இளம் பெண்ணின் சோகம் | வெளிநாட்டில் உறவுகள் இருந்தும் 1/- உதவி இல்லை | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 204

  • @nagalingamjegathees5193
    @nagalingamjegathees5193 6 หลายเดือนก่อน +58

    கிருஷ்ணாவுக்கு எதிராக எழுதறவங்க இதைக் கேளுங்கடா (எதை?) இந்தக் காலத்தில் சொந்தக்காரரே உதவாத நேரத்தில் கிருஷ்ணா யார் மூலமோ உதவி எடுத்து இப்படி ஜனங்களுக்கு கொடுக்கும்போது❤❤❤❤❤ சொல்லனா சந்தோசம்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 பாராட்ட வார்த்தைகள் போதாது உதவி செய்த சகோதரனுக்கும் கிருஷ்ணா குழுவுக்கும் இறைவன் ஆசீர்வாதத்தோடு வாழ்த்துக்களும்🎉🎉🎉✝️👌🙏

    • @kinsanniru8626
      @kinsanniru8626 6 หลายเดือนก่อน

      Currect thampi da manasu yaruku varum. Congratulations krishna thampi ❤❤❤❤❤

    • @nagalingamjegathees5193
      @nagalingamjegathees5193 6 หลายเดือนก่อน +2

      நீங்கள் சொல்வது வாசகம் தான் தவறுகள் திருத்தப்பட வேண்டியவைகள் நியாயப்படுத்த வேண்டியவைகள் அல்ல உண்மைதான் ஆனால் இல்லாததை சொல்லக்கூடாது அவங்கள் சோர்ந்து போவார்கள் அல்லவா

    • @selvarajah6752
      @selvarajah6752 6 หลายเดือนก่อน

      உண்மையில் கிருஷ்ணா இறைவனால் பூமிக்கு அனுப்பபட்ட இறைவனின் தூதர் தான் சந்தேகமே இல்லை

    • @FawzulNaleema
      @FawzulNaleema 6 หลายเดือนก่อน

      ❤kirisna kavi an Anbu annum ungalukku yathu

  • @nawasnawas8877
    @nawasnawas8877 6 หลายเดือนก่อน +43

    ஏழைகளின் தோழன் கிருஷ்ணா 🎉 உங்களின் சேவைகளுக்கு வாழ்த்துக்கள்

  • @RajmohanMaliny-uy4iq
    @RajmohanMaliny-uy4iq 6 หลายเดือนก่อน +3

    கிருஷ்ணாவின் சேவைகள் தொடர்ந்து நல்ல படியாக நடக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @MrSASEEN
    @MrSASEEN 6 หลายเดือนก่อน +29

    கல்லை கரைக்க வாழை தண்டு மற்றும் வெண்டிக்காய் எடுக்க வேண்டும் அது கல்லை கரைத்து சிறுநீர் உடன் வெளியேறும்

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 6 หลายเดือนก่อน +12

    Hi கி௫ஸ்ணா கவி யது இந்த பிள்லைக்கு கஸ்ரம் ஐயா அழம் போது பார்க முடியவில்லை அவர் வேதனை அவருக்கு நான் தெரியும் கி௫ஸ்ணா மகளின் வாழ்கை இப்படி நடந்து விட்டது என்று யோசிக்கிறார் அதனால அவர் கண்ணீர் தெரியுது கி௫ஸ்ண இந்த குடும்பத்துக்கு உதவு செய்த உறவுகளு நன்றி கி௫ஸ்ணா வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️

  • @M.C.Antony
    @M.C.Antony 6 หลายเดือนก่อน +9

    ஏழைகளின் தோழர்கள் உங்கள் பணி தொடரட்டும்

  • @selvarajah6752
    @selvarajah6752 6 หลายเดือนก่อน +2

    கிருஷ்ணா ஒரு இறைவனின் தூதர் வாழ்க வளமுடன் கிருஷ்ணா!

