எப்படி ஆறுதல் சொல்லனு தெரியல ? இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கல | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 500

  • @skvlog4735
    @skvlog4735  ปีที่แล้ว +86

    ANU VLOG CHANNEL LINK👇👇
    youtube.com/@AnuVlog-22?si=9D1XLRpC8vJWGPLr

    • @55148
      @55148 ปีที่แล้ว +6

      We are supporting always for all of you.brother & sister

    • @thayananthan2662
      @thayananthan2662 ปีที่แล้ว +5

      நாங்கள் இருக்கிறோம் கவலை
      படவேண்டாம் அனு
      எல்லாம் நல்லது நடக்கும்

    • @amuthys5022
      @amuthys5022 ปีที่แล้ว +5

      I subscribe already

    • @vishnurigalrigal9535
      @vishnurigalrigal9535 ปีที่แล้ว +2

      Ok kirushna. New channel paarththidden.

    • @thulaxsiyajegatheeswaran2097
      @thulaxsiyajegatheeswaran2097 ปีที่แล้ว +3

      Don't woory akka be strong allways we with you 😘

  • @thusathusa8226
    @thusathusa8226 ปีที่แล้ว +45

    முள்ளிவாய்கால் நாள் என்றால் என்ன என்று தெரியாமல் அனு கதைத்தது எனக்கு நல்லா நினைவிருக்கு. இன்று அதே நாளில் அனுக்கு இந்த நிலமை.

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 ปีที่แล้ว +3

      May 18 தான் முள்ளிவாய்க்கால் கடைசி சண்டையின் இறுதி நாள்.. கார்த்த்திகை 27 மாவீரர் நாள்.. அனுவுக்கு கதைக்க பேச தெரியாது.. அப்படி என்ன கதைத்தவள்..

  • @MansulsRameswaran
    @MansulsRameswaran ปีที่แล้ว +41

    எல்லோரும் மாவீரர் வீடியோ போடுறாங்க எதுக்காக இந்த மாதிரியான இராம இதுல வேற ஏதோ உள் நோக்கம் இத வைத்து கொள்ள அடிக்கிற நோக்கம்

  • @rvsakthivell5081
    @rvsakthivell5081 9 หลายเดือนก่อน +1

    என்றும் அழியா தர்மத்தின் அறவழியில் செல்லும் பலபாதைகல் கல்லும் முள்ளும் உண்டாகும் கடந்து செல்லுங்கள் உங்கள் வழி தடையில்லாமல் செல்ல தெய்வம் காத்து நிற்கும்

  • @sothiin6628
    @sothiin6628 ปีที่แล้ว +55

    அணு நீங்கள் உங்கள் அக்காவுக்கு செய்த thurukam

  • @mahendrankalirasa4479
    @mahendrankalirasa4479 11 หลายเดือนก่อน +4

    கவலைப்பட வேண்டாம் எல்லாம் நன்மைக்கே

  • @antonynimalthasjoka5177
    @antonynimalthasjoka5177 ปีที่แล้ว +5

    Ninga nalla kathai solluvinga adamparam kudiddu engalukku than antha vali tharim ok thampi

  • @kalanages5365
    @kalanages5365 11 หลายเดือนก่อน +2

    May God bless you children. Don't worry about bad comments. The almighty knows everything. Kala from Canada.

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 ปีที่แล้ว +79

    அன்று அனுஷியாவின் கண்ணீருக்கு கிடைத்த பதிலோ ???? அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் 🙏 இதுகூட ஒரு வாழ்க்கை பாடம் தான் தம்பி......

