ஆட்டுக்கறி உப்புச்சாறு, வெடக்கோழி குழம்பு, வறுத்தெடுத்த வஞ்சிரம் மீன், Unlimited சாப்பாடு | Madurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 68

  • @karthikarti2802
    @karthikarti2802 หลายเดือนก่อน +116

    யாரும் இந்த கடைக்கு போகாதீங்க. சரியா கவனிக்க மாட்டாங்க. இது ஃபுல்லா விளம்பரம் பண்ணுறாங்க. முக்கியமா இந்த கடை ஓனர் திமிரா பேசுவான். வீடியோ ல வெறும் நடிப்பு.

    • @AshokKumar-ux6nb
      @AshokKumar-ux6nb หลายเดือนก่อน +1

      நீங்கள அங்கே போணிங்கள

    • @antonypevin3189
      @antonypevin3189 หลายเดือนก่อน +11

      ஆமா அண்ணா வீடியோ பார்த்தாலே இந்த உலகத்துல எல்லாரும் நல்லவர்களா மாறி விடுகிறார்கள் எப்படி என்று தான் தெரியவில்லை நேரில் பார்த்தோம் என்றால் இவர்களது முகம் உண்மை முகம் தெரியும் சாக்கடைத்தனமாக நடப்பார்கள்😅

    • @karthikarti2802
      @karthikarti2802 หลายเดือนก่อน +8

      @@AshokKumar-ux6nb போன வாரமே poitu வந்துட்டேன் bro. poitu vandhadhu naala சொல்லுறேன்

    • @shafshah808
      @shafshah808 หลายเดือนก่อน +2

      Nanum poi irukken kavanippu chollikira alavuku kadayadhu thambi chariya sonninga

    • @AshokKumar-fy8cg
      @AshokKumar-fy8cg 27 วันที่ผ่านมา

      Nalla ennai oothi emathuranka,cost romba

  • @balamuruganbalabala978
    @balamuruganbalabala978 26 วันที่ผ่านมา +21

    அருமையான பதிவு நண்பர்களே உண்மைதான் ப்ரோ வேஸ்டு சுத்த வேஸ்ட் இறால் எல்லாம் பார்த்தீங்கன்னா வெறும் நாலு பீஸ் இருக்கு 250 ரூபாய் நாங்கலும் இந்த விளம்பரத்தை பார்த்து ஏமாந்துட்டோம் தயவுசெய்து கெஞ்சி கேட்கிறேன் தயவு செய்து யாரும் இந்த ஓட்டலுக்கு ஈஸ்வரி மெஸ்க்கு போகாதீங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rufus1653
    @rufus1653 20 วันที่ผ่านมา

    Romba neat ah seiraanga, and quality ah vum pandraange. And the owner speaks very clear. Definitely ellarum try pannalaam!!!

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 หลายเดือนก่อน +12

    Hi Balaji.
    Whenever you are eating in any hotel, and making it as a video means, Kindly SHOW the BILL in the video, for what you ate, because viewers may think that you are eating freely for promoting that hotel.

    • @BhaavyaG
      @BhaavyaG หลายเดือนก่อน +2

      இது போன்ற கடைகளில் சாப்பிடுவார்கள் விலைப்பட்டியலை காண்பித்தால் நன்றாக இருக்கும்

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 หลายเดือนก่อน

    Hi Balaji.
    What are all the items will be included in full meals ?

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv หลายเดือนก่อน +2

    சூப்பர் அருமை 👏👍👌 அருமையான பதிவு 💯🙋

  • @gurushyamp3102
    @gurushyamp3102 หลายเดือนก่อน +10

    வணக்கம் ஐயா என்றும் உங்கள் தீவிர ரசிகன் நான் ❤

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 หลายเดือนก่อน

    Hi Balaji. You didn't mention the price of the Karandi omlete in the video ?

