உங்களுடைய ரசிகன் நான். தோட்டகலைத்துறை பற்றி நல்ல விளக்கங்களை தருகிறீர்கள். உங்களுடைய குறல் டப்பிங் செய்வதற்கு பொருத்தமாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது 👏👏👏👌👍.
Exellent.informatoins are too GOOD, & knowledgeable. As i told earlier U R challenging california gardens. தமிழில் தரமான தகவல்களுடன்,நம்ம ஊரின் தட்பவெப்பநிலைக்கேற்ற பயனுள்ள தோட்டம் வளர்ப்பு பற்றிய பதிவுகள் தரும்உமக்கு நன்றி, வாழ்த்துக்கள். இதனுடன் தக்காளியில் வரும் நோய்தாக்குதல்கள் மற்றும் தீர்வுகளையும் பதிவிட்டுவிட்டால் இன்னும் உபயோகமாக இருக்குமே. மகிழ்ச்சி.
நன்றி அக்கா. 'california gardens' அந்த அளவுக்கு வளர நிறைய தூரம் இன்னும் போக வேண்டும். உங்கள் தோட்டம் எப்படி இருக்கிறது? தக்காளியில் பெரிதாக நோய் தாக்குதலை பார்த்ததில்லை. இலை சுருளுவது, வெளிறி போவது எல்லாம் சத்து குறைவால் தான். இனி வரும் பிரச்சனைகளை பார்த்து வரும் பதிவுகளில் விவரம் கொண்டுவர முயற்சிக்கிறேன்.
நீண்டநாள் இடைவேளைக்குப்பிறகு மீண்டும் தோட்டவேலைகளை முழுமூச்சாக ஆரம்பித்துள்ளேன்.ஆரம்பமே சிறப்பாக உள்ளது. நீங்கள் தோட்டக்கலையில் சிறப்பாக முன்னேறிக்கொண்டிருப்பதை உங்கள் பதிவுகள் பறைசாற்றுகின்றன. நான் மேலும் ஆர்வத்துடனும்,உற்சாகத்துடனும் தோட்டவேலை செய்ய இந்த தமிழ்மொழிப்பதிவுகள் ஊக்கமளிக்கின்றன. மகிழ்ச்சி.
தக்காளி வளர்ப்பு பற்றி ..அழகு தமிழில், அருமையாக தகவல் தந்ததற்கு நன்றிங்க! thayavu seithu anaithu eyarkai uram patri anaithum sollungal anna...thanking you
Thanks. It require some amount of effort and planning to prepare each video. That's why I am not able to post videos more frequently. Trying to post atleast one video per week. Thanks for your feedback
பயனுள்ள தகவல் சார் சென்றவருடம் சுமார் ஆறு ஏழு மாதம் வரை தக்காளி கடையில் வாங்கவே இல்லை நல்ல விலைசல் கிடைத்தது இந்த வருடம் செடியில் காய் நிறைய பிடிக்கலை மேலும் காய்கல் சிறிய அளவே உள்ளது நீங்கள் சொல்வதை முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி.
What fertilizer you are using now? There is nothing like we add some fertilizer to make tomato big. Based on the seed nature, we get the tomato in its size. For better yield, I am using only vermicompost. You add some handful of vermicompost for each plant. That should be sufficient.
Fertilizer like tomato and plant food slow release.... but also I am poring some rice washed water coffee ground banana and egg shell powder... each one every one or two weeks... here I will get cow manure...so these are am using for my tomato plants
That is more than sufficient for a plant. egg shell, cow dung may not be absorbed immediately by plant. Will take few weeks to decompose for plant to absorb. Other additions are really good (rice washed water etc). Continue with that
From which day we have to put banana peel liquid..and then when to start lime ...for calcium...can you please explain the "day wise" for putting organic manure ...
வணக்கம் சிவா அண்ணா தக்காளி வளர்க்கும் முறை அழகாக விளக்கினார்கள். சூப்பர் சூப்பர் !!அண்ணா மிக்க மகிழ்ச்சி இதேபோல் மிளகாய் வளர்ப்பு பற்றி டிப்ஸ் அனைத்தையும் தொகுத்து ஒரு பதிவு வெளியிட வேண்டும் என் போல் மாடித்தோட்டம் வளர்க்கும் அனைவருக்கும் அது உதவியாக இருக்கும் நன்றி
கலவை சரி தான். இடையில் ஏதும் மண்புழு உரம் கலந்தீர்களா? செடி வைத்து எவ்வளவு நாள் ஆகிறது? நான் கூறியபடி கொஞ்சம் சுண்ணாம்பும், வாழைபழ தோல் அல்லது சாம்பல் கலந்து ஊற்றி பாருங்கள்.
