ஊர் பணத்தை கொள்ள அடிக்கிற எத்தனையோ அரசியல்வாதிகள் அதிகாரிகளுக்கு மத்தியில இவங்களோட நற்செயல் பார்க்க மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மைக்கு என்னுடைய மிக்க நன்றி
சூப்பர் ஐயா அம்மா சமீபத்தில் திருநெல்வேலியில் ஒரு அரசியல்வாதியின் மகனின் ஆடம்பர கல்யாணம் பல கோடியில் நடந்தது. அந்த திருமணத்தில் ஏழை மக்களுக்கும் ஒரு வேளை ஆகாரம் கொடுத்து அவர்களின் வயிரையும், மனதையும் குளிரப்பண்ணி இறைவனின் ஆசீரையும் | புண்ணியத்தையும் பெற்றிருக்கலாம் . ஏழைகளுக்கு செய்தால் அதை கடவுளேக்கே செய்தாக கருதப்படும். அப்படிப்பட்ட பாரபட்சம் பாக்கும் அரசியல்வாதிகளை விட நீங்கள் மிக சிறந்தவர்கள் . கடவுள் உங்களையும் நல்ல எண்ணம் கொண்ட உங்கள் குடும்பத்தையும் இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக. உங்கள் புண்ணிய செயல் தொடரட்டும். ஏழைகளை மதிக்காத அரசியல்வாதி போன்றோருக்கு புத்தி வருதா என்று பார்போம். நலமுடன் வாழ்க பல்லாண்டு ஐயா அம்மா❤❤😊😊
சரியாகச் சொன்னீர்கள் இந்த உலகத்தில் தன் குடும்பத்தை பார்ப்பதற்கே காசு கணக்கு போடும் சில பேர் இருக்கிறார்கள் ஏழை மக்கள் பசியை தீர்க்க எப்படி ஒரு நல்ல எண்ணத்தோடு செய்பவர்கள் உண்மையிலேயே இறைவனுடைய பிள்ளைகள் அவர்களுக்கு நான் செய்யும் பிரார்த்தனை ஆரோக்கியமாக நலமோடு நலமோடும் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் இந்த கழிவுகள் சத்தியமாக மாற வேண்டும் இறைவா உங்கள் பாதங்களில் சரணம் என்று வேண்டுவதே நமது வேலை சந்தோசமாக இருக்கிறது
தங்களது மகத்தான இச்செயலுக்கு தலை வனங்கி தங்களது குடும்பத்தார் இறைவன் அருளால் நீடுடி வாழ்வும் தங்களது இச் செயல் நெடு நாள் தொடர இறைவன் அருள் புரிய பிராத்திக்கிறேன்
இந்த சாப்பாடு கொடுக்கும் முறை நான் தினம் தினம் கண்ட கனவு இன்று யாரே ஒருவர் முலம் இறைவன் செய்கிறான் இன்ஷா அல்லாஹ் நானும் செய்வதற்கு இறைவன் அருள்புரிவானாக ஆமீன்
இந்த வள்ளல்கள் போலவே. தமிழ்நாட்டில் உள்ள செல்வந்தர்கள் பலரும் தமது முன்னோர்களின் பெயரில் இது போன்ற மலிவுவிலை உணவகங்களை எல்லா ஊரிலும் தொடங்கினால் வழிப்போக்கர்கள், ஏழை எளியோர் வயிறார உண்டு,உளமாற வாழ்த்துவார்கள்🎉🎉🎉🎉உங்கள் குடும்பத்தாரின் தொண்டு+ தூய உள்ளத்திற்கு ஒரு குறையும் வராது...
இருவருக்கும் வாழ்த்துக்கள். மிகச் சிறந்த முன்னெடுப்பு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் நெகிழி பயன்படுத்தாமல் வாழையிலை அல்லது பாக்கு மட்டை பயன்படுத்தி இருந்தால் கூடுதல் சிறப்பு...
seriously madam, everyday i used to cross your home. i used to think this much big home... may be having lot of wealth.... my god... u both husband wife having broad heart to help people specially with food. live a long madam.....!!!!!!!!!!!!!!!!!! great and hats off to u both for your service mind. Madurai people welfare associates. s,alangulam.
என் வீட்டின் அருகே தான் இந்த உணவகம் உள்ளது. ½ மணி நேரம் முன்பு வர வேண்டும். நீண்ட வரிசை. உணவின் தரம் மிக மிக அற்புதமாக இருக்கும். ஆனால் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். மறுமுறை கேட்டால் கிடையாது.
