சேனைக்கிழங்கு சிறப்பாய் வளர்க்க சில டிப்ஸ் | How to grow Elephant Foot Yam in terrace garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 365

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 ปีที่แล้ว +39

    இதை நாங்கள் சென்னையில் கருணைக்கிழங்கு என்று சொல்லுவோம். சேனைக்கிழங்கு வீடியோ ஆரம்பம் முதல் அறுவடை வரை அருமை நண்பரே வாழ்த்துக்கள் 👏💐🤩

    • @bluebook6881
      @bluebook6881 3 ปีที่แล้ว +4

      வட தமிழகத்தில் இதை கருணை கிழங்கு என்று கூறுவார்கள்....

    • @anushareegan2240
      @anushareegan2240 3 ปีที่แล้ว +4

      கருணை கிழங்கு வேற பிரதர்

    • @bluebook6881
      @bluebook6881 3 ปีที่แล้ว +5

      @@anushareegan2240 வேலூர் மாவட்டம் முழுவதும் இப்படி தான் சொல்லு வர்கள் சகோதாரி..

    • @anushareegan2240
      @anushareegan2240 3 ปีที่แล้ว +2

      @@bluebook6881 ok பிரதர்

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 3 ปีที่แล้ว +4

      கருணை கிழங்கை பிடிகருணை என்று சொல்வார்கள்.

  • @engr.ziyana.hameed1421
    @engr.ziyana.hameed1421 5 หลายเดือนก่อน +1

    இன்றுதான் முதல் தடவையாக உங்களது வீடியோ பார்த்தேன் அருமையான விளக்கம், உடனே Like & Subscribe செய்தேன், உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹 (இலங்கை கொழும்பிலிருந்து)

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்.சேனைகிழங்கு அறுவடை டிப்ஸ் சூப்பர் சார்

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 3 ปีที่แล้ว +6

    3: 38, Verra level sir unga presentation of soil,the colours of soil is awesome,how a professional chef will present their food in the table in the same way you have presented the soil varities like a professional,great sir.👍

  • @chaitraravichandran5862
    @chaitraravichandran5862 3 ปีที่แล้ว

    Romba arumaya erundhadu nanum try pandre enda plant pati evlo theleva sondrku romba thanks 😍😍😍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Unga parattukku mikka nantri

  • @naganandhinirathinam1968
    @naganandhinirathinam1968 3 ปีที่แล้ว +2

    Your ideas are very useful for me.super harvesting 👌👌👌. Thanks a lot sir.

  • @shanthielango7664
    @shanthielango7664 3 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு பதிவையும் விடாமல் பார்க்க தூண்டுகிறது. சிறந்த கருத்துக்கள் அருமையான வழிமுறைகள் உங்கள் வழிநடத்தும் பாங்கு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அடுத்து get together போது எனக்கு தெரிவிக்க மறவாதீர்கள். உங்கள் mac மாடித்தோட்டத்தையும் கனவு தோட்டத்தையும் காண ஆவல்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @balarengaraj3804
    @balarengaraj3804 2 หลายเดือนก่อน

    கருணைக் கிழக்கு சாகுபடி மிகத்தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி நண்பரே.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 หลายเดือนก่อน

      பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @t.sivaloganathansiva8131
    @t.sivaloganathansiva8131 2 ปีที่แล้ว

    சிறப்பான நகைச்சுவையடன் கூடிய பயனுள்ள வர்ணனை வாழ்த்துக்கள் சிவா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 3 ปีที่แล้ว

    சேனைக்கிழங்கு வளர்ப்பு மற்றும் அறுவடை காணொளி முதன் முறையாக பார்க்கிறேன். அருமை. 👌👌

  • @hariharanp3812
    @hariharanp3812 3 ปีที่แล้ว +2

    Very hard working. Meticulous and lucid explanation.

  • @danielanandrajandrew1028
    @danielanandrajandrew1028 3 ปีที่แล้ว +2

    Nice presentation about growing elephant foot yam in grow bags. This kind of information is not available even in University channels.. Very good and informative. Though I have a small kitchen garden, now I am planning to grow elephant foot yam in grow bags.. I like elephant foot yams.. Thank you for the presentation..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thanks for such nice words about my video. Very happy to read your comment. Thanks again

  • @thayaliniravichandra2940
    @thayaliniravichandra2940 3 ปีที่แล้ว

    அண்ணா தோட்டம் அருமை. நிறைய பயனுள்ள தகவல்கள்.நன்றி.

