அருமை அருமை மருத்துவர் சகோதரரே.உங்களுடைய பதிவு கேட்டாலே போதும் போல ஆரோக்கியம் தன்னால கிடைத்துவிடும் என நினைக்கிறேன்.உங்களுடைய குரல் மிக அருமைமையாக உள்ளதால் நீங்கள் உச்சரித்து பேசும் சொற்களும் பேரழகாக மாறிவிடுகிறது.தொடரட்டும் உங்களுடைய ஆரோக்கியம் குறித்த பதிவுகள்.
உண்ணும் திட உணவும் அருந்தும் திரவ உணவும உடல் ஆரோக்கியத்திற்கு தீமையை தரும் போது அதை ஒதுக்கி வைத்து விடுகிறோம் அதைப் போலவே மனதிற்கு தீவினையைத் தரும் தீய செயல்களை விட்டு நாம் ஒதுங்கி விட்டால் நம் மனதும் உடலும் இரு அரண்களாக இறைவனது அருளோடு ஒன்று கூடி நமது நீண்ட நாள் வாழ்க்கையை அதுவே தீர்மானம் செய்து வைக்கும். இவ்வாறாக தீய செயல்கள் நம்மை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்பாக அத் தீய செயல்களை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும்!
Thank u soo much sir na diet iruka arabikaren ungaloda night dinner chart paathen sir ipa morning chart paathen romba happy sir epdi sapdanum nu therijuthu...
மிக்க நன்றி பிரதர். உங்கள் ஆலோசனை முறைமை மற்றும் வேண்டும் வசதி இல்லாத ஏழைகள் உணவு முறை . நடுத்தர வசதி உள்ளோர் உணவு முறை ஏ கிளாஸ் வசதி உள்ளோர் உணவு முறைகள் என்று . 60 வருஷம் நான் கஞ்சி தண்ணீர் தான் பசி படிட்னி தான் 3 வேளை உணவு அரியது எனக்கு நாள் படினி இரவு படினி தான் மிக அதிகம் . பிரதர் . 68 வயது . மாத்திரை மருந்து இது வரை இல்லை . எல்லாவற்றிற்கும் 💫மேலேயுள்ள உள்ளவன்💫 பார்த்துக் வான் ஐயா ‼️
🎉🎉 சூப்பர் சார்... ✨✨ காலையில் அவித்த பயறு வகைகள் ..அல்லது முளை கட்டிய பயறு அல்லது சிறுதானிய மாவு உளுந்து மாவு கலந்த களி சாப்பிடலாம்.. மதியம் கறுப்பு அல்லது சிவப்பு அரிசி இரவு ராகி கம்பு மாவு தோசை சிறந்த உணவுகள் 🔥🔥
Good morning sir..im 30 yrs old female..my weight 58 kg..im short..so belly fat iruku sir neenga solra yellam already try panniruken but no changes.. please any idea for me..
@@AmeernishaJ-df8ee காய்கறி பழங்கள் நன்றாக சாப்பிடுங்க .. கொள்ளு அவித்த தண்ணீர் குடிங்க ..வெள்ளை சோறு பால் குறைவாக எடுத்துக்கோங்க தண்ணீர் நிறைய குடிங்க .. வயிறு குறைக்கும் பயிற்சி செய்யுங்க ..
Thank you very much. Very nice presentation and very interesting. Where the weather is hot, it's great. But we live in a country where it is usually very cold.
