தமிழ் பேசும் Russia பெண்ணுடன் Moscow சுற்றி பார்க்கலாமா | Russia EP 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 332

  • @Transitbites
    @Transitbites  18 ชั่วโมงที่ผ่านมา +106

    ரஷ்ய பெண் தமிழ் மொழியை எப்படி நேசிக்கிறார் என்பதைப் பாருங்கள், மேலும் ரஷ்யர்கள் இந்திய கலாச்சாரத்தை விரும்புகிறார்கள் Moscow is so beautiful Do watch full video like and comment 😄

    • @vinothkumar-jr2px
      @vinothkumar-jr2px 18 ชั่วโมงที่ผ่านมา +2

      Bro rubles venum na sollunga , I need rupees

    • @sureshsharma-zl1xy
      @sureshsharma-zl1xy 18 ชั่วโมงที่ผ่านมา +2

      Nice Ajay bro ❤❤ Russia vlogs always best information keep it up

    • @greatindiancook
      @greatindiancook 18 ชั่วโมงที่ผ่านมา +3

      winter Ladakh ah bro

    • @nandakumarj5677
      @nandakumarj5677 17 ชั่วโมงที่ผ่านมา +2

      இந்த ரஷ்யா டிரிப் பிரம்மிப்பை ஏற்படுத்தி கொண்டே உள்ளது. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @grajiv1979
      @grajiv1979 14 ชั่วโมงที่ผ่านมา

      Winter jacket mattum pathaadhu... need ear warmers, Balkalava or Winter hat plus neck hat, Good Gloves with insert...

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 18 ชั่วโมงที่ผ่านมา +60

    திருவண்ணாமலை யால் நெஞ்சம் உருகியது என அப்பெண் சொன்ன போது நம்மையறியாமல் அவரை வணங்கத் தோன்றுகிறது. எவ்வளவு உயர்வாய் மதிக்கிறார்.. நல்வாழ்த்துகளைத் தெரிவியுங்கள் நண்பரே...🎉🎉🎉

  • @arunkannan7960
    @arunkannan7960 14 ชั่วโมงที่ผ่านมา +20

    எங்க அக்காவ ரஷ்யா ல கட்டிகொடுத்த மாதிரி ஒரு பீலிங்....குறிப்பாக தஞ்சாவூர் , திருவண்ணாமலை பற்றிய அவரது புரிதல் வியக்க வைக்கிறது...வாழ்த்துக்கள்

  • @pugazhgopi2345
    @pugazhgopi2345 16 ชั่วโมงที่ผ่านมา +31

    எம் திருவண்ணாமலையை பற்றி கூறியதிற்கு மிக்க மகிழ்ச்சி

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 14 ชั่วโมงที่ผ่านมา +15

    யாதும் ஊரே யாவரும் கேளீர் 🫂 என் அன்பு ரஷ்ய சொந்தங்களே நன்றி என் தாய் மொழியை நீங்கள் பேச கேட்டதற்கு 🙏🏻🥹

  • @satchin5724
    @satchin5724 19 ชั่วโมงที่ผ่านมา +25

    Very proud tht Russian people's talking tamil language perfectly. Love you my dear.

    • @Transitbites
      @Transitbites  18 ชั่วโมงที่ผ่านมา +4

      Yess ❤❤❤

    • @miraculoustiruvannamalai5728
      @miraculoustiruvannamalai5728 14 ชั่วโมงที่ผ่านมา +1

      In this video, a Russian lady talks about Tiruvannamalai beautifully. We are seeing this from Thiruvannamalai. You may have named him.

