நீண்ட நாள் சந்தேகம் தீர்த்தது. உங்க video பார்க்கும் போதும் பார்த்து முடித்தும் போதும் உதட்டில் புன்னகை நீண்ட நேரம் இருக்கிறது. நன்றி வாழ்த்துக்கள் அண்ணா. தினமும் ஒரு video போடுங்க. Just வந்து பேசிட்டாவது போகணா.
// புன்னகை நீண்ட நேரம் இருக்கிறது.// இந்த மாதிரி கமென்ட் படிக்க ரொம்ப சந்தோசம். முடிந்த அளவுக்கு வீடியோ விரைவாக கொடுக்க முயற்சிக்கிறேன். நேரம் தான் பிரச்சனை. //Just வந்து பேசிட்டாவது போகணா// ஹாஹஹா.. இது நல்லா இருக்கே :)
excellent & super plan BRO! very usefull to me,because Iam very poor in calculated planning. where you bought seeds, why waiting. தை ஒண்ணாம் தேதி எல்லோரும் ஒன்னா விதைப்போம் எனக் கூறியதை கேட்க மிக்க மகிழ்வாக உள்ளது. இதைப்போலவே விதைப்பு,பராமரிப்பு,உரமிடல்,என அனைத்தையும் சற்று முன்பாகவே அறிவுறித்திவிட்டால் தோட்டப்பயணம் இனிமையானதாக இருக்குமே.(ஊர்கூடி தேரிழுப்பதைப்போல ஒன்றாக இணையத்தில் இணைந்து தோட்டம் செய்யலாம்).
Thanks Akka. //why waiting// Wanted to give as a separate video as many friends in future also will be asking. So it will be easy to refer the video. Video ready panna time venume.. That's why delay //ஊர்கூடி தேரிழுப்பதைப்போல ஒன்றாக இணையத்தில் இணைந்துதோட்டம் செய்யலாம்// கண்டிப்பா செய்யலாம். மற்ற நண்பர்களின் விவரங்களும் நமக்கு பயன்படும். முடிந்தால் நம்ம சேனலின் 'Community' Option-a பயன்படுத்த முடியுமா என்று பார்க்கலாம்.
@@ThottamSiva // separate video// super plan. //'Community' Option-a பயன்படுத்த முடியுமா என்று பார்க்கலாம்.// அவ்வப்பொழுது சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள இயலுமா?
நமஸ்காரம் Sir, I am a beginner This is the first time, I am starting. I planned 22 bags. Today 8 bags ready with coco pit semman thottaman manpulu uram veppam punnakku [little] Excellent timely help நன்றி
Thanks for the video and the chart. I am a budding gardener. Very useful for a poor planner like me. One month back i started seeing your channel and love every one of it. Informative and intersting. Great admirer of your narrative style. Keep up your service. God bless.
Dear Mr. Siva, nicely explained. Recently I started terrace gardening for growing vegetables. Failure only -with greens, chillies, radish. But okra has started giving yield. As someone commented, it is not going to satisfy our needs. But the happiness I get when I see plants flowering, is unimaginable. I keep trying. Watching your videos regularly. Keep it up. God bless you.
வணக்கம, எனது நீண்ட நாள் சந்தேகம் மற்றும் குழப்பம் இன்று தெளிவானது மிகவும் அருமையான விளக்கம், வரும் தைப்பட்டத்தில் இது போன்று செடிகளை வளர்க்க முயற்சி செய்கிறேன், நன்றி.
Thank you brother. I got inspired by your videos and constructed shade net 2 years back and growing vegetables. Your videos are very meticulous and we will get all our doubts clarified. This video is a comprehensive one and infact a compilation of all the earlier videos. I love your videos. My terrace gardening inspired many of my friends to start their own terrace garden. I have seen several videos on terrace gardening. But your videos are unique. Even though I know very little Tamil I could understand fully as you started description in English in many parts of your video. Thank you very much for your guidance in establishing basic and also extended terrace garden. I wil share this to all those who are interested in terrace gardening.
Happy to read your comment. Thanks for all your words. Thanks for watching videos, even though they are in Tamil. I wanted to add subtitle. But due to time constrain, couldn't continue that. Happy to know about your garden and good that many following you after seeing your garden. Keep it up.
