பாராட்ட வார்த்தைகள் இல்லைங்க சார் எத்தனை முறைகேட்டாலும் சலிப்பதில்லை பரிதா மற்றும் ஞானசேகர் சார் இருவரின் குரல் அருமை குழவினர் இசை அருமை விலைமதிக்கமுடியாத இசைகுழுவினர்களுக்கு பாராட்டுக்கள் இப்பாடலை கேட்காத நாட்கள்இல்லை மனதுககு இதமாக உள்ளது சார்
கோபால் சார் சூப்பர் சார் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் நூறாண்டு காலம் எங்களுக்கு இந்த இசையை தந்து கொண்டே இருக்க வேண்டும் நாங்கள் ரசித்துக்கொண்டே இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் சார் மதுரையில் ஏதேனும் கச்சேரிகள் இருந்தால் எனக்கு தயவு செய்து தெரிவிப்பீர்களா நான் நேரடியாக உங்களது கச்சேரியை காண ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் கோபால் சார் அருமை அருமை
ரொம்ப மகிழ்ச்சி கோபால் சார்... அருமையான பாடல். இருவரும் பாடியது அவ்வளவு இனிமை. தங்களின் பதிவுகள் அனைத்தையுமே திரும்ப திரும்ப பார்க்கிறேன். கோயில்மணி ஓசை தன்னை பாடலை தாங்கள் பாடியிருந்தது அத்தனை அழகு. 👏 பாலதமிழ்ச்செல்வன் கோவை
அழகு பட்ட பாடல் அண்ணண வாழ்துகள் அன்றாடம் நான் கேட்க்கும் பாடல் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இந்த பாடல் நிலைத்து நிர்க்கும் அப்படிய ஒருசினல் பாடல் கேட்மாதிரி இருக்கு அண்ணா உங்கள் இசை குழுக்கு வாழ்தகள்
Thanking you for uploading a sweet, pleasant and delightful melody of Issai Gnani presented by you in stage. Issai Gnani is the only composer who entered Cini Music field with immeasurable knowledge of Carnatic, Hindustani and Western Classics in Raagas; indeterminable knowledge of Folk, South Indian, North Indian and Western instruments. Only composer who manages Orchestration without Co-Composer. He himself defines instruments, tunes, beats, Thalams, musical measures and Structure of the song and writes Orchestration of each and every instrument with timing so as to be delivered to Instrumentalists for rehearsal and re- recording. Also Issai Gnani is the composer who introduced long interludes with change over of instruments in sweet tunes. In lyric administration, he extracts the maximum from lyricists without showing partiality to any one. In your re- creation each and every instrument is being played aptly as in the original sound track of the movie, without even a minute slip; which is always my wonder. Blazing and dazzling start must have amazed audience. Ms. Farida is the best substitute for Susilama's voice and Thiru Gnanasekaran who is the best substitute for SPB has sung well in TMS's voice. Thanks to all instrumentalists and Singers. Not able to thank you enough for your selfless service, Gopal sir. Your everloving fan Sibi
மிக, மிக அருமை ,இனிமை !! A less heard song on Live Concerts .! Each of the artists excelled , and Smt.Farida and Sri.Gnanashekar were firing at full range 🤩 Such a heavenly treat .. Thank you Sir , God bless the Team 😇
Would like to listen to more of Alka Ajith - wonderful singer not utilised by music industry to show her talent to outside world - good that you are doing it
I -Really Shocked That Singers Selected By Their Own voices -Absolutely Stunning Performance Sir!My Favorite Singer The Greatest SPB Sirs -P.Susheela Queen’s Voice And Orchestra-Performed Live at Their Original Studio Level Sound in Recording Quality of Music!?I Enjoyed This Song So Much Better Than Others..?!Congratulations And Best Wishes Your Team their Contribution..!