    • @thayalinivijayacumaran
      @thayalinivijayacumaran ปีที่แล้ว +18

      💯

    • @luxanaradhakrishnan6052
      @luxanaradhakrishnan6052 ปีที่แล้ว +21

      Neeka solluradu 100/ unmai

    • @ketheshketheshwaran8898
      @ketheshketheshwaran8898 ปีที่แล้ว +18

      சரியா சொன்னிங்க

    • @vasanthAnu-x9t
      @vasanthAnu-x9t ปีที่แล้ว +12

      Yes true epa nadekaral eval ok vasanth nari

    • @kevinsjacob879
      @kevinsjacob879 ปีที่แล้ว +9

      அவள திரிசா என.று உசுப்பேத்தி இப்ப இவர் பெரிய ஆள் மாதிரி பேச வந்திட்டார்

  • @SangeevansangeeSangee
    @SangeevansangeeSangee ปีที่แล้ว +3

    Nettaiya thinam Kilinochchi thujilamilla vanthu oru video potu irugalam anna rompa eathirpathom

  • @kayalvili-05
    @kayalvili-05 ปีที่แล้ว +49

    அனு அக்கா மேல் இருந்த நம்பிக்கையே போய் விட்டது. முதல் வெகுளித் தனமான அக்கா இப்போ நிறைய மாற்றம் 😢😢

    • @shanmuganathanguganathan2826
      @shanmuganathanguganathan2826 ปีที่แล้ว +9

      Full acting

    • @Kajani2019
      @Kajani2019 ปีที่แล้ว +5

      எப்பவும் வெகுளியாகவே இருக்கணும் எண்டு இல்லை தானே …..❤

    • @kayalvili-05
      @kayalvili-05 ปีที่แล้ว +2

      @@Kajani2019 எப்போவும் வெகுளியா இருக்கணும் என்று இல்லை இப்போ எப்போதுமே வெகுளித்தனம் இல்லை அதோடு நீங்கள் sk அண்ணாவின் பழைய வீடியோ பாருங்கள் அனு அக்கா எப்படி இப்போ எப்படி என்று தெரியும்

    • @Kajani2019
      @Kajani2019 ปีที่แล้ว +1

      @@kayalvili-05 நானும் ஆரம்பத்தில் இருந்து பார்கிறேன் ஒண்டும் தெரியாமல் social media வரும்போது அவாங்க எப்பிடி இருந்தவோ அப்பிடியே கதைத்தவா
      இப்ப அவங்க matured ajidanka …
      Ithu wrong illaje

    • @Vanivani4981
      @Vanivani4981 ปีที่แล้ว +1

      காசு வந்தா அப்படி தான்

  • @navamnavam6600
    @navamnavam6600 ปีที่แล้ว +23

    அனுசியாவின்கண்ணீர்தான்

    • @kevinsjacob879
      @kevinsjacob879 ปีที่แล้ว +4

      Yes

    • @kevinsjacob879
      @kevinsjacob879 ปีที่แล้ว +8

      இவன் கிருக்ஷ்ணா தான் பெரிய கிரிமினல்

    • @girl-gx6mg
      @girl-gx6mg 11 หลายเดือนก่อน +1

      Enna nadantha avankalukku😮

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +13

    மகன் உங்களை எதிர்ப்போரை நேசிப்பதுதான் உங்கள் சுபாவம் இதுயேசப்பா உங்களுக்குத்தந்த Gift

    • @Pointpedro-
      @Pointpedro- 11 หลายเดือนก่อน

      இயேசுவின் மகிமையைக் கெடுக்காதீர்கள்.

  • @kalamaiththireki8316
    @kalamaiththireki8316 ปีที่แล้ว +14

    Hello kishna endakki mavirare nale etha kondu poi angkala podduddu mavirare nala Patti kathaungka vidijos podungka ningka kulire kanshathu thana athuthan anuva Patti vidijo porrinka sarija kovam varuthu

  • @thusathusa8226
    @thusathusa8226 ปีที่แล้ว +59

    நல்லா நடிப்பீங்க முதல் எல்லாம் பார்க்க ஆசையாய் இருக்கும் இப்போதெல்லாம் உங்க பேராசைகளும் குடும்ப பிரச்சினைகளும் காசுக்காக நடிப்பும்

    • @kevinsjacob879
      @kevinsjacob879 ปีที่แล้ว +14

      சும்மா உங்கட குடும்ப கதைகளை கேட்கவா எல்லாரும் இருக்கிறாங்க.
      மற.றவனிட காசில விளையாடினா இது தான் தண்டனை. கடவுள் இருக்கிறார்.

