எத்தனை தடவை பார்த்தேன் என்ற எண்ணிக்கையே இல்லை. ஒவ்வொரு முறையும் புதிதாய் பார்க்கும் உணர்வு. சிவாஜியின் நடிப்பும் அவருடன் போட்டி போடும் வாணிஸ்ரீ யும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள்.
வசந்தமாளிகை...1972.. தீபாவளி ரிலீஸ் .மாயூரம் பியர்லஸ்ஸில்.. 0.30 ,0.65 காசு டிக்கெட்டில் பல முறை பார்த்து ரசித்த படம் .. அப்போது காளியாகுடியில் காபி 0.35 காசு. என் BOSS..நீ ஒரு காபி குடிச்சுட்டு விட்டு எனக்கொரு காபி வாங்கி வா என சொல்ல..நான் காபி குடிக்காமல் அந்த காசில் வசந்தமாளிகை படம் 30 தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.. வசனம் அப்போ அத்துபடி.. காதல் காவிய மாதலால் அன்றைய வயதில்(17-18ல்) அப்படத்திற்க்கு எல்லா தரப்பிலிருந்தும் நல்ல வீச்சு .DOUBLE CLIMAX.. சிவாஜி இறப்பது போலவும் ..பின் வாணிஸ்ரீயுடன் இணைவது போல் என.. அன்றும் இன்றும்.. என் நினைவில் நிற்கும் கீழ்கண்ட வசனம்..மறக்கமுடியாதது.. யப்பா.சிவாஜி எப்படி இந்த சீன்ல நடிச்சிருப்பாரு.. சமீபத்தில் மறைந்த திரு பாலமுருகன் வசனம் படத்திற்கு +பாயிண்ட்.. "லதா..ஏன் தெரியுமா? இந்த இதயம் இருக்கே..ஒருத்தருக்கு கொடுக்கும் வரை விசாலமாக தான் இருக்கும்.. கொடுத்தப்பறம்..இதயம் சுருங்கி போயிடும்.அடுத்தவங்களுக்கு இடம் கொடுக்க சம்மதிக்காது." "அப்படீன்னா...உங்க இதயம்.?" "அதை ஒரு தேவதைக்கு அர்பணிச்சுட்டேன்! அந்த..தேவதை குடியிருக்கற கோவிலை பாக்க வர்றியா?" "வர்றேன்" "பாரு..பார்.." "என் காதல் தேவதைக்குநான் கட்டியிருக்கும் ஆலயத்தை பார்.. என் உள்ளத்தில் படர்ந்திருக்கும் முல்லைக் கொடிக்கு நான் அமைத்திருக்கும் பந்தலை பார்." என் இதய சாம்ராஜ்யத்தின் தலைவி... ஆட்சி ஆரம்பமாகும் அன்பு மாளிகையை பார்" "என் கண்களை திறந்து விட்ட காதல் தெய்வம் ... காலமெல்லாம் களித்திருக்க நான் கட்டிய வசந்தமாளிகையை பார்.." "வானத்து நிலா நீராட இறைவன் மேகத்தை படைத்தான்.. என் வாழ்க்கை நிலா நீராட நான் இந்த பொய்கையை படைத்தேன்" "இது.. இறந்த போன காதலிக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல. உயிரோடிருக்கும் காதலிக்கு கட்டப்பட்ட வசந்த மாளிகை. இது சமாதி அல்ல....சந்நிதி.. ஆண்டவன் மட்டும் எனக்கு பறக்கும் சக்தியை கொடுத்திருந்தால்...ஆகாயத்தில் மின்னும் அத்தனை நட்சத்திரங்களையும் எடுத்து ... இங்கே தோரணம் கட்டி இருப்பேன்.. வானத்து நிலாவை பறித்து.. இந்த வசந்த மாளிகைக்கு வண்ண விளக்குகளாய் அமைத்திருப்பேன்.. என்ன செய்வது? எனக்கு அந்த சக்தி இல்லையே... சக்தி இல்லையே.." "என்ன பார்க்கறே?" "..இந்த அளவுக்கு..உங்க இதயத்தில் குடி கொண்டிருக்கும் அந்த பாக்யவதி யார் என்று பார்க்கணும்" பின்பு சுழலும் பல கண்ணாடி அறை.. மயக்கமென்ன..மவுனம் என்ன பாடல்..முதல் Slow motion shot படம். வசனம்..பாலமுருகன்.. இப்படத்தின் அசோசியேட் விஜய் அப்பா..S.A.சந்திரசேகரன்.. இதில் பங்கேற்ற நிறைய நபர்கள் இன்று இல்லை. சிவாஜி..நாகேஷ் ,பாலாஜி, பண்டரிபாய் மேஜர் ,ஸ்ரீகாந்த், VS ராகவன் VKR ஸ்ரீதேவி கவிஞர்,TMS, KV.மகாதேவன் A.வின்செண்ட் பாலமுருகன்,..51 வருடங்கள் கழிந்தாலும்... ஆனாலும் படம் இன்னும் அன்றுபோல் இன்றும் ஜீவிக்கிறது வசந்த மாளிகை J.ekambaram
உண்மையான காதல் காவியம் இதுதான்...பாடல் காட்சியை தவிர வேறு எந்த இடத்திலும் நாயகனும், நாயகியும் கட்டிப்பிடித்து உருண்டு புரண்டு நடிக்கவில்லை...காதல் என்பது மனம் சார்ந்தது..உடல் சார்ந்தது அல்ல என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும்...அதற்கு இந்த படம் மாபெரும் உதாரணம்...
