மிக்க நன்றிகள் குரு-சிஷ்ஷன் தற்சமயம் மிகச் சிறந்த உதவியை சிஸ்ஸிற்கு செய்ததிற்கு.....!!💯🙏💯 அந்த தம்பிக்காக உதவிய உறவுக்கும் மிக்க நன்றிகள்...!!🙏💯🙏 அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔💐🪔
இங்கே பேசுகிற சிலர் சகோதரி அடிக்கடி இலையை பிடிங்கி வாயில் வைத்ததை ஒரு குறையாக சொல்கிறார்கள் , ஆனால் அந்த செய்கை அவர் மிகுந்த மன அழுத்ததில் இருப்பதையே வெளிப்படுத்துகிறது , அதை ஒரு குறையாக சொல்ல தேவையில்லை.
இவ்வளவு காலமும் உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக மக்களுக்காக பணிபுரிந்த அனைவருக்கும் உதவிகள் கண்டிப்பாக வந்து சேரும் கவலை வேண்டாம் உதவிய கிருஷ்ணா உங்களுக்கு மிக்க நன்றிகள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் " காலம் கடந்தும் குணம் தானே யுகம் வாழும் ,, பிரித்தானியாவில் இருந்து , ஜி
பாவம் கிருஸ்ணா .அவாக்கு கதைக்க தெரியாமல் கதைக்குறா உறவுகள் மன்னியுங்கள் .ஏதோ ஒரு வகையில் அவா எங்கள் மண்ணுக்காக தன்னோட அங்கங்களை இழந்து இருக்குறா. அதற்காக நாங்கள் உதவ வேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து 👍
எந்த ஒரு போராளிகளும் உதவி ஒன்றை கேட்பதற்கான தகுதி இல்லாதவர்கள் .ஆனால் நாம் அவர்களுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவர்களுடன் பேசும் போது ஒவ்வொரு வார்த்தையையும் மிகவும் கவனத்துடனும் வெளிவிடவேணும். ஒருவரது தனிப்பட்ட விடயங்களை அறிவதற்கும் எல்லை உண்டு. இப்படிப்பட்ட போராளிகளை அடையாளம் காட்டியமைக்கு நன்றிகள்.இந்த சகோதரியை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...
ஒழுங்கான உடையும் அமைதியாக ஒரு இடத்தில் இருந்து தைரியமாய் நான் நாட்டுக்காக போராடினான் என் கணவரும் தான் என்று தைரிஜமாக மக்களிட்ட உதவி கெட்டிருந்தால் சந்தோஷம் இவர் கதை நளினம் உடை. அப்பா சகிக்கலை வெளிநாட்டில் கூட இப்படி உடை அணிய மாட்டார்கள் எங்கள் ஈழத்து பெண்கள்
இயல்பாக சிஸ் வாழ்வதை பதிவும் பிரதிபலித்தது!! இப்ப அழுவதும்..... துன்பபடுவதும்..... யாருமே கண்டுக்கமாட்டாங்க குரு........!!! மனங்களும் மக்களும் மாறிவிட்டார்கள் நம்மதான் இன்னமும் மாறாம இருக்கிறோம் என்பதை புரிய வைத்தது இந்த பதிவு........😢😢😢
அன்பின் மகனே வாழ்த்துக்கள்அந்த சகோதரருடைய உருவமே அப்படி இருக்கு அவள் சிரிக்கல புதுசா அனுபவங்கள் இருக்கும் அதனால் கூட அப்படி ஒரு வெட்கத்தினால் அப்படி ஒரு பேச்சு இருக்கும் அவர்கள் முன்னால் போராளி அவர்களுக்கு சகோதரன் சொல்லிக் கொடுத்தது தைரியம் மட்டுமேஏற்கனவே அனுஷன் வீடியோல ஒரு வீரப் போராளி சொன்னார்அண்ணன் வளர்ப்பில் நாங்கள் வளர்ந்தோம் நாங்கள் யாரிடத்திலும் யாசகம் கேட்க மட்டும் எங்களால் முடிந்தால் நாங்கள் உழைத்து சாப்பிடவும் என்று சொல்லிக் கொடுத்ததாக அந்த தைரியத்தில் அந்த சகோதரி எப்படி பேசலாம் அதை குறை நினைக்க வேண்டாம் இவர்களுக்கு உதவி செய்து அந்த சகோதரனுடைய கை ஆப்பரேஷனுக்கு உதவக்கூடிய மக்களிடத்தில் நீ பேசி அவர்களுக்கு உதவி வாங்கி கொடுக்கவும் வாழ்த்துக்கள்
இந்த அக்காவின் கதைகளை பார்த்தால் சிரிப்பதா கஷ்டத்திலும் ஒரு சிரித்த வாழ்க்கை முன்னாள் போராளி என்ற விதத்தில் சில நேரம் உதவிகள் கிடைக்கலாம் அக்காவின் கதைகள் எல்லாம் பார்ப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று நினைத்தால் சிந்திக்க வேண்டிய விடயம்
அக்கா. உண்மை தான் சொல்கிறார் அதனால் அழுது சொல்வில்லை என்று நினைத்து. தவறாக நினைக்காதீர்கள் அக்காவின் உடல் நிலை பார்க்கும் போது கஷ்டம் தெரிகிறது இத விட வேற என்ன வேண்டும் துணிச்சலான பெண் போராளி
இந்த அக்காக்கு வாழ்க்கையில நிறைய சாதிக்கணும் படிக்கணும் என்ற ஆசை நிறைய இருந்திருக்கும். நடிச்சு காசு கேட்கிற குணம் இல்லாமல் இருக்கும். By her body language and behavior i can tell she feel so uncomfortable and shy to ask help. Thats why she is talking like this. She is not fake and cunning. At the begging of the video i judged her but end of video i changed my opinion.Let her be how she wants to be. Thats because she is using e English words and does her hair like this doesn't mean she is not worrying. These kind of attitude may make her think she is looking good. Out of inferiority complex she behaves like this.
