பீர்கங்காயில் பூ உதிர்வு, பிஞ்சி வெம்புதல் பிரச்சனைகளை சரி செய்து நல்ல விளைச்சல் எடுப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 236

  • @harinik9390
    @harinik9390 4 ปีที่แล้ว +1

    Tq so much Anna....nalla solution kuduthu irrukinga...ennoda chedi la neraya pinchi vechi ithey Mari than vembipoguthu.... surely I'll try this

  • @Maduraiponnu011
    @Maduraiponnu011 3 หลายเดือนก่อน +1

    நல்ல முறையில் விளக்கம் கொடுத்து இருக்கீங்க சகோ நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 หลายเดือนก่อน

      பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @palpandikamarajkamaraj564
    @palpandikamarajkamaraj564 5 ปีที่แล้ว

    அருமையான பதிவுசார்
    கத்திரிகாய் பிஞ்சுலே மஞ்சள்கலர்

  • @hra345
    @hra345 4 ปีที่แล้ว

    Ur videos are short and crisp .....
    Very useful....
    I don't have garden....
    I've few pots of monet plants pink Lilly's ...
    I don't have balcony terrace ...
    Only window sunlight .....
    But ur videos are inspirational to my future garden work....
    Keep it up sir.....

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Thank you for your comment. I wish, you will get some space in future to do more in gardening.

    • @hra345
      @hra345 4 ปีที่แล้ว

      @@ThottamSiva thank u very much...sir....
      After watching ur videos I started sow fenugreek many times and harvested good ...window sunlight is enough for that....

  • @nilofarjahangir2713
    @nilofarjahangir2713 6 ปีที่แล้ว +1

    அருமைஅருமை சகோதரரே........
    நல்லமுயற்சி முயற்சி..
    பயனுள்ள தகவல்....
    நன்றி.....நன்றி...

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      நன்றி. உங்கள் தோட்டத்திற்கு பயன்பட்டால் சந்தோசமே :)

    • @ismathrifai7950
      @ismathrifai7950 5 ปีที่แล้ว

      @@ThottamSiva niraiya poo pookkudhu aanal kaai varala

  • @s.b.vidhya1015
    @s.b.vidhya1015 6 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி! நல்ல முன்னேற்றம்!
    பூச்சிக் கட்டுப்பாட்டிற்கான இனக்கவர்ச்சிப்பொறி பயன்பாடு பற்றிய தகவலை சேகரித்து ஒரு பதிவை இடுங்கள் தம்பி.
    இம்முறை என் புடலையும்,பீரக்கனும் அருமையாக வளர்ந்தது,மழை காரணமாகவும்,என் வேலைசுமை காரணமாகவும் பூச்சிவிரட்டி எதுவும் தெளிக்காமல், புடலை பச்சைபுழுவற்கும்,பீர்க்கன் வாடல்நோய்க்கும்
    தக்காளி காய்புழுவிற்கும்,கத்தரி வெள்ளை பூச்சிக்கும் இறையானது.(பலியானது).செடிகள் நன்கு வளர்ந்தாலும் பூச்சிவிரட்டியும்,பயிர்ஊக்கியையும்,குறிப்பிட்ட தருணத்தில் தெளிக்காவிடில் நம் உழைப்பு வீனாகிப்போகிறது.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      நன்றி அக்கா. இனக்கவர்ச்சிப்பொறி அடுத்த ஜனவரி சீசன்ல கொஞ்சம் explore பண்ணலாம்.
      நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. நிறைய நேரங்களில் சரியான சமயத்தில் செய்ய வேண்டியதை செய்யாமல் தான் விளைச்சல் பறி போகும். வேறு எதாவது வேலை என்று ஓடி கொண்டிருப்போம். தோட்டம் காலி ஆகி கொண்டிருப்போம்.

  • @shanmugham6878
    @shanmugham6878 4 ปีที่แล้ว +2

    Valuable suggestions to start the season of this year. I'm waiting for the creepers to grow and I will definitely follow your instructions. Thanks

  • @yazhdhilipan7434
    @yazhdhilipan7434 6 ปีที่แล้ว

    நன்றி அண்ணா. . தகுந்த நேரத்தில் கிடைத்த கானொலி.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      சந்தோசம் :))

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 3 ปีที่แล้ว +1

    Timely useful information.

  • @anithamsr6245
    @anithamsr6245 6 ปีที่แล้ว

    Tanq sir,same is happening in my peerkangai Kodi also,will do this today only..

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      Sure. Mainly Themore Karaisal. But to get max benefit, we should spray in the flowering beginning stage itself.

  • @rrevathifashion3600
    @rrevathifashion3600 6 ปีที่แล้ว +2

    Wov superb sir.very eager to watch every vedios.

