Pottu vaitha mugamo by SPB sir and Deeptha Sivakumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #SPB #SumathiEnSundari

ความคิดเห็น • 722

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 3 ปีที่แล้ว +39

    குயில் போல் ஹம்மிங் கொடுத்த தீப்தாவிற்கும் ஒரு லைக் கொடுங்க...

  • @paanaam
    @paanaam 3 ปีที่แล้ว +161

    இங்கு பதிவிட்டவர்கள் எல்லோரும் பாலுவை மட்டும் புகழ்கிறார்கள்.
    ஆனால் இந்த இசைக்குழுவுக்கும் பாராட்டு சேர வேண்டும்.
    அப்படியே அச்சு பிசகாமல் ஒரிஜினல் இசையை வாசித்தமைக்கு.

    • @RajendraPrasad-du4pq
      @RajendraPrasad-du4pq 3 ปีที่แล้ว +7

      Excellent

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 3 ปีที่แล้ว +7

      ஆமாம். பாராட்டுக்கள்.

    • @kumarn455
      @kumarn455 3 ปีที่แล้ว +4

      மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்... SPB குரலில்

    • @sahulmeerankaja5094
      @sahulmeerankaja5094 3 ปีที่แล้ว +5

      ஆமா சார் இசைகுழுவும் முழு திறமையையும் பயன்படுத்தி உள்ளார்கள்

    • @balanr1729
      @balanr1729 2 ปีที่แล้ว +2

      Yes. Have done it today after hearing. The song gets its life only through orchestra. Most forget and compliment only the singers. We lack the basic courtesy.

  • @spencerj4379
    @spencerj4379 3 ปีที่แล้ว +74

    அப்பா 40 வருஷத்துக்கு முன்னர் கேட்ட அதேஇளமையான குரல் வயதுதான் கூடியது கண்கள் கலங்கியது

  • @sivasubramaian4258
    @sivasubramaian4258 2 ปีที่แล้ว +65

    100 வயது‌வரையிருந்து இருந்திருந்தாலும் இப்படியே தான் பாடிருந்திருப்பார் SPB what a great voice

  • @sankarapillaisivapalan.4481
    @sankarapillaisivapalan.4481 4 ปีที่แล้ว +118

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள். 🎼🎼🎼 நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக SPB முதல் முறையாக பாடிய இந்த பாடல் .

    • @vasansvg139
      @vasansvg139 4 ปีที่แล้ว +4

      SPB பாட்ல improvisation கொடுத்து பாடுவார்.... மேலும் மெருகு ஏத்தும் பாடலுக்கு

    • @AbdulAzeez-ht8xl
      @AbdulAzeez-ht8xl 3 ปีที่แล้ว +3

      @@vasansvg139 book mood book

    • @maheswaranksk736
      @maheswaranksk736 3 ปีที่แล้ว +2

      MSv mettu

  • @ka.p.sivagnanam5873
    @ka.p.sivagnanam5873 3 ปีที่แล้ว +21

    பாலுவைப் பாராட்டுவது மிகவும் இயற்கையானது.
    ஆனால் இந்தப் பாடகியின் ஹம்மிங் மிக இனிமை.

  • @dohaqatar9045
    @dohaqatar9045 3 ปีที่แล้ว +47

    தெய்வமே எங்களை விட்டு உங்கள் உடல் மட்டும்தான் நீங்கியது!
    ஆனால் உங்கள் உயிர் என்றென்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.❤❤❤❤

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 3 ปีที่แล้ว

      Yes

    • @kilakkancherryganesh9917
      @kilakkancherryganesh9917 3 ปีที่แล้ว +1

      Yes. Orchestration is sooooper. They also deserve a big applause n hats off to them.

    • @mgprakash4821
      @mgprakash4821 2 ปีที่แล้ว +1

      உங்கள் பாடல்கள் மூலம்

    • @g33va
      @g33va 2 ปีที่แล้ว

      appoluthum...

  • @muthukumarmuthukumar1632
    @muthukumarmuthukumar1632 9 หลายเดือนก่อน +18

    SPB, மற்றும் பெண் பாடகியின் குரலும் இனிமை.....🎉🎉🎉

  • @vellaichamyk1034
    @vellaichamyk1034 ปีที่แล้ว +30

    பாடகியின்"ஹம்மிங்"மிக அருமை!!!!

  • @unnikrishnann437
    @unnikrishnann437 4 ปีที่แล้ว +24

    M.s, Visvanathan,.Tms,..Top rangil இருந்த போது SpB yai வைத்து composition செய்த பாட்டு,..என்ன சொல்ல,..magical mind blowing super honey song,..lovely,..lovely,..