  • @jaseem6893
    @jaseem6893 3 ปีที่แล้ว +1

    Arumaiyaana thagaval 👌👌 super Anna

  • @tharanikumari6400
    @tharanikumari6400 3 ปีที่แล้ว +3

    Super video uncle நானு மாடில இரண்டு bagல வளர்த்து வரேன் அங்கிள் நான் Sunday வே உங்க வீடியோகாக காத்து கொண்டு இருந்தேன்...
    இப்படிக்கு Jayantika......

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      ஞாயிறு நேரம் கிடைக்கலை மா ஜெயந்திகா. வீடியோவை எதிர்பார்த்ததற்கு நன்றி. உன்னோட கிழங்கு எப்போ வைத்தது?

    • @tharanikumari6400
      @tharanikumari6400 3 ปีที่แล้ว

      @@ThottamSiva நான் மாரச் மாதம் நட்டேன் அங்கிள்.... இப்போ எடுக்கலாம் என்றால் இரண்டு bag லயுமே இன்னொரு இலை வந்து இருக்கு எப்போ எடுக்கலாம் அங்கிள்.....

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 3 ปีที่แล้ว +2

    Thanks brother, I had a doubt in yam cultivation, now cleared. Ready to start 👍😀

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Good to hear. Thanks

  • @akilaravi6043
    @akilaravi6043 3 ปีที่แล้ว +1

    Arumaiyana thagaval annaaa.... superrrrrr 👌👌

  • @mrs_youtuber_22
    @mrs_youtuber_22 3 ปีที่แล้ว

    சூப்பர் அங்கிள் நானும் எங்க வீட்ல சேனைக்கிழங்கு விதைத் துப் பார்க்கிறேன் மிகவும் அருமை 🥦👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம் மா. உனக்கும் நல்ல அறுவடை கிடைக்க வாழ்த்துக்கள்

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 3 ปีที่แล้ว +5

    Sooper anna.. I love this plant.. It adds beauty to the garden.. Enaku 1.5kg kedaichudhu.. But medium size grow bag la vechi thapu paniten.. Kelangu bag oda circumference ku lock ayidichu.. Edukavae 2hrs achu🤣🤣..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      1.5 kg-na decendana aruvadai thaan.. Good.. Bag-a vittu vara matten entru sollittaa 🤣🤣🤣. Next time konjam periya bag-la vainga.

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவளுக்கு நன்றி 🙏🙏🙏

  • @parvathygunasekaran5867
    @parvathygunasekaran5867 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்...உழைப்புக்கேற்ற விளைச்சல்....

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 3 ปีที่แล้ว +1

    எங்க வீட்டில் வைத்திருக்கிறேன் சார். 🥰🥰🥰செமயா வருது சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      சந்தோசம். சூப்பரா ஒரு விளைச்சல் எடுங்க.

  • @thajnisha5388
    @thajnisha5388 3 ปีที่แล้ว +1

    Thanks for your valuable informations...👏👏

  • @rumarao9502
    @rumarao9502 3 ปีที่แล้ว +2

    I too have In my balcony garden ready to harvest and I have immensely benefitted by watching your video and I have subscribed . You are so clear and explaining in simple language and wish all the very best

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 3 ปีที่แล้ว +1

    நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் 👍

  • @pattadharivivasaayi
    @pattadharivivasaayi 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @Jothi_farming
    @Jothi_farming 3 ปีที่แล้ว

    Nanum inthe kilanku valarkiran bro enaku usefulana vedeo bro thankyou so much ♥💛💕❣💙💚🌷🌺⚘🌹👏👍👌❤

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 3 ปีที่แล้ว

    Vanakkam sir senaikizhangu valarpu tips and aruvadai super nanum 2 chedi vachiruken 1 month aguthu indha tipsa follow pandren sir migavum nandri 🙏🙏🙏