Brilliant typical start as original. Great start by singers too. Female singer excelled ...... Awesome. Male singer occassionally delivers as that of SPB. AWESOME SHOW GOPAL JI
Beautiful Song 👌🌺. We know both Gnanasekar sir & Farida mam are popular singers✌️👍. They have Sang this song Sooo lovely 🔥👏. With BGM by Your team, the Song performance is excellent 💯🎈!
கோபால் சார் உங்களுக்கு ஒரு பெரிய வணக்கம் SBP சார் ஒரு பேட்டியில் சொன்னார். இசையிலல் இசை யை ரெம்ப ரசித்து இசை அமைக்க கூடிய வர் என்று அப்படி தான் உள்ளது❤❤❤
ஒரிஜினல் இசை 🎤🎼🎹🎶மீண்டும் உங்கள் இசைக் கலைஞர்களால் தோற்றுவிக்கப்பட்டது . மிகவும் அருமை. ஐயா! உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி பாடல்கள் தென்படுகிறது.? எவ்வளவு அழகாக உள்ளது! மிகவும் அருமை. பாடகர் பாடகி ஞானசேகரன் பிரீதா நம்பரை பதிவு செய்ய முடியுமா ஐயா? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
கோபால் sir👍 உஙகள் பாடல் தேர்வு சொல்வவேணும் வணங்குகிறேன் மாணிக்கம் ஒவ்வொரு பாடல் இருவரும் மிக அழகா பாடினர்கள்
பாராட்ட வார்த்தைகள் இல்லைங்க சார் எத்தனை முறைகேட்டாலும் சலிப்பதில்லை பரிதா மற்றும் ஞானசேகர் சார் இருவரின் குரல் அருமை குழவினர் இசை அருமை விலைமதிக்கமுடியாத இசைகுழுவினர்களுக்கு பாராட்டுக்கள் இப்பாடலை கேட்காத நாட்கள்இல்லை மனதுககு இதமாக உள்ளது சார்
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
அருமை.... அருமை
இருவருமே அருமை!
பரீதாவின் குரல்
சுசீலா அம்மாவின்
குரலுக்கு நெருங்கி
வருகின்றது!
வாழ்த்துக்கள் சகோதரி!
சிறுவயதின் நினைவு கூறும் பாடல்கள் வானொலியில் கேட்டு கொண்டு நடந்த நாட்கள் நினைவில்
🙏🙏
அற்புதமான பாடல், தங்கள் இசைக்குழுவின் இசையின் நேர்த்தியான இசையில் அழகான குரலில் பாடல் இனிமையோ இனிமை 🎉🎉🎉🎉
மிக்க நன்றி 🙏
பாடகி பரிதா அவருடைய குரல் இனிமை very nice good
அண்ணாவும் அக்காவும் இந்தப் பாடலை பாடிய விதம் மிக மிக அற்புதம் வாழ்த்துக்கள் கோபால் சார்
மிக்க நன்றி🙏
அதிகம் மேடையில் பாடப்படாத பாடல். மிக அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤
மிக்க நன்றி 🙏
சார் மேலும் ஒரு அற்புதங்களை சுமந்து வந்த பாடல் பாடகர்கள் இருவருக்கும் மட்டுமல்ல உங்கள் குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் !
மிக்க நன்றி 🙏
அருமை சார்ந்த ஒரு அழகான பாடல் 🎉🎉🎉🎉🎧🎻🎸👍💐
மிக்க நன்றி 🙏
வாழ்த்துக்கள் சார் அருமையான இசை முழுமையான பின்னணியோடு கொடுக்குறீங்க
பாரிதா உஙகளை சூப்பர் சிங்கரில் தகுதி நீக்கம் செய்தார்கள் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்திலுர்கள்
No words
Amazing
Melting
Extraordinary team performances
Thank you 🙏
பாடலின் தன்மை சொல்லி
பாடல் வழங்கியது பாடலை
முழு ஈடுபாட்டுடன் கேட்க முடிகிறது
நன்றி.
