வீடு தேடி வரும் Organic காய்கறிகள் | விவசாயத்தில் Mass காட்டும் BHOOMI FARMS | Pasumai Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • #farming #startup #organicfarming
    இயற்கை காய்கறிகள்... ஹோம் டெலிவரி... வித்தியாசமான இந்த முயற்சியை வெற்றிகரமாகச் செயல்படுத்திவருகிறது Bhoomi Farms நிறுவனம். இதன் உரிமையாளரான சங்கர் வெங்கட்ராமன், ஒசூரில் இயற்கை விவசாயம் செய்கிறார். தவிர, பல்வேறு இயற்கை விவசாயிகளிடமிருந்தும் விளைபொருள்களைக் கொள்முதல் செய்கிறார். அவற்றை, பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்களிலுள்ள வாடிக்கையாளர்களிடம், ஆன்லைனில் ஆர்டர் எடுத்து, காய்கறிகளை ஹோம் டெலிவரி செய்கிறார்.
    Video Credits:
    ###
    Host: Karthikeyan.S
    Camera : Vignesh, Ramesh Balaji
    Editor : Siva Kiran
    Video Producer: Anandaraj
    Thumbnail Artist: Santhosh.C
    ###
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

ความคิดเห็น • 73

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 4 หลายเดือนก่อน +8

    மிக்க நன்றி அய்யா....கடவுளே இது போல் பலர் முன்வர வேண்டும் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்...

  • @Karuphaswami
    @Karuphaswami 5 หลายเดือนก่อน +11

    அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கும் சம்பளத்தை( விவசாயம் சார்ந்த 35. க்கும் மேற்பட்ட பிரிவுகlள் உள்ளது) , எல்லாம் வெட்டி ஆபீசர்கள், இதனாள் பல நூறு கோடி அரசுக்கு செலவு
    இந்த மாதிரி விவசாயம் செய்யும் நபர்களுக்கு கொடுக்கலாம், மற்றும் நல்ல உணவு பொருட்களும் மக்களுக்கு கிடைக்கும்

  • @KathirvelD-tk5im
    @KathirvelD-tk5im 5 หลายเดือนก่อน +18

    உன்மையகவே இவர் விவசாயிதான் மக்கள் திருந்தநும்நு சொன்ந வார்த்தை நூறுசதவிகிதம் உன்மை

    • @krisgray1957
      @krisgray1957 หลายเดือนก่อน +1

      ஐயோ...என் தமிழ் படும் பாடு..சகிக்க முடியவில்லை. திருந்தாத ஜன்மங்கள்

    • @kumarsokalingam8042
      @kumarsokalingam8042 หลายเดือนก่อน

      😊😮😢😂veer​

  • @b.paranisrigugan8773
    @b.paranisrigugan8773 4 หลายเดือนก่อน +11

    அருமையான செயல் அய்யா

  • @sathishnishan4051
    @sathishnishan4051 5 หลายเดือนก่อน +11

    Agricultural lover ❤
    God bless you..

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 4 หลายเดือนก่อน +2

    Salute..awareness..awakening..self sustenance...YOU ARE the Model to future India..thank you..drnanda

  • @kaverikds5361
    @kaverikds5361 3 หลายเดือนก่อน +3

    ஹை பிரிட் விதை_காய்களாக தெரிகிறது ,நாட்டு விதை காய்கள் உற்பத்தி செய்யலாம்

  • @M.SENTHILSELVIMAHENDREN
    @M.SENTHILSELVIMAHENDREN 2 หลายเดือนก่อน +2

    மிக மிக அருமையான பதிவு

  • @WilliamKing-d5p
    @WilliamKing-d5p 4 หลายเดือนก่อน +3

    Save Agriculture land and support farmers
    விவசாயத்தை பாதுகாப்போம் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம்.
    Hatsoff this guy

  • @saravanana300
    @saravanana300 5 หลายเดือนก่อน +8

    "I wish you, sir, even greater success in your future endeavors. Your knowledge and experience will undoubtedly contribute to the development and betterment of people's lives."

  • @siva123mur
    @siva123mur 4 หลายเดือนก่อน +4

    excellent. very realistic .don't know when will our youth get disenchanted with present say dirty ,blood sucking politics and the illusionary film world personalities and turn to farming with confidence in order to enhance their stages of livelihood

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 5 หลายเดือนก่อน +25

    முதலீடு 35 கோடி!💚

  • @inout804
    @inout804 4 หลายเดือนก่อน +4

    வாழ்த்துகள் !

