ஒரு வழியாய் நீட்ட புடலை தோட்டத்துல வளர்த்து அறுவடையும் செஞ்சாச்சி | பாம்பு புடலை வளர்ப்பு விவரங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 349

  • @lalithamuralidharan9026
    @lalithamuralidharan9026 4 ปีที่แล้ว +39

    எத்தனை சோதனை வந்தாலும் சிவா நகைச்சுவையா கலாய்த்தே அதை சமாளித்து விடுவார்... உங்க சேனல் தான் நிஜ சிரிப்பு, சிரிப்புடன் சிந்திக்க வைக்கும், ஏன்- வாழ்க்கையின் இன்னல்களைபயும் அவலங்களையும் பார்த்து சிரிக்க கற்றுக் கொடுக்கும் சேனல்... வாழ்க!!

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +5

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. முடிந்த அளவுக்கு ஜாலியா தோட்டத்தை பற்றி சொல்லணும் என்பதே என்னுடைய நோக்கம்.

  • @MohamedAli-uk9ty
    @MohamedAli-uk9ty 4 ปีที่แล้ว +2

    ஒன்றை அடையும் வரை முயற்சியை கைவிட கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம்
    விடா முயற்சி வெற்றி நிச்சயம் 👏👏

  • @marymaggie8397
    @marymaggie8397 2 ปีที่แล้ว

    நீட்டு புடலையை பல வருடங்கள் கழித்து உங்கள் புண்ணியத்தில் பார்த்தேன். Good going. 👍

  • @reshifoodcorner8977
    @reshifoodcorner8977 4 ปีที่แล้ว +2

    கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது உண்மையான வாக்கியம்

  • @dhanasakthi2568
    @dhanasakthi2568 4 ปีที่แล้ว +14

    Unga videos thaan enaku energy

  • @gnanaguruvalliyappan6700
    @gnanaguruvalliyappan6700 4 ปีที่แล้ว +1

    Hello sir.. 15 days ah terrace la birds ku water, banana apram raw rice vachutu vanthutu irunthen... first day rendu kaka thani kuduchuchu, oru anil food saptuchu.. apram daily one or two birds and anil thaaan sapdum... but today more than 50 birds vanthu elam rice um saptruchu sir.. really happy.. athu apdi mothaaaam ah parakaum bothu athu azhagey azhagu... thank you so much

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Romba romba santhosam.. Continue pannunga. God bless you and your family

  • @pangajavallisubramani1103
    @pangajavallisubramani1103 4 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவித்த உங்களுக்கு மிகவும் நன்றி

  • @selvinaidu5301
    @selvinaidu5301 4 ปีที่แล้ว +1

    ஹலோ சிவா வாழ்த்துகள், தொடருங்கள் உங்கள் முயற்சியை!முயற்சி திருவினையாக்கும்!

  • @kannansc5557
    @kannansc5557 4 ปีที่แล้ว +2

    முயற்சி திருவினையாக்கும் சிவா சார். வாழ்த்துகள்

  • @devikaalagan3863
    @devikaalagan3863 4 ปีที่แล้ว +2

    Excellent try and great harvest. Neetapudalai very nice.

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 4 ปีที่แล้ว +1

    முயற்சி திருவினையாக்கும்.

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 ปีที่แล้ว

    அருமைங்க சிவா.... புடலையை பார்க்கவே ஆசையாக இருக்கு...🌹😍👌

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @shanthic3296
    @shanthic3296 4 ปีที่แล้ว +1

    நல்லது பிரதர். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @vijayam7367
    @vijayam7367 4 ปีที่แล้ว +1

    நீட்ட புடலை அருமை. வாழ்த்துக்கள்.

  • @YalCookingChannel
    @YalCookingChannel 4 ปีที่แล้ว

    ரொம்பவே அருமையான பதிவு சார்...👌useful sir🙏

  • @Tovasworld
    @Tovasworld 4 ปีที่แล้ว

    Ithodaya vaasanaiyea arumaiya irukum.