  • @eustacepainkras
    @eustacepainkras 3 ปีที่แล้ว

    Thanks for sharing 😊 I'm growing ridge gourd this year. I'll try to spray the theymore karaisal when flowers appear. 🤞For a good crop 😊

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Nice to see your comment. Give it a try in your next season and will give good result. My wishes to you

    • @kalyaninair139
      @kalyaninair139 3 ปีที่แล้ว

      Sorry, but what is theymore karaisal? Cldnt make out from the video what that white liquid was

  • @aminahabeeb1291
    @aminahabeeb1291 4 ปีที่แล้ว

    Very useful information... you are my motivator. Thank you sir

  • @lakshmipriya1071
    @lakshmipriya1071 4 ปีที่แล้ว +3

    It’s works very good ... first time I plant ridge gourd in Texas,USA .. I got this prb so I try this method after that Again I got lot of fruit in that plant ...really very happy to share my experience... thank you ... I used 3 times themor karaisal for that plant now fruit are coming is it enough to spray themor karaisal or need to keep spray ?

  • @tharunleanord6757
    @tharunleanord6757 4 ปีที่แล้ว

    Super brother thanks for the useful tips

  • @sreejasathyanv6468
    @sreejasathyanv6468 6 ปีที่แล้ว +1

    Super sir... Excellent harvest..

  • @aarthim3713
    @aarthim3713 5 ปีที่แล้ว +2

    Good tips at rite time

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 4 ปีที่แล้ว +1

    Super Anna 👌👌🇲🇾🇲🇾🇲🇾

  • @joshmacgyver170
    @joshmacgyver170 6 ปีที่แล้ว

    Enakku oru tips irukku... 2 eggs+ 1 yakult drink .. ithu rendatthiyum 1 empty-ana 500 ml mineral bottle-le mix paaniddu... *3 naal antha bottle-ley oru nilallana edattiley vacchirunum.... 3 naal kalittu antha tiravathei 2@3 table spoon edutthu 10litre-20litre water-ley mix panni plants spray" pannenum.. 1week -1 time .4 weekley plants nalla selipaa poo puutu valarum..
    * bottle cap-pey iruga mudi vaika vendam light-ta katru pugumbadi mudi vaikavum illeyel 3naal kalittu bottle tirakkirappo tiravam splash panni terikum..
    " 10litre kuravaga tannir serkalam... anaal eggs smell adikum.. 1 naal varaikum anthe smell irukkum..

    • @dhoni54
      @dhoni54 6 ปีที่แล้ว +1

      What is yakult?

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว +1

      அருமையான பயனுள்ள தகவல். மிக்க நன்றி. இது தான் முட்டை கரைசல் என்பதா? இது பூக்கள் பூக்க தெளிப்பதா? இதை எவ்வளவு நாள் வைத்து பயன்படுத்தலாம்?

    • @joshmacgyver170
      @joshmacgyver170 6 ปีที่แล้ว

      @@ThottamSiva next week naan unggalukku video(seimurai) wassap pandren.. .inthe "method thailand-leliruntu vanthatu ... . Anggulle vivasaigal payanpaduttuvathu... intha method plants leafs selippaga valaravum....nalla poo puukkavum... payanpaduttuvargal... ithil kala varambu illey... *1 week oru murai plants-kku telippaargal... .
      * 1week oru murai plantskku telippargal.. 4 weekley results teriyum...
      "Anthe traviyum(eggs+yakult)mudiyum varai payanpaduttalam.. miti ullathey nilalana idetthil bottle-lin cap-pei irukka mudamal light-ta tirantu vaikavum.. vendum endra neratthil payanpaduttalam...

    • @joshmacgyver170
      @joshmacgyver170 6 ปีที่แล้ว

      @@dhoni54 th-cam.com/video/XI70hNpZIRo/w-d-xo.html inthe videoley avar kaiyil eggs-ode oru bottle vaituppar parunggal athutan yakult ,sago

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      நல்ல தகவல். நம்முடைய கரைசல்கள் பட்டியல்களில் இதையும் முயற்ச்சித்து பார்க்கிறேன்.

  • @ramyajegannathan4673
    @ramyajegannathan4673 5 ปีที่แล้ว

    Anna very useful study... thank you...

  • @மிஸ்டர்விவசாயி
    @மிஸ்டர்விவசாயி 3 ปีที่แล้ว

    சிறப்பாக உள்ளது,

  • @selvichendil8511
    @selvichendil8511 6 ปีที่แล้ว +1

    Nalla video pa..nandri

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 4 ปีที่แล้ว +1

    I tried manual dusting of pollen grains from male flowers on female flowers. that was little promising. But apart from aphids, I have problems from lady bird beetle.

