Avalukena Alagiya Mugam-Mukesh and Punya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Evergreen melody by MSV Sir. Geetanjali Tamil Orchestra performing for non profits and charities since 1995 in the Pacific Northwest.
    geetanjali.seattle@gmail.com

ความคิดเห็น • 493

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj ปีที่แล้ว +82

    இரண்டு பாடகர்களும் மிகவும் அருமையாக பாடியுள்ளனர், இசையும் சிறப்பாக இருந்தது, மகிழ்ச்சி

  • @marimuthu100
    @marimuthu100 ปีที่แล้ว +16

    புண்யா குழந்தை! ஈஸ்வரி அம்மா இந்த பாடலை கேட்டாங்கன்னா ரொம்ப சந்தோஷம் அடைவார்கள்! வாழ்த்துக்கள்!

  • @saichetta3672
    @saichetta3672 ปีที่แล้ว +48

    நிஜ உலகம் மறந்துவிட்டது கொஞ்சநேரம்... மிக அருமை

  • @geethathirumalai238
    @geethathirumalai238 9 หลายเดือนก่อน +8

    அருமை அருமை! பாடல் வரிகள், பின்னணி இசை,பாடகன், பாடகி அனைவரையும் பாராட்டியே தீரவேண்டும்.

  • @rameshnarayanaswamy485
    @rameshnarayanaswamy485 ปีที่แล้ว +18

    காலத்தால் அழிக்க முடியாத பாடல். நமது ஊக்கத்தை அதிகப்படுத்தும். Energy level Vera level. Superb.

  • @DP-qp8wr
    @DP-qp8wr ปีที่แล้ว +87

    MSV ஒரு சிறிய இசைக்குழுவைக் கொண்டு செய்த மேஜிக். இன்று இந்த பிரமாண்டம்👍

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +12

    இருவர் குரலும் அருமை அற்புதமான பாடல் பெற்ற வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sampathkumaralagiasingam3384
    @sampathkumaralagiasingam3384 ปีที่แล้ว +35

    DR PUNYA, YOUR 100% DEDICATION TO MUSIC WITH SWEET VOICE WILL GIVE MORE ENERGY ALL VIEWERS. PLEASE, KEEP IT UP.

  • @sekarr3228
    @sekarr3228 ปีที่แล้ว +22

    அருமை அன்றைய M S V போல.முகேஷ் இனிமை. மொத்தத்தில் பழையதை நினைத்து மனதில் ஏக்கம்.புன்யாவும் உயிரோட்டமாக பாடியுள்ளார்.

  • @gunab7931
    @gunab7931 ปีที่แล้ว +5

    முகேஷ் எந்தபாட்டையும் அருமையாக பாடுவார் அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 ปีที่แล้ว +13

    அருமையோ அருமை.Mukesh and Punya wonderful singing.Mesmrizing

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 ปีที่แล้ว +24

    Superb rendition and of course masterpiece of MSV sir the legend மெல்லிசை மன்னர்

    • @deepakluther4964
      @deepakluther4964 ปีที่แล้ว +3

      Both - Viswanathan- Ramamurthy

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 ปีที่แล้ว

      Yes. But he didn't participate for the shoot of this song. The lyricist kavingyar vali was sitting on the sets with the orchestra in this song.

  • @sakkravarthib6965
    @sakkravarthib6965 ปีที่แล้ว +14

    பெண் குரல் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @swaminathanp.v7094
    @swaminathanp.v7094 ปีที่แล้ว +5

    எனது மதிப்புக்கு உரிய மாமேதை MSVஅவர்களின் இசை அமைப்பு பாடல்கள் எல்லாம் மனதை ஈர்த்து ரசிக்கவைத்து நெகிழ செய்யும் சங்கீத மாமேதை. எந்த சந்தர்ப்பத்திலும் இவரது இசைத்த பாட்டை கேட்டால் மனதுக்கு சந்தோஷம் மனதில் உள்ளபாரம் நீங்கி நிம்மதி கிடைக்கும் அந்தளவுக்கு மனதை திட்டுவதும். அவரது புகழ் என்றும் அழியாது. மன அமைதி வேண்டும் என்றால் இவரது பாடலை கேட்டால் போதும் மன அமைதி

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 ปีที่แล้ว +8

    அருமை நல் வாழ்த்துக்கள் இருவருக்கும் மற்றும் இசை கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kalawathischuebel
    @kalawathischuebel ปีที่แล้ว +15

    Have always 💘 loved this retro number, so far the best rendition to date, complete justice by Punya ➕ Mukesh.

