@ramamoorthy8453 12 kilometer’s from Madurai . Next to kamarajar university

  • @sureshji272
    @sureshji272 10 หลายเดือนก่อน +3

    அதிக எண்ணெய் ஊற்றி செய்யுற எல்லா இடங்களிலும் சுவை நல்லா இருக்கும் 😂

  • @vigneshsk3730
    @vigneshsk3730 2 ปีที่แล้ว +1

    Idhu dhan enga madurai....veliya oru oorlayum oru maiyurum kedayadhu...veliya velaiku poi seththu dhan poitrukom

  • @investron9423
    @investron9423 2 ปีที่แล้ว

    Take care brother....

  • @sunwaterhealth6714
    @sunwaterhealth6714 2 ปีที่แล้ว +1

    More. tasty
    More disease
    Kanchi, koozhu best Medicine

  • @selvas2853
    @selvas2853 7 หลายเดือนก่อน +1

    கோல்டு வின்னரா உபயோகிக்கிறீங்க?

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 ปีที่แล้ว

    Good.

  • @archanapriyadharsan1970
    @archanapriyadharsan1970 2 ปีที่แล้ว

    I wented today to harish mess.... Meals superb but biriyani not good... I liked meals good superb

  • @MahendranMahendran-nm1yo
    @MahendranMahendran-nm1yo ปีที่แล้ว

    நான் செக்கான்னுரணி..நன்றாக இருக்கும்

  • @dark--angel
    @dark--angel 2 ปีที่แล้ว

    I can't believe I just saw them pouring the rice water just next to the drainage!

  • @karthiksiva331
    @karthiksiva331 2 ปีที่แล้ว

    Best for HARI'S MESS

  • @chandruchandran29
    @chandruchandran29 2 ปีที่แล้ว

    Very tasty food

  • @venkateshkumar9100
    @venkateshkumar9100 2 ปีที่แล้ว

    Bro rendumea near by opposite la than irukku en ippudi

  • @selvaprakash9486
    @selvaprakash9486 2 ปีที่แล้ว

    SRI RAM MESS ALSO GOOD FOR VEG...

  • @dinesh.gdinesh.g8641
    @dinesh.gdinesh.g8641 2 ปีที่แล้ว

    Try karikanji thallakulam

  • @pratappillai7592
    @pratappillai7592 2 ปีที่แล้ว +1

    dont use news papers, excpecially wit fried items, i see vadai u put in news paper.... u know d cemical in tat ink ?

  • @karan_saaho_3699
    @karan_saaho_3699 2 ปีที่แล้ว

    Take care bro.....

    • @RollingSirrr
      @RollingSirrr  2 ปีที่แล้ว +1

      Sure bro.. thank you..😊

  • @palaram8061
    @palaram8061 2 ปีที่แล้ว +7

    நெய்மீன் இருக்காம் நெத்திலிமீன் இருக்காம் ஆனா ஜாமீன் மட்டும் இல்லன்னே

    • @selvaprakash9486
      @selvaprakash9486 2 ปีที่แล้ว

      மதுரக்கி வாங்க ப்ரோ... ஜாமீன் என்ன ..வின்மீனே குடுக்குறோம்... சாப்டு பாத்து சொல்லுங்க...

  • @NagarajNagaraj-qe8mv
    @NagarajNagaraj-qe8mv ปีที่แล้ว

    🙏🙏🙏👌👌👌

  • @bshahul5018
    @bshahul5018 2 ปีที่แล้ว +1

    👍👌

  • @rameshsribalaji3510
    @rameshsribalaji3510 2 ปีที่แล้ว

    மதுரை செம பிராடு ஊரு சேம்பல் குமார் மெஸ்

  • @pugal030
    @pugal030 2 ปีที่แล้ว

    Anna kanagu mess and Kasinathan mess 2um opposite la tha irruku... Ithu rendula yeathu best na????

    • @RollingSirrr
      @RollingSirrr  2 ปีที่แล้ว

      First try at Kanagu bro..😊

  • @vadivelmuthaiah8684
    @vadivelmuthaiah8684 2 ปีที่แล้ว +1

    5.9.22 பார்சல் சாப்பாடு ரூ 110 வாங்கினார்கள். ரூ100 அல்ல. மற்றபடி எல்லாம் உண்மை.

  • @victorraja4515
    @victorraja4515 2 ปีที่แล้ว +5

    🙄🙄
    கிருஷ்ணா மெஸ்
    தெற்குவாசல் சுகன்யா
    பனைமரத்து பிரியாணி கடை 95 years old
    south indian restaurant
    அம்சவல்லி
    அன்பகம்
    நிறையா இருக்கும் try it

    • @jansirani5796
      @jansirani5796 2 ปีที่แล้ว +1

      Amsavalli not much taste.. Costly

  • @muthupandi5584
    @muthupandi5584 2 ปีที่แล้ว +1

    Harish mess location please brother send me

    • @RollingSirrr
      @RollingSirrr  2 ปีที่แล้ว

      Address and contact detail in video description please check it bro 😊

  • @ghousebasha1306
    @ghousebasha1306 2 ปีที่แล้ว +1

    10/ 3 mark

  • @bmurali2737
    @bmurali2737 2 ปีที่แล้ว +1

    Dear bro please review Puthur Jayaram Hotel near chidambaram

    • @RollingSirrr
      @RollingSirrr  2 ปีที่แล้ว +1

      Already done bro. Check the playlists..😊

  • @dhanamk5453
    @dhanamk5453 2 ปีที่แล้ว +14

    06:33 சாப்பாடு வடிக்கிர இடம் நல்லாவே இல்ல 🤮🤮🤮🤮🤮 எந்த கடையா இருந்தாலும் கிச்சன் சுத்தமான இருப்பதில்லை

  • @ravichandran8558
    @ravichandran8558 2 ปีที่แล้ว +1

    🤷‍♂️ Vanthuta Pochu...

  • @jetmahe2252
    @jetmahe2252 2 ปีที่แล้ว +2

    Balaji, please take care and recover soon. Our prayers are with you. If i remember correctly, similar mishap happened in 2019 too right?
    Take care and get well soon Bro 👍

    • @RollingSirrr
      @RollingSirrr  2 ปีที่แล้ว

      Thank you bro.. yes you’re right.. it happened in 2019 too.. you too take care..

    • @jetmahe2252
      @jetmahe2252 2 ปีที่แล้ว

      @@RollingSirrr thank you Balaji 🙏

    • @swethakrish1550
      @swethakrish1550 2 ปีที่แล้ว

      What happened

  • @ravikumarg6211
    @ravikumarg6211 2 ปีที่แล้ว

    Re upload videoaha brother?

  • @maduraiads...famese9932
    @maduraiads...famese9932 2 ปีที่แล้ว

    Ariyava olunga solunga

  • @kailas.thuruthikkarakailu3874
    @kailas.thuruthikkarakailu3874 2 ปีที่แล้ว

    🥰👌🏻