மாடி தோட்டத்தில் பீர்க்கங்காய் வளர்ப்பது எப்படி || How To Grow Ridge Gourd In Terrace Garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • மாடி தோட்டத்தில் பீர்க்கங்காய் வளர்ப்பது எப்படி || How To Grow Ridge Gourd In Terrace Garden

ความคิดเห็น • 100

  • @umamohan3043
    @umamohan3043 4 ปีที่แล้ว +15

    தெளிவான விளக்கம்
    நன்றி 😊😊😊

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli 4 ปีที่แล้ว +4

    those ridge gourd looks beautiful and awesome mam

  • @aishahismail8293
    @aishahismail8293 3 ปีที่แล้ว +2

    excellent tips. ridge gourd looks 👌👌👌

  • @Maryandrea30
    @Maryandrea30 4 ปีที่แล้ว +2

    Supper akka I will try this👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @marymary8083
    @marymary8083 4 ปีที่แล้ว +4

    நல்லா இருக்கு

  • @janeerafazal6029
    @janeerafazal6029 4 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி.

  • @lavanyav80
    @lavanyav80 4 ปีที่แล้ว +2

    Always relaxing video urs 😍😍😍😍

  • @selvamv34
    @selvamv34 7 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @SrinidhiSrinidhi-o6n
    @SrinidhiSrinidhi-o6n 7 หลายเดือนก่อน

    Super akka healthy vegitable good 👍

  • @mahalakshmi6102
    @mahalakshmi6102 3 ปีที่แล้ว

    Thank u akka super explaination 👌👌👌👌👌

  • @AjmalKhan-lr3qt
    @AjmalKhan-lr3qt 4 ปีที่แล้ว +2

    Nalla pathivu

  • @sriramedit659
    @sriramedit659 3 ปีที่แล้ว +1

    Super u are great akka

  • @r.g.minutes8393
    @r.g.minutes8393 3 ปีที่แล้ว +1

    Successful

  • @umaraja4676
    @umaraja4676 3 ปีที่แล้ว +1

    Semma explanation akka

  • @harikrishnang4057
    @harikrishnang4057 4 ปีที่แล้ว +1

    Good explanation

  • @shanthisekar3963
    @shanthisekar3963 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @GopalGopal-sb5ob
    @GopalGopal-sb5ob 4 ปีที่แล้ว +2

    Suprgo

  • @trendingthambi7990
    @trendingthambi7990 4 ปีที่แล้ว +1

    Super mam chedi murungai video
    Podunga

  • @c.a.krishnankrishnan4226
    @c.a.krishnankrishnan4226 3 ปีที่แล้ว

    Good information Thank u madam

  • @MrJoggak
    @MrJoggak 4 ปีที่แล้ว +1

    Super....

  • @riyaanton3404
    @riyaanton3404 2 ปีที่แล้ว

    Good explanation 🇨🇦🇨🇦

  • @suresht6528
    @suresht6528 4 ปีที่แล้ว +1

    Super 👌👌👌👌👌

  • @jaferali1170
    @jaferali1170 ปีที่แล้ว

    Vankam mam tq mam happy mam

  • @Lotusgamer2007
    @Lotusgamer2007 4 ปีที่แล้ว +2

    Akka I am 3 comment good afternoon akka 🙏🏻😃😃😃😃😃😃😃😃🙋🙋🙋

  • @arafaarafaarafaarafa8888
    @arafaarafaarafaarafa8888 4 ปีที่แล้ว +4

    Unga voice Akilaprakasam garden Amma voice Pola irukku

  • @sharasanthakumari5651
    @sharasanthakumari5651 4 ปีที่แล้ว +2

    👌🙏

  • @jpsuthaalwin657
    @jpsuthaalwin657 4 ปีที่แล้ว

    Super tips thank you

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 ปีที่แล้ว

    Intha.feb.month.peerkanggai.vithaigalama.sistet??