அன்றும் இன்றும்.. என் நினைவில் நிற்கும் கீழ்கண்ட வசனம்..மறக்கமுடியாதது.. யப்பா.சிவாஜி எப்படி இந்த சீன்ல நடிச்சிருப்பாரு.. சமீபத்தில் மறைந்த திரு பாலமுருகன் வசனம் படத்திற்கு +பாயிண்ட்.. "லதா..ஏன் தெரியுமா? இந்த இதயம் இருக்கே..ஒருத்தருக்கு கொடுக்கும் வரை விசாலமாக தான் இருக்கும்.. கொடுத்தப்பறம்..இதயம் சுருங்கி போயிடும்.அடுத்தவங்களுக்கு இடம் கொடுக்க சம்மதிக்காது." "அப்படீன்னா...உங்க இதயம்.?" "அதை ஒரு தேவதைக்கு அர்பணிச்சுட்டேன்! அந்த..தேவதை குடியிருக்கற கோவிலை பாக்க வர்றியா?" "வர்றேன்" "பாரு..பார்.." "என் காதல் தேவதைக்குநான் கட்டியிருக்கும் ஆலயத்தை பார்.. என் உள்ளத்தில் படர்ந்திருக்கும் முல்லைக் கொடிக்கு நான் அமைத்திருக்கும் பந்தலை பார்." என் இதய சாம்ராஜ்யத்தின் தலைவி... ஆட்சி ஆரம்பமாகும் அன்பு மாளிகையை பார்" "என் கண்களை திறந்து விட்ட காதல் தெய்வம் ... காலமெல்லாம் களித்திருக்க நான் கட்டிய வசந்தமாளிகையை பார்.." "வானத்து நிலா நீராட இறைவன் மேகத்தை படைத்தான்.. என் வாழ்க்கை நிலா நீராட நான் இந்த பொய்கையை படைத்தேன்" "இது.. இறந்த போன காதலிக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல. உயிரோடிருக்கும் காதலிக்கு கட்டப்பட்ட வசந்த மாளிகை. இது சமாதி அல்ல....சந்நிதி.. ஆண்டவன் மட்டும் எனக்கு பறக்கும் சக்தியை கொடுத்திருந்தால்...ஆகாயத்தில் மின்னும் அத்தனை நட்சத்திரங்களையும் எடுத்து ... இங்கே தோரணம் கட்டி இருப்பேன்.. வானத்து நிலாவை பறித்து.. இந்த வசந்த மாளிகைக்கு வண்ண விளக்குகளாய் அமைத்திருப்பேன்.. என்ன செய்வது? எனக்கு அந்த சக்தி இல்லையே... சக்தி இல்லையே.." "என்ன பார்க்கறே?" "..இந்த அளவுக்கு..உங்க இதயத்தில் குடி கொண்டிருக்கும் அந்த பாக்யவதி யார் என்று பார்க்கணும்" பின்பு சுழலும் பல கண்ணாடி அறை.. மயக்கமென்ன..மவுனம் என்ன பாடல்..முதல் Slow motion shot படம். வசனம்..பாலமுருகன்.. இப்படத்தின் அசோசியேட் விஜய் அப்பா..S.A.சந்திரசேகரன்.. இதில் பங்கேற்ற நிறைய நபர்கள் இன்று இல்லை. சிவாஜி..நாகேஷ் ,பாலாஜி, பண்டரிபாய் மேஜர் ,ஸ்ரீகாந்த், VS ராகவன் VKR ஸ்ரீதேவி கவிஞர்,TMS, KV.மகாதேவன் A.வின்செண்ட் பாலமுருகன்,..51 வருடங்கள் கழிந்தாலும்... ஆனாலும் படம் இன்னும் அன்றுபோல் இன்றும் ஜீவிக்கிறது வசந்த மாளிகை J.ekambaram
சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பில் மிகச்சிறந்த காதல் காவியம் வசந்த மாளிகை நான் 100 முறைக்கும் மமேல் பார்த்திருப்பேன் சலிக்கவே இல்லை 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐
இந்த காவியத்தை எத்தனைமுறை பார்த்தாலும் திகட்டாத காவியம். சிவாஜியின் நடிப்பும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடலும் T.M.S அவர்களின் பாடியதும் உயிரோவியங்கள். இந்த படம்வந்து 52 ஆண்டுகள் கடந்தாலும் பார்த்து கொண்டேயிருக்க வேண்டும்போலுள்ளது.
Edhuvalvo Best love story move in Tamil Cinima industry 26/7/2023...I am Waching this Move....chena vaasula erundhu 50 times ku mela Vasandha maalikai.. paadhachu
காலங்கள் மாறாத, கற்பனை தேனூற்றாய் வரும், கன்னித் தமிழ் காவியம், வண்ணத்திரை ஓவியம், உலக வரலாற்றில் ஒரு தாஜ்மஹால், திரை உலக வரலாற்றில் ஒரு மாளிகை, காலத்தால் அழிக்க முடியாத திரைக் காவியம் " வசந்த மாளிகை."
"கலை"மகள் கைப் பொருளே! உன்னை கவனிக்க ஆளில்லையா!?" எத்தனை அழகான ஆழமான அன்பை போற்றும்... அழகான வரிகள்! "நான் யார்!? உன்னை மீட்ட... வரும் நன்மைக்கும்,தீமைக்கும், வழிகாட்ட..!? # ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா! செம்ம்ம்ம்ம்மமம! #❤❤❤❤❤❤❤
கிராமத்தில் ஓடும் திரைப்படத்தில் எனது அறியாத வயதில் இந்த படத்தை பார்த்தேன் . இன்று எனது 32-வது வயதில் பார்க்கிறேன். ஒரு நல்ல நடிகனை இலந்தும் நம் மனதில் வாழும தெய்வம் அய்யா நடிகர் திலகம் சிவாஜி கனேசன் .அருமையான படம் நன்றி
நான் படித்த அழகப்பா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் இந்தப்படத்தில் வரும் மயக்கமென்ன என்ற பாடலையும் இரண்டு மனம் வேண்டும் என்ற பாடலையும் ஒன்ஸ்மோர் கேட்டு பலமுறை கேட்டது இன்றும் நினைவில் வருகிறது.அப்போது இருந்த மகிழ்ச்சியை நினைக்கும்போது எதையோ இழந்த மாதிரி எண்ணத் தோன்றுகிறது.
