ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பூசணியோடு ஒரு போராட்டம். வெற்றி கிடைத்ததா? | ஒரு அறுவடையில் கற்றுக்கொள்ள இவ்வளவு விசயங்களா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 มี.ค. 2024
  • இயற்கை சில சமையம் அள்ளிக் கொடுக்கும். சில சமையம் நிறைய போராட விட்டு கத்துக்க விட்டு பிறகு விளைச்சலை அள்ளிக் கொடுக்கும். அது தான் தோட்டம். போராடி கிடைத்த ஒரு அறுவடை வீடியோ. பூசணி வளர்க்கிறதுல என்னென்ன பிரச்சனைகள் அதை சரி செய்வது எப்படி என்று கத்துக்கிட்ட விஷயங்களை ஒரு அறுவடை வீடியோவா கொடுக்கிறேன்.
    Nature sometime give abundant harvest without much effort. But sometime test our patience, teach us lot of learning before we get the harvest. This is one such harvest that I got from pumpkin. Never got a success with growing pumpkin, this time I tried again. Went through lot of trouble, pest issues and finally able to get a decent harvest. Let me share all the challenges, my learning along with this harvest video.
    #pumpkin #pumpkin_harvest #pumpkins #gardenharvest #gardeningtips

ความคิดเห็น • 284

  • @lite970
    @lite970 5 หลายเดือนก่อน +18

    வணக்கம் அண்ணா என்னனே தெறியலை உங்கள் வீடியோ.பார்தா எங்கள் சொந்த அண்ணா பாக்கரமாரியான சந்தோசம்❤❤

    • @diphidinesh8057
      @diphidinesh8057 5 หลายเดือนก่อน +1

      Same feeling❤❤😊😊😊

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน +5

      ❤️❤️❤️ ennannu சொல்றது. இதை விட சந்தோசம் வேறென்ன வேண்டும். சேனல் மூலமா நிறைய நல்ல உள்ளங்களை சம்பாதித்து இருக்கிறேன். 🙏🙏🙏

    • @diphidinesh8057
      @diphidinesh8057 5 หลายเดือนก่อน

      @@ThottamSiva ❤❤❤❤

    • @arshinisgarden4641
      @arshinisgarden4641 5 หลายเดือนก่อน

      @@ThottamSiva avunga solradhu romba correct anna.. Sonna namma matinga office velaya cbe vandhutu kelambum bodhu edho unmaya en annana pakama return kelambura madhiri oru feel irundhuchi..

    • @lite970
      @lite970 5 หลายเดือนก่อน

      @@ThottamSiva நன்றி அண்ணா நன்றி ங்க

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 5 หลายเดือนก่อน +10

    வீடியோ பார்க்கும் போது ஒரு காமெடி படம் பார்த்து போல் அவளோ சந்தோசமா இருக்கு அண்ணா உங்கள் பேச்சு 😁😁😁நானும் பூசணி வச்சு 2,3 வருடம் ஆச்சு விதைகள் மட்டும் இருக்கு மயிலு செடி வளர கூட விட மாட்டுக்குது 😢😢அது கூட போராடி முடியல அண்ணா 😢. அப்படியே போராடி காய் வரை கொண்டு வந்தா இந்த மனுஷ பயலுங்க வளத்தவனுக்கு ஒரு காய் கூட விடாம திருட்டிட்டு போய்ட்டாறாங்க.... என்ன கொடுமை அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน +1

      பாராட்டுக்கு நன்றி சகோதரி.
      / இந்த மனுஷ பயலுங்க வளத்தவனுக்கு ஒரு காய் கூட விடாம திருட்டிட்டு போய்ட்டாறாங்க/ மக்களுக்கு எந்த உணர்ச்சியும் இல்லாம போச்சுங்க.. நாம கஷ்ட்டப்பட்டு பூச்செடி வளர்த்தால் காலையிலேயே ஒருத்தன் வீடு விதமா பூவை எல்லாம் பரிச்சிட்டு போய்டுது.. என்ன சொன்னாலும் புரியாத மாதிரியே நடிப்பாங்க..