மக்கள் வரிப்பணத்தில் அளவுக்கு அதிகமாக தண்ட சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் இந்த மாதிரி புண்ணியக்காரியங்கள் செய்து தங்கள் பாவத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் 😢😢😢😢
கடவுளை பூமியில் கண்டேன்.அந்த மனசு தான் கடவுள்.இல்லை என்றிருந்த நான் கூனி குறுகி பேனேன் கடவுளின் முன்.இறைவன் பூமியில் இன்னும் வாழ்கிறார்.இத்தகைய மனிதர்களின் மூலம்.இவர்களின் எண்ணத்தின் பால்.இவர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் அந்த கடவுள் வழங்கி அவர்களை அவர்கள் குடும்பங் களையும் ஆசிர்வதித்து அவர்களுக்கு அருள் மழை பொழிவாராக ஆமென்
Hatts off to your excellent service. God Bless you and your family with all prosperity , pink of health and peace of mind. No words to appreciate your Divine service. Your are not doing service to public You are doing service to Almighty. I pray Almighty to give you all sufficient affluence to continue throughout the years to come . All the best. 🙏🙏🙏
கணவன் மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடும் புகழோடும் வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
இன்று அமாவாசை... கோவிலுக்கு போகாமலே தெய்வங்களை நேரில் பார்த்து விட்டேன் ❤❤
Super sister
ஒரு மனிதனுக்கு பசி ஆற்றுவது உணவு மட்டும்.இந்த செயல் போற்றுதல்குரியது.கோடி நன்றிகள்
ஊர் பணத்தை கொள்ள அடிக்கிற எத்தனையோ அரசியல்வாதிகள் அதிகாரிகளுக்கு மத்தியில இவங்களோட நற்செயல் பார்க்க மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மைக்கு என்னுடைய மிக்க நன்றி
Congratulations sir
சூப்பர் ஐயா அம்மா சமீபத்தில் திருநெல்வேலியில் ஒரு அரசியல்வாதியின் மகனின் ஆடம்பர கல்யாணம் பல கோடியில் நடந்தது. அந்த திருமணத்தில் ஏழை மக்களுக்கும் ஒரு வேளை ஆகாரம் கொடுத்து அவர்களின் வயிரையும், மனதையும் குளிரப்பண்ணி இறைவனின் ஆசீரையும் | புண்ணியத்தையும் பெற்றிருக்கலாம் . ஏழைகளுக்கு செய்தால் அதை கடவுளேக்கே செய்தாக கருதப்படும். அப்படிப்பட்ட பாரபட்சம் பாக்கும் அரசியல்வாதிகளை விட நீங்கள் மிக சிறந்தவர்கள் . கடவுள் உங்களையும் நல்ல எண்ணம் கொண்ட உங்கள் குடும்பத்தையும் இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக. உங்கள் புண்ணிய செயல் தொடரட்டும். ஏழைகளை மதிக்காத அரசியல்வாதி போன்றோருக்கு புத்தி வருதா என்று பார்போம். நலமுடன் வாழ்க பல்லாண்டு ஐயா அம்மா❤❤😊😊
சரியாகச் சொன்னீர்கள் இந்த உலகத்தில் தன் குடும்பத்தை பார்ப்பதற்கே காசு கணக்கு போடும் சில பேர் இருக்கிறார்கள் ஏழை மக்கள் பசியை தீர்க்க எப்படி ஒரு நல்ல எண்ணத்தோடு செய்பவர்கள் உண்மையிலேயே இறைவனுடைய பிள்ளைகள் அவர்களுக்கு நான் செய்யும் பிரார்த்தனை ஆரோக்கியமாக நலமோடு நலமோடும் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் இந்த கழிவுகள் சத்தியமாக மாற வேண்டும் இறைவா உங்கள் பாதங்களில் சரணம் என்று வேண்டுவதே நமது வேலை சந்தோசமாக இருக்கிறது
❤❤❤❤❤
உங்கள் வம்சமே நல்லா இருக்கும் சகோதரி.
வாழ்க பல்லாண்டு. 🙏🏻🙏🏻🙏🏻
எல்லோருக்கும்பசி ஆற்றும் தம்பதிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் குடும்பத்தின் , உயர்ந்த உள்ளத்திற்கு .. இறைவன் கருணை மழை பொழிவார் அம்மா ..!
ஏழை மக்களுக்கு உதவும் உங்கள் குடும்பத்தினருக்கு மிக்க நன்றி 👍🙏
Amanga
இறைவா இவர்களுக்கு நீண்ட ஆயுலையும் ஆரோக்கியத்தை அருள்வாயாக ...
