இந்த படத்தை பார்த்து மிரண்டு போய் விட்டேன்..........! M R ராதா அவர்கள் வாழ்ந்து விட்டார்.மறக்க முடியாது இப்படி ஒரு நடிகரை காண இயலாது! நிஜங்களை அப்படியே சொல்லும் தைரியம் அவருக்கு மட்டுமே இருந்திருக்கிறது. தமிழ் சினிாவிற்கு கிடைத்த பொக்கிஷம் அய்யா M R ராதா அவர்கள்........ நன்றி.
எம் ஆர் ராதா படைப்புகள் போல் இனியும் கான்பது அரிது இப்படி ஒரு கதையை எழுதும் ஆசிரியர் காண்பது அரிது படைப்புகள் என்றால் இப்படி ஒரு படைப்புக்கு இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி ❤
எந்த காலத்திற்கும் ஏற்ற படமல்ல, இது பாடம். ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும். ஈடு இணையற்ற நடிப்பு M.R.ராதா அவர்களது. இன்றைய பாஷையில் சொல்வதானால் பின்னி பெடலெடுத்து விட்டார்.👏👌👍
உலகம் உள்ளவரை எத்தனை படங்கள் வந்தாலும். இந்த படத்தை போல இனி எந்த படமும் பேர் வாங்க முடியாது எத்தனை நடிகர் வந்தாலும். எம் .ஆர் ராதா நடிப்பை. மீட் பண்ண இனி எத்தனை பேர் பிறந்து வந்தாலும் முடியாது. சூப்பர் சூப்பர் நடிப்பு. .கருத்து நிறைந்த படம்
ராஜம்மா அழகு நடிப்பு சூப்பர் 👌👌 ராதாவின் பேச்சு நடிப்பு ஸ்டைல் 👌👌 நாயகி நடிப்பு சூப்பரோ சூப்பர் 👌👌 எஸ் எஸ் ஆர் பேச்சு நடிப்பு 👌👌 சந்திர பாபு நடை நடிப்பு👌👌
Entha oru black white padam paathalum en thatha nabagathuku varuvaaru.. En thaatha oda na first paatha padam *Ethirneechal* KTV CHANNEL LA BPL TV ... REMOTE ILATHA TV ... ITHELAM IPA VULLA 20'S KU KUDUTHU VAIKALA. ..... EnnAikumey palamai oru alagana kaaviya ninaivugal......... TH-cam nu onu ilati palasa nabaga paduthura maari better ethum ila. Thanimaila irukum pothum
this is not just movie.... it's a great lesson for everyone... only MRR sir can portray dual sides of communism and politics in a single scene... hatts off....
Omg.... What a legend, what a classic... Can't believe they made this 70 years ago... Speaks about Re-marriage when husband is not good! The climax ❤️ Everything is wow about this movie ❤️❤️❤️❤️That's how Tamil community has always progressed with such classic arts ❤️
இப்படி ஒரு படத்தில் மட்டும் நடித்தால் போதும் வாழ்வில் சாக வரம் கிடைத்துவிடும் ராதா அவர்களின் நடிப்பு அருமை, வசனம் எல்லா கால சூழலுக்கும் பொருந்தும் தொனியில் மிக நயத்துடன் அமைக்கப்பட்டது இப் படத்தின் பலம்
Evergreen movie hats off sir..!!!!good story acting is extraordinary mr. M R radha.Real practical life oriented movie I'm surprised this movie is released on 1954.Movie still matches with current generation 2020.
எனக்கு இப்போது ( 14.08.24) 61 வயதாகிறது....இன்றுதான் இந்த படத்தை பார்த்தேன்..... பிரம்மித்தேன்.... என்னவொரு கருத்துள்ள படம்.... நடிகவேள் பின்னிவிட்டார்.
அண்ணா நானும் ipdi ஒரு கொடுமையான ஒரு கணவனிடம் வாழ்த்து வருகிறேன் .M R ratha Aiya அவர்கள் nadikathan செய்தார்கள் ஆனால் என் கணவர் இதே போன்று என்ன அடிமையாக நடத்தி வருகிறார். பார்கும் பார்வை என்ன கொள்ளும் அண்ணா அப்படி கொடுமையான மனிதன்.ஒரே பெண் என்று இல்லை பல பெண்களிடம் தொடர்பு கொண்டு இருந்தார் இருக்கிறார் .நன் கண்டித்த காரணத்தால் அவர் எண்ணனை கொடுமை செய்கிறார்,😭😢😭😭😭😭
Actually en professor pakka sonnaga apdinu pakka vantha but sema movie dielogue delivery exprison acting vera Leval 🔥🔥 Tamil cinema industry la adichika mudiyatha movie
Great story Great Acting by Nadigavel M.R.Radha I watched this movie today on 26/August/2020 Year 1954 dialogues. But surprisingly many words still usable.