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 6 หลายเดือนก่อน +67

    அப்பா அழும்போது தான் கஸ்ரமாகிவிட்டது ,சில வலிகள் சொல்லவே முடியது அழுகைதான் தான் எல்லா வலிக்கும் மருந்தாகும்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 5 หลายเดือนก่อน

    மகன் கர்த்தருக்குப் பிரியமான உங்கள் சேவையைக் கர்த்தர்பல மடங்காய் ஆசீர்வதிப்பார்

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 6 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா நீங்கள் கஷ்ரபட்டவைக்கு தேடி தேடி உதவி செய்யுறிங்கள் உங்கட மனம் ஒருதருக்கும் வேராது ❤❤

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 6 หลายเดือนก่อน

    தம்பி நான் இன்று 24 மணிநேரம் பார்த்தேன்.உங்கள் சேவை தொடர எல்லாம் வல்லஇறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤

  • @geethashiva1968
    @geethashiva1968 6 หลายเดือนก่อน +22

    Hi கிருஷ்ணா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @Rashmi1520A
    @Rashmi1520A 6 หลายเดือนก่อน +4

    உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா............❤❤❤

  • @RKA3002
    @RKA3002 6 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் தம்பிமாரே❤❤❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 5 หลายเดือนก่อน

    மகன் கர்த்தர் வார்த்தைப்படி கர்த்தர் உங்களுக்குத் தந்த தேசத்திலே உங்களை ஆசீர்வதிப்பார்

  • @nilavanphoto4116
    @nilavanphoto4116 6 หลายเดือนก่อน

    தம்பி கிஸ்ணா கவிதாஸ் மற்றும் அக்கி குஞ்சு அனைவருக்கும் நன்றிகள் நீங்கள் நீண்ட காலம் வாழ மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கட்டும் 🙏🙏🙏

  • @rajavinothan4482
    @rajavinothan4482 6 หลายเดือนก่อน

    உதவிய ஜீவன் அவர்களுக்கு நன்றிகள்...

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 6 หลายเดือนก่อน +1

    Kirushna nalla mari irukum pothu vasathija irunthiddu appa elama irunthalum makal ippadi irukura endu kavalaja irukkum nenka kudutha help super kirushna ❤❤❤❤

  • @poopalapillaipraththunnan9748
    @poopalapillaipraththunnan9748 6 หลายเดือนก่อน +8

    மொழிதெரியாட்டாலும் சரியான வழி காட்டினா தானே. அதான் நம்மட ஆட்கள்

  • @vasanthankaran5497
    @vasanthankaran5497 6 หลายเดือนก่อน

    கிருஷ்ணா கவிதாஸ் யது உங்களுக்கு வாழ்த்துக்கள். பாவம் இந்த குடும்பம். உதவி செய்தமைக்கு நன்றி.

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 6 หลายเดือนก่อน +1

    Krishna Kavithas Akkini God bless you ❤️❤️❤️🙏🙏🙏

  • @paranthamanparanthaman1319
    @paranthamanparanthaman1319 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்...May God Bless You.ஆனால் யாழ் மக்கள் விருந்தோபலில் கஞ்சத்தனமாக இருக்கினம்.மட்டக்களப்பு மக்கள் யாராக இருந்தாலும் வீட்டுக்கு வெளிலவைச்சு கதைச்சிட்டு அனுப்ப மாட்டார்கள்.ஆனால் யாழ் மக்களின் கலாச்சாரத்தை பார்க்கும்போது கவலையாக இருக்கினம்.இந்த தம்பிமாருக்கு தேவையா பட்ணிகிடந்து உதவிசெய்றதுக்கு??? மக்கள் மாறுங்கள் உங்களிடம் இருப்பதைவைச்சு பராமரிங்கோ.கடவுளைப்போல் என்கிறார்கள் ஆனால் வீட்டுக்குள் அழைக்கமாட்டார்கள்...மக்களே விருந்தோம்பல் செய்யுங்கள்.உங்கள் குறைவுகள் நீங்கிடும்.ஏன் நான் இதைச்சொல்கிறேன் என்றால் வீடியோக்களை தினமும் பார்க்கிறேன்...பொடியள் பாவந்தானே???