சிவாஜி படங்களிலேயே அதிக முறை தியேட்டரில் வீடியோ கேசட் டில் சி டி யில் யூ டியூப்பில் நான் பார்த்த பார்த்துக் கொண்டு இனியும் அடிக்கடி பார்க்கப்போகும் படம் அருமை
நடிகர் திலகத்தின் நடிப்புக்கு முன்னாள் எவனும் சிகரம் இல்லை179.முறைபார்த்து உல்லென் இன்னும் பார்த்துக் கென்டுதான் இருக்கேன் 🙏🏽 அருமையான டி .ஸ்டீல் முறை வாழ்த்துக்கள் நன்றி 🙏🏽 வணக்கம்
இந்த திரைப்படத்தில் ஒரு வசனம். கோழை தான் வாழ்க்கையை காதலிப்பான். உண்மையை உணர்ந்தவன் காதலைத்தான் காதலிப்பான். அதற்காக உயியையும் கோடுப்பான். உலக மக்களுக்கு மட்டுமல்ல இறையைக் காதலிப்பவருக்கும் பொருத்தமான Beautiful ❤️.
சிவாஜிக்காகவே எழுதும் வசனங்கள் அவர் எப்படி நடித்தாலும் அருமை என்று ஏற்றுக் கொள்ளும் ரசிகர்கள் சிவாஜி வெற்றியின் ரகசியம் அது போன்றே எம் ஜி ஆர் அவர்குக்கேற்ற வசனங்எள் பாடல்கள் அமைத்ததில்தான் அவருடைய வெற்றி
Oscar award is a waste to a legendary hero the only one actor in world cinema. Unparalleled in every way. He was the only actor in the world who needs comparison. With any one God of acting.no words
இந்தப் படத்தை நான் இருபது தடவை பார்த்து விட்டேன் எத்தனை முறை பார்த்தாலும் படம் சலிக்காமல் பார்க்கலாம் பாடல்களும் கதையும் சிவாஜியின் நடிப்பும் அருமை அருமை இந்த மாதிரி ஒரு படம் இனிமேல் வராது
எனக்கு வயது 19.சில நாட்களுக்கு முன் என் வகுப்பு ஆசிரியர் முதல் மரியாதை படம் பற்றிய ஒரு சில வசனங்கள் கூறினார். 4.9.2024 அன்று படம் பார்த்தேன் செல்ல வார்த்தையே இல்லை.. மிகவும் அருமை❤😢.. சிவாஜி அய்யா நடிப்பில் நான் மெய் மறந்தேன்.. கண் கலங்கி விட்டது. இன்று வசந்த மாளிகை பார்த்தேன்.. இப்போது இவர் இருந்திருந்தால் அவரை ஒரு முறையாவது நேரில் பார்த்து இறுந்திருபேன்.. ❤😢.. கண் கலங்குகிறது🥺🙏
வாணிஸ்ரீ அவர்கள் மிக சிறப்பாக நடித்த படம் வசந்த மாளிகை. திருச்சி ராஜா தியேட்டரில் நூறாவது நாள் சிறப்பு விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தது இன்னும் நினைவுக்கு வருகிறது.
2019 ல் நான் சென்னையில் இருந்த போது தியேட்டரில் போட்ட போது நான் போய் பார்த்தேன். முதன் முதலில் 1972 ல் பார்த்தேன். இப்பொது பார்க்கும் போதும் அது புதியதாக தெரிந்தது.....
வசந்தமாளிகை பெயரிலே வசந்தம் எங்கள் அண்ணன் சிவாஜிகணேசனின் நடிப்பில் ஒரு துளி அவர் நடித்த படங்களை டிஜிட்டல் முறையில் வெளியீட்ட நிறுவனத்துக்கு சிவாஜியின்(நிழல்கள்) ரசிகர்கள்👍 சார்பாக சிரம் தாழ்ந்த வணக்கங்களுடன் நன்றிகள்🙏கலைத்தாயின் வேர்வையில் ஒரு துளி👑 எங்கள் வசந்த மாளிகை🤝💐💐💐💐💐💐👏👏👏👏
காதலிப்பவர்கள் காதலியிடம் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் எப்படி தன் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்ற தத்துவத்தை தத்ரூபமாக சொல்லி தந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் epppaahh ennnaaahhh நடிப்பு டா சாமி சூப்பர் சார்
காலத்தின் அழியாத காவியம் படைப்பு எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத மிகவும் அருமையான படம் நடிகர் திலகம் என் தலைவர் சிவாஜி ஐயா அவர்களின் அருமையான நடிப்பு 👌💖💚💛🧡👍உங்கள் பதிவுக் மிகவும் நன்றி 🙏
சிவாஜி கணேசன் அவர்கள் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் எந்த காலத்திற்கும் அவர் பெயர் சொல்லும் படியாக எந்த காலத்து மக்களுக்கும் பிடித்த படம் வசந்த மாளிகை
எத்தனை தடவை பார்த்தேன் என்ற எண்ணிக்கையே இல்லை.
ஒவ்வொரு முறையும் புதிதாய் பார்க்கும் உணர்வு.
சிவாஜியின் நடிப்பும் அவருடன் போட்டி போடும் வாணிஸ்ரீ யும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள்.
😊😊😊😊😊
வசந்தமாளிகை...1972.. தீபாவளி ரிலீஸ்
.மாயூரம் பியர்லஸ்ஸில்..
0.30 ,0.65 காசு டிக்கெட்டில் பல முறை பார்த்து ரசித்த படம் ..
அப்போது காளியாகுடியில் காபி 0.35 காசு. என் BOSS..நீ ஒரு காபி குடிச்சுட்டு விட்டு எனக்கொரு காபி வாங்கி வா என சொல்ல..நான் காபி குடிக்காமல்
அந்த காசில் வசந்தமாளிகை படம் 30 தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.. வசனம் அப்போ அத்துபடி..
காதல் காவிய மாதலால் அன்றைய வயதில்(17-18ல்) அப்படத்திற்க்கு எல்லா தரப்பிலிருந்தும் நல்ல வீச்சு
.DOUBLE CLIMAX..
சிவாஜி இறப்பது போலவும் ..பின் வாணிஸ்ரீயுடன் இணைவது போல் என..
அன்றும் இன்றும்..