  • @jayashreebalasundaram9079
    @jayashreebalasundaram9079 3 ปีที่แล้ว +1

    நன்றி,

  • @trichymadithottam5619
    @trichymadithottam5619 6 ปีที่แล้ว

    Short & sweetta soillitenga super anna

  • @anithamsr6245
    @anithamsr6245 6 ปีที่แล้ว

    Tanq sir,for Ur kind suggestion..

  • @kalaiarasu9327
    @kalaiarasu9327 6 ปีที่แล้ว +5

    வணக்கம். மிகவும் அருமை. ஒரு சிறு ஆலோசனை. ஒரே மாதிரி மண் கலவை தயார் செய்து ஒரே இன விதைகளை விதைத்து இரண்டு பகுதிகளாக பிரித்து ஒரு பகுதி உயிர் உரம் இட்டது ஒரு பகுதி உயிர் உரம் இடாதது இரண்டுக்கும் வளர்ச்சி மற்றும் அறுவடை எவ்வாறு இருந்தது என்று ஒரு வீடியோ எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதேபோல் தேமோர் கரைசல் மீன் அமில கரைசல் இவைகளை பயன்படுத்தியும் வித்தியாசம் என்ன என்பதை பரிசோதனை மூலம் நிரூபிக்கலாம். நான் ஏற்கனவே மண்புழு உரத்தை பற்றி ஒரு சிறு பரிசோதனை செய்து வீடியோ வெளியிட்டு இருக்கிறேன் அதேபோல் தாங்களும் முயற்சிக்க வேண்டுகிறேன். உயிர் உரம் இட்டது /உயிர் உரம் இடாதது. தேமோர் கரைசல் அடித்தது/தேமோர் கரைசல் அடிக்காதது. மீன் அமிலக் கரைசல் அடித்தது/மீன் அமிலக் கரைசல் அடிக்காதது இதுபோன்று. வணக்கம்

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว +2

      வணக்கம் அண்ணா. உங்கள் வீடியோ பார்த்திருக்கிறேன். நீங்கள் கூறிய ஆலோசனைகள் எல்லாமே அருமை. நீங்க சொல்ற மாதிரி நிறைய சோதனை முயற்சிகள் செய்து பார்க்கலாம். நேரம் தான் பிரச்சனை. கண்டிப்பா உங்கள் கருத்துக்களை எடுத்து நேரம் கிடைக்கும் போது செய்ய முயற்சிக்கிறேன்.

  • @selviatamilvanan8377
    @selviatamilvanan8377 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @DevikaElumalai
    @DevikaElumalai 4 ปีที่แล้ว +2

    Arumai

  • @sera188
    @sera188 2 ปีที่แล้ว

    Anna enga veetila oru peerkangai kodi mattum vanthiruku. Athula pinjoda pen poo mattum than varuthu. Aan poove illa. Enna seivathu. Aan poo illainalum kai valaruma. Plz sollunga. Erkanave ithe mathiri vanthuchu. First poola irunthu Pookira ellame pen poo than. Kai ellame pijeleye pazhuthu pochu. Ippavum athe mathiri kaiyoda poo vachiruku. Enna seiyanumnu sollunga plz anna. Ella idathileyum pen poo than kaiyoda varuthu.

  • @A.p.siva7561
    @A.p.siva7561 3 ปีที่แล้ว

    They More karaisal evolonal vachu use pannalam(expiry)
    Ethuna nalaiku oru murai thelikalam???
    Pls reply sir...
    I'm beginner of garden process..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      One week thaan vachchi use pannalaam.. Pookkum pothu one week gap-la 2 times spray pannalaam. Athu pothum

    • @A.p.siva7561
      @A.p.siva7561 3 ปีที่แล้ว

      @@ThottamSiva Thank you sir..
      U R My first inspiration sir..
      Unga vedio pathuthan...garden start panniruken....
      Unga all vedios romba useful sir..
      Ones again thank uuu...sir.

  • @nagarajan0706
    @nagarajan0706 3 ปีที่แล้ว

    Thamore karaisal link description la update pannunga... searching is not that easy if you have many video's in the channel

  • @vijayavenkatasubramanian9856
    @vijayavenkatasubramanian9856 4 ปีที่แล้ว

    இந்த முறை என் மாடி தோட்ட பீர்க்கங்காய் கொடியில் காய் பூக்கள் மட்டுமே மலர்கின்றன. இதுவரை சுமார் ஐம்பது காய்பூ மலர்ந்திருக்கும் ஆனால் ஒரு ஆன் பூ கூட மலராமல் மொட்டிலேயே உதிர்ந்து விடுகிறது. I feel this is an unusual issue I am facing. Can you suggest any remedy for this, Sir?

  • @ramyajegannathan4673
    @ramyajegannathan4673 5 ปีที่แล้ว

    Same problem for my plant too... my thenmor Karaisal is in process..