உண்மையில் M R ராதா அவர்கள் நடிகவேள் தான் இந்த திரைப்படத்தை இப்போது தான் நான் பார்த்தேன் 19/ 12/ 2022 அன்று கடைசி யில் அழுது விட்டேன் ராதா ஐய்யா நடிப்பில்
Really it's unbelievable ... I thought upendra had made Rakthakanneru as direct movie ... But it's remake of this movie oh god what a movie... My one of the all time favourite movie initiation is this wonderful 👌👌👌
I'm a very big fan of MGR sir but I love MR Radha sir acting really great story first time I'm watching this movie I'm a 90s kids Really awesome great acting MR Radha sir No words to say , Ratha kanner it's a on of the legend of Tamil cinema MR Radha 🔥💯🙏❤️
@@sugs1191 there are reasons behind all that no one would shoot anyone without a reason. Even after the shooting they became friends and they started to meet each other.
What's an acting performance by the Legend Mr radha? 🔥🔥. He is the only man at the time who gave sarcastic message to us... He is all above Mgr & sivaji ..👌
பராசக்தி தந்த நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பு தான் இந்த ரத்தக்கண்ணீர்.. நடிகவேள் எம். ஆர். ராதா இந்த படத்தில் நடிப்பதற்கென்ற திரையுலகம் வந்தவர் போல தன்னுடைய நடிப்பின் முத்திரையை குத்தி விட்டு சென்று விட்ட திரைப்படம்..
Evergreen movie, can't believe it got released in 1954... Classic acting and writing... Legendary movie which will live and be talked for another decades.
2021ல் இந்த திரைப்படம் பார்ப்பவர்கள் யார் யார்...
Me
Me 🙄🙄🙄
I can see it
Me watching today
Me
இது போன்ற படங்கள் எத்தனை நூற்றான்டுகள் ஆனாலும் இனிமேல் எடுக்க முடியாதூ.இந்த படம் சினிமா துறைக்கு மைல்கல்.
Aama Kandippa Edukka Mudiyathu
Beat Panna Mudiyathu
8😂w
😢I
p
இந்த படத்தை பார்த்து மிரண்டு போய் விட்டேன்..........! M R ராதா அவர்கள் வாழ்ந்து விட்டார்.மறக்க முடியாது இப்படி ஒரு நடிகரை காண இயலாது! நிஜங்களை அப்படியே சொல்லும் தைரியம் அவருக்கு மட்டுமே இருந்திருக்கிறது. தமிழ் சினிாவிற்கு கிடைத்த பொக்கிஷம் அய்யா M R ராதா அவர்கள்........ நன்றி.
இது போல்ஒரு படமும்இனி வராது.M.R.ராதா போல் ஒரு
நடிகரும் நமக்கு கிடைக்காது.
அருமையான படைப்பு இந்த படைப்புக்கு உயிர் கொடுத்த M.R.ராதா சார் அவர்களை வணங்குகிறேன்🙏🙏🙏
Yes ingalele annum
Good
2021ல இந்த படம் எனக்கு போர் அடிக்கல.இது 2021லயும் தரமான படம்னு சொல்லுறவங்க லைக் போடுங்க 👍
👍👍👍👍👍👍👍👍
எனக்கு
I'm seeing 1st tym 🏃🏃I'm 2022
@@حليمةحليمة-ض1و h
Super movie 👍👍
தினமும் பெண்கள் மீது ஆசைக்கொண்டு தவறான போக்கில் செல்லும் இலைஞர்கள் பார்க்க வேண்டிய படம். தமிழ் சினிமாவின் முதல் மகாநடிகன் M.R.ராதா.