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 5 หลายเดือนก่อน +9

    பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு கடவுள் உங்களுக்கு எப்பவுமே துணை இருப்பார்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      நன்றி 🙏🙏🙏

  • @lillyvictor6253
    @lillyvictor6253 5 หลายเดือนก่อน +8

    Mother Nature is the best teacher

  • @nagarajank7769
    @nagarajank7769 5 หลายเดือนก่อน +5

    உங்கள் பூசணி அறுவடை மிகவும் அருமை. அதைவிட உங்கள் ஹாஸ்யமான பேச்சு அருமை அருமை. இதைப்போல உங்கள் அனுபவங்களை தொடர்ந்து பகிருங்கள். மகிழ்ச்சி என்னவெனில் உங்களைப் போன்ற ஜாம்பவான்களுக்கும் தோல்வி கள் உண்டு என்பது.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @Kratoze
    @Kratoze หลายเดือนก่อน

    நம் வீட்டில் காய்த்த பழம் மற்றும் காய்களை அருகில் வசிப்பவர்களுக்கு கொடுப்பதில் எவ்வளவு சந்தோசம் 😊😊

    • @ThottamSiva
      @ThottamSiva  หลายเดือนก่อน

      100% உண்மைங்க

  • @premakanagaraj6010
    @premakanagaraj6010 5 หลายเดือนก่อน +1

    உங்கள் செடி வளர்ப்பும் வர்ணணையும் அருமை அண்ணா 👌👌👌😅😅😅🥰🥰🥰

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 5 หลายเดือนก่อน +15

    சிவா அண்ணா விவசாய த்தை அடுத்து உங்களை சினிமா துறையில் வாய்ப்பு வரும் நல்லா பேசுறீங்க வாய்ஸ் நல்லா இருக்கு

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      🙂🙂🙂 உங்க கமெண்ட் படிக்க சந்தோசம்.. பாராட்டுக்கு நன்றி..

  • @umabharathi6257
    @umabharathi6257 5 หลายเดือนก่อน +3

    அருமை அருமை பரங்கிக்காய் அறுவடை செய்ததை விட உங்கள் வர்ணனை தான் மிகவும் அருமை நன்றி வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน +1

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 5 หลายเดือนก่อน +4

    அண்ணா, உங்க தோட்டத்து பறவைகள் சத்தம் மிக மிக இனிமை 🎉🎉 அடிக்கடி கேட்க ஆசை 😊

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      தோட்டத்தில் நம்மை விட அவைகள் தான் சந்தோசமாய் இருக்கிறது. அது தான் நமக்கும் சந்தோசம்.. 🙂

  • @AmmuprakashAmmuprakash-rc7ri
    @AmmuprakashAmmuprakash-rc7ri 5 หลายเดือนก่อน +49

    நீங்க ஜனவரி 15 எதிர் பார்த்தது தவறு, இயற்கைக்கு உங்க மேல love அதனால் தான் பிப்ரவரி 14 க்கு gift கொடுத்து காதலை நிரூபித்து விட்டது . மிக்க மகிழ்ச்சி வழக்கம் போல் அறுவடை 👌👌👌👌👌, அந்த புது தோட்டம் பற்றி வீடியோ போடவே இல்லை என்ன விஷயம்?????😊😊

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน +2

      நன்றி 🙂🙂🙂
      புதிய இடத்தை இன்னும் ரெடி பண்ணவில்லை. கொஞ்சம் பட்ஜெட் பிரச்சனை. அடுத்த வருடம் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்ங்க.