  • @kalyaniramanathan7229
    @kalyaniramanathan7229 3 ปีที่แล้ว +25

    Ha எப்பேர்பட்ட இனிமையான பாட்டு.long live SPB sirs name and fame🙏🙏👍👍

  • @karemkarim2647
    @karemkarim2647 2 ปีที่แล้ว +45

    தற்பெருமையற்ற அருமையான மனிதரை இழந்துவிட்டோம்.

    • @gracyrajraj3382
      @gracyrajraj3382 9 หลายเดือนก่อน +1

      My. Favourite. Singer. Vazga. Avar. Pugazh. Ivvaigathil

  • @arunachalamn1182
    @arunachalamn1182 3 ปีที่แล้ว +75

    இவர் பொன்னுடல் மறைந்தாலும் புகழுடல் அழியாது.காரணம் இவரின் குரல் காற்றில் ஒலியாக ,ஒளியாக கரைந்து,கலந்து விட்து.நம் ஒவ்வொருவருள்ளும் கானமாக,கலந்திருக்கிறார்.ஏகன் அநேகன் இறைவனடி போற்றி.என்றென்றும் SPB sir நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.இவ்வுலகம் உள்ள அளவும் வாழ்வார்.அவர் ஆன்மா நிச்சயமாக சாந்தியடையும்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம்.

  • @thuraikularajah7242
    @thuraikularajah7242 3 ปีที่แล้ว +62

    மதிப்புக்குரியவர் மண்ணுக்குள் கிடந்தாலும் அவர் இசைப்புகழ் விண்வரை தொடும். என்றும் எம் கண்ணுக்குள்படும். அவர் ஒரு வண்ணங்கொண்ட வெண்ணிலவு.

  • @revathis1342
    @revathis1342 3 ปีที่แล้ว +48

    ராகங்களின் தேவன் மௌன ராகம் ஆகியது மனசு சமாதானம் ஆகலை 😭😭😭🙏🙏🙏

    • @turbo8390
      @turbo8390 ปีที่แล้ว

      வா நம்ம ரெண்டுபேரும் அவுகள போய் பாக்கலாம். கூட வரியா?

  • @Raza6989
    @Raza6989 ปีที่แล้ว +37

    கண்ணீர் கசிகிறது அய்யனே. உங்களை நாங்கள் இழந்திருக்கவே கூடாது, எங்கள் பொக்கிஷம் நீங்கள் ❤️

    • @turbo8390
      @turbo8390 ปีที่แล้ว

      கூட போரியா ?

    • @arokiamary9980
      @arokiamary9980 ปีที่แล้ว

      🎉😢Na daw 😮🎉😊

    • @devadossp8702
      @devadossp8702 11 หลายเดือนก่อน

      🎉😢

  • @user-yp2vi1ul1h
    @user-yp2vi1ul1h 8 หลายเดือนก่อน +5

    SPB Sir க்கு இணையாக யாருக்கும் வர முடியாது. Beautiful and amazing sweet voice. அவர் நம்மை யெல்லாம் விட்டு போனாலும், அவர் புகழ் வாழ்க.

  • @Super11111963
    @Super11111963 2 ปีที่แล้ว +7

    ஒரு காலத்தில்.....விவிதாபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு.....நேரம் காலை 9.00மணி....
    அந்நேரம் இந்த பாடல் தினமும் கேட்டு வந்த பாடல்களில் ஒன்று.
    மலரும் நினைவுகள் ஆகிவிட்டது.

  • @ramaniramani4897
    @ramaniramani4897 3 ปีที่แล้ว +22

    இசையால் மலர்ந்து கொண்டிருக்கும் லவ்லி அப்பா உங்களை மறக்க முடியாது இசை செல்லமே

  • @vengadasalams9585
    @vengadasalams9585 4 ปีที่แล้ว +45

    நல்ல மனிதர் நல்ல பாடகர் மற்றவர் மனதை புண்படுத்தாத மாமனிதர் இன்றோ அவர் மரணத்தின் பிடியில் கடவுள் அவரை காக்கவேண்டும்

  • @cjeyamurugan3055
    @cjeyamurugan3055 2 ปีที่แล้ว +124

    பெரிய மேதையுடன் பாடப்போகும் அப்பெண்ணின் முகத்தில் சந்தோசம் பயம் வெட்கம் போன்ற நவரசத்தையும் காணமுடிகிறது. வாழ்த்துக்கள் சகோதரி