  • @narayanansamy8081
    @narayanansamy8081 18 ชั่วโมงที่ผ่านมา +46

    திருவண்ணாமலை பற்றி ரஷ்யப் பெண்மணி கூறிய நான் ஒரு திருவண்ணாமலை காரனாக மிகவும் பெருமை கொள்கிறேன்

    • @SivaKumar-qd1vi
      @SivaKumar-qd1vi 15 ชั่วโมงที่ผ่านมา

      super

    • @GaneshGanesh-se3uh
      @GaneshGanesh-se3uh 14 ชั่วโมงที่ผ่านมา

      @@narayanansamy8081 தமிழனாக நான் பெருமைப்படுகிறேன் நண்பா 🫂

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 13 ชั่วโมงที่ผ่านมา +7

    ரஷ்யா பெண் பேசிய தமிழ் அற்புதம் அருமை தங்களுக்கு நன்றி வணக்கம் 🌹🌹🌳🌳🙏🏼🙏🏼

  • @angelsekar
    @angelsekar 15 ชั่วโมงที่ผ่านมา +21

    இந்த இடத்திற்கு ஏற்கனவே பேக் பேக்கர் குமார் வந்துள்ளார். ஆனால் உங்கள் இருவரின் பிரசெண்டேஷன் வேறு விதத்தில் இருக்கிறது. மிகவும் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது.

    • @Sucses2
      @Sucses2 13 ชั่วโมงที่ผ่านมา +1

      அஜய் எல்லா நாட்டுக்கும் பொருத்தமாக இருக்கிறார் ஆப்பிரிகாவை தவிர இவர் முகம் அப்படி

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 10 ชั่วโมงที่ผ่านมา

      Yes both are different. There is Tamil trekker also in travel video.

  • @kalyanakumarnarasimhan
    @kalyanakumarnarasimhan 18 ชั่วโมงที่ผ่านมา +45

    தம்பி எனக்கு தெரிந்து வெளிநாடு சென்று உணவிலும். நடத்தையிலும் ஒழுக்கமாக இருக்கும் ஒரே Travel vlagger நீங்கள் ஒருவர் மட்டும்தான் என நினைக்கிறேன். lam 63 years old. வாழ்த்துக்கள் தம்பி.

    • @mosquesintamilnadu557
      @mosquesintamilnadu557 17 ชั่วโมงที่ผ่านมา +2

      தெளிவாக.புரியவில்லை

    • @Mani-xf7yi
      @Mani-xf7yi 16 ชั่วโมงที่ผ่านมา +1

      உண்மை சவைம் கிடைப்பது மிக அறிது விஜயை அவர்களை பாரட்டவேண்டும்

    • @arulmozhi2493
      @arulmozhi2493 15 ชั่วโมงที่ผ่านมา

      அசைவம் சாப்பிடுவது ஒழுக்கம் அற்றது தான் கண்டிப்பாக நரகம் தான் கிடைக்கும் பெரியவரே
      அது சரி உங்கள் குப்பையை சுத்தம் செய்யும் மனிதரை வீட்டுக்குள் விடமாட்டேன் என்ற நல்லெண்ணம் கொண்டவர்களை கண்டிப்பாக சொர்க்கத்திற்குள் விட்டு விடுவார்கள்....
      நல்ல ஒழுக்கம்

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 13 ชั่วโมงที่ผ่านมา +5

      ​​@@mosquesintamilnadu557no drinks,no nonveg food, no smoke,?

    • @யேசுநேசன்
      @யேசுநேசன் 3 ชั่วโมงที่ผ่านมา +1

      @@Mani-xf7yiyou mean vegetarian meal 🥘!