  • @karthi2989
    @karthi2989 3 ปีที่แล้ว +1

    Super

  • @MP-rx9fd
    @MP-rx9fd 3 ปีที่แล้ว

    நல்ல பராமரிப்பு. ஒரு பூச்சி கூட இல்லை.

  • @vidhyarajagopal1434
    @vidhyarajagopal1434 3 ปีที่แล้ว

    Good explanation!! Thank you!! Moru karaisal verukku vidalama ? 5kg Aatta bag la ouru vidhai valartha seriya irukkuma?

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 ปีที่แล้ว +1

      மோர் கரைசலை வேர் பகுதிக்கும் கொடுக்கலாம்... கொடி வகைகளுக்கு12×12 அல்லது 15×15 பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்...

    • @vidhyarajagopal1434
      @vidhyarajagopal1434 3 ปีที่แล้ว

      @@MaadithottamSachu thank you so much for the guidance 😊

    • @anuradhavenkateswaran7836
      @anuradhavenkateswaran7836 3 ปีที่แล้ว

      @@MaadithottamSachu Mam unga railing stand konjam apdi pooteenganu kaatareengala.

  • @vijikani2679
    @vijikani2679 2 ปีที่แล้ว

    Super sister

  • @jubqithabegum9978
    @jubqithabegum9978 3 ปีที่แล้ว

    Akka uram yenga vangalam composet kadaila kidaikuma sollunga

  • @prabhatamil3623
    @prabhatamil3623 6 หลายเดือนก่อน

    Illai kaikirathu mem enna seivathu

  • @Birdie.cutie001
    @Birdie.cutie001 ปีที่แล้ว

    Eantha month vithithaal nallarukumnu sollynga mam

  • @graceblessy1474
    @graceblessy1474 3 ปีที่แล้ว

    Hi I have a ridgegourd plant at home ....I have given good manure but the growth is very small....and when the plant is just one feet I got a female flower and there is no Male flower in my plant the growth is very small....please suggest a solution ...for past 20 days it's in same length

  • @vinodhiniravi1153
    @vinodhiniravi1153 4 ปีที่แล้ว

    Hi unga vdo nalla iruku. Andha peerkangai cover enga vanguradhu

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 ปีที่แล้ว

      பேன்சி ஸ்டோரில் கிடைக்கும் அப்படி கிடைக்கவில்லை என்றால் காய்கறி வாங்கும் காட்டன் கவரை கட்டிவிடலாம்.

  • @suganthivijayaragavan2809
    @suganthivijayaragavan2809 4 ปีที่แล้ว

    Super madam
    எந்த விதைகளை ஊற வைக்க வேண்டும்?

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 ปีที่แล้ว

      பீர்க்கங்காய் புடலங்காய் பாகற்காய் சுரைக்காய் இந்த விதைகளை மட்டும் ஊறவைத்து விதைத்தால் போதும்

    • @suganthivijayaragavan2809
      @suganthivijayaragavan2809 4 ปีที่แล้ว

      Thanks madam

  • @marysuguna9423
    @marysuguna9423 4 ปีที่แล้ว

    Good

  • @Birdie.cutie001
    @Birdie.cutie001 ปีที่แล้ว

    Eantha month vithikalanu sollunga mam

  • @RK-dr5ot
    @RK-dr5ot 3 ปีที่แล้ว

    How to know the right time to harvest the ridge guard

  • @seethapathysundar9672
    @seethapathysundar9672 3 ปีที่แล้ว

    Peerkangai chediyil female flower viriyamale pinju pakuthi pogirathu enna seiyalam

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 ปีที่แล้ว

      சத்துகள் பற்றாக்குறையினால் அந்த மாதிரி இருக்கும்... கொடியின் வேர் பகுதிக்கு மண்புழு உரம் கொடுங்கள் மற்றும் பயிர் ஊக்கிகள் தொடர்ச்சியாக கொடுத்துக்கொண்டே இருங்கள்

  • @petsholic_
    @petsholic_ 3 ปีที่แล้ว

    12×12 grow bag le nalla aruvadai kudukuma.pls reply

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 ปีที่แล้ว

      ஓரளவு அறுவடை எடுக்கலாம்...