என் நினைவில் நிற்கும் கீழ்கண்ட வசனம்..மறக்கமுடியாதது..
யப்பா.சிவாஜி எப்படி இந்த சீன்ல நடிச்சிருப்பாரு.. சமீபத்தில் மறைந்த திரு பாலமுருகன் வசனம் படத்திற்கு +பாயிண்ட்..
"லதா..ஏன் தெரியுமா? இந்த இதயம் இருக்கே..ஒருத்தருக்கு கொடுக்கும் வரை விசாலமாக தான் இருக்கும்..
கொடுத்தப்பறம்..இதயம் சுருங்கி போயிடும்.அடுத்தவங்களுக்கு இடம் கொடுக்க சம்மதிக்காது."
"அப்படீன்னா...உங்க இதயம்.?"
"அதை ஒரு தேவதைக்கு அர்பணிச்சுட்டேன்! அந்த..தேவதை குடியிருக்கற கோவிலை பாக்க வர்றியா?"
"வர்றேன்"
"பாரு..பார்.."
"என் காதல் தேவதைக்குநான் கட்டியிருக்கும் ஆலயத்தை பார்..
என் உள்ளத்தில் படர்ந்திருக்கும் முல்லைக் கொடிக்கு நான் அமைத்திருக்கும் பந்தலை பார்."
என் இதய சாம்ராஜ்யத்தின் தலைவி...
ஆட்சி ஆரம்பமாகும் அன்பு மாளிகையை பார்"
"என் கண்களை திறந்து விட்ட காதல் தெய்வம் ...
காலமெல்லாம் களித்திருக்க நான் கட்டிய வசந்தமாளிகையை பார்.."
"வானத்து நிலா நீராட இறைவன் மேகத்தை படைத்தான்..
என் வாழ்க்கை நிலா நீராட நான் இந்த பொய்கையை படைத்தேன்"
"இது.. இறந்த போன காதலிக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல. உயிரோடிருக்கும் காதலிக்கு கட்டப்பட்ட வசந்த மாளிகை.
இது சமாதி அல்ல....சந்நிதி..
ஆண்டவன் மட்டும் எனக்கு பறக்கும் சக்தியை கொடுத்திருந்தால்...ஆகாயத்தில் மின்னும் அத்தனை நட்சத்திரங்களையும் எடுத்து ...
இங்கே தோரணம் கட்டி இருப்பேன்..
வானத்து நிலாவை பறித்து..
இந்த வசந்த மாளிகைக்கு வண்ண விளக்குகளாய் அமைத்திருப்பேன்..
என்ன செய்வது?
எனக்கு அந்த சக்தி இல்லையே...
சக்தி இல்லையே.."
"என்ன பார்க்கறே?"
"..இந்த அளவுக்கு..உங்க இதயத்தில் குடி கொண்டிருக்கும் அந்த பாக்யவதி யார் என்று பார்க்கணும்"
பின்பு சுழலும் பல கண்ணாடி அறை..
மயக்கமென்ன..மவுனம் என்ன பாடல்..முதல் Slow motion shot படம்.
வசனம்..பாலமுருகன்..
இப்படத்தின் அசோசியேட் விஜய் அப்பா..S.A.சந்திரசேகரன்..
இதில் பங்கேற்ற நிறைய நபர்கள் இன்று இல்லை.
சிவாஜி..நாகேஷ் ,பாலாஜி, பண்டரிபாய் மேஜர் ,ஸ்ரீகாந்த், VS ராகவன் VKR ஸ்ரீதேவி கவிஞர்,TMS, KV.மகாதேவன் A.வின்செண்ட் பாலமுருகன்,..51 வருடங்கள் கழிந்தாலும்...
ஆனாலும் படம் இன்னும் அன்றுபோல் இன்றும் ஜீவிக்கிறது
வசந்த மாளிகை
J.ekambaram
தமிழகத்தின் திரைப்பட வரலாற்றில் பொக்கிஷம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்
எனது 27வது வயதில் இந்த படத்தை இன்று பார்த்தேன் பல விஷயங்களை தெரிந்துகொண்டேன் 🙏🙏🙏
படம் அருமை......❤️❤️❤️
Same 🙋🏻♀️🙋🏻♀️ Me Also 🥰🥰
Today watching 🥰🥰
@@sv_rubiganesh_vlogs ,
Good movie
I am watching now I am 20 years 😊
நடிகர் திலகத்துக்கு இது ஒரு மைல்கல். வித்தியாசமான ரசனை, நடிப்பு, பாடல், இசை அனைத்தும் அமோகம். அசத்தல் படம்..!!
எங்கண்நீரை காணிக்கையாக தந்தேன்.உன் போ ல் ஒரு நடிகன் பிறப்பனோ
"வசந்தமாளிகை" படத்தை ஒருமுறை கூட பார்க்காதவர்கள் இருக்க முடியும், ஆனால் ஒரு முறை மட்டுமே பார்த்தவர்கள் இருக்க முடியாது ❤🌟✨
Yes, நான் 13 தடவை பார்த்தேன்.
Nice comment
@@jeyathanga5815Pl😊😊
Arumai superb
q
அருமையான படம். வருடத்திற்கு 3 அல்லது 4 முறையாவது பார்ப்பேன். நடிப்பு 100% பாடல்கள் 100% வசனம்100% . இனிமேல் இப்படி ஒரு படம் வராது. வரப்போவதுமில்லை.
Oo
@@crajendr12345
Kb#
G1a h
சிவாஜி இரசிகனுக்கு கலைஅரண்மனை
❤❤❤❤❤❤@@iraikkoiraikko
இத் திரைப்படத்தை youtube பதிவேற்றம் செய்த உள்ளத்திற்கு கோடான கோடி நன்றிகள்
Less confusing mess less confusing confusing mess less confusing mess lots lots etc less confusing mess lots lots lots etc etc
Less confusing mess less confusing confusing mess less confusing mess lots lots etc less confusing mess lots lots lots etc etc
Least ten plop lpp) less less less confusing mess) least) ten 0)))) lpp llll))l)ll)l)l))llll)ll)l)least least ten ten thousand thousand) lll)llllll)))
நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று வசந்தமாளிகை. சிவாஜி வாணிஸ்ரீ ஜோடி நம் கண்முன்னே வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள் 🌹
Vanakkam Bro .Nadigar Tilagam padamgal 0idikk ovvonrum Kaviya padaipppugal .