  • @KrisildaReena
    @KrisildaReena 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் பிள்ளைகளா கிருஷ்ணா . கவிதாஸ் யது மூவரும் என்றும் நலமோடு வாழ நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss 6 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் தம்பி தம்பி 🎉🎉

  • @vijaydhas6861
    @vijaydhas6861 6 หลายเดือนก่อน +19

    தம்பி கிருஷ்ணா ஒரு ஆள் தூக்குப் போட்டு செத்துப் போன வீட்டில இருக்கிற ஒரு அக்காவுக்கு மறுபடியும் உதவி செய்யேல்லயே...

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 6 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த கவலை இவர்களைப் பார்க்கும் போது கிருஷ்ணா தம்பி இப்படி நீங்களும் இல்லாவிட்டால் யார் தான் தேவனைக் காண்பிக்க முடியும் தங்கள் சேவை தொடரணும் தேவன் நிட்சயமாக துணையிருப்பார்
    கவிதாஸ். அக்னி யாவருக்கும் வணக்கம்

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 4 หลายเดือนก่อน

    ஏழைகளுக்கு இரங்கும் மகனுக்கும் உதவிய உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @SharmilaSs-b4m
    @SharmilaSs-b4m 6 หลายเดือนก่อน +3

    God. bless you Krishna

  • @moganjeeva
    @moganjeeva 6 หลายเดือนก่อน

    உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @Manogarannilurthika231
    @Manogarannilurthika231 6 หลายเดือนก่อน +5

    சூப்பர் டா அண்ணா 👌👌👌🙏🏻

  • @AnbuPackiam
    @AnbuPackiam 6 หลายเดือนก่อน

    தம்பி கிருஷ்னா தாங்கள் செய்யும் இந்த பணி மேலும் சிறப்பு பெறட்டும் குறை சொல்லுகிறவர்களை பற்றி கவலை வேண்டாம்

  • @SalamonsathiyapriyaSathiyapriy
    @SalamonsathiyapriyaSathiyapriy 18 วันที่ผ่านมา

    Kirushna Anna congrats Anna really god bless u.

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 6 หลายเดือนก่อน +1

    கவலையாக இருக்கிறது கிருஸ்ணா நன்றிங்க நன்றிங்க ❤❤

  • @AbcAbc-u9y7h
    @AbcAbc-u9y7h 6 หลายเดือนก่อน +2

    தம்பி கிருஸ்ணா கிட்னி கல்லுக்கு இரவுஇளனிக்குள் ஒரு மேசைக்கரண்டி நற்சீரகம் அதே அளவு நாட்டு சற்கரை பயற்றம் பருப்பு போட்டு ஊறவைத்து விடிய ஏழு நாள் குடித்தால் கல்லுப்போகும். எனக்கு இப்போ மூன்றாம் முறையாக வந்து இளனி குடித்துக்கொண்டிருண்டிருக்கிறேன்.

  • @Blazeaken972
    @Blazeaken972 6 หลายเดือนก่อน +2

    தம்பி கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள்🎉👍👌👍👍👍👍👌👌👌👌👌👌

  • @KalyaniUthayakumar
    @KalyaniUthayakumar 6 หลายเดือนก่อน +11

    இந்த அக்காக்கு கட்டாயம் உதவி செய்யணும். உன்மை நிலையை சோல்லுறா.

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 6 หลายเดือนก่อน +5

    Hi Krishna ,kavithas and akkini

  • @மீநு
    @மீநு 3 หลายเดือนก่อน

    கிருஷ்ணா நிங்கள் ஏல்ருக்கும் உதவி. சேய்ருங்லு நாள் விசியம்.

    • @மீநு
      @மீநு 3 หลายเดือนก่อน

      காட்னா. கேட்டாலும் 💴யாரும் குடுக்கா. மாட்டங்கா இந்தா காலம்

    • @மீநு
      @மீநு 3 หลายเดือนก่อน

      இன்டர்நெட். சேல்போன் முலம் வாந்தா பிறகு உதவி செய்ய பாடுது. நால்லா விசியம்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 หลายเดือนก่อน +3

    மகன் உங்கள் சேவையைநிறைவாகக்கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @AnnisCharly
    @AnnisCharly 6 หลายเดือนก่อน +10

