உங்கள் வலி சர்க்கரையினால் வந்ததா ?கண்டுபிடிப்பது எப்படி | HOW TO KNOW IF THE PAIN IS DUE TO DIABETES

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • IS THIS PAIN DUE TO DIABETES OR SOMETHING ELSE ? HOW DO YOU FIND OUT?
    SO , HERE IS A LIST OF PAINS WHICH WE GET DUE TO DIABETES,FROM HEAD TO TOE... AND HOW TO IDENTIFY WHETHER THE PAIN IS DUE OTHER PROBLEMS AS WELL...
    1.DENTAL PAIN
    2. SHOULDER PAIN-FROZEN SHOULDER
    3. CHEST PAIN -HEART ATTACK
    4. ACIDITY PAIN PROBLEM-HEART BURN
    5. TRUNCAL NEUROPATHY
    6. LOW ABDOMEN PAIN-URINARY INFECTION
    7.BURNING OR PAIN IN LEGS -DIABETIC NEUROPATHY
    8.HEEL PAIN-PLANTAR FACIITIS
    @dr.arunkarthik
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    BOOK APPOINTMENT : www.diacaredia...
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
    OUR WEBSITE: www.diacarehtt...
    EMAIL: diacarediabetes@gmail.com
    OUR TH-cam CHANNEL: / @drarunkarthik
    FACEBOOK: / diacarediabetes
    INSTAGRAM: / dr_arunkarthik
    #dr_arunkarthik
    #diet
    #diabetes_diet
    #diabetes_awarness_video
    #diabetesmanagement

ความคิดเห็น • 488

  • @drarunkarthik
    @drarunkarthik  ปีที่แล้ว +87

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu

  • @graceshanthakumari1299
    @graceshanthakumari1299 ปีที่แล้ว +56

    தமிழில் சொல்வதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது டாக்டர் மிகவும் நன்றி. God bless u.

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 4 หลายเดือนก่อน +20

    காசில்லாமல் ஆலோசனை தருவதற்கென்றே மருத்துவர் படிப்பை முடித்துள்ள மனித தெய்வம் நீங்கள்.வாழ்க பல்லாண்டு.நன்றி வேலூர் ஏழுமலை.

  • @esnasar9540
    @esnasar9540 ปีที่แล้ว +20

    இவ்ளோ அழகாக அற்ப்புதமாக விளக்கம் தந்த உங்களுக்கு....நீண்ட ஆயுளும்,நிறைந்த ஆரோக்கியமும் பெற படைத்தவனிடம் பிரார்த்தனை புறிந்தவனாக ...நான்.

  • @ayshathulfaizai4638
    @ayshathulfaizai4638 ปีที่แล้ว +36

    ஐயா மிக சிறப்பாகவும் நிதானமாகவும் புரியும் படியும் கூறுகிறீர்கள் சிறப்ப உங்கள் பணி தோடருட்டும்❤

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 ปีที่แล้ว +36

    எல்லா சந்தேகமும் தீர்ந்தது தெளிவாக நிறுத்தி புரியும்படி சொல்கிறீர்கள் நன்றி டாக்டர்

  • @thirugnanasambandhan4901
    @thirugnanasambandhan4901 4 หลายเดือนก่อน +7

    💯 % சரி.
    நல்ல சுருக்கமான சரியான தகவல்♥️

  • @SUNTHARI273
    @SUNTHARI273 8 หลายเดือนก่อน +5

    கண்ணியம் மிகுந்த டாக்டர் அருண் கார்த்திக் அவர்களின் மருத்துவ சேவை தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது, என் நன்றி அவர்களுக்கு உரித்தாகுக.... 🔥🔥👌👏🙏🤲🏻❤️🇮🇳.

  • @amma7084
    @amma7084 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம் நன்றி விரிவான விளக்கம்

  • @johnelango3278
    @johnelango3278 ปีที่แล้ว +65

    நீங்கள் ஒரு டாக்டர் மட்டும் அல்ல, சிறந்த சமூக சேவகர் ❤

    • @RaniSivaramakumar
      @RaniSivaramakumar ปีที่แล้ว +3

      Super explanation.