Thank you for your detailed information about the growth of tomato plants. I have watched many videos of you. Why not you publish books related to terrace gardening
Bro , I am very much interested in your kitchen gardening with much dedication it was more use for me to grow tomato.. it's really practical alternative of each tips is simply superb... Thanks for your video... God bless
I not have compost and garden sand also and Vermi compost. Cocopeat also I not had. Than want sand .I can use Please comment me please.I my home near not have garden center please tell sir
Anna, naa ladies finger seedlings ah grow bag LA maathi eduthu veyil LA vatchurkaen... 2times per day... Water kudukurean... Aanaa athoda leave yellow VA irrukea... Veyil LA vatcha naala apdi aacha.. Illa vera ethum problem ah... Plz explain pannuga anna
Enoda tomato sapling vandhurku.. Ipo na banana mixture add Panlama.. And what should be the interval gap between adding magnesium and calcium to tomato plant?
Neenga solra problem enakku exact-a puriyavillai.. ilaikal nalla greenish-a illama normalla illlama irunthaal konjm meen amilam spray regular-a kodunga.. Once in 2 days for 4 times. Will be good
Veera level Bro...! Simple, easy to understand and most importantly you recommended easily available alternatives rather than recommending high cost solutions.
Athika alavil thanneer vitta appadi aagalaam.. Check pannunga.. illai sariyana alavil thaan thanneer vidureenga entraal Psedomonas oru 10 ml in 1 liter water-la mix panni ootri vidunga.. one week gap la 2 times vidunga.
Super ideas ...i have some tomato plants and it's growth is fine but only few tomatoes are giving not like a bunch.... Then for brinjal also both gives many flowers but not the vegetables......😥
அழகு தமிழில், அருமையாக தக்காளி வளர்ப்பு பற்றி தகவல் தந்ததற்கு நன்றிங்க!
உங்களுக்கு பயனுள்ள தகவல் கிடைத்தால் சந்தோசமே :)) பாராட்டுக்கு நன்றி
@@ThottamSiva Enaku balsam epdi potulam valakulam nan cocopeat manula uram potu vachen Chedi vaduthu
Panchakavya Enga vagulam nalla erukum best uram Ellam vaga contact num venum
அருமை சார்... பங்குனி, சித்திரை மாதம் தக்காளி காய் பிடிக்க வழி சொல்லுங்க. சார்
தக்காளி செடி வளர்ப்பை அருமையாக சொன்னீர்கள் .நன்றி
Siva, I am a fan of your videos now! Excellent content, great presentation! 👍🏼
Nice to see read your words. Thanks :)
Super tips
உங்களுடைய ரசிகன் நான். தோட்டகலைத்துறை பற்றி நல்ல விளக்கங்களை தருகிறீர்கள். உங்களுடைய குறல் டப்பிங் செய்வதற்கு பொருத்தமாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது 👏👏👏👌👍.
Exellent.informatoins are too GOOD, & knowledgeable.
As i told earlier U R challenging california gardens.
தமிழில் தரமான தகவல்களுடன்,நம்ம ஊரின் தட்பவெப்பநிலைக்கேற்ற பயனுள்ள தோட்டம் வளர்ப்பு பற்றிய பதிவுகள் தரும்உமக்கு நன்றி, வாழ்த்துக்கள்.
இதனுடன் தக்காளியில் வரும் நோய்தாக்குதல்கள் மற்றும் தீர்வுகளையும் பதிவிட்டுவிட்டால் இன்னும் உபயோகமாக இருக்குமே.
மகிழ்ச்சி.
நன்றி அக்கா. 'california gardens' அந்த அளவுக்கு வளர நிறைய தூரம் இன்னும் போக வேண்டும்.
உங்கள் தோட்டம் எப்படி இருக்கிறது?
தக்காளியில் பெரிதாக நோய் தாக்குதலை பார்த்ததில்லை. இலை சுருளுவது, வெளிறி போவது எல்லாம் சத்து குறைவால் தான். இனி வரும் பிரச்சனைகளை பார்த்து வரும் பதிவுகளில் விவரம் கொண்டுவர முயற்சிக்கிறேன்.
நீண்டநாள் இடைவேளைக்குப்பிறகு மீண்டும் தோட்டவேலைகளை முழுமூச்சாக ஆரம்பித்துள்ளேன்.ஆரம்பமே சிறப்பாக உள்ளது.