J
Merynavil silai vaikkavendum MR.RATHAVUKKU
@@lashmanansenthilpushpavana4396 b
More
Ps
கருணாநிதி எழுதிய பராசக்தி வசனத்தை விட .....திருவாரூர் தங்கராசு எழுதிய இந்த படத்தின் வசனங்கள் மிகவும் புரட்சிகரமானவை.....
My native thiruvarur..
Mr rada sir acting very well apa chance ila Ivar inum 20 years irundu irunda Sivaji lam address ilama poi irupar
@@surendarm1085 💯
அதுவேறு இது வேறு கதை பராசக்தி புரட்சிகர
வசனங்கள் இன்றும் பொருந்தும் !இந்த படமும்தான்
Supper
மிக அருமையான படம்.MR.ராதா வின் நடிப்புக்கு ஈடுஇணையில்லை...
ரத்தக்கண்ணீர் இந்தப் படம் முதல் முதலாக பாக்கிறேன் எம் ஆர் ராதா சூப்பர் நடிப்பு நான் எத்தனையோ இந்த மாதிரி படம் முதல் முறை நன்றி நன்றி 11:3:2023
இந்த படத்தில் Hero and villain
Mr. MR. Radha இரண்டுமே இவர்தான் இவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மை ஆச்சரியம் பட வைக்கும் .miss you MR sir
❤😂🎉
இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரம் காமடி நடிகரும் இவரே தான்
குற்றம் புரிந்தவன் நிம்மதி அடைவது ஏது. இப்படத்தில் நடிக்க பல நடிகர்கள் தயங்கிய நிலையில் தயிரியமாக நடித்த மகா நடிகன் எம்.ஆர் ராதா
434…
2024 லில் இப்படத்தை பார்ப்பவர்கள் 😊😅😊
Me also 😁
🎉🎉🎉🎉🎉🎉
Me also😊
❤
From Karnataka
என்றென்றும் வாழும் இவரது கருத்துகள் மற்றும் இவரது புகழ்....
நடிகவெல் எம் ஆர் ரதா...🔥🙏🏻💯
எம் ஆர் ராதா படைப்புகள் போல் இனியும் கான்பது அரிது இப்படி ஒரு கதையை எழுதும் ஆசிரியர் காண்பது அரிது படைப்புகள் என்றால் இப்படி ஒரு படைப்புக்கு இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி ❤
எத்தனை தடவை பார்த்தாலும் M. R ராதா அவர்களின் நடிப்பு வியக்க வைக்கிறது (2021.11.03)
எத்தனை தடவை பார்த்தாலும் m.R ராதா அவர்களின் நடிப்பு வியக்கவைக்கிரது நன்றி அயா
Zb
So I'm so I'm
@@mariv6936 p
@@mariv6936
Pool p
2022 மட்டுமல்ல என் வாழ்க்கை முடியும் வரை இத்திரைப்படத்தை பார்த்து கொண்டேதான் இருப்பேன்
Apa polapu pundai ilanu sollu
Nanum paapen
@@viewsofeditorkavin1763 ni
@@viewsofeditorkavin1763 by
ஆயிரம்தான் பணமிருந்தாலும் காசு இருந்தாலும் அகந்தையில் அழிந்து போனால் இது மாதிரி நம் வாழ்க்கை மாறிப் போகும் நல்ல கருத்துள்ள படம்
எந்த காலத்திற்கும் ஏற்ற படமல்ல, இது பாடம். ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும். ஈடு இணையற்ற நடிப்பு M.R.ராதா அவர்களது. இன்றைய பாஷையில் சொல்வதானால் பின்னி பெடலெடுத்து விட்டார்.👏👌👍
உலகம் உள்ளவரை எத்தனை படங்கள் வந்தாலும். இந்த படத்தை போல இனி எந்த படமும் பேர் வாங்க முடியாது எத்தனை நடிகர் வந்தாலும். எம் .ஆர் ராதா நடிப்பை. மீட் பண்ண இனி எத்தனை பேர் பிறந்து வந்தாலும் முடியாது. சூப்பர் சூப்பர் நடிப்பு. .கருத்து நிறைந்த படம்
நல்ல விழிப்புணர்வு படம் சின்ன
பிள்ளைகளுக்கு சிறு வயதில்லையே இதுமாதிரி படங்களை ஒரு முறை யாவது பார்க்க வையுங்கள் வாழ்க்கையில் மிகவும் பயன்படும் 👌🏻
.l🗾f
இப்படத்தை டிஜிட்டலில் வெளியிட்டால் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் மீண்டும் தமிழ் சினிமா தலைநிமிர்ந்து நிற்கும்
Good
Unmaithaan sir
V65
Super anna
@@shakthivelshakthivel2032
Is a uh
. N
நரிகள் நடமாடும் நாடு ........இது Vera leave voice ...M R Radha semma action
Super sister
Hi rathika baby.