  • @gurudurai
    @gurudurai 2 ปีที่แล้ว

    Fan from Singapore

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Happy to see your comment. Thank you 🙏

    • @gurudurai
      @gurudurai 2 ปีที่แล้ว +1

      சிங்கையில் பீர்க்கங்காய் தோட்டம் போட்டுள்ளேன் தோழரே

    • @gurudurai
      @gurudurai 2 ปีที่แล้ว +1

      Impressed by you bro

  • @vasanthirajesh8697
    @vasanthirajesh8697 6 ปีที่แล้ว

    After hand pollination only I got results. Mine terrace garden in 3rd floor, so less chance for natural pollination.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      Good. Are you using ear buds or any brush?

    • @vasanthirajesh8697
      @vasanthirajesh8697 6 ปีที่แล้ว

      +Thoddam Siva nothing directly .

  • @jayanthis6881
    @jayanthis6881 4 ปีที่แล้ว

    I put some seeds in smallbags but in rain thèy not grow whàt can i do

  • @bhalajij1868
    @bhalajij1868 6 ปีที่แล้ว

    Super sir , thanks for tips

  • @MathanKumar-fl4fv
    @MathanKumar-fl4fv 3 ปีที่แล้ว

    meen amilam thelicha asvini poiruma??

  • @thennarasupalanisamy1027
    @thennarasupalanisamy1027 3 ปีที่แล้ว

    Anna grow bag size Avalo aduthukaanum ? And shade net necessary for this one ?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Growbag size-kku intha video paarunga
      th-cam.com/video/hlOI1Ad0sfg/w-d-xo.html
      ShadeNet compulsory venum entru illai.

    • @thennarasupalanisamy1027
      @thennarasupalanisamy1027 3 ปีที่แล้ว

      @@ThottamSiva paakaran anna 😁

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 ปีที่แล้ว

    Bro peerkan kodi nalla valthuchu thideernu vadiruchu. Enna seivathu

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Ver poochchi illai ver azhukal maathiri yethavathu aagi irukkalaam.. Ver azhukal entraal psedomonas (Bio fertilizer0 irunthal oru 5 ml in 1 liter water mix panni ootri vidalaam.. But romba vadi pochchi entraal sariyavathu konjam kadinam thaan.

    • @sskwinkkuyil427
      @sskwinkkuyil427 3 ปีที่แล้ว

      Tq bro. அந்த செடிய. பிடுங்கி தூரபோட்டுட்டேன். மத்த செடி நார்மலா இருக்கு. அதற்கு நீஙக சொன்னபடி செய்யலாமா?

  • @jayakumarvaishnavi3952
    @jayakumarvaishnavi3952 6 ปีที่แล้ว +1

    Very useful video. Thank you sir. Sir ennudiya thotikali chinna chinna nathai poochigal ulladhu. Idhu ethanal varugirathu. Ithai eppadi ozhipathu. Please reply sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      நன்றி. நத்தைகள் ஏதும் தொல்லை செய்வதில்லை. கண்டுகொள்ள வேண்டியதில்லை. ஏதும் செடிக்கு பாதிப்பு இருக்கிறதா என்ன?

    • @jayakumarvaishnavi3952
      @jayakumarvaishnavi3952 6 ปีที่แล้ว

      @@ThottamSiva thank you for your reply sir. Chedikku perithaga eduvum problem illai sir.but neriya agividugirathu. Ella thotigalilum paravi vidugirathu. Idharku edavathu solution irukiratha sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      வசம்பு கிடைத்தால் கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து தெளித்து பாருங்க.

    • @jayakumarvaishnavi3952
      @jayakumarvaishnavi3952 6 ปีที่แล้ว

      @@ThottamSiva thank you sir.

  • @jkakilanjackjkakilanjack8544
    @jkakilanjackjkakilanjack8544 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @rashidhanajimudeen5522
    @rashidhanajimudeen5522 3 ปีที่แล้ว

    Pulicha more karaisal thelikalama

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thelikkalam. Ithe ratio la mix pannikonga

  • @kumaresangarden9723
    @kumaresangarden9723 4 ปีที่แล้ว

    Pulitha more mattum thelitha adhae palan kidaikkuma

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Thelikkalaam. Athe palan kidaikkum entru solla mudiyaathu.. But usualla thelikkarathu thaan.. Use pannunga.

  • @daddysroofgarden4526
    @daddysroofgarden4526 4 ปีที่แล้ว

    Super👍

  • @nithyalakshmi526
    @nithyalakshmi526 4 ปีที่แล้ว

    Sir enga veetula chedi valarnthukite pokuthu. Flowers and pinchu pudikamatinguthu sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Saththu kuraivaa kooda irukkalaam. man kalavai nalla serivaa ellaa urangalum pottu chedi vainga.

