கும்பகோணத்தில் அக்கறையும் அன்புமாக அப்படி ஒரு ஹோட்டல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 146

  • @kuttyarjunkuttyarjun4739
    @kuttyarjunkuttyarjun4739 6 วันที่ผ่านมา +10

    "ஐயா"நிதானமான பேச்சு தெளிவான காணொளி காட்சிகள் தலைசிறந்த கடைகள் தேடல்..."உணவே மருந்து"..."ஐயா" வாழ்க வளமுடன் வளம்பெறுக...வணக்கம்...!"ஐயா"

  • @omsaimantra
    @omsaimantra วันที่ผ่านมา +3

    இந்த பேசுகிறவர் ஒரு நல்ல கலைஞர் கவிஞர் \ எத்தனை அழகாக ப் பேசுகிறார் \ இதற்காகவே இந்த ஹோட்டலுக்கு ப்போகவேண்டும்\

  • @mala-b7j
    @mala-b7j 7 วันที่ผ่านมา +7

    ஒவ்வொரு வாரம் ஞாயிறன்று கடந்து செல்லும் வழியில் இப்படி ஒரு உணவகம் இருப்பதை கவனிக்க தவறிவிட்டேன்.சுத்தமான சூழலில் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு அவர்களே உணவை தயாரிப்பது,சுத்தமான பசும்பாலில் கும்பகோணம் ஃபில்டர் காபி, வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து அவரவர்கேற்ப மிக சூடாக காபி அருந்த கொடுப்பது முதல் எல்லாமே 💯 super..அவர்களின் கனிவான அணுகுமுறையை மிக அழகாக எடுத்துச் சொன்ன விதம் அருமை👌👌

    • @sakthirajesh6206
      @sakthirajesh6206 5 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤

  • @shenbagavalirajendran1971
    @shenbagavalirajendran1971 วันที่ผ่านมา +1

    உங்கள் video இன்று தான் பார்த்தோம் நானும் என் கணவரும் உங்கள் வர்ணனை பிரமாதம் போலித் தளமில்லாத பேச்சு தங்களை ரொம்ப மனதில் முதல் இடம் பிடிக்க வைக்கிறது

  • @vickyvdy
    @vickyvdy 3 วันที่ผ่านมา +2

    வீடியோவை விட தங்கள் வருணனை அருமை.....❤❤❤❤

  • @maheshrajagopalan7136
    @maheshrajagopalan7136 วันที่ผ่านมา +4

    நாங்கள் சாப்பிடவில்லை. ஆனால் வர்ணனை சாப்பிட்ட திருப்தியை அளித்தது.

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 6 วันที่ผ่านมา +1

    ❤ தங்களின் நேரடி வர்ணனைக்காகவே சாப்பிட தோணுகிறது....அன்னதாதா குடும்பம் நல்லாயிருக்கட்டும் 🎉

  • @srinivasanm8075
    @srinivasanm8075 3 วันที่ผ่านมา +2

    அண்ணா, நன்றி உங்கள் தகவலுக்கு ஸ்ரீநிவாஸன் வேலூர்.

  • @umakanthan4134
    @umakanthan4134 7 วันที่ผ่านมา +1

    ஆஹா, ஆஹா, ஹோட்டல் மெனுவும் அருமை. தங்கள் வர்ணனையும் அருமை.

