5 SKIN PROBLEMS WHICH INDICATE HIGH SUGAR LEVEL & ORGAN DAMAGE |அதிக சர்க்கரையின் தோல் அறிகுறிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 506

  • @drarunkarthik
    @drarunkarthik  ปีที่แล้ว +19

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu

  • @sumathi6564
    @sumathi6564 ปีที่แล้ว +18

    சரியான நேரத்தில் கடவுளின் தூதராக தகவல் தந்திர் .நன்றி .வாழ்க வளமுடன்🙏🙏

  • @chandranr2010
    @chandranr2010 ปีที่แล้ว +17

    இதுபோல் யாரும் தெளிவாக சொன்னதில்லை.நன்றி.நல்ல குரல் வளம்.

  • @jittukuruvi1163
    @jittukuruvi1163 ปีที่แล้ว +7

    உங்கள் வீடியோ எல்லாம் நல்ல விழிப்புணர்வு. ஒரு 15 நாளா நான் நீங்கள் சொன்ன மாதிரி sugar control செய்து வருகிறேன். எவ்வளவு மெத்தனமாக இருந்திருக்கேன்! இத்தனை நாளாக!! நன்றி. 🙏🙏🙏

  • @ramanujamandal5393
    @ramanujamandal5393 ปีที่แล้ว +22

    I am affected by sugar for the past 20 years. Ur video is very very helpful for the persons like me. Thank u Dr.

  • @padmininarasimman665
    @padmininarasimman665 ปีที่แล้ว +2

    இவ்வளவு விளக்கமாக யாராலும் கூற முடியாது டாக்டர் நன்றாக புரியும்படி உள்ளது எனக்கு வயது அருபத்திஎட்டு இதுவரை சுகர் இல்லை கொஞ்ச நாளா சூட்டு கட்டியும் வந்தது அக்கிள் இரண்டிலும் செம அரிப்பு ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுகர் டெஸ்ட் செய்து வந்துள்ளேன், உங்கள் அறிவுரை அற்புதம் அருமை ஐயா வாழ்க வளமுடன் நலமுடன்💯👍

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 ปีที่แล้ว +15

    நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏

  • @sureshsk2815
    @sureshsk2815 ปีที่แล้ว +1

    நிறைய சந்தேக தெளிவு வந்ததது டாக்டர் நீங்கள் வாழ்க வளமுடன்.ஈசன் துணை உங்களுக்கு.

  • @malarvizhi550
    @malarvizhi550 ปีที่แล้ว +3

    சர்க்கரை நோயாளிகளுக்கு தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி டாக்டர்

  • @kalavathy1293
    @kalavathy1293 ปีที่แล้ว +8

    ரொம்ப ரொம்ப பயனுள்ள தகவல் தெளிவான விளக்கம் 💐💐நன்றி அய்யா 🙏வாழ்த்துக்கள் 👏👏🎀🎀💟

  • @krishsrgm5822
    @krishsrgm5822 ปีที่แล้ว +1

    மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள்.
    நன்றி டாக்டர்.

  • @arumumugam4568
    @arumumugam4568 ปีที่แล้ว +2

    அருமை ஐயா நல்லதெநடக்குட்டும் வாழ்த்துக்கள்

  • @pauljeyatilak5186
    @pauljeyatilak5186 ปีที่แล้ว +7

    Excellent video. Highly educative and explained in such simple language.

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு. ஒவ்வொரு சக்கரை நோயாளிகளும் டாக்டரின் அறிவுரையை பின்பற்றி வரும் நோயிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டுமென்பது
    என் கருத்து. நானும் கடந்த 20 ஆண்டுகளாக சக்கரை நோய்க்கு மருந்து எடுத்து வருகிறேன்.
    இந்த நோய்யிலிருந்து விடுபட மாத்திரையுடன் தினமும் குறைந்த பட்சம் ஒரு 40 நிமிடம் நடக்க வேண்டும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நோய்கள் பற்றி விவரம் தெரிவித்த
    டாக்டருக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  • @sulochanap1417
    @sulochanap1417 ปีที่แล้ว +6

    Very, Very important message for All. God Bless YOU Dr. For giving Awearness to the people😮!!!

  • @indiragandhi1772
    @indiragandhi1772 ปีที่แล้ว +6

    Crystal clear video. Thanks for uploading

  • @sjeevalambert5390
    @sjeevalambert5390 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான விளக்கம் ரொம்ப நன்றி டொக்ரர்

  • @apn5524
    @apn5524 ปีที่แล้ว +11

    Sir, they way you summed- up the points discussed was super.