    உன்னைஅறிந்தால் உலகத்தில்போராடலாம்பாடல்பாடுங்களேகிருஷ்ணா.கவிதாஸ்

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 6 หลายเดือนก่อน +1

    மிகவும் வேதனை இவர்கள் நிலை

  • @Kkkkkkk01111
    @Kkkkkkk01111 6 หลายเดือนก่อน +3

    Thedum kan parvai song line super aa irukku ❤❤❤

  • @KirijaEdmand
    @KirijaEdmand 6 หลายเดือนก่อน +1

    அந்த சின்னத்தம்பிமார்கள்ட நிலைமை தான் அநேகமான புலம் பெயத்தவர்களின்
    நிலைமை,நம்பவர்களுக்கு மொழி புரியாவிட்டாலும் கெத்தாக தெரிந்தது பொலவே நடந்து கொள்வார்கள்,அவன் தான் தமிழன்

  • @balam467
    @balam467 2 หลายเดือนก่อน

    I had kidney stones.I was advised to have operation.I decided to delay it and drank lot of lime juice and Apple cider vinegar.
    Please drink 1 spoon lime juice mix with 1 spoon Apple cider vinegar every morning first thing in the morning in empty stomach every day. The stones will disappear. Please try it.
    Thanks

  • @tavikasellan133
    @tavikasellan133 6 หลายเดือนก่อน

    Hi kirushna kavidas yathu god bless all. Congratulations

  • @jiniponniah530
    @jiniponniah530 6 หลายเดือนก่อน

    Super krishna. You helping to need this family. Thank you krishna you and your family god blessing. And every one take care

  • @jenittajeni7679
    @jenittajeni7679 6 หลายเดือนก่อน

    Mikka nanri intha uthavijai valankija uravukalukku valththukkal thampinkala

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @y.suthasuthakaran8355
    @y.suthasuthakaran8355 6 หลายเดือนก่อน +2

    பாவம் கிருஷ்ணா

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 6 หลายเดือนก่อน +1

    Kirishna great job. Congratulations god bless you and your family.❤❤❤🙏🙏🙏

  • @jamiladeen8188
    @jamiladeen8188 5 หลายเดือนก่อน

    Nandri krisna.

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 6 หลายเดือนก่อน +2

    Valthukkal

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 6 หลายเดือนก่อน +1

    காலைவேளையில் சீரகம் அவித்து குடிக்கவும். வாழைத்தண்டு யுஸ் குடிக்கலாம்.வாழைப்பூ அவியல் சாப்பிடலாம்

  • @gnanamragu5963
    @gnanamragu5963 6 หลายเดือนก่อน +2

    God bless you all ♥♥♥🙏

  • @ranjiniselvarajah3990
    @ranjiniselvarajah3990 6 หลายเดือนก่อน +1

    Vaalthukkal

  • @BavaniArudselvam
    @BavaniArudselvam 6 หลายเดือนก่อน

    Wel done

  • @NavamN-jm9bs
    @NavamN-jm9bs 6 หลายเดือนก่อน

    மதிய வணக்கம் மூவருக்கும் கல்குடா பாசிக்குடா வாவு கானல உனவு மிக மிக முக்கியம்

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்.

  • @SrilankaAasikDL
    @SrilankaAasikDL 5 หลายเดือนก่อน

    Nega ippo iveghala mattum focuses pani podum pothu onghalukku views kudum like kudum athala oru warumanam onghalukku ingala vera oru warumanam ithellam eduthu niraye per inum irukkaga kuduga brother 😊

  • @sharonsivanathan-rd7kb
    @sharonsivanathan-rd7kb 6 หลายเดือนก่อน

    Neer kadina ulaipali. Very interesting 😎. God bless you

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 6 หลายเดือนก่อน

    You are Right

  • @antony4455
    @antony4455 6 หลายเดือนก่อน

    ❤❤கிருஸ்ணா❤❤அதுமுதல்ல❤❤குட்டிப்பிள்ளையார்❤❤இப்பதான் பெரிய கோயில் ❤❤எனது ஊருக்கு இரண்டாவது தடவைவந்தும் உங்களை காணமுடியவில்லை❤ஏதோஒரு ❤❤சந்தர்ப்பத்தில்❤❤கானுவன்❤❤தானே❤❤தம்பிகளா❤❤என்றும்❤நலமுடன்❤❤வாழ்க❤❤❤🎉🎉🎉

  • @saanthany5026
    @saanthany5026 6 หลายเดือนก่อน +3

    Pavam bro akka ❤❤❤

  • @makalingam4468
    @makalingam4468 2 หลายเดือนก่อน

    Good job 👏

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 6 หลายเดือนก่อน

    Vaalai thandu pilinthu kudithal oru month continues ah kudichal kallu karaiyum.Or vaalai poththi curry cook panni eat panna sukam varum, opperation seiyathu kaimedicine seithal nallathu.