  • @vanashakiruba3386
    @vanashakiruba3386 ปีที่แล้ว +7

    Yesterday was very important for Tamil people don’t forget

  • @jinodsoninthirakumar9569
    @jinodsoninthirakumar9569 ปีที่แล้ว +3

    Krishna u never answer the message. You know the people your important people.

  • @thusathusa8226
    @thusathusa8226 ปีที่แล้ว +24

    பெரியண்ணா குடும்பம் மரியாதையான குடும்பம். அமைதியா விலகிடார்.

  • @ravithakathirithamby958
    @ravithakathirithamby958 ปีที่แล้ว +11

    Today meeveera naal....

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 ปีที่แล้ว +6

    தம்பி அனுவின் புதிய சனலை காணவில்லை. ரைப் செய்து பார்த்தேன் வரவில்லை. Ling அனுப்பவும்.

  • @celastenrajes3701
    @celastenrajes3701 ปีที่แล้ว +3

    எல்லாம் நன்மைக்கே கவலை வேண்டாம் .தைரியமாக இருங்கள்

  • @renueelam
    @renueelam ปีที่แล้ว +10

    நாங்கள் மடிந்த மாவீர்ருக்கு

  • @நான்வன்னித்தமிழன்

    உங்கள் குடும்ப கதைகள் தான் இப்போது பதிவிடுகின்றீர்கள் அதனால் நான் உங்களை பின்தொடர்வதை இன்றுடன் நிறைவு செய்கிறேன்

    • @Natsu9312
      @Natsu9312 ปีที่แล้ว +13

      உண்மைதான்
      நானும் இன்றுடன் நிறைவு செய்கிறேன்🇫🇷

    • @mariyathesanne5134
      @mariyathesanne5134 ปีที่แล้ว +9

      Unmai

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 ปีที่แล้ว +10

      நானும். இதோடோபார்ப்பதைநிருத்திகொள்கிறேன் இனிமேபாக்கமாட்டேன்

    • @நான்வன்னித்தமிழன்
      @நான்வன்னித்தமிழன் ปีที่แล้ว +8

      தற்போது வருமானம் அதிகரித்துள்ளது அதுதான் இப்படி நடக்கிறார் கவலைக்குரியது

    • @shanmuganathanguganathan2826
      @shanmuganathanguganathan2826 ปีที่แล้ว +6

      Content. Illai en a seivathu urudduvam

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon ปีที่แล้ว +7

    Anu onrukkum kavalaipadathinka eallam nallathave nadakkum happya eruka ennum nalla video poduka josikathinka ❤❤❤

  • @mathivannanmathivannan5716
    @mathivannanmathivannan5716 11 หลายเดือนก่อน +1

    Anu ❤Kavala padathinka nanum unkada vedio pakkurathu ❤❤

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 ปีที่แล้ว +11

    கவலைபடவேண்டாம் எல்லாம் நன்மைக்காக அனு எல்லா உறவுகளும் உண்மையாக உங்களுக்காக நிற்பார்கள் இந்த நேரத்துல கவலைப்படவேண்டாம்

    • @vasanthAnu-x9t
      @vasanthAnu-x9t ปีที่แล้ว +2

      Ethu than solurathu rompa ada kudathu vasanth enijavathu adunku

  • @kajaram6828
    @kajaram6828 ปีที่แล้ว +5

    Thampi krishna anusija akavoda oru video podunkalan paaka aasaijaka ulathu

    • @y.kayali7147
      @y.kayali7147 ปีที่แล้ว +2

      Ithu palathadavai nan solli aluthu poithan athu nadakathu

  • @kirushakumaresan5302
    @kirushakumaresan5302 ปีที่แล้ว +7

    கவலைப் படாமல் இருங்கள் கடவுள் துணை நிற்கும் ❤❤❤❤❤

    • @Thaya70
      @Thaya70 ปีที่แล้ว

      உண்மையா அல்லோயா கூட்டம் தானே.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju ปีที่แล้ว +14