Kindly check the links below th-cam.com/video/LmhNHGQrt00/w-d-xo.htmlsi=L7BmLEQozchYbX7n And th-cam.com/video/NwQkZii83oo/w-d-xo.htmlsi=cj5N1goiTjpd9aj1
எனக்கு வயது 30 blood pressure இருக்கு, period time ல தல சுற்றுது இல்ல னா period mudinjathum சுத்துது, cauliflower சாப்பிட்டாலும் தல சுற்றுது அதும் சாதகமாக இல்ல பூமியே சுற்றுற மாரி, cauliflower matter latest ஆ தான் கண்டு பிடிச்சே ஒரு நாள் காளான் சாப்பிட்ட அன்றைக்கு வாந்தி,வயிற்றுபோக்கு, தல சுற்று நேற்று cauliflower சாப்பிட்டே, period வந்த 7ஆம் நாள் பயங்கர தல சுற்று இப்ப காரணம் இரத்தம் இல்லாததால cauliflower ஆனு குழப்பமா இருக்கு நான் எந்த மாதிரியான உணவு பழக்கத்தை மேற்க்கொள்ள வேண்டும்
Papillary thyroid surgery panirukan nuclear medicine eduthutukan one year achu surgery pani. Bu na gym poren correct ana food ethu sapdurathunu confused iruku enakaka food doctor ketalum elame sapdalam solranga but carefully irukanumla so pls enakakna food suggest Pana mudiyima doctor plsssss Unga video la last one min enakaka food soningana kuda pothum 😊😊
ஐயா மிக்க நன்றி நான் காலையில் 3:30 எழுந்திடுவேன். எழுந்து என்ன சாப்பிடுவது என்று தெரியாது 6:00 மணிக்கு ஜிம்முக்கு போவேன் 8:00 மணிக்கு தான் திரும்பி வருவேன் அதற்கு பிறகு தான் சாப்பிடுவது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது நன்றி.
Sir weight loss pannanu nu rice sapadama verum side dish mattum sapuduren paruppu pottu kulambu keerai kulambu night satni...intha mathiri dhan na naraiya like pandren athu thappah crt ah weight innu over aguma illa epdi sir😢
Hi sir, I am your new subscriber...your videos are very useful..I am in a weight loss process..so after having this dry fruits drink..Can I have breakfast or having only fruits is enough?? Please reply sir..
Yes, you can. But it can create gastric issues like acid reflux or gastritis as amla and pepper in it increases gastric acid secretion. These can be avoided if you take the drink with a meal like breakfast or lunch.
Is it ok to drink any liquid like water or any kind juice after having meal or breakfast because I heard it is not advisable to drink any kind liquid during meal. Some of them are saying we should give gap for atleast half an hour. Is it true sir.
Hi sir, weight loss journey la irrukuravanga...Daily morning endha dry fruit drink mattum kudikanuma illa light ah oats konjam eduthukalama..kindly waiting for your reply
அய்யா வணக்கம் தாங்கள் கூறிய மேற்கண்ட உணவு முறைகளை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாமா. தங்கள் அறிவுரைகள் நன்றாக உள்ளது. இதற்கு தங்கள் கருத்துக்கள் தேவை அய்யா
உங்கள் ரத்த சர்க்கரை அளவு சீராக உள்ளதா என்பதை பொறுத்து இந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பின்பு எடுத்துக் கொள்ளவும்.
Sir morning water kudika sonninga athu hot water ah illa normal water ah eavalavu kudikanum sir normal water kuducha waight poduma sir pls reply pannunga
அருமை அருமை மருத்துவர் சகோதரரே.உங்களுடைய பதிவு கேட்டாலே போதும் போல ஆரோக்கியம் தன்னால கிடைத்துவிடும் என நினைக்கிறேன்.உங்களுடைய குரல் மிக அருமைமையாக உள்ளதால் நீங்கள் உச்சரித்து பேசும் சொற்களும் பேரழகாக மாறிவிடுகிறது.தொடரட்டும் உங்களுடைய ஆரோக்கியம் குறித்த பதிவுகள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏😊
In
ஐயா சாமி எங்கேயா இருந்தீங்க இவ்வளவு நாளு மிக்க மிக்க நன்றி ஐயா
@VVgs-y2x 🙏
அனுபவம் மற்றும் அறிவு கலந்து நீங்கள் பகிரும் பதிவுகள் அருமை! நிச்சயம் நல்ல பலன் தரும்❤ 5:07
ஐயா உங்கள் பதிவுகள் அருமை.தொடரட்டும் உங்கள் சேவை நன்றி.