  • @jayakumarkuttappan6126
    @jayakumarkuttappan6126 7 วันที่ผ่านมา +18

    Sir. உங்க குரல் ஏலம் விட்டா நல்ல amount போகும். சொல்ற வீதம் தான் அப்ளாஸ் . நிறைய வாட்டி சாப்பிட்டு இருக்கேன். அது அனுபவிச்ச தான் புரியும்.❤

    • @govindarajansanthakrishnan511
      @govindarajansanthakrishnan511 5 วันที่ผ่านมา

      I am belongs to swamimalai.I know this hotel from my childhood.I have had coffee dosai kadappa every item.Now I am at Chennai I missing this hotel menu.Eventhough whenever I visit native place usually go this hotel.your commentry so sweet as well as cofee❤

  • @sudhakarsreenivasan395
    @sudhakarsreenivasan395 6 วันที่ผ่านมา +1

    வீடியோவுக்கு நீங்கள் கொடுத்த தலைப்பு மிக பொருத்தம். அவர்களிடம் அன்பும் அக்கறையும் உள்ளது. உணவு தரமாக இருக்கிறது. உள்ளே வாடிக்கையாளர்களுக்கு இட வசதி அருமை. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் எளிமை என்னை கவர்கிறது. கும்பகோணம் சென்றால் நிச்சயம் அங்கு சென்று சாப்பிடுவேன். உங்கள் வீடியோவுக்கு மிக்க நன்றி.

  • @ragunathand4675
    @ragunathand4675 7 วันที่ผ่านมา +2

    மிக சிறப்பான உணவுக்கான இடம் என்பது தெளிவாக தெரிகிறது. இதுநாள் வரை 6, 7 முறை கும்பகோணம் வந்து தங்கி (ராயாஸ்) இருக்கிறோம், நல்ல உணவு கிடைத்ததில்லை, உங்களால் இன்று தெரிந்தது, நன்றிங்க.

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 5 วันที่ผ่านมา +3

    ❤உண்மையாக சொல்லப்போனா கும்பகோணம் பக்கம் போகும்போது கடைக்குபோயி சாப்பிட்டுவிட்டுத்தான் போகண்டும்போலிருக்கிறது மனம்.❤

  • @poornajayanthi
    @poornajayanthi 4 วันที่ผ่านมา +1

    Sir, உங்கள் வர்ணனை பிரமாதம். Video ❤🎉❤🎉❤

  • @rajarajan9782
    @rajarajan9782 วันที่ผ่านมา +2

    Hotel Super, Anchor's tone also Super.

  • @ravikumargovindarajan7074
    @ravikumargovindarajan7074 วันที่ผ่านมา +1

    அருமையான விவரிப்பு,உணவகத்தை விட சிறப்பு

  • @SaravananSaravanan-by2bn
    @SaravananSaravanan-by2bn 7 วันที่ผ่านมา +1

    சார் தாராசுரம் ஞானம் உணவகத்தை அதன் பெருமைகளையும் தரம் உணவின் சுவையையும் சிறப்பாக எங்களுக்கு நேரடியாக தெரியபடுத்திஉள்ளீர்கள்- ரொம்ப சிறப்பு அருமை

  • @janarthanamdhramarajan1084
    @janarthanamdhramarajan1084 7 วันที่ผ่านมา +3

    Sir 🙏மிகவும் அருமை 👌பார்த்துகிட்டு இருக்கும்போதே எத எத சாப்பிடலாம்னு கணக்கு போட வைத்துவிட்டீர்கள்😂 😂😂

  • @ragunathand4675
    @ragunathand4675 7 วันที่ผ่านมา +3

    Simply super. Your tone and visuals reflected the preparation and quality of the food. Remarkable.

  • @brabuhamsa2962
    @brabuhamsa2962 7 วันที่ผ่านมา +2

    Excellent finding of Ghanam coffee bar Super vdo
    Hats off karthi
    ❤❤❤❤

  • @clementantonyrajamaladoss9747
    @clementantonyrajamaladoss9747 7 วันที่ผ่านมา +2

    I have visited so many occasions in Kumbakonam. But never visited this hotel. Now only I came to know the importance of the hotel. I will come and taste the Food with my family very soon. Thanks for the sharing.🙏🙏

  • @mokeshwarraju
    @mokeshwarraju 5 วันที่ผ่านมา +4

    சூப்பர் சூப்பர் அண்ணா அந்த பரணிகா தியேட்டர் வந்து முன்னாடி லேனா தியேட்டராக இருந்தது கரெக்டா அடுத்த முறை கண்டிப்பாக அந்த ஓட்டலுக்கு நாங்கள் வருவோம்

