இந்த மாதிரி சாப்பிடத்தான்யா இந்த ஊருக்கு வரோம்!!!! | Janani mess, Madurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 221

  • @santhathevan8327
    @santhathevan8327 ปีที่แล้ว +31

    அச்சம்பட்டி மாஸ்டர் பிரபாகரன்(கண்ணன்) மாமா...... உண்மையாவே இரும்பு மனிதன்....... இவர் ஒரு மாற்று திறனாளி என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.......சிறந்த கபடி விளையாட்டு வீரரும்கூட......அச்சம்பட்டிக்கு பெருமை சேர்த்து தந்த மாமனுக்கு நன்றி..............

    • @MrGrayJimmy
      @MrGrayJimmy 9 หลายเดือนก่อน +2

      உலகின்தலை சிறந்த மாமாக்களில் ஒருவர் அவருடைய கடின உழைப்புக்கு தலை வணங்குகிறேன்

    • @muralidharank2911
      @muralidharank2911 9 หลายเดือนก่อน

      daily sapittuthane irukkinga.

  • @manir2938
    @manir2938 ปีที่แล้ว +3

    பெரிய உணவகங்கள் அதன் பக்கம்
    போகாமல் பாமரர்கள் மற்றும் உழைப்பவர்கள் விரும்பி உண்ணும் உணவகங்களை தேடி சென்று பதிவிடும் தங்கள் நல் உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 ปีที่แล้ว +35

    மதுரை வந்தா கண்டிப்பா சாப்பிடுவேன் வாய் ஊறுது அதுவும் நீங்க அத காட்டின விதம் இன்னும் அதிகமா நாவூருது மனோஜ் அண்ணா அருமை வாழ்த்துக்கள் எப்படா வீடியோ வரும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்

  • @hemeshwar7397
    @hemeshwar7397 ปีที่แล้ว +9

    மதுரை மதுரை தான்.. அற்புதமான ஊர். உணவு பிரியர்களின் சொர்க்கம் மதுரை தான். எங்கள் சென்னையிலும் மதுரை சமையல் கலைஞர்கள பணி புரியும் ஓட்டல்கள் இருந்தாலும், மதுரை தண்ணீரில் இருக்கும் அசல் சுவையே தனி தான்..
    உங்கள் வீடியோவை பார்க்கும் போதே நாவில் நீர் சுரக்கிறது..

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp ปีที่แล้ว

      மதுரை..🍽🍗🍳🥘❤️‍🔥

  • @hobihashini6226
    @hobihashini6226 ปีที่แล้ว +18

    Sir நீங்க சாப்பிடும் போது எங்க ளுக்கும் சாப்பிட ஆசை யை தூண்டுகிறது.super sir

  • @govindarajandurairaj8846
    @govindarajandurairaj8846 2 หลายเดือนก่อน +1

    Pondicherry..
    Hotel Sri Kamatchi..
    100 Feet road..
    Durai.Govindarajan..
    Super o super வாழ்த்துக்கள்...
    Banana Unlimited channel also..👌😋👍🏻❤️🙌🏼

  • @thillaimurthi7865
    @thillaimurthi7865 8 หลายเดือนก่อน +2

    வீட்டில் உண்ணும் உணவே சிறந்தது

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 4 หลายเดือนก่อน

      Skip these kind of videos then . Dont watch

  • @Ajithviki18
    @Ajithviki18 ปีที่แล้ว +2

    Also pls visit INDIAN IDIYAAPA CORNER. Just behind yaanaikal signal.

  • @Yognavi2021
    @Yognavi2021 ปีที่แล้ว +2

    Great antha anna 20years ore shopla, super. Staff super owner

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv ปีที่แล้ว +2

    எங்க ஊரு பரோட்டா வாசனை சொல்லவா வேணும்😀😊😋நன்றி🙏🙏🙏🙏🙋🙋🙋🙋அண்ணா

  • @vishnupandi433
    @vishnupandi433 ปีที่แล้ว +3

    Kothu parotta mani tiffan center thirvanaikovil trunk road sir

  • @rrkatheer
    @rrkatheer ปีที่แล้ว +2

    I love Madurai traditional foods but this shop too.. but shop owner need to keep the walls clean and other areas like Parotta making kitchen area cleanly atleast need to fix tiles on the walls there...

