30 குழந்தைகளின் படிப்பிற்காக போராடும் சாப்பாடு கடை Ithu Namma Kadai - Karthiks view

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2023
  • 🙏 வணக்கம் Friends
    Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Karthik's View (WhatsApp Only): 74490 36197
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Ithu Namma Kadai
    Phone 9566222225
    No. opp. to HP Petroleum, Thirumangalam, Govt Officers Colony, Chennai, Tamil Nadu 600040
    Map: goo.gl/maps/tiXXHKFr5nrw14haA
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Follow Me:
    Facebook: / karthik-view-229256120...
    Instagram:
    / karthiks_view
    Twitter: / viewkarthiks

ความคิดเห็น • 353

  • @saravanansk978
    @saravanansk978 ปีที่แล้ว +448

    என்னுடைய வீட்டின் அருகில் தான் உள்ளது இந்த கடை. சுரேஷ் மிகவும் தன்மையான மனிதர்.

    • @Tami_ln
      @Tami_ln ปีที่แล้ว

      Unga area bro...

    • @saravanansk978
      @saravanansk978 ปีที่แล้ว +7

      @@Tami_ln அண்ணாநகர் மேற்கு
      ரவுண்டு பில்டிங்.

    • @Tami_ln
      @Tami_ln ปีที่แล้ว

      @@saravanansk978 k brother tq so much 👌🙏

    • @saravanansk978
      @saravanansk978 ปีที่แล้ว

      @@Tami_ln what matter brother..

    • @Aravindudhaya
      @Aravindudhaya ปีที่แล้ว

      Nakuda aga tha eruka bro.

  • @gunalanguna1838
    @gunalanguna1838 ปีที่แล้ว +104

    நிறைய நாள் காசு இல்லாம பட்டினியா இருந்திருக்கேன்.சுரேஷ் அண்ணா ஒரு நல்ல மனிதர் அவரோட பழக்கம் ஆனா அப்பறம் நான் சாப்பிடாம இருந்தா என்ன திட்டுவாரு கடை இருக்குல்ல வந்து சாப்பிடுன்னு சொல்லி மனசார சாப்பாடு போடுவாரு. அண்ணா கடை எனக்கு எப்பவும் சிறப்பு தான். எல்லாரும் வந்து சாப்பிடுங்க வயிறும் மனசும் நிறைஞ்சு போவீங்க ✨ Ithu namma kadai ❤️

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 ปีที่แล้ว +156

    மனமிருந்தால் மார்க்கம் உண்டு. அப்பா அம்மா பணத்தில் ஊதாரிகளாக சுற்றும் இளைஞர்களுக்கு மத்தியில் ஏழை குழந்தைகளுக்கு உதவிடும் இந்த நல்ல எண்ணங்களுக்கு ஒரு சபாஷ்.வாழ்க வளர்க வளமுடன்.

  • @moongilisai1809
    @moongilisai1809 ปีที่แล้ว +33

    மற்றவர்களுக்கு உதவி செய்ய யோசிக்கும் மக்களிடையே மற்றவர்களுக்கு உழைக்கும் இவர்களுடைய முயற்சி என்றென்றும் வளமுடன் அமைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 ปีที่แล้ว +8

    நெகிழ்ச்சியான வீடியோ சுரேஷ் உடைய கண்ணில் ஒரு பையர் தெரிகிறது சத்தமில்லாமல் மனிதம் வாழ்கிறது உடனே சந்திக்க வேண்டும் என்று தோன்றுகிறது நாமும் முடிந்த வரை உதவி செய்யலாமே அந்த குழந்தைகளுக்கு

  • @villagelocator5661
    @villagelocator5661 ปีที่แล้ว +12

    அந்த மனசுத் தான் சார் கடவுள்.....இறைவன் அருளால் என்று நலமுடன் வாழ்க ...

  • @rvs0606
    @rvs0606 ปีที่แล้ว +129

    Society needs more people like suresh anna! .. Kudos to his team 🙏🏼

    • @abrahamlincoln9855
      @abrahamlincoln9855 5 หลายเดือนก่อน

      God bless you brother send me your bank account number please brother 🙏

  • @perumald184
    @perumald184 ปีที่แล้ว +45

    நான் தினமும் விரும்பி சாப்பிடும் இடம் ..... குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை .... congratulation......