  • @mohankumarm8164
    @mohankumarm8164 9 วันที่ผ่านมา

    Great job, Growing authentic crops

  • @murughanathamm3322
    @murughanathamm3322 5 หลายเดือนก่อน +4

    Thank you sir dont give up may god be with you

  • @msolai1
    @msolai1 หลายเดือนก่อน

    Congratulations to Shankar Venkatraman and the producers. I learned a great detail on organic farming in India, especially the challenges and the key for the success. Great Video!

  • @jasviky950
    @jasviky950 4 หลายเดือนก่อน +1

    This sir deserves a big salute🫡

  • @johnsonalagumalai
    @johnsonalagumalai 5 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤

  • @svasudhasarangapani7678
    @svasudhasarangapani7678 หลายเดือนก่อน

    Excellent interview. Very clear talk by Mr Shankar Venkatraman and we could understand everything what he said. Hats off to his efforts and good wishes to him and the team. Wish more real organic produce come to the market as he said and the pricing is affordable by all.

  • @madrasman8883
    @madrasman8883 3 หลายเดือนก่อน

    Mahaan. Good job. Everyday negative news ippo, adhula super positive story ❤❤❤

  • @sitasrinivasan991
    @sitasrinivasan991 4 หลายเดือนก่อน +1

    Great Sir.All the best .

  • @kavitailor3732
    @kavitailor3732 4 หลายเดือนก่อน +2

    Nalla manidhar

  • @Miraclineorganicfood
    @Miraclineorganicfood หลายเดือนก่อน

    Naan virumbukindra job. U r my successful guide thank

  • @nirmalamanivannan1248
    @nirmalamanivannan1248 5 หลายเดือนก่อน +2

    God bless you you are great

  • @lakshmidurai5673
    @lakshmidurai5673 4 หลายเดือนก่อน +1

    Sir nalla explaination kuthinga thankyou sir👍👍

  • @mahendiran6354
    @mahendiran6354 2 หลายเดือนก่อน +2

    பல கோடிகள் முதலீடு செய்யும் அளவுக்கு இவருக்கு பணம் எங்கிருந்து வந்தது இவர் உண்மையிலேயே விவசாயி தானா?

  • @raghu5661
    @raghu5661 5 หลายเดือนก่อน +3

    Great........

  • @shanmugham6878
    @shanmugham6878 หลายเดือนก่อน

    Great and Bold Efforts.

  • @YESUG-l4p
    @YESUG-l4p 4 หลายเดือนก่อน +2

    Super sir 🙏🙏🙏

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 หลายเดือนก่อน

    Welcome sir....................super................super.................super

  • @shanmum7705
    @shanmum7705 4 หลายเดือนก่อน +3

    Please give App information. Can you give the franchise Coimbatore. I'm interested in organic farming products. I'm interested to be part of bhoomi fram. Started a small millet shop.

  • @AkbarAli-nf4cj
    @AkbarAli-nf4cj 5 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்.

  • @jeraldsabitha4566
    @jeraldsabitha4566 5 หลายเดือนก่อน +4

    Kandipa jeyam

  • @UdayKumar-ff3ke
    @UdayKumar-ff3ke 4 หลายเดือนก่อน +2

    Very nice sir

  • @pachiyappand8740
    @pachiyappand8740 4 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்கள் எனக்கு உதவி தயவு செய்ய வேண்டும் சர் நல்ல வேலை கிடைக்க வேண்டும் சர்.
    எனக்கு கல்லூரி படிச்சிட்டு முடிச்சிட்டு வேலை இல்லை.

  • @ramasubbudiva
    @ramasubbudiva 3 หลายเดือนก่อน +1

    Great sir

  • @rayanpayan2726
    @rayanpayan2726 5 หลายเดือนก่อน +5

    Where is bhoomi vegetables available in Bangalore? No details.

  • @instaloki
    @instaloki 4 หลายเดือนก่อน +2

    Nice speech

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 5 หลายเดือนก่อน +5

    Vivasayi pala palanu irukaru

  • @gopikgopi2422
    @gopikgopi2422 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉 super sir

  • @mageshmurugan8926
    @mageshmurugan8926 4 หลายเดือนก่อน +1

    Great Sir 👍

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 หลายเดือนก่อน +2

    Arumai..