    • @vijayakumar.t8832
      @vijayakumar.t8832 5 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் நண்பரே

  • @nagarajans6264
    @nagarajans6264 5 หลายเดือนก่อน +4

    நீங்கள் ‌போடும் அனைத்து வீடியோக்களையும் சிறப்பு நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @lathababu3107
    @lathababu3107 5 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம். பூசனி அறுவடை மிக மிக அருமை. இயற்கை உங்களைப போன்ற உழைப்பாளிகளை என்றும் கை விடாது. நீங்கள் எங்களைப் போன்ற கத்துகுட்டிகளுக்கு ஓரு வழிகாட்டி. வணக்கம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @fathimabegum6442
    @fathimabegum6442 5 หลายเดือนก่อน +4

    வெற்றி தேவதை உங்களைக் கை விடவில்லை. 🎉🎉🎉🎉

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      உண்மை தான். 🙏🙏🙏

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 5 หลายเดือนก่อน +1

    Vanakkam Siva ! Potadi Petta Vettikku Vaalththu...Unkal Utaiyadal Sirappu.Ganolikku Nanry.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      vanakkamnga.. Unga parattukku nantri 🙏

  • @srimathik6174
    @srimathik6174 5 หลายเดือนก่อน +2

    Superb!

  • @esthersheely7862
    @esthersheely7862 5 หลายเดือนก่อน

    Evalavu kastapattu pusani valarthu superana aruvadai panirgal Anna valthukkal Anna.
    God bless your Garden 🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Thank you

  • @MumbaiVaazhThamizhar
    @MumbaiVaazhThamizhar 5 หลายเดือนก่อน +2

    பூசணி செடியோட தளிர் இலைகள் இங்க சமையல் பண்ணுறாங்க மிகவும் அருமையாக இருக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      நான் கேள்வி பட்டது இல்லை. அடுத்த முறை முயற்சி செய்து பார்க்கிறோம்.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 5 หลายเดือนก่อน

    வணக்கம் சிவா அண்ணா. நற்பவி. பூசணி அறுவடை சிறப்பு. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நீங்கள் நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை இயற்கையை வேண்டுகிறேன் 🎉

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி. 🙏

  • @lalithannk6114
    @lalithannk6114 5 หลายเดือนก่อน

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி அண்ணா. அருமையான வீடியோ

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @ushakrishnaswamy9030
    @ushakrishnaswamy9030 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன். உங்கள் உழைப்பும், வர்ணனை, நாமே ஹிமாலய உச்சியை அடைந்த சந்தோஷத்தை அளிக்கிறது. என் மாடி பால்கனி தொட்டியில் தூக்கி போட்ட தக்காளி 2 காய் பார்த்து ரொம்ப சந்தோஷமாக உள்ளது. உங்கள் வீடியோ எப்பவும் ஒரு டானிக். 😊😊

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      தானாக வளர்கிற தக்காளியா.. சந்தோசம்.. நல்ல அறுவடை கொடுக்கட்டும். 👍

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 5 หลายเดือนก่อน +2

    Thambi
    நீங்கள் பேசும் பேச்சு மிகவும் ரசித்து video பார்க்க முடிகிறது 🎉
    பூசணிக்காய் அறுவடை super.
    2024 உங்களுக்கு நல்ல முறையில் தொடங்கி விட்டது
    சுரைக்காய் அருமை. பூசணிக்காய் வளர்ப்பில் நிறைய challenge பார்த்து கடைசியில் பொக்கிஷமாக 20 kg
    அறுவடை எடுத்து விட்டீர்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      பாராட்டுக்கு நன்றி. 🙏
      கொஞ்சம் சவால் இருந்தால் தான் அறுவடையும் ரசிக்கும். இல்லையா.. 🙂

  • @sabarin4989
    @sabarin4989 4 หลายเดือนก่อน

    For stopping / controlling pests one solution is to put ashes from dried cow dung on top of the plants during early morning time when moist/ fog is present.