நானும் இதைத்தான் நினைத்தேன் உங்களது கருத்தும் ஒத்துபோகின்றது அவர் இருந்த இடம் அப்படி அவர் சொன்னார் மனதில் வலி இருக்கின்றது என்று இது உண்மை முடிந்தால் உதவுங்கள் எனவும் கூறினார் நிச்சயமாக இவருக்கு உதவி தேவை தாராளமாக உதவலாம்.
உங்கள் வீட்டில் சாறுவை பார்க்கிற மாதிரி இருக்குது,பிள்ளைக்கு ஏதேனும் உதவுங்க பிள்ளையின் அப்பா ஒரு மாவீரன் அவரின் பெயரை சொல்லி உதவுங்க தம்பிக்கு எதிர்கால் இருக்குது
அவங்க கஸ்ரத்தை மட்டும் பாருங்க அழுதுதான் கதைக்க வேண்டுமா உடை அவரது விருப்பம் கதைப்பது அவரது பழக்கம் இதை எல்லாம் விமர்சிக்கலாமா கஸ்டம் என்றால் அழுதுதான் கதைக்க வேண்டுமா பழைய உடைதான் போடவண்டுமா
ஒரு கால் இன்மையை விட வேறு என்ன இளப்ப்பு இவர் தகுதி பெற வேண்டும் கணவன் இல்லாமை மன நோயாளியாக மாற்றுமலவா இவர் கல்விக்கும் அனுபவிதத துன்பதுக்கும் தொடர்பு உண்டல்லவா
Hi! Krishna. Hope you are doing well.This lady very truthful,She needs a help,no doubt in my mind. seen there’s a lot of people just pretend.but she is not.God bless you.god bless the lady.
தொடர் கவலைகள் மனித மனங்களை மரத்துப் போக வைத்துவிடும் உதவி பெறுவதற்கும் மிகவும் சங்கடப்படுகின்றார் அவர் சாதாரணமாக நடக்க கூடியவராக இருந்திருந்தால் நிச்சயம் தனே முழுக்குடும்பத்தையுமே வாழ வைத்து இருப்பார் சிலர் அழுதாலே சிரிப்பது போல் இருக்கும் அப்படி ஓர் முக வாகு அந்த சகோதரிக்கு அவருக்கு இறைவன் நல்ல மனிதர்கள் மூலம் உதவட்டும் 😢🙊🙉🙈🙏
மகன் கிரு நீங்கள் வீடியோவில் கதைத்த விதம் மனது புண்படவில்லை இந்த பிள்ளையின் செய்கையை பார்த்து சிந்திக்க வைத்தது முக்கியமாக மரத்தை படுத்தின பாடுதான் தமிழ் மகன் கிரு கவி வாழ்க வளமுடன்❤❤❤❤
Dear brother Krishna, உங்கள் TH-cam channel பார்ப்பவர்களுக்கு உங்களைப் பார்த்தாலே சிரிப்புதான் வரும். அதை ஒன்றும் செய்ய இயலாது 😅😅 கவலையிலும் சந்தோஷம் கொடுக்கும் channel " SK Vlogs" 😅❤🎉
தம்பி அழுது புலம்பி உதவி கேட்டு வாழும் நிலையில் அந்த பிள்ளை இல்லை அதுதான் உண்மையான தைரியமான போராளி பிள்ளை அந்த பிள்ளை களத்தில் காணாத தையா உங்களோடு கதைக்க வேண்டுமா உண்மையான ஒரு பெண்போராளியை கண்டது மகிழ்ச்சி அண்ணரின் வளர்ப்பு அந்த பிள்ளையின் பேச்சில் தெறிக்கிறது
அண்ணன் வளர்ப்பு சாதன அக்காவை பார்த்தீர்களா ,இந்த பெண் எத்தனை பேரிட்டை உதவி கெட்டுள்ளா,அண்ணன் வளர்ப்பு பண்பாட்டுடன் கலாச்சார உடையுடன் தைரியமாக கதைப்பது தான் இது லூசு மாதிரி சும்மா இருக்குதா பாருங்க,நான் இயக்கத்தில் இருந்ததால் பதிக்கபட்டனான் என்று குறை சொல்லுவதும் திருப்தி இல்லை,இப்போது கிருஷ்ணா விடம் கதைத்தது முற்றுளிம் தவறு, பிள்ளைக்கு உதவி கேட்டது கடன் வலிக்குத்தான்,தாயுமானவர் எங்களை இப்படி வளர்களை உண்மையான போராளி தைரியமாக தன்னம்பிக்கையுடன் கதைப்பார்கள்,தாயுமானவர் வளர்தவர் இவர் என்றால் இப்படி இருப்பது தவறு ,இவ்வாறு இருப்பதுக்கு காரணங்கள் எதுவாகவும் இருக்கட்டும் நான் ஒரு முன்னாள் போராளியாக இருந்து முற்றிலும் அவரின் உடை கதை நளினம் அனைத்தயும் வேறுகிறன்😔முன்னாள் போராளி தவறான வாழ்க்கை எங்கள் காவல் தெய்வங்களை கொச்சை படுத்தாதீர்கள் 😔