🙏
👍இந்த வீடியோ புடிச்சிருக்கான்னு பேச்சுக்கே இடமில்லை இந்தமாதிரி வீடியோ யாருக்குதான் புடிக்காது 👌ரொம்ப ரொம்ப நல்ல வீடியோ🤝👏👏👏
🙏
உண்ணும் திட உணவும் அருந்தும் திரவ உணவும உடல் ஆரோக்கியத்திற்கு தீமையை தரும் போது அதை ஒதுக்கி வைத்து விடுகிறோம் அதைப் போலவே மனதிற்கு தீவினையைத் தரும் தீய செயல்களை விட்டு நாம் ஒதுங்கி விட்டால் நம் மனதும் உடலும் இரு அரண்களாக இறைவனது அருளோடு ஒன்று கூடி நமது நீண்ட நாள் வாழ்க்கையை அதுவே தீர்மானம் செய்து வைக்கும். இவ்வாறாக தீய செயல்கள் நம்மை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்பாக அத் தீய செயல்களை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும்!
👍🙏
உங்க chennal ஐ இப்போ தான் பார்த்தேன். நிறைய பயனுள்ள தகவல்களாக இருக்கின்றது. Thank you so much 🙏🙏🙏.
Most welcome
All your massages are very useful. Thank you very much Dr.siva
Most welcome
Ellorukkum Ella fruits and nuts ettrukkollaathu. For ex.pappaali sudana udampukku ettrukollathu.sila udammpukku kalaiyil thayir sali pidikkum. Sila udampukku coolu dysentery pogum. Enavey body wiseaaha details mention pannunkal sir. Mattrapadi neengal super sir. Perichai matrum murungakeerai omit panni express panniyathu supero super sir. Carry on.- Jayakumar
Thank u soo much sir na diet iruka arabikaren ungaloda night dinner chart paathen sir ipa morning chart paathen romba happy sir epdi sapdanum nu therijuthu...
🙏
மிக சிறப்பு அய்யா
மிக்க நன்றி அய்யா
🙏😊
மிக்க நன்றி பிரதர்.
உங்கள் ஆலோசனை முறைமை மற்றும் வேண்டும்
வசதி இல்லாத ஏழைகள் உணவு முறை . நடுத்தர வசதி உள்ளோர் உணவு முறை
ஏ கிளாஸ் வசதி உள்ளோர் உணவு முறைகள் என்று .
60 வருஷம் நான் கஞ்சி தண்ணீர் தான் பசி படிட்னி தான் 3 வேளை உணவு அரியது எனக்கு
நாள் படினி இரவு படினி தான் மிக அதிகம் . பிரதர் . 68 வயது . மாத்திரை மருந்து இது வரை இல்லை .
எல்லாவற்றிற்கும் 💫மேலேயுள்ள உள்ளவன்💫 பார்த்துக் வான் ஐயா ‼️
👍🙏
THANKU FOR YOUR KIND ADVICE.MORE AND MORE DAYS I CONFUSED.JOW I CLEAR.THANKU SIR.
Welcome 🙏
பதிவுகள் அருமை.தொடரட்டும் உங்கள் சேவை நன்றி
thank you
eelatamilan
uk
🙏
அருமை சார் இதுபோல் உணவுகளை எல்ல மருத்துவரும் சொல்வது கிடையாது நன்றி
🙏
நன்றி சார், உங்கள் மருத்துவ ஆலோசனை மிகவும் நன்றாக இருக்கிறது நன்மையாகவும் இருக்கிறது மிக்க நன்றி
🙏
மிக எளிய செய்முறை வீட்டில் உள்ள அனைவரும் பின்பற்ற வேண்டிய உணவுகள் மிகவும் நன்றி டாக்டர்
🙏😊
உங்கள் அறிவுரைகள் சுருக்கமாகவும் பின்பற்றச் சுலபமாகவும் முக்யமானவையுமாக இருக்கின்றன. மிக்க நன்றி டாக்டர்.