  • @malasrinivasan9915
    @malasrinivasan9915 4 หลายเดือนก่อน

    Correct season to grow pumpkin

  • @lillypushpam8865
    @lillypushpam8865 5 หลายเดือนก่อน +1

    Congrats

  • @radar29
    @radar29 5 หลายเดือนก่อน

    Anna hope you read this - not just your gardening - even your commentary is like life lessons for me. Neenga super anna

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Hi, Happy to read your comment. Really encouraging 🙏

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 5 หลายเดือนก่อน +1

    Congratulations. Yes. Poosani is really a Hercules task. But I wonder how it grows all by itself and give big fruits for some who don't even care for it.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Thank you. Poosani might need lot of fertilizer I think. Have to take care of this as well next time.

  • @cracyjones
    @cracyjones 5 หลายเดือนก่อน

    Sooper Anna. Paarkave romba santhosham. God bless.

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 2 หลายเดือนก่อน

    Please na seeds sales pnuga. You have all good varitys. My humble request

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 🌹

  • @indrag4539
    @indrag4539 5 หลายเดือนก่อน

    Superb harvest, keep it up Sir. Congratulations Sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Thank you

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 5 หลายเดือนก่อน

    👌👌வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @valeandpeccogjn4904
    @valeandpeccogjn4904 5 หลายเดือนก่อน +1

    பரங்கிக்காய் புளி குழம்பு ...😊

  • @ashok4320
    @ashok4320 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் சிவா அண்ணா எங்க ஊரு திருவாரூர் பக்கமா இதை வந்து பரங்கிக்கா என்று சொல்லுவாங்க உங்க பக்கம் ஏதோ பூசணிக்காய் என்று சொல்றீங்க சிறப்பு அதோட இல்லாம ஒரு தேன் பொட்டியை நம்ம கனவுத் தோட்டத்தில் வைத்திருந்தால் சிறப்பா இருக்கும் என்பதை என்னுடைய அபிப்பிராயம்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      ஊருக்கு ஒரு பெயரில் சொல்றாங்க.. இங்கே கோவையில் இது அரசாணி காய். எங்க ஊரல்ல பூசணி..
      தேன் பெட்டி வைக்கணும்ங்க..

  • @MomsNarration
    @MomsNarration 5 หลายเดือนก่อน

    Great!!! Nice to see the harvest, I think you are very generous that's why distribute your produce lavishly to others. Keep up your good work.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Thank you for all your nice words 🙏

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 5 หลายเดือนก่อน

    Super Ji

  • @selviselvi-hu8yp
    @selviselvi-hu8yp 5 หลายเดือนก่อน +1

    சிவா அண்ணா உங்கள்
    பதிவு மிகவும் அருமை, கொடிகளுக்கு சாம்பல் தூவினால் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் நன்றி 🎉🎉

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      நன்றி
      பெரிய கொடி என்பதால் சாம்பல் தூவியும் பெரிதாக பலன் கிடைக்கவில்லை.

  • @johnsonmax1460
    @johnsonmax1460 5 หลายเดือนก่อน +1

    Good morning! Today I started the day watching your video. We are really happy to see your harvest! we feel like it's our success. Pusani can be kept for 1 year without issue if you don't cut it. In your next harvest try to keep some in a dry area and see how long it will last. Small insects wont come when the all the weed is removed. And if you burn the dirt that will also chase away the insects. @5:28 you have captured the video very well, hats off to the camera man.😊

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Very happy to read your words. 🙏🙏🙏
      Weed control is becoming challenge and miss due to time constrain. Later it become a big head-ache.
      /hats off to the camera man/ Thank you 🙏🙏🙏

  • @geethathiyagu4623
    @geethathiyagu4623 5 หลายเดือนก่อน

    Valthukkal

  • @princetae9366
    @princetae9366 5 หลายเดือนก่อน

    One more encouraging video thanks for sharing sir

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Thank you

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 5 หลายเดือนก่อน +2

    பரங்கிக்காய்.