  • @naveenchawla4804
    @naveenchawla4804 ปีที่แล้ว +15

    அந்தக் கடைக்கு எதிரில் தான் என் அண்ணன் வீடு உங்களுக்கு மிகவும் அன்பாக பழகக் கூடியவர்கள் உணவு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் தனியாக காசுக்கு குழம்பு கூட கொடுப்பார்கள் 👏🏻

  • @rameshk6296
    @rameshk6296 ปีที่แล้ว +12

    ஊருக்கு 10 பேர் இந்த மாதிரி என்னத்துடன் சிறப்பாக செய்யும்போது , கல்வி என்பது எல்லா மக்களுக்கும் கிடைத்துவிடும்.... 👍👍🙏🙏🙏🙏.√

  • @kamarajraj3332
    @kamarajraj3332 ปีที่แล้ว +20

    அம்மா அப்பாவை பார்க்காத இந்த உலகத்தில் முன் பின் தெரியாதவர்களுக்கு உதவும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் வாழ்க வளமுடன்

  • @muruganalagappan6129
    @muruganalagappan6129 ปีที่แล้ว +7

    இப்படியும் உயர்ந்த மனிதர்களா? வாழ்க நலமுடன். ௐ சக்தி ௐ.

  • @shenbagarajanshenbaga9668
    @shenbagarajanshenbaga9668 ปีที่แล้ว +7

    நீங்கள் மனிதர் அல்ல. கடவுள். பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Tami_ln
    @Tami_ln ปีที่แล้ว +17

    உங்கள் காணொளி பார்த்தேன் சகோதரா சகோதரி....... உங்களைப் போன்றவர்களால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.... கண்டிப்பாக அந்த இறைவன் உங்கள் செயலைப் பார்த்துக் கொண்டிருப்பான்... நல்ல மனிதர்கள் கண்டிப்பாக உங்களுக்கு உதவுவார்கள் சகோதரா சகோதரி....இறைவன் உங்களுக்கு கண்டிப்பாக ஆசீர்வதிப்பார்.... வாழ்க வளமுடன்.... 🙏🙏🙏👏👏👏💐💐💐

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 ปีที่แล้ว +8

    உங்களுடைய முயற்சி இன்னும்
    பல மடங்கு வெற்றி பெற
    இறைவன் அருள் என்றும் நிலவட்டும்
    நல்ல முயற்சி வெற்றியடைய
    வாழ்த்துக்கள்

  • @jasrahjafar8937
    @jasrahjafar8937 ปีที่แล้ว +7

    Great human being, helping tendency, hard working family. Superb 👏👏

  • @RajeshKumar-qe9xl
    @RajeshKumar-qe9xl ปีที่แล้ว +19

    உங்கள் முயற்சி சேவை மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் ❤️👏

  • @mahalingam8381
    @mahalingam8381 ปีที่แล้ว +2

    கேக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @charan5859
    @charan5859 ปีที่แล้ว +5

    Suresh Unggal Nalla manasukum seyalukum romba nallaa varuvingge... All the very best... GOD Bless

  • @sindurekha-gh8bn
    @sindurekha-gh8bn ปีที่แล้ว +2

    Anna super Anna neenga romba nalla manasu candipa neenga like podunga

  • @worldofsports1999
    @worldofsports1999 ปีที่แล้ว +9

    உயர்ந்த மனிதர்கள்

  • @ramachandranganesan4826
    @ramachandranganesan4826 ปีที่แล้ว +40

    Ur service to provide education to poor childrens is very admirable. Ur business should grow like a banyan tree, through that u help lot of child's to their education

  • @purushothmathan5131
    @purushothmathan5131 ปีที่แล้ว +7

    Karthik bro superb ithu pola uthavum karangalaithan muthalil review seithu Trent seithu uthavi pannanum antha vagayil Karthik brokku enathu manamarntha vazhthukkal 👌👌👌👍👍🔥🔥💪💪

  • @g7706
    @g7706 ปีที่แล้ว +10

    I'm a vegetarian,but i want to eat veg food in your shop to contribute in your service also for your wonderful service mind,can't believe how could you got such a helping tendency at this age itself,every youngster has to learn from you,you are a blessed soul,God bless you always.....💐🙏