Sorry after I ll. Reply now not
Enna reply vendum ungalukku. Pls.
Nan padam parkka koodada.teply toreply Enna reply vendum.pls sorry .
@@komalaa5530 q
Digital sound effects ஆஹா!!! பிரமாதம் இதை எதிர்பார்த்து காத்திருந்தேன் **வஸந்தமாளிகை** வஸந்தமாளிகை தான் நன்றி! 👌👌👌🙏🧡💚❤️
Mm
2023ல் வெளிவந்த வசந்த மாளிகை திரைப்படம் புதிய இசையில் வெளியானது சூப்பர் கிங்ஸ் ஸ்டார்
உண்மையான காதல் காவியம் இதுதான்...பாடல் காட்சியை தவிர வேறு எந்த இடத்திலும் நாயகனும், நாயகியும் கட்டிப்பிடித்து உருண்டு புரண்டு நடிக்கவில்லை...காதல் என்பது மனம் சார்ந்தது..உடல் சார்ந்தது அல்ல என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும்...அதற்கு இந்த படம் மாபெரும் உதாரணம்...
தொடர்ந்து 75 நாட்கள் வசந்த மாளிகை புதுகை பழனியப்பா டாக்கீஸ் ல் பார்த்தேன்
வாழ்வே மாயம்.... Kamal Hassan outclassed Shivaji Ganeshan.
ஐயா கே.வி.மகாதேவன் அவர்கள் இசையில் ஒரு மைல்கள் மறக்க முடியுமா நடிகர்திலகம் அவர்களின் நடிப்பு வாழ்த்துக்கள்.
அன்றும் இன்றும்..
என் நினைவில் நிற்கும் கீழ்கண்ட வசனம்..மறக்கமுடியாதது..
யப்பா.சிவாஜி எப்படி இந்த சீன்ல நடிச்சிருப்பாரு.. சமீபத்தில் மறைந்த திரு பாலமுருகன் வசனம் படத்திற்கு +பாயிண்ட்..
"லதா..ஏன் தெரியுமா? இந்த இதயம் இருக்கே..ஒருத்தருக்கு கொடுக்கும் வரை விசாலமாக தான் இருக்கும்..
கொடுத்தப்பறம்..இதயம் சுருங்கி போயிடும்.அடுத்தவங்களுக்கு இடம் கொடுக்க சம்மதிக்காது."
"அப்படீன்னா...உங்க இதயம்.?"
"அதை ஒரு தேவதைக்கு அர்பணிச்சுட்டேன்! அந்த..தேவதை குடியிருக்கற கோவிலை பாக்க வர்றியா?"
"வர்றேன்"
"பாரு..பார்.."
"என் காதல் தேவதைக்குநான் கட்டியிருக்கும் ஆலயத்தை பார்..
என் உள்ளத்தில் படர்ந்திருக்கும் முல்லைக் கொடிக்கு நான் அமைத்திருக்கும் பந்தலை பார்."
என் இதய சாம்ராஜ்யத்தின் தலைவி...
ஆட்சி ஆரம்பமாகும் அன்பு மாளிகையை பார்"
"என் கண்களை திறந்து விட்ட காதல் தெய்வம் ...
காலமெல்லாம் களித்திருக்க நான் கட்டிய வசந்தமாளிகையை பார்.."
"வானத்து நிலா நீராட இறைவன் மேகத்தை படைத்தான்..
என் வாழ்க்கை நிலா நீராட நான் இந்த பொய்கையை படைத்தேன்"
"இது.. இறந்த போன காதலிக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல. உயிரோடிருக்கும் காதலிக்கு கட்டப்பட்ட வசந்த மாளிகை.
இது சமாதி அல்ல....சந்நிதி..
ஆண்டவன் மட்டும் எனக்கு பறக்கும் சக்தியை கொடுத்திருந்தால்...ஆகாயத்தில் மின்னும் அத்தனை நட்சத்திரங்களையும் எடுத்து ...
இங்கே தோரணம் கட்டி இருப்பேன்..
வானத்து நிலாவை பறித்து..
இந்த வசந்த மாளிகைக்கு வண்ண விளக்குகளாய் அமைத்திருப்பேன்..
என்ன செய்வது?
எனக்கு அந்த சக்தி இல்லையே...
சக்தி இல்லையே.."
"என்ன பார்க்கறே?"
"..இந்த அளவுக்கு..உங்க இதயத்தில் குடி கொண்டிருக்கும் அந்த பாக்யவதி யார் என்று பார்க்கணும்"
பின்பு சுழலும் பல கண்ணாடி அறை..
மயக்கமென்ன..மவுனம் என்ன பாடல்..முதல் Slow motion shot படம்.
வசனம்..பாலமுருகன்..
இப்படத்தின் அசோசியேட் விஜய் அப்பா..S.A.சந்திரசேகரன்..
இதில் பங்கேற்ற நிறைய நபர்கள் இன்று இல்லை.
சிவாஜி..நாகேஷ் ,பாலாஜி, பண்டரிபாய் மேஜர் ,ஸ்ரீகாந்த், VS ராகவன் VKR ஸ்ரீதேவி கவிஞர்,TMS, KV.மகாதேவன் A.வின்செண்ட் பாலமுருகன்,..51 வருடங்கள் கழிந்தாலும்...
ஆனாலும் படம் இன்னும் அன்றுபோல் இன்றும் ஜீவிக்கிறது
வசந்த மாளிகை
J.ekambaram
Yaru ya ni😅
Rasichirukinga padatthai
Nice comment 🎉
காலத்தால் அழியாத காதல் காவியம்..
🌹🌹🙏🙏
(ஒவ்வொரு காட்சியும் வசனமும் )1*1000படத்துக்கு சமம்
உழைப்பவரின்
உதிர கொதிப்பில்...