நீங்கள் தோட்டக்கலையில் சிறப்பாக முன்னேறிக்கொண்டிருப்பதை உங்கள் பதிவுகள் பறைசாற்றுகின்றன. நான் மேலும் ஆர்வத்துடனும்,உற்சாகத்துடனும் தோட்டவேலை செய்ய இந்த தமிழ்மொழிப்பதிவுகள் ஊக்கமளிக்கின்றன.
மகிழ்ச்சி.
karumbu sakai pota erumbu Varadha
சிறப்பாக தெளிவாக கூறியுள்ளீர்கள். நன்றி
Romba useful aana tips sir
Thanks for sharing
Neenga sonna tips tomato Illamasqua matha plants kum apply panalala esp sunnambu
நன்றி. ஆமாம். மற்ற காய்கறி செடிகளுக்கும் இது கலந்து விடலாம். ஆனால் தக்காளி தான் இவை இல்லாவிட்டால் உடனே வெளிக்காட்டும்.
தக்காளி வளர்ப்பு பற்றி ..அழகு தமிழில், அருமையாக தகவல் தந்ததற்கு நன்றிங்க!
thayavu seithu anaithu eyarkai uram patri anaithum sollungal anna...thanking you
Even though you give few videos, all your videos are very very exhaustive and very helpful. Once again Thank you sir.
Thanks. It require some amount of effort and planning to prepare each video. That's why I am not able to post videos more frequently. Trying to post atleast one video per week. Thanks for your feedback
@@ThottamSiva f
Ippa than thakkali sedi mulaithu varuthu.... Sonna nalla tips ku mikka nandri.
Thanks 4the tips...bro
பயனுள்ள தகவல் சார் சென்றவருடம் சுமார் ஆறு ஏழு மாதம் வரை தக்காளி கடையில் வாங்கவே இல்லை நல்ல விலைசல் கிடைத்தது இந்த வருடம் செடியில் காய் நிறைய பிடிக்கலை மேலும் காய்கல் சிறிய அளவே உள்ளது நீங்கள் சொல்வதை முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி.
What is the frequency in which we have to add calcium (Sunambu) to the plants?
உங்கள் தகவல்கள் எனக்கு பயண் உல்லதாக இருக்கின்றது. நன்றி
Sir my tomato plants started to setting fruits at this stage what type of fertilizer can I use for my tomatoes to grow big and healthy?
What fertilizer you are using now? There is nothing like we add some fertilizer to make tomato big. Based on the seed nature, we get the tomato in its size. For better yield, I am using only vermicompost. You add some handful of vermicompost for each plant. That should be sufficient.
Fertilizer like tomato and plant food slow release.... but also I am poring some rice washed water coffee ground banana and egg shell powder... each one every one or two weeks... here I will get cow manure...so these are am using for my tomato plants
That is more than sufficient for a plant. egg shell, cow dung may not be absorbed immediately by plant. Will take few weeks to decompose for plant to absorb. Other additions are really good (rice washed water etc). Continue with that
Thank you so much for immediate reply😊
Ok
Thank you bro nalla Tips payannulla thagaval kathirikka valarppum sollugga
Nantri.
From which day we have to put banana peel liquid..and then when to start lime ...for calcium...can you please explain the "day wise" for putting organic manure ...
I am also have s ame doubt when to put sambhal
Arumaiyana vilakam bro. Thank u.
Sir thank u very much
நன்றி அண்ணா ,மிகவும் பயனுள்ளதாக உள்ளது👍👍
Nanri iyya
நான் நிறைய வீடியோ பார்த்தேன்
ஆனால் இந்த அளவுக்குப் புரிதல் இல்லை
நன்றி!
உங்கள் பணி செழித்து
வளரட்டும்
பாராட்டுக்கு மிக்க நன்றி
Sir my plants have grown 4-6 inches, so I separated them to individual containers. சில செடிகள் வாடுகின்றன , என்ன காரணம் தெரிய வில்லை. Pls advice
வணக்கம் சிவா அண்ணா தக்காளி வளர்க்கும் முறை அழகாக விளக்கினார்கள். சூப்பர் சூப்பர் !!அண்ணா மிக்க மகிழ்ச்சி இதேபோல் மிளகாய் வளர்ப்பு பற்றி டிப்ஸ் அனைத்தையும் தொகுத்து ஒரு பதிவு வெளியிட வேண்டும் என் போல் மாடித்தோட்டம் வளர்க்கும் அனைவருக்கும் அது உதவியாக இருக்கும் நன்றி
Sir super great Information Wow
Sir தக்காளி இழைகள் மஞ்சள் (பலுப்பு நிறம்) இருக்கிறது என்ன செய்யா?
சத்து குறைவு தான் முக்கிய காரணம். நீங்கள் என்ன கலவையில் செடி வைத்திருக்கிறீர்கள் என்று கூற முடியுமா?
