Vanji Kottai Valipan Full Movie HD | Gemini Ganesan | Vyjayanthimala | Padmini | Raj Old Classics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2022
  • Vanji Kottai Valipan is a 1958 Indian Tamil-language Ruritanian romance film written by the Gemini Studios story department, consisting of K. J. Mahadevan, C. Srinivasan and Kothamangalam Subbu, while the film was directed and produced by S. S. Vasan.It stars Gemini Ganesan and Vyjayanthimala and Padmini, with P. S. Veerappa, T. K. Shanmugam, P. Kannamba, Vijayakumari, K. A. Thangavelu and M. S. Sundari Bai in supporting roles. The camera was handled by P. Ellappa and the audiography was handled by C. E. Biggs, while the editing was done by N. R. Krishna Sami.This film was remade in Hindi as Raj Tilak with the same lead actors.
    Directed by S. S. Vasan
    Screenplay by K. J. Mahadevan, Kothamangalam Subbu
    Story by Kothamangalam Subbu, K. J. Mahadevan, C. Srinivasan
    Ki. Ra.
    Based on The Count of Monte Cristo
    by Alexandre Dumas
    Produced by S. S. Vasan
    Starring Gemini Ganesan, Vyjayanthimala, Padmini
    Cinematography P. Ellappa
    Edited by N. R. Krishnaswamy
    Music by C. Ramachandra and R.Vaidyanathan
    Don't forget to SUBSCRIBE to Raj Old Classics TH-cam channel:
    / @rajoldclassics
    #RajTv #RajTelevision #RajTvPrograms #RajTvPromos #RajProgrammes #RajShows #RajTvShorts #RajMovies #RajOldClassics #RajNagaichuvai #VanjiKottaiValiban #GeminiGanesan #Padmini

ความคิดเห็น • 88

  • @vjedits22
    @vjedits22 24 วันที่ผ่านมา +4

    vaijayanthi mala ❤.. ennaaaaaa azagggu da😍😍

    • @Salman2571
      @Salman2571 5 วันที่ผ่านมา

      இப்பவும் இருக்குதே ஒன்னும் சரியில்ல.....அப்பவே பொரந்திருக்கனும் மிஸ்பன்னிட்டோம்

  • @marimuthu7673
    @marimuthu7673 หลายเดือนก่อน +5

    அருமையான படம் இதில் முதல் தடவை பார்த்தேன் அருமை அருமை 30/05/2024

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 ปีที่แล้ว +85

    யு டியுப்ல வீடியோ போறவங்க எல்லாரும் ஸ்கிப் பண்ணாப பாருங்கனு சொல்லி போடுறாங்க. ஆனா‌எதுவுமே இதுல அவங்க சொல்லாமலேயே ஸ்கிப் பண்ணாம பாக்கிற படம் இதுல நடிச்சவங்க இனி பிறக்க போவதுமில்லை. இதை போல் ஒரு படம் வர போவதுமில்லை. OLD IS GOLD இன்றைய இசையமைப்பாளர்கள் இந்த பட பாடல்களை ஒரு தடவையாவது கேக்கணும். குறிப்பா அனிருத் ரஹ்மான். இவங்க பாட்டுல பெரும்பாலும் ஒண்ணுமே புரியாத வார்த்தை தான் பெரும்பாலும்

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 5 หลายเดือนก่อน +9

    வைஜெயந்திமால அம்மா முக பாவங்களும்,நளினம்,நடிப்பு அருமை அருமை அருமை

  • @irjapairmia3544
    @irjapairmia3544 ปีที่แล้ว +15

    வைஜெயந்திமலா,, நீ சொல்வது சரிதான்,, அன்றைய காலத்தில்
    மாநிலத்தில் என்ன இவுலகில் யாருமே இருந்திருக்கமுடியாது
    உன் போல் அழகி.