  • @parveensafi1510
    @parveensafi1510 2 ปีที่แล้ว

    Na Peerkangai vachi 2 month achi Neraiya kai varuthu bt Onu tha Harvest pana bro

  • @lakshmipriya1071
    @lakshmipriya1071 4 ปีที่แล้ว

    What pot size is need for Ridge gourd ? Can u pls tell me ... I am in USA this is first time I am doing gardening

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      For Climbers, you can use a 1 feet height, 1 1/2 feet width container

    • @lakshmipriya1071
      @lakshmipriya1071 4 ปีที่แล้ว

      Thottam Siva Thank you

  • @mubeenajamal5516
    @mubeenajamal5516 6 ปีที่แล้ว

    Sir vanakkam yen sedi galil ilaigal manjalaga Mari ilaigal udirgiradu matrum pukalum ilaigalum seri illai. mean i think growth seri illai yenna seivadu? Nan madiyil tottiil Dan sedigal valarkiren anal Adil sem man matrum Dan poten kalavai yeduvum poodavillai yennai seivadu please reply

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      வெறும் செம்மண் என்றால், காயர் பித் கூட கலக்கவில்லையா? நான் இந்த வீடியோல சொல்லி இருக்கிற மாதிரி, கொடிகளுக்கு நிறைய சத்து தேவைப்படும். வெறும் செம்மண் மட்டும் போதாது. மண்புழு உரம், உயிர் உரம், மீன் அமிலம் இப்படி ஒரு கலவை உரம் கண்டிப்பா வேண்டும்.

    • @mubeenajamal5516
      @mubeenajamal5516 6 ปีที่แล้ว

      Thank's for reply ippo yenna seivadu ippo mannil coirpit ad panlama sattu kaga yenna seivadu?

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      கொஞ்சம் சிக்கல் தான். தனியாக இப்போ காயர் பித் சேர்க்க முடியாது. மேலே கொஞ்சம் கிளறி, மக்கிய சாணி உரம், உயிர் உரம், மீன் அமிலம் ஏதாவது ஓன்று கலந்து விடுங்கள். செடி வளர்ச்சி ரொம்ப குன்றி விட்டால் சரி செய்வது சவால் தான். அடுத்த முறை மண் கலவையை நான் என்னுடைய 'How to start terrace garden' வீடியோல சொல்லி இருக்கிற மாதிரி கலந்து தயாரியுங்கள்.

  • @kalaiselvi4056
    @kalaiselvi4056 4 ปีที่แล้ว

    In my home garden ridgeguard climber has grown well. Female flower growth is fine. Male flower buds are available but is not at all flowering. So pollination doesn't happen. To overcome what is the remedy. Please advise.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Never heard such problem. You are saying the female flower is flowering without any issue. But male flower not flowering.. I am sure about the exact remedy. Did you try this Themore Karaisal and any result?

  • @yamunaraja5693
    @yamunaraja5693 3 ปีที่แล้ว

    ithuku pathila..fish amino use panlama sir?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Fish amino acid vera purpose.. Itharkku avlo result kodukkathu.

  • @fathimamathiha2419
    @fathimamathiha2419 4 ปีที่แล้ว

    Perkai kai pidithuthu rendu piragu vembuthu .leaf um yellow aaguthu sir tip sollunga

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Leaf yellow aguthu entraal chedikku saththu kuraivaa irukkalaam. Enna uram koduththu irukeenga?
      Regular-la meen amilam spray kodunga.. once 5 days kodunga. sari aagum.

    • @fathimamathiha2419
      @fathimamathiha2419 4 ปีที่แล้ว

      @@ThottamSiva na vegetable waste water kudupean sir aprm manpulzhu uram kudupean sir idaila valaipala amilam kuduthean sir

    • @fathimamathiha2419
      @fathimamathiha2419 4 ปีที่แล้ว

      @@ThottamSiva neraya kutty nathai irukku sir maadi fulla

  • @vigneshr1937
    @vigneshr1937 2 ปีที่แล้ว

    அண்ணா பீர்க்கங்காய் வளர்ப்பு வ நிழலில் வைத்தால் நல்லா வருமா....