சிதறும் வேர்வை துளிகள்!?
காயும் முன்னர்...!?
எவன் ஒருவன் உரிய ஊதியம்
தருகிறானோ!?
அவனே...!?
"மனிதநேயமிக்க"...
முதலாளி!"
ஜமீன்தாரிய
நிலபிரபுத்துவ காலத்தில்...
மேற் சொன்னவை
"கானல்நீரே!?"
# இருந்த போதிலும்...
மனிதன்மை மிக்க நாயகன்!
அவனை மாமனிதனாக
மாற்றிய நாயகி!
# அன்புத் தேவதை தானே!
❤❤❤❤❤❤❤
அருமையான படத்தை , மிகவும் புதுபொழிவுடன் வெளியிட்டுள்ள சுரேஷ் புரடக்ஷன்ஸ் நிர்வாகத்திற்கு கோடான கோடி வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ச்ச்ச்ச்ச்சசச What a film ya....❤❤❤
சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் மயங்கியது மனது அருமை👏👏👏👏👍👍👍👍
Wz
,,
சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பில் மிகச்சிறந்த காதல் காவியம் வசந்த மாளிகை நான் 100 முறைக்கும் மமேல் பார்த்திருப்பேன் சலிக்கவே இல்லை 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐
வாணிஷிரி அம்மாவின் நடிப்பு மிகப் பிரமாதம்.
L
@@jeronsweetson2751 ll
இந்த காவியத்தை எத்தனைமுறை பார்த்தாலும் திகட்டாத காவியம்.
சிவாஜியின் நடிப்பும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடலும் T.M.S அவர்களின் பாடியதும் உயிரோவியங்கள்.
இந்த படம்வந்து 52 ஆண்டுகள் கடந்தாலும் பார்த்து கொண்டேயிருக்க வேண்டும்போலுள்ளது.
Greetings All spl Greetings You Tubes
Sevallier Veruthu Perta Selvamagan Live All Hearts Greetings World Heart Day
shivaji Iyya Avargall Keisarin Podmalay kaneer Kadchikalil Nadiparrgall Yentu Kellvipatten Marraka Muddiyathu Nadigar Tillakam
seruvanaga Parka Muddiyamall Poivittathu Athai You Tube Neeriu Seithathu
Parka Parka Thevidatha Kaddal Chiteram
Edhuvalvo Best love story move in Tamil Cinima industry 26/7/2023...I am Waching this Move....chena vaasula erundhu 50 times ku mela Vasandha maalikai.. paadhachu
நடிகர் திலத்தின் எல்லா படங்களும் இதே போல் டிஜிட்டல் பிரின்டில் வந்தால் நன்றாக இருக்கும்
காலங்கள் மாறாத, கற்பனை தேனூற்றாய் வரும், கன்னித் தமிழ் காவியம், வண்ணத்திரை ஓவியம், உலக வரலாற்றில் ஒரு தாஜ்மஹால், திரை உலக வரலாற்றில் ஒரு மாளிகை, காலத்தால் அழிக்க முடியாத திரைக் காவியம் " வசந்த மாளிகை."
ஐ லவ் யூ படம் நான் இந்த படம் பத்து வயதில் பார்த்தேன்
"கலை"மகள்
கைப் பொருளே!
உன்னை கவனிக்க ஆளில்லையா!?"
எத்தனை அழகான ஆழமான
அன்பை போற்றும்...
அழகான வரிகள்!
"நான் யார்!?
உன்னை மீட்ட...
வரும் நன்மைக்கும்,தீமைக்கும்,
வழிகாட்ட..!?
# ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா!
செம்ம்ம்ம்ம்மமம!
#❤❤❤❤❤❤❤
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே படம் வசந்த மாளிகை.அற்புதம்.
LP
நான் என்றுமே அண்ணனின் ரசிகன்.படத்தை112வது தடவையாக பார்க்கின்றேன்.நான் s.s.l.c.படிக்கும்போது இந்த படம் ரிலீஸ் ஆனது...
காலத்தை வென்ற திரைக்காவியம் இனி வரும்காலங்களிளள் இப்படி ஒரு படத்தை யார்தான் தயாறிக்க முடியும்
எந்த காலத்திம் மறக்க முடியாத காதல் காவியம்
Super fine. Love. Story
Sivaji.and.vaanisri
Nadippu.veralevel
Valthukal
🌺🌺🌺❤❤❤🌹🌹🌹👌👌👌❣❣❣
ppøs😊😊😊
q
அருமையான காதல் காவியம்.நெஞ்சை விட்டு நீங்காத காவியம்
Super movie eppa than na pakuren❤😍🥰😘
உச்சி முதல் உள்ளங்கால் வரை சிவாஜி ஒரு அழகுப் பதுமை. கலைப்பொக்கிஷம்
கிராமத்தில் ஓடும் திரைப்படத்தில் எனது அறியாத வயதில் இந்த படத்தை பார்த்தேன் . இன்று எனது 32-வது வயதில் பார்க்கிறேன். ஒரு நல்ல நடிகனை இலந்தும் நம் மனதில் வாழும தெய்வம் அய்யா நடிகர் திலகம் சிவாஜி கனேசன் .அருமையான படம் நன்றி
2:51:13 என்று கூறி o😊
பல லட்சம் ரூபாய் வரை
@@Bitoons348வி
1:10:44
மனமா? அது மாறுமா?...என்ன நடிப்பு-பா?...என்ன எக்ஸ்பிரஷன்?
சிவாஜி சாரின் நடிப்பில் மட்டுமே பார்க்க முடியும்
Wow What a fantastic movie 👍 super அருமை அருமை
நான் படித்த அழகப்பா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் இந்தப்படத்தில் வரும் மயக்கமென்ன என்ற பாடலையும் இரண்டு மனம் வேண்டும் என்ற பாடலையும் ஒன்ஸ்மோர் கேட்டு பலமுறை கேட்டது இன்றும் நினைவில் வருகிறது.அப்போது இருந்த மகிழ்ச்சியை நினைக்கும்போது எதையோ இழந்த மாதிரி எண்ணத் தோன்றுகிறது.