  • @MaryThomas-ff5ud
    @MaryThomas-ff5ud 5 หลายเดือนก่อน

    In Valparai when I was a little girl I too had street dog friends and lots of pumpkins growing just like that in the garden.
    There used to be lots of snakes birds different kinds of animals and insects and butterflies and moths.
    Wild fruits and flowers streams and fish.
    I miss those days terribly.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Thanks for sharing your childhood memory. What happened to your place in Valparai.. no more people living there?

  • @pongathambiponga7502
    @pongathambiponga7502 5 หลายเดือนก่อน +1

    Enga oorula ethuku peru parangikai❤

  • @mallikam1667
    @mallikam1667 5 หลายเดือนก่อน +1

    SAKKARA POOSINI, it is called in MADURAI, beautiful video

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 5 หลายเดือนก่อน +1

      Sarkarai parangi yenbom thanjavur il

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      sila area-la manjal poosani.. Enga oorla verum poosani.. 🙂

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 5 หลายเดือนก่อน

      Area la thadienkai ( vellai) kalyana
      poosanikai ,Arasanikkai, but manjal only parangikai dan. just like that 😃😃

  • @hyofarmsindia
    @hyofarmsindia 5 หลายเดือนก่อน

    Great! Efforts Never Fails!

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Thanks 🙂

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 5 หลายเดือนก่อน

    Quite interesting awesome presentation 🎉🎉🎉🎉🎉🎉

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Thank you

  • @sunders6051
    @sunders6051 5 หลายเดือนก่อน

    வணக்கம் உங்கள் பதிவு மிக மிக அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 5 หลายเดือนก่อน

    கவலை வேண்டாம்
    பல் உயிர் பெருக்கம் பலகோடி நன்மை வந்து சேரும்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @suyambulingam7982
    @suyambulingam7982 5 หลายเดือนก่อน

    Good.

  • @heartyrkjas
    @heartyrkjas 5 หลายเดือนก่อน

    arumai anna

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 5 หลายเดือนก่อน

    Anna naan Rajesh thakkar baba institute meet pannom anna unga videokku thaan waiting bro ippothu paairthathil magizchi

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Hi Rajesh..
      Unga parattukku nantri Rajesh 🙏

  • @jothiiswari297
    @jothiiswari297 5 หลายเดือนก่อน

    Neenga pesarathu enaku romba pitikum.sirichite irupe.🥰

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Nantringa 🙏🙏🙏 . ithu maathiri ketkum pothu romba santhosamaa irukkum 🙏

    • @jothiiswari297
      @jothiiswari297 5 หลายเดือนก่อน

      Vazhthukal appa. Innum niraiya intha mari videos podunga.

  • @venivelu4547
    @venivelu4547 5 หลายเดือนก่อน

    Sir,pumkin payasam👌👌

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Senji parkkalaam 👍

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 5 หลายเดือนก่อน

    Super bro

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 5 หลายเดือนก่อน

    Valthukal pa.

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 5 หลายเดือนก่อน

    congratulations 👏👍💐👍👏💐👍👏👏 with your 's excellent 👌👌👌👌👌 perfect 👍 prompt caring and observation 🎉🎉 good yield 🎉🎉 thankyou so much for nice 👍 sharing pranaams wishes for every success in your life with family and friends 🎉❤hugs and ❤to mic🎉🎉

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Thank you for all your nice words 🙏

  • @user-vo5sq6ig2t
    @user-vo5sq6ig2t 5 หลายเดือนก่อน

    "Kadukkai podi" karaisal use panni parunga -- Effective against insects. ( substitute for pesticides)

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Kadukai podi-ya.. puthusaa irukke.. But volume-la seiyya mudiyumaa. check panni parkkiren

  • @rketamil
    @rketamil 5 หลายเดือนก่อน

    அருமை அண்ணா😊

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @ushak7242
    @ushak7242 5 หลายเดือนก่อน

