TOP 5 DINNER RULES & BEDTIME SNACK TO PREVENT SUGAR INCREASE | இரவில் சுகர் ஏறாமல் இருக்க 5 டிப்ஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 496

  • @drarunkarthik
    @drarunkarthik  หลายเดือนก่อน +28

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    BOOK APPOINTMENT : www.diacarediabetes.in/contac...
    PHONE:0422-2432211/3562572

  • @ksuseela3085
    @ksuseela3085 2 หลายเดือนก่อน +4

    மிகவும் பொறுமையாகவும் எல்லோருக்கும் புரியும்படி எளிமையாகவும் மற்றும் விளக்கமாகவும் அளித்த அறிவுரை பிரமாதம். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

  • @mathumatharasi
    @mathumatharasi 7 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம் எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா

  • @natarajankannan5908
    @natarajankannan5908 4 หลายเดือนก่อน +11

    உங்களது சிறப்பே
    கடைசியாக
    சொன்னவற்றை
    தொகுத்து
    Summarise
    கொடுப்பதே
    சிறப்பான சேவை
    தாங்களும் தங்களது
    குடும்ப உறவுகள் நீடூழி.வாழ வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.

  • @arunachellamnatarajan6780
    @arunachellamnatarajan6780 9 หลายเดือนก่อน +22

    நீரழிவு நோயாளிகளுக்கான சிறந்த பயனுள்ள காணொளி டாக்டர் நன்றி

  • @GeetaIyer-ee1yc
    @GeetaIyer-ee1yc 8 หลายเดือนก่อน +5

    Dr Arunkarthik Execellent advice given for Diabeticfoodetc mind blowing Dr superb myself from Mumbai Geeta

  • @panneerpanneer7471
    @panneerpanneer7471 9 หลายเดือนก่อน +14

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்

  • @gheysenalexanderd6806
    @gheysenalexanderd6806 7 หลายเดือนก่อน +5

    அருமை...நன்றி ...ஐயா

  • @jaygurugiri78
    @jaygurugiri78 28 วันที่ผ่านมา +1

    Dr.super சுருக்கமாக எல்லோருக்கும் புரியம்படியாக சொல்றீங்க குறிப்பா குடலை பற்றி சொல்வது உண்மையாகவே உணர்ந்து சொல்றீங்க வாழ்க வளமுடன்

  • @jayanthiveeramuthu3859
    @jayanthiveeramuthu3859 7 หลายเดือนก่อน +2

    Super doctor..very nice for A-Zcatogory people..best appreciated..thankfully Veeramuthu

  • @kalavathikg6968
    @kalavathikg6968 9 หลายเดือนก่อน +6

    Super doctor. அருமையான பதிவு. என் மனதில் எழும் கேள்விகளுக்கு விடை கிடைத்தது. நன்றி சார்

  • @sumathi58
    @sumathi58 7 หลายเดือนก่อน +3

    Very informative tips....Thanks doctor

  • @nirmalarani1856
    @nirmalarani1856 9 หลายเดือนก่อน +23

    இப்ப தான் சார் புரியுது எனக்கு சர்க்கரை நோயாளிகள் எப்படி எல்லாம் சாப்பிட வேண்டும் என்னவெல்லாம் சாப்பிட வேண்டும்
    ரொம்ப ரொம்ப நன்றிங்க டாக்டர்

  • @SujathaManibalan
    @SujathaManibalan 8 หลายเดือนก่อน +2

    சிறப்பான காணொளி.மிக்க நன்றி.சார்.