    • @muthup480
      @muthup480 2 หลายเดือนก่อน

      Yes,most beautiful, Vaijayanthy

  • @shakthiramapriya5781
    @shakthiramapriya5781 8 หลายเดือนก่อน +10

    சபாஷ் சரியான போட்டி நடணமணிகளின் நடணத்தை காண கண்கள் பரதம் இனிமை மனதிற்கும் காதுகளுகும் பழமையை ரசிக்கும் ரசிகை இன்னறய கூத்து இந்த தலைமுறைக்கு நல்ல ரசனை இல்லை நாகரீகம் என்ற காணல் நீரை தேட ஓடும் இளசுகள் நன்றி தொடரட்டும்நும் பணி

    • @skillbala9467
      @skillbala9467 7 หลายเดือนก่อน +2

      நடனம் "ண" கிடையாது. இந்த பாடல் காட்சி பத்மினி மற்றும் வைஜயந்தி மாலா இருவரையும் தனித்தனியே ஆட வைத்து எடுக்கப்பட்டு சேர்க்க பட்ட ஒன்று. "கண்ணும் கண்ணும் கலந்து"

  • @user-ju2qi7yo4g
    @user-ju2qi7yo4g 3 หลายเดือนก่อน +3

    Vaijayanthi mala&padmini dance superrrr👏👏👌👌👌👍👍💯💯💯🎥🎥🎥💐💐💐

  • @vidyarao7930
    @vidyarao7930 ปีที่แล้ว +9

    Beautiful Dr vyjayanthimalaji and Gemini ganeshan. Loved the dance competition.

  • @suresh.mmaharajan1027
    @suresh.mmaharajan1027 ปีที่แล้ว +8

    நல்ல படம் வைஜயந்தி மாலா, பத்மினி அழகு

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p 5 หลายเดือนก่อน +3

    Pathminiyin dance i vida vyjayanthi yin dance better endru en apipprayam...❤

  • @antonyfrancis7357
    @antonyfrancis7357 ปีที่แล้ว +5

    Vyjayanthimala was so beautiful

  • @samuelgeorge3823
    @samuelgeorge3823 6 หลายเดือนก่อน +1

    PS Veerapa...The Ultmiate Villan..What a Face Cut What Expresssion...No one can match him those days for Villan role..Sabash Sariyana Potti...will be legndary..Noone can replicate

  • @chitraraman7210
    @chitraraman7210 ปีที่แล้ว +5

    Kathal mannan action,shokam irundillum kalakkiya movie,along with Padmini and vaijayanthi.

  • @sivaramasakthivel437
    @sivaramasakthivel437 4 หลายเดือนก่อน +2

    கண்ணும் கண்ணும் கலந்து .......ப்பா ஆஆஆஆஆஆஆஆஆ .இசை.....நடனம்......

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 ปีที่แล้ว +6

    What a movie! Howmany times we have watched! Rajamagal...song...absolutely a master piece '. Sabash....sariyana potti '..song is an ever green song...

    • @vellingirik
      @vellingirik 11 หลายเดือนก่อน

      😅❤❤

  • @skillbala9467
    @skillbala9467 7 หลายเดือนก่อน +3

    இந்த பாடல் காட்சி பத்மினி மற்றும் வைஜயந்தி மாலா இருவரையும் தனித்தனியே ஆட வைத்து எடுக்கப்பட்டு சேர்க்க பட்ட ஒன்று. "கண்ணும் கண்ணும் கலந்து"

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb 3 หลายเดือนก่อน +1

    Tq anne ithellam parkkavendia padanggal nandri anne

  • @arumugamk705
    @arumugamk705 ปีที่แล้ว +5

    அருமையான படம்

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை 🌷👍

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 ปีที่แล้ว +5

    Padmini&Vyjanthimala Dance Super.!

  • @user-sd9jp3zh4l
    @user-sd9jp3zh4l 4 หลายเดือนก่อน +1

    Two beauties and one handsome acted ❤ super movie

  • @syedali6828
    @syedali6828 2 หลายเดือนก่อน +1

    Old. Is.. gold🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 7 หลายเดือนก่อน +2

    2:33:08 Epic Dialogue
    Summa Narrukunu irruku.. ❤❤❤

  • @elliasabdullah527
    @elliasabdullah527 ปีที่แล้ว +10

    நம்ம தலைவனுக்கு கைல பஞ்சமில்லை குஞ்சில மச்சம்.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 ปีที่แล้ว +3

    Quite Natural!Ancient Titanic! Nice.

  • @KannanKannan-im3vo
    @KannanKannan-im3vo 6 หลายเดือนก่อน +1

    Super like good movie old is gold

  • @lenabharathikrishna105
    @lenabharathikrishna105 4 หลายเดือนก่อน +1

    super💘💘love film

  • @knowit8633
    @knowit8633 ปีที่แล้ว +3

    Indha padatha dhan ipo Bahubali nu eduthu vechirkaanga 😂😂😂😂 almost similar story line ... 😂😂😂

  • @murugamobiles1872
    @murugamobiles1872 5 หลายเดือนก่อน +1

    03.02.2024 🌹அருமை 🌹

  • @sivaramasakthivel437
    @sivaramasakthivel437 4 หลายเดือนก่อน +1

    இரண்டு நாயகிகளும் இருந்திருக்கலாம்.

