மதுரை முத்துவின் சிங்கிள்ஸ் Vs டபுள்ஸ் | Director Manivannan Speech | Asathapovathuyaru | Asathal Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 290

  • @rajaselvam4270
    @rajaselvam4270 ปีที่แล้ว +69

    இதைவிட முத்துவுக்கு சிறப்பான பாராட்டு வேண்டியதில்லை. வாழ்த்துக்கள்.

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 2 ปีที่แล้ว +195

    ஒரு தவிர்க்க முடியாத நல்ல கலைஞன் மணி வண்ணன் அவர்கள்

  • @jai9597
    @jai9597 2 ปีที่แล้ว +129

    மணிவண்ணன் ஒரு தனி மனிதரல்ல, அவர் ஒரு பெரிய படைக்கு நிகரானவர்
    அதுதான்
    மணிவண்ணணே ஒரு அமைதிப்படை.
    தமிழ் மொழியையும்
    தமிழ் இனத்தையும்
    நேசிக்க கூடிய நல்ல மனிதர்.

  • @bmjeevs
    @bmjeevs 2 ปีที่แล้ว +65

    அய்யா மணிவண்ணன் ஒரு புரட்சி சிந்தனையாளர். அவர் மறைவு நமது இழப்பு.

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 ปีที่แล้ว +92

    மணிவண்ணன் அய்யா அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 ปีที่แล้ว +143

    தம்பி முத்துவின் இடைவிடா பேச்சு அருமை 👌👌👌

  • @oshakooshako4793
    @oshakooshako4793 2 ปีที่แล้ว +64

    அருமையான மனிதர் மணிவண்ணண். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +73

    மணிவண்ணன் என்னும் மகா இயக்குனர் இப்போது நம்மிடம் இல்லை இருந்தாலும் அவரை போல சிறந்த மனிதர் உலகத்தில் கிடையாது எதார்த்தவாதி எல்லா விஷயங்களும் அறிந்தவர் வெகுளி பண ஆசை பேராசை கிடையாது

  • @ரா.இமாம்
    @ரா.இமாம் 3 ปีที่แล้ว +182

    மணிவண்ணன் good person. ... 😍👌😍

  • @karthiks4111
    @karthiks4111 3 ปีที่แล้ว +267

    நல்ல மனிதர் மணிவன்னன் அண்ணா 🙏🙏🙏

  • @dineshdon4383
    @dineshdon4383 11 หลายเดือนก่อน +227

    2024 இல் இந்த காணொளியை பார்கும் பார்வை யாளர்கள் like podunga

    • @rakshahealthmixpowder7609
      @rakshahealthmixpowder7609 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤

    • @Jayapal-z5e
      @Jayapal-z5e 2 หลายเดือนก่อน

      நான் சகோ ஆயுத பூஜை மருநாள்

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 3 ปีที่แล้ว +580

    ஐயா மணிவண்ணன் பற்றி நிறைய பேருக்கு தெரியாது.மிக நல்ல மனிதர்.இவர் உயிரோட இல்லாதது நாட்டுக்கே இழப்பு என்றால் புரிகிறதா மக்களே.இவர் செய்த உதவிகளை வெளியே சொல்லாதவர்.

  • @anbuselvanmoovai8458
    @anbuselvanmoovai8458 ปีที่แล้ว +21

    எனக்கு பிடித்த இயக்குனர் நடிகர் மணிவண்ணன் அய்யா

  • @ulagu9486
    @ulagu9486 7 หลายเดือนก่อน +6

    கலைவாணர் மணிவண்ணன் அவர்களை வாழ்த்த வயது இல்லை. இன்று அவர் இல்லை என்பது நமக்கு இழப்பு தான்❤

  • @danieleceonnet
    @danieleceonnet 3 ปีที่แล้ว +40

    Anchor USHA Sema cute

  • @s.vkanna8100
    @s.vkanna8100 3 ปีที่แล้ว +76

    காதல் என்பது பட்டாம்பூச்சி மாதிரி
    வாழ்க்கை என்பது பறக்கும் தட்டு மாதிரி கெட்டியா பிடிக்கனும் 😂