  • @sujibala7482
    @sujibala7482 4 ปีที่แล้ว

    Yes super Anna

  • @revathy7628
    @revathy7628 4 ปีที่แล้ว

    Themoor karaisal how to make sir

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Check this video,
      th-cam.com/video/w9LOiEXzBSg/w-d-xo.html

  • @mathivanan1664
    @mathivanan1664 3 ปีที่แล้ว

    My plant leaves going yellow why sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Will be due to some nutrient deficiency. Make sure you are giving good fertilizer in regular interval.. Give a good spray of Fish Amino Acid (Meen Amilam) once in 2 days for 5 times. It will give result

  • @visalakshichandrasekharan4462
    @visalakshichandrasekharan4462 3 ปีที่แล้ว

    அண்ணா, பீர்க்கங்காயில் பூச்சி துளைப்பை எப்படி கட்டுப்படுத்துவது?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      வேப்பெண்ணெய் கரைசல் தெளித்து பாருங்க

  • @2kisback60
    @2kisback60 4 ปีที่แล้ว +1

    Super bro
    விதை எங்க வாங்கரிங்க

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      உழவர் ஆனந்த், கிருஷ்ணா பாரம்பரிய விதைகள் . விவரம் இந்த லிங்க்ல இருக்கு
      thoddam.wordpress.com/seeds/

  • @livestockhen2925
    @livestockhen2925 หลายเดือนก่อน

    தோட்டத்துல சுரக்காய் போட்டிருக்கேன் சிவப்பு வண்டு எப்படி தடுக்கிறது அண்ணா அது பூவெல்லாம் பாழாகிறது

    • @ThottamSiva
      @ThottamSiva  หลายเดือนก่อน

      facebook.com/gardener.siva/posts/pfbid0vdYzCsJZjKQtrTKQVfdN3xBGWSmGNoBF1it5BxHSPmaEZwusiee2dDhLteg45HPyl?rdid=jE80QKChZYa3d0qF
      இந்த போஸ்ட்ல கமெண்ட் பாருங்க..

  • @ramaasundarrajan836
    @ramaasundarrajan836 6 ปีที่แล้ว +4

    தேமோர் கரைசலை வேரில் இட வேண்டுமா அல்லது இலை, பூ மேல் தெளிக்க வேண்டுமா

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden 6 ปีที่แล้ว

      Yeah I too have this query

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว +4

      அது தெளிப்பான் மட்டுமே.. இலைகளில், பூக்களில் தெளிக்கணும். வேரில் ஊற்ற கூடாது.

    • @அரைடவுசர்
      @அரைடவுசர் 2 ปีที่แล้ว

      இலை பூ மேல்

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 6 ปีที่แล้ว

    பூ ல பாலிதின் பை கட்டி விடலாமா?

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว +1

      எதற்காக கட்டி விடுகிறீர்கள் என்று கூற முடியுமா?

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden 6 ปีที่แล้ว +1

      வண்டு போய் முட்டை போட்டுறுது..... அப்பரம் புலு வச்சுருது.... Then all my hard work went in vein.... That's why

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว +1

      அதற்க்கு வேப்பம் புண்ணாக்கு கரைசல் தெளித்தால் பலன் கிடைக்குமே. பாலிதீன் பைகளை தோட்டத்தில் தொங்குவதை பார்த்தாலே ஒரு இயற்கை தன்மை இழந்தது போல ஒரு பீல் வரும்.

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden 6 ปีที่แล้ว +1

      @@ThottamSiva i m in Madhya Pradesh..... Neemkali is available but அது புண்ணாக்கு தானான்னு doubtu.... But used neem oil .... Fed up i was..... And u r doing superb..... Keep going

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว +1

      நன்றி .
      Neemkali பார்த்தா வேப்பம்புன்னாக்கு மாதிரி தான் தெரிகிறது. கொஞ்சமாக வாங்கி பயன்படுத்தி பாருங்க.

  • @rithurithika8345
    @rithurithika8345 4 ปีที่แล้ว

    வாழைப்பூ பூத்து காய் 4,5 சீப்பு வந்தது. ஆனால் பூ கொட்டியது என்று பறித்து விட்டேன் தவறான முறையா, இப்போது காய் பெரிதாக என்ன செய்வது என்பது குறித்து சொல்லுங்க

  • @kavyat4370
    @kavyat4370 3 ปีที่แล้ว

    பீர்க்கங்காய் செடியில் இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாகி காய்ந்து விடுகிறது.. என்ன செய்வது என்று கூறுங்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      மீன் அமிலம் கொஞ்சம் தொடர்ந்து தெளிச்சிட்டு வாங்க. பலன் இருக்கும்.