  • @amaranamaran3891
    @amaranamaran3891 หลายเดือนก่อน +2

    மனித,குலத்தின்,மாபெரும்,காவல்,தெய்வத்திற்கு,மாபெரும்,நன்றிகள்

  • @PadmanabhanR-oq3ts
    @PadmanabhanR-oq3ts 3 หลายเดือนก่อน +11

    Good evening sir, இளைய தலைமுறைக்கு ஒரு நல்ல தாங்கள் ஒரு வரப்பிரசாதம். நான் 40 முதல் 60 வயது வரை no.1 diabetic centres இல் மருத்துவம் பார்த்தது கொண்டு இருந்தேன்.தங்கலை போன்ற டாக்டர்கள் இல்லை. 190-210 இருந்தால் 190/ 100இக்கு குறைக்க வேண்டும் என்று சொல்ல யாரும் இல்லை. உங்களால் இன்றைய இளைய தலைமுறை சிரபடையும். வாழ்க உங்கள் பணி. நாத்திக அறிவு ஜீவிகள் கடவுள் இல்லை என்பார்கள். காற்று,நிலம்,நீர்.நெருப்பு எல்லாம் கடவுளின் அற்புதங்கள் தான். தாங்களும் ஒரு கடவுளின் வரப்பிரசாதம் தான். வாழ்க வளமுடன்

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 9 หลายเดือนก่อน +7

    🎉❤🎉 very much practical 🎉 perfect 👍🎉 lovvvvvvvvly ❤🎉 excellent 👌👌👌👌👌 explanation with humble caring tone🎉 thankyou soooooooooo much for nice 👍 sharing 🎉 pranaams Dr 🎉 wishes for every success in your life with family and friends 🎉❤🎉🎉

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 6 หลายเดือนก่อน +9

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 9 หลายเดือนก่อน +25

    🍈🍊🍋❤இரவில் கொய்யா சாப்பிடலாம் .. 🌿🌾கேப் பை சிறுதானிய🌾 தோசை அல்லது அடை சாப்பிடலாம் ❤ பகலில் சாத்துக்குடி சாப்பிடலாம் அது மிகவும் நல்லது 🍀🍀💥

  • @shivramsreenivasan9325
    @shivramsreenivasan9325 8 หลายเดือนก่อน +2

    Dr.you have explained very clearly.I used to take curd rice in night.This iam avoiding in the night nowadays

  • @kamakshichandramohan9449
    @kamakshichandramohan9449 8 หลายเดือนก่อน +3

    One of the best videos on diabetes diet, thank you doctor

  • @ajayashree922
    @ajayashree922 8 หลายเดือนก่อน +4

    Very clear explained. Really very useful suggestions which will help the diabetic patients in a long way

  • @pathminithiyagarajah1629
    @pathminithiyagarajah1629 9 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு👍 I always follow your videos
    Thank you so much doctor 🙏

  • @kanchanaanand2671
    @kanchanaanand2671 8 หลายเดือนก่อน +1

    Thank you doctor .i find your suggestion is very clear and easy to follow.
    Kindly advice for fiat to be followed from morning till 6.30 pm. That will be a complete help.
    Anbey Vaazhvu
    Sarma

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 7 หลายเดือนก่อน +1

    Super super arumiyanana pathivu valga valamuden palandu ungga anba kudubamum

  • @matheewjayaprakash162
    @matheewjayaprakash162 8 หลายเดือนก่อน +3

    Super information Dr
    Thank you so much

  • @IvaJalin
    @IvaJalin 9 หลายเดือนก่อน +6

    Very very best and very very useful video Dr. Thank you very much Dr.

  • @maimoonsharifa2123
    @maimoonsharifa2123 9 หลายเดือนก่อน +3

    Dr. Ramadan Nonbu varudu health ya sugar increase agama diet plan sollugha. Sahar and ifthar Enna sappidalam. Pls rompa useful ah irukum Dr

  • @appuchutti
    @appuchutti 7 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் நன்றி.

  • @ramkumars8833
    @ramkumars8833 9 หลายเดือนก่อน +8

    Thank you very much Doctor
    Very useful information

  • @srinivasanmokkanishwaran9060
    @srinivasanmokkanishwaran9060 หลายเดือนก่อน

    சிறப்பாக இருந்தது உங்கள் தகவல் நன்றி

  • @laxmimayasasta9987
    @laxmimayasasta9987 5 วันที่ผ่านมา

    Thanks a lot sir. Very excellent tips sorry advice for diabetes. Valgha valamudan nalamudan.