சரித்திரம் படைத்த கலைமாமனி M.R.ராதா ஐயா அவர்களின் கருத்துக்கள் நிறைந்த படைப்பும், நடிப்பும் என்றென்றும் தமிழ் வரலாற்றில் பேசப்படும்...
--முன்னா-வல்லா
அந்த காலத்தில் கூட இந்த மாதிரி வசனங்கள் இருந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்🔥🙏👍
இப்பவாவது உணர்ந்தாயே
அந்த காலத்தில்தான் இயல் இசை நடிப்பு ஆடை நாகரீகம் உயிப்புடன் இருந்தது
Antha kaalathil koodava, appothuthaan padam padamaga irunthathu. vasanangal, nadippu, music nu ellame superb ah irunthuthu
Man who wrote dialogues for this film is way ahead.... big salute...
Exactly those dailogues in 1954 atleast 50yrs ahead
Thiruvarur. Thangarasu. ❤
ரொம்ப நாளா பாக்னும் நெனச்சு இன்னைக்குதா ஒருவழியா பாத்தாச்சு
ரத்தக்கண்ணீர்
👁️👁️🩸
ப்பா என்ன! *அற்புதமான நடிப்பு*👏🏻
நடிகவேள்
*M.R.ராதாஅவர்கள்*🤴🏻
அற்புதமான திரைப்(பா)டம்📺📜
L8ihyykmmby7
Hats off....love from karnataka...it's also remade in Kannada as RAKTHA KANNEERU by upendra ....he also has given his best shot....
ராஜம்மா அழகு நடிப்பு சூப்பர் 👌👌
ராதாவின் பேச்சு நடிப்பு ஸ்டைல் 👌👌
நாயகி நடிப்பு சூப்பரோ சூப்பர் 👌👌
எஸ் எஸ் ஆர் பேச்சு நடிப்பு 👌👌
சந்திர பாபு நடை நடிப்பு👌👌
நான் எத்தனையோ படங்களை பார்த்துள்ளேன் ஆனால் இந்த மாதிரி நடிப்பை பார்த்ததே இல்லை நன்று மிக நன்று 🥺🥺
அந்த காலத்திலேயே உண்மையை உரக்கச் சொன்ன எம் ஆர் ராதா அண்ணனுக்கு நன்றி
எஏ
இது மாதிரி படம் இணி எவணாலும் எடுக்க முடியாது
Yes true
Yes crt
அனைத்து இளைஞர்களும் பார்க்க வேண்டிய படம் 2021 நான் பார்த்தேன் 🇱🇰
அனைத்து தலைமுறைக்கும் பொருந்தும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் மிக சிறந்த நடிப்பு Mr ராத
I was not allowed to see this movie when I was 14 yrs old. Now I am 77yrs watched this movie. What a great acting by mr radha.
அப்பா உங்க அப்பா அவ்ளோ strict அப்போ. நீங்க சொல்றத கேக்கற அப்போ நினைவுகள் அழகு. எங்க தாத்தாவும் இதல்லாம் சொல்லுவார். அவங்க அப்பா படம் பாத்தாலே அடி பின்னிடுவாராம்.
Entha oru black white padam paathalum en thatha nabagathuku varuvaaru.. En thaatha oda na first paatha padam *Ethirneechal* KTV CHANNEL LA BPL TV ... REMOTE ILATHA TV ... ITHELAM IPA VULLA 20'S KU KUDUTHU VAIKALA. ..... EnnAikumey palamai oru alagana kaaviya ninaivugal......... TH-cam nu onu ilati palasa nabaga paduthura maari better ethum ila. Thanimaila irukum pothum
Kjh
Apo yen pakala.
1940s la pirandhavara sir neenga?
2024 la indha movies pathavanga yaar MR RAtha Great acting
நல்ல கருத்து செல்லும் பாடம்தான். எத்தனை வருடங்கள் கழித்து பார்த்தாலும் நல்ல கருத்து
this is not just movie.... it's a great lesson for everyone... only MRR sir can portray dual sides of communism and politics in a single scene... hatts off....