  • @sabarinathans9603
    @sabarinathans9603 ปีที่แล้ว +9

    மதுரை ன மதுரை தான் உணவு மற்றும் உபசரிப்பு.🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp ปีที่แล้ว

      மதுரை..🍽🍳🍗🥘❤️‍🔥

  • @gokulvarman6900
    @gokulvarman6900 4 หลายเดือนก่อน

    Indha kadaila vengaaya kolambu onnu kuduppaanga...adhoda kothu parotta vechu saapta semayaa irukkum..

  • @manojthoughts2196
    @manojthoughts2196 ปีที่แล้ว +11

    பார்த்தாலே சாப்பிட ஆசையை தூண்டுகிறது😍 😋

  • @vinod8299
    @vinod8299 ปีที่แล้ว +4

    One of the best episode.. happy to see you really feeling like a happy customer

  • @manisrinivasan8064
    @manisrinivasan8064 ปีที่แล้ว +5

    நல்லா ஊர் ஊரா போய் சாப்பிடுறீங்க நாங்க உங்க வீடியோ பார்த்து வாய் ஊறுது உங்களுக்கு வருமானம் ஏறுது

  • @adamu6151
    @adamu6151 ปีที่แล้ว +1

    Any food should be taken with limited quantity, Parotta can also be eaten occasionally, every food is good if u take in a with limited quantity, Manoj has been doing this in the interest of people,Best wishes to Manoj and family.

    • @essaar1956
      @essaar1956 ปีที่แล้ว

      Yes, particularly dishes made by maida shd be restricted to the minimust level as it is a slow digestive ingredient. Once in a blue moon it is alright, but not regularly.

  • @manojkumar-rg6lo
    @manojkumar-rg6lo ปีที่แล้ว +1

    இந்த கடை இன்னும் எனக்கு பிடித்தமான கடை

  • @tamiltamil1576
    @tamiltamil1576 ปีที่แล้ว

    Super ah pesureengna

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr ปีที่แล้ว +4

    அண்ணன் எல்லா இனத்திலும் ஒன்றை சுவைத்திருப்பீர்கள் போல் தெரிகிறது

  • @dr.deepak1180
    @dr.deepak1180 ปีที่แล้ว

    As usual video was mindblowing ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️and those foods are wont give as good health , take care and lots of love, better avoid for your childrens

  • @vasanthdeepa248
    @vasanthdeepa248 ปีที่แล้ว +1

    மதுரை மாஸ் எங்க ஊரு

  • @Munuswamy.G
    @Munuswamy.G ปีที่แล้ว +6

    மதுரையில் உணவு அருந்துவது என்பது மனதில் நிற்கும் நண்பரே.

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp ปีที่แล้ว

      மதுரை..🍽🍳🍗🥘❤️‍🔥

  • @chidambaramm734
    @chidambaramm734 ปีที่แล้ว +1

    நான் ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் அருகில் இருக்கிறேன் கீர்த்தனா அசைவ உணவகத்தில் அனைத்து அசைவ சட்டங்களும் சூப்பர்

  • @josephvarkis
    @josephvarkis 10 หลายเดือนก่อน

    Janani super sir❤🎉

  • @MrXaviermv
    @MrXaviermv ปีที่แล้ว +13

    Bro, semmaiyaa irukku all dishes.. Kulambu and Chaalna Taste makes it unique I think. Dindigul la any videos did this time?

  • @DRAVID_EDENGARDENS2001
    @DRAVID_EDENGARDENS2001 ปีที่แล้ว +4

    Ji put a video regarding how u tackle & maintain health even after repeatedly eating in various roadside eateries / hotels .... Ur subscribers will be benefitted bro .
    No one will b 100% safe , after eating outside food.
    Please share what precaution u take .

  • @muthupandi5584
    @muthupandi5584 ปีที่แล้ว

    My favourite janani mess

  • @sakthim1127
    @sakthim1127 ปีที่แล้ว

    Manoj sir madurai la janani mess la ungaluku pudicha poratta 🥞super a taste pathutiga 😋

  • @bharanitharan6568
    @bharanitharan6568 ปีที่แล้ว

    Atha anbu than kadaval super maser hands off

  • @swordganesh7980
    @swordganesh7980 ปีที่แล้ว

    Madurai jayavillas sapatu club.. Must try mutton biryani dhalcha.....