  • @charlasanthonianthoni8754
    @charlasanthonianthoni8754 2 วันที่ผ่านมา

    14.7 .2024 super

  • @vinayagamurthy9143
    @vinayagamurthy9143 ปีที่แล้ว +3

    Lovely movie

  • @dhanams5148
    @dhanams5148 ปีที่แล้ว +3

    very intersting movie.👌

  • @ashwathanarayan5417
    @ashwathanarayan5417 ปีที่แล้ว +2

    A real classic from a classic film maker.

  • @iswariya6501
    @iswariya6501 ปีที่แล้ว +3

    Super movie.,

  • @mdgaffar
    @mdgaffar ปีที่แล้ว +3

    One of best rare gem tamil film of SS Vaasan Sir

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 ปีที่แล้ว +4

    Supper

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 ปีที่แล้ว +3

    Pls upload mgr movies kanchi thalaivan pls and naan anaiedal mgr movies

  • @maraikayer
    @maraikayer ปีที่แล้ว +4

    I never watched this movie before. Really amazed and Loved every bit of it.

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 6 หลายเดือนก่อน +1

    8.1.2024 ஃ
    12.45 pm

  • @fancycrystaline974
    @fancycrystaline974 ปีที่แล้ว +4

    very best movie, seeing after 45 years, from thailand.

  • @mselvakumar1600
    @mselvakumar1600 20 วันที่ผ่านมา

  • @sothumootachannel5736
    @sothumootachannel5736 7 หลายเดือนก่อน +1

    Vanjikottai valiban,convert to bhagunali ha ha

  • @ravindranb6541
    @ravindranb6541 ปีที่แล้ว +1

    Attagaasam!

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 หลายเดือนก่อน +1

    Nice movie. 👏👏👌👌

  • @karthikdragon326
    @karthikdragon326 ปีที่แล้ว +2

    Super 😍😍

  • @satheekrishk6050
    @satheekrishk6050 ปีที่แล้ว +1

    Thanks for your uploading 👍

  • @user-kh5uq7yy1t
    @user-kh5uq7yy1t 8 หลายเดือนก่อน +1

    DOUBLE SUUUUUUUUUUUUUUUUUUPER. PATTAI THEETTIYA VAIRAM PONRA PADAM 👍👍👍👍👍👍👍👍👍👍👍Q👍👍👍👍👍👍👍👍👍Q👍Q👍QQQQQ👍

  • @kalapanakalapana8869
    @kalapanakalapana8869 ปีที่แล้ว +1

    Gold

  • @Newt_USA
    @Newt_USA 9 หลายเดือนก่อน +1

    1:10:40 *Girls are always attracted to bad boys but socially accusing them of being like that! Such a funny creature aren't they? ha ha ha...* 😁😁🤣🤣

  • @user-fe9my8wi7q
    @user-fe9my8wi7q 2 หลายเดือนก่อน

    Very very nice ❤

  • @arvindbirdwatcher5897
    @arvindbirdwatcher5897 หลายเดือนก่อน

    Count of Monte Cristo

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 11 หลายเดือนก่อน +4

    Excellent inspiring presentation 👌 Thanks to Gemini Vasan for " production and handling great actors Gemini Ganesh z Padmini and Vijayanthimala and exposing their talents" very good movie

  • @kannansekarsekar
    @kannansekarsekar ปีที่แล้ว +2

    Low voice

  • @rameshramesh-fo3jp
    @rameshramesh-fo3jp ปีที่แล้ว +1

    Super

  • @SelvarajSelvaraj-uq7ed
    @SelvarajSelvaraj-uq7ed ปีที่แล้ว

    6

  • @maniks8497
    @maniks8497 ปีที่แล้ว +3

    பட கோட்டி ...நீதிக்கு தலை வணங்கு...

  • @shakthiramapriya5781
    @shakthiramapriya5781 8 หลายเดือนก่อน

    சப

  • @sivaprakasamu1286
    @sivaprakasamu1286 2 หลายเดือนก่อน

    தெண்டகரைசினிமா....இந்தமாதிரியான சினிமாதேவையா...கருமம்.

  • @narayanamoorthyswamy4422
    @narayanamoorthyswamy4422 ปีที่แล้ว +2

    Supper