  • @jayachandrika6343
    @jayachandrika6343 3 ปีที่แล้ว +1

    Super great 👍jesuschrist love you and your family 👪

  • @negamiamoses5736
    @negamiamoses5736 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா, எங்கள் வீட்டிலும் வைத்துள்ளேன், ஆனால் சிறிது நிழற்பாங்கான இடத்தில் வைத்துவிட்டேன். முதல் தண்டு உயரம் 3அடிக்குமேல் வளர்ந்துவிட்டது. இப்போது புரிந்து கொண்டேன் வெயில் ரொம்ப முக்கியம் என்று. நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      நிழலில் இருந்தால் கிழங்கு வைக்கும் அளவுக்கு இலைகளால் உணவு சேகரிக்க முடியாது. சின்னதா வரலாம்.

  • @jagadeeswariravi6108
    @jagadeeswariravi6108 3 ปีที่แล้ว +3

    அருமை 👏👏👌👌

  • @malaraghvan
    @malaraghvan 3 ปีที่แล้ว

    சேனை கிழங்கு இலை மிகவும் எப்போதுமே அழகு
    உளுந்து வடை ஓட்டை செம ஜோக்.

    • @malaraghvan
      @malaraghvan 3 ปีที่แล้ว

      போட்டோவில் நீங்கள் காட்டிய கிழங்கில் அங்கங்கே உருட்டிக்கொண்டுள்ள பகுதிகளை கையாலேயே உடைத்து சில நாட்கள் வெயிலில் காய வைத்து பின்பு நட்டாலே அடுத்த அறுவடைக்கு தயார்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      இதுவும் நல்ல ஐடியா தான்.. சின்ன கிழங்கில் இருந்தே நாற்று வர வைத்து விடலாம். நன்றி

    • @malaraghvan
      @malaraghvan 3 ปีที่แล้ว

      @@ThottamSiva 👌😁

  • @kalakala3615
    @kalakala3615 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சூப்பர் 👏👏👌👌சிறு கிழங்கு முயற்சி பண்ணுங்க சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நன்றி. சிறு கிழங்கு முயற்சி செய்யணும். ஆனால் பொங்கல் சமயத்தில் தான் கிடைக்குது. அப்போ சீசன் முடிந்து கோடை காலம் ஆரம்பித்து விடுகிறது. சீசனுக்கு என்று கிடைக்குதா என்று பார்க்கணும்.

  • @rajeshmktg85
    @rajeshmktg85 3 ปีที่แล้ว +1

    Woww sema bro alazhu iruku

  • @jayalakshmirajendran2371
    @jayalakshmirajendran2371 2 ปีที่แล้ว

    I followed your videos regularly BROTHER.
    Nachunnu tips kodukireenga commedy kalanthu.
    Thank you brother.
    Please give vedios about chow chow plant.

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 3 ปีที่แล้ว

    Arumaiyana tips. Mulai vantha mulu kilanga ithuvarai nattuvachurukean.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Nantri. Next time naan sonna maathiri cut panni vachchi paarunga.

    • @rajirajeswari2064
      @rajirajeswari2064 3 ปีที่แล้ว

      @@ThottamSiva ok sir

  • @isha-kumudh1839
    @isha-kumudh1839 3 ปีที่แล้ว

    Vanakkam Anna. I was amazed to c growing yam in grow bag. Kudos to your good work and sharing the knowledge.

  • @MultiMahalakshmi
    @MultiMahalakshmi 3 ปีที่แล้ว +1

    We want to see n enjoy ur garden bro. U r working hard n getting best result.

  • @priyankat794
    @priyankat794 ปีที่แล้ว

    Arumayana padhivu aiya

  • @sugumarsugumar8783
    @sugumarsugumar8783 3 ปีที่แล้ว +1

    மிக அருமை 👌👌

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว

    Thambi
    சேனைக்கிழங்கு பயிர்
    செய்யலாமா என்ற முயற்சியில்
    இருந்தேன். ஆஹா நல்ல விடை கிடைத்தது போல
    தோன்றுகிறது. முயற்சி
    செய்கிறேன். தங்களுடைய
    பயனுள்ள தேவையான பதிவிற்கு நன்றி.வாழ்க
    வளமுடன் 💥👌👌💢🌱🌿🌿

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். இப்போ ஆரம்பிக்கலாம். நேரம் கிடைக்கும் போது தொடங்குங்க. வாழ்த்துக்கள்

  • @sudhanithish4155
    @sudhanithish4155 3 ปีที่แล้ว +1

    Wow superb 🤝👍🙏🌹🌻

  • @MomsNarration
    @MomsNarration 3 ปีที่แล้ว +1

    Superb tips,👌👌 I'm also growing.