  • @renganayakiprabahar7404
    @renganayakiprabahar7404 ปีที่แล้ว +1

    மிக மிக பயனுள்ள பதிவு டாக்டர் நன்றிகள் பல. ❤🙏

  • @bmurugan8325
    @bmurugan8325 หลายเดือนก่อน

    Doctor. Excellent explanation. Thank you very much for your services and courtesy.

  • @rajagopalsubramanian8293
    @rajagopalsubramanian8293 ปีที่แล้ว +64

    மிக மிக தேவையான அரிதாக விளங்கி கொள்ள இயலாத தோல் பிரச்சனைகளை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்.நன்றி விழுப்புணர் ரை தந்தமைக்கு

  • @maliswaminathan475
    @maliswaminathan475 ปีที่แล้ว +6

    Explained in lucid manner. Thanks a lot Dr.

  • @PradeepKumar-xs8iv
    @PradeepKumar-xs8iv 9 หลายเดือนก่อน

    Very useful video for persons affected diabetes for the past 20 years

  • @veerasekaransekaran6512
    @veerasekaransekaran6512 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @arunachellamnatarajan6780
    @arunachellamnatarajan6780 ปีที่แล้ว

    சர்க்கரை நோய் பக்க விளைவு தோல் நோய் பற்றிய விளக்கம் அருமை நன்றி

  • @Godalmighty03
    @Godalmighty03 ปีที่แล้ว

    குட் ஈவினிங் டாக்டர்🙏
    இது அருமையான பதிவு. 👌👌
    நன்றாக விளக்கம் தந்தீர்கள். 👍👍👍👍
    என் அண்ணனுக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளது.நன்றாக விளக்கி சொன்னீர்கள் 👍👍மிக்க நன்றி 🙏🙏

  • @vasanth6266
    @vasanth6266 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிகள் ஐயா! வாழ்க வளமுடன்🙏🙏🙏 💝💝💝🌹🌹🌹🌹🌹🌿🌿🌿🌿🌿🌻🌻🌻🌻🌻💐💐💐

  • @emmawalter9494
    @emmawalter9494 ปีที่แล้ว +1

    Really true be alert thank you Doctor

  • @subramanianrangasamy1891
    @subramanianrangasamy1891 ปีที่แล้ว +1

    நன்றாக விளக்கம் தந்துள்ளார் மகிழ்ச்சி மு ன் எச்சரிக்கை யாக இருக்க நன்றி அய்யா பாடகர் சுப்ரமணியன் சாய் பாபா காலனி கே கே புதுர

  • @kamalakamala5758
    @kamalakamala5758 ปีที่แล้ว

    எல்லாமே,உன்மையா,இருக்கு,தெளிவா.சொல்ரார்,நன்றி

  • @dksulosana416
    @dksulosana416 11 หลายเดือนก่อน +1

    Thank you Dr.Today only I came to know about sugar and it's defects.

  • @meenakshisrs798
    @meenakshisrs798 ปีที่แล้ว +1

    Very Very Informative. All Diabetes Must Know About This. Thank you Dr.

  • @sethumadhavan7981
    @sethumadhavan7981 ปีที่แล้ว +2

    Nice and valuable information.excellent explanation.thank you so much doctor sir.மிக்க நன்றி தொடரட்டும் இந்த அற்புத சேவை.வாழ்த்துக்கள் டாக்டர்.

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 5 หลายเดือนก่อน

    நான் ஒரு மருந்தாளுனர்!!🙏🙏 அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான பதிவு!!! மருத்துவருக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏

  • @sureshbalachandran5009
    @sureshbalachandran5009 ปีที่แล้ว +4

    Thank you doctor for valuable information.

  • @MekalaSundar-v2d
    @MekalaSundar-v2d 4 หลายเดือนก่อน

    Thanks sir super explain vaazhga valamudan sir ❤

  • @rengarajanjk4829
    @rengarajanjk4829 6 หลายเดือนก่อน

    மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.மிக்க நன்றி.

  • @vijayalakshmik4370
    @vijayalakshmik4370 9 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி அருமையாக விளக்கி உள்ளிர்கள் வாழ்க வளமுடன்

  • @veluchamysivaraj4811
    @veluchamysivaraj4811 ปีที่แล้ว +3

    Very good explanation Doctor.very useful.