தமிழில் பதிவு செய்யடா பரதேசி
என் வயது 38 நான் இந்த படம் காஞ்சிபுரம் சாந்தி தியேட்டரில் தொடர்ந்து 10.30 காட்சி 1.30.காட்சி இரவு 9.30 காட்சி பார்த்தேன் பார்த்த தேதி 29.6 2003
Evlo selavachu
மன்னவன் ஆனாலும்
மாடு ஓட்டும் சின்னவன் ஆனாலும்
மண்ணில் பிறந்தா லே
மீண்டும் மண்ணுக்கு இரை தானே...
ஈ வே
Super
மிகவும் அருமை அருமை அருமையான படம்❤❤❤👌👌👌👌🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
காலத்தால் அழியாத படம். எத்தனை வருடமானாலும் மனிதன் அனைவரும் பாடம் படிக்கவேண்டிய படம்.
😢❤
2020 la intha movie parthavanga oru like podunga
Yeh bro
👌
இவர் போன்ற நடிகர் யாரும் கிடையாது
I'm bro
Yeah😄
ஹோட்டல் சோறு எனக்கு
வேணாண்டாப்பா .அதுல கல்லு பொருக்க நம்மாலாள முடியதுடாப்பா...கண்ணு தெரிஞ்சவனே தடுமாறுறான் எனக்கு கண்ணு வேற தெரியாது. .👌👌👌👌
போடறது தான் போடற .கறிசோறு போடுறாப்பா ......
Omg.... What a legend, what a classic... Can't believe they made this 70 years ago... Speaks about Re-marriage when husband is not good! The climax ❤️ Everything is wow about this movie ❤️❤️❤️❤️That's how Tamil community has always progressed with such classic arts ❤️
Basically, M.R Radha was a Periyarist... So, That Climax was made for him with a forward thinking..
@@nandishperumal8689toh an KR 0 XD by ka dumudg
, ,, , ,,, @@GunasekaranM-el1dk
Nhyw
அருமையான படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது என்பதை புரிய வைத்த படம் இது உள்ளம் கவர்ந்த படம்👏👏👏🙏
Hiiiiiii
2021 la indha movie pakka vandhavanga yaravadhu irukengala ☝️☝️☝️
Nan
Viedo ku oruthan itha ketu like vangirken da thanga mechuu
Yes
Nan
@@sabithas140 😯😃
இப்படி ஒரு படத்தில் மட்டும் நடித்தால் போதும் வாழ்வில் சாக வரம் கிடைத்துவிடும்
ராதா அவர்களின் நடிப்பு அருமை,
வசனம் எல்லா கால சூழலுக்கும் பொருந்தும் தொனியில் மிக நயத்துடன் அமைக்கப்பட்டது இப் படத்தின் பலம்
முதுமையடைதலும் மரணமும் இல்லையென்றால் மனிதர்களின் பாவங்கள் பெறுகி வீடும் நாடும் முற்றிலும் அழிந்தேபோயிருக்கும். *இரத்தக்கண்ணீர்*🙏🙌👏😥
ஏஏஎஏ
Coolv
True
என் தந்தையார் என்னையும்,என் சகோதரனையும் சைக்கிளில் படம் பார்க்க அழைத்து சென்றார்..மறக்கமுடியாத நினைவுகள்......
Mm Irukom
No p
After watching biggboss amudhavanan speech of m.r. Radha.. watching this movie ❤️❤️
Evergreen movie hats off sir..!!!!good story acting is extraordinary mr. M R radha.Real practical life oriented movie I'm surprised this movie is released on 1954.Movie still matches with current generation 2020.
எனக்கு இப்போது ( 14.08.24) 61 வயதாகிறது....இன்றுதான் இந்த படத்தை பார்த்தேன்..... பிரம்மித்தேன்.... என்னவொரு கருத்துள்ள படம்.... நடிகவேள் பின்னிவிட்டார்.
2022 இந்த திரைபடதை பார்பவர்கள் யார் யார்
வாழ்க்கைக்கு ஏற்ற தத்துவம் நன்றி
எம்.ஆர்.ராதா ஐயா
Go
Cxm
மனிதன் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்கக்கூடாதுன்னு பாடம் சொல்லிய படம் இது. அப்படி ஆணவத்தில் வாழும் மனிதர்கள் இதை பார்த்தாவது திருந்துவார்கள்.
