என் அத்தை 40 வருசம் முன் இப்படி தான் மதுரையில் செய்வார்கள் இதற்கு சுக்காவறுவல்ன்னு பெயர் இதற்கு ஆடடின் தொடைகறின்னு கடையில் கேட்டு வாங்கி சமைக்கனும் அந்த கறிதான் தீனாசார் சாப்பிடறமாதிரி கெட்டியாகவும் மெதுவாகவும் இருக்கும்
மதுரை சுக்கா வறுவல் நாக்கில் எச்சிலை ஊற வைக்கும்.... ஒருவர் தனி சுக்காவை (சாதமில்லாமல்) ஒரு கிலோ வரை சாப்பிடு வாங்க....எங்களது இளமைக் காலங்களில் சாப்பிட்டிருக்கோம்......❤
Deena sir annapoorani moviela nayanthara madam french president oru food senchu tharuvaanga atha pathi video podunga sir atha eputi prepare pananumunu antha dish name-: meen kulungurai
கறியை குழம்பு மாதிரியும் இல்லாமல் வறுவல் மாதிரியும் இல்லாமல் நன்கு சுண்ட வைத்த குழம்பு மாதிரி வைப்பது தான் சுக்கா என்பது. வெறும் கறியை (சாதமில்லாமல்) மட்டுமே ஒருவர் ஒரு கிலோ கூட சாப்பிடலாம். அவ்வளவு ருசி.......நாக்குல தண்ணி ஊத்துது....❤
ஏம்பா தினா, அது என்ன அந்த கறி துண்டே வாயில போட்டு மொகத்துல ஒரு எகஸ்பிரஷனோட சூப்புர்ர்ர்ன்னு சப்புகொட்றது.....15 நிமிஸ்த்துல டேஸ்ட் பாத்துட்டே, அப்ப பாக்ற நாங்க எங்க போறது?
இது சுக்காவே இல்லை. தீனா சார். சுக்கான்னா இவ்வளவு எண்ணெயே ஊத்த மாட்டாங்க..... நாட்டுக்கோழிக்கு நல்லெண்ணெய் ஊத்துறாங்கன்னா கோழி சூடு. அதனால ஊத்துவாங்க. இது டுபாக்கூர் சுக்கா..
இந்த வாரம் இது செஞ்சு சாப்டே ஆகணும்
Your channel is TH-cam culinary institute thankyou chef❤
Madurai bun porota expecting 😍
ஆட்டு கறிக்கு பதில் மாட்டுக்கறியில் செய்யலாமா
Velan catering meen kulambu and more videos podunga sir 👌
ஐயோ பாக்கும்போதே வாய்வுறுதே ❤
Super❤🎉
Madurai always SPL🎆🎇💪
Mutton chukka, super, chef, madurai chukka super, ❤❤🎉
Vannakam anna enakku romba piditha mutton chukka recipe thankyou anna
சூப்பர் அருமை 👏👌 அருமையான பதிவு 💯🙋
என் அத்தை 40 வருசம் முன் இப்படி தான் மதுரையில் செய்வார்கள் இதற்கு சுக்காவறுவல்ன்னு பெயர் இதற்கு ஆடடின் தொடைகறின்னு கடையில் கேட்டு வாங்கி சமைக்கனும் அந்த கறிதான் தீனாசார் சாப்பிடறமாதிரி கெட்டியாகவும் மெதுவாகவும் இருக்கும்
Super,
Sir மதுரை கோழி சுக்கா போடுங்க ❤❤❤❤
Authentic road tu kadai kaalan recipe podunga
Anna madurai style tiffen sambar podunga
Mutton sukka is excellent 🎉🎉
Sir vera leval sir super sir enga oor dish sir thankyou
Welcome To Chef Dina &Saravanan For Wonderful Recipes.
nice one after long time....got bored with boring food for the last two week...
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
Next naatu kozhi thanni kulambu seidhu kaatunga
மதுரை சுக்கா வறுவல் நாக்கில் எச்சிலை ஊற வைக்கும்....
ஒருவர் தனி சுக்காவை (சாதமில்லாமல்) ஒரு கிலோ வரை சாப்பிடு வாங்க....எங்களது இளமைக் காலங்களில் சாப்பிட்டிருக்கோம்......❤
Sir Always you are very lucky for madurai samayal recipes super sir 👌
Thank you for your sharing madurai samayal videos 🙏 sir
சூப்பர்
Regular chukka podunga
Deena sir annapoorani moviela nayanthara madam french president oru food senchu tharuvaanga atha pathi video podunga sir atha eputi prepare pananumunu antha dish name-: meen kulungurai
My Great Grandma also making always madurai mutton chuka this way 👌👍🙏
Sir nerya nerya famous madurai samayal videos upload panunga sir 👌👌
Super chef I followed
Very nice 👌 mouth watering baiyah
Madurai tiffin sambar sir and madurai unique recipes sir
Superrrr anna
Sir சும்மா மட்டன் சுக்கா இந்த மாதிரி செய்ய மாட்டாங்க
Correct..