    ரொம்ப நன்றி குரு திரிஷாவிற்கு ஆறுதலாக இருப்பதற்கு.🙏💯🙏
    அம்மாடி திரிஷா இப்பிடியா கவலைபடக் கூடாது. இது 2 நாட்களில் சரியாகிடும். எப்பவும் எல்லாம் நன்மைக்கே நடக்கும். Best wishes to your Team & Keep Rock'n!!👍👍👍
    மீண்டும் மிக்க நன்றிகள் ஒரு தம்பியின் ஆதரவை திரிஷாவிற்கும் குஷ்ஷிற்கும் தந்ததிற்கு…!!💯🙏💯

  • @balam467
    @balam467 11 หลายเดือนก่อน +1

    Don't worry.Anbe Sivam

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว

    அனும்மா கிறிஸ்தம்பி எப்போதும் உண்மையே வெல்லும்

  • @Dinoyan-re5zt
    @Dinoyan-re5zt ปีที่แล้ว +37

    உண்மைதான் வசந் வீடியோக்கள் அனைத்திலும் பிளை இருக்கு நீங்களே பாருங்கள் குழப்பமான வீடியோக்கள் தவறான பேச்சுக்கள் அதுதான் இனிமேல் நல்லதை செய்யச்சொல்லுங்கள் நிச்சயம் சப்போட் உண்டு

  • @sarmisarmi9278
    @sarmisarmi9278 ปีที่แล้ว +12

    உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும் ❤

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji ปีที่แล้ว

    Kadavul ellavatraiyum nanmaikkethuvaga seithu mudipar. Kavalai vendam.

  • @suganthykrishnamohan8048
    @suganthykrishnamohan8048 ปีที่แล้ว +1

    Vasanthu podum pothu ninaithen problem varum anru.

  • @mrmr8351
    @mrmr8351 11 หลายเดือนก่อน

    கஸ்ரம் என்றால் எல்லோருக்கும் ஒன்று தான் இதனை புரித்து கொள்ளுங்கள் எனது வார்த்தையினால் கேட்டும் உதவி செய்யாதவர் கிஸ்ணா

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 11 หลายเดือนก่อน +1

    கவலை வேண்டாம் அனு தங்கை எல்லாம் சரியாகிடும்

  • @mathinavam9847
    @mathinavam9847 ปีที่แล้ว

    Anu kavalaipadavendam.
    Ellam nanmaike enru ninaithu thodatunkal..
    Link i podu vidunko.❤

  • @sachin12820
    @sachin12820 ปีที่แล้ว +5

    எல்லாம் நல்லாதாகவே நடக்கும் கவலைப்படவேண்டாம் அனு கிருஷ்ணா தம்பி 👌👌👌

  • @GaneshAlkar-x3l
    @GaneshAlkar-x3l 26 วันที่ผ่านมา

    Kirshna bro anuku mama vela pakriyaa 11month aakuthu anu antha chanel open panni ippa vanthu oppari vaikuraa nettu new id open panna maari ungaloda katha. kudumpama kalla vela pakraa aakal thane neengal ungaloda family parthy nalla theriyum yaar yaar epdi endu veku sikraam ungaloda unmai mugam veli vaarum

  • @chellammal1290
    @chellammal1290 ปีที่แล้ว +1

    Don't feel sister God save your life

  • @adjoker444
    @adjoker444 ปีที่แล้ว +11

    Anu and Vasanth karma is pomarang

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon ปีที่แล้ว +12

    எதையும் இலக்கத்தா மனிதனே இல்லை கிருஷ்ணா யாராவது ஒரு மனிதன் ஏதாவது இளந்திருப்பான் இழந்த கவலையா அவர்களுக்கும் தெரியும் நல்ல மனசு உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள் பொறாமை உள்ளவர்கள் பழதையும் கதைப்பார்கள் 🙏🙏🙏

  • @pavalaranisarvananthan
    @pavalaranisarvananthan ปีที่แล้ว

    Don't worry ellam Sariyakidum God bless you

  • @HelanaashaHelan
    @HelanaashaHelan ปีที่แล้ว +3

    அக்கா நீங்க தையல் வீடியோ போடுங்க

  • @DiTha04
    @DiTha04 ปีที่แล้ว +2

    Anu dont very.. muthala vida nalla vetti kidaikkum..