  • @63manian
    @63manian 5 หลายเดือนก่อน +1

    அடையுடன் கலவை காய்கறிகளின் அவியை சேர்த்து கொள்ளலாமா டாக்டர் ?
    மற்றபடி உங்கள் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றிகள் பல.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 9 หลายเดือนก่อน +6

    ❤❤ நல்லது சார் ❤ இரவில் மாப்பிள்ளை சம்பா கஞ்சி மிகவும் சிறந்த உணவு ❤❤

  • @dhandapaniarunachalam7986
    @dhandapaniarunachalam7986 8 หลายเดือนก่อน +1

    Very nice doctor.. Your informations are very authentic and very simple to follow by every one. Investing time on collecting information are very much appreciated sir. வாழ்கவளமுடன். ❤❤❤

  • @chandrapalaniswamy47
    @chandrapalaniswamy47 4 หลายเดือนก่อน

    Dr. Neenga solura visayangal dhariyathai kudukuthu thank you verymuch sir 😊

  • @lakshmivengatraman495
    @lakshmivengatraman495 9 หลายเดือนก่อน +7

    Useful information doctor. Thank you so much 🙏🏻

    • @rohiniraghavan5150
      @rohiniraghavan5150 8 หลายเดือนก่อน

      Dinner avoid pannalama?
      Appetite illaina?

  • @samananbalaganapathi8640
    @samananbalaganapathi8640 8 หลายเดือนก่อน +2

    Super Diet speech Sir👍🤝 👌

  • @balamohanathas9565
    @balamohanathas9565 6 หลายเดือนก่อน

    விளக்கமாக அறியதந்ததற்கு நன்றிகள் பல.ஆமேன். 👍🙏

  • @mohanshanker7200
    @mohanshanker7200 9 หลายเดือนก่อน +5

    Very good suggestion.Thanks

  • @joyhelenhelenraj44
    @joyhelenhelenraj44 8 หลายเดือนก่อน +2

    Super Dr.🙏👍 nice very useful

  • @nirmalaganesh6017
    @nirmalaganesh6017 8 หลายเดือนก่อน +1

    Very nice information. Thank you doctor

  • @murugesandhamodaran8030
    @murugesandhamodaran8030 8 หลายเดือนก่อน +2

    Thanks for information

  • @gurumoorthy-kq6df
    @gurumoorthy-kq6df 5 หลายเดือนก่อน

    Super Dr.Valuble guidance for patience, these message by doctor willbe getting minimum 3 sittings at clinic, really great

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 5 หลายเดือนก่อน

    டாக்டர் அவர்களுக்கு நன்றி விவரமாக விளக்கம் சொன்னதுக்கு

  • @ramanathanganesan5969
    @ramanathanganesan5969 7 หลายเดือนก่อน

    சிறந்த அறிவுரை.

  • @ammumastimes9340
    @ammumastimes9340 9 หลายเดือนก่อน +1

    🙏sir சிறு தானிய அவல் சாப்பிட லாமா

  • @vimalakrishnamurthy9505
    @vimalakrishnamurthy9505 4 หลายเดือนก่อน

    Your information are very useful to diabetics pations.thank you sir

  • @rajia3767
    @rajia3767 8 หลายเดือนก่อน +2

    Great job Doc 😊

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 6 หลายเดือนก่อน

    Arumaiyana padhivu. Thank you doctor.

  • @user-lh2tj6fp3w
    @user-lh2tj6fp3w 3 หลายเดือนก่อน

    Superb. This is what I searched for several years. Thanks a lot.

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 8 หลายเดือนก่อน +2

    Arumai Dr nanry

  • @EmsKsa82
    @EmsKsa82 9 หลายเดือนก่อน +6

    Sir நல்ல பயனுள்ள தகவல்கள் 👍💐

  • @sudhabhaskaran4635
    @sudhabhaskaran4635 7 หลายเดือนก่อน +1

    Super video dr. Thanks a lot

  • @kamalakg210
    @kamalakg210 9 หลายเดือนก่อน +3

    thank you very much doctor. i asked you this doubt sometimes back. now it is fully cleared.god bless you

  • @joyprabu3518
    @joyprabu3518 7 หลายเดือนก่อน

    Clear explanation. Superb Doctor 😊

  • @manilic3531
    @manilic3531 6 หลายเดือนก่อน +1

    Arumai❤❤அருமையான பதிவு🎉😂❤வாழ்த்துக்கள்🎉🎊

  • @KrishnakumarR.K-n2c
    @KrishnakumarR.K-n2c 9 หลายเดือนก่อน +7

    Excellent advice Dr. Thanks . Easily implementable

  • @dsegaran1964
    @dsegaran1964 9 หลายเดือนก่อน +6

    super doctor, very useful information , particularly dinner ideas.