  • @2m.b.yuvanthika9a25
    @2m.b.yuvanthika9a25 18 ชั่วโมงที่ผ่านมา +14

    திருவண்ணாமலை பற்றி கூறியதற்கு நன்றி

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 17 ชั่วโมงที่ผ่านมา +16

    உலகில் மனிதன் தோன்றிய பிறகு முதலில் பேசிய மொழி தமிழ். ரஷ்ய பெண்மணியியின் தமிழ் தூயத்தமிழ் உச்சரிப்பு அருமை. ஆயக்கலைகள் அறுபத்து நான்கையும் உள்ளடக்கிய ஒரே மொழி தமிழ் இது அமெரிக்க பல்கலை கழகம் சமீபத்தில் கண்டுபிடித்த உண்மை . சீனாவுக்கு போதிதர்மர் கொரியாவுக்கு செம்பவளம் கம்போடியாவுக்கு சூர்யவர்மன் என உலகம் முழுவதும் நாகரிகத்தை பரப்பிய பெருமை தமிழுக்கு உண்டு. பைபிளுக்கு அடுத்தப்படியாக பல்வேறு மொழிகளில் அச்சடிக்கப்படும் நூல் நம் திருக்குறள். தமிழ் பேசும் எழுதும் அனைவரும் நம் சொந்தங்களே. யாதும் ஊரே யாவரும் கேளிர். உங்கள் ரஷ்ய பயணம் சிறக்க வாழ்த்துகள்.

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 13 ชั่วโมงที่ผ่านมา +1

      All languages are good, No usage compared to english, hindi.

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 12 ชั่วโมงที่ผ่านมา

      @D.ThirumalaikumarKumar DO YOU KNOW WHICH IS THE VERY VERY ANCIENT AND FIRST LANGUAGE OF THE WORLD. PLEASE SEARCH IT TAMIL IS THE VERY ANCIENT AND STILL NOW LIVING LANGUAGE.

  • @MythilSundaramManikandanSubram
    @MythilSundaramManikandanSubram 17 ชั่วโมงที่ผ่านมา +10

    Russian woman speaking tamil is very cute and nice to hear

    • @Transitbites
      @Transitbites  17 ชั่วโมงที่ผ่านมา +1

      Ama laa ❤

  • @ANITHAVATHSALA82
    @ANITHAVATHSALA82 15 ชั่วโมงที่ผ่านมา +5

    @Transit Bites answering your 2 questions.
    1. Dress according to feels like. The temperature and feels like are different due to wind.
    2. The smoke from buildings are vapour caused by heaters. You will see those smoke only during winters.
    3. Wear kulla, gloves and winter boots along with jackets to keep yourself warm always.

    • @Transitbites
      @Transitbites  13 ชั่วโมงที่ผ่านมา

      Thanks

  • @திருமால்.ம
    @திருமால்.ம 18 ชั่วโมงที่ผ่านมา +9

    உலகம் சுற்றும் வாலிபன் அஜய் புரோ வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍

  • @mskarthick1497
    @mskarthick1497 ชั่วโมงที่ผ่านมา +1

    That pronunciations even most of the natives are not gonna match this level ❤❤❤❤

  • @radharam6293
    @radharam6293 7 ชั่วโมงที่ผ่านมา +2

    There's difference between Jerkin & Jacket. I was also using the word Jerkin while in India, but after coming overseas, a local person corrected me with the difference on my second day. Here's the difference: Jerkins are sleeveless, made of leather primarily associated with historical fashion, particularly from the 16th and 17th centuries, while Jackets can be worn in modern times with various styles. I have heard Ajay use Jerkin in place of Jacket, thought help him understand the difference. (Don't get confused with Jacket which is commonly used in India to mention women's Blouse).

  • @srinimitra3236
    @srinimitra3236 11 ชั่วโมงที่ผ่านมา

    உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை தம்பி! என்ன அருமையான கணொளி!! ரஷ்யா என்றால் என்னவென்று இன்று தான் அறிந்து கொண்டேன்!!! நன்றி வாழ்த்துகள்!!! அருமை! அருமை!! அருமை!!!