    Super bro 🎉

  • @mythili5331
    @mythili5331 5 หลายเดือนก่อน

    Air fryer la finger chips mathiri cut panni 1 spoon oil salt chilly flakes potu 10 mnts 200°c fry panna supera irukum yellow pumpkin

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Oh.. ithu maathiri kelvi pattathu illai.. try panni parkkirom 🙏

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 5 หลายเดือนก่อน

    Super

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu27 5 หลายเดือนก่อน +2

    இனிய காலை வணக்கம் நண்பர்களே🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน +1

      வணக்கம் 🙏

  • @KINGYT.
    @KINGYT. 5 หลายเดือนก่อน +1

    Fish update anna 😢❤

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 5 หลายเดือนก่อน +1

    Enna sonnalum unga kai green hands dhan anna❤❤apdiyae blr ku oru poosani parcellllll

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏 Naam eppadiyum kondu vanthiranum entru oru muyarchi seiyyum pothu iyarkaiyum kai kodukkum..

  • @haripriya2332
    @haripriya2332 5 หลายเดือนก่อน

    Bro mack vedio onnu podunga pattuva paathu romba naal aachu

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo 5 หลายเดือนก่อน

    Super bro harvesting bro all the best seeds need give me bro 🎉🎉

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Thank you

  • @papithadharmaraj4454
    @papithadharmaraj4454 5 หลายเดือนก่อน

    இயற்கை காதலனுக்கு பிப்ரவரி 14 அன்று இயற்கையின் காதல் பரிசு அந்த பூசணி சகோதரா

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      🙏🙏🙏 🙂

  • @siblingspower
    @siblingspower 5 หลายเดือนก่อน

    Nice video anna... Make an video on drip irrigation in ur garden

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Thanks
      Working on the drip irrigation video.. will give soon

  • @abinavmanikantan913
    @abinavmanikantan913 5 หลายเดือนก่อน

    Beautiful

  • @amirthavarshini_neathra
    @amirthavarshini_neathra 5 หลายเดือนก่อน

    I also protected my white pumpkin from peacock by wrapping it with rag clothes.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน +1

      I think that is the only way to save from peacock for small gardeners like us

  • @shortandsweet9490
    @shortandsweet9490 5 หลายเดือนก่อน

    Great work

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Thank you so much 😀

  • @venivelu4547
    @venivelu4547 5 หลายเดือนก่อน

    Sir, healthy🙏🙏👌👌

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 5 หลายเดือนก่อน

    ரொம்ப சந்தோஷம் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @thirumudi2228
    @thirumudi2228 5 หลายเดือนก่อน

    எப்பவுமே தோட்டத்தில் ஒரு சிப்பாய் தான் எல்லோரையும் போராட்டத்துக்குப் பிறகு சரியான அறுவடை. கையில் மூன்று பூசணியை எடுத்தது பார்ப்பதில் ஒரு சந்தோஷம்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      பாராட்டுக்கு நன்றி அண்ணா

  • @harinistamillifestyle2670
    @harinistamillifestyle2670 5 หลายเดือนก่อน

    nan ketta video super anna😊

  • @THE_AAKASH-05
    @THE_AAKASH-05 2 หลายเดือนก่อน

    AnnA aadi pattathukku yeppo vithai potta sariya irukkum

  • @Anand_619
    @Anand_619 5 หลายเดือนก่อน

    Please bring back subtitles , atleast the keywords like name of disease , fertilizer, pesticide , variety etc.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Thanks for the suggestion. Will try to do this in future videos 🙏

  • @parimaladevis5447
    @parimaladevis5447 5 หลายเดือนก่อน

    காலை வணக்கம் சார், மஞ்சள் பூசணி வளர்ப்புக்கதை மிகப் பிரமாதம்...வளர்ப்பு பை,அதன் ஊடகம், என்ன மாதிரியான மண்,தண்ணீர் விடும் முறை மற்றும் ஆர்கானிக் உரம் கொஞ்சம் விபரம் சொல்லவும். ..விதைகள் கிடைக்குமா சார்...நன்றிகள் பல

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      நன்றி.
      பொதுவா தரை தோட்டத்தில் உர மேலாண்மை என்று அதிகமா தேவைப்படாது. அதனால் அதை பற்றி சொல்லவில்லை. குறிப்பிட்ட ஏதாவது உரமோ, பூச்சி விரட்டியோ பயன்படுத்தி இருந்தால் கண்டிப்பா சொல்கிறேன்.