இறைவன் உங்களிடம் இருக்கார் ஏழைகளுக்கு உதவி செய்ய. உங்க வம்சம் பல பல தலை முறைகள் சிறப்பாக இருக்கும் இறைவன் உங்களிடம் இருக்கார் ❤💐🙏👍
வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுள் தரட்டும்
உங்களின் வம்சம் தலைக்கவும் உங்களின் நீண்ட ஆயுளுக்கும் உங்களைப் போல் இன்னும் பல நல் உள்ளங்கள் வரவும் பிரார்த்தனை செய்கிறேன் அம்மா மற்றும் அப்பா... ❤
மனிதனாய் பிறப்பது மட்டுமல்ல மனித நேயத்தோடு வாழ்வதும் பெரிது மனித நேயம் மிக்கவர்கள் நீங்கள் வாழ்த்துக்கள் சகோதரி சகோதரா
Ama pa repy
உங்க நல்ல மனசுக்கு நீங்க நோய் நொடி இல்லாத வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி தொடர ஆண்டவனே பிரார்த்திக்கிறேன்
உயர்ந்த உள்ளம் கொண்ட உங்களை வாழ்த்துகிறேன் 🙏🙏🙏
மிக சிறந்த பெரு முயற்சி... நீங்கள் நெடுங்காலம் இந்தக் சேவை செய்ய இறைவன் துணை நிற்பான்....
மதுரையில் ஹோட்டல் நடந்தும் ( அம்மன், சபரிஸ், சரவணா, etc ) பெரிய முதலைகள் பார்வையில் படட்டும்
இவங்க மதுரையில் எந்த இடம்
தங்களது மகத்தான இச்செயலுக்கு தலை வனங்கி தங்களது குடும்பத்தார் இறைவன் அருளால் நீடுடி வாழ்வும் தங்களது இச் செயல் நெடு நாள் தொடர இறைவன் அருள் புரிய பிராத்திக்கிறேன்
நீங்க பல்லாண்டு வாழ்க.உங்களை போல் சிலபேர் இருப்பதால்தான் நாட்டில் கொஞ்சமாவது மழை பொழிகிறது.வாழ்க வளமுடன்.
அன்பர்களின் மனிதநேயம் மிகவும் போற்றத்தக்கது!!
வாழ்க நலமுடன்!
வாழ்க வளமுடன்!!
உணவு இறைவனுக்கு அளிக்கும் தொண்டு உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்
நல்ல உள்ளம் கொண்ட உங்களுக்கு என்றும் இறைவன் அருள் கிடைக்க வேண்டும்
உங்க குடும்பம் அனைவரும் நல்லா இருக்கணும் நன்றி 🤝🙏
நீங்கள் எல்லாரும் நல்லா இருக்கணும். இப்படி பல மக்களுக்கு பசியாற உணவளிக்க வேண்டும். ❤❤
அம்மா மீனாட்சி சுந்தரேஸ்வரர் மாதிரியே இருக்காங்கிங்க உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உண்மையிலே இது நல்ல தியாகமான செயல். நல்ல குடும்பம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சிறந்த தொண்டு... தொழிலாளிகளுக்கும், வறியோருக்கும் உணவு வழங்கும் தங்களை வணங்குகிறேன்.. வாழ்க வளமுடன், நலமுடன்.
எதுக்குமே ஒர் மனசு வேண்டும். ஏழையின் சிரிப்பில்🙏🙏🙏🙏🙏🙏 "இறைவன்"❤❤❤❤❤🙏🙏
வாழ்த்துக்கள்🎉 ஒரே ஒரு வேண்டுகோள் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும்
Why? Cell phone, computer, credit card, door, oil can, dal packet, egg tray, curtains.... everything is plastic ...why to avoid plastic?
உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோரே, நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனைப் பிராத்திக்கிறேன்.. தொடரட்டும் உங்கள் சேவை
❤ இந்த உணவு நீங்க கொடுக்கிறது எப்போதுமே தொடரட்டும் இதுக்கு சாய்பாபா ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு மேடம்
Ungali Pol nanum irukka pogiren ❤ thankyou ❤
அற்புதமான சேவை உங்களுடைய சிறந்த சேவைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
எல்ஐசி இம்மானுவேல் ஜெய்ஹிந்துபுரம் மதுரை
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம். வாழ்த்துக்கள்.