    • @sujarita6024
      @sujarita6024 ปีที่แล้ว +1

      Ayo ayo doctor sugar vandale Ithaca pain oh sad pray for all diabetics

    • @syedibrahim2434
      @syedibrahim2434 ปีที่แล้ว +3

      Super///super❤

    • @hemamalini2427
      @hemamalini2427 ปีที่แล้ว

      Dr நான் உங்க patients தான் ஹேம மாலினி. எனக்கு இடப்பக்கம் மார்புக்கு அடிப்ப க்கம் மிக்க வலி ஒருபக்கம் மட்டும்தான் வலி தாங்கமு டியவில்லை mamo கிராம் எடுத்துப்பார்த்ததில் ஒ ன்றுமில்லை ஆனால் ஏன் இப்படி வலி ஆசிடிட்டயா என்ன செய்வது ?

  • @sraman1102
    @sraman1102 ปีที่แล้ว +4

    அருமை அருமை sir நீங்கள் ரொம்ப ரொம்ப அழகாக புரியும்படி கிண்டலா சிரித்து க் கொண்டே சொல்வது ரொம்ப நன்றாக இருக்கு Thanks sir

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 ปีที่แล้ว +7

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @MariaDass-w6l
    @MariaDass-w6l 4 หลายเดือนก่อน +6

    மிகச்சிறப்பு டாக்டர் நான் பத்து வருஷமா குழந்தைக்கு முயற்சி செய்றேன் சுகர் கூடிய அளவுக்கு வந்தவுடன் கரு அழிந்து விடுகிறது கரு தங்கும் போது அதிகரித்து பிறகு 110 க்கு குறைந்து விடுகிறது தற்போது தான் மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக்கொண்டு சுகர் கிளினிக் போகிறேன் நீங்க சொல்ற எல்லா வலிகளையும் கொண்டிருந்தும் உணராமல் பொருட்படுத்தாமல் இருந்து விட்டேன் 10 வருடம் கடந்து விட்டது

    • @jasminabubanu8062
      @jasminabubanu8062 2 หลายเดือนก่อน

      உங்கள் வயது

  • @vincentkumaradoss215
    @vincentkumaradoss215 6 หลายเดือนก่อน +1

    Excellent presentation! Simple and very clear. Very educative.

  • @daisyrani3278
    @daisyrani3278 ปีที่แล้ว +6

    இன்றைக்கு கொடுத்த வீடியோ எனக்கு பயன் உள்ளதாக இருந்தது நன்றி ஐயா

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 13 วันที่ผ่านมา +1

    Very good information ❤❤❤

  • @user-wz4bh8sd4f
    @user-wz4bh8sd4f ปีที่แล้ว +5

    ஐயா உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி

  • @vasanthaar4177
    @vasanthaar4177 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு. முக்கியமான விளக்கம். நன்றி.

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar 3 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல்கள். நன்றி டாக்டர்.

  • @ramaprakash6718
    @ramaprakash6718 ปีที่แล้ว +16

    Thanks for the clear explanation of the difference between shoulder,mid region and chest pain. It was very helpful! God bless you abundantly. Your service to the layman is very timely and much needed!🙏🙏🙏

  • @mohamedyoosuf4137
    @mohamedyoosuf4137 ปีที่แล้ว +3

    மிக அருமையான அறிவியல் ஆலோசனை.

  • @mrewilson106
    @mrewilson106 7 หลายเดือนก่อน +1

    Nicely explained.Thank you Doctor.May God Bless you

  • @M.A.selvaraj
    @M.A.selvaraj 8 หลายเดือนก่อน +2

    அருமைங்க Dr -🙏- Doctor_Thank you So much-

  • @guestapps6909
    @guestapps6909 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவுகள் மற்றும் பயனுள்ள பதிவு.
    நன்றி டாக்டர்.
    ஆறுமுக சுந்தரம்
    காரைக்குடி

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan377 ปีที่แล้ว +4

    மிக சிறப்பான, உபயோகமான பதிவு.

  • @lakshmidevi169
    @lakshmidevi169 11 หลายเดือนก่อน +9

    Dr நீங்க சொன்ன எல்லா வலிகளும் எரிச்சல் குத்தல் குடைச்சல் எல்லாமே உண்டு 9 வருஷமாய்

  • @SampathKumar-zt4ez
    @SampathKumar-zt4ez ปีที่แล้ว +12

    I am following al your advices...now my hba1c is 4.8 from 13.3 and kidney function also normal..dr reduced my tablet to one per day...I was diagnosed newly diabetic just three months back. You saved me from panic...thanks a lot dr...