பொதுவெளியில் நேர்கணலுக்கு முகம்கொடுக்கும்போது அந்தப்பெண்ணிடம் பதட்டம் காணப்படுகிறது. உளவியல் தாக்கத்திற்குட்பட்டுள்ள பெண்ணை சாவகாசமாக்கி பேட்டியை கண்டுள்ளீர்கள் உங்களுக்கு எனது பாராட்டுகள்.
இவவுக்கு anxiety என்ற வருத்தம் இருப்பதாக தெரிது. போராளிகளுக்கு நிறைய மன நோய்கள் இருக்கும். இருக்கு. என் கணவரின் அத்தானும் புலனாய்வுத் துறை ... நெற்றிப் பொட்டில் கண் பார்த்து ஒரு நிராயுதபாணியை (என்ன தான் செய்திருந்தாலும்) சுடும் போது அவர்கள் மனம் பாதிக்கும். அவருக்கு PTSD என்ற மனநோய் என்று treatment நடக்குது.
உதவி கேட்டு நீக்கும் பொழுது இயக்கத்தால் பாதிக்கப்பட்டேன் என்று சொல்லுவதற்கு எப்படி எப்படி உதவி கிடைக்கும் தமிழ் மக்களால். அருமையான கேள்விகள் தம்பி கிருஷ்ணா.
வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் யது கடவுள் .துனண♥♥♥ உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!! .தம்பி கை..பெருந்தியிருக்கிறாது.. பிரச்சனையும் .இல்லை???உகத்தில் இரண்டு கையும்..இல்லமல்.வாழுகிறார்கள்!!!?? அந்த பெரியா நிருறுவனம் .உதவியை நிருறுத்தியிருக்கிறாது?.கிருஷ்ணா உங்களுக்கு...புரியும்.?..nandri..France. .erundhu::2; :3::2024::★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★.
தம்பி.உங்கள் பம்பலான கதை ஒரு சிலருக்கு பிடிக்கலாம்! மற்றவர்களை புண்படும் விதத்தில் உங்களுடைய பம்பலான கேள்விகள் அதிகமாகின்றன... நீங்கள் உங்களுடைய பணத்தில் ஒன்றும் கொடுக்கவில்லை . சக மனிதர்களை மதித்து நடக்க வேண்டும் ."நீங்களே அதிகமாக ஆங்கிலம் படித்தவர் போல்" இடையிடையே வசனம் பேசுவது உங்களுக்கு தெரிவதில்லையா?
My view is this lady was a strong personality, she said she joined when she was just 14 years. She was exposed to a English speaking society in Colombo for 5 years. I like the way she express herself and said all the truth about her income and help from others. Only my concern , she should. Encourage the boy to study bit more harder, then only he can do some trade courses for his future. People from Manipay are educated and more stylish. I remember Manipay people called themselves as Colombo 7 people. She did the right thing, not married in early age and have 4 children, then husband runaway with another woman, this is the common stories from other videos,this is completely different, I think that’s why Krishna ask more questions about her behaviour and usage of English words. She can do some activities to earn some fund like have home farm like chicken. Her leg may be the problem for her , how long her mum going to help her , big question.