  • @AnushaAnu-t7l
    @AnushaAnu-t7l ปีที่แล้ว +2

    அனு கவலைப்பட வேண்டாம் எல்லாம் நல்லதா நடக்கும்

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 ปีที่แล้ว +67

    அன்று எந்த ஒரு தப்புமே செய்யாத அனுஷியா அழும் போது வலிக்காத வலியா???? அவர்கள் போட்ட பதிவை யாரைக்கேட்டு தூக்கினீர்களோ தெரியாது தம்பி, அனுஷியாக்கும் தம்பி தானே நீங்கள்???¿

    • @luxanaradhakrishnan6052
      @luxanaradhakrishnan6052 ปีที่แล้ว +16

      100😊😊😊😊

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 ปีที่แล้ว +26

      Anushiya nice genuine girl. Very innocent. No drama no expectations

    • @sus1069ee
      @sus1069ee ปีที่แล้ว +15

      True
      Krishna does not like Anushiya family

    • @Pointpedro-
      @Pointpedro- 11 หลายเดือนก่อน +1

      கள்ளக்கூட்டம்

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam ปีที่แล้ว +3

    கவலை வேண்டாம் தைரியமாக நம்பிக்கை யோடு‌இருங்கள் எல்லாம் நல்லதே நடக்கும்

  • @samsanBanu
    @samsanBanu ปีที่แล้ว +2

    ஒன்று இழந்தால் இன்னொரு விதத்தில் best taka கிடக்கும் கவலை வேண்டாம் அனு 😔😔god bless you your family

  • @DarunVayuputhra-xh2nr
    @DarunVayuputhra-xh2nr ปีที่แล้ว +6

    கவலை வேண்டாம் அக்கா நடந்ததை நினைத்து கவலைப்படுவதை விட புதிய தொன்றை நினைத்துக் கொள்ளுங்கள். எல்லாம் நன்மைக்கே "இதுவும் கடந்து போகும் " don't worry akka❤️ JESUS BLESS YOU ❤️🙏🙏

  • @lingeshwaran-yl4ty
    @lingeshwaran-yl4ty ปีที่แล้ว +1

    Thambi kirushna Anu ninkal kavalai padathenke nalle manasukku Ellam nallathaka nadakkum ❤❤❤💯👍👍👍

  • @geethatharan7671
    @geethatharan7671 ปีที่แล้ว +2

    Veera vanakkam

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e ปีที่แล้ว +1

    WOW SUPERB BROTHER SK VLOG THANKS FOR YOUR VIDEI KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

  • @rsameera9552
    @rsameera9552 ปีที่แล้ว +50

    வீடு கட்ட காசு எங்கால அதற்கு பணம் எங்கால

    • @toneyruvas
      @toneyruvas ปีที่แล้ว +19

      Yes you are right anu is acting

    • @ARAVI-M..E
      @ARAVI-M..E ปีที่แล้ว +18

      இவனுங்க ஒரு கொள்ளை கூட்டம்

    • @toneyruvas
      @toneyruvas ปีที่แล้ว +6

      @@ARAVI-M..E yes you are right they acting make money from forgin people

    • @kevinsjacob879
      @kevinsjacob879 ปีที่แล้ว +13

      அதற்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் கொஞ்சமவது யோசியுங்கள் எத்தனையோ கட்டப்பட்டவர்கள இருக்கிறார்களே?

  • @NirmalarajanThurairajah-no9ts
    @NirmalarajanThurairajah-no9ts ปีที่แล้ว +2

    Good joke. So sad for your sister but your brother in law Vasnth mouth not good at all. We all Well help your sister.
    Good luck with it.