Thank you. But generalla appadi seiya mattome.. appadi varum kaikal perisa varuthaa enna? Appadi vanthaa nalla idea ithu.. will try one sample this time.. Thanks for the tips :)
Super anna- neenga MIT studenta India's all time super star ,madhipirkuria APJ ABDHUL KALAM AYYA padicha college - ungal sevaiyin secret therinchachu - 🙏🙏 keep rocking Anna
நன்றி :) . சேவை எல்லாம் இல்லை.. நமக்கு புடிச்சத செய்றோம்.. அந்த விவரங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே :) //APJ ABDHUL KALAM AYYA padicha college// ஆமாம் :)) நாங்க காலேஜ் படிக்கும் போது அவர் உயிரோடு இருக்கும் போது வந்திருக்காரு.
Loved the video... Being in Mumbai its difficult to plant.. Wanna shift to my village... And after seeing the video I m so desperately want to have plants... These are my stress busters... I have onions.. Hibiscus n coriander pudina in my balcony.. Don't have more space.. 😔
Sir, your video good and more helpful. I have chedi avarai what is life span for it and not sure when it can harvested. moreover I have vendai and tomato what can be added during growing stage to get good yield .. pls suggest
Hello sir, is very useful.again u nailed with Ur humour..will plan and start on Shankaranti... bought few seeds from CBE,and few medicinal plants from Erode.tanq...
Thank you :) Haven't tried pepper. I am not sure if it give good yield and same flavor in this climatic condition. What about you Madam? Tried black pepper?
No sir. Not yet, need guidance for black pepper. Manjal and milagu is indian origin spices. And both have alot of medicinal value. I got idea for manjal harvest from your video. Expecting the black pepper.
Thank you. Polybags இரண்டு செங்கல் வைத்து அதன் மேலே வைக்கலாம். சும்மா அப்படியே தரையில் வைக்கும் போது தண்ணீர் கீழே தேங்கி காயாமல் அப்படியே நிற்கும். பையும் சீக்கிரம் சேதமாகி போகும். Polybag செங்கலில் வைக்கலாம். ஒன்றும் ஆகாது.
Hi uncle l am 6std student your explanation is super thank you for giving many informations about plant uncle one doubt l am having 10 plants l want start terrace during this lock down even me and my mom had interest in garden, garden but first l keep a rose without shadnet after that l saw your garden tour video and many videos you have made shad net for making terrace garden it's important to keep shadnet ah uncle? ?????????? Please give a reply uncle please uncle
Hi... Im going to start terrace garden. And im seeing your videos. They are nice and very informative. Actually is your terrace flooring is cement flooring? Does it choking while growing plants? Kindly reply. Since we also have cement flooring in the terrace. Fearing of water choking when we plant more grow bags.
வணக்கம் சிவா சார்.உங்க தோட்டம் சிவா பார்த்து வீட்டு காரரை நச்சுபண்ணி நானும் மாடி தோட்டம் போட பர்மிஷன் வாங்கிட்டேன்.20 லிட்டர் தண்ணீர் கேன் ல தொடங்கி இருக்கிறேன்.பாதி கேன் தேங்காய் நார் கட்டி அதன் மேல் 1:1:1செம்மண் மண்புழு உரம் தே.நார் கலவை.இதில் உடனே பயிர் செய்யலாமா.
தரப்பட்ட செய்திகளும் எடுத்துக் கூறிய விதமும் அருமை.
உங்கள் குரலுக்கே நான் ரசிகனாகிவிட்டேன் போங்க....
:)) நன்றி
நீண்ட நாள் சந்தேகம் தீர்த்தது. உங்க video பார்க்கும் போதும் பார்த்து முடித்தும் போதும் உதட்டில் புன்னகை நீண்ட நேரம் இருக்கிறது. நன்றி வாழ்த்துக்கள் அண்ணா. தினமும் ஒரு video போடுங்க. Just வந்து பேசிட்டாவது போகணா.