இந்த அக்காவின் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை அனுபவித்தால் புரியும் அதன் வேதனையும் வலியும் ஆனால் இவ அதை வெளி காட்ட தெரியாமல் இப்படி சிரித்து கொண்டு கதைப்பதை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது 😢
வாழ்த்துக்கள் கிருஷ்ணா நீங்கள் அவர்களுக்கு உதவி பெற்று கொடுப்பதற்காக தான் அந்த அக்காவை மனம் திறந்து பேசுங்கள் என்று கூறுகின்றீர்கள் அதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.எனக்கு கூட அந்த பேசும் போது அவாவின் கஷ்டம் தெரியவில்லை.கிருஷ்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤️
சகோதரி பாவம் சகோதரி உண்மையை தெளிவாக பேசுகிறார் ஆனால் ஒரு சில தவறுகள் உ+ம் இலையை பிடுங்குகிறார் அதை பிடுங்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் இருப்பினும் சகோதரிக்கு உதவி கிடைக்க வேண்டும்❤❤❤❤❤❤ கிருஷ்ணா வேற லெவல் எப்படிப்பட்ட மனிதர்களா இருந்தாலும் நீங்கள் டீல் பண்ணும் விதம் தனி நல்ல ஞானத்தை கடவுள் உங்களுக்கு தந்திருக்கிறார்💕👌👌👌👌
Kirushna akka colombo il velai sejthava thane athanala english varuthu mattamapdi ava iruntha idam appadi enda padija thunivana kathy ava konsam thalaimudija kaddijiruntha nallam than ok silaper ippadi than 🙏🏻🙏🏻🙏🏻
கிறிஸ்ணா நீங்கள் கதைக்கும் விதம் தனி ஒரு பெண்களை தப்பாக சொல்கிறமாதிரி.Video எடுத்தால் சரிதானே என்றால் என்ன.அன்று தனி ஒரு பெண்ணை எடுக்கும் போது.ரொம்ப மனசுக்கு ஒருமாதிரி இருக்கிரது தனி இருக்கும் பெண்களை தப்பாக கதைக்கும் போது. நீங்கள் ஒருதடவை ஒரு பெண்ண்ணுக்கு வீடு கட்டி கொடுத்தீர்கள் .அதில் எனக்கு கூட சந்தேகம் வீடு முடிந்தும் என்னும் காட்டவில்லை
மிக்க நன்றிகள் குரு-சிஷ்ஷன் தற்சமயம் மிகச் சிறந்த உதவியை சிஸ்ஸிற்கு செய்ததிற்கு.....!!💯🙏💯
அந்த தம்பிக்காக உதவிய உறவுக்கும் மிக்க நன்றிகள்...!!🙏💯🙏
அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔💐🪔
அந்த தம்பிக்கு உதவியை செய்தவர்களுக்கு கோடி கோடி புண்ணியம் ❤❤❤❤❤
இங்கே பேசுகிற சிலர் சகோதரி அடிக்கடி இலையை பிடிங்கி வாயில் வைத்ததை ஒரு குறையாக சொல்கிறார்கள் , ஆனால் அந்த செய்கை அவர் மிகுந்த மன அழுத்ததில் இருப்பதையே வெளிப்படுத்துகிறது , அதை ஒரு குறையாக சொல்ல தேவையில்லை.
True
Rating is 5 ,she is not acting. She is straight, & true. She is bold ,if you feel help.
இவ்வளவு காலமும் உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக மக்களுக்காக பணிபுரிந்த அனைவருக்கும் உதவிகள் கண்டிப்பாக வந்து சேரும் கவலை வேண்டாம் உதவிய கிருஷ்ணா உங்களுக்கு மிக்க நன்றிகள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் " காலம் கடந்தும் குணம் தானே யுகம் வாழும் ,, பிரித்தானியாவில் இருந்து , ஜி
இந்த சகோதரிக்கு உதவி செய்யுங்கள் கர்த்தர் ஆசீர்வரிப்பாராக
ஆமென் இயேசப்பா உதவி செய்வார்
இந்த அக்காவுக்கு கடை ஒன்று போட்டு குடுத்தால் நல்லது தம்பியின் கையும் சுகம் வந்தால் அவர்ரின் ஏதிர்காலம் நல்லா இருக்கும்❤❤❤❤❤
பாவம் கிருஸ்ணா .அவாக்கு கதைக்க தெரியாமல் கதைக்குறா உறவுகள் மன்னியுங்கள் .ஏதோ ஒரு வகையில் அவா எங்கள் மண்ணுக்காக தன்னோட அங்கங்களை இழந்து இருக்குறா. அதற்காக நாங்கள் உதவ வேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து 👍
unmaithaan
Unmaithan
Unmaythaan
உண்மை
பிரபாகரன் sollikoduthathu thane சாதி, மத, பேதம் ellam!!
