Pattu Varum | Naan Aanaiyittal | Ananthu | Janaki | Gopal Sapthaswaram | MSV | TMS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 235

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 2 ปีที่แล้ว +11

    அனந்து எப்போது tms ஆனார்.... ஜானகி எப்போது.. சுசிலாம்மா ஆனார்.... அஹ்ஹ மிக இனிமை.... அருமை... Full சக்ஸஸ்... Sir... First class... 💖💖💖

  • @poovarasu3906
    @poovarasu3906 ปีที่แล้ว +3

    🌹பாட்டு வரும் பாடலை அச்சு அசல் மாறாமல் கேட்க வரம் கிடைத்தது உங்கள் வழியாக. விழித்தெழவைத்து இளமைக்கே இட்டுச்சென்று விட்டது.1950 களில் பிறந்த அனைவரும் வானொலிப்பெட்டியில் பாட்டு கேட்டே பாடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவருமே இசைக்கலைஞர்கள்தான். நல்ல இரசிகர்களும்கூட.
    அற்புதம். வாழ்க.

  • @elayarajaeniya7266
    @elayarajaeniya7266 ปีที่แล้ว +2

    ஒரிஜினல் பாடலை கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டது. மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @chandrankgf
    @chandrankgf 4 หลายเดือนก่อน +1

    நேர்த்தியான இசையில், இருவரின் குரலில் பாடல் அருமை. வாழ்த்துக்கள்

  • @namasivayamchokalingam9012
    @namasivayamchokalingam9012 ปีที่แล้ว +2

    இருவரின் குரல்வளம் .துள்ளல் இசை.கேட்டுகொண்டே இருக்கலாம் .என்ன அருமையான பாடல் சபாஷ்

  • @venkatesank935
    @venkatesank935 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் திரு. கோபால் சார். நான் உங்களின் தீவிர ரசிகன், பழைய பாடல்களை அப்படியே அச்சு பிசகாமல் இசையமைப்பில் உங்கள் குழுவினரை மிஞ்ச எவரும் இல்லை. அவ்வளவு அழகாக காதுகளுக்கு இனிமையாக உள்ளது. அதிலும் குறிப்பாக உங்கள் குழுவை சேர்ந்த நண்பர் பாண்டியன் அவர்களும், சகோதரி பிரியதர்ஷினியும் பாடிய மடி மீது தலை வைத்து பாடலை நான் அடிக்கடி கேட்டு ரசிப்பேன். இசையும் பாடலும் உங்களது திறமையை நிரூபித்துள்ளது. வாழ்க வளர்க வளமுடன்.

  • @KT-ge3qt
    @KT-ge3qt 2 ปีที่แล้ว +6

    அனைத்து இசை கருவிகளின் வித்தியாசமான சேர்க்கை!
    கை தேர்ந்த அனுபவம் மிக்க பாடகர்கள்!
    பாடலின் நுணுக்கங்களை கையசைவால் கோடிட்டு காட்டி வழிநடத்தும் தலைமை!
    இருப்பினும் சமரசம் செய்து கொள்ளாத கடின உழைப்பு மற்றும் பயிற்சி!
    மன நிறைவான வெளிப்பாடு!
    அன்பான வாழ்த்துகள்....
    🎊🎊🎊🎊🎊🎊👌👌👌👌👏👏👏👏🎉🎉🎉🎉

  • @jayabalanc1893
    @jayabalanc1893 8 หลายเดือนก่อน +1

    இசையாஇது பாட்டா இது.கவிநயமும் பாட்டின் சொல்நயமும் என்ன அற்புதம்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 ปีที่แล้ว +6

    கோபால் சார் 💐👌
    அனந்து சார் & ஜானகி மேடம் சகல நுணுக்கங்களுடன் அருமையாக பாடினார்கள்
    துல்லியமான orchestra வாழ்த்துக்கள்

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 ปีที่แล้ว +5

    குடத்தில் இட்ட விளக்காக, ஆரவாரமில்லாமல் அற்புதமாக இசை விருந்து தரும் கோபால்ஜி குழு வாழ்க.

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 5 หลายเดือนก่อน +1

    ANANDU superb in TMS voice , JANAKI also superb in Susilamma voice. On the whole super remake.

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 4 หลายเดือนก่อน

    Sugamo, Sugam. Only in MSV compositions this sugam, really this is the magic of MSV .