  • @maniretnam1266
    @maniretnam1266 ปีที่แล้ว +12

    Punyaa's voice is fantastic. It is very much closer to L.R. Eswari Amma. She has great potentional to be a good singer. Not to mention, Mukesh is a great singer who has proved himself as a good singer. His voice is exactly likr TMS Ayya. Keep it up.
    .

  • @bernathmaryjohn7306
    @bernathmaryjohn7306 ปีที่แล้ว +25

    புன்யாவை பார்த்தது மிக மிக சந்தோஷமாக இருக்கு பாடல் அருமை புன்யா உங்கள் குரலுக்கு நாங்கள் அடிமை.❤️❤️❤️❤️❤️

  • @ayyaduraipachaiappan9722
    @ayyaduraipachaiappan9722 ปีที่แล้ว +12

    What a beautiful song of msv ayya and tms valli ayya my favorite song super

  • @tkbalagopalaniyangaar9421
    @tkbalagopalaniyangaar9421 ปีที่แล้ว +24

    இந்த பெண் அவர் தாய்தந்தையர் குலதெய்வம் கால்களில் தினமும் விழவேண்டும். அவ்வளவு அருமை குரல் வளம்

  • @rajaram-pk8dl
    @rajaram-pk8dl ปีที่แล้ว +9

    Excellent performance ! Both the singers enjoy singing .

  • @margosatoday
    @margosatoday ปีที่แล้ว +17

    Punya...one of those few who is born to sing...no doubt. Stay blessed, sweet girl

  • @purposefulconnectivity
    @purposefulconnectivity ปีที่แล้ว +9

    That was an echo of the past, cherishing in the present, and will resonate in the future. Many thanks.

  • @saravananpt1324
    @saravananpt1324 ปีที่แล้ว +5

    ஹாய் முகேஷ்... இசையும் குரலும் அசாத்தியமாக இருந்தது அருமை.

  • @ganesansaravanan783
    @ganesansaravanan783 ปีที่แล้ว +7

    both singers sing well, orchestration is brilliant

  • @sekarg5033
    @sekarg5033 ปีที่แล้ว +11

    Superb Song Selection. Mukesh & Punya beautifully sang the song. Excellent Music.

  • @lakshmisubramanian553
    @lakshmisubramanian553 ปีที่แล้ว +9

    Excellent singing both of you !

  • @csunil9963
    @csunil9963 ปีที่แล้ว +9

    Awesome rendition !! Hats off to you guys !!

  • @gramesh1284
    @gramesh1284 ปีที่แล้ว +56

    காலத்தால் அழியாத மனதை கொள்ளைக் கொள்ளும் திரை இசை பாடல்.

  • @garudapurana6807
    @garudapurana6807 ปีที่แล้ว +4

    Fantastic Geetanjali Tamil Orchestra.

  • @krishnannarayanan4255
    @krishnannarayanan4255 10 หลายเดือนก่อน +2

    Just awesome. !!
    பழமை + இளமை = இனிமை என்பது இங்கே நிருபிக்கப்படுகிறது.

  • @paribakthavatsalam337
    @paribakthavatsalam337 ปีที่แล้ว +9

    அற்புதமாக இருக்கிறது.

  • @srivasan4697
    @srivasan4697 ปีที่แล้ว +16

    நான் முகேஷ் ரசிகன் இருந்தாலும் இந்த பாடலில் முகேஷைமிஞ்சி விட்டார் சகோதரி புன்யா

  • @sampathkumar-vp8eu
    @sampathkumar-vp8eu ปีที่แล้ว +3

    DR PUNYA, YOUR VOICE MODULATIONS, MUGAPAAVANAI ARE VERY SUPERB. TAKE CARE.