  • @geethakennedy3985
    @geethakennedy3985 4 ปีที่แล้ว +33

    தினமும் கேட்டாலும் சலிக்காது இப் பாடல்.
    ஏனெனில் பாடும் பாங்கு அருமை இருவரும். வாழ்த்துக்கள்

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 4 ปีที่แล้ว +7

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத குரல் spb ஐயா அவர்கள்.. இவரின் பாடல்கள் கேட்டு இந்த ஜென்மத்தில் பிறவி பயனடைந்தேன்.. ஐயா உடல் நலம் தேறி வர இறைவனை வேண்டுகிறோம்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 4 ปีที่แล้ว +8

    SPB அண்ணா இந்த தேன்சுவை தேவகுரல், தெய்வீக குரல் ஓசை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் மீண்டு மீண்டும் வாருங்கள் அண்ணா நூறாண்டுகள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவன் என்றென்றும் அருள்வாராக

  • @spbtelkar6113
    @spbtelkar6113 3 ปีที่แล้ว +39

    S.p sir body language itself shows his Simplicity

  • @vittalrao6362
    @vittalrao6362 4 ปีที่แล้ว +62

    என்றென்றும் காலத்தால் அழிக்க முடியாத பாடல்.

  • @lingesanmurugaiah8432
    @lingesanmurugaiah8432 3 ปีที่แล้ว +10

    அருமையான இசையோடு இனிமையாக பாடி மகிழ்ச்சி உண்டாக்கி விட்டீர்கள். ஆனால் இனி SPB போன்ற சிறந்த பாடகரை எங்கே காண்பது. இதுபோன்ற ஆவணங்களில்தான் காணமுடியும். ஐயாவின் இழப்புதான் மிகுந்த வேதனை அளிக்கிறது.

  • @musicmate793
    @musicmate793 3 ปีที่แล้ว +15

    Spb குரலில் இனிமையான பாடல்
    இசையும் அருமை 👍

  • @nehrujim4241
    @nehrujim4241 4 ปีที่แล้ว +47

    Sir உங்களை மிஸ் பண்ணிட்டமே 😥😥 சா.......ர்😥😥

  • @girisinnathuray
    @girisinnathuray 2 หลายเดือนก่อน +3

    தீபதா சிவகுமார் குரலுக்காகவே இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டேன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    • @deepthasivakumar7823
      @deepthasivakumar7823  2 หลายเดือนก่อน

      Thank you so much for your kind words Sir😊🙏🙏

  • @ratnamraj2141
    @ratnamraj2141 ปีที่แล้ว +5

    மிகவும் எளிமையான எனக்கு மிகவும் பிடித்த SPB Sir. அவர் இருந்திருக்க வேண்டும். அருமையான எனக்குப் பிடித்த பாடல். Humming மிகவும் அருமை 👏👏👏

  • @velunagarajan3941
    @velunagarajan3941 3 ปีที่แล้ว +8

    எஸ் பி பி அவர்களுடன் அழகாகவும் அற்புதமாகவும் இனிமையாகவும் பாடிய தீப்தா சிவகுமார் அவர்கள் புகழும் உலக அளவில் புகழோடு திகழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமாக நமலமாக ஆரோக்கியமாக தாமதமாக இப்பாடலை கேட்டதற்கு வருந்துகிறேன் நன்றிகள்பல........

  • @velunagarajan3941
    @velunagarajan3941 3 ปีที่แล้ว +67

    SPB க்கு நிகர் என்றென்றும் என்றும் SPB தான் வாழ்க அவர் புகழ் ........

  • @kk_land4403
    @kk_land4403 ปีที่แล้ว +14

    02:26 அதுவரை, அய்யாவின் குரலை ரசித்து, ஆனாலும் தனது குரலையும் பலமுறை தனக்குள்ளேயே சரி பார்த்து, சரி பார்த்து, சரியான நொடிகளில் இசைக்கோர்வைகளின் லயத்தில் மெதுவாயும், சரியாயும் நுழைந்த மாத்திரத்திலேயே உச்ச ஸ்தாயில் ஆரம்பித்து....அடாடா !! வாழ்த்துக்கள் மகளே !! வாத்தியங்ககளை இவர்கள் வாசிக்கவில்லை, வளைத்து இழுத்து அம்பாய் எங்களை நோக்கி ஏவி விட்டார்கள் ..அப்படி இருந்தது !!!

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள் நண்பரே. நானும் அதை ரசித்தேன்.