  • @sheikniasheiknia3954
    @sheikniasheiknia3954 ปีที่แล้ว

    வணக்கம். சூப்பர் டீம் கோபால் சார்.. நாங்கள் பாக்கியசாலிகள். இசையில் மிதக்க வைக்கும் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றியை தெறிவித்துக் கொள்கிறேன். நன்றி நன்றி வணக்கம்

  • @thirugnanamparamaguru6269
    @thirugnanamparamaguru6269 ปีที่แล้ว +2

    இனிமையான குரல் இனிமையான பாடல்இனிமையான ஆர்கஸ்ட்ரா அருமை

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 ปีที่แล้ว

    இசையை பாராட்டுவதா!! பாடியவர்ளை பாராட்டுவதா!!!வாழ்த்துக்கள்.நீடூஷி வாழ்க.

  • @bgkuppurajbhavanigopalsamy9997
    @bgkuppurajbhavanigopalsamy9997 3 หลายเดือนก่อน

    BOTH SINGERS., ORCHESTRA ARE GOOD. THE SONG TOOK ME TO MY SWEET 1960 s.. GOLDEN YEARS.

  • @subramanianannamalai5856
    @subramanianannamalai5856 หลายเดือนก่อน

    gopal sir
    as usual PERFECTION TO THE CORE. Thanks to you, all your team members and singers for the excellent PERFORMANCE...
    You are taking these immortal songs to the next generation. God bless you and your team members and singers.

  • @magideepa1611
    @magideepa1611 ปีที่แล้ว

    மிக அருமையான பாடல் இனிய குரல்களில் கேட்பதற்கு தேவகானமாகவே உள்ளது வார்த்தைகளின் இனிமை குரல்களின் ஈர்ப்பில் கலந்து தேனில் ஊறிய பலாச்சுளை போல காதில் தித்திக்கிறது. அத்தகைய இனிமை........

  • @piraviperumal115
    @piraviperumal115 ปีที่แล้ว +1

    திரு.அனந்து நீங்க நீங்கதான்....சூப்பர்.

  • @LovelyFlowerPot-hb4kl
    @LovelyFlowerPot-hb4kl 6 หลายเดือนก่อน +1

    Anathu & janaki were already appreciated by my all time favorite DR.SPB. so needless on my part to add my comment.

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 ปีที่แล้ว +14

    சூப்பர் கோபால் சார். பழையன மாறாமல் இசைத்த அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @jayabalanc1893
    @jayabalanc1893 หลายเดือนก่อน

    வாலியின் வரிகள் அருமை

  • @jayabalanc1893
    @jayabalanc1893 8 หลายเดือนก่อน +2

    இயல். இசை.. நாடகம் முத்தமுழின் இலக்கனம். இந்த பாட்டு.இனி இதுபோன்ற பாட்டை கேட்பது எக்காலமோ்

  • @ahalyarajan123
    @ahalyarajan123 2 ปีที่แล้ว +2

    Mr Gopal. What a excellent song and voice by Mr Ananthu and Ms Janaki. Really a melodious song. Thanks for keeping us happy through such old songs. 👌👌🎉🎉💐💐🌹🌹🎊🎊

  • @yesexactly.thesepersonisun2231
    @yesexactly.thesepersonisun2231 ปีที่แล้ว +1

    Excellent song.

  • @raghavendranv1907
    @raghavendranv1907 ปีที่แล้ว +2

    Original voice super.sir 2:22

  • @alwayshappy9549
    @alwayshappy9549 4 หลายเดือนก่อน

    Fantastic performance by ananthu janaki and the team

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 2 ปีที่แล้ว +1

    gopal, ananthu, janaki and the crew, awesome rendition of one of my favorite songs, composed by the greatest composer for my most favorite of all times. thoroughly enjoyed.

  • @mvelmurugan5265
    @mvelmurugan5265 หลายเดือนก่อน +1

    Solla varthayillai🎉

  • @gunasekar2774
    @gunasekar2774 2 ปีที่แล้ว

    ஆர்க்கெஸ்ட்ரா சூப்பர். ஜானகி அவர்களின் குரல் அருமை. அனந்து அவர்களின் குரல் இந்த பாடலுக்கு அவ்வளவாக பொருந்தவில்லை.