// புன்னகை நீண்ட நேரம் இருக்கிறது.// இந்த மாதிரி கமென்ட் படிக்க ரொம்ப சந்தோசம். முடிந்த அளவுக்கு வீடியோ விரைவாக கொடுக்க முயற்சிக்கிறேன். நேரம் தான் பிரச்சனை. //Just வந்து பேசிட்டாவது போகணா// ஹாஹஹா.. இது நல்லா இருக்கே :)
Thanks for replying
excellent & super plan BRO!
very usefull to me,because Iam very poor in calculated planning.
where you bought seeds, why waiting.
தை ஒண்ணாம் தேதி எல்லோரும் ஒன்னா விதைப்போம் எனக் கூறியதை கேட்க மிக்க மகிழ்வாக உள்ளது.
இதைப்போலவே விதைப்பு,பராமரிப்பு,உரமிடல்,என அனைத்தையும் சற்று முன்பாகவே அறிவுறித்திவிட்டால் தோட்டப்பயணம் இனிமையானதாக இருக்குமே.(ஊர்கூடி தேரிழுப்பதைப்போல ஒன்றாக இணையத்தில் இணைந்து
தோட்டம் செய்யலாம்).
Thanks Akka.
//why waiting// Wanted to give as a separate video as many friends in future also will be asking. So it will be easy to refer the video. Video ready panna time venume.. That's why delay
//ஊர்கூடி தேரிழுப்பதைப்போல ஒன்றாக இணையத்தில் இணைந்துதோட்டம் செய்யலாம்// கண்டிப்பா செய்யலாம். மற்ற நண்பர்களின் விவரங்களும் நமக்கு பயன்படும். முடிந்தால் நம்ம சேனலின் 'Community' Option-a பயன்படுத்த முடியுமா என்று பார்க்கலாம்.
@@ThottamSiva
// separate video// super plan.
//'Community' Option-a பயன்படுத்த முடியுமா என்று பார்க்கலாம்.//
அவ்வப்பொழுது சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள இயலுமா?
//அவ்வப்பொழுது சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள இயலுமா?// ஆமாம்.. எல்லா நண்பர்களோட பரிந்துரைகளையும் கூட கேட்டுக்கலாம்.
நமஸ்காரம் Sir, I am a beginner This is the first time, I am starting. I planned 22 bags. Today 8 bags ready with coco pit semman thottaman manpulu uram veppam punnakku [little] Excellent timely help நன்றி
Thanks for the video and the chart. I am a budding gardener. Very useful for a poor planner like me. One month back i started seeing your channel and love every one of it. Informative and intersting. Great admirer of your narrative style. Keep up your service. God bless.
Iam a malyali but i like your videos and your talks super good information
Thank you so much 🙂
Super sir........ Excellent information.... After seeing ur video I started terrace garden.... U r my inspiration... Tks sir
Dear Mr. Siva, nicely explained. Recently I started terrace gardening for growing vegetables. Failure only -with greens, chillies, radish.
But okra has started giving yield. As someone commented, it is not going to satisfy our needs. But the happiness I get when I see plants flowering, is unimaginable.
I keep trying. Watching your videos regularly. Keep it up. God bless you.
அண்ணா உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு
சகோதரரே மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி. உங்களின் பணி தொடரட்டும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி :)
🙂 🙏
ரொம்ப அருமை நான் போடலாம் என்று இருக்கிறேன் உதவி தேவை
Very usefull video for beginners. Thank you so much
நாளு மிளகாய நறுக்குனு.....சூப்பர் புரோ...
வணக்கம, எனது நீண்ட நாள் சந்தேகம் மற்றும் குழப்பம் இன்று தெளிவானது மிகவும் அருமையான விளக்கம், வரும் தைப்பட்டத்தில் இது போன்று செடிகளை வளர்க்க முயற்சி செய்கிறேன், நன்றி.