  • @vardana1911
    @vardana1911 5 วันที่ผ่านมา +3

    வாழ்க வளமுடன் 100 ஆண்டுகள் வாழட்டும் நூறு ஆண்டுகள் இல்லன்னா 2000 ஆண்டுகள் வரட்டும் நன்றி வணக்கம் வாழ்க வாழ்க வாழ்த்த மனம் இருந்தால் போதும் 2,000 வாழ்ந்து அது சரி கெட்ட மக்களுக்கு சேவை செய்யட்டும் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த் மாங்காடு நகர காஞ்சி மாவட்ட துணைத் தலைவர்

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 7 วันที่ผ่านมา +2

    Darasuram Tiffin centre video very nice. We could see the involvement of entire family in the process of making and serving. Surely all dishes are to be tasty and that is the reason for continuing the business for decades. Our best wishes and congratulations to the owner and all working community.

  • @kasiviswanathanu.b3382
    @kasiviswanathanu.b3382 4 วันที่ผ่านมา +1

    I belong to Kumbakonam.
    During my visit to Kumbakonam I will visit and taste the food.
    Thank you uploading the video.

  • @nalkanikalimuthu2208
    @nalkanikalimuthu2208 6 วันที่ผ่านมา +6

    Neenga sollurathu 100% unmai
    Coffee seekirama theernthidum and tiffin also .. sapidanumna seekirama poganum ... Coffee vera level la irukkum .. milk kali akitta pocket milk use pannave maatanga ... So coffee venumna seekirama ponga 😊

    • @vaithianathank7340
      @vaithianathank7340 5 วันที่ผ่านมา

      Arumaiyana video. Kumbakonam poittu varanum sir.anthe paatti ange vaazhrange sir

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 11 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையா இருக்கும் நிறைய பேருக்கு தெரிய காணொளி போட்டதுக்குநன்றி சகோ!

  • @ravichandranravi5128
    @ravichandranravi5128 5 ชั่วโมงที่ผ่านมา

    Good introduction with the bottom of heart. Sir wishes and thanks for the Information

  • @meenakshi8590
    @meenakshi8590 6 วันที่ผ่านมา +1

    Awasome Sir.. Nice Describing. They are my Relative so proud of them...

  • @Suganth896
    @Suganth896 6 วันที่ผ่านมา +4

    TO DAY BEST HOTEL IN KUMBAKONAM.
    COFFEE IS BEST,
    TIFFEN IS GOOD,
    COST IS VERY LOW....
    give me like

  • @MahendraKumar-ez5yz
    @MahendraKumar-ez5yz 6 วันที่ผ่านมา +1

    Sir...என்ன வர்ணனை ...அவ்வளவவு அருமை....இப்போவே சாப்பிட போகணும் போல இருக்கு...தயவு செய்து விலாசம் தெரிவிக்கவும்..மிக்க நன்றி...

    • @MahendraKumar-ez5yz
      @MahendraKumar-ez5yz 6 วันที่ผ่านมา

      விலாசம் பார்த்தேன்...நன்றி...