  • @alagesraja
    @alagesraja ปีที่แล้ว +1

    Anu seitiththapadi kathaippa makkalai kavarthu eduppa

  • @AruSath
    @AruSath ปีที่แล้ว

    Anu kavalaippadathigka nalla manasitku nalla the nadakkum Bro neegkal aruthalalaka iruppathu siranthathu

  • @alagesraja
    @alagesraja ปีที่แล้ว

    Anu kavalai vendam puthusaka thuravugko thampiyai kavalaip padavidathaiugko kadavul katunai thatuvar eppo arivan enru parthen sila pitachanayal night than parthan OK santhosamaka itugko anu

  • @ajanthinithiruchelvam7008
    @ajanthinithiruchelvam7008 ปีที่แล้ว +1

    Anu God bless you 👍👍👍

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 ปีที่แล้ว +9

    தம்பி நல்லதே நடக்கும். முயற்சி திருவினையாக்கும். Anu best wishes for ur new vlog. We are supporting for ever! Keep rocking!👏🏻👏🏻👏🏻♥️bless you!🙏

  • @Skanush
    @Skanush ปีที่แล้ว +4

    3months il some time work agum. Don’t worry.. god bless you anu& family ❤❤ lot of channels videos poduravai.. don’t worry.. antha channel kidaikkum…

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 11 หลายเดือนก่อน

    Krishna, ANU நான் தற்போது BIGG BOSS பார்ப்பதால் உங்கள் வீடியோக்களை பார்க்க முடியவில்லை. முடிந்த பின்னர் உங்களோடு தொடர்ந்து பயணிப்பேன்.

    • @kajananth
      @kajananth 11 หลายเดือนก่อน +1

      😂 ரொம்ப mukiyam

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen ปีที่แล้ว +13

    தங்கச்சி அனு அழ வேண்டாம் எல்லாம் நல்லபடியாக நடக்கும் we all support you don’t worry ❤️❤️❤️❤️😍😍😍😘😘

    • @Natsu9312
      @Natsu9312 ปีที่แล้ว +5

      முக்கியம்

    • @Vanivani4981
      @Vanivani4981 ปีที่แล้ว +3

      பாலை குடுத்து நித்திரையாக்கி விடூங்கோ

    • @Natsu9312
      @Natsu9312 ปีที่แล้ว +2

      உண்மைதான்

  • @PaulrajJenilda
    @PaulrajJenilda ปีที่แล้ว +1

    Don't worry Anu Akka..

  • @LavanakumarLavanakumar
    @LavanakumarLavanakumar ปีที่แล้ว +5

    அழவேண்டாம் அனு மீண்டும் ஆரம்பச்சதற்கு சந்தோசம் தோல்வி என்று எண்ண வேண்டாம் இதுதான் வெற்றிக்கு மதல்ப்படி அனு இது ஒரு அக்சிலண் என நினைத்து உங்கள் மயற்சியைத்தொடருங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jenajeya5253
    @jenajeya5253 ปีที่แล้ว +11

    Maveerarkalukku. Verravanakkam

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 ปีที่แล้ว +3

    கிரிஸ்ணா ஒன்றுக்கும் கவலை படவேண்டாம், எல்லாரும் நல்லாயிருப்போம் நல்லதே நடக்கும்❤

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 ปีที่แล้ว +1

    Hi Krishna today maveerar naal are you forget

  • @SuriyaSirilanka
    @SuriyaSirilanka ปีที่แล้ว

    Kandippa. Atharavu. Thaubom

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 ปีที่แล้ว +4

    அனு நீங்கள் கவலைப்பட வேண்டாம்

  • @chandrabahuparamalingam4157
    @chandrabahuparamalingam4157 ปีที่แล้ว +1

    Don't worry Annu Sister.