இந்த சகோதரியின் சுபாவம் இதுதான் அதை பெரிதுபடுத்த வேண்டாம். மகனின் கையை பார்க்க கவலையாக உள்ளது, வசதியுள்ளவர்கள் மனமுவந்து உதவி செய்யவும்
Hi கிருஷ்ணா கவிதாஸ் உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.வெளிநாட்டில் இருந்து உதவி செய்யும் அனைத்து உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள்.வாழ்க வளமுடன்
எந்த ஒரு போராளிகளும் உதவி ஒன்றை கேட்பதற்கான தகுதி இல்லாதவர்கள் .ஆனால் நாம் அவர்களுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவர்களுடன் பேசும் போது ஒவ்வொரு வார்த்தையையும் மிகவும் கவனத்துடனும் வெளிவிடவேணும். ஒருவரது தனிப்பட்ட விடயங்களை அறிவதற்கும் எல்லை உண்டு. இப்படிப்பட்ட போராளிகளை அடையாளம் காட்டியமைக்கு நன்றிகள்.இந்த சகோதரியை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...
Thampí ukkdà video pàkkiren eththa akka. Uthaví thanmanththodu kekkira uñmai sollukírà varppu appai okva thampí ukkda uthavi kidàikkddum thampí
உதவிய அம்மா அவர்களுக்கு நன்றிகள்...
என்னதான் இருந்தாலும் அவ ஒரு பெண் பிச்சை எடுக்கிறமாதிரி கதைக்கமுடியாது ஆனாலும் அவர்களுக்கு கட்டாயம் நம் இன உறவுகள் உதவ வேண்டும்
ஒழுங்கான உடையும் அமைதியாக ஒரு இடத்தில் இருந்து தைரியமாய் நான் நாட்டுக்காக போராடினான் என் கணவரும் தான் என்று தைரிஜமாக மக்களிட்ட உதவி கெட்டிருந்தால் சந்தோஷம் இவர் கதை நளினம் உடை. அப்பா சகிக்கலை வெளிநாட்டில் கூட இப்படி உடை அணிய மாட்டார்கள் எங்கள் ஈழத்து பெண்கள்
இயல்பாக சிஸ் வாழ்வதை பதிவும் பிரதிபலித்தது!! இப்ப அழுவதும்..... துன்பபடுவதும்..... யாருமே கண்டுக்கமாட்டாங்க குரு........!!!
மனங்களும் மக்களும் மாறிவிட்டார்கள் நம்மதான் இன்னமும் மாறாம இருக்கிறோம் என்பதை புரிய வைத்தது இந்த பதிவு........😢😢😢
அன்பின் மகனே வாழ்த்துக்கள்அந்த சகோதரருடைய உருவமே அப்படி இருக்கு அவள் சிரிக்கல புதுசா அனுபவங்கள் இருக்கும் அதனால் கூட அப்படி ஒரு வெட்கத்தினால் அப்படி ஒரு பேச்சு இருக்கும் அவர்கள் முன்னால் போராளி அவர்களுக்கு சகோதரன் சொல்லிக் கொடுத்தது தைரியம் மட்டுமேஏற்கனவே அனுஷன் வீடியோல ஒரு வீரப் போராளி சொன்னார்அண்ணன் வளர்ப்பில் நாங்கள் வளர்ந்தோம் நாங்கள் யாரிடத்திலும் யாசகம் கேட்க மட்டும் எங்களால் முடிந்தால் நாங்கள் உழைத்து சாப்பிடவும் என்று சொல்லிக் கொடுத்ததாக அந்த தைரியத்தில் அந்த சகோதரி எப்படி பேசலாம் அதை குறை நினைக்க வேண்டாம் இவர்களுக்கு உதவி செய்து அந்த சகோதரனுடைய கை ஆப்பரேஷனுக்கு உதவக்கூடிய மக்களிடத்தில் நீ பேசி அவர்களுக்கு உதவி வாங்கி கொடுக்கவும் வாழ்த்துக்கள்
இந்த அக்காவின் கதைகளை பார்த்தால் சிரிப்பதா கஷ்டத்திலும் ஒரு சிரித்த வாழ்க்கை முன்னாள் போராளி என்ற விதத்தில் சில நேரம் உதவிகள் கிடைக்கலாம் அக்காவின் கதைகள் எல்லாம் பார்ப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று நினைத்தால் சிந்திக்க வேண்டிய விடயம்
இலையை பிச்சி பிச்சி மரத்தையே பிடுங்கிவிடுவா போல அக்கா😂😂😂
😂😂😂
அந்த அக்கா கொழும்பில் வசித்ததாக சொன்னாங்க
அதுதான் உடை கதை எல்லாம் மாறிப் போய் இருக்கு
அக்கா. உண்மை தான் சொல்கிறார் அதனால் அழுது சொல்வில்லை என்று நினைத்து. தவறாக நினைக்காதீர்கள் அக்காவின் உடல் நிலை பார்க்கும் போது கஷ்டம் தெரிகிறது இத விட வேற என்ன வேண்டும் துணிச்சலான பெண் போராளி