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 5 หลายเดือนก่อน

    இந்த வருடம் எனக்கும் இரு காய்கள் தான் கிடைத்தது

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      பரவாயில்லை. அடுத்த முறை நல்ல அறுவடை கிடைக்கும். 👍

  • @GokulSriramP
    @GokulSriramP 5 หลายเดือนก่อน

    Almost the same experience for me. But I couldn't even harvest one. For me, pigs are the problem. While doing fencing, I didn't take care of the gaps as there were no issue with pigs then. Now, pigs are the only biggest trouble for me. Its damaging the coconut saplings also.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      OMG.. Pigs will damage everything.. right.. Don't you have a fence? My fence will have sharp twist at the bottom as well. so pig cannot dig at the bottom and come..

  • @user-px4vt6cc6l
    @user-px4vt6cc6l 5 หลายเดือนก่อน +1

    எனக்கும் நீங்க சொன்ன அனைத்து பிரச்சனையும் உள்ளது. உங்களுக்கு பரவாயில்லை மயிலு அப்போ அப்போ வந்துட்டு போகுது. எங்க தோட்டத்துல நிரந்தமாக இருக்கு. அத்துடன் கிளியும் பெருச்சாளியும் கூட்டு சேர்ந்து கும்மி அடிக்குது. என்ன பண்ணறதுனே தெரியல. Growbag கூட நோண்டி விடுகிறது பெருச்சாளி. எதாவது உரம், வளர்ச்சி ஊக்கி கொடுத்தால் செடி காலி. விதை போட்டாலும் இதே கதைதான். என்ன பண்றதுனு தெரியல.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      வணக்கம். மாடித் தோட்டத்தில் இவ்வளவு பிரச்சனையா? கிளியும் தொல்லை பண்ணுதா.

    • @user-px4vt6cc6l
      @user-px4vt6cc6l 5 หลายเดือนก่อน +1

      மாடி தோட்டம் இல்ல அண்ணா. தரையில் உள்ள தோட்டம்தான்.20to 30மயில் இருக்கும்.மாமரத்தில் குடும்பமாக இருக்கு. டார்ச்சர் தாங்க முடியல.

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 5 หลายเดือนก่อน

    Siva sir Unga Vida muyarchi palan kidaithu irukku

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Nantri 🙏

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 5 หลายเดือนก่อน

    இது மஞ்சள் பூசணி அல்லது பறங்கி என்று சொல்லுவோம்.
    எங்கள் கிராமத்தில் வீட்டில் வெள்ளை பூசணி மற்றும் பறங்கி நிறைய காய்த்திருக்கிறது.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      சந்தோசம். அறுவடை செய்து விட்டீர்களா?.
      ஊரில் வெள்ளை பூசணியை தடியங்கா என்போம்

  • @sumathie.s6237
    @sumathie.s6237 5 หลายเดือนก่อน

    சுரைக்காய் குடுவை இருக்கிறதா🎉

  • @sabamyna1542
    @sabamyna1542 5 หลายเดือนก่อน

    அருமை அண்ணா நானும் மாடி தோட்டத்தில் வைத்து சிகப்பு வண்டு தொல்லை தாங்க முடியாமல் கொடி யை பிடிங்கி விட்டேன் இதை எப்படி தான் வளர்ப்பது

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      இது எதுக்கும் கட்டுப்பட மாட்டேங்குது.. ஒரு வழி கண்டுபிடிப்போம்..