மகிழ்ச்சி ஐயா 🙏
Super sir.... really you are caring all our Healthcare...God bless you
Thank you 🙏
Thanks 🙏 for your support DR❤❤❤❤❤
Always welcome
Sir tips all very very useful thank u so much sir
Welcome
Nice advice, doctor. Thank you. People do exercise with low blood sugar causing many health issues. S Chitrai Kani
🙏👍
Awesome tips. Thanks Doctor🙏
Welcome
Thanks for the wonderful explanation doctor
My pleasure, Sir 🙏
Thank u Dr for ur healthy information. Its very useful to us. Continue this 👍🙏
Happy to hear this.🙏
தெளிவான விளக்கம். நன்றி சார்.
🙏
Vera level sir... Thank you sir
Most welcome
Very useful video mikka nandri ayya 🙏🙏🙏 valga valamudan& nalamudan 😍😍😍👌👌👌
🙏
Very Good DR❤thank you so much for help ❤🙏👍💚
Most welcome
Unka video Nalla pudicherukka thank you very much
Most welcome
Super information sir thank you very much 😊
Most welcome
அருமை அற்புதம் ஐயா வணக்கம் 🎉
நன்றி 🙏
Good information Doctor.Keep on your healthcare advices.
🙏👍
Sir enudaya choice palayasoru Cinna venkayam sir
Thank u very much sir 🙏
Most welcome
Thank you. Really valuable ideas.
Most welcome
Thank you so much dr very useful tips
Most welcome
🎉🎉 சூப்பர் சார்... ✨✨ காலையில் அவித்த பயறு வகைகள் ..அல்லது முளை கட்டிய பயறு அல்லது சிறுதானிய மாவு உளுந்து மாவு கலந்த களி சாப்பிடலாம்.. மதியம் கறுப்பு அல்லது சிவப்பு அரிசி இரவு ராகி கம்பு மாவு தோசை சிறந்த உணவுகள் 🔥🔥
🎉no gas broblem varum
🎉only fruit s
👍
Good morning sir..im 30 yrs old female..my weight 58 kg..im short..so belly fat iruku sir neenga solra yellam already try panniruken but no changes.. please any idea for me..
@@AmeernishaJ-df8ee காய்கறி பழங்கள் நன்றாக சாப்பிடுங்க .. கொள்ளு அவித்த தண்ணீர் குடிங்க ..வெள்ளை சோறு பால் குறைவாக எடுத்துக்கோங்க தண்ணீர் நிறைய குடிங்க .. வயிறு குறைக்கும் பயிற்சி செய்யுங்க ..
Thank you very much. Very nice presentation and very interesting. Where the weather is hot, it's great. But we live in a country where it is usually very cold.
👍
Thank you for your help with this matter Amen
Welcome
Thanks 🙏 for your support ❤🙏🙏🙏🙏🙏🙏DR
Always welcome
Super sir Thank you so much sir Excellent sir
🙏
Sir konjam tamizhil antha porutkal,sathukkalai koorinal innum nandraga purinthu kolla ethuvaga irukkum sir...
Thank you doctor for this useful video.
Can guava be ground and drunk as smoothie with seeds?
Please advise.
The best is to eat it as a whole fruit. If not possible, you can.
Clearly explain..... Thanks sir
Welcome 🙏
Thank you for your advice.
Most welcome
Very useful and easy to follow. Thank you Sir.