❤❤❤❤
வலியுடன் நிறைந்த வாழ்க்கை அதற்காக அழுவதா. சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக் க வாந்திடதே முடிந்தால் உதவி புரியுங்கள் அதற்காக கேவலமாக பேசாதீர்கள்
👍 வாய் விட்டு சிரிப்பது நல்லது❤❤❤❤
❤❤❤❤❤❤
இந்த அக்காக்கு வாழ்க்கையில நிறைய சாதிக்கணும் படிக்கணும் என்ற ஆசை நிறைய இருந்திருக்கும். நடிச்சு காசு கேட்கிற குணம் இல்லாமல் இருக்கும். By her body language and behavior i can tell she feel so uncomfortable and shy to ask help. Thats why she is talking like this. She is not fake and cunning. At the begging of the video i judged her but end of video i changed my opinion.Let her be how she wants to be. Thats because she is using e English words and does her hair like this doesn't mean she is not worrying. These kind of attitude may make her think she is looking good. Out of inferiority complex she behaves like this.
நானும் இதைத்தான் நினைத்தேன் உங்களது கருத்தும் ஒத்துபோகின்றது அவர் இருந்த இடம் அப்படி அவர் சொன்னார் மனதில் வலி இருக்கின்றது என்று இது உண்மை முடிந்தால் உதவுங்கள் எனவும் கூறினார் நிச்சயமாக இவருக்கு உதவி தேவை தாராளமாக உதவலாம்.
உங்கள் வீட்டில் சாறுவை பார்க்கிற மாதிரி இருக்குது,பிள்ளைக்கு ஏதேனும் உதவுங்க பிள்ளையின் அப்பா ஒரு மாவீரன் அவரின் பெயரை சொல்லி உதவுங்க தம்பிக்கு எதிர்கால் இருக்குது
அவங்க கஸ்ரத்தை மட்டும் பாருங்க அழுதுதான் கதைக்க வேண்டுமா உடை அவரது விருப்பம் கதைப்பது அவரது பழக்கம் இதை எல்லாம் விமர்சிக்கலாமா கஸ்டம் என்றால் அழுதுதான் கதைக்க வேண்டுமா பழைய உடைதான் போடவண்டுமா
நல்லதொரு பதில்
ஒரு கால் இன்மையை விட வேறு என்ன இளப்ப்பு இவர் தகுதி பெற வேண்டும் கணவன் இல்லாமை மன நோயாளியாக மாற்றுமலவா இவர் கல்விக்கும் அனுபவிதத துன்பதுக்கும் தொடர்பு உண்டல்லவா
இந்த சகோதரி இப்படி நடந்து கொண்டா என்பதற்காக புண்படும்படி ஏதும் சொல்லிவிடாதீர்கள்
Hi! Krishna. Hope you are doing well.This lady very truthful,She needs a help,no doubt in my mind. seen there’s a lot of people just pretend.but she is not.God bless you.god bless the lady.
தாய், தந்தையின் தியாகத்திற்காகவாது..... தம்பியின் அங்கேயே நகை செய்து கொடுக்க வேண்டும்.... அவனது எதிர்காலத்திற்காக 😭🙏🏻🙏🏻🙏🏻
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் போராளி என்பது மனதைரியத்தை விடமாட்டார்கள் உதவி செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்
தொடர் கவலைகள் மனித மனங்களை மரத்துப் போக வைத்துவிடும் உதவி பெறுவதற்கும் மிகவும் சங்கடப்படுகின்றார் அவர் சாதாரணமாக நடக்க கூடியவராக இருந்திருந்தால் நிச்சயம் தனே முழுக்குடும்பத்தையுமே வாழ வைத்து இருப்பார் சிலர் அழுதாலே சிரிப்பது போல் இருக்கும் அப்படி ஓர் முக வாகு அந்த சகோதரிக்கு அவருக்கு இறைவன் நல்ல மனிதர்கள் மூலம் உதவட்டும் 😢🙊🙉🙈🙏
கண்டிப்பாக😢😢😢😢❤❤❤❤
இதுதான் உண்மை
எல்லாம் நல்ல படியாக நடக்கட்டும் உதவி செய்ய வேண்டும்
Avavukku nadijja vendiya thevai illai. Poraligalai andru iya endravargal indru pali vangugirargal.