அருமை. உங்கள் தை பட்டத்துக்கு வாழ்த்துகள் :)
Enaku Maadi thottam valarkanumnu aasai but Ena panrathu yethunu onnumae puriyama irunthen ipo konjam thelivu kedachuruku nandri sir
Nantri. Intha 3 video-vum parunga. innum idea kidaikkum,
th-cam.com/video/e908a92sOZs/w-d-xo.html
th-cam.com/video/54cCwYWIfHE/w-d-xo.html
th-cam.com/video/7zaRxqGut30/w-d-xo.html
Nalla vilakkam tharringa bro super
Thank you brother. I got inspired by your videos and constructed shade net 2 years back and growing vegetables. Your videos are very meticulous and we will get all our doubts clarified. This video is a comprehensive one and infact a compilation of all the earlier videos. I love your videos. My terrace gardening inspired many of my friends to start their own terrace garden. I have seen several videos on terrace gardening. But your videos are unique. Even though I know very little Tamil I could understand fully as you started description in English in many parts of your video. Thank you very much for your guidance in establishing basic and also extended terrace garden. I wil share this to all those who are interested in terrace gardening.
Happy to read your comment. Thanks for all your words. Thanks for watching videos, even though they are in Tamil. I wanted to add subtitle. But due to time constrain, couldn't continue that.
Happy to know about your garden and good that many following you after seeing your garden. Keep it up.
My friend I have been thinking of planting a vedio for you thank you so much
Super sir...arumaiya solringa
நல்ல விளக்கமாக உள்ளது நன்றி
Oru vivasaya karutharangalu irukara mathiri iruku . Keep rocking
Thanks :)
Thanks :)
Sir with your instructions i got nearly 1 kg tomato from my small terrace garden thank you for your guidance
Very happy to see your comment. Congrats for your Tomato Harvest.
@@ThottamSiva sir can i send my pictures of my tomato plant to you how to send it to you sir please tell me?
Ronba help fulla irunthuchu enoda beggingku tnx
Romba santhosam. Nantri
I too tasted mullangi and nookkal sambar after my 22 age.
Sir, you are very informative. After seey your videos I am motivated to start my kitchen garden
Happy to read your comment. Thanks
Had a look on your videos. Thank you sir .I'm a beginner. Planning to grow spinach in two bags first.
Welcome. All the best for your new garden.
அருமை அண்ணா இதை பார்க்கும் போது எனக்கு ஆசை வருகிறது
Sir ur explanation is good along with ur speech kindly guide me to buy grow bags in reasonable price
Hello, are you want grow bags.
Please call me 9786008114
Thanks bro Naan Kandipa try pannitu solren
Very useful planning and ur humor sense is 👌
Thank you :)
Thank you so much for ghe perfect explanation sir...
Really we all need this idea generation...
Thanks
Thank you so much for giving ideas and suggestions in the right time. Thank you.
Welcome
Bro unkal thottam Mathiriye unkal pesum vidham rombaum super ithuthan kovai kusumbunu solvankanu niniaikiran bro
hahaha.. Romba nantri.. Ithu Thirunelveli :))
வணக்கம். மிக அருமையான பதிவ. பாராட்டுக்கள் .
நன்றி
Super sir......super... your humour speech too....😊
Your explanation is superb... thanks
Ehdhd
Vendai nuni cut panni vidunga. Niraiya branches vandhu kaai niraiya kidaikkum. Idhu ennoda anubavam. Unga ella videos super sir.
Thank you. But generalla appadi seiya mattome.. appadi varum kaikal perisa varuthaa enna? Appadi vanthaa nalla idea ithu.. will try one sample this time.. Thanks for the tips :)
Satisfied and very very useful to me Anna.. unga kuda sendhu Naanum Maadi thottam arambika poren jolly jolly....😄😄😄
Thanks. Sure.. Ellorum sernthe start panni weekly details share pannikkalaam.. ellorukkume usefulla irukkum..
Sir excellent video. useful and very informative. Thank you.🙏
Super anna- neenga MIT studenta India's all time super star ,madhipirkuria APJ ABDHUL KALAM AYYA padicha college - ungal sevaiyin secret therinchachu - 🙏🙏 keep rocking Anna
நன்றி :) . சேவை எல்லாம் இல்லை.. நமக்கு புடிச்சத செய்றோம்.. அந்த விவரங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே :)
//APJ ABDHUL KALAM AYYA padicha college// ஆமாம் :)) நாங்க காலேஜ் படிக்கும் போது அவர் உயிரோடு இருக்கும் போது வந்திருக்காரு.