  • @acaahila7654
    @acaahila7654 4 ปีที่แล้ว +1

    Super oru vazhiya asai niraiveriyachu

  • @kalpanaalbumsaransakthi3071
    @kalpanaalbumsaransakthi3071 4 ปีที่แล้ว +1

    Sir unga garden very super

  • @rainbowenterprises3579
    @rainbowenterprises3579 4 ปีที่แล้ว +1

    நீட்டுபுடலை மிக அருமை அண்ணா

  • @malarkodiguna2999
    @malarkodiguna2999 4 ปีที่แล้ว +1

    சிறப்பான. விளக்கங்க ள் முயற்சி செய்கிறோம் மற்றும் இயற்கைவிவசாயம் பற்றிய வகுப்பு விவரங்கள் தரவும்

  • @shalparvati2087
    @shalparvati2087 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சகோதரர் உங்கள்

  • @madhaviviswanathan7330
    @madhaviviswanathan7330 4 ปีที่แล้ว +1

    Happada annavoda aasai niraiveriyathu....vaazhthukkal 👏👏👍

  • @nakulj.g5008
    @nakulj.g5008 4 ปีที่แล้ว +1

    Anna en veetu thootathil final vellari vanthuchu... I too happy

  • @manikandanp.r.2041
    @manikandanp.r.2041 4 ปีที่แล้ว +1

    I am also enjoyed your video

  • @amu172
    @amu172 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சார்

  • @Akshyaveetusamayal
    @Akshyaveetusamayal 4 ปีที่แล้ว +1

    super sir, you deserve for it, all will grow when you touch it shows now.

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli 4 ปีที่แล้ว +1

    hard work always pays off and the snake gourd looks good and super fresh sir .

  • @neelavathykalliappan1187
    @neelavathykalliappan1187 4 ปีที่แล้ว +3

    Nice siva you explained wonder full show our mak dog🐕🐕🐕🐕🐕👍

  • @sarandlite2273
    @sarandlite2273 4 ปีที่แล้ว

    Unga videos nalla motivations ah eruku Anna.

  • @Tovasworld
    @Tovasworld 4 ปีที่แล้ว +1

    Enaku romba pidikum

  • @vanasaa90
    @vanasaa90 4 ปีที่แล้ว +1

    Very nice.

  • @bhavanisubbusamy3542
    @bhavanisubbusamy3542 4 ปีที่แล้ว +1

    Super video thottam siva sir thnx sir

  • @ahashashlin3336
    @ahashashlin3336 4 ปีที่แล้ว +1

    Finally got long snake guard. Congrats Anna

  • @savithrivichhu967
    @savithrivichhu967 4 ปีที่แล้ว +1

    Waiting long podalanga video vilaichal coming season

  • @msmssaratha7260
    @msmssaratha7260 4 ปีที่แล้ว +1

    Super confident anna

  • @sunderthiyagarajan4005
    @sunderthiyagarajan4005 4 ปีที่แล้ว +2

    🙏 Siva sir unga speech and agricultural irukum irukum interest very nice Mac epadi irukar.

  • @rahamath4909
    @rahamath4909 4 ปีที่แล้ว +1

    சிவா அவர்களுக்கு வணக்கம் தோட்டத்தில் போராடும் நிலைதான் உள்ளது தாங்களின் வீடியோ கண்டு சமாளித்து வருகிறேன் நன்றி.

    • @indranmuthu6864
      @indranmuthu6864 4 ปีที่แล้ว +1

      Srilanka வில் புடலங்காய் நீளமாகவே காய்க்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      நன்றி. ஜூன் கடைசியில் சீசன் ரெடி ஆகி விடும். அப்புறம் பிரச்சனை இருக்காது.

    • @rahamath4909
      @rahamath4909 4 ปีที่แล้ว

      Thottam Siva நன்றி

  • @samundeeswarisivanoli2148
    @samundeeswarisivanoli2148 4 ปีที่แล้ว +2

    Superb sir,, but Mac paiyyan yenga காணோம், video Nadu Nadu le வந்து attendance kudupaan namba pulla

  • @sundaribaskersundari695
    @sundaribaskersundari695 4 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க வீடியோ அருமை

  • @mukundanjayaraman8840
    @mukundanjayaraman8840 4 ปีที่แล้ว +1

    Super you can get this seeds very easily in kumbakonam coz farmers there cultivate only this variety

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Oh. Really.. Here it is very rare to see it. Thanks for the details

  • @kaladevirajagopal223
    @kaladevirajagopal223 4 ปีที่แล้ว

    Very good siva

  • @vinothaandrew871
    @vinothaandrew871 4 ปีที่แล้ว +1

    Congratulations Sir.