  • @murugankaviya4836
    @murugankaviya4836 26 วันที่ผ่านมา +14

    கடைக்கு யாரும் போய் ஏமாறவேண்டாம்

  • @annamary2308
    @annamary2308 24 วันที่ผ่านมา +1

    Ayya raasa. Nee vazga. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parthasarathyk8909
    @parthasarathyk8909 หลายเดือนก่อน

    Anna price mention pannungga please

  • @Prakashkumar91210
    @Prakashkumar91210 หลายเดือนก่อน +11

    I do not recommend this hotel. It was a total waste of time with poor food quality and small portions. The only decent dish was the 'Nattukozhi Kolambu.' Overall, it is overpriced and disappointing. I visited today after watching your video, and I was totally let down. The fish curry, mutton chukka, uppu kari, and nandu kari were all far from tasty and not up to the mark. Please avoid overhyping such places..

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 29 วันที่ผ่านมา

    Price Matters! What is the price? List

  • @mmjmprabhu
    @mmjmprabhu หลายเดือนก่อน +15

    Dai Ivana nambi evanum poi sapdathinga. One of worst hotel.. price is too high.. taste worst 😢... yarum sariya kavanikka matargal...ithu ennudaya anupavam.

    • @May10jillamani
      @May10jillamani หลายเดือนก่อน

      Sir Anga semmaya kavanippanga Nan 2 times sapdurukkaen bro pls poi sollatheenga thappa pesatheenga ne pesanum nu pesatheenga bro Anga sapdu du sollunga sapdama review pannatheenga

    • @pjarun1981
      @pjarun1981 29 วันที่ผ่านมา +1

      ​@@May10jillamani hotel owner ah 😂😂

  • @antonypevin3189
    @antonypevin3189 หลายเดือนก่อน +23

    ஆமா அண்ணா வீடியோ பார்த்தாலே இந்த உலகத்துல எல்லாரும் நல்லவர்களா மாறி விடுகிறார்கள் எப்படி என்று தான் தெரியவில்லை நேரில் பார்த்தோம் என்றால் இவர்களது முகம் உண்மை முகம் தெரியும் சாக்கடைத்தனமாக நடப்பார்கள்😅

  • @amigos786
    @amigos786 หลายเดือนก่อน +3

    Health left the chat

  • @GanakabsNansbsbe
    @GanakabsNansbsbe 24 วันที่ผ่านมา +2

    Pogathinga
    Nanpa.ellam.parod.meen.mattum.rs.100.evan.kadaiku.1.aaluku.sapda..700.venum.

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 หลายเดือนก่อน

    Super nice Valthukal
    Naan uk la erunthu pakeran Nanri

  • @krazymartini
    @krazymartini 25 วันที่ผ่านมา +4

    brother google map reviews paathalae yaarum pogamaatanga...anga poi negatives cover panipota maadiri iruku..single meals 240rs!!!!!!!!!!

  • @vasanthisuresh1829
    @vasanthisuresh1829 หลายเดือนก่อน +1

    Hi bro yenna camera use pandringa bro? Supera irukku

  • @MaruthupandiR-i5v
    @MaruthupandiR-i5v 25 วันที่ผ่านมา +5

    டேஸ்ட் ஓகே கவனிப்பு சரியில்ல விலை ரொம்ப ரொம்ப கூட எல்லாம் பொருளுமே ஒரு நூறு ரூபா கூட வச்சு தான் வைக்கிறாங்க விக்கிறாங்க

  • @saiajay9695
    @saiajay9695 หลายเดือนก่อน

    Retro style music superb ji.....

  • @judeabraham893
    @judeabraham893 หลายเดือนก่อน

    Very good sir proud of you keep up but gloves use left hand , so change

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 29 วันที่ผ่านมา +2

    Hard working and honestly person. God bless you brother 🙏 ❤. Go head. I visit you next year.