  • @rajiraja5515
    @rajiraja5515 ปีที่แล้ว +1

    Anu don’t worry god will open an another door god be with you ❤

  • @sivakumarsubramaniam6023
    @sivakumarsubramaniam6023 ปีที่แล้ว +4

    அனு எதுக்கும் கலங்க வேண்டாம் உங்கள் குடும்பத்தை விரும்பும் தமிழ் உள்ளங்கள் உலகம் எங்கும் இருக்கின்றோம் எங்களின் சப்போர்ட் என்றும் உங்களுக்கு உண்டு கனடாவில் இருந்து சிவா

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      ❤️🙏

  • @Skanush
    @Skanush ปีที่แล้ว +3

    Really great sisters..for your gifts..

  • @ulso7904
    @ulso7904 ปีที่แล้ว +1

    Annu. Vasanthi. 🙏🙏🙏🙏🙏🙏🙏. dont cry. Annu Challam god. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SELVAYOGARASASujitha
    @SELVAYOGARASASujitha ปีที่แล้ว +1

    Don’t worry anu Akka
    Enakku therichcha friends ellaruddaum solli ungata anu vlog subscribe pannuran . Alathinga.

  • @jiniponniah530
    @jiniponniah530 ปีที่แล้ว

    Haii. Anu. Krishna. Don't worry. Anu. Vasanth. I. Really supporting. Your. New. Chanel. And. Congrats. Don'. Cry anu. Take. It. Easy. Come back. God. Blessing. Both. Take. Care your. Health. Bye

  • @athikking481
    @athikking481 8 หลายเดือนก่อน

    வீடு காட்டுங்க நல்லா இருக்கும்

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 ปีที่แล้ว +6

    அனு நடந்ததை நினைத்து கவலைப்படாதேங்கோ. எங்கள் ஆதரவு எப்பவும் இருக்கும். நேற்று நானும் பாத்தனான். உங்கள் சனல் வளர வாழ்த்துக்கள் ♥️🙏🏽.

    • @vanaktoron5876
      @vanaktoron5876 ปีที่แล้ว

      don't trust youtubers lol....

    • @spottypetstore1171
      @spottypetstore1171 ปีที่แล้ว +2

      அணு வித் வசந்த் கடைசி வீடியோக்களை பாருங்க. பார்வையாளர்கள் குறைந்திட்டே போகிறார்கள். அதை சரி செய்யதான் இந்த ட்ராமா. உங்களை எல்லாம் முட்டாள்களாக நினைப்பதனால்தான், தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார்கள். வியூவர்ச கூட்டி பணத்தை கூட்டத்தான் இவ்வளவு கதையும்.

  • @sureshkrishnapillai5496
    @sureshkrishnapillai5496 ปีที่แล้ว +1

    Nusia akkavodavideo seinga nalla irukum sila vela

  • @kannamaitha9042
    @kannamaitha9042 11 หลายเดือนก่อน +1

    Don't worry Anu you will be fine and you got good Brather he will help to grow your channel and good luck Anu 🎉🎉🎉

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd ปีที่แล้ว +2

    Lots of people sitll posting,"Maveran day" .

  • @Pointpedro-
    @Pointpedro- 11 หลายเดือนก่อน

    பழய channel பழுதுபார்கப்பட்டு விரைவில் இயங்கும்

  • @cobrakaiedits6001
    @cobrakaiedits6001 ปีที่แล้ว +1

    Tampi ethuwom kadanthu pokum kavalaibadawenndam iam sorry Tampi

  • @Karma-p4u
    @Karma-p4u 11 หลายเดือนก่อน +3

    ஒரே அலம்பலும் அலம்பல் கூட்டமும் என்னென்று இந்த மக்கள் இவர்களின் வீடியோவை பார்க ்கிறார்கள் எனத்மெரியவில்லை

    • @burgos2638
      @burgos2638 11 หลายเดือนก่อน

      அப்ப வீடியோ பார்க்காமல் போய் வேற வீடியோ பார்க்க வேண்டியதுதானே எதற்காக இதற்குள் மூக்கை நீட்டு நீர்