  • @mdevakumar9761
    @mdevakumar9761 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை.. இனிமை old wine in the new glass congratulations sir

  • @dhanabalbalan1319
    @dhanabalbalan1319 2 ปีที่แล้ว

    அற்புதமான பாடல், நேர்த்தியான இசையில் குரலில் அசத்தலாக உள்ளது, வாழ்த்துக்கள்🌹🌹🌹

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

    • @baskarangovindaswamy4919
      @baskarangovindaswamy4919 ปีที่แล้ว

      நான் ஆணையிட்டால் எம்.ஜி.ஆர்.படம்.தபிசாணக்யா நாயுடுவின் இயக்கத்தில் வெற்றிப்படம்.சூப்பர்.....

  • @piraviperumal115
    @piraviperumal115 ปีที่แล้ว

    திரு.கோபால் சார். துாள் கிளப்பிட்டாங்க பாடகர்கள் இருவரும். அப்பப்பா மெய் மறக்கச் செய்யும் வகையில் மீட்டிய இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி

  • @venugobalr3488
    @venugobalr3488 2 ปีที่แล้ว +2

    Superb performance by both singers and the orchestra superb as usual. Keep it up.

  • @LovelyFlowerPot-hb4kl
    @LovelyFlowerPot-hb4kl 6 หลายเดือนก่อน

    Best orchestrations. Thanks to Mr.gopal

  • @rajasekarans7192
    @rajasekarans7192 2 ปีที่แล้ว

    அற்புதம் அருமை வேறு என்ன சொல்ல. வாழ்த்துக்கள்

  • @radiosivji
    @radiosivji ปีที่แล้ว

    Dear Gopal sir , perfect sir. Ultra perfect. Far better than original recording. Maybe .001 % distortion.,!!! Hats off to Ananfhu, Jadaki, Orchestra and yourself.

  • @RaviAnnaswamy
    @RaviAnnaswamy 2 ปีที่แล้ว +1

    What a performance by all. Especially how much care in reproducing the sounds - the clarinet/flute in the intro, the jazz guitar solo in bgm, even the high strings, santoor, the doubled picollo flutes, - the mix of tabla and congos, how do you such a magic sir. There is magic in voice of both singers Ananthu sir sings in a time-less (pressure free) way, Janaki madam too.

  • @mumsy9932
    @mumsy9932 8 หลายเดือนก่อน

    Vanakum you are. Good y. Sing. Beautiful. Song. Lovely. Voice. With. Beautiful. Meaning. Like. All your. Songs. Vanakum

  • @sreekanthk.r8344
    @sreekanthk.r8344 2 ปีที่แล้ว +1

    Excellent singing. Light orchestra as usual superb 🙏👌👌👍👍🌹🌹🌹🌹🌹

    • @mathialagan4289
      @mathialagan4289 2 ปีที่แล้ว

      அதே தாளம் அதே ராகம்
      அற்புதம்! 👏👏👍👍

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว

      Thank you very much

  • @SURESHKUMAR-xl1ry
    @SURESHKUMAR-xl1ry 2 ปีที่แล้ว +1

    Gopal sapthaswaram is well organised group Highly Talented musicians and Singers

  • @ABH9088
    @ABH9088 2 ปีที่แล้ว

    Thank you for bringing this song here Gopal Sir.
    MSV ஐயா TMS ஐயா P Susheela madam, lyrics by கவிஞர் வாலி அவர்கள்,இவர்கள் கூட்டணியில் அமைந்த பாடல்.
    நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.🎹🕊️
    ஓராயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
    1965 வருடம் MGR, Sarojadevi நடிப்பில் வெளிவந்த நான் ஆணையிட்டால் படம்.
    Beautiful singing by Mr Ananthu and Ms Janaki. Ty very much 🙏💐

  • @shahulhameedn953
    @shahulhameedn953 2 ปีที่แล้ว

    Excellent singing iruvarum Migavum sirappaaga paadi ullaargal super👌👌👍👍♥️♥️♥️♥️♥️

  • @1982sugu
    @1982sugu ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 ปีที่แล้ว

    Very Nice performance by both singers❤❤❤.... Ananthu sir beautifully changes his voice as per the song.... But if someone hears for the first time,they will definitely think that this is his original voice.... Super talent sir....i like u soooooo much....