Sir கோகோபேட் 2/ மண்புழு உரம் 2/ செம்மண் 1(நீங்கள் சொன்ன மாதிரி)
கலவை சரி தான். இடையில் ஏதும் மண்புழு உரம் கலந்தீர்களா? செடி வைத்து எவ்வளவு நாள் ஆகிறது? நான் கூறியபடி கொஞ்சம் சுண்ணாம்பும், வாழைபழ தோல் அல்லது சாம்பல் கலந்து ஊற்றி பாருங்கள்.
Sir ஆம்.மண்புழு உரம் காலந்தேன் . 45 நாள் to 50 நாள் இருக்கும்.சுண்ணாம்பு கரைசல் ஊற்றிவிட்டேன் . இப்பா செடி நன்றாக இருக்கிறது. மிக்க நன்றி.
Keerthana Loganathan ..
Hai anna enga veetu thakkali sedila ilaiku pinpuram vellaiya poochi paduthu liai surundu iruku enna Panna please solunga
Thank you for your detailed information about the growth of tomato plants. I have watched many videos of you. Why not you publish books related to terrace gardening
Hi sir....unga பேச்சு வார்த்தை நடத்தி அருமை sir... தமிழ் வார்த்தைகள் உங்க voiceக்கு கேக்கும் போது அருமை அழகு....வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன்
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி :)
கத்தரிக்காய் மற்ற காய்களுக்கும் பதிவு போடவும்
நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக கவர் செய்ய முயற்சிக்கிறேன் நண்பரே.
Amma
Yes
ரொம்ப பயனுள்ள தகவல்கள் அண்ணா. நன்றி மகிழ்ச்சி.
என் செடியில் நிறைய தக்காளி உள்ளது..ஆனால் பழுக்கவே இல்லை..பெரிய காயாக மாறி அப்படியே உள்ளது...
பழுக்க என்ன செய்ய வேண்டும்...உதவுங்கள் அண்ணா..
Ennakum adhey problem
Siva sir you gave useful information, tomato plants is also attacked by white mealy bugs what to do for that.
U can try onion water as he showed
Arumai thambi.....ungala vida ivlo azhaga vera yaralaiyum solla mudiyadhu pa...thank you
Thanks
கடைசிவரை தக்காளியை காணம்.
th-cam.com/video/H_lAtWXS2JM/w-d-xo.html
Nandri appa ipo vethai pota suruguthu ena pandrathu therila today etha notification katuthu tq so much appa
அருமை அருமை .மிக்க நன்றி
Tips for tomotto more than yield information useful tips thanks.
good.. giving wonderful ideas ..... nice
சூப்பர்.. நிதானமான விளக்கம் ..
அருமை அருமை 👌👌👌👌👍🙏
Hi bro . Such a descriptive explanation . Thank you😊
Useful message
Thanks for you
Bro , I am very much interested in your kitchen gardening with much dedication it was more use for me to grow tomato.. it's really practical alternative of each tips is simply superb... Thanks for your video... God bless
அருமையான தகவல்
வாழ்த்துக்கள் 💐
அருமையான பதிவு... தங்களது குரல் வளம் சிறப்பாக உள்ளது... வாழ்த்துக்கள்...
காய்கறி வளர்ப்பு பற்றிய நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். நன்றி நன்றி மீண்டும் வருக.
Excellent tips sir following all your tips.thank u so much
Super bro unga tips useful thank you all the best
மிக நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி , கத்தரி மிளகாய் போன்ற இதர செடிகளை எப்படி பராமரிப்பது என முடிந்தால் தரவும்.
Anna romba alaghana vidios nalla theliva irukku neggal pannum yella vidios na parpen athil yentha dowt varathu zavala theliva irukku Thaks anna
Tips suggested are very useful and relevant.Thanks.
Anna eppo Oct 7 nadalam pakkurae. One yaekker .its possible or not. Tell Me na
Very good tips thaks
It's very helpful to me uncle
Sir ennoda tomato plantla kai chinnatha varauthu
Sir iam your fan mainly because you tell the truth i have started growing vegetables on the terrace love your tips thanks a lot
Happy to read your comment. Thanks.
அருமை Ore Varthai Nandri...Valga Valamudan....
I not have compost and garden sand also and Vermi compost. Cocopeat also I not had.