    • @Karma-p4u
      @Karma-p4u 11 หลายเดือนก่อน +1

      @@burgos2638 so funny, உம் மனசாட்சியை தொட்டு சொல்லும் இவர்கள் ஏதாவது உருப்படியான வீடியோவா போடுகிறார்கள் ! ஒரே அலட்டலும், குடும்ப பிரச்சனையும் , குடும்பத்தில் ஆள் ஆளுக்கு ஒரு you tube அதில் உருப்படியான வீடியோ இல்லை !! மற்ற யாழ்ப்பாண you tube பார்த்து திருந்துங்கோ அலம்பல் கூட்டங்கள். உங்களால் யாழ்ப்பாணத்தாருக்கு வெட்ககேடு!!

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 ปีที่แล้ว +1

    கவலைப்பட வேண்டாம் ஆண்டவர் நிச்சயம் உங்களை ஆசீர்வாதிப்பார்

  • @kunakuna7130
    @kunakuna7130 ปีที่แล้ว

    Anu ma naanka erukkam Kavalaip pada Veendaam

  • @nilasinnathurai6542
    @nilasinnathurai6542 ปีที่แล้ว +1

    தம்பி பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 ปีที่แล้ว +2

    தம்பி கொலஷரோ அது வருத்தம் இல்லை ் அது எங்கழின் பிழையான உணவு தான் காரணம் !

  • @thavamt1776
    @thavamt1776 ปีที่แล้ว +2

    What is the channel... We will subscribe

    • @sajithsajith7822
      @sajithsajith7822 ปีที่แล้ว +1

      அனுகவலைவெண்டம்கிஸ்னதம்பிநிங்கள்அனுவுக்குவலதுகைபெல

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw ปีที่แล้ว +1

    Anu Don't worry we happy God bless you

  • @MSAyla3
    @MSAyla3 ปีที่แล้ว

    anu kavalaipadavendam ellam nanmaikke

  • @easwaramoorthit3542
    @easwaramoorthit3542 ปีที่แล้ว +1

    Thiss month in come ?

  • @thavamt1776
    @thavamt1776 ปีที่แล้ว +3

    We support you Anu, Krishna❤❤... Keep rocking

  • @AlexS-ul7dp
    @AlexS-ul7dp ปีที่แล้ว +2

    No worries, Anu Akka and Krishna Anna. எல்லாம் வாழ்க்கையில் வந்து போகும். கவலையை தூக்கி அங்கலை வைத்திட்டு. BE HAPPY EVERYTHING WILL BE OKAY.
    from: Ottawa, Canada
    ALEX & ANUJA

  • @sivakumarsubramaniam6023
    @sivakumarsubramaniam6023 ปีที่แล้ว +1

    என்னும் ஒரு வருடத்தில் ஒரு லட்சத்தை தாண்ட போறீர்கள் உங்களுக்கு மக்கள் ஆதரவு உண்டு உங்களின் ஹெல்ப்பிங் வீடியோவை தொடரட்டும் வாழ்த்துக்கள் புது சனலுக்கு

    • @kajananth
      @kajananth 11 หลายเดือนก่อน

      😂

  • @suseelapiraisoody6769
    @suseelapiraisoody6769 ปีที่แล้ว

    Hi you don't worry God will make you happy 😊 ☺ God bless you 😊 🙏 💖 💓

  • @nadapuvee937
    @nadapuvee937 ปีที่แล้ว +32

    அது சரி அனு .. 25k subcribers வந்தது சரி ஆனால் எவ்வளவு வருமானம் வந்தது என்று சொல்லவில்லையே !!!கஷடம் தான் சும்மா இருக்க வந்த வருமானம் இல்லாமல் போனால் வேதனை தான் !!!

    • @ragulraje7
      @ragulraje7 ปีที่แล้ว +8

      வீடு கட்ட 2 கோடிக்கு மேல் வந்த்து

  • @antonynimalthasjoka5177
    @antonynimalthasjoka5177 ปีที่แล้ว +3

    Ninga kathakka vandam ok