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer5961 3 ปีที่แล้ว +9

    The ever green song, the humming of the female singer is very nice and excellent.

  • @sekarechoorchakravarthi3372
    @sekarechoorchakravarthi3372 3 ปีที่แล้ว +58

    October-05, 2020: Sumathi en Sundari movie was released in 1971. I watched this movie in theatre at that time. I was 13 years. Now I am 62. Still I am enjoying this song for his mesmerizing voice. SPB joined with legends like Kannadasan, MSV and from his very young age.

    • @spbtelkar6113
      @spbtelkar6113 3 ปีที่แล้ว +2

      Sir
      Thanks for your memories

    • @raghuap7410
      @raghuap7410 3 ปีที่แล้ว +1

      Very nice memories Sir.

    • @rukshithkrishnan2950
      @rukshithkrishnan2950 3 ปีที่แล้ว

      Oo

    • @suresh1957
      @suresh1957 3 ปีที่แล้ว

      And how time flies .... !

    • @TruthSeekerAll
      @TruthSeekerAll 3 ปีที่แล้ว

      Spb voice during his early years was especially sweet and melodious. I used to enjoy spb songs during his younger days.

  • @girisinnathuray
    @girisinnathuray 8 หลายเดือนก่อน +4

    What a confidence this girl has on this stage. Amazing talent. She is great

  • @rajeshwaria5200
    @rajeshwaria5200 2 ปีที่แล้ว +5

    கேட்க கேட்க இனிமையான பாடல் இனிமையான குரல் சார்

  • @srinivasanpunniyakoti7718
    @srinivasanpunniyakoti7718 4 ปีที่แล้ว +18

    Super spb sir தமிழ் உங்களுக்கு விளையாடுது வாழ்க msv

  • @raghuram7321
    @raghuram7321 4 ปีที่แล้ว +13

    The world music super star the one and only the great isaikkadavul msv ayya thandha padal . Msv avargal spb ku indha padalai thandhare arpudham.

  • @sanjeevi6651
    @sanjeevi6651 2 ปีที่แล้ว +16

    மனதைமயக்கும் குரலோன் எஸ்பிபாலுஅவர்கள்இதயத்தைஉருகவைக்கும்குரல்

  • @geminiganesan5435
    @geminiganesan5435 3 ปีที่แล้ว +3

    50 ஆண்டுகளுக்கு முன் பாடிய ஒரு பாடலை இன்றும் அதே குரலில் பாடுவது கடவுள் தந்த வரம். இது எல்லோருக்கும் கிடைக்காது. செத்தும் கொடுத்தான் சீத க்காதி என்று சொல்வார்கள். உங்கள் குரலையும் இசை வளத்தையும் எனக்கு கடனாக தர வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன் . நான் உங்களிடம் வரும்போது அதை திருப்பி கொடுத்து விடுகின்றேன்.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 ปีที่แล้ว +18

    One of the masterpieces of Annan MSV, SPB ,NT COMBO!!

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 3 ปีที่แล้ว +5

    "மறு வீடு தேடி " .... மெய் சிலிர்க்கும் தருணம். என்றென்றும் SPB

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 3 ปีที่แล้ว +13

    அற்புதம் புல்லரிக்க வைக்கும் குரல் SPB

  • @mahalakshmib1076
    @mahalakshmib1076 4 ปีที่แล้ว +84

    அய்யோ அண்ணா உங்கள் பாட்ட என்னால கேட்கவே முடியலயே என் கண்கள் குளமாகிறதே 😭😭😭😭😭😭

    • @jayashankar4975
      @jayashankar4975 3 ปีที่แล้ว +3

      🎉😭😭keteka keteka en kanghal irandum kualmaghuthu!

    • @gomathym2039
      @gomathym2039 2 ปีที่แล้ว

      Yes

  • @manojbhandarkar5624
    @manojbhandarkar5624 4 ปีที่แล้ว +14

    Deeptha madam you are lucky to sing with the great SPB sir.
    God bless you. Nice performance.

    • @deepthasivakumar7823
      @deepthasivakumar7823  4 ปีที่แล้ว +3

      Thank you Sir🙏 It's all because of God's grace got a chance to sing with SPB sir 🙏

    • @mohamedzainzahid-kmkoil1567
      @mohamedzainzahid-kmkoil1567 4 ปีที่แล้ว +4

      @@deepthasivakumar7823
      அருமையாக பாடினீர்கள் அருமை சகோதரி..நம் SPB சாருடன் பாடுவது ஒரு இனிய தருணம் உங்கள் வாழ்வினில்...