  • @kanimahe2333
    @kanimahe2333 4 ปีที่แล้ว +1

    Great job 👍👍👍

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 4 ปีที่แล้ว +1

    Super Anna keep it up

  • @susilasenthilkumar759
    @susilasenthilkumar759 4 ปีที่แล้ว +1

    நீங்க சூப்பர் அண்ணா

  • @vimalaanand2655
    @vimalaanand2655 4 ปีที่แล้ว +1

    SUPER....... congrats

  • @jaffuirfu1242
    @jaffuirfu1242 4 ปีที่แล้ว

    *Na inniku rombo sandhoshama eruken 🌈soil ellanu feel pannitu erundhen 1 masama neraiya peru kita kettu pathuten yaarum tharala 2 naal munnadi nanbar lokesh nu oruthar 10th onna padichom avaru gramathu side avaru Kita ketten yannaku chedi vazhakunumnu asaiya eruku mannu theva padudhu sonnay sari vaa yaduthu tharen sonnaru inniku kalila 4 maniku nonmbu arambichittu vandi yaduthuttu 10 km oru chinna gramathula poi vandal mannum, semmanum rendu paii neraiya kondu vandhu eruken innimay than yanna pannanum yocikuren yanakulla erundha arvatha thatti yazhupuna SIVA sir ku rombo nandri🥰 photo 📷 photo anupa sonna unga what's app ku anupuren yanaku unga videos La neraiya motivation kedaichadhu👍*

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Unga comment padikkum pothe unga santhosam theriyuthu.. niraiya per ellaame easy-a kidaicha thaan thottam podanum entru paarpaanga.. Neenga ivlo thooram poi man eduththittu vanthirukeenga. Athil irunthe unga aarvam theriyuthu. Ennoda vazhthukkal. My Whatsapp 809 823 2857

    • @jaffuirfu1242
      @jaffuirfu1242 4 ปีที่แล้ว

      @@ThottamSiva Nandri sir

  • @hariramki
    @hariramki 4 ปีที่แล้ว +1

    Superb anna.. really inspiring..

  • @132313233
    @132313233 4 ปีที่แล้ว +1

    Super super sir 👌👍

  • @Kavisivam9292
    @Kavisivam9292 4 ปีที่แล้ว +1

    Superb Sir

  • @Ungal-Thozhi-Abi
    @Ungal-Thozhi-Abi 4 ปีที่แล้ว +2

    அண்ணா சூப்பர் னா
    நானும் நீங்க சொன்னத கேக்காம 4 முலாம்பழம் விதைய போட்டு விட்டு செடி வளர்ந்து ஒரு செடிக்கு ஒரு காய்னு காச்சு 4 பழம் கிடச்சுது இன்னும் சாப்பிடாம வச்சிருக்கோம் டேஸ்ட் எப்படினு தெரியல சின்னதா இருந்தாலும் பழம் கிடச்சுதுனு சந்தோசமா தான் இருக்குனா

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      சந்தோசம். உங்கள் அறுவடைக்கு என்னோட வாழ்த்துக்கள். அடுத்த முறை நவம்பர் கடைசிலையே தொடங்கிருங்க.

    • @Ungal-Thozhi-Abi
      @Ungal-Thozhi-Abi 4 ปีที่แล้ว

      சரிங்கனா

  • @sailakshmivarsha6419
    @sailakshmivarsha6419 4 ปีที่แล้ว +1

    Congratulations

  • @apdurairaj7411
    @apdurairaj7411 4 ปีที่แล้ว +1

    நன்றி சகோ வாழ்க வளமுடன்

  • @மனிதம்வாழட்டும்
    @மனிதம்வாழட்டும் 4 ปีที่แล้ว +1

    Superr..siva .sir..

  • @tarzan153
    @tarzan153 4 ปีที่แล้ว +1

    Arumai

  • @dhaneshnature9476
    @dhaneshnature9476 4 ปีที่แล้ว

    Marana mass bro

  • @rizwanaparveen4053
    @rizwanaparveen4053 4 ปีที่แล้ว +1

    Super

  • @செல்லப்பொண்ணு
    @செல்லப்பொண்ணு 4 ปีที่แล้ว +1

    Supper anna unga vedio super

  • @nikashnivash1005
    @nikashnivash1005 4 ปีที่แล้ว +3

    அண்ணா சூப்பர்

  • @neelavathykalliappan1187
    @neelavathykalliappan1187 4 ปีที่แล้ว +1

    Thank you siva

  • @srinivasavikramh9410
    @srinivasavikramh9410 4 ปีที่แล้ว

    சார் ஒவ்வொரு காய்கறியும் அறுவடை பின் எத்தனை நாட்கள் வரை சேமித்து வைக்கலாம் , அதை எவ்வாறு சேமிப்பது என்று வீடியோ போடுங்கள். மிக பயனுள்ளதாக இருக்கும்.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 4 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @thulsirammohan8193
    @thulsirammohan8193 4 ปีที่แล้ว +1