    • @johnelango3278
      @johnelango3278 ปีที่แล้ว +1

      Great 👍🥰
      Please share your experience briefly, it will be sure helpful to many people.
      What you eat for breakfast, lunch and dinner??

    • @SampathKumar-zt4ez
      @SampathKumar-zt4ez ปีที่แล้ว

      Thanks

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash ปีที่แล้ว +2

      நிஜமாகவா முற்றிலும் விடு பட்டு விட்டீர்களா

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash ปีที่แล้ว +2

      நீங்கள் கடைபிடித்த முறையையும் பகிறுங்கள்

    • @muralikrishnan5723
      @muralikrishnan5723 ปีที่แล้ว +1

      Please share your experience here

  • @cruzemohanrajaiah5208
    @cruzemohanrajaiah5208 6 หลายเดือนก่อน

    Thank you Dr. Explained in detail.

  • @sorubarani9721
    @sorubarani9721 ปีที่แล้ว +2

    very very good explanation

  • @MohanRaj-m7c
    @MohanRaj-m7c ปีที่แล้ว +2

    அருமை உங்களது தமிழில் விளக்கம்

  • @KeraĵuluKethirjulu
    @KeraĵuluKethirjulu ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்

  • @Saravraji
    @Saravraji ปีที่แล้ว +5

    Clear explanation Dr. Thanks for your well advice to the patients. God Bless u sir..

  • @Pankajam-cy1wz
    @Pankajam-cy1wz 7 หลายเดือนก่อน +1

    Sir your all videos are excellent ,God bless you abundantly

  • @Lilly-x3u8d
    @Lilly-x3u8d 6 หลายเดือนก่อน

    I'm diagonised as Diabetic recently😔.U listed d pains I felt recently,I wondered..U r juz great Doctor 👍

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 3 หลายเดือนก่อน

    Very clear explanation.
    The differences between Varicose & Diabetic are explained very clearly.

  • @svsvmanojjk9200
    @svsvmanojjk9200 3 หลายเดือนก่อน +2

    சர்க்கரை நோய் பற்றி மேலும் சொல்லுங்கள்

  • @shanthipushparaj8187
    @shanthipushparaj8187 หลายเดือนก่อน

    Love u Dr.what an explanation

  • @chummy1993
    @chummy1993 ปีที่แล้ว +2

    Brilliantly explained

  • @ramadevir9018
    @ramadevir9018 ปีที่แล้ว +7

    மிக பயனுள்ள தகவல் நன்றி ❤

  • @sujathavelayutham4701
    @sujathavelayutham4701 ปีที่แล้ว +4

    Super, clear and neat explanation which is very needy indeed to a diabetic patient. Thank you very much doctor.

  • @vasanthipillai13
    @vasanthipillai13 ปีที่แล้ว +4

    Very informative and Very clearly and firmly explained. Thank you so much doctor.

  • @ksraman2706
    @ksraman2706 ปีที่แล้ว +4

    Useful information. Explained clearly and understood the video to my benefit

  • @NagalakshmiGnanaguru
    @NagalakshmiGnanaguru 9 หลายเดือนก่อน +1

    So sweet sir
    God bless you 11:15

  • @sobhanaramaswamy6428
    @sobhanaramaswamy6428 ปีที่แล้ว

    Romba arumaya vilakkineergal dr. Ungal pani thodarattum. God bless u. RAM RAM SAIRAM

  • @KavyaPrakash-t1y
    @KavyaPrakash-t1y 3 หลายเดือนก่อน

    Thank you doctor for great information.

  • @sankarm5840
    @sankarm5840 ปีที่แล้ว +2

    தாங்கள் தந்த தகவலுக்கு நன்றி டாக்டர்

  • @GSakthi-ne5do
    @GSakthi-ne5do ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu thodarattum ungal sevai tq sir

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 ปีที่แล้ว +1

    Very clear explanation. Thanks.