  • @dragonballtamilchozan236
    @dragonballtamilchozan236 4 หลายเดือนก่อน +4

    மணிவண்ணன் மிகவும் அருமையான மனிதர். உடம்பில் அக்கறை செலுத்த வில்லை

  • @goppirevathi5395
    @goppirevathi5395 ปีที่แล้ว +9

    நம் ஐயா மணிவண்ணன்🙏🏽💝

  • @shakthivel7357
    @shakthivel7357 3 ปีที่แล้ว +36

    😉.இந்த.பதிவில்.திரு.மதுரை.முத்து.அவர்கள்.மட.மட.வென.இடை.விடமல்.நகைசுவை.பேசுவது.மிக.சிறப்பு.நன்றி.😁.

  • @rseg3511
    @rseg3511 3 ปีที่แล้ว +22

    ஆம் மிக சிறந்த படம், அதை மிஞ்ச இன்னமும் படம் வரவில்லை

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 28 วันที่ผ่านมา +1

    Madhurai Muthu Sir... Super Punch

  • @majnukrishna4014
    @majnukrishna4014 7 หลายเดือนก่อน +19

    Watching in 2024❤ anyone else like please 👍👍

  • @tmtamizhazhaganazhagan8444
    @tmtamizhazhaganazhagan8444 ปีที่แล้ว +3

    மணிவண்ணன் தீர்க்கதரிசி 🎉

  • @tamildharmatamilarasi9449
    @tamildharmatamilarasi9449 2 ปีที่แล้ว +10

    Miss you Manivannan sir oru nalla manithar 👍 nalla nadigarum kooda

  • @sivanantham7335
    @sivanantham7335 3 ปีที่แล้ว +23

    மிகவும் வேதனை அளிக்கிறது இப்போது மணிவண்ணன் அய்யா இல்லாததால்

  • @sivashankar2347
    @sivashankar2347 8 หลายเดือนก่อน +3

    அமரர் மணிவண்ணன் நல்ல மனம் படைத்தவர்.
    அவர் வாழ்த்து பலிக்கும்

  • @eswarieswari9497
    @eswarieswari9497 3 ปีที่แล้ว +57

    அமைதிப்படை மிகச்சிறந்த படம்.

    • @vijanth
      @vijanth 3 ปีที่แล้ว +7

      Ammathipadai, the best movie ever. A political drama that is relevant until now.

    • @sekerseker1799
      @sekerseker1799 3 ปีที่แล้ว +1

      பஙஙககிஆஆஆஇஇஇஙஙசோஞஞடடண

    • @aronraj8155
      @aronraj8155 3 ปีที่แล้ว

      @@vijanth
      lpp

  • @Prakash-qp9fg
    @Prakash-qp9fg 2 ปีที่แล้ว +24

    தமிழ் திரை உலகில் மணிவண்ணன் அவர்கள் போல் திறமையான இயக்குனர் யாரும் இல்லை இவர் கதை திரை கதை முன்பே எழுதி வைத்து கொள்ளாமல் ஷூட்டிங் நடக்கும் போது அவ்வப்போது நடிகர்கள் பேச வேண்டிய டயலாக் ஷூட்டிங் ஸ்பாட் ல எழுதி கொடுப்பார் இது போல் எந்த இயக்குனராலும் முடியாது

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 28 วันที่ผ่านมา +1

    Manivannan Sir delivered super Punch

  • @nurulhussan6444
    @nurulhussan6444 2 ปีที่แล้ว +28

    MANIVANNAN IS A GREAT DIRECTOR,HE IS A GOOD MAN,HE LIVES IN THE HEARTS OF THE PEOPLE.. UNFORGETTABLE MOVIE ,AMAIDHI PADAI.