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  6 วันที่ผ่านมา

      Tharasuram Indian oil petroleum Bunk opposite Sir…

  • @gnanamkumar2548
    @gnanamkumar2548 7 วันที่ผ่านมา +2

    பாட்டி காட்டிய வழியில் பயணிக்கும் திரு.சிவஞானம், திருமதி விஜயலட்சுமி, இரண்டு மகன்கள்( MBA,Phd ) நான்கு பேருக்கும் வாழ்த்துக்களுடன் வணக்கங்கள். ஒருவர் 50 வருடமாக காபி சாப்பிடுகிறேன் என்று சொல்லும்போதே புரிந்து கொண்டேன்.பாக்கட் பால் இல்லாமல் மாட்டு பால் பயன்படுத்துவது ஆரோக்கியம் ஆனந்தம்.வீட்டில் கூட மிளகாய் கழுவ மாட்டோம்.இவர்கள் அனைத்து பொருளையும் சுத்தம் செய்து பயன் படுத்துவது ரொம்ப பொறுமை சாலிகள்.ஆரோக்கயமான உணவு தரும் அன்பான சிவஞானம் அய்யா அவர்களுக்கு ஞானத்தின் வணக்கம்(எனது பெயர் ஞானம். எனக்கு ரொம்ப பெருமையாக இருக்குது)

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 5 วันที่ผ่านมา +1

    Subhanallah super excited

  • @bhaskiiyer1498
    @bhaskiiyer1498 วันที่ผ่านมา +1

    Tried so many time but really supper

  • @subramaniannatarajan3491
    @subramaniannatarajan3491 6 วันที่ผ่านมา +1

    Most outstanding varnanai. I was born there in 1950. I shall come there one day for this hotel .

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  6 วันที่ผ่านมา

      Very Very Happy Sir… Thank you Sir…

  • @tamils385
    @tamils385 7 วันที่ผ่านมา +2

    Morality, ethics ,hygienic, punctuality, nominal price is gnanam coffee bar

  • @vinothbarani5618
    @vinothbarani5618 5 วันที่ผ่านมา

    1.45 அண்ணன் முருகன் ultimate

  • @sekarvu9808
    @sekarvu9808 2 วันที่ผ่านมา +1

    Why vadai is not available?
    Thank you very much for this vedio.

  • @prasannavenkatesanr3334
    @prasannavenkatesanr3334 วันที่ผ่านมา +2

    ஞாயிறு அன்று தான் கடப்பா ஆனால் காலை மணி 8:30 க்குள் போய்விட வேண்டும் இல்லையென்றால் கிடைக்காது

  • @vishwasabari6178
    @vishwasabari6178 5 วันที่ผ่านมา +1

    My fav hotel anna kum ❤

  • @mohandass5523
    @mohandass5523 5 วันที่ผ่านมา

    ஐயா தாங்கள் வர்ணிக்குபானியைகேட்கும் போது ஒரு முறை இந்த ஓட்டலுக்கு சென்று வரவேண்டும் என்று தோன்றுகிறது ❤❤

  • @ET-si7rl
    @ET-si7rl 6 วันที่ผ่านมา +1

    ❤😊wow😊

  • @PrabhaViji-funland
    @PrabhaViji-funland 6 วันที่ผ่านมา +1

    Sir unga voice Vera level 👌

  • @mayilaifood9080
    @mayilaifood9080 4 วันที่ผ่านมา +1

    Ultimate voice

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 5 วันที่ผ่านมา +1

    இந்த ஹோட்டலுக்கு கண்டிப்பாக வருகிறேன்

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 วันที่ผ่านมา +4

    அய்யா, தங்கள் பார்வையில் , உடுப்பி கிருஷ்ணணா , பஞ்சாமி ஐயர் , (கும்பேஸ்வரர்) கோவில் கடை , பெரிய தெரு அம்பிகா , காந்தி பார்க் வடக்கு பக்க தெஞவில் உள்ள பெரிய அம்பிகா , சின்ன அம்பிகா , டைமண்ட் எதிரில உள்ள மங்களாம்பிகா , தியேட்டர் கீழ்ப்புறம் உள்ள அம்பிகா சைவ ஹோட்டல்கள் எதுவும் கண்ணில் படவில்லையா ?