    • @deepthasivakumar7823
      @deepthasivakumar7823  4 ปีที่แล้ว +2

      Mohamed Zain Zahid-KmKoil thank you Sir

  • @spbtelkar6113
    @spbtelkar6113 3 ปีที่แล้ว +40

    Deeptha mam you are so lucky to sing with such a great Legend !! God bless you mam

    • @deepthasivakumar7823
      @deepthasivakumar7823  3 ปีที่แล้ว +3

      Sir thank you so much. I feel blessed and good when our efforts pays by God's grace🙏 So I am definitely blessed than lucky Sir 😊

    • @junaidhabegam7391
      @junaidhabegam7391 3 ปีที่แล้ว

      @@deepthasivakumar7823 lpllpppp0p

  • @balasubramanian504
    @balasubramanian504 3 ปีที่แล้ว +11

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உங்கள் கரல் ஒலிக்கும்

  • @ramanujamramkumar1964
    @ramanujamramkumar1964 3 ปีที่แล้ว +8

    Today I happened to listen to this lovely song it was fantastic
    Orchestra was superb
    Spb was as usual excellent. Deep that Sivakumar voice was fantastic

  • @sahulmeerankaja5094
    @sahulmeerankaja5094 4 ปีที่แล้ว +74

    Spb ஐயா நீர் மறுபிறவி எடுத்து வர வேண்டும்

  • @thaiyar
    @thaiyar 3 ปีที่แล้ว +23

    Deeptha. I really enjoyed the way you admired the legends singing . You said correctly not in fear but respect . Absolutely correct . You have such a sweet voice and a great future . God bless you

    • @deepthasivakumar7823
      @deepthasivakumar7823  3 ปีที่แล้ว +2

      Thank you Sir 🙏🙏😃

    • @cretesecurity8148
      @cretesecurity8148 3 ปีที่แล้ว +2

      The girl was very sweet voice n expression wow. Good future awaits U MAA.

  • @thiruchelvam9264
    @thiruchelvam9264 4 ปีที่แล้ว +11

    MANY YEARS THIS SONG,BUT THE SAME VOICE OF THE LEGEND, THAT IS THE MIRACLE OF THIS SONG

  • @meadow410
    @meadow410 4 ปีที่แล้ว +18

    What a melody..we could hear the same magical , soft like peacock feather musical voice.. The same romance in the voice... God please give us back our SPB sir sooner..cant bear anymore😭😭😭😭

  • @HariHaran-gq8nn
    @HariHaran-gq8nn ปีที่แล้ว +4

    என்ன அருமையான பாடல்
    பெண்ணின் ஹம்மிங் அருமை
    SPB Legend

  • @kalpanakrishnakumar9527
    @kalpanakrishnakumar9527 5 ปีที่แล้ว +11

    இளையராஜா இசையில்லாவிட்டாலும், இசை சக்ரவர்த்தி திரு. K.V.மாகாதேவன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்+ராமமூர்த்தி, சங்கர் கணேஷ் போன்ற இசை சிகரங்களின் இசையில் நம்மை மயக்க வைத்த முத்தான கண்ணதான், வாலியின் கருத்து நிறைந்த, இன்றும் இளமையாக மிளிரும் பாடல்களை எங்கள் பாடும் நிலா பாலு பாடி அவரின் கோடிக்ககணக்கான ரசிகர்களின் பாராட்டை பெறுவார்.👍👍👍👍👌👌👌👌👏👏👏👏💐💐💐💐🌸🌷🍀🍀🍀🌹🌻🌺

  • @mohandas4755
    @mohandas4755 3 ปีที่แล้ว +4

    MSV Master Piece. SPB Singing , as usual , Awesome. Mind-blowing.
    👌👌👌👌👌👌👌👌👍👍👍❤️

  • @spbtelkar6113
    @spbtelkar6113 3 ปีที่แล้ว +7

    Deeptha mam your voice is so cute
    you took this song so easy and you proved that you are .
    one of the best singer in upcoming days ..
    And how you feel about s.p sir .is no more to sing along with you .

    • @deepthasivakumar7823
      @deepthasivakumar7823  3 ปีที่แล้ว +3

      Thank you so much Sir 🙏🙏😊😊 That's so nice of you 🙏
      I am glad that I got an opportunity to sing with him by God's grace and yes it's tough to accept that we can't sing with him anymore but I want to keep my treasure cherishing moments rather than thinking of SPB sir is no more . SPB sir always like positivity so I feel I should keep that positivity always 🙏

    • @spbtelkar6113
      @spbtelkar6113 3 ปีที่แล้ว +1

      @@deepthasivakumar7823 well said mam we must always think positive and S.p b sir is always with us
      His memories are always with us

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 ปีที่แล้ว +53

    ஒரு மேதையை இழந்து விட்டோம்.