    • @kavyat4370
      @kavyat4370 3 ปีที่แล้ว

      @@ThottamSiva thank you anna ... 👍👍

  • @AnishKumar-yq4ib
    @AnishKumar-yq4ib 5 ปีที่แล้ว

    In govt Maadi Thoddam kit they gave me urea. Is it good?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      If you are looking for organic thottam, don't use Urea

    • @nivashnir9587
      @nivashnir9587 4 ปีที่แล้ว

      How to get govt maadi thottam kit pls tel me sir

  • @AbdulRasheed-ce4do
    @AbdulRasheed-ce4do 6 ปีที่แล้ว

    Super keep it up

  • @anithagnanaraj3947
    @anithagnanaraj3947 6 ปีที่แล้ว

    Meen karaisal and muttai karaisal also helped me

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      Meen Karaisal nalla vilaichalukku help pannum.. Muttai karaisal, have to try. Thanks for the details

  • @duraimurugan4807
    @duraimurugan4807 4 ปีที่แล้ว

    Kaai la varra pulu kku thadukka enna marunthu adikkalam

  • @kannanc758
    @kannanc758 6 ปีที่แล้ว

    Super sir

  • @naveensankar3449
    @naveensankar3449 3 ปีที่แล้ว

    சரியா சொன்னீங்க நான் வீட்ல வளர்க்கும் போதும் கொடி மட்டும் நல்லா வளர்ந்தது ஆனா நீ சொன்ன மாதிரி கடைசில ரெண்டு ரெண்டு காய் தான் காய்ச்சது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      கொடிகளுக்கு கூடுதல் பராமரிப்பு அவசியம் தேவை. வரும் சீசனில் மீண்டும் முயற்சி பண்ணி பாருங்க.

  • @m.m.abdulsalamm.m.abdulsal791
    @m.m.abdulsalamm.m.abdulsal791 4 ปีที่แล้ว

    நீங்கள் கூறுகின்ற தேமோர் கரைசல் உரக்கடையில் கிடைக்குமா

  • @tamilbeautyandvloguniverse8725
    @tamilbeautyandvloguniverse8725 2 ปีที่แล้ว

    Pudalai kodi la pachai pullu varugirathu.pinju, ilaigalai sapiduthu

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Veppennai thelichchi partheengala?

  • @devabi2522
    @devabi2522 5 ปีที่แล้ว

    வணக்கம் சிவா அண்ணா, நான் பீர்க்கங்காய் விதைத்திருக்கிறேன் காய் காய்த்து காய் தற்போது பிரித்து விட்டேன் காய் மிகவும் கசப்பாக உள்ளது காரணம் கூறவும் நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      காய் முற்றி இருக்கலாம். இல்லை எதாவது சத்து குறைவால் ருசி இல்லாமல் போய் இருக்கலாம். கொஞ்சம் பிஞ்சிலேயே பறித்து சமைத்து பாருங்க. அப்படியும் கசந்தால் புதிய விதைகள் தான் போட்டு பார்க்கணும்.

  • @vasanthirajesh8697
    @vasanthirajesh8697 6 ปีที่แล้ว

    Superb. Have you did hand pollination?

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      Read it and tried. But didn't see good result.. How about you? Any success

    • @anbumalarmanoharan9771
      @anbumalarmanoharan9771 6 ปีที่แล้ว

      Hand pollination worked very well. Initially there were no vegetable growing. After hand pollination we got around 40 vegetables in 3 climbers. 95 % of hand pollinated flowers gave results

  • @jayanthip5090
    @jayanthip5090 6 ปีที่แล้ว

    Excellent can we show the seeds now that is december

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      Best season is Aug - Sep. But you can sow now in December also.

  • @sudhakard8956
    @sudhakard8956 2 ปีที่แล้ว

    Same problem bro

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Try this karaisal. Improvement irukkum

  • @lalithannk6114
    @lalithannk6114 5 ปีที่แล้ว

    Where I will get good quality organic peerkangai pudalai seed in Chennai for terrace garden

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      You can get from Krishna seeds or from Uzhavar Anand for the native seeds. Details in this link,
      thoddam.wordpress.com/seeds/

  • @selvichendil8511
    @selvichendil8511 6 ปีที่แล้ว

    Verum veetu pachai kalivugalai uramaki adhil chedigalai nattu vaithen valarchi illai...4 maadha mel makkiya kalivugalai yeppadi payanpaduthuvadhu

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      அதை கூடுதல் உரமாக ஒவ்வொரு செடிக்கும் வைக்கலாம். முதல் கலவையை காயர்பித், செம்மண், மண்புழு உரம் கொண்டு தயாரித்து செடி வைத்தால் வரும்.

  • @AnishKumar-yq4ib
    @AnishKumar-yq4ib 5 ปีที่แล้ว

    I am studying in 10 std .i need to enter into agriculture field. What are the available courses

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      No idea Thambi. After +2 you can get into Agriculture (B.Sc Agri etc) in some universities like TNAU in Kovai.

  • @venkatesanvenkatesan3005
    @venkatesanvenkatesan3005 4 ปีที่แล้ว

    Neem oil matum pothuma

  • @divyakutty4935
    @divyakutty4935 4 ปีที่แล้ว

    Enaku Vera edhum poochi tholla Ila only Erubum tholla ena panalam

  • @Ungal-Thozhi-Abi
    @Ungal-Thozhi-Abi 4 ปีที่แล้ว

    Wow yevlo kuda milakai

  • @atozdn-ch43
    @atozdn-ch43 4 ปีที่แล้ว

    mottugalil thelikanumaa?