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 6 หลายเดือนก่อน

    Superb song, good music and excellent musicians

  • @divyafilmschokkalingam3720
    @divyafilmschokkalingam3720 6 หลายเดือนก่อน

    Super Ananthu sir

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 ปีที่แล้ว

    Oh how wonderful hearing this song 🎵 👏👏👏Gopal sir singers rendition kudos

  • @thanabaland2201
    @thanabaland2201 2 ปีที่แล้ว

    Gopal Sir you have nice team. Nice Song 🎵.Ananthu and Janaki hv a Super 👌 Voice. 2day morning 🌄 i enjoy this Song 🎵 nice music 🎶 🎵. Tq. Gopal Sir. Malaysia 🇲🇾

  • @garunkumar5279
    @garunkumar5279 ปีที่แล้ว

    Music and orchestration too good...awesome rendition by both singers ..gr8...

  • @arulllz
    @arulllz 2 ปีที่แล้ว +1

    Great sir .your contributions to music field, marvellous

  • @thenmozhithenmozhi8511
    @thenmozhithenmozhi8511 5 หลายเดือนก่อน

    Anandhu dress semma superb
    I like u sir

  • @fahimmobile6796
    @fahimmobile6796 ปีที่แล้ว

    Gopal ? Vera level sir ! Good

  • @ranganadathanrajagopal7747
    @ranganadathanrajagopal7747 25 วันที่ผ่านมา

    Ananthu and Janaki sister voic very very nice.

  • @gunaonline4725
    @gunaonline4725 9 หลายเดือนก่อน

    உங்க சேனலில்
    எப்போதும் பாட்டு வரும்
    அதை கேட்டுக் கொண்டிருந்தால்
    நடு இரவு வரும்

  • @balumurugan9933
    @balumurugan9933 2 ปีที่แล้ว

    Anathu sir and Janaki mam singing very well.Gopal sir captainship super.Conratulations to all.

  • @arunagiriarunagiri289
    @arunagiriarunagiri289 2 ปีที่แล้ว

    இருவருடைய குரல்வலம் அருமை .இசைக்கலைஞர்களுக்கு ஒரு🙋

  • @jrajendhran3991
    @jrajendhran3991 10 หลายเดือนก่อน

    என்ன ஒரு அருமையான
    பாடல் அருமை அருமை 👌👌👌

  • @rameshsrinivasanramesh5094
    @rameshsrinivasanramesh5094 2 ปีที่แล้ว

    Gopalji you are selected good melodies song, An and hu and janaki mam voices are super your orgestration are super

  • @mdevakumar9761
    @mdevakumar9761 2 ปีที่แล้ว

    Fantastic Performance Sir Sounds good Thank you sir

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 ปีที่แล้ว +3

    It is an evergreen song of the Legends TMS Sir & P. Suseelamma. Anandhu Sir & Janaki Madam have made the song extraordinarily fantastic by their dedicated and excellent singing with the co-ordination of Gopal Sapthaswaram's wonderful orchestra. Each and everyone of the Singers & Musicians have added more sweetness to the song by their total involvement and commitment! 👌👏💐💯

  • @dinar2623
    @dinar2623 ปีที่แล้ว

    Sir you are fulfilling my request by giving old songs. Thank you very much from our heart. ✨🙏

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 ปีที่แล้ว

    Very nice performance. Congratulations all of you.

  • @PonnusamyNachimuthu-i5g
    @PonnusamyNachimuthu-i5g หลายเดือนก่อน

    கோபால் ஜி ஐயா குழுவினர் அனைவருக்கும் நன்றி வணக்கம் இனிமை இனிமை இனிமை

  • @umaumaramanathan6976
    @umaumaramanathan6976 7 หลายเดือนก่อน

    One of my favourite song ever

  • @nellaisriram
    @nellaisriram 2 ปีที่แล้ว

    Wat a great performance in live by u all..... My heartful congrats 🙏🙏❤️❤️💐💐🎵🎵

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp ปีที่แล้ว

    ஒரிஜினல் போல அப்படியே பாடியுள்ளார்கள் இசையும் சூப்பர்.

  • @mgr6181
    @mgr6181 ปีที่แล้ว

    Nice ARGESTRA GOPAL sir 👍🎂💐🍎

  • @mohamedhamid8713
    @mohamedhamid8713 2 ปีที่แล้ว

    Really Ms.janaki voice is very sweet and melodious and nice.

  • @ganeshvn4117
    @ganeshvn4117 2 ปีที่แล้ว

    Excellent singing.Orchestra superb as always👏👏👌🌹🌹

  • @ramalakshmiarunachalam4241
    @ramalakshmiarunachalam4241 2 หลายเดือนก่อน

    Very very very super

  • @balumurugan9933
    @balumurugan9933 2 ปีที่แล้ว

    Both of your voice super.orchestra sema.Congratulations to all.