  • @vimalag739
    @vimalag739 8 หลายเดือนก่อน +1

    Arumai arputham excellent msg sir. Thank you so much sir. God bless you always.

  • @kuttylifestyle2193
    @kuttylifestyle2193 5 หลายเดือนก่อน +3

    நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 9 หลายเดือนก่อน +4

    Thanks doctor for giving good tips

  • @geethaabinaya
    @geethaabinaya 7 ชั่วโมงที่ผ่านมา

    Very good message 👍

  • @narasimhalugangappan2791
    @narasimhalugangappan2791 5 หลายเดือนก่อน

    Excellent. Most days I completely restrict my dinner before 6.30 pm. I stop with fruits if it is delayed for dinner that too maximum 8 pm

  • @fathimasheriff7612
    @fathimasheriff7612 3 หลายเดือนก่อน

    சார் மிகப் பயனுள்ள தகவல் சார்

  • @raninoorjahan7096
    @raninoorjahan7096 7 หลายเดือนก่อน

    Your videos are very comforting. Want to meet you at your clinic in Coimbatore.

  • @JayaChandran-m6n
    @JayaChandran-m6n 9 หลายเดือนก่อน +3

    VERY Good TIPS

  • @nagaranip2019
    @nagaranip2019 หลายเดือนก่อน

    Kekkave azaka arumaiya eruku

  • @susaijai2589
    @susaijai2589 7 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி Dr. Brother.

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 8 หลายเดือนก่อน +3

    சார் இரவு நேர டின்னர் பற்றிய அறிவுரை சூப்பா சில் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அருமை

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 9 หลายเดือนก่อน +3

    ❤❤ அருமை Sir . இரவில் மாப்பிள்ளை சம்பா மற்றும் சிறு தானியம் கலந்த மாவில் செய்யப்பட்ட கூழை சிறிது நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் ❤❤ அடிக்கடி கருப்பு கவுனி மாவும் பயன்படுத்தலாம் இதுவும் கணையம் பலப்பட சிறந்தது ❤❤

  • @varalir
    @varalir 2 หลายเดือนก่อน

    I have been following your adilvice on duabetic control friendly diet pattern. I have been taking for dinner a plate of fruits like gauva, banana & apple eith some seasonal fruit followed by a veg soup of pumpkin white and yellow moringa sticks, sweet corn,carrots, brocoli etc between 6 to 7pm. Iam a diabetic and not taking any medication following our ancestral formula of Unave marundu for my diabetic reversal and kept mu sugar under control.My breakfast and lunch are also a good combo of vegetables with one chapati made of wheat flour emmer and normal in combo with either bajra or jowar or buckeheat and a small cup of either brown basmati or millets or thooyamalli, or mappilai samba etc all with 3 yo 4 vegetables and a small cup of nonfat yoghurt..This has helped me a lot inkeeping my sugar and type2 diabetics under nearly total control. Of course these are also helped by an hour each of yogasanas and walking.

  • @ALLFACTHARI-d1x
    @ALLFACTHARI-d1x 3 หลายเดือนก่อน

    You are God's gift for people like me ...
    I'm woman of age 45

  • @vanadurga14
    @vanadurga14 8 หลายเดือนก่อน +1

    Good suggestion, thanks

  • @saravanan65
    @saravanan65 8 หลายเดือนก่อน +1

    Really very correct advice, thanks sir

  • @sathiyaseelanr8457
    @sathiyaseelanr8457 5 หลายเดือนก่อน

    Best speech 👌thank you from chennai sathiyaseelan and my family🌹

  • @PremaThangarasu
    @PremaThangarasu 9 หลายเดือนก่อน +3

    Very useful Dr thank you

  • @ashmitabr1989
    @ashmitabr1989 9 หลายเดือนก่อน +4

    Pala pala kodi nandrigal sir

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 3 หลายเดือนก่อน

    Very good advice Dr.Thank you.