மிக்க நன்றி 🙏
ஒருங்கிணைந்த ரசனையோடு கோர்க்கப்பட்ட அற்புதமான இசை மாலை இந்தப் பாடல். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
வேற லெவல்! யாரை எப்படி புகழ் வது? ஒட்டு மொத்த அணிக்கு ம் வாழ்த்துக்கள் ஞான சேகர் faridha வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
கோபால் சார் சூப்பர் சார் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் நூறாண்டு காலம் எங்களுக்கு இந்த இசையை தந்து கொண்டே இருக்க வேண்டும் நாங்கள் ரசித்துக்கொண்டே இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் சார் மதுரையில் ஏதேனும் கச்சேரிகள் இருந்தால் எனக்கு தயவு செய்து தெரிவிப்பீர்களா நான் நேரடியாக உங்களது கச்சேரியை காண ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் கோபால் சார் அருமை அருமை
மிக்க நன்றி 🙏🙏
Everything is excellent.singers,orchestra etc..
Thank you 🙏
R.raja.🎉🎉🎉🎉🎉
Thank you 🙏
அடிக்கடி இந்த பாடலை எங்களது இசைக்குழுவில் இடம்பெற செய்வோம்
ரொம்ப மகிழ்ச்சி கோபால் சார்... அருமையான பாடல். இருவரும் பாடியது அவ்வளவு இனிமை. தங்களின் பதிவுகள் அனைத்தையுமே திரும்ப திரும்ப பார்க்கிறேன். கோயில்மணி ஓசை தன்னை பாடலை தாங்கள் பாடியிருந்தது அத்தனை அழகு. 👏 பாலதமிழ்ச்செல்வன் கோவை
மிக்க நன்றி 🙏
அருமை அற்புதமான இசை இனிமையான இசை 🙏🙏🙏💐💐💐
🙏🙏
சூப்பர் சார்.நீங்கள் சிறந்த இசை அமைப்பாளராக மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்
🙏🙏
Very beautiful song thank you
Gopalji_ I'm basically a tabla n dolki faran lover. Both Ganapati n Kiran hv beautifully played last charanam opening faran by both.
🙏🙏
அழகு பட்ட பாடல் அண்ணண வாழ்துகள் அன்றாடம் நான் கேட்க்கும் பாடல் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இந்த பாடல் நிலைத்து நிர்க்கும் அப்படிய ஒருசினல் பாடல் கேட்மாதிரி இருக்கு அண்ணா உங்கள் இசை குழுக்கு வாழ்தகள்
மிக்க நன்றி 🙏
இசை குழுவின் வாசிக்கும் திறன் மிக அருமை. வாழ்த்துகள்.
கோபால் சப்த ஸ்வரம். இசை அருவியே.
மிக்க நன்றி 🙏
Thanking you for uploading a sweet, pleasant and delightful melody of Issai Gnani presented by you in stage.
Issai Gnani is the only composer who entered Cini Music field with immeasurable knowledge of Carnatic, Hindustani
and Western Classics in Raagas; indeterminable knowledge of Folk, South Indian, North Indian and Western instruments.
Only composer who manages Orchestration without Co-Composer. He himself defines instruments, tunes, beats,
Thalams, musical measures and Structure of the song and writes Orchestration of each and every instrument
with timing so as to be delivered to Instrumentalists for rehearsal and re- recording. Also Issai Gnani is the composer
who introduced long interludes with change over of instruments in sweet tunes.
In lyric administration, he extracts the maximum from lyricists without showing partiality to any one.
In your re- creation each and every instrument is being played aptly as in the original sound track of the movie,
without even a minute slip; which is always my wonder. Blazing and dazzling start must have amazed audience.
Ms. Farida is the best substitute for Susilama's voice and Thiru Gnanasekaran who is the best substitute for SPB
has sung well in TMS's voice.
Thanks to all instrumentalists and Singers. Not able to thank you enough for your selfless service, Gopal sir.
Your everloving fan Sibi
Thanks a ton sir 🙏🙏🙏
I like your observation
VAALTHUKKAL FARIDA SISTER AND GNANASEKAR. VAALKA PALLAANDU GOPAL SIR AND YOUR TEAM.
