Thiruvarutchelvar Full Movie | Sivaji, Padmini, Savithri, Gemini Ganesan, Manorama | Tamil Movie

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 547

  • @musictwist6680
    @musictwist6680 10 หลายเดือนก่อน +36

    மிகவும் பிடித்த படம் அதோடு எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த படம் ஒரு பக்தி நயத்துக்கு

  • @ArunRajeyen96
    @ArunRajeyen96 10 หลายเดือนก่อน +24

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    எம் பெருமான் சிவனே போற்றி போற்றி
    ஓம் நமசிவாய

  • @VinothKumar-xy2bp
    @VinothKumar-xy2bp 11 หลายเดือนก่อน +18

    மருந்து ஒன்று இருக்க மதியாது திரிந்து மனதில் ஒன்று இருக்க மாற்றமில்லை என்று மந்திரம் ஒன்று இருக்க மாகாளன் வருவானா மறவாதே மனமே சிவமருந்தை

  • @mithrasathish4038
    @mithrasathish4038 ปีที่แล้ว +132

    யாருக்கெல்லாம் இந்த படம் பிடிக்கும்❤🎰🥳🥳🙋‍♀️

  • @vasu1572
    @vasu1572 11 หลายเดือนก่อน +8

    இந்த நடிப்பு வாழ்க்கை என்று தகவல் தெரிவிக்கவும் இந்த பாடல் மொத்தத்தில் இந்த படம் சிவாஜி நடிப்பு மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஹாலிவுட் நடிகர்கள் பாராட்டி இவருக்கு புகழ் சேர்க்கும்

  • @sudharsansm5399
    @sudharsansm5399 3 หลายเดือนก่อน +8

    ஆஸ்கார் கால் தூசிக்கு சமம் நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் அவர்கள் 👍👍👍👍👍👍👍

  • @sugumaran5786
    @sugumaran5786 ปีที่แล้ว +137

    அந்த திருநாவுக்கரசர் கேரக்டருக்கு பத்து ஆஸ்கர் கொடுத்தாலும் பத்தாது...இனி ஒரு நடிகன் இவர்போல் பிறக்கப் போவதில்லை...🙏🙏🙏

    • @vasanthidfc9497
      @vasanthidfc9497 7 หลายเดือนก่อน +4

      கண்கள் கலங்கின ஐயா ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhakumar9166
    @santhakumar9166 ปีที่แล้ว +16

    இது ஒரு சிறந்த பக்திப்படம் சிவாஜியின் நடிப்பு அருமை நன்றி

  • @mayilnadanmayil3563
    @mayilnadanmayil3563 2 ปีที่แล้ว +62

    இதுபோன்ற நல்லபடம் இனிவரவே வரது. ஓம் நமசிவாய

    • @cyb-m
      @cyb-m 11 หลายเดือนก่อน

      you guys vote DMK who want to destroy sanatanam, and promote christian conversion. And then you lament that movies like this wont be made again. How do you expect the people who abandon their own forefathers and their culture for some foreign story from arabia to preserve hinduism and make movies like this?

    • @krithikaganesan1814
      @krithikaganesan1814 3 หลายเดือนก่อน

      yes true

  • @VimalaBalamurugan-2022
    @VimalaBalamurugan-2022 หลายเดือนก่อน +3

    இது போன்ற வரலாற்று திரைப்படங்கள் ‌இந்த தலைமுறையினர் வரை சென்று சேர வேண்டும். Technology improve ஆன இந்த காலத்தில் வரலாற்று திரைப்படங்கள் மீண்டும் வர வேண்டும். சிவாஜி அவர்கள் போன்ற ஒரு நடிகர் ஒரு சகாப்தத்திற்கு ஒருமுறை தான் உருவாகமுடியும்.