  • @psrkg7398
    @psrkg7398 9 หลายเดือนก่อน +27

    அடை வெந்தயமும் உளுந்தும் சேர்த்து அரைத்து புளிக்க வைத்து fermentaion செய்யும் இட்லி தோசை தான் நாங்கள் அந்த காலத்திலிருந்து செய்யும் இரவு நேர உணவு. மிக்க நன்றி டாக்டர்

  • @kannankamalakannan8474
    @kannankamalakannan8474 8 หลายเดือนก่อน +1

    Super dr. Thanks a lot.

  • @selvisundar3322
    @selvisundar3322 7 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு டாக்டர் ❤❤❤

  • @ganesanramasamy7093
    @ganesanramasamy7093 3 หลายเดือนก่อน

    VERY USEFUL DR SIR. THANKS

  • @basilerame7513
    @basilerame7513 9 หลายเดือนก่อน +1

    Merci Docteur...Good information on night dinner..thank you..but ..Can a diabetic patient take yaourt or milk as bed time dinner ? there is a possibility to have acidity problems ? .. Advance thanks for answering my questions..Merci 🙏🇲🇫

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 7 หลายเดือนก่อน

    Very useful information ❤❤❤

  • @aarthirajan-lt3zw
    @aarthirajan-lt3zw 20 วันที่ผ่านมา

    well said sir! Thankyou very much

  • @radhikasivakumar8736
    @radhikasivakumar8736 9 หลายเดือนก่อน +3

    🎉very good information

  • @samdavison.asamdavison.a8535
    @samdavison.asamdavison.a8535 8 หลายเดือนก่อน +1

    Great DR. God blessing for people oriented heart. ❤❤❤

  • @thayawahtykajakumar6299
    @thayawahtykajakumar6299 13 ชั่วโมงที่ผ่านมา

    Vanakkam Sir
    Typ l Diabetes ikku porunthuma?

  • @babyrathinam5143
    @babyrathinam5143 7 หลายเดือนก่อน

    How long time we had to allocate for walking both in morning and in evening, doctor.
    Thank you sir

  • @soureddeen6880
    @soureddeen6880 2 หลายเดือนก่อน

    My heart❤ thank for ur health guidance dr.

  • @sudhamadhiprabhakar4809
    @sudhamadhiprabhakar4809 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றி டாக்டர் ❤

  • @maryvijayamaryvijaya312
    @maryvijayamaryvijaya312 7 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @vidhyadharangnanakkan3912
    @vidhyadharangnanakkan3912 3 หลายเดือนก่อน

    Super Doctor very very useful video

  • @JothiMani-cz8nl
    @JothiMani-cz8nl 3 หลายเดือนก่อน

    அருமையானபதிவு

  • @jovithamartin185
    @jovithamartin185 3 หลายเดือนก่อน +1

    Wow dr i thanks you from bottom of my heart

  • @rajivi
    @rajivi 6 หลายเดือนก่อน

    Very good information. Thank you very much :)

    • @drarunkarthik
      @drarunkarthik  6 หลายเดือนก่อน

      🙏

    • @rajivi
      @rajivi 6 หลายเดือนก่อน

      @@drarunkarthik Please advice on making home made multigrain atta/flour for making chapathi at home. For e.g; 200 gms Whole Wheat Flour + 200 gms Wheat Bran + 200 gms Oats Flour + 200 gms Bengal Gram Flour + 200 gms Soya Flour + 75 gms Methi + 15-20 gms Psyllium Husk/Guar Gram/Ajwain (for improving digestion). As whole wheat atta/flour contains lots of carbohydrates, this may reduce the carbohydrates and increase the nutrition value. Thanks in advance.

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 5 หลายเดือนก่อน +1

    Super Thank you doctor

  • @palanisamyr5272
    @palanisamyr5272 2 หลายเดือนก่อน

    You are absolutely correct doctor. I say from my experience

  • @vijayakokilanaguleswaran4737
    @vijayakokilanaguleswaran4737 2 หลายเดือนก่อน

    Superb sir thanks for your ady thankyou so much