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Super Russian Sister. Sivapurman will bless her. Nice to near my Tamil language 🙏🙏🙏

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi Ajay superb she speaks our spl zha very beautifully ❤❤❤

  • @tharunbalaji39
    @tharunbalaji39 14 ชั่วโมงที่ผ่านมา +10

    The discrepancy between the actual temperature (0°C) and the perceived temperature (-7°C) is often due to the "wind chill factor".
    Wind chill occurs when wind blows, making the air feel colder than the actual temperature. This happens because the wind strips away the warm layer of air closest to your skin, making you lose heat more quickly

    • @Transitbites
      @Transitbites  13 ชั่วโมงที่ผ่านมา +1

      Great thanks ❤

  • @Thanjaibeats
    @Thanjaibeats 3 ชั่วโมงที่ผ่านมา

    திருவண்ணாமலை, தஞ்சாவூர் பற்றி பேசியது மிகவும் பெருமை❤

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 10 ชั่วโมงที่ผ่านมา

    பத்தாவது நிமிடத்தில் தமிழ் பேசிய அன்பு சகோதரி அவர்களுக்கு உலக தமிழர்கள் சார்பாகவும் என் உயிரிலும் மேலான அன்பு அண்ணன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் சார்பாகவும் கோடான கோடி நன்றி உங்கள் சேவை தொடரட்டும் பணி தொடரட்டும் தம்பி அஜய் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி

  • @VinothKumar-ik1fc
    @VinothKumar-ik1fc 2 ชั่วโมงที่ผ่านมา

    When ever she said TIRUVANNAMALAI I’m getting goosebumps 🥹 my home town

  • @TAMILNADU_WEATHER
    @TAMILNADU_WEATHER 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Relative humidity ...base panni thaan feels like 0° as -7 ...for example in summer 38° c in coastal tamilnadu feels more uncomfortable than the 40° interiors due to relative humidity

  • @facelesskarma
    @facelesskarma 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Transir bro-Russia vilog super;especially Russian girl talking in tamil and about Thiruvannamalai is Heatley touched🎉

  • @karurperiyasamy8114
    @karurperiyasamy8114 13 ชั่วโมงที่ผ่านมา +2

    அந்த அக்காவுக்கு வாழ்த்துக்கள்

  • @SelvaVlog
    @SelvaVlog 18 ชั่วโมงที่ผ่านมา +3

    அருமை நண்பா ❤

  • @km-fl2gb
    @km-fl2gb 18 ชั่วโมงที่ผ่านมา +4

    Excellent.. Sema coverage 🎉🎉🎉

    • @Transitbites
      @Transitbites  17 ชั่วโมงที่ผ่านมา

      Thanks a lot

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Russia E.P. 3. Red Square Sent Basel Cathedral Views & Metro Views Amazing Russian Tamil Recherche Centra Information 👌 Russian Lad Spoke Tamil Fluently ✋ Videography Excellent Wish You All The Best' ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balasethuraman7977
    @balasethuraman7977 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Religious. என்கிறாய் நான் அவர்கள் கடவுளை நம்பாதவர்கள என்று நினைத்தேனே

  • @mskarthick1497
    @mskarthick1497 ชั่วโมงที่ผ่านมา

    That pronunciations even most of the natives aren't gonna match this level ❤❤❤. 😮

  • @magheswaran6201
    @magheswaran6201 18 ชั่วโมงที่ผ่านมา +2

    வேற லெவல் ப்ரோ. வாழ்த்துக்கள் ❤

  • @யேசுநேசன்
    @யேசுநேசன் 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Away, 0 degree Celsius but feels like -7 means, because of the wind 💨 you will feel like -7 degrees Celsius!!! 😅

  • @TheGnanaprakasham
    @TheGnanaprakasham 18 ชั่วโมงที่ผ่านมา +3

    One of your best episodes............
    Moscow contrast Tokyo..........

  • @aswinkumar6144
    @aswinkumar6144 12 ชั่วโมงที่ผ่านมา +1

    All modes of transportation via a single card are now available in Chennai. Enjoy your journey, and have a pleasant return.