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 3 ปีที่แล้ว +1

    Thanks for your information bro...

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 ปีที่แล้ว

    Very nice, brother 🌸🌺🌹🌼🌷💐✨✨✨🙌👍👌💯

  • @cvs4131
    @cvs4131 2 ปีที่แล้ว

    Sssuuupperrr aruvada🤙🤙👌👌👌👌😍🥰

  • @ushakrishnaswamy9030
    @ushakrishnaswamy9030 2 ปีที่แล้ว

    Great. I am a great fan of your channel. I feel very happy and motivated. I feel all information given by you should be compiled as a guide and syllabus for coming generations. You should be given THOTTA KALAI AASAN pattam. Vazhagha valamudan.💐💐💐💐💐👏👏👏👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thank you for your nice words and appreciation. Happy to read it. With all such encouragement, I will do my best for learning and sharing about gardening 🙏🙏🙏

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @calmgirl330
    @calmgirl330 3 ปีที่แล้ว

    Good Morning Sir...😊Tq ..Sir Video Ketathum Kuduthathuku😊...😀 Spr...👍Sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      You are welcome

    • @calmgirl330
      @calmgirl330 3 ปีที่แล้ว

      @@ThottamSiva 😊

    • @calmgirl330
      @calmgirl330 3 ปีที่แล้ว

      @@ThottamSiva Sir Yennaku Vidhai Kidaikala😔 No Stock Soltanga 😔

  • @samprem
    @samprem 3 ปีที่แล้ว

    Super explanation sir. Very good yield. God bless.

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 ปีที่แล้ว +1

    முயற்சி செய்து பார்க்கலாம் சார்.

  • @rajeswaribabu3176
    @rajeswaribabu3176 3 ปีที่แล้ว

    Anna super very hard work person anna god bless you

  • @rajipalani115
    @rajipalani115 3 ปีที่แล้ว

    Anna senai kilangu and karunai kilangu chedi rendum ore mathiritha erukuma

  • @ahashantony1556
    @ahashantony1556 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா

  • @mailmeshaan
    @mailmeshaan 3 ปีที่แล้ว +1

    Very nice sir ❤️❤️❤️❤️❤️

  • @ashwakashif2392
    @ashwakashif2392 3 ปีที่แล้ว +1

    Arumai Anna 🍀🪨☘️🪨🍀🪨

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 3 ปีที่แล้ว

    Supera irrukku parkaway 👌👌👌👌👌👌.unga kanavu thottathil kalakai maram vainga sir .athu pulipu suvaiya irrukkum pickle seiyalam .athai parkumpothu cherry fruit madhuri irrukkum try panni paarunga.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Nantri,.
      Kalaikaai maram check panni paarkkiren. suggestionkku nantri

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 3 ปีที่แล้ว

      @@ThottamSiva 🙏🙏🙏🙏🙏

  • @rathish3546
    @rathish3546 3 ปีที่แล้ว +1

    Super na

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 ปีที่แล้ว

    Superஅறுவடை.நானும் வருடாவருடம பொங்கலுக்கு சேனை அறுவடை செய்கிறேன்.5முதல்6 கிலோ கிடைக்கும். பக்கத்துவீடுகளுக்கு கொடுக்கிறேன்.வாழ்கவளமுடன்.நன்றி தம்பி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @vandanakotha6796
    @vandanakotha6796 3 ปีที่แล้ว +1

    👍 sir,nice harvest

  • @kamalakannangunalan
    @kamalakannangunalan 3 ปีที่แล้ว

    Sir have you made any sweet potato videos I searched but I can't find any.