    • @padmak1975
      @padmak1975 2 ปีที่แล้ว +1

      ஆமாம்

    • @SelvaRaj-dg5tf
      @SelvaRaj-dg5tf 2 ปีที่แล้ว

      இசை மேதை தந்த மதி மயக்கும் போதையை இனி யார் தருவார்?

    • @harisiva4583
      @harisiva4583 2 ปีที่แล้ว

      Super song

    • @vellingiris5287
      @vellingiris5287 2 ปีที่แล้ว

      Kl

    • @vellingiris5287
      @vellingiris5287 2 ปีที่แล้ว

      Dvf to this ofue7 🎇

  • @nagan1314
    @nagan1314 26 วันที่ผ่านมา

    இனிமையான வளம் மாறா அதே குரல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤

  • @rathinamsundaram7244
    @rathinamsundaram7244 4 ปีที่แล้ว +19

    என் கடவுள் s p b அண்ணா ethayam கீதம் வணக்கம்

  • @rukmangathans9570
    @rukmangathans9570 3 ปีที่แล้ว +15

    Deeptha humming good

    • @deepthasivakumar7823
      @deepthasivakumar7823  3 ปีที่แล้ว +2

      Thank you 🙏😀

    • @banklootful
      @banklootful 3 ปีที่แล้ว +3

      Of course. She is enjoying every bit of her performance.

  • @hajimohamed6413
    @hajimohamed6413 ปีที่แล้ว +8

    Legends will never die they are always living in our hearts ❤. நடிகர்திலகம் TMS , MSV , கவியரசு ….

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 2 หลายเดือนก่อน

    அலை அலையாக உங்கள் குரலின் இனிமை மயங்க வைக்கும் இனிமை ❤🙏

  • @VijayKumar-js5gt
    @VijayKumar-js5gt 4 ปีที่แล้ว +10

    SPB Singing is great. Awesome singing by the young lady. Excellent composure and sweet voice.

    • @deepthasivakumar7823
      @deepthasivakumar7823  4 ปีที่แล้ว

      Thank you Sir 🙏

    • @harikavi1000
      @harikavi1000 4 ปีที่แล้ว

      She sang well but it's lalalall lalalall lalalall lal la not lalala lalala lalala lal la

    • @deepthasivakumar7823
      @deepthasivakumar7823  4 ปีที่แล้ว

      @@harikavi1000 thank you Sir

  • @rukmangathans9570
    @rukmangathans9570 2 ปีที่แล้ว +5

    Very good

  • @srm5909
    @srm5909 2 ปีที่แล้ว +1

    இசை கலைஞர்கள் இறந்தாலும் நம்முடன் இசையாய் வாழ்வது இறைவன் தந்த அரிய வரம்.
    அந்த வகையில் SPB சாகாவரம் பெற்றவர்.

  • @lakshmikanthand1737
    @lakshmikanthand1737 4 ปีที่แล้ว +6

    Deepitha Sivakumar,god bless you,
    Wonderful performance by u
    &Spb sir as usual,mesmarised

  • @nagarajan2855
    @nagarajan2855 3 ปีที่แล้ว +6

    Deeptha sivakumar to be great singer.Having classic golden voice.wish her great success.

  • @melodychest9020
    @melodychest9020 3 ปีที่แล้ว +11

    Evergreen song .. conductor and musicians dropped the ball in this one, tempo issues. RIP SPB Sir.

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 4 ปีที่แล้ว +12

    Soulful song 🎵 🎶 .Pure magic. 😍

  • @ganesh-qz6kk
    @ganesh-qz6kk 2 หลายเดือนก่อน +1

    ஆஹா என்ன ஒரு அருமையான குரல் வளம்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 8 หลายเดือนก่อน +3

    ஒரு மாபெரும் இசைமேதையுடன் பாடுகிறோமே என்ற சந்தோசத்தை இந்த பெண்ணின் முகத்தில் காணமுடிகிறது.

  • @rajalakshmiiyer7293
    @rajalakshmiiyer7293 3 ปีที่แล้ว +5

    Balu sir I cannot control my tears. All of your songs will remain immortal

    • @turbo8390
      @turbo8390 ปีที่แล้ว

      கூட போரியா ?