Aga ,siripathu nermai. Aluvathu ??? Nadippu. Iyakka panathil niraya tamil kuberargal ulavurargal. Kanankarargal. Avargal .
Meendum thandanai peruvar. God bless .
It’s okay it’s her personal choice how to dress and talk. But you can tell she’s facing some issues. ❤❤❤
மகன் கிரு நீங்கள் வீடியோவில் கதைத்த விதம் மனது புண்படவில்லை இந்த பிள்ளையின் செய்கையை பார்த்து சிந்திக்க வைத்தது முக்கியமாக மரத்தை படுத்தின பாடுதான் தமிழ் மகன் கிரு கவி வாழ்க வளமுடன்❤❤❤❤
😅
முதலில் அக்கா அமைதியாக இருக்க பழகணும் மன அழுத்தம் இருக்கோ தெரியாது தம்பி தாங்கள் சொன்ன படிதான் முதல் முறையாக இப்படி ஒருவரை காண்கிறோம்
அழாமல் அவுட சிரிப்பில் எல்லா வலியும் தெரயுது😅
Dear brother Krishna, உங்கள் TH-cam channel பார்ப்பவர்களுக்கு உங்களைப் பார்த்தாலே சிரிப்புதான் வரும். அதை ஒன்றும் செய்ய இயலாது 😅😅 கவலையிலும் சந்தோஷம் கொடுக்கும் channel " SK Vlogs" 😅❤🎉
தம்பி அழுது புலம்பி உதவி கேட்டு வாழும் நிலையில் அந்த பிள்ளை இல்லை அதுதான் உண்மையான தைரியமான போராளி பிள்ளை அந்த பிள்ளை களத்தில் காணாத தையா உங்களோடு கதைக்க வேண்டுமா உண்மையான ஒரு பெண்போராளியை கண்டது மகிழ்ச்சி அண்ணரின் வளர்ப்பு அந்த பிள்ளையின் பேச்சில் தெறிக்கிறது
அண்ணன் வளர்ப்பு சாதன அக்காவை பார்த்தீர்களா ,இந்த பெண் எத்தனை பேரிட்டை உதவி கெட்டுள்ளா,அண்ணன் வளர்ப்பு பண்பாட்டுடன் கலாச்சார உடையுடன் தைரியமாக கதைப்பது தான் இது லூசு மாதிரி சும்மா இருக்குதா பாருங்க,நான் இயக்கத்தில் இருந்ததால் பதிக்கபட்டனான் என்று குறை சொல்லுவதும் திருப்தி இல்லை,இப்போது கிருஷ்ணா விடம் கதைத்தது முற்றுளிம் தவறு, பிள்ளைக்கு உதவி கேட்டது கடன் வலிக்குத்தான்,தாயுமானவர் எங்களை இப்படி வளர்களை உண்மையான போராளி தைரியமாக தன்னம்பிக்கையுடன் கதைப்பார்கள்,தாயுமானவர் வளர்தவர் இவர் என்றால் இப்படி இருப்பது தவறு ,இவ்வாறு இருப்பதுக்கு காரணங்கள் எதுவாகவும் இருக்கட்டும் நான் ஒரு முன்னாள் போராளியாக இருந்து முற்றிலும் அவரின் உடை கதை நளினம் அனைத்தயும் வேறுகிறன்😔முன்னாள் போராளி தவறான வாழ்க்கை எங்கள் காவல் தெய்வங்களை கொச்சை படுத்தாதீர்கள் 😔
உண்மைதான்
(அது என்ன.)சாதன,கெட்டுள்ளா,முற்றுளிம்,வளர்களை,வளர்தவர்,வேறுகிறன்
Very true
❤
வாழ்த்துக்கள் கிருஸ்னா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
Crotan thavaram pavam. அதன் அழகு கெட்டுப்போகின்றது.அதை கொஞ்சம் கொஞ்சமாக சேதப்படுத்துவதை பார்த்தே±:::. ல் உள்ள. 30:58
😊ஔௌ
தம்பி போராளியாக இருந்தவ கதைக்கும் போது மனம் தைரியம் இருக்கும் .அதனால் தனது கஸ்ரத்தை சொல்லுகின்றார். ஏதோ உதவி கிடைக்கும் போது செய்யுங்கோ
கேள்வி கேப்பவர் இதில் PHD போல.