அண்ணா நானும் ipdi ஒரு கொடுமையான ஒரு கணவனிடம் வாழ்த்து வருகிறேன் .M R ratha Aiya அவர்கள் nadikathan செய்தார்கள் ஆனால் என் கணவர் இதே போன்று என்ன அடிமையாக நடத்தி வருகிறார். பார்கும் பார்வை என்ன கொள்ளும் அண்ணா அப்படி கொடுமையான மனிதன்.ஒரே பெண் என்று இல்லை பல பெண்களிடம் தொடர்பு கொண்டு இருந்தார் இருக்கிறார் .நன் கண்டித்த காரணத்தால் அவர் எண்ணனை கொடுமை செய்கிறார்,😭😢😭😭😭😭
En கணவரும் இப்டிதன் ஆனவம் பிடித்து அடுகிரார்
ஆமாங்க.
@@nithiyairudhayaraj425 unmaiya va soldriga🙄😭
@@nithiyairudhayaraj425 apadi pattavanoda valnthu enna pan poringa
எத்தனையோ நடிகர்கள் வந்தாலும் இப்படிப்பட்ட நடிகனை நம் வாழ்க்கையில் கண்டதுண்டா
Good acting Mr Mr Radha entrum unpugal valattum
இந்த மாதிரி நடிக்க சியான் விக்ரம் ஒருவரால் மட்டுமே முடியும்
M.R. ராதா is a legend. Super acting. LOVED IT
2007 முதல் இதுவரை நூறு முறைக்கு மேல் பார்த்த ஒரே படம் ......
சரியான படம்... Full La பார்த்தேன் 🥺
Actually en professor pakka sonnaga apdinu pakka vantha but sema movie dielogue delivery exprison acting vera Leval 🔥🔥
Tamil cinema industry la adichika mudiyatha movie
இப்பொழுது என் வயது}23 இரத்தக்கண்ணீரை இரண்டு முறை பார்த்தேன்😧😦🙇🙇😳😳😳
Ram Ram
Supper..nadikan..Mr. Radha..ennaa nadikan..nadippu..marakka..mudiyadhu
Release Date 06 November 1954 .
M. R ராதா அவர்களின் நடிப்பு வியக்க வைக்கிறது.
காலத்தால் அழியாத படம்.
Who are watching this movie in 2019....?
Me
I'm..
Me too
I am
Ashraf Ali me
நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றும் ரத்த கண்ணீர் பார்த்தேன்...... என்றும் நடிகவேல் அவர்களின் நடிப்பை மிஞ்சும் அளவிற்கு தமிழ் திரையுலகில் எவரும் இல்லை
இந்த படத்தை இப்போது ரீமேக் செய்யலாம்👌🏻
Ithupol nadika all illai
Nadika alilla pa 🤣
இன்றய நடிகர்கள் பார்க்க வேண்டிய படம்
Skymedia Network yes
Me
Skymedia Network
6 u
Skymedia Network ama
Fact
Mr.Radha deserves an Oscar
அருமை அண்ணா
இதை பார்த்தாவது திருந்தட்டும் சில மக்கள்
Durai Samy கோவை
Arumaiyana movie
2023 la indha movie ahh pakka vandhavanga yaravathu erukkingla oru like pottuvittu ponga 😂😂❤ but i love this movie🍿🍿🍿🎥
Niraya pear niraya commet pannirukinga kantipa intha movie reales pannangana kantipa intha padathukunea rasikararkal irupangalatuku aana intha vara scene semaaa paaaa sema comedy ah iruku nalla iruku movie... 💯❤️
Great story
Great Acting by Nadigavel M.R.Radha
I watched this movie today on 26/August/2020
Year 1954 dialogues. But surprisingly many words still usable.
Corona. 21 days leave. Who is watching hit likes.
Dai 💖
Today night pakkara sago😍
Nice movie
@@kesavanm8258 ena da.. Dei
@@kurumbiraanju6176 .