  • @vijayshreea4971
    @vijayshreea4971 ปีที่แล้ว +1

    Very useful information,Dr.thank you

  • @venkatachalamss7430
    @venkatachalamss7430 ปีที่แล้ว +2

    Excellent advice about sugar-skin disease Good awareness

  • @sudhahs1264
    @sudhahs1264 ปีที่แล้ว +1

    Excellent explanation. Thank U so much. God bless U

  • @karunavincent2760
    @karunavincent2760 ปีที่แล้ว +1

    Very frightening..but very informatjve

  • @mallikar5644
    @mallikar5644 11 หลายเดือนก่อน

    Super Sir. நல்ல பயனுள்ள தகவல்கள்

  • @poovarasu3906
    @poovarasu3906 ปีที่แล้ว

    🥀பயனுறு தகவல்.
    நன்றி மருத்துவர்.

  • @ramilaramee5909
    @ramilaramee5909 ปีที่แล้ว

    தங்களின் தகவலுக்கு நன்றி அய்யா

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிங்க சார்.நான் இதுவரை பார்த்த பதிவினில் இவ்வளவு தெளிவான குரல் முழுமையான சிறிதளவும் சந்தேகமில்லாமல் விளக்கம்.
    அருமைங்க சார் .நாட்பட்ட சர்க்கரை பிரச்சனை உள்ளவன் நான்.தங்களின் சந்திப்பு அனுமதியைப் பெற்று முறையாக இன்னும் சிறப்பாக மருத்துவம் செய்துகொள்ள அனுமதி தாருங்கள்.இதுவரை எர்த் பிரச்சனைகளும் இல்லை.நன்றிங்க சார்.

    • @mohamedabubakker6252
      @mohamedabubakker6252 ปีที่แล้ว

      நன்றி.அருமையான பதிவு.

  • @parthasarathir8588
    @parthasarathir8588 11 หลายเดือนก่อน

    பயனுள்ள விழிப்புணர்வு பதிவு, நன்றி

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 3 หลายเดือนก่อน

    Thanks.good Information ❤

  • @rajamanigr9031
    @rajamanigr9031 ปีที่แล้ว

    நன்றி மிகவும் மிகவும் பயனுள்ள சந்தேகத்தை தெளிவுபடுத்தக் கூடிய
    அற்புதமான தகவல்கள் dr

  • @thulasimanisathi670
    @thulasimanisathi670 ปีที่แล้ว +1

    Thank u sir. Romba romba useful msg sir. vazhga vazhamuden Doctor sir. 🎉

  • @habeebrahman1825
    @habeebrahman1825 11 หลายเดือนก่อน

    மிக மிக பயனுள்ள தகவல்

  • @palanisamynachimuthu3211
    @palanisamynachimuthu3211 ปีที่แล้ว +4

    Very usefull advise doctor
    Thank you

  • @LISTENINGfull
    @LISTENINGfull ปีที่แล้ว

    Long video no memory to remember but good alertness. Lot of information to care everyone life. Shown pictures easy to understand.

  • @cpuma9134
    @cpuma9134 ปีที่แล้ว +6

    Very informative and useful video.

  • @alphonsfloramarye1968
    @alphonsfloramarye1968 ปีที่แล้ว +1

    Super explanation sir thank you so much 🙏

  • @thilagamk1233
    @thilagamk1233 ปีที่แล้ว +15

    Very very important awareness video to Sugar patients. Thank u so much Dr.

  • @-Gangster-.
    @-Gangster-. ปีที่แล้ว +2

    நன்றி ஐயா ரோம்ப தெளிவா சொன்னிங்க

  • @kumarm2145
    @kumarm2145 ปีที่แล้ว

    அருமை பதிவு ஐயா

  • @anjanikrishnaswami4875
    @anjanikrishnaswami4875 ปีที่แล้ว +1

    Very well explained Dr...thank you so much

  • @vatsalaraghu915
    @vatsalaraghu915 ปีที่แล้ว +1

    Very nice ingormation . Thank you Doctor

  • @jeyap391
    @jeyap391 ปีที่แล้ว

    Thank you Dr romba thelivaga sonneergal

  • @kaderkhan8696
    @kaderkhan8696 ปีที่แล้ว

    மிகவும் நன்றி.வாழ்த்துக்கள்.