  • @AravindarR
    @AravindarR 27 วันที่ผ่านมา

    அற்புதமான பாராட்டு மணிவண்ணன் வழங்கியது!🎉

  • @PODHUNALANCHANNEL
    @PODHUNALANCHANNEL 9 หลายเดือนก่อน +5

    அவருடன் நான் வாத்தியார் படத்தில் நடித்ததில் எனக்கு பெருமை ,சூட்டிங்கிள் எங்களுடன் நகைசுவையாக பேசினார் ,ஒரு சாதாரணமான மனிதரை போலவே எங்களுடன் பேசி உறையாடினார்.

  • @kalidassdasskali7862
    @kalidassdasskali7862 2 ปีที่แล้ว +8

    Super speech manivannan sir

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 ปีที่แล้ว +3

    மணி சார்;மகிழ்ச்சி! சிறப்பு...!!

  • @sundarpandian483
    @sundarpandian483 ปีที่แล้ว +2

    Luv MR.MANIVANAN SIR

  • @jafarjaman8514
    @jafarjaman8514 3 ปีที่แล้ว +43

    Forever can't forget manivannan sir

  • @alexanderlazer6039
    @alexanderlazer6039 3 ปีที่แล้ว +18

    Madurai Muthu sir, you are ever my real hero sir, thanks a lot to you sir

  • @Silambarasan5581
    @Silambarasan5581 3 ปีที่แล้ว +26

    Great personility mr. Manivannan sir

    • @affcotdever5632
      @affcotdever5632 2 ปีที่แล้ว

      Great personality, Madurai Muthu sir. 😊

  • @gopalakrishnanramanathan806
    @gopalakrishnanramanathan806 2 ปีที่แล้ว +22

    Manivannan always living in our hearts

  • @Ashokkumar-io7os
    @Ashokkumar-io7os 3 ปีที่แล้ว +19

    Anchor smile cute😍

  • @emayambilders5583
    @emayambilders5583 ปีที่แล้ว +3

    என் தந்தை போல் வழிநடத்திய என் வாழ்க்கை இயக்குனர்....

  • @simbhusithu9008
    @simbhusithu9008 2 ปีที่แล้ว +7

    மாமனிதர் மணிவண்ணன் சார்

  • @saaminaathans3408
    @saaminaathans3408 3 ปีที่แล้ว +18

    நல்ல மனிதர் மணிவண்ணன் அய்யா

  • @jayarajjohnson9435
    @jayarajjohnson9435 5 หลายเดือนก่อน

    Great Manivannan & Great Madurai Muthu.

  • @satheeshpunjappadam5438
    @satheeshpunjappadam5438 3 ปีที่แล้ว +13

    Manivannan sr the Great 😘😘😘😘

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 4 หลายเดือนก่อน +1

    Yetharthamana comedy pannum Manivannan enakku pidikkum.

  • @கரிகால்வளவன்
    @கரிகால்வளவன் 3 ปีที่แล้ว +9

    இவர் ஒரு கம்யூனிச கடல்

  • @rameshlove4549
    @rameshlove4549 2 ปีที่แล้ว +2

    Usha Ennaa Azhagu 😍😍😍

  • @arokiaraj7877
    @arokiaraj7877 3 ปีที่แล้ว +15

    Manivannan Appa 💜

  • @purushothammuniyappa9161
    @purushothammuniyappa9161 13 วันที่ผ่านมา

    Our chief guest sir very appropriately praised master comedian muthu

  • @baskar.e951
    @baskar.e951 2 ปีที่แล้ว +3

    welcome speech girl very nice

  • @mohanapriya6047
    @mohanapriya6047 3 ปีที่แล้ว +5

    Thank you muthu sir yenga manivanan sirah sirikka vachathukku

  • @Brabhu.prabhu.437
    @Brabhu.prabhu.437 8 หลายเดือนก่อน +7

    அமைதிபடை.படம்.நெத்திஅடி.திரு.சத்தியராஜ்சார்.திரு.மணிவண்ணன்சார்.சேர்ந்து.கலக்கல்தான்படம்

  • @brindhaa299
    @brindhaa299 2 ปีที่แล้ว +7

    I ❤ this programs. I like manivann sir.