  • @n.bakerathan2678
    @n.bakerathan2678 ปีที่แล้ว +7

    வாழ்த்த வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன் 🙏

  • @palanisaba9237
    @palanisaba9237 ปีที่แล้ว +1

    மனுஷன்யா நீ நல்லா இருப்பா நீ

  • @rufus1653
    @rufus1653 ปีที่แล้ว +2

    Enna pa intha manushan avara ipdi puzgalraru. Rmba nallavara iruparo Suresh eh!!✌️👌

  • @alagumalairasu1706
    @alagumalairasu1706 ปีที่แล้ว +1

    God bless you batlagundu. U Soupr. All. Vas.. Tq. U all... I am. Cam. U... good 👍

  • @anshadansha5560
    @anshadansha5560 ปีที่แล้ว +5

    Ennaa manusan ya 🖤🖤🖤🖤. Vaazhthugal .... Nalla varanum ... Nalla irunga ... Eppavum nallaa irunga

  • @mahalingam8381
    @mahalingam8381 ปีที่แล้ว +3

    நெஸ்ட் வீக் சென்னை வரும்போது கண்டிப்பா வந்து sapdanum

  • @vasukit5027
    @vasukit5027 ปีที่แล้ว +11

    Thangam neenga nalla irukanum .Great job. God bless you 🙏

  • @harry_v_rayan
    @harry_v_rayan ปีที่แล้ว +15

    Hats off to the couple. Andha manasu dhaan kadavul. Sure to go n eat. Thanks to karthik's view

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 11 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் 👍👍👍🙏

  • @kalvidhasan8449
    @kalvidhasan8449 ปีที่แล้ว +2

    உங்களை பார்த்தால் வில்லன் மாதிரி இருக்கிங்க ஆனால் நீங்கள் நிகழ்காள கதாநாயகன் வாழ்த்துக்கள்

  • @KGSRVillageFoods
    @KGSRVillageFoods ปีที่แล้ว

    அருமையான வீடியோ பதிவு நன்றி Karthik's view

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th ปีที่แล้ว +8

    Valuable humanity humanbeings. Their heart is melting, kind, merci, love and affection. In the Universe we want humanity humanbeings. I pray to god live long life entire family.

  • @shanmugampradap962
    @shanmugampradap962 ปีที่แล้ว +7

    Vaazhthukkal Suresh & team..

  • @AstroLife5
    @AstroLife5 ปีที่แล้ว +11

    சுரேஷ் மிகவும் தன்மையான மனிதர்.

  • @raveichandrangovindasamy4804
    @raveichandrangovindasamy4804 ปีที่แล้ว +2

    Beautiful soul God bless

  • @divyaraja7716
    @divyaraja7716 ปีที่แล้ว +1

    Anna im in dubai .july la chennai ku varan kandipa anga vandu sapda varan ...nd appreciated for ur service anna

  • @alonelover858
    @alonelover858 ปีที่แล้ว +7

    Super anna❤️ .. Padika vaika ninaikrathu

  • @faisalmeshal3249
    @faisalmeshal3249 ปีที่แล้ว +1

    Nallaa Ullam Konda Manithargal Ennum Errukkirargal Kadavul Errukkaruuuuuuu!

  • @manimalar3040
    @manimalar3040 ปีที่แล้ว +3

    Nalla manithar....intha kalathil ippadium irukkanga ninaikkum pothu romba santhosama irukku.....

  • @pandiyanpattusami3482
    @pandiyanpattusami3482 ปีที่แล้ว +2

    Super wonderful lovely, vazuthukkal,

  • @sadhashivam73
    @sadhashivam73 ปีที่แล้ว +1

    All the best for you are service thank you so much good luck🙏🙏

  • @elangoc1699
    @elangoc1699 ปีที่แล้ว +7

    Arumai sago.. Vaazhtthukkal 💯❤️

  • @muthukumarankumaran2593
    @muthukumarankumaran2593 ปีที่แล้ว +8

    Great work Suresh Bro. Thanks for taking and sharing this video Karthik bro. Thanks for supporting and promoting young and small vendors mime Gopi sir. 💐💐💐

  • @tharunkumar6576
    @tharunkumar6576 ปีที่แล้ว +1

    Neenga than bro Real Hero

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 ปีที่แล้ว +1

    God. Bless jou. And. Family. Bro. We. Love. Jou. Germany. Tamil

  • @ourtaste7287
    @ourtaste7287 ปีที่แล้ว +1

    Naan Srilanka.pillaikal padippitku enru poddiruntheerkal.athanal subscribe panran.