  • @27462547
    @27462547 3 ปีที่แล้ว +1

    Yes Siva. Even I have grown yam twice in cement pot and harvested 21/2 kg of two pieces. Thank you for your suggestion in correcting my mistakes. Can we grow cassava( மரவள்ளி கிழங்கு) in grow bag?
    Please enlighten on this.
    Have a healthy and a happy new year.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Nice to hear you got 2 1/2 kg of harvest.. Great.
      Growing cassava in bag? Good Idea.. It is possible. Haven't tried till now. May be will give a try soon in my terrace and give a update

  • @mahalakshmimurugan7243
    @mahalakshmimurugan7243 3 ปีที่แล้ว +6

    Good morning uncle I am waiting for your videos during online class you posted

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Hi Ma. Thanks ma. Hope you like this video

    • @mahalakshmimurugan7243
      @mahalakshmimurugan7243 3 ปีที่แล้ว

      @@ThottamSiva yes uncle

    • @grajan3844
      @grajan3844 3 ปีที่แล้ว

      During online class ? 😄 . Well sir video is a valuable practical agri class I agree.

  • @picksydust7678
    @picksydust7678 3 ปีที่แล้ว

    Naan thalai pahuthi mulaithirundhadhu mattum potu chedi valarkiren. Parpom eppudi varuthunu. Very useful video thank you

  • @sarijaya9323
    @sarijaya9323 3 ปีที่แล้ว +1

    Good planning anna

  • @mshahid9236
    @mshahid9236 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா, கனவு தோட்டத்தில் விதைப்பை video இருந்தால் நன்றாக இருக்கும்

  • @logapriya6861
    @logapriya6861 3 ปีที่แล้ว

    I also started this now at the stage of harvesting!!!

  • @umamaheswari4000
    @umamaheswari4000 3 ปีที่แล้ว +1

    Sanaikelangu super

  • @gnanamalar7638
    @gnanamalar7638 3 ปีที่แล้ว +1

    Super.. 👌👌

  • @NVAIRABALAJI
    @NVAIRABALAJI 3 ปีที่แล้ว

    Please post all your videos on Sunday morning so that we can watch it in a relaxed mood.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      I understood. Thanks for such support to me. Due to some weekend work, couldn't post on Sunday. That's why the delay. Will try to stick to the schedule

  • @KamalawinKitchen
    @KamalawinKitchen ปีที่แล้ว

    Super Mr .Siva

  • @sugunatilakam9771
    @sugunatilakam9771 2 ปีที่แล้ว

    Hi,very good info n growing yam, I wish to share a small info on the use of the stem of the chena plant.we cook the stem when it is tender ,its very tasty ,u can make kootu with paruppu.leaving one stem u can use the extra ones for this.pl try thank u

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Wow. That is a additional information for me. I never heard that the stem also edible and can be cooked. Hmm.. will try this next time 👍

  • @tharanivelu4299
    @tharanivelu4299 ปีที่แล้ว

    Attu kombu kilangu full sunlight la vekkalama Anna , en madi la vaikanum 4 floor full day sun erukum , okay va valaruma? Please reply

  • @palanikumars2037
    @palanikumars2037 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் 💐💐❤🙏

  • @JNsistersvlogs3811
    @JNsistersvlogs3811 3 ปีที่แล้ว +2

    Super anna

  • @chinnuchandran9459
    @chinnuchandran9459 3 ปีที่แล้ว

    How view growing the plants

  • @LK-rw4ih
    @LK-rw4ih 3 ปีที่แล้ว

    Super😍 enga veetlaium irukum..leaves inum yellow aagala..

  • @gopinathnatarajan8530
    @gopinathnatarajan8530 3 ปีที่แล้ว +1

    Excellent

  • @MahalakshmiRamachandran-pj1ex
    @MahalakshmiRamachandran-pj1ex 8 วันที่ผ่านมา

    Emaku. Ipo. Vayasu. 59. Ashudu. Ennods. Ilamai. Aruvathula. Engs. Thottathula. 2. Acere. Chenai. Podiuvom. Anfa. Gnabaham. Vadadu. Ungsluku. Thsnks

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 3 ปีที่แล้ว +1

    Very useful video sir, ty

  • @sathissathya5174
    @sathissathya5174 3 ปีที่แล้ว +1

    How is Mack?

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 3 ปีที่แล้ว

    நன்றி. நானும் மாடியில் சேனை வளர்க்கிறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள். நல்ல அறுவடை கிடைக்கட்டும்.