Loved the video... Being in Mumbai its difficult to plant.. Wanna shift to my village... And after seeing the video I m so desperately want to have plants... These are my stress busters...
I have onions.. Hibiscus n coriander pudina in my balcony.. Don't have more space.. 😔
Thank you. Good to see you are able to grow atleast few there in Mumbai.. As you said, they relax you starting from morning..
அருமை சிறப்பு 🙏
அருமையான விளக்கம் நன்றி
Welcome
Arumaiyaana padhivu.. mikka Nandri
Welcome
thozha unga pechu arumaiyaka eruku thotam valaka asayaaa eruku nenga epome alagana thotam engaluku kamikiringa
நன்றி :) உங்கள் கமென்ட் படிக்க சந்தோசம்.
Super explanations Bro
Gud mrng, put one video for natural pesticides
Sir, your video good and more helpful. I have chedi avarai what is life span for it and not sure when it can harvested. moreover I have vendai and tomato what can be added during growing stage to get good yield .. pls suggest
Very very very very very very very very very useful video thank you brother
very very thank you :))
njoy gardening tips with comedy speech...thanks annan...very useful...peefect timing..always doing best
Thank you :))
Super and very informative
நல்ல பதிவு நன்றி அண்ணா
The best tutorial 👍
Sir sand preparation pathi slunga pls.. na ipo plan panalam iruken
Hello sir, is very useful.again u nailed with Ur humour..will plan and start on Shankaranti... bought few seeds from CBE,and few medicinal plants from Erode.tanq...
Great. Thanks. Let's prepare the garden now and sow on Shankaranti.. :)
Sir, your explanation is having sequence with systematic guidance. Great job sir. Have u tried black pepper?
Thank you :)
Haven't tried pepper. I am not sure if it give good yield and same flavor in this climatic condition. What about you Madam? Tried black pepper?
No sir. Not yet, need guidance for black pepper. Manjal and milagu is indian origin spices. And both have alot of medicinal value. I got idea for manjal harvest from your video. Expecting the black pepper.
நிலத்தில் காய்கறி தோட்டம் போடுவதற்கு வழிமுறைகள் சொல்லுங்கள் அண்ணா
சூப்பரா சொல்றிங்க தோழரே
your speech is very nice sir
wow super bro arputham nan hosur enga natu vithaigal enga kidaikumnu yaravathu therinja solunga nandri
Semma.... video really detail.. rendu naal munnukkuthan ithey kedkanumnnu ninacchen... romma x1000 nadri..
1. Oru Kelvi sago...!! naan polibagleythan sediyellam valarka poren... valartheddukiddum irukken.. ungga video thumbnailley growbag kile sengkal vacchirukinnga.. polibagleyum kile senggal vacchiavanummaangga..?naan vaikkamathan valarthukkidu irukken... ithenal ethenum paathippu irukkunggala??.
Thank you.
Polybags இரண்டு செங்கல் வைத்து அதன் மேலே வைக்கலாம். சும்மா அப்படியே தரையில் வைக்கும் போது தண்ணீர் கீழே தேங்கி காயாமல் அப்படியே நிற்கும். பையும் சீக்கிரம் சேதமாகி போகும். Polybag செங்கலில் வைக்கலாம். ஒன்றும் ஆகாது.
@@ThottamSiva nadri brother..
Very very useful video sir
Sir how your plant is very rich What pesticide you are using pl tell and this video is very informative thank you sir
I am using only vermicompost
Very nice your speech😊
Semma notes enjoyed your class
Thanks :)
Very nice and informative.thankyou
Welcome
என் வீட்டு மாடி தோட்டத்தில் கத்திரி 5 வருடங்களாக காய்த்து கொண்டிருக்கு
வாழ்த்துக்கள் அண்ணா.ஒரு லட்சம் சப்ஸ்க்ரைபர்களை கடந்துள்ளீர்கள்.
ஆமாம். எல்லாம் நண்பர்களின் ஆதரவில் தான். நன்றி
Superb video and your interesting Narration ! Do more videos sir...
Thank you
Very good explanations Anna. 2olt paint bucketil ethanai plt vaikalam Anna
Thanks. 2 plants thaan correct-a irukkum.. Agalam thaan mukkiyam.. Height perisaa parkka vendiyathillai.