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 ปีที่แล้ว +8

    They did full justice to the song.Congratulations👏

  • @shivarajd2698
    @shivarajd2698 ปีที่แล้ว +7

    No one can even come nearer to legend madam LR Eswari

    • @hrhprince9578
      @hrhprince9578 ปีที่แล้ว

      I don't think anyone can compare current singers with the legends. Punniya is just an up and coming singer but to me is multifaceted. When we make comments we should always remember that there is something called ethics and also be mindful of degrading the legends who have enshrined in Tamil music industry. Its few people like here without praising the talents of these youngsters by encouraging them either by trying to compare them with the legends by putting them on a pedestal or do the opposite by besmirching them which is so cruel which might damage their confidence. As they say if you can't say something good then don't say anything.

    • @arulanandhampakkirisamy3537
      @arulanandhampakkirisamy3537 ปีที่แล้ว

      நல்லருந்தது. Good try.

  • @anurakas
    @anurakas ปีที่แล้ว +9

    Absolutely amazing!,! Goosebumps.....

  • @anandankandasamy5108
    @anandankandasamy5108 ปีที่แล้ว +9

    Punya is outstanding singer.

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 8 หลายเดือนก่อน +2

    Both of them have done justice to this retro- song ! Excellent!

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 ปีที่แล้ว +2

    உண்மையில் அருமைங்க. புண்யா சூப்பர். 🌹

  • @balavinayagam928
    @balavinayagam928 ปีที่แล้ว +2

    Already mugesh pathi theriyum nalla padakar innu.
    But intha punya ponnu ippadi paduthu, appadiye LR eswari paduramathiri irruku?? Super ma, great

  • @shanthirajaratnam9585
    @shanthirajaratnam9585 ปีที่แล้ว +6

    It's always nice to listen to Punya's amazing voice

    • @nspremanand1334
      @nspremanand1334 11 หลายเดือนก่อน

      Nice voice of punya.

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 ปีที่แล้ว +4

    நன்றாக இருந்தது. புன்யா ஈஸ்வரியம்மாவை சற்று நெருங்க முயற்சித்துள்ளார்.அந்த சங்கதிகள் பரவாயில்லை. ஆனாலும் ஈஸ்வரியம்மா அவளுக்கென்ன என்று பாடும்போது அந்தக் குரலில் ஒரு ஆணவம் ஆதிக்கம் அசத்தல் காதல் போதை கம்பீரம் சொல்ல வார்த்தைகள் தெரியவில்லை எல்லாம் கலந்த ஒரு கலவை இருக்கும். அது இதுவரை யாரிடமும் இல்லை என்றே படுகிறது. அதனாலேயே இன்றய பாடகிகள் ஈஸ்வரியின் பாடல்களைப்பாட முன்வருவதில்லை. பாடினால்தான் ஈஸ்வரிக்கும் இன்னும் புகழ்சேர்க்கமுடியும். All credits goes to MSV.
    நிறைய நல்லபாடல்களை ஈஸ்வரி குமார் கேவிமகாதேவன் மற்றும் பல இசையமைப்பாளர்களிடம் பாடியிருக்கிறார்.

  • @georgbrunner3304
    @georgbrunner3304 ปีที่แล้ว +9

    Old is gold. Please keep up our Indian culture 🙏 blessing

  • @nazars.m.buhari684
    @nazars.m.buhari684 ปีที่แล้ว +4

    இருவரும் மிக அழகாக பாடினீர்கள்.

  • @dewidewi3863
    @dewidewi3863 ปีที่แล้ว +2

    Both superb performance ❤. Love punya voice

  • @janasound
    @janasound 11 หลายเดือนก่อน +2

    Beautiful orchestra playing and thambi mukesh with punya excellent singing.

  • @garudapurana6807
    @garudapurana6807 ปีที่แล้ว +3

    Lovely Mukesh and Punya!!!!!

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 11 หลายเดือนก่อน +3

    பாடலை ரசித்து லயித்து பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤

  • @musicmate793
    @musicmate793 ปีที่แล้ว +9

    முகேஷ்,, பாடுவது அருமை சூப்பர்

  • @jacobcheriyan
    @jacobcheriyan 11 วันที่ผ่านมา

    Orchestra is outstanding, especially violins. Needless to mention about singing. Great package.

  • @svisves
    @svisves ปีที่แล้ว +7

    Very well executed. Kudos 👏👏👏Rhythmically a tricky composition as the downbeats are not where you would expect! MSV had a great Goan composer and performers who were a huge backbone!