  • @balasubramanian63ramanatha67
    @balasubramanian63ramanatha67 ปีที่แล้ว +4

    Female singer humming super. SPB sir, great voice 👏👏👏

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 3 ปีที่แล้ว +5

    very nice performance and a wonderful orchestra.spb sir is shows his great talent as usual.Deeptha has done so well also.

  • @pandirajan4789
    @pandirajan4789 3 ปีที่แล้ว +27

    SP.B.SIR உங்கள் குரல் அந்த காலத்தில் பாடியது போல் உள்ளது. நீங்கள் இமயம் சார்

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 4 ปีที่แล้ว +7

    Deeptha Shivakumar::: Mam, your humming voice is so sweet. Amazing. Very beautiful song sung by SPB Sir.

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 8 หลายเดือนก่อน +2

    அற்புதம் அற்புதம்
    SPB அவர்களின் புகழ் வாழ்க
    ஹம்மிங் கொடுத்த சகோதரி
    பி.சுசீலா
    குரல் போல் உள்ளது
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @RamuRamu-lr1xv
    @RamuRamu-lr1xv 4 ปีที่แล้ว +13

    S. P. B SIR WHAT A LEGEND, GOD BLESS YOU SIR

  • @HariVayuGurus
    @HariVayuGurus 8 หลายเดือนก่อน +1

    Deeptha' is perfect in her part and did an excellent job Of course, needless to say anything about Our Late SPB. I cannot find any difference in this beautiful voice compared to 45 years ago.

    • @deepthasivakumar7823
      @deepthasivakumar7823  8 หลายเดือนก่อน +1

      Thank you so much Sir for your kind words 🙏

  • @madhavan9711
    @madhavan9711 4 ปีที่แล้ว +36

    ஏன் எல்லோரும் அழுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
    நீங்கள் எப்போதுமே உங்கள் குரலால், இசையால், உங்கள் நகைச்சுவை உணர்வால், உங்கள் பணிவு நிறைந்த குணத்தால், உங்கள் மனித நேயம் என்ற சிறப்பால் எப்போதுமே எங்கள் உள்ளங்களில், இல்லங்களில் என்றுமே வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள். சாகா வரம் பெற்ற ஒரு தனி மனிதன் நீங்கள்.
    என்ன ஒரு சிறிய குறை - உங்களை புதிதாக இனி சின்ன திரையிலும், வெள்ளி திரையிலும் எங்களால் காண இயலாது. அவ்வளவே.
    நீங்கள் உங்கள் பூத உடலை நீத்தாலும், என்றும் நிறைவாக உங்கள் ரசிகர்களான எங்கள் நெஞ்சங்களில் எப்போதும் வாழ்வீர்கள். இவ்வளவு நாட்களாக பாடி எங்களை மகிழ்வித்த உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம் என்று வியந்து, உங்கள் நினைவில் அமர்ந்திருக்கும் உங்கள் அன்பான அன்பன் - மாதவன்.
    கண்களில் இருந்து ஓரிரு சொட்டுகள் எட்டி பார்க்கின்றன. அது நிகழ்ந்து விட்டால் நான் மேலே எழுதிய அதனை வரிகளும் பொய்யாகிவிடும் என்பதனால், அந்த இரு துளிகள் உள் வாங்குகின்றன .ஆனால் மனது சுமக்கும் பாரத்தை யார் சரி செய்வார்? அதற்கும் உங்கள் பாடல்களை தான் நான் நாடி வருகிறேன்.
    அனைவரின் மனதிலும், வாழ்க நீ எம்மான்.
    இப்படி பட்ட ஒரு மனிதத்தை எப்போது காண்போம் ??
    My very dear SPB Sir, உங்கள் ஆத்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறோம்.

    • @chelliahts4841
      @chelliahts4841 4 ปีที่แล้ว

      Rip

    • @ramachandranr9310
      @ramachandranr9310 3 ปีที่แล้ว +1

      True expression of heart felt feeling.we miss u SPB sir

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 3 ปีที่แล้ว

      முடியல நண்பா 😭😭😭

    • @murugesanaswinmurugesanasw4285
      @murugesanaswinmurugesanasw4285 3 ปีที่แล้ว

      அடக்க முடியலையே கன்னீரை

    • @shanthinatarajan2730
      @shanthinatarajan2730 3 ปีที่แล้ว +1

      @@murugesanaswinmurugesanasw4285 மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @gayatriram5402
    @gayatriram5402 4 ปีที่แล้ว +11

    Spb sir we love your voice for ever👍

  • @vsrn3434
    @vsrn3434 10 หลายเดือนก่อน +3

    Excellent தீப்தா. ......amazing humming...Daaptha...hatsoff...