  • @rajasekareaswaran3305
    @rajasekareaswaran3305 3 ปีที่แล้ว +93

    சிவத்தை உணர வைக்கும் உண்மை நிகழ்வுகள், அருமை சிவாஜி ஒரு பல்கலைக் கழகம்

  • @suryakumaric8739
    @suryakumaric8739 ปีที่แล้ว +22

    அதிலும் நாவுக்கரசர்..அடடா.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவர்..அப்பப்பா

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 10 หลายเดือนก่อน +5

    Eakkalaththil வரும் thirudan police thiraippadangalukku
    Eppadam ஒரு arpputham❤❤❤❤

  • @ramarajanmanikkavel3668
    @ramarajanmanikkavel3668 3 ปีที่แล้ว +22

    வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா. நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @pastime1744
    @pastime1744 9 หลายเดือนก่อน +18

    நாயன்மார்களைப் பற்றி படிக்க வேண்டும் என நினைத்தேன். நான்கு நாயன்மார்களைப் பற்றிய அருமையான படம்

  • @chakravarthykrishna8960
    @chakravarthykrishna8960 4 ปีที่แล้ว +245

    ஆண்டவா ! எப்பேற்பட்ட அற்புதமான காவியத் திரைப்படத்தை பார்க்கும் பாக்யத்தை எனக்குக் கொடுத்தாய் .....🙏🙏🙏திருச்சிற்றம்பலம்🌺🌻🌺

    • @RamKumar-vy1fb
      @RamKumar-vy1fb 3 ปีที่แล้ว

      .

    • @babue7531
      @babue7531 3 ปีที่แล้ว +1

      @@RamKumar-vy1fb nvvnc

    • @harikaran3104
      @harikaran3104 3 ปีที่แล้ว

      Agj

    • @dossvelan
      @dossvelan 3 ปีที่แล้ว +3

      படமல்ல... என்னைப் பொறுத்தவரை பாடம்.

    • @vanamamalaikallapiran744
      @vanamamalaikallapiran744 3 ปีที่แล้ว +3

      Classic movie

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 3 ปีที่แล้ว +81

    இந்த இரண்டு பாடல்கள் கேட்டால் சிவனே நேரில் கண்டது போல் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஓம் நமசிவாய 🙏

    • @KrishnaKumar-wp4zh
      @KrishnaKumar-wp4zh 2 ปีที่แล้ว +2

      எந்த எந்த பாடல் நண்பா

  • @selvakumar-yy3hb
    @selvakumar-yy3hb ปีที่แล้ว +8

    இந்த மாதிரி ஒரு படத்தில் ஓவ்வொரும் தங்கள் கேரக்டரில் ஓன்றி நடித்து இல்லை கதாபாத்திரம் ஆக மாதிரி உள்ளனர் . இப்படி ஒரு படத்தை பார்ப்பது நாம் செய்த புண்ணியம். சிவ சிவ சிவ சிவ சிவ

  • @noorulirfan7716
    @noorulirfan7716 2 ปีที่แล้ว +17

    நாவுக்கரசர் பாடி புகழும் நாதன் அல்லவா அந்த நாதத்துக்கே பெருமை தந்த ஜீவனல்லவா பேசும் தமிழ் பாட்டுக்கு எல்லாம் தந்தை அல்லவா இந்த பிள்ளைத்தமிழ் என்று சொன்ன அன்னை அல்லவா

  • @subashchandrabose6447
    @subashchandrabose6447 3 ปีที่แล้ว +51

    25/6/2021 I'm 2k kidu நான் மிகப்பெரிய நடிகர்திலகம் சிவாஜி ரசிகன்

    • @devjr339
      @devjr339 10 หลายเดือนก่อน +1

      Naanum than bro from malaysia🇲🇾👆🏾❤️

    • @yogeshyogesh801
      @yogeshyogesh801 8 หลายเดือนก่อน +1

      Nallathu ippatiyum 2k kids irukkinkla...aacharyam....🙏😊

    • @sivashankarimohankumar3271
      @sivashankarimohankumar3271 3 หลายเดือนก่อน

      Super da thambi❤

    • @lakshanlk388
      @lakshanlk388 3 หลายเดือนก่อน

      I love Nadigar Thilagam only in old kollywood movies... No one can't act like him .. athe greatest man. .

  • @panneerselvamn3323
    @panneerselvamn3323 2 ปีที่แล้ว +12

    சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே.. 🙏🙏🙏

  • @jeyanthimala3905
    @jeyanthimala3905 3 ปีที่แล้ว +52

    என்ன ஒரு திரைப்படம்....அற்புதமானது....தூய தமிழ்....என் கண்கள் பின்னால் இருக்கும் இயற்கையின் அழகை இரசித்துக்கொண்டு இருக்கிறது….தமிழ் ....ஒரு மொழி மட்டுமல்ல... அது கடவுளுக்கு சமம்....