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  วันที่ผ่านมา +1

      So Many TH-camrs … Video Uploaded…Syed Ibrahim Sir…

  • @petchikannan1222
    @petchikannan1222 5 วันที่ผ่านมา +1

    super sir

  • @rajivprasanna113
    @rajivprasanna113 2 วันที่ผ่านมา +1

    Best hotel in kumbakonam

  • @kallakurichikalakalchannel8967
    @kallakurichikalakalchannel8967 6 วันที่ผ่านมา

    Vazhgavalamudan

  • @CyclingCollege
    @CyclingCollege 6 วันที่ผ่านมา +1

    காணாமல் போனவற்றை பற்றிய அறிவிப்பு
    1.மிதிவண்டி நிலையம்
    2.வண்டி மாடுகள்
    3.உழவு மாடுகள்
    4.செக்கு மாடுகள்
    5.கைத்தறி நிலையம்
    ஏன் உணவகத்திற்கு மட்டும் ஆதரவு?

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  6 วันที่ผ่านมา

      Coming Soon …Grocery Sir…

    • @CyclingCollege
      @CyclingCollege 6 วันที่ผ่านมา

      @@3nimishamIrukkuma Cycle shop:Restaurants
      1:10

    • @rajRaj-rt4xd
      @rajRaj-rt4xd 6 วันที่ผ่านมา

      @@CyclingCollege இது ஒன்றாவது மிச்சமிருக்கிறதே என்ற நப்பாசையினாலிருக்கலாம்

  • @somasundaramt7893
    @somasundaramt7893 5 วันที่ผ่านมา

    Super🎉

  • @georgen9755
    @georgen9755 3 วันที่ผ่านมา +1

    Murali
    Sai murali ...
    Sai murali ......
    Uma sai murali

  • @TomJ-tu4yc
    @TomJ-tu4yc 6 วันที่ผ่านมา

    Pettaisaalai theru Thanjavur road oppo. Petrol punk Nehru market pakkathil.

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 6 วันที่ผ่านมา +1

    👌

  • @sankarans11
    @sankarans11 5 วันที่ผ่านมา +1

    அடுத்த முறை கும்பகோணம் போய், இந்த சிற்றுண்டி விடுதியில் வயிறு முட்ட ஒரு பிடி பிடிக்க வேண்டியது தான்

  • @ArulRaj-f9r
    @ArulRaj-f9r 3 วันที่ผ่านมา +1

    🙏

  • @nagamanickamnagharaj2087
    @nagamanickamnagharaj2087 5 วันที่ผ่านมา +1

    He is good marketing man. He usually does for hotels 😢😢😢😢😢

  • @iyershivkumar2090
    @iyershivkumar2090 3 วันที่ผ่านมา +1

    Super sir. Great explanation with lighter ones

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas วันที่ผ่านมา +2

    Where is this shop ..address please anyone share.

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  วันที่ผ่านมา +1

      Gnanam Coffee Bar,Tharasuram opposite Indian oil Petrol Bunk ,Kumbakonam

  • @aramee7632
    @aramee7632 4 วันที่ผ่านมา +2

    Sir நீங்க சினிமாவுக்கு வொய்ஸ் டப்பிங் போகலாம் அருமையான குரல் உங்களுக்கு 50 வயது சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்ன சார் 1974 வருமாச நீங்க ? 😊

  • @girirajanjagadeesh
    @girirajanjagadeesh 3 ชั่วโมงที่ผ่านมา

    😮

  • @lekshmananlekshmi486
    @lekshmananlekshmi486 7 วันที่ผ่านมา +1

    🙏💐🙏

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 6 วันที่ผ่านมา +1

    Very good narration/ Commentary..👍👌🤗😊

  • @rajivsathyan3199
    @rajivsathyan3199 7 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @sudharsans5235
    @sudharsans5235 2 วันที่ผ่านมา +1

    Why no gpay? To get rid of TAXES😅

  • @1hz2uv3mh
    @1hz2uv3mh 4 วันที่ผ่านมา +2

    Dosai , செய்யும் இடம்/கல் looks very unclean...