  • @nashwaran473
    @nashwaran473 3 ปีที่แล้ว +7

    One of the best of u sir , in tears but enjoying ur voice sir

  • @k.ganeshsubramanian3608
    @k.ganeshsubramanian3608 2 ปีที่แล้ว +2

    பழைய பாடலில்
    புதிய சுகம்
    காதுளுக்கு ரீங்காரம் தரும்
    இசையின் அருமை
    குரல்களில் குதுகலிக்கறது
    வாழ்த்துகள்

  • @koorataalwarvaradharajan6442
    @koorataalwarvaradharajan6442 12 วันที่ผ่านมา

    இது போன்ற குரலை இனிமேல் கேட்க முடியுமா?

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 3 ปีที่แล้ว +48

    சார் நீங்கள் இப்பவும் பாடும் போது உங்கள் வயதே தெரியவில்லையே சார் இன்றும் அதே 18 வயது தான் சார் உங்களுக்கு

  • @LovelyFlowerPot-hb4kl
    @LovelyFlowerPot-hb4kl 5 หลายเดือนก่อน +1

    Both deeptha rather deepshika and priyanka are very casual and simple when singing. My ❤ to them.I bless
    them long live.

  • @LovelyFlowerPot-hb4kl
    @LovelyFlowerPot-hb4kl 4 หลายเดือนก่อน +1

    Beloved deepshika, the BLESSINGS of the ALMIGHTY is always with you
    That is why you're singing with my all time favorite DR
    SPB ON STAGE.

  • @radiosivji
    @radiosivji 4 ปีที่แล้ว +12

    No need to praise the maestro. The girl also is fine. But I write these lines in great appreciation of the excellent orchestra. Outstanding. The sound merging , mixing etc are captivating. Who are they ??

  • @gnanasekaranpalani7771
    @gnanasekaranpalani7771 ปีที่แล้ว +4

    நீங்கள் இப்பூஉலகை விட்டு மறைந்தாலும் எங்கள் இதயங்களில் இரத்தத்தோடு இரத்தமாக உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறீர்கள்.

  • @annurafi_mookaanay4615
    @annurafi_mookaanay4615 2 ปีที่แล้ว +7

    உலகப்புகழ் மாபெரும் பாடகர் முஹம்மது ரஃபி அவருக்கு அடுத்து ஐயா SPB ஆவார். பின்னணிப் பாடகர் மேடையில் எவ்வாறு ஒழுக்கம் கடைப் பிடிக்க வேண்டும் என்பதில் இந்த இரண்டு மாபெரும் பாடகர்கள் அனைவருக்கும் முன்னோடி.

    • @thulasib6685
      @thulasib6685 4 หลายเดือนก่อน

      Romba Nalla Manithar

  • @user-jp3ll1tp2g
    @user-jp3ll1tp2g 3 ปีที่แล้ว +14

    எஸ்பிபி ஐயா அவர்களின் அன்றைக்கு பாடிய இந்த பாடலை அவரே மீண்டும் அதே மாதிரி திருப்பி பாட முடியாது
    அந்த அளவுக்கு அந்த அந்த பாடலில் ஒரு நளினம் இருக்கும் மிகவும் பிடிக்கும்.

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 3 ปีที่แล้ว

      Irunthalum intha vayathilum ivvalavu inimai !!!!!

  • @madhavaprasadvarma413
    @madhavaprasadvarma413 3 ปีที่แล้ว +3

    Great singing Deeptha with our Legendary Singer SPB sir, you are very lucky and graceful!!!

  • @shankariyer9839
    @shankariyer9839 2 ปีที่แล้ว +5

    மனதில் அசைபோடும் பாடல்வரிகள்

  • @besthotelsintheworld9242
    @besthotelsintheworld9242 3 ปีที่แล้ว +11

    Lucky to singing song with legend SPB

    • @deepthasivakumar7823
      @deepthasivakumar7823  3 ปีที่แล้ว +2

      God’s blessings is the suitable word than the word lucky I always believe 😊

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +5

    மிக்கநன்றிவணக்கம் 😡😡😊🌷🌷Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦❤️❤️❤️🌹🌹🌹

  • @Senthil-oo6vu
    @Senthil-oo6vu 3 ปีที่แล้ว +8

    god blessed voice

  • @salmoncan1831
    @salmoncan1831 4 ปีที่แล้ว +6

    I keep on watching SPB sir singing n also like ur Monalisa smile through out the song. Keep on smiling...👌