    • @arthymuruganarthymurugan4819
      @arthymuruganarthymurugan4819 2 ปีที่แล้ว +1

      இதைத் தமிழில் சொல்லி இருக்கலாமே

    • @jeyanthimala3905
      @jeyanthimala3905 2 ปีที่แล้ว +1

      @@arthymuruganarthymurugan4819 மாற்றி விட்டேன் சகோதரி

  • @gurucharandosssambandhacha8825
    @gurucharandosssambandhacha8825 ปีที่แล้ว +84

    தெய்வீகம் செழித்த தமிழகத்தில் இன்று எங்கும் நாத்திகம் புகுந்து விட்டது. மீண்டும் சமயக்குரவர்கள் அவதாரம் செய்து இந்த தமிழ் நிலத்தை காக்க வேண்டும். ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.

    • @ganesang5881
      @ganesang5881 9 หลายเดือนก่อน +9

      தில்லை நடராஜர் ஆசிரவாதத்தால் அப்படியே நடக்கும்

    • @murugeswari5134
      @murugeswari5134 7 หลายเดือนก่อน +1

      Thravida naigalai kaluvettra thrugana sammathar Vara vendum ayya om namasivaya ❤❤❤❤❤❤❤❤

    • @scepterthrone4315
      @scepterthrone4315 6 หลายเดือนก่อน

      ​@@murugeswari5134நம்மிதும் தரு உள்ளதே

    • @jaikumarsrinivasan4092
      @jaikumarsrinivasan4092 5 หลายเดือนก่อน

      போலி திராவிட கும்பலின் பிரித்தாளும் சூழ்ச்சியில் தங்கள் சுயத்தை இழந்து அவர்களையே ஆட்சியில் மாற்றி மாற்றி அமரவைத்தது இந்த தெய்வீகம் தழைக்க வைத்த அதே தமிழன்தானே. 😔😞😒

    • @anandababu4937
      @anandababu4937 5 หลายเดือนก่อน +5

      மக்களுக்கு விழிப்பு வந்துவிட்டது இனியும் கடவுள் பெயரை சொல்லி ஏமாற்ற முடியாது

  • @vsprcnvsprcn2201
    @vsprcnvsprcn2201 2 ปีที่แล้ว +27

    செவாலியர் சிவாஜிகணேசன் அவர்களுக்கு நிகர் யாரும் மே இனி பிறந்து வந்தால் அதிசயத்திலும் மாபெரும் அதிசயம்தான்

  • @rkcreations9231
    @rkcreations9231 3 ปีที่แล้ว +49

    1967 அன்றே இறைவன் எங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டு இருக்கிறார், எந்த திசையை நோக்கி கொண்டு இருக்கிறார். என்பதற்கான மிக சிறந்த விளக்கம். ஆனால் இன்னும் இந்த விஞ்ஞான உலகம் இறைவன் இருக்கிறாரா இல்லையா என்று ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னும் எத்தனை காலம் ஆனாலும். கோடியில் ஒருவராலும் இறைவன் நிலையை அடைய முடியாது என்பதே உண்மை

    • @karthikeyan_076
      @karthikeyan_076 3 ปีที่แล้ว +3

      இந்த தமிழ் பூமியில் இறைவனுடன் கலந்தவர் பலர் இன்னும் வந்துகொண்டே இருப்பர் இந்த பூமி ஆன்மீகத்தின் பிறப்பிடம்.
      அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
      அருட்பெருஞ்சோதி.
      ஒம் நமசிவாய.
      ஒம் முருகா.