C
மன்னவன் ஆனாலும்
மாடோட்டும் சின்னவனாலும்
மண்ணில் பிறந்தாலே மறுபடி
மண்ணுக்கிறை தானே... இந்த புத்தி அப்பவே இருந்துருக்கனும் யப்பா 😂
2021ல் இந்த படத்தை பார்க்க வந்தவள் hit like button
"காம.வேட்டைக்கு பெயர் கலைச்சேவையா"👍👍👍☺️
சினிமாவை தோலுரித்தவர்
Op
Teju RK
👌👌👌
@@Arunkumar-oz7mq athu enna kamavettai
@@marikkani4230 lust
Wonderful message. A movie whose dialogues are suited for all ages. watching in 2020. one of the Immortal movies of Indian cinema.
.
உண்மையில் M R ராதா அவர்கள் நடிகவேள் தான் இந்த திரைப்படத்தை இப்போது தான் நான் பார்த்தேன் 19/ 12/ 2022 அன்று கடைசி யில் அழுது விட்டேன் ராதா ஐய்யா நடிப்பில்
Really it's unbelievable ...
I thought upendra had made Rakthakanneru as direct movie ...
But it's remake of this movie oh god what a movie...
My one of the all time favourite movie initiation is this wonderful 👌👌👌
அன்றைய கால த்திற்குவேண்டுமானால்துயரநிகழ்ச்சியைகானஒருகூட்டமேஇருக்கலாம்
What a movie...what an acting.... remarriage at the end was so revolutionary. No wonder Periyar's ideals are so important still today.
தமிழில் பதிவு செய்யடா பரதேசி
@@jetjega9038 ஆங்கிலம் தெரியாத தற்குறி மூதேவி அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ண வந்திட்டே
Great Revelation thought particularly 50 to 60 years back... real cine hero. Only possible with this great actor... Hats off...
excellent movie lesson for those who un characters people
2023 yaruellam intha movie parthavargal... the great movie ❤❤❤
2022ல் இந்த திரைப்படம் பார்ப்பவர்கள் யார் யார்.....
no modern age movies can best a movie like this. wat a message... heart touching
Paah🙏🏼 enna padam👌🏻Brilliant performance by M.R Radha. A must watch.
Dingy Devan hi
Yedk silar unlike pannirukangen puriyville
@@gsshamrk9337 qqq1q1qqqqq1q1qqqqqqqq11q1qqq im
T
@@gsshamrk9337 rathakanir
Time is now 12:55 am
Watching this movie 50 more times....
Thanks for the tamil movie industry
Thanks to nadigavel
Hats off
Evergreen
Brilliant actor ...I have not seen such an awesome performance from any actors like MRR
Love from Malaysia ✅ I’m extremely obsessed with this legendary actor even I was 2k kid anyone else in 2022?!
No Replacement for this Movie and also the Performance of MR Radha.💪💪💪💪💪👌👌👌👌👌
I'm a very big fan of MGR sir but I love MR Radha sir acting really great story first time I'm watching this movie I'm a 90s kids
Really awesome great acting MR Radha sir No words to say , Ratha kanner it's a on of the legend of Tamil cinema MR Radha 🔥💯🙏❤️
I'm a 90s kids too. Mgr is my hero . Radha shot him. I will never fully forgive him for that
@@sugs1191 there are reasons behind all that no one would shoot anyone without a reason. Even after the shooting they became friends and they started to meet each other.
@@rashmisuresh3561 what reasons other than jealousy?
What's an acting performance by the Legend Mr radha? 🔥🔥. He is the only man at the time who gave sarcastic message to us... He is all above Mgr & sivaji ..👌
Very very nice movie Mr. MR Radha Acting very nice super ❤❤❤🌹🌹🌹🙏🙏🙏👌👌👌
பராசக்தி தந்த நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பு தான் இந்த ரத்தக்கண்ணீர்.. நடிகவேள் எம். ஆர். ராதா இந்த படத்தில் நடிப்பதற்கென்ற திரையுலகம் வந்தவர் போல தன்னுடைய நடிப்பின் முத்திரையை குத்தி விட்டு சென்று விட்ட திரைப்படம்..
வாழ்க்கை வரலாறு செல்லும் திரைப்படம் நன்றி
Evergreen movie, can't believe it got released in 1954... Classic acting and writing... Legendary movie which will live and be talked for another decades.
Amazing movie. Proved that "Old is gold".
அந்த காலத்தில இப்படியொரு படமா??? வேற லெவல்💥💥💥