  • @wajithfireflyrider
    @wajithfireflyrider 12 ชั่วโมงที่ผ่านมา

    Unga ella videos yum super bro athuvum Russia series vera level bro keep it up ❤❤❤

  • @shanmugasundaram9596
    @shanmugasundaram9596 14 ชั่วโมงที่ผ่านมา

    அழகான மற்றும் தெளிவான பதிவு❤️

  • @SK-xw4gu
    @SK-xw4gu 7 ชั่วโมงที่ผ่านมา

    Hi Ajay: Very interesting vlog of Moscow and its attractions. The Soviet Union was indeed a massive country in those days and very well advanced in Science. Their Space program was second to none. Russian engineers are known for their skills and sought worldwide. You are very smart not to have wasted a lot of money buying a branded jacket but going to a local place and getting a good, cheap jacket that serves its purpose.

  • @muraliramasamy8342
    @muraliramasamy8342 12 ชั่วโมงที่ผ่านมา

    ரஷ்யா சகோதரி நன்றாக பேசுகிறார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ramakrishnansrinivasan4806
    @ramakrishnansrinivasan4806 14 ชั่วโมงที่ผ่านมา

    Great brother 👏. I feel so happy on seeing this video. Keep it up. Thanks 🙏
    God bless you for your good work 🙏

    • @Transitbites
      @Transitbites  13 ชั่วโมงที่ผ่านมา +1

      It's my pleasure

  • @ramachandran6006
    @ramachandran6006 13 ชั่วโมงที่ผ่านมา

    Super Ajay... Amazing vlog of Russia..really each and every vlog is more and more interesting.. awaiting for your each vlog eagerly ❤❤❤

    • @Transitbites
      @Transitbites  13 ชั่วโมงที่ผ่านมา

      Sure 😊

  • @UdayaKumar-k7m
    @UdayaKumar-k7m 18 ชั่วโมงที่ผ่านมา +6

    நீங்க எதிர் பார்த்த ஸ்மார்ட்க்கார்ட் சென்னைஇல் வந்து விட்டது.

  • @meenasambandan4714
    @meenasambandan4714 16 ชั่วโมงที่ผ่านมา

    Semma....felt like travelled in person. Thank you ajay🎉

    • @Transitbites
      @Transitbites  13 ชั่วโมงที่ผ่านมา

      Welcome 😊

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 19 ชั่วโมงที่ผ่านมา +2

    Nice russian moscow vlogs always best Ajay bro ❤❤i love all videos keep it up

    • @Transitbites
      @Transitbites  18 ชั่วโมงที่ผ่านมา +1

      Thank you so much 😀

  • @ucoganapathy
    @ucoganapathy 15 ชั่วโมงที่ผ่านมา +1

    காந்நு அடிக்கும் போது குளிர் அதிகம் மாதிரி தெரியும் நம்ம ஊர்லேயும் வெயில் காலத்தில் actual temperature 39 degree என்று இருந்தால் சில சமயங்களில் feels like 42 degree என்று google weather சொல்லும்😊

  • @manibarathi5562
    @manibarathi5562 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Same..in Tamil Nadu summer..102° feels like 108°

  • @Chaicoloured
    @Chaicoloured 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Bro try to be follow road rules neenga left side walk pandringa so right side opposite la Vara peoples ku may be distributed ah irukalam and escalators la neenga porumaya poga wish iruntha left side irunga brother

  • @SRJRAJA92
    @SRJRAJA92 15 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ் புகழை உலகம் எங்கும் கொண்டு செல்லுங்கள் சகோ ❤️🙏.. மதம் மாறிக்கொள்ள கூடியது ஆனால் மொழி என்றைக்கும் மாத்தி கொள்ள முடியாது.. நாம் தமிழர் என்பதிலே பெருமிதம் கொள்வோம் ❤️

  • @annammani4740
    @annammani4740 16 ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழ் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 15 ชั่วโมงที่ผ่านมา

    Vera level video ajay 😊😊😊😊

  • @Kajetan2
    @Kajetan2 8 ชั่วโมงที่ผ่านมา

    தஙகை வாழ்க வளர்க ❤❤❤

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd 19 ชั่วโมงที่ผ่านมา +4

    Pathu bro dhaam dhoom jayamravi mathiri sikkidathinga 😜 just kidding Russia Series super 👌 mathavangala vida neega slow ah nala detail ah solringa ❤❤😊

    • @sriramkrish1759
      @sriramkrish1759 13 ชั่วโมงที่ผ่านมา

      Russia is infatuated with arms, DRUGS....