பசி ஆற்றுபவர்களுக்கு கடவுளின் கண் பார்வை நிச்சயம் உண்டு
நீடூழி வாழ வேண்டும்.. நல்ல இதயங்கள்.. அந்த அம்மாவின் பேச்சு...❤🎉 முகச்சாயல் ஸ்ரீதேவி போல் இருக்கிறது..
இந்த சாப்பாடு கொடுக்கும் முறை நான்
தினம் தினம் கண்ட கனவு
இன்று யாரே ஒருவர் முலம் இறைவன் செய்கிறான்
இன்ஷா அல்லாஹ் நானும் செய்வதற்கு இறைவன் அருள்புரிவானாக ஆமீன்
வாழ்க பல்லாண்டு தெய்வங்களை உங்கள் மூலமாக பார்க்கின்றோம்🙏🙏🙏🙏
வல்லமை அறக்கட்டளை பணிகள் போற்றுதற்குரியது. வாழ்த்துகள்.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
இந்த வள்ளல்கள் போலவே. தமிழ்நாட்டில் உள்ள செல்வந்தர்கள் பலரும் தமது முன்னோர்களின் பெயரில் இது போன்ற மலிவுவிலை உணவகங்களை எல்லா ஊரிலும் தொடங்கினால் வழிப்போக்கர்கள், ஏழை எளியோர் வயிறார உண்டு,உளமாற வாழ்த்துவார்கள்🎉🎉🎉🎉உங்கள் குடும்பத்தாரின் தொண்டு+ தூய உள்ளத்திற்கு ஒரு குறையும் வராது...
👌👌👌❤️❤️❤️
நன்றிகள் கோடி 🙏🙏🙏
ஏழை மக்களுக்கு உதவும் உங்கள் குடும்பத்தினருக்கு மிக்க நன்றி
வாழ்க வளத்துடன் 💕
வாழ்த்துக்கள் மிக சிறப்பு
Salute 🎉🎉 your family (Nalla Manasu venam) 🎉🎉❤❤❤❤ Neenga nallarukanum 🎉🎉🎉❤❤❤❤
இருவருக்கும் வாழ்த்துக்கள். மிகச் சிறந்த முன்னெடுப்பு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் நெகிழி பயன்படுத்தாமல் வாழையிலை அல்லது பாக்கு மட்டை பயன்படுத்தி இருந்தால் கூடுதல் சிறப்பு...
Nallarukanum neenga ,,unga family nallarukanum ❤
அம்மா மதுரை அன்னபூரணி வாழ்க வளமுடன். ஒரு சிறிய வேண்டுகோள் பிளாஸ்டிக் பேப்பர் தவிர்க்கவும். தவறாக என்னவேண்டாம் அம்மா.
வாழை இலை use பண்ணலாம். healthy அக்கறை. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். வாழ்க வளமுடன். நலமுடன்
நீங்க ஸ்பான்சர் பன்னலாமே மாமா
seriously madam, everyday i used to cross your home. i used to think this much big home... may be having lot of wealth.... my god... u both husband wife having broad heart to help people specially with food. live a long madam.....!!!!!!!!!!!!!!!!!! great and hats off to u both for your service mind. Madurai people welfare associates. s,alangulam.
வாழ்த்துக்கள் இதே போல் நிறைய செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்
Vaalga valamudan 🎉
வாழ்க வளமுடன் உங்க குடும்பம் நன்றாக இருக்கணும்
🎉🎉🎉🎉. Nalla ullam padiythavarkal valka vallmutan
நல்லது செய்வதற்கு ஆட்சி தேவையில்லை அதிகாரம் தேவையில்லை மனதில் இருந்தால் மட்டுமே போதும் ❤
Ama amma
🙏🙏🙏🙏🙏 இறைவன் , நல்ல மனிதர்கள் உருவிவில் நடமாடுகிறார். 🙏🙏🙏🙏🙏
ஐயா உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் 100 ஆண்டு காலம் வாழட்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Valthugal mam.💐💐💐
வாழும் கடவுள் தாங்கள்
நீடூடி வாழ்க வாழ்க வளமுடன்
AMAZING GIFTED FAMILY REMARKABLE SERVICE FOR THE POOR AND NEEDY PEOPLE. GREAT BLESSINGS TO BELOVED PEOPLES.
🙏அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏
என் வீட்டின் அருகே தான் இந்த உணவகம் உள்ளது. ½ மணி நேரம் முன்பு வர வேண்டும். நீண்ட வரிசை. உணவின் தரம் மிக மிக அற்புதமாக இருக்கும். ஆனால் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். மறுமுறை கேட்டால் கிடையாது.