Welcome
Excellent tips sir super very nice ❤❤🎉👍👌💖 🙏
Thank you
All all tips superstar
Sir uncontroll sugarsariyaga tips sollunga messaga super thanks
Kindly check the links below
th-cam.com/video/LmhNHGQrt00/w-d-xo.htmlsi=L7BmLEQozchYbX7n
And
th-cam.com/video/NwQkZii83oo/w-d-xo.htmlsi=cj5N1goiTjpd9aj1
Rheumatoid arthritis உணவு வகைகளை கூறுங்கள் டாக்டர் தயவுகூர்ந்து பதில்
நன்றி டாக்டர்
🙏
Thank you doctor 😊👌
🙏
Tq for ur information sir god bless u 🙏
🙏
Kadavule nerla vandhu sonnamari irundhudu sir tq so much sir
Most welcome
Thank you Doctor you voice too nice but me ear problem
Kindly check with a ENT specialist
Thanks Dr sir vazgavalamudan 🎉🎉🎉🎉🎉
🙏
நன்றி
🙏
Thanks a load for us to be healthier. May God Bless You & Your Family Abundantly. 👍👍👍🙏🙏🙏🙏🙏
Thank you for your kind words 🙏
Tq sir, நன்றி ங்க ஐயா 🙏
🙏
Awesome, Siva
Thank you
ப்பா வேற லெவல் sir ❤
🙏
Hello doctor
Nuts ellam ooravaithu than juice aga than saptanuma illai nut aptiye eduthu kolalama
தாராளமாக அப்படியே சாப்பிடலாம்
எனக்கு வயது 30 blood pressure இருக்கு, period time ல தல சுற்றுது இல்ல னா period mudinjathum சுத்துது, cauliflower சாப்பிட்டாலும் தல சுற்றுது அதும் சாதகமாக இல்ல பூமியே சுற்றுற மாரி, cauliflower matter latest ஆ தான் கண்டு பிடிச்சே ஒரு நாள் காளான் சாப்பிட்ட அன்றைக்கு வாந்தி,வயிற்றுபோக்கு, தல சுற்று நேற்று cauliflower சாப்பிட்டே, period வந்த 7ஆம் நாள் பயங்கர தல சுற்று இப்ப காரணம் இரத்தம் இல்லாததால cauliflower ஆனு குழப்பமா இருக்கு நான் எந்த மாதிரியான உணவு பழக்கத்தை மேற்க்கொள்ள வேண்டும்
Kindly do a full body check up with a physician and follow the advice.
All posts are very very nice and super dr Sivakumar excellent wonderful posts
Thank you very much
Mikka nadri sir 🙏 explain very nice sir
Thank you
Papillary thyroid surgery panirukan nuclear medicine eduthutukan one year achu surgery pani. Bu na gym poren correct ana food ethu sapdurathunu confused iruku enakaka food doctor ketalum elame sapdalam solranga but carefully irukanumla so pls enakakna food suggest Pana mudiyima doctor plsssss Unga video la last one min enakaka food soningana kuda pothum 😊😊
ஐயா மிக்க நன்றி நான் காலையில் 3:30 எழுந்திடுவேன். எழுந்து என்ன சாப்பிடுவது என்று தெரியாது 6:00 மணிக்கு ஜிம்முக்கு போவேன் 8:00 மணிக்கு தான் திரும்பி வருவேன் அதற்கு பிறகு தான் சாப்பிடுவது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது நன்றி.
மகிழ்ச்சி ஐயா
Sir sirithanyam sooduthanmai ullathu sapital othukkavillai bathy aguthu. Coolana thaniyam ennaventru sollungal
It depends on each person's body.
Kool and sathu maavu la kandippa buttermilk and curd add pannanuma Dr.?
Not necessarily but buttermilk and curd are a very good probiotic source which is good for the gut.
@dr.sivashaleandhealthy Thank you Dr..
❤Thank you Sir🙏
Welcome Ma'am
நன்றி சார்
🙏
Sir weight loss pannanu nu rice sapadama verum side dish mattum sapuduren paruppu pottu kulambu keerai kulambu night satni...intha mathiri dhan na naraiya like pandren athu thappah crt ah weight innu over aguma illa epdi sir😢
Vegetables provide fibres and dal provides proteins and carbohydrates. This is good for dinner. Take these in moderate amounts.
God bless you Doctor
Thank you
Nice Explanation
Thank you
super sir nalla sonniga
நன்றி 🙏
Hi sir, I am your new subscriber...your videos are very useful..I am in a weight loss process..so after having this dry fruits drink..Can I have breakfast or having only fruits is enough?? Please reply sir..