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 ปีที่แล้ว +2

    Sema .. 👌👌 Vera level .. 👍👍

  • @myviews7425
    @myviews7425 ปีที่แล้ว

    ஆஹா சூப்பர்

  • @princeeden7353
    @princeeden7353 ปีที่แล้ว +1

    Sir u'r Video's very good but editing and u'r video length short, thank u

  • @randyorton3896
    @randyorton3896 ปีที่แล้ว +1

    One of the Genuine food vlogger

  • @durkaraman3652
    @durkaraman3652 ปีที่แล้ว

    சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் நெய் பரோட்டா சிதம்பரம் வேல்கபே என்றாலே மனதில் ஆனந்தம்

  • @mdurga5013
    @mdurga5013 ปีที่แล้ว

    ஆமாம் பாசியாற ஓட்டல்ல சாப்பிட்டா இந்தமாரதிரியான உணவுகள் தரப்படுகிறது,மைதா வில் கெமிக்கல் கலக்கப்படுகிறது,அதனாலேயே அது வெண்மையாக உள்ளது,எனது நண்பர் உணவு பாதுகாப்பு அதிகாரியே ஒத்துக்கொண்டுள்ளார்,ஆதலால் நமது பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் தருவோம்...

  • @NaveenKumar-ul7gs
    @NaveenKumar-ul7gs ปีที่แล้ว +1

    Eppadiyo master ku ice vachi kotthuparotta sample vangiteenga..super idea...👌😁

  • @exploretamil239
    @exploretamil239 ปีที่แล้ว +4

    Super anna.. 😍 Again Madurai videos🔥 apdiye Rajapalayam vaanga anna pls🙏

  • @foodexpress3509
    @foodexpress3509 ปีที่แล้ว +9

    2:02 சாதாரணமான பெயர் இல்லையே இது🔥🔥🔥🔥

    • @jomonjames9990
      @jomonjames9990 ปีที่แล้ว

      Semma bro 😍

    • @siyaan5
      @siyaan5 ปีที่แล้ว

      உண்மை தான்....

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 ปีที่แล้ว

    Super. Madurai madurai
    Thaan

  • @nalamohamed3462
    @nalamohamed3462 ปีที่แล้ว +1

    Paroota arumai bro

  • @rajaram4019
    @rajaram4019 ปีที่แล้ว

    Great video 👍

  • @RIYASKANI
    @RIYASKANI ปีที่แล้ว

    ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு முறையேனும் சாப்பிட வேண்டிய ஐட்டம் முட்டை கலக்கி......

  • @prashanthnapoleon1249
    @prashanthnapoleon1249 ปีที่แล้ว

    thalaivarae next arumugam parotta kadai(Tallakulam) try panunga

  • @anandmeenakshi2498
    @anandmeenakshi2498 ปีที่แล้ว

    சூப்பர் இங்கயும் நல்லாருக்கும் அதுக்கு அடுத்த தெரு சரவணாபுரோட்டாகடை போய்பாருங்க அம்சவள்ளி எதிரில் இருக்கும் அங்கயும் நல்லாருக்கும்

  • @mariammalmariammal2680
    @mariammalmariammal2680 ปีที่แล้ว

    Super.Anna.nantri

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 ปีที่แล้ว

    Manoj sir, Madurai meenakshi amman bless you, Geetha mam, Rohan and Rishi. Excellent video presentation. Our family should go here from coimbatore soon. Thank you.

  • @soldieryt8842
    @soldieryt8842 ปีที่แล้ว +1

    Bro parotta nalla irunthuthu ana mutton chuka vangunom nalla illa

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 ปีที่แล้ว

    Arumai

  • @jaggpaddy
    @jaggpaddy ปีที่แล้ว

    Good review. But be health conscious too.

  • @mahesi.g5888
    @mahesi.g5888 11 หลายเดือนก่อน

    Good video keep it bro 👍

  • @saraaru8807
    @saraaru8807 ปีที่แล้ว +2

    Sir you are welcome to Indonesia 🇮🇩....