  • @narasimhalusridhar8253
    @narasimhalusridhar8253 4 หลายเดือนก่อน +1

    Great 👍

  • @nageswaris9298
    @nageswaris9298 5 หลายเดือนก่อน +3

    ஐயா இவர் தொடர்பு க்கு தொலைபேசி எண்கள் தாருஙகள்

  • @chandhrugchan
    @chandhrugchan 21 วันที่ผ่านมา

    Super

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 4 หลายเดือนก่อน +3

    ஒரு லோடு டிராக்டர் எவ்வளவு விலை நாட்டு மாட்டு சாணி விலை எவ்வளவு வாங்கிறங்க சொல்லுங்க

  • @kanaiyaramveeraswamy4440
    @kanaiyaramveeraswamy4440 3 หลายเดือนก่อน

    Sir ur locations ❤❤❤

  • @skinfo360view9
    @skinfo360view9 4 หลายเดือนก่อน +2

    Franchise tharuvinkala sir thiruvannamalai la

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 4 หลายเดือนก่อน +1

    👍👍

  • @chinnathangamj7845
    @chinnathangamj7845 5 หลายเดือนก่อน +8

    ரூ.8 கோடி வருமானம் " அப்படிங்கற தலைப்பு நல்லா தான இருந்தது. சரி அடுத்த மாதம் இதே வீடியோ வேற தலைப்புல வரும்... கெட்டு போன விவசாயிகள இன்னும் கெடுக்க என்னவெல்லாம் திட்டம் போடுறத பாருங்க.... மக்களே உஷார்.

  • @naturallover3472
    @naturallover3472 หลายเดือนก่อน

  • @m.nadimuthuselvamm.nadimut5609
    @m.nadimuthuselvamm.nadimut5609 หลายเดือนก่อน

    💐💐💐💐🙏🙏🙏🙏

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 3 หลายเดือนก่อน

    💐👍

  • @seeralansanthakumar7504
    @seeralansanthakumar7504 5 หลายเดือนก่อน

    ❤❤

  • @RameshRamesh-qk1fn
    @RameshRamesh-qk1fn 2 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் பன்னையில் வேலை கிடைக்குமா

  • @gopikgopi2422
    @gopikgopi2422 หลายเดือนก่อน

    Namber vaiega

  • @thala6072
    @thala6072 5 หลายเดือนก่อน +1

    Waste jodi app

  • @skinfo360view9
    @skinfo360view9 4 หลายเดือนก่อน

    Unga contact number thanka sir pls

  • @essaki100
    @essaki100 5 หลายเดือนก่อน +17

    மிக்க நன்றி அய்யா....கடவுளே இது போல் பலர் முன்வர வேண்டும் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்...

    • @Pacco3002
      @Pacco3002 4 หลายเดือนก่อน

      பார்ப்பனன் விவசாயத்தையும் பிடித்து விட்டான். பிறகு என்ன நாம் ஆப்பிரிக்காவுக்கு போக வேண்டியதுதான்.

    • @jagadeesanravichandran5422
      @jagadeesanravichandran5422 4 หลายเดือนก่อน

      Whatever is your community even if you go to other countries, if you don't do hard work you can't survive.

    • @Pacco3002
      @Pacco3002 4 หลายเดือนก่อน

      @@jagadeesanravichandran5422 அப்படியே செருப்பு தைக்கிற வேலை பாதாள சாக்கடை அள்ளும் வேலை குப்பை வாரும் வேலையும் செய்திட் டீக்கன்னா உஙகள் கதை நம்பும் படியாக இருக்கும்.

    • @n_i_t_h_i7019
      @n_i_t_h_i7019 4 หลายเดือนก่อน

      ​@@Pacco3002daii tharkuri...thirunthungada..😢

  • @krishnahem1134
    @krishnahem1134 5 หลายเดือนก่อน +3

    Have u ever free vegetable.poor people free for dharma

  • @karthikeyanramalingam1566
    @karthikeyanramalingam1566 4 หลายเดือนก่อน

  • @skinfo360view9
    @skinfo360view9 4 หลายเดือนก่อน +1

    Franchise tharuvinkala sir

  • @nirmalac7384
    @nirmalac7384 4 หลายเดือนก่อน

    How to order. Phone number.