    • @ஆத்மஞானம்-ஞ6ம
      @ஆத்மஞானம்-ஞ6ம 3 ปีที่แล้ว +2

      மிக சரியான சொன்னிங்க சகோதர 👌

    • @ஆத்மஞானம்-ஞ6ம
      @ஆத்மஞானம்-ஞ6ம 3 ปีที่แล้ว +3

      @@karthikeyan_076 🪔அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி 🪔

  • @subramaniyan1626
    @subramaniyan1626 ปีที่แล้ว +8

    💐💐💐💐💐🙏🏽💐💐💐💐💐
    நடிப்பின் சிகரம் நடிகர் திலகம்
    சிவாஜியின் நடிப்பு சிறப்பாக
    இருந்தது. வாழ்க கலை உலக ராஜா!!!💐💐💐💐💐🙏🏽💐💐💐
    தீபம் எம். சுப்ரமணியம்,
    கோலார் தங்கவவயல் /பெங்களூரு. 💐💐💐💐💐💐💐

  • @umadas7491
    @umadas7491 3 ปีที่แล้ว +91

    எனக்கு மிகவும் பிடித்த பக்தி படம். தரமான பதிவேற்றத்திற்கு பற்பல நன்றிகள்🙏🙏🙏

  • @SriRam-wp2kb
    @SriRam-wp2kb 2 ปีที่แล้ว +123

    சிவாஜி கணேசன் அவர்களை எந்த கதாபாத்திரத்தில் காண்கிறமோ அவர்கள் இப்படி தான் வாழ்ந்து இருந்துருப்பார்கள் என நம் கண் நிறுத்துகிறார். நடிகர் திலகம் இல்லை நடிப்பின் இமயம்

  • @savk71m
    @savk71m 2 ปีที่แล้ว +5

    நன்றி!

  • @jagadeeswaris1377
    @jagadeeswaris1377 ปีที่แล้ว +8

    என்ன சொல்ல நமசிவாய என்ற நாமத்தை தவிர 🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @seenivasan7167
    @seenivasan7167 3 ปีที่แล้ว +6

    வேயுரு தோளி பங்கன் நல்ல வீனை தடவி ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல பிரமா புரத்து முனிவன் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    சர்வகுருபாதம் சரணம் சரணம்
    சிவகாமிநேசனே சரணம் சரணம்
    🙏🏻🌹🍫சிவாயநம திருச்சிற்றம்பலம்🥭💕நற்றுணையாவது நமசிவாயவே🙆🏻‍♂️🍃🙏🏻💞🍃

  • @sampathsivanesan4606
    @sampathsivanesan4606 2 ปีที่แล้ว +11

    எங்களின் குல தெய்வம் சன்னியாசியப்பான்.. சன்னியாசியப்பனே துணை...... 🙏🙏🙏

  • @sabikumar1
    @sabikumar1 4 หลายเดือนก่อน +2

    I remember watching it with my grand parents ❤ love it… missing them both and Sivaji Ganeshan

  • @regupathysaravanamuthu3057
    @regupathysaravanamuthu3057 ปีที่แล้ว +15

    நாகராஜன் தான் படமெடுக்க முடியும் என்று இரு பொருள்பட புகழ்ந்த வாரியார் சுவாமிகளின் வாக்கை நினைந்து பார்க்கிறேன்
    நாகராஜன்-நல்ல பாம்பு
    நாகராஜன் -இப்படத்தை இயக்கியவர்

  • @seenivasan7167
    @seenivasan7167 3 ปีที่แล้ว +10

    எங்கள் கலைக்கடவுள் என்றுமே அழகு தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்

  • @benziaimmaculate5414
    @benziaimmaculate5414 6 หลายเดือนก่อน +3

    எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க

  • @malikmuralikrishnannainiya4113
    @malikmuralikrishnannainiya4113 3 ปีที่แล้ว +45

    இதிகாசம் புராணம் வரலாற்று நாயகர்களை மூன்று தலைமுறை பார்த்தது இல்லை.திரைப்படம் மூலம் பாடம் எடுத்த ஒரு வகையில் நீங்களும் ஒரு பல்கலைக்கழகம்.நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் இருந்தது வரமாகவே பார்க்கிறேன்.