  • @sagulhameed9242
    @sagulhameed9242 ปีที่แล้ว

    🤤🤤🤤🤤 அருமை

  • @nagarajant.n5007
    @nagarajant.n5007 ปีที่แล้ว +1

    Good Fri food

  • @RohiniSuresh-f9c
    @RohiniSuresh-f9c ปีที่แล้ว

    thoothukudikku vaanga bro vanthu saaptu paarunga nallairukkum

  • @balamurugan6345
    @balamurugan6345 8 หลายเดือนก่อน +1

    மாஸ்டர் எனக்கு தெரிந்தவர்

    • @marsookali9936
      @marsookali9936 หลายเดือนก่อน

      பிரீயா ல்லாம் தர மாட்டாங்க.

  • @bal9219
    @bal9219 ปีที่แล้ว +2

    Sir neenga sapidum ittathirku hotelil amount vangu vangala..enna avanga businessai neenga video edukiringa..

  • @deepikaasai266
    @deepikaasai266 ปีที่แล้ว

    Super tempting video

  • @possiblevision1097
    @possiblevision1097 3 หลายเดือนก่อน

    You are called from Today as Foodie mamms ....❤😂🎉❤😂🎉

  • @Dimple-c6n
    @Dimple-c6n 10 หลายเดือนก่อน

    cheap and best looking yammy

  • @virendraacharya3572
    @virendraacharya3572 ปีที่แล้ว +1

    One of the best episode Sir, keep it up

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว

    மாதம் தவறாமல் மதுரைக்கு போகிறோம். ஆனால் இப்படி ஒரு கடை இருப்பது தெரியாது. அடுத்த முறை போகும்போது சாப்பிட்டு வரவேண்டும்

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp ปีที่แล้ว

      மதுரை..🍽🍳🍗🥘❤️‍🔥

  • @natarajsubramaniam286
    @natarajsubramaniam286 ปีที่แล้ว +1

    ENJOY ENJOY MANOJ SIR

  • @m.saravanakumar7166
    @m.saravanakumar7166 ปีที่แล้ว

    I like your channel

  • @kumarkumark2147
    @kumarkumark2147 ปีที่แล้ว

    Thanks 👍👍👍🙏

  • @aravindkumarb6476
    @aravindkumarb6476 ปีที่แล้ว

    Naan MDU intha kadaila saptrukaen tastela no chance....all must try...😋😋😋😋😋

  • @sornamuthum3963
    @sornamuthum3963 ปีที่แล้ว

    அருமை

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 ปีที่แล้ว

    Parotta Podravan, Kuppai Vandiyil Velai Seivaan Poal Therigiradhu.

  • @vinothkumarj5663
    @vinothkumarj5663 ปีที่แล้ว +2

    Mouth carving 👌❤️

  • @srivatson4890
    @srivatson4890 ปีที่แล้ว

    mouth watering 😋

  • @janakiram4149
    @janakiram4149 ปีที่แล้ว +1

    Dear mano sir,
    Your food review style....super & excellent. 🌹

  • @sarosangilifesteyle8488
    @sarosangilifesteyle8488 ปีที่แล้ว

    One hour 30mints than travel madurai la irrunthu paramakudi ku

  • @tedschwartz2142
    @tedschwartz2142 ปีที่แล้ว +3

    It LOOKS TERRIBLE NOT CLEAN ONE CANNOT EAT THERE .. BUT IN INDIA IT IS COMMON ..

  • @vijayselvam123
    @vijayselvam123 ปีที่แล้ว +2

    Iam also Madhuri fan...super sir welcome to madhurai

  • @rajthilak1989
    @rajthilak1989 ปีที่แล้ว +3

    Neenga nalla hotel kamikradhu problem illainga, ana edho pudhusa yarukume teriyadha dish ah katra madhiri adha describe panitu irukeenga.
    Kozhambu kalakki ah neenga vera Peru solli solreenga. Koththu porata Ella oorulayum ipdi dha poduvanga, adhu edho pudhu methoda la thatra madhiri solreenga. Extra va adhula thick gravy ah add pani irukanga avlo dha. Koththu porutha varaikum add panra salna taste ah irundhale adhu adhigama serthale super ah irukum. Neenga edho ivanga different ah panra madhiri built-up kudukreenga. Idhellam pakumbodhu unga review natural ah illa.
    Neenga order pani irukra Elle seyyara methoda Ella hotel kum same dha.
    So pls over reaction illama review kudunga.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  ปีที่แล้ว +3

      Food nalla irundha konjam hype koduthu review panradhu iyalbu, summa reaction illama bommai maadhiri ukkandhu irundha nalla irukkaadhu 😂👍🏻