Ipdithan seivanga….na Madurai than
❤🎉super weldon Tq
Daily video podunga
i love mutton sukka❤❤❤
💐💐💐supr brother 💐💐💐
Superrr 😋
What a glance....... Look's temptive.kudos chefs 🎉
Good bro ❤
Superb
Super🎉
All videos I watched
வேலவா அசத்துகிறாயே.
Dhaniya podi podalongla sir
Deena sir 300 ghee சேர்ந்தால் நல்லதான இருக்கும்
Kothamaalli illamal Deena samathikka maattare
Nangalum madurai than sir
Cooker la pressure podalama . Kadaila pana time agumay
@@priyalakshmis3885 அதுவும் தான் டேஸ்ட்க்கு முக்கிய காரணம்
தினமும் வீடியோ போடுங்க. காலம் தாமதம் செய்ய வேண்டாம்
Mutton Chukka ❤❤❤❤❤❤
Dheena sir ,Sukka vera level tempting. 😊😊
Itha thaan ethir paathen
Fine
Yummmm😋😋😋
Ithula Onion podamatangla
Deena sir ipolam ingredients chart description la poda matringa
Ella videolaiyum oli ah show panira ithu paid ah Ila normal ah show panrigala anna
Super super
Recipe in description is missing sir...
Please come tenkasi please parrota
என்னை மட்டன் சுக்கா ❌ ஹார்ட் அட்டாக் மட்டன் சுக்கா
Ivlo spicy ah sapta morning red light confirm
Which part of the goat?
Kumari Vega vaithu seiyalama
இந்த மிளகாய்தூள் இவ்வளவு சிகப்பா இருக்கு காஷ்மீர் மிளகாய்த்தூள் இது
Good evening sir madurai one of the Best traditional recipes super sir
First comment ❤😂
இது மணப்பட்டி எண்ணை சுக்கா
❤️❤️❤️❤️❤️
இதில் vegக்கு என்ன செய்யலாம்
Meel maker
Jackfruit
All m
"கீ" ன்னா என்னாங்க?
நெய்
கொஞ்சம் தமிழ்ல பேசுங்க
உங்க வீடியோ லென்த்த கம்மி பண்ணுங்க முன்ன மாதிரி உங்க சமையல் வீடியோ போடுங்க
Madurai inda sumava
🙏🙏🙏🙏🙏🍀🌺
சுக்கான்னா என்னங்க?
கறியை குழம்பு மாதிரியும் இல்லாமல் வறுவல் மாதிரியும் இல்லாமல் நன்கு சுண்ட வைத்த குழம்பு மாதிரி வைப்பது தான் சுக்கா என்பது.
வெறும் கறியை (சாதமில்லாமல்) மட்டுமே ஒருவர் ஒரு கிலோ கூட சாப்பிடலாம். அவ்வளவு ருசி.......நாக்குல தண்ணி ஊத்துது....❤
இந்த சமையலுக்கு தமிழ்ல என்ன சொல்வது?
ஏம்பா தினா, அது என்ன அந்த கறி துண்டே வாயில போட்டு மொகத்துல ஒரு எகஸ்பிரஷனோட சூப்புர்ர்ர்ன்னு சப்புகொட்றது.....15 நிமிஸ்த்துல டேஸ்ட் பாத்துட்டே, அப்ப பாக்ற நாங்க எங்க போறது?
Apm avanga pogamatangaley😂
😂😂😂😂
Tips :
Kooda konja mulagapadi pota
Adutha naley odiruvanga mutton minjidum
Adha water la wash pani thirumba senju sapidalam😂
@@invisibledon4060 ada paavamey🤭
This Sunday lunch recipe mutton pukka than😊
மிளகாய் தூள் அதிகமாக தெரிது பார்க்கவே பயமா இருக்கு
இவ்வளவு எண்ணெய் பாத்தாலே வாமிட் வர மாதிரி திகட்டுது சார்
உன் உனக்கு சுவையா ருசி தெரியாது😢😢
@sivaganesh5482 Nee periya ithu onnum theriyama comment matum poda vanthutuva
சாப்பிட்டு பாருங்க அவ்ளோ ருசியா இருக்கும்
இது சுக்காவே இல்லை. தீனா சார். சுக்கான்னா இவ்வளவு எண்ணெயே ஊத்த மாட்டாங்க..... நாட்டுக்கோழிக்கு நல்லெண்ணெய் ஊத்துறாங்கன்னா கோழி சூடு. அதனால ஊத்துவாங்க. இது டுபாக்கூர் சுக்கா..
Vaila vachu paru tutu doo tuttu doo va irukum😂semma tasteya nalla irukum
White rice la sooda intha mutton chukka vachu sapta aaha oho va irukum 🤤