  • @MohamedAslath
    @MohamedAslath 2 หลายเดือนก่อน

    Hiநல்லசந்தோசம்😅😅😅😅😅😅😅😅😅😅❤❤❤❤❤

  • @அன்பழகன்-ஞ9வ
    @அன்பழகன்-ஞ9வ 2 ปีที่แล้ว +3

    எங்கள் மணிவண்ணன் ஐயா அவர்கள் தமிழகத்தின் பொக்கிஷம் இந்த மாதிரி அரசியல் படத்தை எடுத்து திராவிடத்தை அப்போதே தெறிக்க விடுவார்

  • @kumarankumaran8611
    @kumarankumaran8611 6 หลายเดือนก่อน

    Thalaivan epayimeee rock dha manivannan sir❤❤❤❤

  • @gamingwithrasool
    @gamingwithrasool 2 ปีที่แล้ว +3

    Cook with comali vanthathuku aprm intha show a paakrathu old days nyabagam varuthu

  • @tiktokalaparai5489
    @tiktokalaparai5489 3 ปีที่แล้ว +6

    Semma Sho Fans of Srilanka

  • @SakthiVel-wu7kj
    @SakthiVel-wu7kj 8 หลายเดือนก่อน +1

    Still living Manivannan sir with us... excellent person... simple but great person ❤❤❤

  • @blackholegaming3252
    @blackholegaming3252 2 ปีที่แล้ว +12

    What a simple man Manivannan is and his greatness. 🙂🙂🙂❤️

  • @sandeepgaming2780
    @sandeepgaming2780 2 ปีที่แล้ว +3

    Manivanana. Sir. Is. The. Great. Deroctor. And. Suryavamsam. Move. Is. The. Comedy. Great. Pararmance

  • @veedusamayal290
    @veedusamayal290 3 ปีที่แล้ว +13

    I miss u Tamil tesiyavathi

  • @yakkopj7800
    @yakkopj7800 2 ปีที่แล้ว +2

    I like Mani sar and muththu

  • @subashbose4448
    @subashbose4448 3 ปีที่แล้ว +27

    We miss u MANIVANNAN sir

  • @krishnagopal783
    @krishnagopal783 2 ปีที่แล้ว +5

    Usha so Cute 🥰🥰😘❤️

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 6 หลายเดือนก่อน

    Manivannan sir legendary genius. Madurai muthu Standup comedy king.

  • @sasahathevan4928
    @sasahathevan4928 2 ปีที่แล้ว +3

    A best thinker and good emotional man in India.

  • @iamthebest2040
    @iamthebest2040 2 ปีที่แล้ว +4

    Great person Manivannan sir

  • @shaluvasanthlove9087
    @shaluvasanthlove9087 2 ปีที่แล้ว +13

    90s kid's only.... 🥰🥰

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 ปีที่แล้ว +1

    He was none other than actor manivannan

  • @mithran_0587
    @mithran_0587 2 ปีที่แล้ว +3

    மதுர வீரன்தானே 😸🔥

  • @mshanmugam7320
    @mshanmugam7320 2 ปีที่แล้ว +3

    Manivannan Sir ❤💯

  • @yuvarajmani8297
    @yuvarajmani8297 2 ปีที่แล้ว +2

    Manivannan sir good human being.