Hi, it depends on the calories you need to reduce.
Hi sir, can we drink amala turmeric pepper juice in empty stomach
Yes, you can.
But it can create gastric issues like acid reflux or gastritis as amla and pepper in it increases gastric acid secretion.
These can be avoided if you take the drink with a meal like breakfast or lunch.
Is it ok to drink any liquid like water or any kind juice after having meal or breakfast because I heard it is not advisable to drink any kind liquid during meal. Some of them are saying we should give gap for atleast half an hour. Is it true sir.
All messages are fantastic sir
Thank you so much sir
Thank you
Nandri nandri ...
🙏
It's very useful ❤
Thank you
நன்றி ஐயா மிக அருமை
🙏
Dr can we take a spoon of lime juice in warm water empty stomach. Not daily buy weekly twice or so .
❤❤
Super sir
Welcome
Thank you sir. Empty stomach la olive oil kudikalama sir.
Hi sir, weight loss journey la irrukuravanga...Daily morning endha dry fruit drink mattum kudikanuma illa light ah oats konjam eduthukalama..kindly waiting for your reply
அய்யா வணக்கம்
தாங்கள் கூறிய மேற்கண்ட உணவு முறைகளை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாமா. தங்கள் அறிவுரைகள் நன்றாக உள்ளது. இதற்கு தங்கள் கருத்துக்கள் தேவை அய்யா
உங்கள் ரத்த சர்க்கரை அளவு சீராக உள்ளதா என்பதை பொறுத்து இந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பின்பு எடுத்துக் கொள்ளவும்.
Sirkkarai noyaligal heartpirachnai ullavargal panneer topu sapidalama
Kindly check with your Doctor
13::04:2024:mani:02:20: சார் உங்க நிகழ்ச்சி அனைத்தும் நான் ரொம்ப விரும்பி பார்க்கிறேன் எனக்கு ரொம்ப ரொம்ப உங்க நிகழ்ச்சி பிடித்திருக்கின்றன
மிக்க நன்றி ஐயா 🙏
Mulai kattiya payiru maavu arachituen... Idha kodhikka vachi sapdanuma illa apdiye 3 spoon thanila kalandhu sapdanuma sir...
எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
I can have anything after 1hr only doctor as I have to take thyroid tablet. What can I do? It becomes acidic for me.
Kindly check with your physician
Doctor molai katina payaru kaya vakirapa adhoda sathukkal korayadha araikirapa..pls doubt clear pannunga doctor
Drying does not reduce the nutrients of sprouts.
Sir vanakkam unga videos இப்போ தான் பார்க்குறேன் இந்த உணவுகள் சுகர் தைராய்டு இருக்குறவங்க சாப்பிடலாமா pls sir reply
It depends on how much your blood sugar and thyroid levels are. Kindly check with your physician, he will know more about your medical conditions.
Sir morning water kudika sonninga athu hot water ah illa normal water ah eavalavu kudikanum sir normal water kuducha waight poduma sir pls reply pannunga
Thanks a lot
Most welcome
Thanks for your information
🙏
Hello doctor indha nut juice kudithal weightloss help pannuma......
Hi, nuts taken in moderation is good for weight reduction.
Super super super lovely tips
Thank you
Sugar patient whether take raisins Pl reply😊
Kindly avoid raisins
Sir evening food video poduge sir
For evening snacks, kindly check the link below 👇
th-cam.com/video/G7u1QI-O0TI/w-d-xo.htmlsi=-o9ZH4oRsQlrHTNL
Sir always best information
Thank you
Sir intha food itemsellathaium diet la irukkavanga edukkalama
Yes, in moderation.
Hi Sir, Endha soaked dry fruits healthy drink morning eduthu kitta weight gain aaguma sir... waiting for your reply..
No ma'am, when you take this in moderation it will not cause weight gain.
@@dr.sivashaleandhealthy Okay Dr.. Thank you
Thank u dr
🙏