Than want sand .I can use
Please comment me please.I my home near not have garden center please tell sir
Anna ennoda thakkali chedi la pookal kaanchi elaigal ellam kaanchi pogudhu enna anna pannanum
Sir excellent all in one video
Kathiri sedikum sunnampu karaisal uthalama sir
வணக்கம் அண்ணா அருமையான பதிவு நன்றி
Super tips anna
Tomoto plant la blossoms karukie pooguthu pinchu vaikka mattiguthu adhukku ena pantradhu sir
Anna thakkali sedi poo pokuthu peje pdikkamal kainthu poguthu ena uram kodukkanum ammu
Sir instead of dry leaves whether we can use thennai olai
Sir how does tomatoes seeds grows in dirty seer places near gutter mud
அருமையான tips,நன்றி
Sir, for tomatoe plant 50%x50% shade net ok? Pl reply
Anna, naa ladies finger seedlings ah grow bag LA maathi eduthu veyil LA vatchurkaen... 2times per day... Water kudukurean... Aanaa athoda leave yellow VA irrukea... Veyil LA vatcha naala apdi aacha.. Illa vera ethum problem ah... Plz explain pannuga anna
Sir oosi pulu varudhu adha epdi thadukalam evlo nal la marundhu adikanum or any other tips
White insect is there what to spray any
Enoda tomato sapling vandhurku.. Ipo na banana mixture add Panlama.. And what should be the interval gap between adding magnesium and calcium to tomato plant?
Very useful video with bulleted points.. keep rocking
Super explanation thank you sir
Hi than I Thakali Cheri leaves yallam theaka roughpa muda mudanu irukku kunganalil karukvedukerathu Enna seian pl
Neenga solra problem enakku exact-a puriyavillai.. ilaikal nalla greenish-a illama normalla illlama irunthaal konjm meen amilam spray regular-a kodunga.. Once in 2 days for 4 times. Will be good
Veyil athigams iruntha thakkali chedi nandraga valaruma? Valarthu parthuvittu thagaval kodukkireergala illa ponapogattumnu adichu vidreengala? Thakkali thottame nammakitta irukku. Please share only your practical experience.
Leaf la lines pulu màari iruku Anna enna seiradhu
Thagali Kai valarchielama stop agiruthu anthakai palukala athuku tips solunga
Mixer near what machine
Anna. Nalla veyil but takkali chedi romba tondu poguthu. Daily 1 or 2 times water utturen. Yepudi
We can use only Coco peat for germination
I watch your video 2 year i followed your tips thAnk you sir
Happy to received your comment 🙏🙏🙏
Can we follow this for brinjal ladied finger and long bean?
Super Anna... Naa thakali sedi valakuren... But Enaku poo udhundhukitte iruku... Ippa thiruma poo varudhu aana pookal surungudhu... Enna panradhu Anna?
Thakkali chedi la Poo vaikala kai kaikala intha Tip use pannalama
Brother u r amazing....
Romba clear a soldringa.. Unga video patha piragu n tha doubt um varathu... Thnk u bro...
நன்றி :))
Very good explanation TQ sir
Mint plant leaves la puzhu arikuthu. How to get rid of worms?
நல்ல பதிவு நன்றி அண்ணா
vanakm sir... sunnambu thanniyil karaichi use pannu naa mannil ulle pulukal sethidumaa... apdi sethidum naa vere enne panalam... Need advice
Appadi ellam aagathu. Chunnambu enbathu mannil irukkum ontru thaan. Naama romba kuraivaana alave seekkiram. Athu manpulukkalai paathikkathu
@@ThottamSiva ok nandri sir...
I try 3 month just plAnt growing and dies buy your advise I get atleast one tomoto it make me happy
Good &useful tips bro
Sir wood ash expect potash bacteria use Panalama .
Very good idea Anna thanks
Veera level Bro...! Simple, easy to understand and most importantly you recommended easily available alternatives rather than recommending high cost solutions.
Thank you
Super tips sir I am facing the same pblm wt u told in the video these tips every useful to me
Thank you for explaining step by step for the problems that might encounter during growth of plant & flowering.
Anna ilaigalellam kaithu poirudu kai puduchuruku aana ilaigal sorndu kaindu poi irukku..enna seiyanum sollunga please
Athika alavil thanneer vitta appadi aagalaam.. Check pannunga..
illai sariyana alavil thaan thanneer vidureenga entraal Psedomonas oru 10 ml in 1 liter water-la mix panni ootri vidunga.. one week gap la 2 times vidunga.
All tips sema bro
Sir you asked us to use banana peel liquid what ratio we should mix with water
For banana peel, take some 2 banana fruits peel, mix in 1 liter water and pour it. No need to worry about ratio
Super ideas ...i have some tomato plants and it's growth is fine but only few tomatoes are giving not like a bunch.... Then for brinjal also both gives many flowers but not the vegetables......😥