Thank you 🙏
Super song All performed very well
Nice song with the super team of singers and musicians
Thank you 🙏
Super gopalsir
மிக, மிக அருமை ,இனிமை !! A less heard song on Live Concerts .! Each of the artists excelled , and Smt.Farida and Sri.Gnanashekar were firing at full range 🤩 Such a heavenly treat .. Thank you Sir , God bless the Team 😇
Thank you so much 🙏
Fantastic singing and excellent orchestration. Thanks Gopal Sapthaswaram for this beautiful presentation .
Thanks for liking 🙏
உங்கள் தரமான பாடல் பாராட்டி யே ஆகவேண்டும்
வாழ்த்துக்கள் சார்
இசை பிரியன் ஆட்டோ பூபதி ராஜ் ஒத்த ப் பாலம் கேரளா
🙏
இதய பாடலின் விமர்சனமும் இசை கோர்வையும் அருமை வாழ்த்துக்கள்
Gopalsir super, vazga valamudan
Thank you 🙏
🙏👏💐👍 வாழ்த்துகள் ஐய்யா : விளக்கம் குறைவு தான், ஆனால் செயல் மிக மிக அபாரம் மற்றும் மிக மிக அருமை.
மிக்க நன்றி 🙏
சார் உங்கள் சிறப்பே திரைப் படத்தில் வரும் இசை, குரல் இந்த இரண்டையும் தத்ரூபமாக கொடுப்பதுதான். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🙏
எல்லாமே அருமை
மிக்க நன்றி 🙏
Wow very sweet opening
Best I have ever heard from others.... especially female voice fluctuations are very good.
Thank you 🙏
கல்லூரிக்கு மீண்டும் பயணப்பட்டேன்.
வழியனுப்பியதற்கு நன்றி
🙏🙏
❤❤❤ AMAZING VOICE SINGERS AND MUSIC TEAM Sir. Valthukkal ❤
Thank you 🙏
Very nice voice amazing ❤
Very nice &super Gopal thank you very much!
யோவ் தம்பி நீங்கஎல்லாம் எங்க இருந்தீங்க இவ்வளவு நல சேகர்ஸ் எஸ் பி நீதானோ
Excellent song of Ilayaraja...Ceylon radio gnabagam.....
.79..80
Thank you 🙏
அற்புதம்.🎉🎉
வாழ்த்துக்கள் கோபால் ஸார்
🙏
Excellent 🎉🎉
Wow amazing lovely wonderful lovely song's
So precious 🎉congratulations from Boston 🎉❤😂
Superb Sir. God bless you all forever. 🙏
Thank you 🙏
Many Many thanks Gopal Sapthaswaram and his entire team for this beautiful presentation. Very much melodious voice of both the singers.
Excellent one sir.
Thank you for the selection ❤
Good performance
Thanks for listening
Excellent singing - SPB replica
Thank you
Would like to listen to more of Alka Ajith - wonderful singer not utilised by music industry to show her talent to outside world - good that you are doing it
I -Really Shocked That Singers Selected By Their Own voices -Absolutely Stunning Performance Sir!My Favorite Singer The Greatest SPB Sirs -P.Susheela Queen’s Voice And Orchestra-Performed Live at Their Original Studio Level Sound in Recording Quality of Music!?I Enjoyed This Song So Much Better Than Others..?!Congratulations And Best Wishes Your Team their Contribution..!
Thank you so much sir 🙏🙏
Brilliant typical start as original.
Great start by singers too.
Female singer excelled ...... Awesome. Male singer occassionally delivers as that of SPB. AWESOME SHOW GOPAL JI
Thank you so much 🙏
பெரும் பகட்டில்லாத நேர்த்தியான , அற்புதமான இசை.
Excellent band team. Bgm and entire song like original song of layaraja orchestra. Congrats.