  • @kalaiselvan1342
    @kalaiselvan1342 ปีที่แล้ว +4

    Super ungal self income social work👌👌👌

  • @matraassociates1240
    @matraassociates1240 ปีที่แล้ว +3

    GOD BLESS you Mr.Karthik...

  • @josephkirubadharan6972
    @josephkirubadharan6972 ปีที่แล้ว +7

    Super vera level 🔥🔥🔥🔥🔥

  • @vignesh.0404
    @vignesh.0404 ปีที่แล้ว +25

    It's not an easy task to donate. Not everyone is kind hearted like him. Serving food and donating and helping students education fee with this kinda service is too good. All d bst brother 🤌❤

  • @easterrajsolomon2253
    @easterrajsolomon2253 ปีที่แล้ว +12

    Hats off Suresh. God bless all the works of your family.

  • @user-ei9bw7ei3p
    @user-ei9bw7ei3p ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு💐💐💐

  • @chidambaramalagappan7688
    @chidambaramalagappan7688 ปีที่แล้ว +4

    Really great person heartfelt thanks and grow longer and longer

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว +1

    இதுதான் உண்மையான
    Food review.ரசித்து ருசித்து சொல்கிறார்.

  • @sp7561
    @sp7561 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @ajanthakumara2324
    @ajanthakumara2324 ปีที่แล้ว +1

    Good job God Bless You 🙏🙏 Thanks Jesus you Blessings

  • @papersource8969
    @papersource8969 ปีที่แล้ว +5

    vera level na neenga , hatsoff 🙏

  • @Prem_kumar_vlogs
    @Prem_kumar_vlogs ปีที่แล้ว +4

    God bless you both

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 ปีที่แล้ว +6

    Good work, Karthik... I always look forward to your videos.

  • @visvanathan878
    @visvanathan878 ปีที่แล้ว +1

    God bless you all,may your contribution be well rewarded. Hope more good hearted Samaritans donate to your good deeds.

  • @SURENDHAR1
    @SURENDHAR1 ปีที่แล้ว +12

    God bless you and your family Bro...
    We love you

  • @kfphotography4830
    @kfphotography4830 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் 👍🏻

  • @kamatchiramesh4062
    @kamatchiramesh4062 ปีที่แล้ว +1

    God bless you brother and sister

  • @user-ws9xy9ff9t
    @user-ws9xy9ff9t 10 หลายเดือนก่อน +1

    Sema sema ❤
    My heart fully....

  • @ayesayes7224
    @ayesayes7224 ปีที่แล้ว +2

    Super Bro vaalthukal 👍👍👍

  • @rgr1740
    @rgr1740 ปีที่แล้ว +7

    CA mudichutu hotel business for needy people !!!!! Aacharyama iruku ayya 🙏🙏

  • @selinsuresg2839
    @selinsuresg2839 ปีที่แล้ว +1

    Congratulations 💐💐 brother 🙏🙏 God bless you and your family 💐

  • @lonely_killer_4613
    @lonely_killer_4613 ปีที่แล้ว +1

    Gud anna all the best kept up

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว +4

    ஓ திருமங்கலத்தில் இவ்வளவு சிறந்த முறை இல் உள்ள கை எந்தி பவனா ??

  • @janarthananr9473
    @janarthananr9473 ปีที่แล้ว +3

    May the almighty bless upon them with all good health strength peace and abundant wealth.....