  • @karthickn4222
    @karthickn4222 หลายเดือนก่อน

    Entha ooru sir

    • @rajaramar2156
      @rajaramar2156 หลายเดือนก่อน

      Madurai nagamalaipudukottai

  • @bosepandi1445
    @bosepandi1445 หลายเดือนก่อน +1

    மாமா ஓட்ட சூப்பரா இருக்கேன் இல்ல எங்க கருமாத்தூர் சாப்பிடலாம் அங்கும் சாப்பிடலாம் எங்கும் சாப்பிடலாம் நல்லா இருக்கும்

  • @kvrr6283
    @kvrr6283 หลายเดือนก่อน +4

    Worst கடை. பெரிய பருப்பு மாதிரி பன்றானுங்க இந்த கடை ஆளுங்க. Rate எல்லாம் ரொம்ப அதிகம்.

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 หลายเดือนก่อน +2

    Hi Balaji.
    You mentioned MINIMUM Rs. 200/- for Vanjaram fish fry.
    Why you mentioned as MINIMUM ?
    What's the exact fixed price of Vanjaram fish ?

    • @kvrr6283
      @kvrr6283 หลายเดือนก่อน

      320

  • @xavierraja5312
    @xavierraja5312 16 วันที่ผ่านมา

    Kada owner name mr.😅😅😅anand avargal 😢😢😢😢😊😊😊

  • @AshokKumar-fy8cg
    @AshokKumar-fy8cg 27 วันที่ผ่านมา

    Madurai

  • @vijayakumarg4684
    @vijayakumarg4684 หลายเดือนก่อน +5

    🎉owner is arrogant, I went one time waste of money.high price.dont promotion sir

  • @KiranS94
    @KiranS94 หลายเดือนก่อน +2

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 หลายเดือนก่อน +1

    👍👌

  • @sansamm751
    @sansamm751 21 วันที่ผ่านมา +1

    Yepaaaaaaaa pechchukagave skip pannren .. taata bye

  • @karthi2714
    @karthi2714 3 วันที่ผ่านมา

    yean da ivlo oil oothi saapta konja taste ah thaan irukkum but ithu romba over... udambukku nallathu illa

  • @devakumarc53093
    @devakumarc53093 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @balachandranp5331
    @balachandranp5331 4 วันที่ผ่านมา

    எல்லாம் ok. But rate.
    ஒரு கரண்டி நாட்டு கோழி ரூ.150 plus ரூ.90 for Meals. Chennai & Bangalore மக்களுக்கு ok. Local மக்களுக்கு தாங்காது சாமி….
    Service பண்ணுற ஆட்கள் total waste…

  • @chickenpotpie9412
    @chickenpotpie9412 หลายเดือนก่อน +3

    Waste

  • @muthukumar-hf8lg
    @muthukumar-hf8lg 29 วันที่ผ่านมา

    Too expensive

  • @meenaambal6628
    @meenaambal6628 21 วันที่ผ่านมา

    The chicken was not cooked well .,, but the owner is big show off as like ubm mess

  • @AnanthAnanthkumar-b2v
    @AnanthAnanthkumar-b2v หลายเดือนก่อน

    Hi ananth foot raveu likes

  • @naveenkumarm199
    @naveenkumarm199 29 วันที่ผ่านมา

    Thala நீ பொழ்ச்சுப என்மா பேசிறாறு..

  • @sudharsan3560
    @sudharsan3560 หลายเดือนก่อน +5

    Zero taste , waste of money...

    • @Udhayakumar-us
      @Udhayakumar-us 9 วันที่ผ่านมา

      எந்த ஊரு ப்ரோ

  • @vicky68896
    @vicky68896 11 วันที่ผ่านมา

    Seriously waste of money really don't know how to treat customers...and for the price range it's not worth...really a bad experience.....

  • @RaamThAruN
    @RaamThAruN หลายเดือนก่อน +4

    என்ன ப்ரோ மாமா வேலையா பேஸ் பேஸ் நன்ன்னா பாருங்கோ🫢🫢😂

  • @soundappans4081
    @soundappans4081 หลายเดือนก่อน +4

    எப்போதும் பைபாஸ் கடைகள் நன்றாக இருக்க வாய்ப்பு இல்லை இது எல்லாருக்குமே தெரியும்

  • @ananthaprabu6668
    @ananthaprabu6668 27 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