  • @hemaraman3592
    @hemaraman3592 ปีที่แล้ว +2

    Amazing another l...r superb

  • @lalithathiru3171
    @lalithathiru3171 ปีที่แล้ว +2

    both of you are awesome

  • @hastha48
    @hastha48 ปีที่แล้ว +5

    Listening to this song after a ver longtime. Good performance

  • @drhireuben
    @drhireuben ปีที่แล้ว +2

    Beautiful voice rendition by both Mukesh and Punya! Replaying L.R.Eswari's voice is not a easy task by any means! Well done Punya! God bless you.

  • @venkat198120071
    @venkat198120071 ปีที่แล้ว +4

    I love❤ Punya... Isai Arasi pattam kodunga sir ivangalukku.... Great singers line la ivarum oruvar...

  • @sureshthanapal2740
    @sureshthanapal2740 ปีที่แล้ว +1

    அருமை அருமை பிரமாதம் 👌🏼👌🏼 புண்ணியாம்மா கலக்கிட்டீங்க 🎊🎊🎊 இனிய குரலுக்கும் வாழ்த்துக்கள் 👏👏i

  • @sampathkumar9404
    @sampathkumar9404 ปีที่แล้ว +2

    Both done very well.Mukesh always great, keep it up

  • @sankaricat
    @sankaricat ปีที่แล้ว +3

    super team and super voice💖💖💖💖💖💖♥️♥️♥️♥️

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +1

    மகழ்ச்சி இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது இந்த பாடல் வரிகள்.

  • @muscraze
    @muscraze ปีที่แล้ว +2

    Excellent Punya❤️ and Mukesh anna too

  • @vanikunendran7636
    @vanikunendran7636 ปีที่แล้ว +3

    I love 💘you so much 👏.
    Congratulations👏

  • @GSGS-2020
    @GSGS-2020 ปีที่แล้ว +3

    Wow முகேஷ் அண்ணா 👌👌👌👌👌👌

  • @chandrasekarank.l9146
    @chandrasekarank.l9146 ปีที่แล้ว +3

    Washington,,,,it was wonderful.

  • @mayersounds
    @mayersounds ปีที่แล้ว +16

    World best tamil band

  • @USid81
    @USid81 ปีที่แล้ว +6

    I'm a very big fan of LR Easwari. And this was the most favorite song for me. Hearing this song in my another favorite Punya's voice was the most memorable moment for me. Thanks Punya and Mukesh for singing this song .

  • @padman8687
    @padman8687 ปีที่แล้ว +4

    காது க்கு இனிமையான மென்மையான பாட்டு. சாகா வரம் பெற்ற பாடல். TMS மறைந்தாலும் அவர் பாடிய இந்த மாதிரி பாடல் கள் மறைவது இல்லை. இன்றும் இப்பாடல் கேட்டுக்கெண்டே இருக்கலாம்.

  • @sobitha6221
    @sobitha6221 ปีที่แล้ว +2

    சிறந்த பாடகர்கள் வாழ்த்துக்கள்.
    💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @theta29
    @theta29 ปีที่แล้ว +3

    Punya is a talented singer, very disappointed that no one gave her chance to sing in a film...

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 ปีที่แล้ว +3

    Valli..MSV...TMS..LR E sema combo

  • @ravir6424
    @ravir6424 ปีที่แล้ว +1

    சூப்பர் குளிர்ல டல்லா இருந்தது பாடலை கேட்டவுடன் உடலில் புத்துணர்வு பொங்கியது இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @selvaraajan3887
    @selvaraajan3887 ปีที่แล้ว +3

    Because of punya (talented singer) I have seen this. Mukesh also my favourite singer.

  • @gopalvelukone7762
    @gopalvelukone7762 2 หลายเดือนก่อน

    Beautiful song and Punya is an amazing singer! great performance! As usual Mukesh did an excellent job!

  • @krameshpillai
    @krameshpillai ปีที่แล้ว +3

    Both singers.... particular female Performed Good

  • @poulraj2713
    @poulraj2713 8 หลายเดือนก่อน +1

    MSV and Vali Iyya what lovely songs.