  • @ramaswamykarthik3406
    @ramaswamykarthik3406 13 ชั่วโมงที่ผ่านมา

    Good speech tamil spoken Russian lady,,..

  • @ammanir7021
    @ammanir7021 17 ชั่วโมงที่ผ่านมา +2

    தம்பி உங்களுடைய நேர்முக வர்ணனை மிகவும் நேர்த்தியாக உள்ளது

  • @chitramaharajan2831
    @chitramaharajan2831 17 ชั่วโมงที่ผ่านมา +1

    அழகு அருமை ஆனந்தம் அஜய்🎉🎉

  • @PJ_Tripsquad
    @PJ_Tripsquad 2 ชั่วโมงที่ผ่านมา

    Bro try to meet Tamil in Russia TH-camr… I like your videos very much your doing awesome

  • @saranyashreekannan
    @saranyashreekannan 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Again, u proved it 👏 ❤

  • @rajagopalsalem
    @rajagopalsalem 11 ชั่วโมงที่ผ่านมา

    Arumaiyana pechu by Russian lady.Intha pechai naam indraya suzhalil Pattimandrathilum,Medayil Pesumpothu than parka mudiyum.

  • @balasubramani893
    @balasubramani893 12 ชั่วโมงที่ผ่านมา

    Amazing video Mr Ajay❤

    • @Transitbites
      @Transitbites  12 ชั่วโมงที่ผ่านมา

      Thank you so much 😀

  • @shantha59
    @shantha59 3 ชั่วโมงที่ผ่านมา

    Unbelievable footage bro. Thank you and appreciate your hard work because I know how hard for you to do this in heavy winter. ❤❤❤

    • @Transitbites
      @Transitbites  ชั่วโมงที่ผ่านมา

      Much appreciated

  • @PrincePr-iu8ec
    @PrincePr-iu8ec 17 ชั่วโมงที่ผ่านมา +4

    Russiyan secoundworld war ல ஹிட்லர் army ய எதிர்த்து சண்டை போட்ட வரலாறு ஒவ்வொரு இந்தியன் னும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று..

  • @karthikarvindcs
    @karthikarvindcs 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Smoke from buildings is due to heating systems.

  • @gajendruduveerapaneni8175
    @gajendruduveerapaneni8175 15 ชั่วโมงที่ผ่านมา

    Very good to see you in Russia and showing the same to us also❤

  • @sun3028
    @sun3028 19 ชั่วโมงที่ผ่านมา +7

    Feel like -7 deg mean due to wind

  • @NivezPodcast
    @NivezPodcast 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Thumbnail 😮😂 ana aasa tha ajay ungaluku ❤

  • @balujaya669
    @balujaya669 15 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤ Beautiful ❤️❤️❤️ video Brother.Beautiful Moscow city brother 🙏🙏🙏 Nalvalthukkal.congratulations Brother 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @GoKul-cy1uy
    @GoKul-cy1uy 19 ชั่วโมงที่ผ่านมา +6

    Ajay, na putin ku oru hai sonnen sollidunga😅😅😅 vanakkam da mapla tamil nadu la iruthu😅😅😅

  • @Goat_shorts-p4o
    @Goat_shorts-p4o 19 ชั่วโมงที่ผ่านมา +3

    Anna Jersey la Mass aah iiriga ❤️ Voice Annatha Aachi Anna

    • @Transitbites
      @Transitbites  18 ชั่วโมงที่ผ่านมา +1

      Ama super ah iruku❤

    • @Goat_shorts-p4o
      @Goat_shorts-p4o 14 ชั่วโมงที่ผ่านมา

      @Transitbites Anna Health aah paathu konga Safe Aah Travel Pannuga Anna God Bless You ❤️