  • @thasanstudio2277
    @thasanstudio2277 6 หลายเดือนก่อน

    கிறிஷ்ணா.கவி.யது
    வாழ்த்துக்கள்

  • @MylanSellathurai
    @MylanSellathurai 6 หลายเดือนก่อน +1

    Familie God bless you 😢

  • @TalksByTharani
    @TalksByTharani 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா

  • @papaaugustin9215
    @papaaugustin9215 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடள் துனை♥♥♥ பணி தொடர வாழ்த்துக்கள் ..★★★★★★★★★★★★★nandri...France. .erundhu:4:5:2024:★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @RajRaj-vw9pc
    @RajRaj-vw9pc 6 หลายเดือนก่อน +2

    Kutty thambiku kasu kuduthu iruklam pavam

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 6 หลายเดือนก่อน

    Thambi!all the help you do to the people is appreciated. May your works always excel.May you all be happy!♥️♥️♥️

  • @PuspanPuspan-gg9fr
    @PuspanPuspan-gg9fr 6 หลายเดือนก่อน

    Anthapodiyanukalukku ethum teepsh kudugka pls

  • @VijayVijay-ho9tj
    @VijayVijay-ho9tj 6 หลายเดือนก่อน

    Spr அண்ணா

  • @FawzulNaleema
    @FawzulNaleema 6 หลายเดือนก่อน

    ❤kirina son 💙 ❤ ♥ allthebest godbless 🙏 ❤u

  • @Mmob678
    @Mmob678 6 หลายเดือนก่อน

    Hi brother ungal sevai kadavule neril vanthu parithavikum manangalin kastangalai pokki atharavu kodukireergal neengal vazga valamudan ❤

  • @nilogee
    @nilogee 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் மகன்

  • @AlexRajan-k5y
    @AlexRajan-k5y 6 หลายเดือนก่อน +1

    காலை வணக்கம்

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் தம்பியா காலையில பழங்களை சாப்பிடுங்க 😊

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 6 หลายเดือนก่อน

    Congratulations thambi

  • @kasthoorivigneswaran6901
    @kasthoorivigneswaran6901 6 หลายเดือนก่อน

    கடவுள் ஒரு வழி விடுவார்

  • @AjithAjiththan
    @AjithAjiththan 6 หลายเดือนก่อน

    Uangkal sevai thodara valthukkal muvarukkum

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 6 หลายเดือนก่อน

    வாழ்க கிருஷ்ணா.

  • @gonzagaanuraj2705
    @gonzagaanuraj2705 6 หลายเดือนก่อน

    Vaaila konjam vasambu theingo Balasubramaniyam a visa super aa voice varum

  • @Rupanvlog-x2k
    @Rupanvlog-x2k 6 หลายเดือนก่อน +1

    Anna maddakkilappilaum erikkanga kasdtappadda akkal annaa konsam kuda poi pRinga annaa

  • @josephconstantine9970
    @josephconstantine9970 6 หลายเดือนก่อน +7

    Long Nails and very polished nails, my wife can’t afford them 😡I don’t think she needs help! Why can’t she work?

    • @surekagrich2068
      @surekagrich2068 6 หลายเดือนก่อน

      கஷ்டம் அவ கைக்கு கலர் அடிப்பதும் குற்றமா
      அவக்கும் ஆசை இருக்கும் தான.