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 2 ปีที่แล้ว +27

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்புச் சக்கரவர்த்தி அய்யாவின் பாதத்தை வணங்குகிறேன்

  • @tnpsceasytricksformaths7583
    @tnpsceasytricksformaths7583 3 ปีที่แล้ว +26

    சிவாஜி அவர்களின் நடிப்பை என்னவென்று சொல்வது... அடடா அருமை

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf 29 วันที่ผ่านมา +2

    ❤siva siva 🎉siva yam enbavarkku🎉abaayam illai❤

  • @manohari7982
    @manohari7982 2 ปีที่แล้ว +36

    ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெல்லாம் நான் நிலாவி இருப்பன் என் நாதனை.. ஓம் நமசிவாய 🙏🙏🙏
    சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழுக் கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே..... 🙏🙏

    • @balakirshnanr5896
      @balakirshnanr5896 ปีที่แล้ว +1

      இந்த அமுத வரிகள் இடம்பெற்ற நூல் எதுவென்று அடியேனுக்கு கூறுங்கள் !!!

  • @srinivasraj2805
    @srinivasraj2805 4 หลายเดือนก่อน +1

    இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் பாராட்டத்தக்கவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தனது சிறந்த நடிப்பால் நம்மை மகிழ்வித்தார் என்றால் நாட்டியப்பேரொளி பத்மினி அவர்கள் தனது நாட்டியத்தால் நம்மையெல்லாம் மயக்கி விட்டார் இது ஒரு திரைக்காவியம்

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 3 ปีที่แล้ว +15

    ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய சிவாஜி ஐயாவின் நடிப்பு அற்புதம் ஐயனே கோடான கோடி வணக்கங்கள்

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
    பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
    சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
    திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
    முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
    முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
    அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே…

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila 4 ปีที่แล้ว +80

    செம்ம திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்புக்கு அவரே நிகர்... அப்பப்பா சிவனை பற்றிய தகவல்கள் மற்றும் அடிகளார்கள் திருநாவுக்கரசர், சுந்தரர் ,திருஞானசம்பந்தர் என்று அனைத்து புலவர்களை பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை... பாடல்கள் அனைத்தும் அருமை..

    • @natarajans9903
      @natarajans9903 4 ปีที่แล้ว +1

      ,

    • @naliniprabakaran7619
      @naliniprabakaran7619 3 ปีที่แล้ว

      திருவிடைமருதூர் கோயில ஏந்திச் செல்லும் அதுக்கு ஒரு சுதர்சன் நிமிஷம்

    • @naliniprabakaran7619
      @naliniprabakaran7619 3 ปีที่แล้ว

      @@natarajans9903 திருவடைமருதூர் கோயில்

    • @prrajasekar9698
      @prrajasekar9698 3 ปีที่แล้ว

      A

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 2 หลายเดือนก่อน +1

    Amazing Movie🎉
    GREAT Forever 🙏🏻🙏🏻🙏🏻
    All time Favourite ❤

  • @balakrishan5721
    @balakrishan5721 4 ปีที่แล้ว +29

    A.p.நாகராஜனின்.வெற்றிகரமான.புறானபடங்களில்இதுவும்ஒன்று.பாடல்கள்.அனைவரின்நடிப்பும்.பிரமாதம்

  • @vellgstar1866
    @vellgstar1866 ปีที่แล้ว +2

    கடவுள் நேரில் நிறுத்தும் சிவாஜி கணேசன் தான்

  • @devanrajraj9110
    @devanrajraj9110 2 ปีที่แล้ว +40

    நான் மதத்தால் கிறித்தவனாக இருந்தாலும் ஏனோ என் பித்தன் என்னை எங்கும் நிறைந்து அழைப்பது போல உணர்கிறேன்

    • @Microbiology-981
      @Microbiology-981 2 ปีที่แล้ว +2

      Supre

    • @presidents1178
      @presidents1178 ปีที่แล้ว +1

      தமிழ் இலக்கியங்களை படித்து உணருங்கள் ஈசன் வழிகாட்டுவார்....

    • @muthulakshmiantony98
      @muthulakshmiantony98 9 หลายเดือนก่อน +2

      ஐயா தங்களைப்போல் அனைவரும் நிதர்சனத்தை புரிந்து கொண்டால் சமய சச்சரவு ஏது?.

  • @zataac
    @zataac ปีที่แล้ว +1

    Thank you very much guys for uploading this movie

  • @sathyananthan6978
    @sathyananthan6978 3 ปีที่แล้ว +24

    மெய்சிலிர்க்கும் அற்புதமான காவியம் 🙏🙏🙏

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 ปีที่แล้ว +4

    Naa innaiku kapaleeshwarar koiluku poitu vandhadhuku apparom indha padatha pakirom.