  • @nbkindianvideo7874
    @nbkindianvideo7874 13 ชั่วโมงที่ผ่านมา

    That lady said Thanjavur
    Right now I am proud

  • @gunasekar2147
    @gunasekar2147 11 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤ super Ahjay

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 17 ชั่วโมงที่ผ่านมา

    Ajay one of your best Travel Vlogs. Thanks for showing us the RED SQUARE, St Basel Cathedraletc. The Russian Lady who spoke Tamil Fluently and when she said that Tiruvannamalai is very close to Her Heart is indeed very Heart touching. You Look super Handsome in your Winter Suit. Palace tour simply super outstanding. Finale Sunset view is Spectacular sight. In fact the entire day was fILLED with warm Sunshine. I really enjoyed watching the Blue Sky. Fully loved and enjoyed this super digital travel with you. All the best. Take care.

    • @Transitbites
      @Transitbites  17 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤

  • @padmanabhankrishnamurthy1077
    @padmanabhankrishnamurthy1077 17 ชั่วโมงที่ผ่านมา +1

    But cathedral construction resembles mosque
    How is it?

  • @balamurugand9814
    @balamurugand9814 14 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பதிவு 👍

  • @estherlopez3030.
    @estherlopez3030. 2 ชั่วโมงที่ผ่านมา

    7:51 India la dras area dhan minus 40 pogum bro dras ka poringa

  • @GoKul-cy1uy
    @GoKul-cy1uy 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Who are all thought when the russian girl says en Nenjil : " En Nenjil Kudiyirukkum " 😍😅😅😅

    • @Transitbites
      @Transitbites  18 ชั่วโมงที่ผ่านมา

      Tvk 😅

  • @r.vigneshwara8731
    @r.vigneshwara8731 13 ชั่วโมงที่ผ่านมา

    Good vloger of the year🎉🎉🎉

    • @Transitbites
      @Transitbites  13 ชั่วโมงที่ผ่านมา +1

      Thanks

  • @ambika.s-vj8ow
    @ambika.s-vj8ow 19 ชั่วโมงที่ผ่านมา +2

    Bro i love your journey ethics

  • @MythilSundaramManikandanSubram
    @MythilSundaramManikandanSubram 16 ชั่วโมงที่ผ่านมา +5

    32:28 ennakum athae feeling, when we tell the name Vladimir Putin

  • @sanjaigopi4503
    @sanjaigopi4503 13 ชั่วโมงที่ผ่านมา

    Russia 🤝india relationship ❣️

  • @nandakumar3336
    @nandakumar3336 12 ชั่วโมงที่ผ่านมา

    வானிலை அறிக்கையில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று வெப்பநிலை மற்றும் காற்று குளிர் காரணி கொண்ட வெப்பநிலை. காற்று குளிர்ச்சியுடன் அது மிகவும் குளிராக இருக்கும்.
    அதனால்தான் இரண்டு வானிலை வெப்பநிலை சுட்டிக்காட்டப்படுகிறது

  • @kwintravels1713
    @kwintravels1713 19 ชั่วโมงที่ผ่านมา +12

    நீங்கள் பிரியா இருந்தால் புதினை சந்திக்கவும்.

    • @KRBALAN9254
      @KRBALAN9254 18 ชั่วโมงที่ผ่านมา +3

      நம்ம மோடி பெயரை சொல்லி பேசவும் அவரும் பேசுவார் 😂

    • @aprakash6360
      @aprakash6360 17 ชั่วโมงที่ผ่านมา +1

      அவர் பிரியா இருக்காறானு தெரியனும்ல?

    • @kwintravels1713
      @kwintravels1713 17 ชั่วโมงที่ผ่านมา +3

      அவர் பெயரை சொன்னால் எங்கு இருந்தாலும் அழைப்பு வரும்.