UB
QQ UB ok m
சிவாஜி படங்களிலேயே அதிக முறை
தியேட்டரில்
வீடியோ கேசட் டில்
சி டி யில்
யூ டியூப்பில்
நான்
பார்த்த
பார்த்துக் கொண்டு
இனியும் அடிக்கடி
பார்க்கப்போகும்
படம்
அருமை
நடிகர் திலகத்தின் நடிப்புக்கு முன்னாள் எவனும் சிகரம் இல்லை179.முறைபார்த்து உல்லென் இன்னும் பார்த்துக் கென்டுதான் இருக்கேன் 🙏🏽 அருமையான டி .ஸ்டீல் முறை
வாழ்த்துக்கள் நன்றி 🙏🏽 வணக்கம்
அருமஐயான HD. பதிபப்ப
சிவாஜி அய்யா அவர்கள் மிகப்பெரிய நூலகம். அவரிடம் நாம் பெற்றது கடுகளவு
]
.1
இந்த திரைப்படத்தில் ஒரு வசனம். கோழை தான் வாழ்க்கையை காதலிப்பான். உண்மையை உணர்ந்தவன் காதலைத்தான் காதலிப்பான். அதற்காக உயியையும் கோடுப்பான். உலக மக்களுக்கு மட்டுமல்ல இறையைக் காதலிப்பவருக்கும் பொருத்தமான Beautiful ❤️.
மிக.மிக.சூப்பர். படம்.நன்றி👌👌👌,.
உலகின் வசந்த மாளிகை நடிகர் திலகம் செவாலியே பத்மஶ்ரீ செங்கோட்டை சிங்கம் வீர சிவாஜிக்கு வாழ்த்துக்கள் ஆயிரம் நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்
Picture super
P
Km
Km
OPPO
எனக்கு மிகவும் பிடித்த படம் பலமுறை பார்த்து இருக்கிறேன்
💘..2023 ல் பார்க்கிறாங்க ஒரு லைக் பண்ணுங்க ...💖
Same
But for my mother
5⁶⁵
@@balakrishnanp-jv3oj😊😅 no🎉 see
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kb
சிவாஜிக்காகவே எழுதும்
வசனங்கள்
அவர் எப்படி நடித்தாலும்
அருமை என்று ஏற்றுக் கொள்ளும் ரசிகர்கள்
சிவாஜி வெற்றியின்
ரகசியம்
அது போன்றே எம் ஜி ஆர்
அவர்குக்கேற்ற வசனங்எள்
பாடல்கள்
அமைத்ததில்தான் அவருடைய வெற்றி
T
I am 33 years old..... Now watch the movie... why this movie can't watching me previous year's.... what a beautiful movie
2024 ல படத்தை பார்க்க போறவங்க ஒரு லைக் பண்ணுங்கள்...😅😅😅😅
Oscar award is a waste to a legendary hero the only one actor in world cinema. Unparalleled in every way. He was the only actor in the world who needs comparison.
With any one
God of acting.no words
, வசந்த மாளிகை... உல்ட்டா.. வாழ்வே மாயம்.................
உலகம் இருக்கும் வரை இந்த காவியம் நிலைக்கும் .....🎉❤❤❤❤❤❤
H😊
Hu
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்...புதிய பிரிண்ட்ல் சூப்பர்
I love this movie
இந்தப் படத்தை நான் இருபது தடவை பார்த்து விட்டேன் எத்தனை முறை பார்த்தாலும் படம் சலிக்காமல் பார்க்கலாம் பாடல்களும் கதையும் சிவாஜியின் நடிப்பும் அருமை அருமை இந்த மாதிரி ஒரு படம் இனிமேல் வராது
Murukesan
Fantastic movie I see. 25times
@@murugesanmahalingam8303!
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் என்ரலே மிகவும் அருமையான காவியம் வசந்தமாளிகை ஆகும் என்றும் நீங்கா இடம் பெற்று இருப்பவர் நடிகர் திலகம்
❤😢❤1
எனக்கு வயது 19.சில நாட்களுக்கு முன் என் வகுப்பு ஆசிரியர் முதல் மரியாதை படம் பற்றிய ஒரு சில வசனங்கள் கூறினார். 4.9.2024 அன்று படம் பார்த்தேன் செல்ல வார்த்தையே இல்லை.. மிகவும் அருமை❤😢.. சிவாஜி அய்யா நடிப்பில் நான் மெய் மறந்தேன்.. கண் கலங்கி விட்டது. இன்று வசந்த மாளிகை பார்த்தேன்.. இப்போது இவர் இருந்திருந்தால் அவரை ஒரு முறையாவது நேரில் பார்த்து இறுந்திருபேன்.. ❤😢.. கண் கலங்குகிறது🥺🙏
எந்தக் காலத்திலும் பார்க்கக்கூடிய படம் அருமை சிவாஜி 👌👌👍
Yes, எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே படம் வசந்த மாளிகை.அற்புதம்.
🤣
🤣
27.4.2024.சனிக்கிழமை அன்று மதியம் நேரத்தில் நான் இந்த திரைப்படத்தினை கண்டுமகிழ்ந்தேன் அருமையான திரைப்படம் ❤
வாணிஸ்ரீ அவர்கள் மிக சிறப்பாக நடித்த படம் வசந்த மாளிகை. திருச்சி ராஜா தியேட்டரில் நூறாவது நாள் சிறப்பு விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தது இன்னும் நினைவுக்கு வருகிறது.
C
.
😅Kkk😅P
2019 ல் நான் சென்னையில் இருந்த போது தியேட்டரில் போட்ட போது நான் போய் பார்த்தேன். முதன் முதலில் 1972 ல் பார்த்தேன். இப்பொது பார்க்கும் போதும் அது புதியதாக தெரிந்தது.....