  • @ramarao331
    @ramarao331 3 หลายเดือนก่อน

    N ttry 100kg gooditsfavouritforgrowbig people

  • @ganeshartgallerykaraikudi1794
    @ganeshartgallerykaraikudi1794 4 หลายเดือนก่อน

    Sir neenga u.s la Halloween ku big pumbkin valarkira maadhiri namma ooru parangikaai varumaa nu try panni paarunga .. Evlo perusaa valarudhu nu paakalaam

  • @truthseeker8725
    @truthseeker8725 5 หลายเดือนก่อน +1

    விதை பதிர்வு செய்யவும்.

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 5 หลายเดือนก่อน +1

    Seeds உழவர் ஆனந்திடம் கொடுங்க

  • @JRS284
    @JRS284 5 หลายเดือนก่อน

    Hi Anna me srilanka jk super super❤❤❤❤

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Hi.. Thank you 🙏
      Sri Lanka-la irunthu channel parkkareenga.. romba santhosam

  • @Nomad97249
    @Nomad97249 5 หลายเดือนก่อน

    எலிக்கு சாப்பாடு கிடைக்காத காலம் இது,
    எலி கொருச்சிவிட்டு பொய் விடும்

  • @Sansdec04
    @Sansdec04 5 หลายเดือนก่อน

    அண்ணா புது வீடு பத்தின update எதிர் பார்க்கின்றோம்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน +1

      கேட்டதற்கு நன்றி. கொஞ்சம் பட்ஜெட் பிரச்சனை. அதனால் அதில் இப்போது ஒன்னும் செய்யலைங்க.. ஒரு வருடம் கழித்து ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்.

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 2 หลายเดือนก่อน

    Anna I needd this pumpkin seeds na.

  • @reginixon7889
    @reginixon7889 5 หลายเดือนก่อน

    Mac missing😢

  • @sasirekhakaruppanasamy2020
    @sasirekhakaruppanasamy2020 2 หลายเดือนก่อน

    Hi Anna....ungakitta irukura all types seeds la irunthu 2 seeds mattum kidaikuma......tk

  • @vasanthjeevan8828
    @vasanthjeevan8828 5 หลายเดือนก่อน

    😂😂 எனக்கும் இனிப்பான கேரட், பீட்ரூட் கூட்டு பொறியல் பிடிக்காது உங்களைப்போலவே... ஆனால் பூசணிக்காய் கூட்டு பிடிக்கும் அதிலும் பொங்கலன்று இடிச்ச மசாலா போட்டு வெண் பொங்கலுக்கு சைட் டிஷ் மாதிரி அவ்வளவு அருமையா இருக்கும்😂😂

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      🙂🙂🙂 நீங்க என்னை மாதிரி போல.. சந்தோசம்

  • @thottamananth5534
    @thottamananth5534 5 หลายเดือนก่อน

    கிழங்கு திருவிழாவில் கொடுத்த பெரிய பூசணி காய் என்னாச்சு அண்ணா எனக்கும் மிகவும் பிடித்த காய் பூசணி தான் நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      அந்த பூசணி விதையை சேகரித்து கடைசியில் எலி கொறித்து போட்டுட்டு ஆனந்த். 😢😢😢
      /அண்ணா எனக்கும் மிகவும் பிடித்த காய் பூசணி தான்/ சந்தோசம் ஆனந்த். 🙂🙂🙂

  • @thjeyam
    @thjeyam 5 หลายเดือนก่อน

    poosani eru kidangu kitta than nalla varum anna. enga oorla nan appdithan pathiruken. romba peria kai ah varum.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      Oorla ellaam naanum parthirukkiren.. Aana sivappu vandu thollai, mayil thollai ellaam enge vachalum onnu thaane.. uram konjam kooduthalaa koduththirukkalaam.. next time try panren

  • @priyankakrishnan1192
    @priyankakrishnan1192 5 หลายเดือนก่อน

    Super anna😂😂😂