  • @ucoganapathy
    @ucoganapathy 14 ชั่วโมงที่ผ่านมา

    அன்புதமான architectures

  • @saravananarjunan6468
    @saravananarjunan6468 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Tiruvannamalai ❤❤❤❤❤

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 14 ชั่วโมงที่ผ่านมา

    Great Om Namasivaya🙏🙏🙏

  • @senthil988
    @senthil988 14 ชั่วโมงที่ผ่านมา

    Eppadi bro ella country food weather ungalakku set agudhu. Language manange lam eppadi panreenga

  • @selvamnil148
    @selvamnil148 12 ชั่วโมงที่ผ่านมา

    lovely russian speaking tamil good

  • @sankar20071981
    @sankar20071981 18 ชั่วโมงที่ผ่านมา +2

    0 deg is like measured using an instrument.
    -7 is felt by humans because of wind.

  • @tkharishreddy
    @tkharishreddy 16 ชั่วโมงที่ผ่านมา

    Akka nalla irukangae ❤

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd 14 ชั่วโมงที่ผ่านมา

    16:06 vanthuruchu bro 😁😁😁

  • @sretharsrethar7466
    @sretharsrethar7466 12 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ் வாழ்க வழர்க

  • @sansanjeev46
    @sansanjeev46 16 ชั่วโมงที่ผ่านมา

    29:00 eastern euro and Russia they are part of the keivan russ empire.

  • @TheRamas4
    @TheRamas4 14 ชั่วโมงที่ผ่านมา

    Temperature is just as it is measured at the weather station. Feels like is how a human feels it, may be due to wind that’s pushing the coldness around and other external factors.

  • @TamilPassenger-ak
    @TamilPassenger-ak 8 ชั่วโมงที่ผ่านมา

    Tamil in Russia boy ah meet pannunga bro!!!!! 🎉🎉🎉🎉 Plz Plz plz

  • @shankarraj3433
    @shankarraj3433 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Moscowin Kavery.

  • @shoaibakthar9039
    @shoaibakthar9039 18 ชั่วโมงที่ผ่านมา +3

    Ladakh bro

  • @saiprathik9515
    @saiprathik9515 12 ชั่วโมงที่ผ่านมา

    The temperature recorded by the thermometer is 0 degrees but due to the wind the actual temperature feels like -7

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 13 ชั่วโมงที่ผ่านมา

    Very good u got the address 2nd floor for protective clothes this winter. Very good u got a good coat to wear for the chillness outside. Tamil spoken very beautifully by Russian lady. Really great lady. Very excellent. Very beautiful park. Lenin and Stalin are great leaders in Russia. Beautiful metro station in full depth . Beautiful architecture. Really great mind to save people to build metros deep down. Presidential house is huge. Red Square beautifully shown. Beautiful dancing and singing. Lenin musolem shown very nicely. Kremlin building is big and nice to watch. U are doing a, crime means u are strictly prohibited ( not allowed) to enter that place. Palace of Putin fully shown is superb.
    Official residence means:
    A residence designated by an authority and assigned to an official (such as a head of state, head of government, governor, or other senior figures), and may be the same place where the office holder conducts their work functions or lives. It can the President of that country who holds supreme power as head. It means the President lives in this house and a part of it is his office in the same building. Shortly it is house and office in one building.
    Samadhi shown very nicely. Nice art work.
    Cathedral is superb to see. ❤❤❤😊😊😊

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 18 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள் தம்பி

  • @GolDKinG.V3008
    @GolDKinG.V3008 ชั่วโมงที่ผ่านมา

    நண்பரே உங்கள் வீடியோக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது நாங்கள் போக முடியாத ஊருக்கு கூட நீங்கள் சென்று அதை நாங்கள் நேரில் பார்த்தது போலே உணர்கிறோம் இதில் போகும் ஊருக்கு நம் இந்திய ரூபாய் மதிப்பையும் மற்றும் அந்த நாட்டு மதிப்பையும் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் ஐயா