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  4 วันที่ผ่านมา +1

      Message forwarded to Hotel Owner…

  • @georgen9755
    @georgen9755 3 วันที่ผ่านมา +1

    Savitiri uma sai murali

  • @rajmohan1749
    @rajmohan1749 7 วันที่ผ่านมา +1

    Actor Rajesh sir voice

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  7 วันที่ผ่านมา +1

      Thank you

    • @நாளையசரித்திரம்-ன1ழ
      @நாளையசரித்திரம்-ன1ழ 7 วันที่ผ่านมา

      அது வேற வாய்ஸ் நீங்க ராஜேஷ் சார் வாய்ஸ் போய் கேட்டுப் பாருங்க

    • @நாளையசரித்திரம்-ன1ழ
      @நாளையசரித்திரம்-ன1ழ 7 วันที่ผ่านมา

      அது வேற வாய்ஸ் நீங்க ராஜேஷ் சார் வாய்ஸ் போய் கேட்டுப் பாருங்க

    • @rajmohan1749
      @rajmohan1749 6 วันที่ผ่านมา

      @@நாளையசரித்திரம்-ன1ழ அவர் எங்க இருக்காருனு சொல்லுங்க போயிட்டு வரேன்

  • @santhoshkumar8219
    @santhoshkumar8219 4 วันที่ผ่านมา

    Rajesh sir voice....

  • @ramakrishnanganapathysubra990
    @ramakrishnanganapathysubra990 7 วันที่ผ่านมา +1

    சரியான,முழு முகவரி தரவும்?

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  7 วันที่ผ่านมา +1

      Kumbakonam, Tharasuram Opposite Indian Oil Petrol Bunk Gnanam Coffee Bar

    • @mala-b7j
      @mala-b7j 6 วันที่ผ่านมา +2

      @@ramakrishnanganapathysubra990 kumbakonam-தஞ்சை மெயின் ரோடு, தாலுகா போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தாராசுரம் பெரிய மார்கெட் இடைப்பட்ட petrolbunk opposite இல் உள்ளது.பஸ் ஸ்டாப் தாராசுரம் மார்கெட் or taluk police station

    • @RavichandranRavichandran-gl1pm
      @RavichandranRavichandran-gl1pm 6 วันที่ผ่านมา

      Im kumbakonam... Tharasuram veg markket near

  • @maniiyyappan4981
    @maniiyyappan4981 3 วันที่ผ่านมา +1

    உங்க குரலுக்கு மட்டும் நான் அடிமை❤🫂🫂🫂🫂🫂🫂❤

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  3 วันที่ผ่านมา +1

      Happy Sir

    • @maniiyyappan4981
      @maniiyyappan4981 3 วันที่ผ่านมา +1

      ​@@3nimishamIrukkumaநன்றி அண்ணா 🫂🫂🫂

  • @r.senthilkumarsenthilkumar4317
    @r.senthilkumarsenthilkumar4317 6 วันที่ผ่านมา

    கோவில்களுக்கு பெயர் போனது கும்பகோணம் அங்கே காபிக்கு பெயர் போனது ஹோட்டல் ஞானம்

  • @venkatramankannan7157
    @venkatramankannan7157 6 วันที่ผ่านมา +2

    பாரதி ராஜா பேசற மாதிரி இருக்கு

  • @Senthilkumar-zu9en
    @Senthilkumar-zu9en 6 วันที่ผ่านมา

    முழு விலாசம் தரவும்

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  6 วันที่ผ่านมา

      Kumbakonam ,Tharasuram Indian oil Petroleum Bunk opposite Gnanam Coffee Bar…

  • @kumbakonam7906
    @kumbakonam7906 6 วันที่ผ่านมา +1

    சார் நநாங்கள் காலை 5.00 மணிக்கு காபி பல நாட்கள் குடித்து உள்ளோம்.
    காலை டிபனும் சாப்பிட்டு இருக்கோம்.
    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.
    This Hotel unforgettable in my life one Thursday morning (8.july.2021) while going cycling we had early morning coffee (this wouderful coffee having equal taste of my mother made coffee)
    While drinking coffee i come to know .here after no more mother prepared coffee...
    This hotel only i can get like that...good coffee.
    My home near CRCover bridge
    East side of kumbakonam
    This hotel is west side kumbakonam.
    Between 5k.m i came tohome from ganam hotel less tgen 10mins.
    Thank god
    Very good SAIBABA in this hotel.
    The photo eyes will speak to us.
    Thanks
    V.Velraj
    Kumbakonam