  • @Princessmedia3352
    @Princessmedia3352 3 ปีที่แล้ว +4

    உங்க மாடி தோட்டத்தை🌴 பார்க்கும் போது🪴 கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது பிரதர்🌲 நான்( மே க்)fan bro ஒரு வீடியோ போடுங்க

  • @nirmaljeevan8405
    @nirmaljeevan8405 2 หลายเดือนก่อน

    Vedeo super

  • @animoniya2951
    @animoniya2951 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா நா சோளம் வச்சிருக்கே அது நல்லாதா வலந்து வந்்துச்சி கதிரும் வச்சிருக்கு ஆனா தன்டு பூ இலைகளில் ஒரு மாதுரி போன் மாதுரி ஒரே பூச்சா இருக்கு ஒரே எரும்பா வேர இருக்கு என்ன பண்ரது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பூச்சி தாக்குதல் தான் காரணம். அசுவினி மாதிரி நிறைய பூவில் வந்திருக்கும். பூவில் எதையாவது spray பண்ணுவதும் இந்த ஸ்டேஜ்ல சரி வராது. சாம்பல் தூவி பாருங்க.

  • @j.akash057
    @j.akash057 3 ปีที่แล้ว +2

    waiting for fish pond vedio
    let me belive next vedio is this

  • @sumathiramalingam9542
    @sumathiramalingam9542 3 ปีที่แล้ว

    Arumai anna

  • @renugasoundar583
    @renugasoundar583 3 ปีที่แล้ว +12

    அருமை நாங்களும் முயற்சிக்கிறோம், உளுந்தவடையில ஓட்ட போட்ட மாதிரி 😂🤣😂🤣😂🤣

  • @dlfbirdsfarm845
    @dlfbirdsfarm845 3 ปีที่แล้ว

    New subscriber..native koodankulam..now i am in villupuram

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you

    • @dlfbirdsfarm845
      @dlfbirdsfarm845 3 ปีที่แล้ว

      Starting terrace garden with kit A on 14 sir..by ur inspiration

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Very nice. My wishes to you

  • @artasticbysumaiya8483
    @artasticbysumaiya8483 3 ปีที่แล้ว +1

    Thanks so much sir

  • @vetrivelmurugan9361
    @vetrivelmurugan9361 3 ปีที่แล้ว +1

    Mac pathi video podunga

  • @soffe.1
    @soffe.1 3 ปีที่แล้ว +1

    Useful 💖💖💖💖

  • @ashok4320
    @ashok4320 3 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி!

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️love from Toronto

  • @iyarkai_ulavan_siva
    @iyarkai_ulavan_siva 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @meloshajude5988
    @meloshajude5988 3 ปีที่แล้ว

    Nalla pathivu Siva bro nangalum try panjtu solrom ipo start panlama indha season la

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Oh.. Good.. Yes. You can start

    • @meloshajude5988
      @meloshajude5988 3 ปีที่แล้ว

      @@ThottamSiva thank you bro 🙏

  • @kamalakannangunalan
    @kamalakannangunalan 3 ปีที่แล้ว +2

    Super
    1.Can we inter crop yam with any other vegetables.
    If we do like will the pest from other plants affect yam?
    2. Vendakka is growing great without any problem but I only have one plant so it is hard to collect enough for cooking I didn't realise we need atleast 4 to 5 plants.
    3.Sir the leaves in my Brinjal plant slowly each leaf from the bottom is turning yellow I added some vermicompost and revomed the yellow leaves but no improvement now even the top leaves are having some yellow spots and some black dots too it even affects the vegetable.

  • @sivaramanraman5142
    @sivaramanraman5142 3 ปีที่แล้ว

    We can we find grow bag ?

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 3 ปีที่แล้ว

    Sir, I have done with small sprout in small bucket. It is growing well with 2 stems.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      ok. Make sure you have big bucket so that the yam will get more space to grow

    • @mrsrajininathan1990
      @mrsrajininathan1990 3 ปีที่แล้ว

      @@ThottamSiva sure

  • @abiabirami9853
    @abiabirami9853 3 ปีที่แล้ว

    Hi uncle ungaloda vedios pathu nan madithotam arambichuruken uncle

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Romba santhosam ma. Vaazhthukkal