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 ปีที่แล้ว

    நன்றி அருமையான பதிவு

  • @g.murugesan.exservicemen6080
    @g.murugesan.exservicemen6080 ปีที่แล้ว

    Valthukkal chellam. அருமையான பதிவு. உஷார் படுத்தியதற்கு நன்றி🙏

  • @saralkumar4452
    @saralkumar4452 4 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா

  • @floravenantius5437
    @floravenantius5437 ปีที่แล้ว +3

    Very useful Doctor. Thank u so much. Great

  • @GPrabhavathy
    @GPrabhavathy ปีที่แล้ว +1

    Good &Useful awareness Dr

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 ปีที่แล้ว +1

    மக்களுக்கான பயனுள்ள தகவலுக்காக வாழ்த்துக்கள். 👍

  • @mercyjaya9881
    @mercyjaya9881 ปีที่แล้ว

    Thanks dear Dr 🎉

  • @shankarkannan1778
    @shankarkannan1778 ปีที่แล้ว +4

    Very informative. Nicely expressed Dr. 👍👌👏👏

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan6383 ปีที่แล้ว

    Thanks DT Good Information

  • @MariachristyT
    @MariachristyT ปีที่แล้ว

    Your Explanation Is very Very Excellent may God bless you Dr.❤❤❤

  • @ksujatha6641
    @ksujatha6641 ปีที่แล้ว +1

    Thank you for your explanation sir,it is very useful to us, vazgha valamudan

  • @lakshmisampath2592
    @lakshmisampath2592 ปีที่แล้ว +1

    Thanks a lot Dr🙌🙌

  • @saseelapathmasiri1442
    @saseelapathmasiri1442 ปีที่แล้ว +2

    Thank you so much doctor. It is really helpful. 🙏🙏❤❤👏

  • @rajendranc7058
    @rajendranc7058 ปีที่แล้ว +1

    you are telling this.information with broadminded not for money minded. It is very useful for diabetic patients. Thank you very much sir.

  • @rajendranc7058
    @rajendranc7058 ปีที่แล้ว

    it is very good information. Thankyou Sir.

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 11 หลายเดือนก่อน

    Thanks for explaining the problems of Diabitic Skin problems. Once again thanks Dr.

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 ปีที่แล้ว

    Well said

  • @subramanianlakshmanan5829
    @subramanianlakshmanan5829 ปีที่แล้ว

    எளிதாக புரிந்து கொள்ளக்கூடிபதாக உள்ளது நன்றி.

  • @hajimohamedmusthafa1351
    @hajimohamedmusthafa1351 ปีที่แล้ว

    நன்றாக சொன்னீகள் நன்றி

  • @ravisankerkrishnamurthy1690
    @ravisankerkrishnamurthy1690 ปีที่แล้ว +3

    நன்றி டாக்டர்

  • @rkrishnakumarma.me.8477
    @rkrishnakumarma.me.8477 ปีที่แล้ว

    Very very useful

  • @padurmani1073
    @padurmani1073 6 หลายเดือนก่อน

    Good advice sir

  • @Stayhappy_3
    @Stayhappy_3 11 หลายเดือนก่อน

    Rmba useful ana video sir thank you so much

  • @vijailakshmin306
    @vijailakshmin306 ปีที่แล้ว +1

    Amazing message
    Vazhga valamudan 🙏 sir 💐

  • @Raji-uu5bs
    @Raji-uu5bs ปีที่แล้ว +2

    Sir, very useful message. Thanks 👍

  • @rajebalaalhasoun7970
    @rajebalaalhasoun7970 ปีที่แล้ว +1

    🙏 Thanks a lot dr, for giving awareness

  • @balaprabha1273
    @balaprabha1273 ปีที่แล้ว +1

    Nicely explained sir😊😊 👌👌🙏

  • @srinivasanvaradarajulu3556
    @srinivasanvaradarajulu3556 ปีที่แล้ว +1

    Thanks for the info. I am taking treatment for skin problems with proper consultation from Dr. Radhika. I am suffering from type 2 diabetes

  • @madhumithagomathinayagam3264
    @madhumithagomathinayagam3264 ปีที่แล้ว +2

    Thanks for your valuable health information.

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 ปีที่แล้ว +2

    Very important useful information Doctor. Thank you so much Doctor

  • @KM-tg4wo
    @KM-tg4wo ปีที่แล้ว

    Thank u for nice information

  • @manonmanib1589
    @manonmanib1589 ปีที่แล้ว

    Suuuper information dr.thx

  • @sasikala8613
    @sasikala8613 ปีที่แล้ว

    very useful sir. Thank you

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 ปีที่แล้ว +15

    Very important and useful video Good awareness and informative explanation Very nicely presented Thanks Doctor

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 ปีที่แล้ว

    Great information thanks for sharing

  • @srivallinayakisubramaniam9199
    @srivallinayakisubramaniam9199 ปีที่แล้ว +1

    Very useful video alt. Thank you so much.😊

  • @elangovaipachaipillai2763
    @elangovaipachaipillai2763 ปีที่แล้ว +6

    Thank you Dr. for useful information and advice for diabetic patients like me