  • @Sindhulipi86
    @Sindhulipi86 4 ปีที่แล้ว +1

    வயலும் வாழ்வும் மாதிரி இருக்கிறது.

  • @latharaghu3011
    @latharaghu3011 2 ปีที่แล้ว

    How make our own seed for peerkangai

  • @sainivi650
    @sainivi650 4 ปีที่แล้ว

    Hi sis my peerkangai sedi roods la pulu varuthu athai yepadi sari saivathu

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 ปีที่แล้ว

      வேப்பம் புண்ணாக்கை ஊறவைத்து செடியின் வேர்ப்பகுதியில் ஊற்றுங்கள்.

  • @manikandanmsmani9751
    @manikandanmsmani9751 4 ปีที่แล้ว

    Madem seddi paluthamathiri iruku, ueyir ur am compulsory tharanuma

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 ปีที่แล้ว

      பழைய கொடியின் வேர் பகுதியில் இருந்து இலைகள் மஞ்சளாக இருந்தால் பிரச்சினை ஒன்றும் இல்லை அந்த இலைகளை கட் பண்ணி விடலாம்.... புதிய கொடியில் இலைகள் மஞ்சளாக இருந்தால் சத்துக்கள் குறைபாட்டினால் அந்த மாதிரி இருக்கும் அதற்காக உயிர் உரங்கள் கலந்தால் நன்றாக இருக்கும்...

  • @manikandanmsmani9751
    @manikandanmsmani9751 4 ปีที่แล้ว

    Small pot varumaa varathaa

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 ปีที่แล้ว

      கொடி வகைகளுக்கு குறைந்தபட்சம் 12×12 grow bag பயன்படுத்தினால் நல்லது.

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 ปีที่แล้ว

    Hello.sister

  • @padappaimedia784
    @padappaimedia784 3 ปีที่แล้ว

    How many days akka kai ka sollunga

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 ปีที่แล้ว

      அதிகபட்சம் அறுபது நாட்களில் காய் வந்துவிடும் செரிவூட்டபட்ட மண்கலவையாக இருந்தால் இன்னும் சீக்கிரம் வந்துவிடும்

  • @prasadcherukuru9032
    @prasadcherukuru9032 2 ปีที่แล้ว

    புதிய கீரை விதைகள் முளைக்க எத்தனை நாட்கள் ஆகும்?

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 ปีที่แล้ว

      மூன்றில் இருந்து நான்கு நாட்கள் ஆகும்

  • @AliyaAfreen.
    @AliyaAfreen. 4 ปีที่แล้ว

    Government bag kit 350 nu sonniga.. athu eppadi vanganum.. i am near ur house oly ma'am.. plz guide me

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 ปีที่แล้ว +1

      சென்னையில் தோட்டக்கலை துறை அண்ணா ஆர்ச் அருகில் உள்ளது மற்றும் மாதாவரம் பால் பண்ணை அருகில் உள்ளது வாங்க போகும் போது ஆதார் அடையாள அட்டை மட்டும் எடுத்துக் கொண்டு செல்லுங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டாம். ஒரு ஆதார் அடையாள அட்டைக்கு மூன்று kit தருவார்கள் என்று நினைக்கிறேன்.மூன்றா ஐந்தா என்று எனக்கு சரியா ஞாபகம் இல்லை.

    • @AliyaAfreen.
      @AliyaAfreen. 4 ปีที่แล้ว

      @@MaadithottamSachu thank you maam

  • @sharmilaalex859
    @sharmilaalex859 3 ปีที่แล้ว

    For me I got ridge gaurd in 15 days

  • @neerunicho5567
    @neerunicho5567 2 ปีที่แล้ว

    காயை சுற்றிக்கட்ட என்ன வகையான பையை பயன்படுத்துகின்றீர்கள்?