  • @kasirajm8029
    @kasirajm8029 2 ปีที่แล้ว +1

    Are you a Malayalee

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      No.. From South side.. near nellai

    • @kasirajm8029
      @kasirajm8029 2 ปีที่แล้ว

      @@ThottamSiva because ur slang like by malayalam assuming ur self (thothukudi,nellai,kanyakumari districts) iam vicinity by madurai .

  • @shyamalatamilselvan7935
    @shyamalatamilselvan7935 5 ปีที่แล้ว

    Sir நான் வேலூர் நான் சிறிய அளவில் மாடி தோட்டம் ஆரம்பிக்க எனக்கு coco bricks தேவைப்படுகிறது subhiksha organic call செய்தால் எடுப்பதில்லை உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      இந்த 9442212345 எண்ணுக்கு பேசினா எடுக்கிறார்கள். மறுபடி அழைத்து பாருங்க.

  • @ramaasundarrajan836
    @ramaasundarrajan836 6 ปีที่แล้ว

    Thank you

  • @atozdn-ch43
    @atozdn-ch43 4 ปีที่แล้ว

    leaves karumai pidika aarambamaiduchu ena seivathu?

  • @karthikeyan_vellingiri
    @karthikeyan_vellingiri 4 ปีที่แล้ว

    கொடி வகைகளை ஒரு grow bag ku எவ்வளவு கொடி விதைக்கலாம் அண்ணா?

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +2

      ஓன்று வைப்பது தான் நல்லது. இரண்டு வரைக்கும் வைக்கலாம்.

  • @kumarnirmal1164
    @kumarnirmal1164 6 ปีที่แล้ว

    வெறும் மோர் மட்டும் பெருங்காயம் சேர்த்து அடிக்கலாமா

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      மோர் தனியாக தெளிக்கலாம். பலன் இருக்கும்.பெருங்காயம் மோரில் கலக்கலாமா என்று தெரியவில்லை. கேட்டு பார்த்து விவரம் கிடைத்தால் சொல்றேன்.

    • @kumarnirmal1164
      @kumarnirmal1164 6 ปีที่แล้ว

      நன்றி

  • @lakshmips4219
    @lakshmips4219 6 ปีที่แล้ว +1

    Kadalai punnakku adi uramaga kudukkalaam, sir.

  • @lashmichitra3374
    @lashmichitra3374 6 ปีที่แล้ว

    When and where is. Agri tech exhibition at theni

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      Don't have details. If any Madurai, Theni area friends here, please help

  • @aarthikavin3592
    @aarthikavin3592 4 ปีที่แล้ว

    Kai vachi paluthu poguthu sar enna panurathu nu sollunga

  • @shakilaparveen4969
    @shakilaparveen4969 6 ปีที่แล้ว

    Self polynation kooda use pannalaam . Kai varuthu .

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      True. It might work out

  • @pparameswari3646
    @pparameswari3646 6 ปีที่แล้ว

    தேமோர் கரைசலை பயன்படுத்திய பின் மீதம் இருப்பதை மறுபடியும் பயன்படுத்தலாமா?

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      முதல் முறை தெளித்த பின் ஒரு வாரம் வைத்து மீண்டும் ஒரு முறை தெளிக்கலாம். அதற்க்கு மேல் வைக்க கூடாது.

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 ปีที่แล้ว

    👍

  • @rizwanaparveen4053
    @rizwanaparveen4053 5 ปีที่แล้ว

    நான் போட்ட விதைகள் ஓரு பக்கம் கீரை வந்தது மத்த இடத்தில் சரியா வரவில்லை

  • @shanthinavaneethan4660
    @shanthinavaneethan4660 6 ปีที่แล้ว

    Thanks sir

  • @manjumansheka9532
    @manjumansheka9532 3 ปีที่แล้ว

    Seed venum sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      For organic seeds, please check this link,
      thoddam.wordpress.com/seeds/

  • @daddysroofgarden4526
    @daddysroofgarden4526 4 ปีที่แล้ว

    வைலட் அவரை விதை எங்கு கிடைக்கும் ஐயா.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      முன்பு Sahaja seeds website-ல கிடைத்தது. இப்போது ஸ்டாக் இல்லை. வேறு எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை.

    • @daddysroofgarden4526
      @daddysroofgarden4526 4 ปีที่แล้ว

      நன்றி ஐயா.

  • @dheepu184
    @dheepu184 5 ปีที่แล้ว

    சுரைக்காய் செடியின் இலை சுருட்டு எப்படி சரி செய்வது??