  • @meeraraghu7070
    @meeraraghu7070 ปีที่แล้ว +3

    good explanations sir.Thank u sir

  • @devistella2052
    @devistella2052 ปีที่แล้ว +2

    Nice explanation thank you doctor

  • @ganessrinivaasvictorysucce5348
    @ganessrinivaasvictorysucce5348 ปีที่แล้ว +43

    வலி சர்க்கரையினால் வந்தாலும் உங்கள் அக்கறை யினால் பறந்திடும்"

  • @madhinabanu8289
    @madhinabanu8289 11 หลายเดือนก่อน +1

    நன்றி சார் விளக்கம் சூப்பர்❤

  • @IvaJalin
    @IvaJalin ปีที่แล้ว +3

    Very very good and very very useful video Dr. Thank you so much Dr.

  • @vimalag739
    @vimalag739 4 หลายเดือนก่อน

    Thank you so much doctor. Very useful information doctor.

  • @ganessrinivaasvictorysucce5348
    @ganessrinivaasvictorysucce5348 ปีที่แล้ว +88

    நீரிழிவு நோயாளிகளின் அதிக வியர்வை, சோர்வு, உடல் சூடு குறித்து ஒரு வீடியோ பகிர இயலுமா டாக்டர் Sir?

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 10 หลายเดือนก่อน

    Dr. Karthik..
    You really are our understanding kind friend .🙏🙏

  • @radhamurthy6709
    @radhamurthy6709 ปีที่แล้ว +3

    Very nicely you explained. Thank u Dr.

  • @gtranandgtr9544
    @gtranandgtr9544 4 หลายเดือนก่อน

    Dr. I had Balinitis due to Diabetes . Could you pls post a video on this topic ?

  • @suchethasrivathsan8237
    @suchethasrivathsan8237 ปีที่แล้ว +2

    Tks. Very well explained...

  • @veerasekaransekaran6512
    @veerasekaransekaran6512 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @mohanarajfredrick
    @mohanarajfredrick ปีที่แล้ว +2

    Dear Dr. Only today I understood the pains caused of diabetics. Thank you Doctor

  • @kalavathi4528
    @kalavathi4528 ปีที่แล้ว +1

    100%true sir i had all
    This problem supervedio. Thank you sir

  • @smahendranmahendran3805
    @smahendranmahendran3805 6 หลายเดือนก่อน

    When I was thinking about this you cleared it doctor .thank you.

  • @KumarnadiyaKumarnadiya-hn4hx
    @KumarnadiyaKumarnadiya-hn4hx 8 ชั่วโมงที่ผ่านมา

    Yenakum mutti vali erundhuchu eppo nenga sonnadhum yenaku happy

  • @sharifabi1376
    @sharifabi1376 4 หลายเดือนก่อน

    Dr. Very useful speech

  • @Godisgreat438
    @Godisgreat438 ปีที่แล้ว +3

    Great work.... Appreciating u... Unga daily diet sollunga Dr...

  • @rajeswariraj3445
    @rajeswariraj3445 6 หลายเดือนก่อน

    சூப்பர் நன்றி நன்றி சார் அருமையான பதிவு நன்றி நன்றி சார்

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 ปีที่แล้ว

    Dr ungal vilakamana pathivukku nanri ungaludaya advice padithan follow panren ella pathivukalayum parpen mikka nanri enaku age72 years past23yrsa medcine eduthukiren

  • @KrishnaKumar-b6x4b
    @KrishnaKumar-b6x4b 8 หลายเดือนก่อน

    Nice explanation sir thank you sir

  • @samynathan2149
    @samynathan2149 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu sir

  • @MalarJaya-i1u
    @MalarJaya-i1u 5 หลายเดือนก่อน

    Thankyou Dr, very well explanation

  • @BasurudeenIbrahim
    @BasurudeenIbrahim หลายเดือนก่อน

    நன்றி டாக்டர்...

  • @gurugamer3861
    @gurugamer3861 4 หลายเดือนก่อน

    Thank you very much sir. God bless you sir.