  • @kumbakonam7906
    @kumbakonam7906 6 วันที่ผ่านมา +1

    சார் நாங்கள் காலை 5.00 மணிக்கு காபி பல நாட்கள் குடித்து உள்ளோம்.
    காலை டிபனும் சாப்பிட்டு இருக்கோம்.
    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.
    This Hotel unforgettable in my life one Thursday morning (8.july.2021) while going cycling we had early morning coffee
    (this wouderful coffee having equal taste of my mother made coffee)
    While drinking the coffee at this hotel i come to know .here after no more mother prepared coffee..
    .
    From this day onwards in This hotel only i can get good coffee my amma prepared (:
    My home near CRC over bridge
    Means
    East side of kumbakonam
    This hotel is west side kumbakonam.
    Between both place distance is 5k.m i came to my home from ganam hotel less then 10 mins by my cycle to see my mother's face finally in my lifetime (:
    Thank god
    Very good SAIBABA in this hotel.
    The photo eyes will speak to us.
    Thanks
    V.Velraj
    Kumbakonam

  • @Srinivasan-bh4dh
    @Srinivasan-bh4dh 7 วันที่ผ่านมา +1

    ஏன் இந்த கடையில் வடை கிடைக்காது

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  7 วันที่ผ่านมา

      Sorry Sir…Please ask Hotel Owner…

    • @sundart2392
      @sundart2392 6 วันที่ผ่านมา

      இட்லி...தோசை..பூரி..பொங்கல்...சப்பாத்தி...அடை...காபி மட்டும் தான்...காலை...மாலை இரண்டு வேலை மட்டுமே...ஆரம்பத்தில் நீள வாக்கில் கடை..உட்காருவதற்கு திண்ணை மாதிரியான கட்டையும்...மரத்திலான டேபிள் மட்டுமே....டீ...வடை...பஜ்ஜி இதல்லாம் கிடையவே கிடையாது...கடினமான உழைப்பு...இப்பொழுது கட்டிடம் புதிதாக அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டமில்லாமல் நடத்தி வருகிறார்கள்.. தரத்தில் அன்று முதல் இன்று வரை ஒரே நிலைதான்...

    • @venkatiyer8344
      @venkatiyer8344 2 วันที่ผ่านมา

      ​@@sundart2392வடை அதிகம் வாயு. குசுவைத் தூண்டுகிறது

  • @RameshG-gv4mz
    @RameshG-gv4mz วันที่ผ่านมา +2

    Open your branch in Ambattur ot vijayalaksmipuram anna salai chennai please

  • @mohankuwait4117
    @mohankuwait4117 3 วันที่ผ่านมา +1

    Super.k.u.m

  • @நாளையசரித்திரம்-ன1ழ
    @நாளையசரித்திரம்-ன1ழ 7 วันที่ผ่านมา +1

    தக்காளி தொக்கு

  • @mohankuwait4117
    @mohankuwait4117 3 วันที่ผ่านมา +1

    MY.K.U.M

  • @saiganeshsaiganesh5883
    @saiganeshsaiganesh5883 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤

  • @dharun3243
    @dharun3243 6 วันที่ผ่านมา

    ❤️

  • @Venkatesanm-fo3ut
    @Venkatesanm-fo3ut 6 วันที่ผ่านมา +1

  • @saibaba369
    @saibaba369 6 วันที่ผ่านมา +2