Hi uncle l am 6std student your explanation is super thank you for giving many informations about plant uncle one doubt l am having 10 plants l want start terrace during this lock down even me and my mom had interest in garden, garden but first l keep a rose without shadnet after that l saw your garden tour video and many videos you have made shad net for making terrace garden it's important to keep shadnet ah uncle? ?????????? Please give a reply uncle please uncle
Very useful information.Thanks a lot.
Welcome
thank u useful information nan grow bags evla vangalam nu yosichutu irunthen sir antha agri kid how much Kodai agri la grow bags m sale ku iruka
Hi... Im going to start terrace garden. And im seeing your videos. They are nice and very informative. Actually is your terrace flooring is cement flooring? Does it choking while growing plants? Kindly reply. Since we also have cement flooring in the terrace. Fearing of water choking when we plant more grow bags.
Thanks Anna !!Unga voice superaa iruku...
Good planning👌👌👌👌
Super information 👍
Sir nice information....max epdi irukar ....
Nice video ....you covered entire season in one video
Thanks my friend :)
Excellent
Bro.....adi masam 2020 start panrathuku video podunga bro enna podalam nu
Kovakkai chediya pathi oru video podunga bro. Enka kidaikum adayum sollidunga bro
wow so beautiful your terrace garden and thank you for giving information sir thax u
Welcome
Thank you Sir. Will wait. Happy New Year 😊
Happy new year
Sir nane chennai , madi thottam podalamnu plan. Ana mannu enka vankurathu nu ,theyriyala, pls reply pannunka,. Wait pannitu iruken unka reply kandi
Good idea got
Sir please give me the size of the grow bags for Radish which you showed in the video .
Sir, naan niraya kathiri vidhaigal pottu naatru valarndhu nikku. Oru 30 irukkum. Athanayum nada mudiyadhe, enna seiyalaam?
Very useful information
அருமை ஐயா
Useful vedio
Sir enakku air potato seed kidaikkuma, neenkal thruveenkal udavunkal
வணக்கம் சிவா சார்.உங்க தோட்டம் சிவா பார்த்து வீட்டு காரரை நச்சுபண்ணி நானும் மாடி தோட்டம் போட பர்மிஷன் வாங்கிட்டேன்.20 லிட்டர் தண்ணீர் கேன் ல தொடங்கி இருக்கிறேன்.பாதி கேன் தேங்காய் நார் கட்டி அதன் மேல் 1:1:1செம்மண் மண்புழு உரம் தே.நார் கலவை.இதில் உடனே பயிர் செய்யலாமா.
Great information sir 💐💐
Nattu vithai enga kidaikum... Eppadi pathu vanguvathu.. Please Explain.
Good information sir
Sir super speech....
Arumai sir . madi thottamku attu eru use pannalama
நன்றி. ஆட்டு எரு பயன்படுத்தலாம். நல்ல பொடி செய்து கொள்ளுங்கள்.
Onna vidhaippom sonnadhu romba santhosam sir. Indha seasonla yellorum onnave payanippom. As usual video super. Bagla podrathukku sonneenga. Yenakku idam irukku. Yethana adikku oru Chedi kodi podalamnu sollunga sir. Yenakku plan panna easya irukkum. Idatha thayar panradhukku Makkina Sanam mattum dhan weekly once pottituiruken. Podhuma?
Nantri.
Tharaiyil valarppathu romba easy thaan.. Athanaala antha area-va romba pesarathu illai.. Makkiya saanam is perfect.. Hope the sand is rich (red sand or some rich sand). Appuram, niraiya kaaintha ilai sarukugal serthukonga.. ithu pothum.
Ella chedikkum 1 adi idaivelingara maathiri vaiyunga.. pothum.. Kodikal ore paathiryil nerukkamaa vaikka koodathu.. Paagal oru paathiyil entral, pudalai oru 5 feet thalli adutha paathiyil vaiyunga..
Thank you
Veyil iruntha mattum thaan chedi valaruma bro enga veetu madila uchi veyil thaan padum konjam answer pannunga bro
Narration super as well as interesting how is Mac?