  • @mathivananm9642
    @mathivananm9642 3 ปีที่แล้ว +64

    ஓம் நமசிவாய 🙏
    சிவாஜி கணேசன் நடிப்பும் மற்ற நடிகர்களின் நடிப்பும் மிக சிறப்பாக இருந்தது

  • @thirumalaikumar8720
    @thirumalaikumar8720 6 หลายเดือนก่อน +1

    இந்த படத்தை எத்தனை முறையோ கண்டு கழித்து விட்டேன் இன்னும் போரடிக்கவில்லை

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 3 ปีที่แล้ว +22

    இக்காலத்தில் அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்

  • @அன்பேசிவம்-ல9ண
    @அன்பேசிவம்-ல9ண 3 ปีที่แล้ว +5

    கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே

  • @sriramnatarajan1389
    @sriramnatarajan1389 7 หลายเดือนก่อน +1

    திருச்சிற்றம்பலம்🙏😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏 சிவனடியார்கள் திருவடி சரணம்🙏😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏

  • @kavitharavi2356
    @kavitharavi2356 หลายเดือนก่อน +1

    திருநாவுக்கரசர், சுந்தரர், மஹா கவி காளிதாஸ் யார் என்றால் நம் நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் தான் 👍🏼 சிவன், பெருமாள், நாராதர் ஏன் இயேசுகிறிஸ்து போன்ற தெய்வங்கள் அதுமட்டுமல்ல வீர பாண்டிய கட்டபொம்மன், பாரதியார், திருப்பூர் குமரன், பகத் சிங் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர் கேட்டாலே நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் அய்யா அவர்கள் தான் 🙏 அதுமட்டுமல்ல சிவாஜி கணேசன் என்ற பெயர் மறந்து போகும் அளவுக்கு sb சௌத்ரி யாக, சிக்கல் சண்முகமாக, ராஜ பார்ட் ரங்க துரையாக வக்கீல் ரஜினிகாந்தாக, வாழ்ந்து விட்டு போயிருக்கிறார் அந்த தெய்வ மகன் 🙏🙏

  • @senthilkumar-pi9ib
    @senthilkumar-pi9ib 2 ปีที่แล้ว +5

    AP நாகராஜன் அவர்களின் உன்னத படைப்பு

  • @kaliyamoorthygovindarasu108
    @kaliyamoorthygovindarasu108 หลายเดือนก่อน +1

    😂Early morning I have to see Padmini dance with Sivaji every day 🎉💐💝💝😁👈

  • @ganeshanvelaiah3044
    @ganeshanvelaiah3044 3 ปีที่แล้ว +9

    அய்யா சிவாஜி அவர்கள் நடிப்போ நடிப்பு அருமை அய்யா அவர்கள் தெய்வம் 🙏🙏🙏🙏

  • @sp3509
    @sp3509 4 ปีที่แล้ว +35

    அப்பராக நடித்த சிவாஜி ஐயாவின் நடிப்பு தெய்வீகம். மெய் சிலிர்க்க வைக்கிறது திரும்பவும் சிவாஜி ஐயா பிறந்து வரவேணும்.

  • @ஆத்மஞானம்-ஞ6ம
    @ஆத்மஞானம்-ஞ6ம 3 ปีที่แล้ว +8

    இறைவன் இல்லாத இடம் இல்லை. இறைவன் இன்றி இங்கு எதுவுமே இல்லை.

  • @melvinmelvin425
    @melvinmelvin425 2 ปีที่แล้ว +28

    என்ன சொல்வது என்றே தெரியவில்லை நடிக்க வில்லை வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள் ஓம் சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻

    • @minalojimina3315
      @minalojimina3315 2 ปีที่แล้ว +1

      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @veeramanip7179
      @veeramanip7179 2 ปีที่แล้ว

      e

  • @vasanthidfc9497
    @vasanthidfc9497 7 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏

  • @nagamanisubramanian6729
    @nagamanisubramanian6729 3 ปีที่แล้ว +11

    ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய ஓம் நம சிவாய.