Thank you 🙏
Very good Melody song gopalji your entire team perform super
Thank you 🙏
Sema voice originality fine
Both sung well. Nice to hear
மேடையில் அதிகமாக பாடப்படவேண்டும் 🙏🌿
Excellent presentation 🎉Your introduction is amazing ❤
சூப்பர் கோபால் ஜி
Thank you 🙏
Nice performance. Especially male singer. He sings as if in the original song
Thank you 🙏
Fantastic sir beautiful song sir
Thank you 🙏
இருவரும் மிக அற்புதமாக பாடினார்கள் இசை மிகவும் அருமை
மிக்க நன்றி 🙏
Great forever❤️❤️❤️🥰👌
No words wonderful singing faritha .....like p susheela Amma.....inimai inimai...❤❤❤❤❤
In the opening, play the guitar piece Gangai Amaran
👍👍
Thank you for watching 🙏🙏
Beautiful Song 👌🌺. We know both Gnanasekar sir & Farida mam are popular singers✌️👍. They have Sang this song Sooo lovely 🔥👏. With BGM by Your team, the Song performance is excellent 💯🎈!
Thank you so much 🙏
அருமை கோபால் சார். மிகத் துல்லியமான இசை.
மிக்க நன்றி 🙏
Female singer voice superb
Thank you 🙏
எனது அன்பு நண்பர் திரு ஞானசேகர் அவர்களுக்கு பரிதா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மிகச்சுலபமாக பாடக்கூடிய பாடல் இல்லை
Exemplary explanation about the Music and the song is sung so wonderful 👏👏👏excellent singing by both at moments reminds us of SPB
Thank you very much 🙏
❤❤❤ Exactly Matching Sweet Voice Madam and Sir ❤❤❤
Thank you 🙏
Gnanasekar sir superb🎉🎉🎉
வாழ்த்துக்கள். நன்றாக உள்ளது.
Superb superb superb
Many many thanks 🙏
கோபால் சார் உங்களுக்கு ஒரு பெரிய வணக்கம் SBP சார் ஒரு பேட்டியில் சொன்னார். இசையிலல் இசை யை ரெம்ப ரசித்து இசை அமைக்க கூடிய வர் என்று அப்படி தான் உள்ளது❤❤❤
🙏🙏
இந்த மாதிரி இசைய கொடுப்பதற்க்கு இனி ஒரு ஆள் இல்லை சார் ராஜா ராஜாதான்
மிக்க நன்றி 🙏
மிக❤அழகானா❤பாடல்❤ சூப்பர்❤ வாழ்த்துக்கள்❤
மிக்க நன்றி 🙏
Very tough song😮
🙏🙏
அருமை ❤
இசை
பாடகர்கள் பின்னிப் பிணைந்த அற்புதம் 💐🎉
மிக்க நன்றி 🙏
Awesome Orchestration especially in Rhythm section( brushing by Mr.Uppili) . Both dung well.
Thank you 🙏
Waaw no wards superb
இனிமையான பாடல்.. வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏
மிக்க நன்றி 🙏
🥀சிறப்பு.
Great voice of spb and VaniJ
Just for info,
It’s P. Suseela
Thank you for watching 🙏
ஒரிஜினல் இசை 🎤🎼🎹🎶மீண்டும் உங்கள் இசைக் கலைஞர்களால் தோற்றுவிக்கப்பட்டது . மிகவும் அருமை. ஐயா! உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி பாடல்கள் தென்படுகிறது.? எவ்வளவு அழகாக உள்ளது! மிகவும் அருமை. பாடகர் பாடகி ஞானசேகரன் பிரீதா நம்பரை பதிவு செய்ய முடியுமா ஐயா? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
மிக்க நன்றி 🙏
Super sir❤❤❤
Thank you 🙏
மிக, மிக அருமை ,இனிமை near to original 99%.
மிக்க நன்றி 🙏
Excellent singers
Thank you
Super sir ❤❤❤💐💐💐🙏🙏🙏
Thanks so much
Super 👌💐
Thank you
Wonderful 🎉
🙏🙏
Super❤
Thanks 🙏