  • @arunkumar-nl6nq
    @arunkumar-nl6nq ปีที่แล้ว

    Vaalga valamudan

  • @sakthiveld2319
    @sakthiveld2319 ปีที่แล้ว +1

    Thambi Suresh menmaylum valarvai nanri thangal seivadhu theivathondu

  • @aaauniversaleximco5182
    @aaauniversaleximco5182 ปีที่แล้ว +1

    May God bless you

  • @kanagaraj.no.tensanraj495
    @kanagaraj.no.tensanraj495 ปีที่แล้ว +1

    God bless you congratulations

  • @janijani2065
    @janijani2065 ปีที่แล้ว +2

    Super nanba vaalthukal 🥰

  • @ganeshk3991
    @ganeshk3991 ปีที่แล้ว +8

    You are doing a noble work Karthick Sir

  • @venashaik1983
    @venashaik1983 ปีที่แล้ว +1

    அருமை அருமை உண்மை..

  • @RajaSekar-mz3jg
    @RajaSekar-mz3jg ปีที่แล้ว +4

    God bless him and his family

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 ปีที่แล้ว +5

    Super bro ,never ever seen like this person salute for you bro ....

  • @worldofsports1999
    @worldofsports1999 ปีที่แล้ว +1

    கோடான கோடி நன்றி

  • @tamilinfo9306
    @tamilinfo9306 ปีที่แล้ว +2

    Super bro ungal sevai paratathakadhu

  • @worldofsports1999
    @worldofsports1999 ปีที่แล้ว +1

    பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @karthikeyankurunthu8516
    @karthikeyankurunthu8516 ปีที่แล้ว +8

    All the very best.... heads off to your sensible social support for poor students

  • @sridharenglish9722
    @sridharenglish9722 ปีที่แล้ว +11

    Super Brother definitely I'll come and taste your food...And also appreciation for your big heartily contribution to the students education big salute to your work ❤️❤️❤️

  • @madhus7364
    @madhus7364 ปีที่แล้ว +1

    Vaalga valamudam

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்🎉

  • @sankarg4549
    @sankarg4549 ปีที่แล้ว +1

    😀👍🤝 Vaalthukkal bro... Naan nanbargaludan anthappakkam vanthal kandippa sapdurom bro.

  • @mahalingam8381
    @mahalingam8381 ปีที่แล้ว +4

    எல்லாரும் இப்படி இருந்தா நல்லா இருக்கும்

  • @vickyclinton6362
    @vickyclinton6362 ปีที่แล้ว +1

    Vazhthukal bro

  • @bikerepairesandbestaccesso6598
    @bikerepairesandbestaccesso6598 ปีที่แล้ว

    அருமை

  • @komban_edits
    @komban_edits ปีที่แล้ว

    2023......aandu sirappa iruku
    En na naatuku oru thalaivan tan....Tamil naadu anra peruku matum tan.....veetuku oru
    💥thalaivan 💥
    Area makkalukage oru 💥thalain 💥
    4 peruku udhavanum engira nall manasu irupavargalam....ovoru vidhathule ovoru thalavan tan....idhu pondra udhaviye naanum ennala mudinjalavuku pandre 🥰🥰🥰🥰💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jayasrisasikala8665
    @jayasrisasikala8665 ปีที่แล้ว +2

    Vazga valamudan brother👍

  • @Blessyponnu-dr8ww
    @Blessyponnu-dr8ww ปีที่แล้ว +3

    God bless you kartik brother

  • @rafeeknoor
    @rafeeknoor ปีที่แล้ว +3

    Once of best video I watch in d recent period... Congratulations 👏

  • @srdreamhome8741
    @srdreamhome8741 ปีที่แล้ว +3

    எங்கு உள்ளது இந்த கடை உணவு அருமை என்று சொல்கிறார்கள் மகிழ்ச்சி ஆனால் எங்கு உள்ளது என்று யாரும் சொல்லவில்லை

    • @raprabaa
      @raprabaa ปีที่แล้ว

      Tirumangalam

    • @vijayganeshganesh9476
      @vijayganeshganesh9476 ปีที่แล้ว

      திருமங்கலத்தில் இருந்து முகப்பேர் போகும் வழியில் ரைட் சைடில் இரண்டு பெட்ரோல் பங்க் இருக்கும் அதன் அருகில் உள்ளது தான் இந்த கடை உள்ளது.அனைவரும் வாருங்கள் 👍👌

  • @dineshpalanivel5542
    @dineshpalanivel5542 ปีที่แล้ว +4

    Super anna❤️... really great...
    All the best 👍 keep doing anna🥰