  • @Lilly-x3u8d
    @Lilly-x3u8d 6 หลายเดือนก่อน

    Do U ve clinic at Chennai Doctor???If so lemme know Doctor plzz 🙏😔🙏

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 ปีที่แล้ว +3

    World wide
    Range is comon
    For diabetic
    All are differ from food
    Habit
    Region
    Culture
    Whether
    It is created doses from
    Fertiliser
    Water
    Other modern food
    Snylis
    And explain

  • @Karpagam-mi4yd
    @Karpagam-mi4yd 3 หลายเดือนก่อน

    Nice sir thank you so much

  • @faticsjb5961
    @faticsjb5961 ปีที่แล้ว +1

    Very clear explanation

  • @meenakshi9341
    @meenakshi9341 ปีที่แล้ว

    Thank you doctor good message fine.👍👍🙏🙏🙏🙏

  • @preethachandy5113
    @preethachandy5113 8 หลายเดือนก่อน +1

    Sir without diabetics, also you will have pain. For cervical spondyliosis you have frozen shoulder, arm pain, sometimes chest muscles pain,

  • @santhanamk3759
    @santhanamk3759 ปีที่แล้ว

    அபூர்வமான speech பாராட்டுக்கள்

  • @sittalmuthiah8639
    @sittalmuthiah8639 ปีที่แล้ว +3

    All the symptoms due to sugar when i had some. ,5 yrs back wrongly diagonised as heart disese Thank you for your valuable advice

  • @p.pillaimariappan819
    @p.pillaimariappan819 ปีที่แล้ว +1

    Very useful information

  • @VenkataRamanujam-vy9os
    @VenkataRamanujam-vy9os 11 หลายเดือนก่อน

    Very useful.

  • @DANIELDURAIPandi
    @DANIELDURAIPandi 7 หลายเดือนก่อน +1

    Thanks

  • @senthilshoba2596
    @senthilshoba2596 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @livincarolin9478
    @livincarolin9478 7 หลายเดือนก่อน +4

    கடவுளின் துணையோடும்,ஆசீரோடும் தங்களின் சேவை மென்மமேலும் வளர இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
    இயேசுவுக்கே புகழ்! இயேசுவுக்கே நன்றி!
    மாமரியே வாழ்க

  • @radhaaIyer
    @radhaaIyer ปีที่แล้ว +1

    Thank you Doctor for clear explanation. But i have one question, Sir Can i use compression Socks diabetic foot. fNeuropathNeuropathy n

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 ปีที่แล้ว +6

    Vaazhga valamudan doctor. You are explaining so well so we can prevent so many complications due to diabetes as well as safeguard us in near future

  • @leethiyalarulmarysolomon2690
    @leethiyalarulmarysolomon2690 หลายเดือนก่อน

    நீங்க சொன்ன எல்லாமே எனக்கு இருக்கு சார்.

  • @lingamv8926
    @lingamv8926 ปีที่แล้ว

    Rempa thelivaga mukkiyamaga thamilil sonnirgal .rempa nantri

  • @chitraj3145
    @chitraj3145 ปีที่แล้ว +1

    வெகு நாள் சந்தேகம் தீர்ந்த து நன்றி சார்

  • @thenmozhivn3590
    @thenmozhivn3590 ปีที่แล้ว +1

    Clear explanation. Thanks sir. Vaazhga valamudan 🙏 nalamudan 🙏

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 ปีที่แล้ว +3

    No words to praise your interviews hatsoff to you doctor

  • @yeskey
    @yeskey ปีที่แล้ว +4

    Hello Dr. Thanks for this informative video. What is the treatment for truncated neuropathy and been facing this pain recently. Appreciate your suggestions and would like to discuss for the treatment. Thanks

  • @dharshi1920
    @dharshi1920 ปีที่แล้ว +1

    Sugar control means how much it should be
    According to the age I'm asking

  • @VenuGopal-gf4pk
    @VenuGopal-gf4pk 29 วันที่ผ่านมา

    25 வருடங்களுக்கு மேலாக வலி உள்ளது நல்ல பதிவு

  • @Easy-Lectures1984
    @Easy-Lectures1984 3 หลายเดือนก่อน

    You are god🙏🏿

  • @Rithumode
    @Rithumode ปีที่แล้ว

    Sugar once vanthuta ethanala permanant ah body bittu போகமாடன்றது doctor..pls reply sir...

  • @Little_Craftyart
    @Little_Craftyart 5 หลายเดือนก่อน

    Super sollringha vaigha valamudan

  • @saraswathih6282
    @saraswathih6282 ปีที่แล้ว

    Thanks Doctor. Explained very well