  • @ganesanc5286
    @ganesanc5286 3 หลายเดือนก่อน +1

    அழகிய தமிழ் சினிமாவின் அரசன

  • @Poliuuse-xv6zv
    @Poliuuse-xv6zv 11 หลายเดือนก่อน +1

    என் இனிய உறவுகள் அணை வருக்கும் காதலர் தின நல் வாழ்த்துக்கள்

  • @manokaranmano2107
    @manokaranmano2107 3 ปีที่แล้ว +7

    A. P Nagarajan aiyya avarkalukku en nandriyai kaanikkai aakkukiren

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 2 ปีที่แล้ว +4

    இப்போது எது எதற்கெல்லாம் இரண்டாம் மூன்றாம் பாகப் படம் வருகிறது...
    மற்ற திருதொண்டர்களின் சரிதையையும் இதே கூட்டனி இரண்டு மூன்று என்று தொடர்ந்து படம் எடுத்திருந்தால் எப்படி இருக்கும் ...
    என்ன செய்ய அந்த பாக்கியம் நமக்கில்லை.....

  • @SkSk-vy7eu
    @SkSk-vy7eu 4 ปีที่แล้ว +40

    அருமையான,படம், எனக்கு ரொம்ப பிடிக்கும், நான் அமர்நாத்தும் இமயமலை எல்லா கோயிலுக்கும் சென்று ஒன்பது ஜோதிர் லிங்கத்தின் பார்த்திருக்கிறேன்,

  • @sweet-b6p
    @sweet-b6p 3 ปีที่แล้ว +24

    ஏ . பி. நாகராசன் - பந்துலு >> இருவருக்கும் தமிழர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள் - இவர்களது படங்கள் வந்திராவிட்டால், நான் தமிழறிவில், இலக்கியத்தில் ஒரு ஒளிராத விளக்காகவே இருந்திருப்பேன் .

    • @shivammashivamma1557
      @shivammashivamma1557 3 ปีที่แล้ว

      u

    • @smurugan7297
      @smurugan7297 3 ปีที่แล้ว

      வாழ்க அவர்களின் புகழ் வாழ்க நன்றி

  • @priyasivan8102
    @priyasivan8102 4 ปีที่แล้ว +139

    கல்லில் கட்டி கடலில் பாய்த்தாலும் நல்ல துணையாக இருப்பது நமசிவாயவே❤️❤️❤️

    • @danigaming9439
      @danigaming9439 3 ปีที่แล้ว +5

      Very good

    • @thangavelp8168
      @thangavelp8168 3 ปีที่แล้ว +7

      கல்லைக் கட்டி.
      மிக அருமை நண்பரே,ஓம் நமசிவாய வாழ்க!

    • @jayamanijayamani3588
      @jayamanijayamani3588 3 ปีที่แล้ว +1

      @@thangavelp8168 à

    • @lgangadaran7036
      @lgangadaran7036 3 ปีที่แล้ว

      @@danigaming9439
      Ko
      K

    • @komalamtangan5672
      @komalamtangan5672 3 ปีที่แล้ว

      @@lgangadaran7036 Tamil v

  • @deepasairam2609
    @deepasairam2609 ปีที่แล้ว +7

    Evergreen movie and song Iam 42 since my childhood listening to this song never get bored.
    We shld pray to God and attain him that's y he sent all four saints.
    Thiruchitrambalam
    Om namah shivaya.

  • @keerthivasanjayaraman7223
    @keerthivasanjayaraman7223 3 ปีที่แล้ว +442

    நடிக்க வில்லை. வாழ்ந்து காட்டி உள்ளார்.எத்தனை நடிகர்கள் வந்தாலும் சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான்.

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 2 ปีที่แล้ว +5

    Super movie..super devotional live lived by Great actor Sivaji.Shivana vanthu pesura mathri iruku..om namashivaya

  • @murugesanmurugesan1758
    @murugesanmurugesan1758 3 ปีที่แล้ว +19

    ஓம் நமசிவய போற்றி ஓம் கணபதி போற்றி ஓம் அருள் வாய்ந்த முருக போற்றி போற்றி ஓம் போற்றி 💅💅💅