காலத்தால் அழியாத காவியம்- SUPER DIALOUS- அவ வர மாட்டா அவகிட்டே புடிச்சதே அந்த அகம்பாவம் தான். நீ வந்துட்டே நான் போயிட்டே இருக்கேன்
😂😂 you
இந்தா பாடம் சூப்பர்100. சசிகுல்லன்
SUPERB & GREAT ACTING BY NADIGAR THILAGAM SIR SIVAJI GANESAN AIYYA..🥰
Dr. சிவா சிவகாமியின் செல்வன் போன்ற படங்களை போல இல்லாமல் இப்படம் பார்பதற்கு intrestingaga இருக்கு
இவருடைய நடிப்பு திறமைக்கு இவரே எல்லை யாரும் நெருங்க கூட முடியாது
நடிகர் திலகத்தின் அடிமை
தில்லானா மோகனாம்பாள்_madiri கரகட்டாக்காரன் 👌👌 வசந்தமாளிகை _madiri வாழ்வே மாயம் 👌👌👌
இன்றும் புதிதாய் ஒரு காதல் காவியம்...
கண்ணில் நீருடன்...
மூழ்கிவிட்டேன்
இந்த படத்னத பற்றி கேள்வி பட்டுருக்கேன் இன்று தான் பார்த்தேன் அருனம
ஈடு இணையற்ற நடிகர். இவர் தான் உண்மையான நடிகர்.
எத்தன முறை பார்த்தாலும் சலிக்காத படம் 🔥 அருமையான Video and Audio Quality... Superb 🔥
Nadigar thilagam kalaikadavul no 1 Actor in the word nobody act in the world like him he is tamilan ivaral namakkuperemai valka sivaji 🙏🙏🙏
&
அற்புதமான படம். எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை எத்தனை முறை பாராட்டினாலும் தகாது
வசந்தமாளிகை பெயரிலே வசந்தம் எங்கள் அண்ணன் சிவாஜிகணேசனின் நடிப்பில் ஒரு துளி அவர் நடித்த படங்களை டிஜிட்டல் முறையில் வெளியீட்ட நிறுவனத்துக்கு சிவாஜியின்(நிழல்கள்) ரசிகர்கள்👍 சார்பாக சிரம் தாழ்ந்த வணக்கங்களுடன் நன்றிகள்🙏கலைத்தாயின் வேர்வையில் ஒரு துளி👑 எங்கள் வசந்த மாளிகை🤝💐💐💐💐💐💐👏👏👏👏
ZZD
Dmamcnv
@@malathyramalingam4347ĺgoodactig
@@pechimuthu8201d 👆.
தலைவர் என்ன ஸ்டைல் என்ன ஸ்டைல்!!
தலைவரின் நடை அழகும் உடை அழகும்!! சிகை அழகும்!!
ரசித்துகொண்டேஇருக்கலாம்்
Super style thalaivar acting semma
Yes yes
காலத்தால்அழியாதகாதல்காவியம். கலைத்தாயின்தவப்புதல்வன்சிவாஜியின்அற்புதபடைப்பு. என்றும் அன்புடன் தங்கள் ஹரி ஹர சுதன்.
😮😮pm poo
மிகவும் அருமையான படம்
காதலிப்பவர்கள் காதலியிடம் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் எப்படி தன் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்ற தத்துவத்தை தத்ரூபமாக சொல்லி தந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் epppaahh ennnaaahhh நடிப்பு டா சாமி சூப்பர் சார்
Took me back to the memory lane. What an actor Sivaji Ganeshan and his amazing acting. The movie ranks one of his best.
2024-ல் பார்ப்பவர்கள் எத்தனை பேர்?❤❤❤
🙏
2:33 @@paravasthu2542
@@paravasthu2542 ZZzZzzopo
M
சிறப்பான காலத்தால் அழியாத காதல் காவியம்..... சிறப்பான ஒலி ஒளி பதிப்பு.... நன்றி
9😊😂
கவிஞர் கண்ணதாசன் தமிழ் ஆளுமை ✍🏻💞💞
ஒப்பற்ற ஈடு இணையற்ற நடிகர்.❤❤❤
No1 actor in India Dr sivaji ganesan. this is evergreen movie..
9
I think this is your favorite hero no.
பல முறை பார்த்து மகிழ்ந்த திரைப்படம் வசந்த மாளிகை
super hero அன்றும் என்றும் இன்றும் சிவாஜி சார் அவருக்கு நிகர் அவரே.
Moorthy
Moorthy
@@dhakshanamoorthyp4732 s
எப்படிதான் இப்படி பட்ட படத்த எடுத்தாங்களோ என்ன ஒரு படம்.
என் கணவருக்கு மிகவும் பிடித்த படம் ❤❤❤❤
புவனா ஒரு கேள்வக்குறி 😊
Super...Nadiger Thilagam.. Full H D ..SUPER... Thank you very much..
காலத்தின் அழியாத காவியம் படைப்பு எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத மிகவும் அருமையான படம் நடிகர் திலகம் என் தலைவர் சிவாஜி ஐயா அவர்களின் அருமையான நடிப்பு 👌💖💚💛🧡👍உங்கள் பதிவுக் மிகவும் நன்றி 🙏
……
…………
…..........
.
.............
..
........
.....................🇦
World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan
மறக்கமுடியாதபடம்
அருமையான move அனைத்து பாடலும். ❤️🌹🌹சூப்பர் ❤️❤️🌹🌹🌹❤️❤️
வாணீஸ்ரீ அம்மாவிற்காகவே வசந்தமாளிகை படம் பலமுறை பார்த்தேன்.
By
அவளைப் பார்த்துக் கொண்டு எத்தனை முறை கையடித்தீர்கள்
கலைமகள் கை பொருளே.... உன்னை கவனிக்க ஆள் இல்லையோ.... இமை மூடி பாடலை கேட்டால் அப்படி ஒரு சிலிர்ப்பு.... சுசிலா அம்மாவை வாழ்த்த வயதில்லை.... சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏
P
சிவாஜி கணேசன் அவர்கள் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் எந்த காலத்திற்கும் அவர் பெயர் சொல்லும் படியாக எந்த காலத்து மக்களுக்கும் பிடித்த படம் வசந்த மாளிகை
99
Wonderful!