  • @chhanditachatterjee8163
    @chhanditachatterjee8163 2 ปีที่แล้ว +3

    Very nice from all aspects, singing, orchestration, and coordination of musical hands. Thank you Gopal Sir and wish you all the best.

  • @dhinakaranpramila4066
    @dhinakaranpramila4066 2 ปีที่แล้ว

    அனந்த சார் நான் உங்களின் ரசிகன் அற்புதமான பாடல் மிக அழகாகப் பாடி அசத்தி விட்டீர்கள்

  • @subramanian4321
    @subramanian4321 8 หลายเดือนก่อน

    Super ❤❤

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 2 ปีที่แล้ว

    Nice song. Neatly sung by this team. Good orchestra. 🌄

  • @anniegeorge1311
    @anniegeorge1311 2 ปีที่แล้ว

    Definitely the singers deserve our appreciation, and the team also the rythm and tempo very well matched the original

  • @krishnadoss8751
    @krishnadoss8751 9 หลายเดือนก่อน

    பாட்டு வரும் பா ட் ட் ..டூ வரும் அது கோபால் சப்த ஸ்வர ஆர்க ஷ்ட்ரா 😮😮😮 என்றால் உத்தரவின்றி தானே ஓடி வரும் 🎉🎉🎉

  • @parthipanramasamy4993
    @parthipanramasamy4993 ปีที่แล้ว

    Super.keep it up.

  • @fahimmobile3789
    @fahimmobile3789 2 ปีที่แล้ว

    Salute gopal sema team ! Good

  • @mohamedmaraicar6257
    @mohamedmaraicar6257 2 ปีที่แล้ว +1

    பெண் குரல் அருமை

  • @sarasrir1908
    @sarasrir1908 ปีที่แล้ว

    Super anathu jana ki 😁😃😁😃💐💐💐💐

  • @thirumoorthiveeranan6706
    @thirumoorthiveeranan6706 2 ปีที่แล้ว +1

    No comments always best

  • @kajamohideen9749
    @kajamohideen9749 23 วันที่ผ่านมา

    SUPER VOICE SUPER SONG

  • @bgkkuppuraj4427
    @bgkkuppuraj4427 ปีที่แล้ว

    VERY NICE. VERY NICE. WISHES TO ALL.

  • @saravananm3777
    @saravananm3777 2 ปีที่แล้ว

    Superb, hats off

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 5 หลายเดือนก่อน

    Lovely

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 ปีที่แล้ว

    அனந்து சார் அவர்களுடன் அன்புச்சகோதரி ஜானகி பாடிய இந்தப் பாடல் அப்படியே டி.எம்.சௌந்தரராஜன், சுசீலா அம்மா பாடுவதாகவே உணர்கிறேன்.

  • @Ksivagnanam
    @Ksivagnanam 4 หลายเดือนก่อน

    Padagargal voise arumai

  • @KT-ge3qt
    @KT-ge3qt 2 ปีที่แล้ว

    Good to see recent videos are backed by ads in this series

  • @Rais409
    @Rais409 ปีที่แล้ว

    Super.

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 2 ปีที่แล้ว

    அருமை!💚❤

  • @mohamedshafqat2380
    @mohamedshafqat2380 ปีที่แล้ว

    Amazing

  • @sudharamdasmangu3608
    @sudharamdasmangu3608 2 ปีที่แล้ว

    Anantu is great changes his voice like original.

  • @saravanansaro3704
    @saravanansaro3704 2 ปีที่แล้ว

    Suuuper

  • @rajendranp3108
    @rajendranp3108 ปีที่แล้ว

    Super super

  • @arulllz
    @arulllz 2 ปีที่แล้ว

    Sir, a humble and polite requests from me sir, pls upload, ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை from பணத்தோட்டம் movie. And also, நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு song from விடியும் வரை காத்திரு movie.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว

      We will surely try to perform & upload.
      Thank you very much 🙏

  • @arulllz
    @arulllz 2 ปีที่แล้ว

    I have been searching for those songs in stage performance for the past 10 years. But nobody did it. Kindly do it sir. Pls

  • @santhoshvinnarasu3928
    @santhoshvinnarasu3928 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @Krishnamoorthi1965
    @Krishnamoorthi1965 6 หลายเดือนก่อน

    Suber