    Super harvest 💐

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 4 ปีที่แล้ว +1

    கோயம்புத்தூர் ரசிகை

  • @ragavijulie499
    @ragavijulie499 4 ปีที่แล้ว

    It's awesome anna

  • @sasicala8376
    @sasicala8376 4 ปีที่แล้ว +1

    Super j

  • @parasakthisundar2637
    @parasakthisundar2637 4 ปีที่แล้ว +1

    Super Anna.🙏👏👍

  • @HSK5485
    @HSK5485 4 ปีที่แล้ว +1

    Bro try aquaponic in your garden

  • @sreeejehan7625
    @sreeejehan7625 4 ปีที่แล้ว +1

    Congrats bro

  • @rubyvels1278
    @rubyvels1278 4 ปีที่แล้ว +1

    Hi I would like to share my experience about storing seeds for the future.we buy seeds from India and store it in the fridge for even three years.I bought seeds from ulavar Anand as you recommend in the previous video.Thanks a lot for introducing people to us

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      That is a good tips. Cold storage helping in seed saving. I usually keep with ash in a air tight container and it comes good for more than 2 years. This tips also looks good that you are doing.

  • @sjasminesundar
    @sjasminesundar 4 ปีที่แล้ว

    Unga vedio va pathu tha na chedi valaka plan panniruken intha month

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

    • @sjasminesundar
      @sjasminesundar 4 ปีที่แล้ว

      @@ThottamSiva tq soo much

  • @shasmeensuhail230
    @shasmeensuhail230 4 ปีที่แล้ว +2

    Neenga kai vacha mannum ponnahirum apdi erukkum pothu entha podalai varatha

  • @srinivasanvenu5887
    @srinivasanvenu5887 4 ปีที่แล้ว

    Hai sir, you are correct - namma onnu nenaichcha yierkai onnu nineikkum. As I am very much stimulated by your last video, I seeded the venthayam seeds in the thulsi madam-pot cleared all branches leaving the stem alone, to check my luck also and I am checking everyday. You know the result today I noticed is instead of venthayam germination again thulsi is coming out with few leaves. My fate. Bye. B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      That always happens. :) . That's how nature works and need to go with that

  • @tamilkidsstyle6659
    @tamilkidsstyle6659 4 ปีที่แล้ว +1

    Melagu sedi eppadi valappathu oru vedio poduga

  • @lovesewinglovesewing1514
    @lovesewinglovesewing1514 4 ปีที่แล้ว

    Sir, a request. Pls grow black pepper (மிளகு), cumin seeds and other spices and show us. I don’t have the facility of growing it in my home. However, I would like to watch the whole process of sowing them to harvest :)

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Sure. Will keep in my list

  • @annapooranianu9542
    @annapooranianu9542 4 ปีที่แล้ว +1

    Wow sir

  • @banugajendran4758
    @banugajendran4758 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @yathraiv-a328
    @yathraiv-a328 4 ปีที่แล้ว +2

    👌anna

  • @balamurugan-sw5dh
    @balamurugan-sw5dh 4 ปีที่แล้ว +1

    Super...

  • @nesterjkumar6986
    @nesterjkumar6986 4 ปีที่แล้ว

    Excellent trial. Very happy to see the yield.
    I too started by April because of lock-down excercise. Now growing healthy and jusy climbed to the trellis.
    What kind of pests we can expect and how to control them. Kindly share

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Hi. You can check this playlist for the pest details and their control measures
      th-cam.com/play/PLnU5YjsTf4pLCsxcNfBVXd9hU_MkSMsZH.html

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 4 ปีที่แล้ว +1

    Vow suuuuuper

  • @kanagavalliponnusamy556
    @kanagavalliponnusamy556 4 ปีที่แล้ว +1

    Dhoool🙌dhool 👍

  • @anandhisurya1841
    @anandhisurya1841 4 ปีที่แล้ว +1

    Superb J . By seeing ur thotaam i also tried came out well .. Why My Beans plant has come out well but inbetween the leaves and flowers dried so what to do ..

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Hi. It is not a good season for Beans. Shouldn't grow in summer. Start only in July or August.