  • @nagarajan6214
    @nagarajan6214 3 ปีที่แล้ว +25

    என்னுடைய இளம் வயதை பக்தியாக கொண்டு சென்றதில் முக்கியமான படம்

  • @loganathannatesan8249
    @loganathannatesan8249 2 ปีที่แล้ว +4

    கலையா உடலோடு சேரமான்ஆரூரன் விளையா மதமார வெள்ளனை மேல்கொள்ள முளையா மதிசூடி மூவாயிரவரோடும் அலையாவிளையாடும் அம்பலம்நின்ஆடரங்கே🙏🙏🙏🙏🙏

  • @drjagan03
    @drjagan03 ปีที่แล้ว +2

    We Indians should be proud and feel happy that such a legend lived every part so touching the character in real. Always great legend Ayya

  • @deveshkrishnan714
    @deveshkrishnan714 2 ปีที่แล้ว +17

    What an awesome religious movie..... Shivaji sir 👍
    Gemini ganeshan fine in a brief role.. Entire picturization of scenes so good.. Very meaningful stories.... Overall it Raise's our religious spirit in our mind.. 🙏 AP nagarajan direction superb👍
    Thiruchidambalam a divine character, my namaskarams to
    🙏🙏🙏🙏🙏
    Om nama Shiva

  • @ramayanam100
    @ramayanam100 2 ปีที่แล้ว +8

    Salute to the Tamizh language and tamizh culture..i wish it will be revered and preserved..

  • @AntiCringe777
    @AntiCringe777 2 ปีที่แล้ว +15

    நடிப்பு அரக்கர் நடிகர் திலகம் 😭😭😭❤️❤️❤️❤️❤️❤️

  • @Good-po6pm
    @Good-po6pm 4 ปีที่แล้ว +15

    உலகக்குரல் இறைவன் ரி.எம்.எஸ் குரலே குரல் - அப்பர் நடிப்புக்கு ஒப்பனை எவராலும் செய்ய முடியாத அலங்கரிப்பு
    அற்புதமான இசையமைப்பு கே.வி . எம்
    இயக்கம் அற்புதம் நடிக நடிகைகள் தேர்வு மணிப்பொருத்தம்

  • @DRSHASI
    @DRSHASI ปีที่แล้ว +1

    Seniors guide me top mythological tamil movies ( sivaji ) after 1.thiruvilaiyadal

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
    பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
    சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
    திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
    முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
    முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
    அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
    கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
    உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம்

  • @dhanabaldhanam313
    @dhanabaldhanam313 2 ปีที่แล้ว +5

    Intha mari films a theater la ottunga new movie e venam apdiyachu nadu nampa kalacharam urupadum

  • @shashanktrainvideo
    @shashanktrainvideo ปีที่แล้ว +1

    Ini yaralum intha mathari padam eduka mudiyathu nadikavum mudiyathu🙏

  • @seenivasan7167
    @seenivasan7167 4 ปีที่แล้ว +57

    கலைத்தாயின் தலைமகன் சினிமா என்ற சொல் இருக்கும் வரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

  • @praveen6219
    @praveen6219 3 ปีที่แล้ว +13

    தமிழ் இனிய தேன்போல ஊற்றுகிறது நடிப்போ பிரமாதம் கருத்துக்கள் தாராளம் சிவராத்திரி அன்று பார்த்து கொண்டு இருக்கிரேன்

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 2 ปีที่แล้ว +2

    பாத்திரதோடு ஒன்றி நடித்தது மிக சிறப்பு.

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 3 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய❤❤

  • @gopinathmurugesan4661
    @gopinathmurugesan4661 2 ปีที่แล้ว +2

    Wonderful Thalaiva

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 2 ปีที่แล้ว +3

    Excellent lyrics, songs. Playback singers voice makes very pleasing.

  • @karthikdance7012
    @karthikdance7012 3 หลายเดือนก่อน +1

    திருச்சிற்றம்பலம்...😢😢🙏🙏🙏

  • @chandramohanselvi619
    @chandramohanselvi619 10 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்

  • @sudhaker050
    @sudhaker050 4 ปีที่แล้ว +51

    மிகவும் அழகான தமிழில் ஆழ்ந்த அர்த்தங்கள்.

  • @Borntowin894
    @Borntowin894 2 ปีที่แล้ว +6

    1:20:25 the pose by sivaji sir reminds the same idol of lord sundarar peruman🙏🙏...woww🤩🤩