  • @navlesrinap8736
    @navlesrinap8736 ปีที่แล้ว +5

    Superb composition by MSV. What a music.. Well Sing by TMS and Eswari and now mukesh and punya.. Well done. Congratulations from Malaysia

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 ปีที่แล้ว +1

      Yes; but nobody was/is fit to replace the Legend TMS Iyya for this melodious song by another Legend MSV.

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 ปีที่แล้ว +2

    Wonderful performance congratulations to both singers 👌👌👌

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 2 หลายเดือนก่อน

    Superb singing and music, Old is gold .thanks again ❤

  • @pavadaimani9335
    @pavadaimani9335 ปีที่แล้ว +2

    ஓர் அருமையான பதிவு. இளம்பாடகர் முகேஷ்இந்தப்பாடலில் அவருடன் இணையாக பாடிய அந்தப்பாடகி இந்த இருவருமே மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கின்றது வாழ்த்து க்கள் நன்றி வணக்கம்.

  • @MrSvraman471
    @MrSvraman471 11 หลายเดือนก่อน +1

    Orey asathal. Especially Punya madam.. effortless singing. Excellent orchestra. Mukesh is a high grade professional

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam 3 หลายเดือนก่อน +1

    பெண் குழந்தை அப்படியே L.R.ஈஸ்வரியம்மாவின் அதே நடை அதே ராக பாவம் நன்றாக உள்ளது அம்மா வாழ்த்துக்கள். தம்பி முகேஷிடம் சங்கீத ரத்தம் ஓடுகிறது !!அவர் பாடல்கள் மிகவும் சிறப்பாக எப்போதும் உள்ளன..

  • @sudheermukundhan1661
    @sudheermukundhan1661 ปีที่แล้ว +2

    വളരെ നന്നായിട്ടുണ്ട് 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 3 นาทีที่ผ่านมา

    Both r singjng very beautifully....
    Congrats...

  • @athensmajnoo3661
    @athensmajnoo3661 ปีที่แล้ว +2

    Lovely lovely orchestra ♥️♥️♥️♥️♥️

  • @sivaraman6643
    @sivaraman6643 ปีที่แล้ว +3

    ஸூப்பர்.

  • @chitrachithra9073
    @chitrachithra9073 ปีที่แล้ว +2

    Lovely Mukesh and punya ❤️

  • @elangortuty6639
    @elangortuty6639 หลายเดือนก่อน

    இரண்டு பேரும், பெரிய பாக்கியம் செய்தவர்கள்... 🌹✍️🌹🌹🌹🌹🌹👑👑
    Continue continue,,, 🌹🌹

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 ปีที่แล้ว +45

    I love புண்யா.... இன்னொரு ஈஸ்வரியாய்.... 💖💖💖💖

  • @user-vj3oj9tc4g
    @user-vj3oj9tc4g ปีที่แล้ว +2

    What a wonderful rendition

  • @bensonpaiva6631
    @bensonpaiva6631 ปีที่แล้ว +1

    Punya sang the song with great expression with tune also well sung Mukesh.God Bless you both.
    This is a old Tamil song,although I don't know Tamil the song touched my heart.

  • @prabakaranpraba5530
    @prabakaranpraba5530 11 หลายเดือนก่อน +1

    The real effort, success will come to you.may God bless you all your troops.
    I.praba

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 11 หลายเดือนก่อน +1

    I see Ms. Punya song first time .... Mr . Mukesh song seen many .... Both Excellent 🎉🎉

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 ปีที่แล้ว +1

    Evergreen Song..Excellent Singing

  • @michealmjpakiam5526
    @michealmjpakiam5526 ปีที่แล้ว +2

    Very well music play and well singing by both of them

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 ปีที่แล้ว +1

    Wow
    Super super
    Punya and co singing amezing 🙏🙏🙏❤️

  • @ayubayub6389
    @ayubayub6389 ปีที่แล้ว +2

    Mukesh super singer blessing allah

  • @gnanarajandalmeida4246
    @gnanarajandalmeida4246 ปีที่แล้ว

    I acknowledge that MSV. Is a music creator, while the rest are music directors!!

  • @umamaran5126
    @umamaran5126 ปีที่แล้ว +2

    Superb Punya and Mukesh brought back the olden golden days..Punya I am great fan of you beautiful singing

  • @rajaaru3738
    @rajaaru3738 ปีที่แล้ว +1

    Surpeb punya.... champion of super Singer