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 ปีที่แล้ว

      காட்டன் கவர் பயன்படுத்தி உள்ளோம் பாலித்தீன் கவர் கட்ட வேண்டாம் காய்கறி கடைகளில் கொடுப்பார்கள் அல்லவா காட்டன் கவர் அதை பயன்படுத்தலாம்

  • @omshanti1198
    @omshanti1198 3 ปีที่แล้ว

    Please tell in hinde 🙏🏻🌷🌹

  • @vickyvikranth13
    @vickyvikranth13 4 ปีที่แล้ว

    Mam coirbith ilamal sedi vaigalamaaa

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 ปีที่แล้ว +1

      மண்ணில் மட்டும் வளர்க்கலாம். மண் கடினமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் கடினமாக இருந்தால் மண்ணில் கொஞ்சம் மணல் கலந்து கொள்ளுங்கள் கூடவே மக்கிய மாட்டு எரு கலந்து கொள்ளுங்கள்.

    • @vickyvikranth13
      @vickyvikranth13 4 ปีที่แล้ว

      @@MaadithottamSachu மிக்க மகிழ்ச்சி .நன்றி

  • @abhishekmano9211
    @abhishekmano9211 4 ปีที่แล้ว

    White colour bag enga kidaikkum and how much

    • @abhishekmano9211
      @abhishekmano9211 4 ปีที่แล้ว

      @@MaadithottamSachu Thank you mam

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 ปีที่แล้ว

      Sister grow bag கேட்டீங்களா...

    • @abhishekmano9211
      @abhishekmano9211 4 ปีที่แล้ว

      Yes

    • @marysuguna9423
      @marysuguna9423 4 ปีที่แล้ว

      Good

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 ปีที่แล้ว

      அந்த white colour grow bag government தோட்டகலையில்‌ வாங்கினோம்

  • @damodarensn6095
    @damodarensn6095 4 ปีที่แล้ว

    எங்க வீட்டு பீரகங்காய செடி நன்றக இருக்கறது ஆனால பூ வரலை
    என்ன காரணம்

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 ปีที่แล้ว

      விதை‌ விதைத்து எவ்வளவு நாட்கள் ஆகிறது

    • @damodarensn6095
      @damodarensn6095 4 ปีที่แล้ว

      One month ஆகிறது

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 ปีที่แล้ว

      விதைகளை பொருத்து‌ பூ பூப்பது முன்னபின்ன‌ ஆகும் வாரம் இரண்டு முறை தேமோர்‌கரைசல் தெளியுங்கள். செடியின் வேர் பகுதியில் மண்புழு உரம் போடுங்கள்.

  • @ffragavan1985
    @ffragavan1985 3 ปีที่แล้ว

    பீர்க்கங்காய் செடி காய் காய்க்க என்ன செய்ய வேண்டும்?

  • @kowsalyas6150
    @kowsalyas6150 4 ปีที่แล้ว

    Can. U people share me the that bag.

    • @vinodhiniravi1153
      @vinodhiniravi1153 4 ปีที่แล้ว +1

      Even I want to know about the bag. Did u get any information

    • @kowsalyas6150
      @kowsalyas6150 4 ปีที่แล้ว

      @@vinodhiniravi1153 no . looking reply from them

  • @aravind4048
    @aravind4048 3 ปีที่แล้ว

    விதைகள் படுக்க வைத்து நட கூடாது.. அதன் கூர்முனை பகுதி அடிப்பக்கம் இருக்குமாறு நட வேண்டும்...

  • @gardenarea...7573
    @gardenarea...7573 3 ปีที่แล้ว

    எப்படி ஆண் பெண் என கண்டுபிடிப்பது

  • @seenabasha5818
    @seenabasha5818 4 ปีที่แล้ว +1

    Best information thank you sister

  • @Birdie.cutie001
    @Birdie.cutie001 ปีที่แล้ว

    Eantha month vithikalanu sollunga mam

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  ปีที่แล้ว

      பீர்க்கங்காய் எல்லாம் மாதமும் வளர்க்கலாம் பா