  • @mmgana5530
    @mmgana5530 3 ปีที่แล้ว +5

    Manivannan sir veraleval

  • @gseswaraneswaran483
    @gseswaraneswaran483 ปีที่แล้ว +1

    Mani sir super

  • @muthuvel.c172
    @muthuvel.c172 3 ปีที่แล้ว +2

    Super bro ongalluku oru like

  • @mugilmathi9511
    @mugilmathi9511 4 หลายเดือนก่อน

    We missyooou மணிவண்ணன் சார் 😊

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 ปีที่แล้ว +1

    Actor who will be remembered that I leave it to God

  • @jagand1828
    @jagand1828 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 ปีที่แล้ว +4

    arumai video

  • @vinnarasuanbu810
    @vinnarasuanbu810 3 ปีที่แล้ว +7

    I love mani anna

  • @navaroji.s6521
    @navaroji.s6521 2 ปีที่แล้ว +2

    Good man
    நல்ல actor

  • @faizulriyas6407
    @faizulriyas6407 3 ปีที่แล้ว +7

    Waiting⏳⏳⏳⏳

    • @malikmohammed6163
      @malikmohammed6163 3 ปีที่แล้ว

      000000000
      00000000

    • @malikmohammed6163
      @malikmohammed6163 3 ปีที่แล้ว

      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 3 หลายเดือนก่อน

    நம்ம அவங்க பையன் மகாவிஷ்ணு இங்கே அமர்ந்திருக்கிறார்

  • @sundarpandian483
    @sundarpandian483 ปีที่แล้ว +1

    Mr.LEGEND in COMEDY ve miss u SIR

  • @karthikeyanofficial6121
    @karthikeyanofficial6121 3 ปีที่แล้ว +4

    Anna manivannan miss u anna

  • @dilboo44
    @dilboo44 8 หลายเดือนก่อน

    We miss you sir❤
    Today's political reminds you so much sir.

  • @bagavatheeshwaranbagavathe7106
    @bagavatheeshwaranbagavathe7106 3 ปีที่แล้ว +6

    Bro ,unga vdo va Veda athigama add than varuthu ,so unga vdo mela athigam gandu varuthu , antha add mela verithamama kovam varuthu ,sorry, bro fulla pakka mudila ,but partha varaikkum Nalla erukku ,I like it

  • @Ajitharasuthevan
    @Ajitharasuthevan 5 หลายเดือนก่อน +1

    மணிவண்ணன் ஐயா ஒரு நல்ல மனிதர் ஒரு அருமையான திரைப்படக் கலைஞன்

  • @pandiyanpandiyan4155
    @pandiyanpandiyan4155 4 หลายเดือนก่อน

    நல்ல நல்ல மனிதர்

  • @Ranasaravana07
    @Ranasaravana07 2 ปีที่แล้ว +2

    I miss you manivannan sir 💔😖u r good man

  • @subramanisubu9594
    @subramanisubu9594 4 หลายเดือนก่อน

    நல்ல
    மனிதரை
    இழந்துவிட்டோம்.

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 8 หลายเดือนก่อน +3

    மணி உங்களை இழந்து விட்டோம்

  • @ritafernando5049
    @ritafernando5049 2 ปีที่แล้ว +4

    manivannan sir, we all miss you.

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 6 หลายเดือนก่อน

    Actor manivannan is immortal he is in my mind partially

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 4 หลายเดือนก่อน

    தமிழ் மக்கள் நம் மீது இவ்வளவு அன்பும் , மரியாதையும் வைத்து உள்ளார்களே , அவர்களுக்கு இன்னும் கொஞ்ச காலம் உயிரோடு இருந்து ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற உங்களது எண்ணம் நிறைவேறாமல் , உடம்பை சரியாக கவனித்துக் கொள்ளாமல் இப்படி எங்களை விட்டுப் பிரிந்து சென்றதால் , உங்கள் மீது எனக்கு கோபம்தான் வருது தோழரே.

  • @abdulragumanabdulraguman6226
    @abdulragumanabdulraguman6226 2 ปีที่แล้ว +2

    Legents watch in 2021😉😂😂

  • @skk8489
    @skk8489 3 ปีที่แล้ว +7

    Manivanan it’s a Huge loss for Us

  • @faizulriyas6407
    @faizulriyas6407 3 ปีที่แล้ว +3

    First coment🤩🤣🤣🤣
    First views 🤣😂😂😂😂