    • @rajthilak1989
      @rajthilak1989 ปีที่แล้ว

      @@banana_leaf_unlimited food reviewers expression kudukradhu thappu illainga. Ana pathadhume kozhambu kalaki ku teriyara onna, edho pudhu item madhiri solradhum, koththu parota Inga matum dha ipdi kotharanga nu hype kuduthu solradhum, koththu parota seyyara method a Inga vidhyasama irukra madhiri pesaradhum , andha gravy ellam vera engayume kedaikadha madhiri pesaradhum dha accept panika mudiyala.
      Neenga anga order pani vaangi irundha endha dish um pudhusu kedaiyadhu, items pakumbodhe teriyudhu , adhu Ella edathulayum kedaikra adhe method la prepare paninadhu dhanu. Idhuku ivlo hype Venda nu dha solra. Idhunalaye unga expression ellam natural ah illadha madhiri feel agudhu. Avlo dha.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  ปีที่แล้ว

      Edhuvum pudhusu kedayadhu, aana special taste ah irundadhu. Pakkaravangalukku andha feel varanumna reviewers appadithaan pesuvom, adjust panni paarunga 😂

  • @muralivijayangx4502
    @muralivijayangx4502 ปีที่แล้ว +1

    பரோட்டா சூப்பர்..

  • @joshuarosita5408
    @joshuarosita5408 ปีที่แล้ว

    Will you finish the whole thing or waste the food

  • @nalamohamed3462
    @nalamohamed3462 ปีที่แล้ว +2

    Muttai paroota sema bro

  • @sivakumaror6945
    @sivakumaror6945 ปีที่แล้ว

    Super super

  • @jawahar132
    @jawahar132 ปีที่แล้ว

    Superb

  • @velusv4964
    @velusv4964 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே...இரவு உணவுகள் நன்றாக இருந்து..💐💐 வாழ்த்துக்கள்

  • @redrose4287
    @redrose4287 ปีที่แล้ว

    super

  • @kamarajm9291
    @kamarajm9291 ปีที่แล้ว +2

    Super sir 👌

  • @arumugamb5844
    @arumugamb5844 ปีที่แล้ว

    Super

  • @Europemanoj22
    @Europemanoj22 ปีที่แล้ว

    Maduraiku parrota vida athuku oothura chaluna than taste vera engayum athu kidaikala

  • @kumarvichu6482
    @kumarvichu6482 ปีที่แล้ว

    Super sir

  • @venmathis.a9314
    @venmathis.a9314 ปีที่แล้ว

    Mouth full of water

  • @balaboxer6842
    @balaboxer6842 ปีที่แล้ว

    Super bro

  • @138_sakthiganeshn9
    @138_sakthiganeshn9 ปีที่แล้ว

    Na intha channel pakurathey ungaloda alagana pechchu thana ya 🥰❤

  • @pappapitchai2502
    @pappapitchai2502 ปีที่แล้ว

    Yenga ooru

  • @ShivaShankar-zn5zp
    @ShivaShankar-zn5zp ปีที่แล้ว

    Madurai..🍽🍳🍗🥘❤️‍🔥

  • @ArunKumar-oc9zp
    @ArunKumar-oc9zp ปีที่แล้ว

    @banana leaf unlimited- shop timing enna ji.. From Morning or from evening

  • @annamalaianand7115
    @annamalaianand7115 ปีที่แล้ว

    The address of the restaurant given in this video is wrong and please correct it

  • @ragavvijay2886
    @ragavvijay2886 ปีที่แล้ว

    Nanba video podunga ,but athukkunu evlo leatha ahh podathinga .....pakkanum nu erukka aasaiye poguthu

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 ปีที่แล้ว

    இதுக்கு முன்னாடி எல்லாத்தையும் ஒன்னாசேத்துகலந்துசாப்பிட்டால்தனிருசியாஇருக்குமே

  • @maxcom8642
    @maxcom8642 ปีที่แล้ว

    come to srilanka..

  • @keerthananarayanasamy
    @keerthananarayanasamy ปีที่แล้ว +1

    Try new Janani mess other branches in Jaihind puram, palanganatham road , and pasumalai .... U will get same yummy taste in our other branch hotels

  • @alagervpalagervp3634
    @alagervpalagervp3634 ปีที่แล้ว

    Super.anna