    • @mangalapoobala4338
      @mangalapoobala4338 6 หลายเดือนก่อน

      true true

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 6 หลายเดือนก่อน

    Good brother

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 6 หลายเดือนก่อน +2

    மகன், உங்களுடைய யூடியூப் பார்க்கவில்லை போல் தெரிகின்றது. உண்மையில் மிகவும் வேதனையாக இருக்கின்றது. மரம் ஏறி????... குடும்பத்திற்காக கஸ்டப்படும் தகப்பனின் எண்ணிக்கை மிகக்குறைவு. தயவுசெய்து நம் புலம் பெயர் சகோதரர்கள் இந்த குடும்பத்திற்கு உதவி செய்யுங்கள். நன்றி. கொடுத்த கரத்திற்கு கோடி நன்றி

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx 2 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா தம்பி கவிதாஸ் யது தம்பி நீங்கள் மூவரும் எப்போதும் சிறப்போடு வாழ வேண்டும் இயேசு துணை இருப்பார் 🎉🎉🎉🎉🎉🎉

  • @MrSASEEN
    @MrSASEEN 6 หลายเดือนก่อน

    கலெக்டர் = GA இலங்கை தமிழ் { GA= Gourmet AGAINST }

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 6 หลายเดือนก่อน +4

    நெல்லிக்காய்,இஞ்சி போட்டு இடித்து சாறு எடுத்து குடிக்கலாம்.வாழை தண்டு ஜூஸ் கொடுக்கலாம்.FROM CANADA

  • @SanmugamSabeskumarSabeskumar
    @SanmugamSabeskumarSabeskumar 6 หลายเดือนก่อน

    ✝️🙏🙏congratulations🙏🙏✝️

  • @shanthini5699
    @shanthini5699 6 หลายเดือนก่อน

    God bless you 🙏🙏🙏

  • @shanthini5699
    @shanthini5699 6 หลายเดือนก่อน

    Congratulations 👏👏👏

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 6 หลายเดือนก่อน

    Kirushna,nan muthalil I informed you this place,ithu putter junction il irunthu madduvil Pora roadil vatharavakkai entra placeil Ackachi entra idam irukku,no toilet,nowater or well appadi cariyana kastam 10,15 family irukku ,please you go and help them, you go and video eduthu podavum ,I help them varum election udan very importantly.

  • @jesudaniel8693
    @jesudaniel8693 6 หลายเดือนก่อน

    ‭லூக்கா 21:3
    [3] இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப்பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
    /luk.21.3.
    யாரு கூட கொடுத்தது என்று நீங்களே தீர்மானியுங்க....
    MGR ..பாடல் வரிகள்....தெருத் தெருவா கூட்டினா பொது நலத் தொண்டு....சிலர் தெரியும் படி கூட்டினா...சுயநலமுண்டு
    ..வலது கை செய்வது இடது கை அறியாதிருப்பதாக.... 0:42 0:44

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 6 หลายเดือนก่อน

    வணக்கம் தம்பிகள்

  • @rajiniraji7801
    @rajiniraji7801 6 หลายเดือนก่อน

    Thanne soththu palam kodeya avethu kudeka akka

  • @AjeevanAruna
    @AjeevanAruna 6 หลายเดือนก่อน +1

    கிஸ்ணா உங்கள் அண்ணா சுமன் சிறுவர்களோ பெரியவர்களோ சரி சாப்பாடு கொடுக்கின்ற போது சொப்பின் வாக்கில் சாப்பாட்டை போட்டுக் கொடுக்கச் சொல்லுங்கோ.

  • @ohmsai5413
    @ohmsai5413 6 หลายเดือนก่อน +3

    ❤❤

  • @sripriya4785
    @sripriya4785 6 หลายเดือนก่อน +4

    இந்தியாவில் உள்ளவர்கள் சாகும்வரை உழைக்கிறார்கள்.அந்த ஜயா அம்மா ஏதாவது சுயதொழில் செய்ய லாம்.மீனைக்கொடுக்காமல் மீன்பிடிக்க வழி சொல்லிக்கொடுங்கப்பா தம்பிகளா.பனியிலும் குளிரிலும் வெளிநாட்டுக்காரன் கஸ்டப்பட்டு சம்பாதித்துக் கொடுத்த பணத்தை கவனமாய் பயன்படுத்துங்க தம்பி.தகுதியானவர்களுக்கு கொடுங்க