Entha eariya
@deepagovindarajan8873 income tax office pakathula us kitta.
விலாசம்
Super Nandri neengal nalla erupeengal ❤❤❤
super sir really God neng than ❤️
இவர்கள் குறைந்த விலை. சாப்பாடு போடும் போது ஏன் பெரிய அளவிலான உணவகங்கள் ஏன் முடியாது
Avanunga oorai kollai adikuranunga dosa 80 rs biriyani 300rs
Everything think about more profit
G s t. In. Com tex. Yaar. Kattuvathu. Unborn than. Seluththa. Vendum.
These people are doing charity after they have earned their living. Those other ones are businesses. There is a huge difference
God bless ur family
Ungal Pani menmelum thodara vaztthukkal Vazgha valamudan👌🙏💐💐
Unga family ellarum nalla vazhanum sir no words
மக்கள் வரிப்பணத்தில் அளவுக்கு அதிகமாக தண்ட சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் இந்த மாதிரி புண்ணியக்காரியங்கள் செய்து தங்கள் பாவத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் 😢😢😢😢
Kandippa paava kanakai theerthry aaganum purinthal sari bro arasu athikaarikal
கடவுளை பூமியில் கண்டேன்.அந்த மனசு தான் கடவுள்.இல்லை என்றிருந்த நான் கூனி குறுகி பேனேன் கடவுளின் முன்.இறைவன் பூமியில் இன்னும் வாழ்கிறார்.இத்தகைய மனிதர்களின் மூலம்.இவர்களின் எண்ணத்தின் பால்.இவர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் அந்த கடவுள் வழங்கி அவர்களை அவர்கள் குடும்பங் களையும் ஆசிர்வதித்து அவர்களுக்கு அருள் மழை பொழிவாராக ஆமென்
Super. God bless them❤
Best wishes for you and your family. Best wishes for your service . Super 🎉🎉🎉👏👏👏🙏🙏🙏
Vaalthugal ayya
ரொம்ப.....நல்லது...., நல்ல நீண்ட ஆயுள் கொடுத்து இந்த சேவையை எப்போதும் வழங்க இறைவனை பிரார்த்தனை செய்வோம் ❤❤❤
உங்கள் சேவை தொடர்ந்து வாழ்த்துக்கள் அம்மா 👏👏👏💐💐💐...
நன்றி ஐயா 🙏🏽🙏🏽🙏🏽
Wonderful family 🙏
நண்றி அம்மா ஐயா வாழ்க வளமுடன்.
Valzgha valamudan.
Super mam❤
ஏழைகளுக்கு உதவும் நல்ல மனங்களுக்கு நன்றி
உண்மைதான் சகோ நம்ம கேப்டன் பிறந்த மண் என்று இந்த தம்பதிகள் நிருபித்து விட்டார்கள் இந்த இரு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ❤
Kalai KK Pandian
உங்கள் சேவை தொடரட்டும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Neenga rendu perum nalla irukkanum🙏🙏🙏🙏🙏
❤❤🙏🏾 Vaarthaigal
Super poolambadi senthil valli❤❤
Ungal. Kudumbam memelum valara ennoda vazthukkal❤❤❤
வாழை இலை பயன்படுத்தினால் நன்று
வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தின் சேவைக்கு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Branch open செய்தால் நன்றாக இருக்கும்
Hatts off to your excellent service.
God Bless you and your family with all prosperity , pink of health and peace of mind. No words to appreciate your Divine service.
Your are not doing service to public
You are doing service to Almighty.
I pray Almighty to give you all sufficient affluence to continue
throughout the years to come . All the best. 🙏🙏🙏
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். உங்கள் சேவை அளப்பரியது. இன்று போல் என்றும் தொடர் வாழ்த்துக்கள்.
Great job valthukkal sir
Super arumai valthukkal
❤ may God bless you dears
Theivam neenga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏rrrrr🙏🙏
Hats off my brother and sister
This gesture will keep your generation healthy and happy.
God bless your family
🎉 சிறப்பு
இவர்கள்.குடும்பம்.நொய்நொடி.இல்லாமல்.வாழவேண்டும்.நீண்டஆயுள்.இறைவன்.சவுதியில்.இருந்து.வாழ்த்துகிரேன்
Thalai muraigal vaazhum🎉❤🎉❤🎉❤🎉
VALTHUKKAL ❤❤❤❤😊😊😊😊😊👍👍👍👍👍