    • @anandhisurya1841
      @anandhisurya1841 4 ปีที่แล้ว

      @@ThottamSiva thnks j

  • @mohamednowfil9546
    @mohamednowfil9546 4 ปีที่แล้ว

    Sir melon and watermelon valakaratha pathi video podunga please

  • @gokulmathavan4213
    @gokulmathavan4213 4 ปีที่แล้ว

    அருமை வீடியோ அண்ணா. எலும்பிச்சை மரம் வளர்ப்பது எப்படி ? எலும்பிச்சை விதை எப்படி விதைப்பது ? எலும்பிச்சை விதை எந்த மாதத்தில் விதைக்க வேண்டும் எலும்பிச்சை காய்க்க எவ்வளவு காலம் ஆகும் ? Anna

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      நன்றி.
      எலுமிச்சை இன்னும் நான் முயற்ச்சிக்கவில்லை. பிறகு ஒரு வீடியோ கொடுக்க பார்க்கிறேன். பெரிதா என்னிடம் விவரங்கள் இல்லை

  • @shyamalapuchakayalu8290
    @shyamalapuchakayalu8290 4 ปีที่แล้ว

    Hey siva make a training program in Chennai before July , I want to do some good vegetable gardening this time .

    • @tsnnarasiman6651
      @tsnnarasiman6651 4 ปีที่แล้ว

      How come he will travel and organize training during Corona. think

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      With the current situation, it may not be possible atleast for 3 months. Had lot of plans for this July season. But all impacting due to Corona. Some how we have to manage this upcoming season.

  • @pranesh7886
    @pranesh7886 4 ปีที่แล้ว

    Anna give update of pudhali in this season

  • @gjoeljo8055
    @gjoeljo8055 4 ปีที่แล้ว +1

    video podunga

  • @munimuni-jc9jt
    @munimuni-jc9jt 3 ปีที่แล้ว

    Theymar karaisel seivathu eppadi sollunga?

  • @angel_love577
    @angel_love577 4 ปีที่แล้ว +1

    Super anna☺☺☺

  • @irsathahamed1541
    @irsathahamed1541 4 ปีที่แล้ว

    Ji Plz tell about hand pollination on plant

  • @onlineboutique5625
    @onlineboutique5625 3 ปีที่แล้ว

    Snake gourd niraya poo vanthiruk.. but kaai illa.. pls reply

  • @cutepets0985
    @cutepets0985 4 ปีที่แล้ว +1

    Anna yenga veetla oraeoru pumpkin kaapathi kondu vandhuten, green colour la erukku, yeppa harvest pannalam

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Poosani lesa manjal aagum pothu harvest pannunga.. Time edukkum.. Sathaa manjal poosani thaane.. yenna poosani entru vellai (ash gourd) sambal poosaniyaiyum soraanga..

  • @Bookishbites001
    @Bookishbites001 4 ปีที่แล้ว

    Sir please try stingless bees in your kitchen garden it will benefit your garden with zero maintenance

  • @annapooranianu9542
    @annapooranianu9542 4 ปีที่แล้ว +1

    Got it

  • @veeralakshmi2013
    @veeralakshmi2013 4 ปีที่แล้ว

    Bro....adimasam 2020 ku enna vidhai podalam nu sollunga plz...hlpful ah irukum anna

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Check this video
      th-cam.com/video/3G1Prp4-HaU/w-d-xo.html

    • @veeralakshmi2013
      @veeralakshmi2013 4 ปีที่แล้ว

      @@ThottamSiva tq anna

  • @sarandlite2273
    @sarandlite2273 4 ปีที่แล้ว

    Anna aadi pattuthuku ethu vethaikalam nu podunga. Na oru beginner than . Knjm aadi pattuthuku munnadi oru vedhai podra mari video kudunga

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      intha video paarunga,
      th-cam.com/video/T_TXjBeGRms/w-d-xo.html

    • @sarandlite2273
      @sarandlite2273 4 ปีที่แล้ว

      @@ThottamSiva thanks anna

  • @GURUVK18
    @GURUVK18 4 ปีที่แล้ว +1

    Mac apadi erunkan

  • @rekhashakthi27
    @rekhashakthi27 4 ปีที่แล้ว

    Sir, have u done rain water harvesting ?...if so, please tell us about that...also brief about you n ur family too

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      I haven't done anything specific for rain water harvesting. We just let it go in the ground like the normal water harvesting. Will be doing this in my future garden.

  • @DevikaElumalai
    @DevikaElumalai 4 ปีที่แล้ว +2

    👌🏻👌🏻