Manipay is famous for fashion , models and also speakers English too. Don't be surprised.
Yes well said
அந்த புள்ளைக்கு கையை சரிப்படுத்தினா அந்த தம்பியின் எதிர்காலம் நல்லாக அமையட்டும்
இவவுக்கு நிரய பிரச்சனை இருக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் எல்லாத்தையும் மறைத்து கதைக்கிரா இவருக்கு உதவி செய்து கொடுங்க
மன சங்கடப்படுத்தும் கேள்விகள் போல் உள்ளது
உண்மை தான் இவருக்கு நாகரீகமாக கேள்விகள் கேட்க தெரியாது அவர் பிறந்து வளர்ந்த விதம் அப்படி இருக்கலாம்
கடற்புலியா கரும்புலியா என்று வித்தியாசம் யாழ்ப்பாணத்தமிழருக்கு தொியாமல் கேட்கிறாா் கேட்கும் விதம் தொியவில்லை
பொதுவெளியில் நேர்கணலுக்கு முகம்கொடுக்கும்போது அந்தப்பெண்ணிடம் பதட்டம் காணப்படுகிறது. உளவியல் தாக்கத்திற்குட்பட்டுள்ள பெண்ணை சாவகாசமாக்கி பேட்டியை கண்டுள்ளீர்கள் உங்களுக்கு எனது பாராட்டுகள்.
தம்பி வணக்கம் அக்கா பாருக்கும் போது அவங்க வருத்தம் இருக்க வேண்டும்
Godjesus bless you dear loving son
கிருஷ்ணா. இது போன்ற உரையாடல்கள்ந இருக்கு
ஒரு சிலர் கவலையை வெளிக்காட்ட மாட்டாங்க சும்மாவா முன்னாள் போராளி😢
இவவுக்கு anxiety என்ற வருத்தம் இருப்பதாக தெரிது. போராளிகளுக்கு நிறைய மன நோய்கள் இருக்கும். இருக்கு. என் கணவரின் அத்தானும் புலனாய்வுத் துறை ... நெற்றிப் பொட்டில் கண் பார்த்து ஒரு நிராயுதபாணியை (என்ன தான் செய்திருந்தாலும்) சுடும் போது அவர்கள் மனம் பாதிக்கும். அவருக்கு PTSD என்ற மனநோய் என்று treatment நடக்குது.
வாழ்த்துக்கல் தம்பி❤
உதவி கேட்டு நீக்கும் பொழுது இயக்கத்தால் பாதிக்கப்பட்டேன் என்று சொல்லுவதற்கு எப்படி எப்படி உதவி கிடைக்கும் தமிழ் மக்களால். அருமையான கேள்விகள் தம்பி கிருஷ்ணா.
தோட்டம் செய்வது நல்லம் ❤
வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் யது கடவுள் .துனண♥♥♥ உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!! .தம்பி கை..பெருந்தியிருக்கிறாது.. பிரச்சனையும் .இல்லை???உகத்தில் இரண்டு கையும்..இல்லமல்.வாழுகிறார்கள்!!!?? அந்த பெரியா நிருறுவனம் .உதவியை நிருறுத்தியிருக்கிறாது?.கிருஷ்ணா உங்களுக்கு...புரியும்.?..nandri..France. .erundhu::2; :3::2024::★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் அதேபோல் அக்காவும் கஸ்ரத்தை வெளிப்படையாக சொன்னால்தானே கிருஸ்ணாவினாலும் உதவ முடியும்
கிருஷ்ணா கவிதாஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள் God bless you.
தம்பி.உங்கள் பம்பலான கதை ஒரு சிலருக்கு பிடிக்கலாம்! மற்றவர்களை புண்படும் விதத்தில் உங்களுடைய பம்பலான கேள்விகள் அதிகமாகின்றன... நீங்கள் உங்களுடைய பணத்தில் ஒன்றும் கொடுக்கவில்லை . சக மனிதர்களை மதித்து நடக்க வேண்டும் ."நீங்களே அதிகமாக ஆங்கிலம் படித்தவர் போல்" இடையிடையே வசனம் பேசுவது உங்களுக்கு தெரிவதில்லையா?
😂
Indha illai visam❤❤❤ God bless you anna❤❤❤❤
அண்ணா உங்கள் பம்பலான கதைகளுக்கு நான் மிகப் பெரிய fan❤❤
My view is this lady was a strong personality, she said she joined when she was just 14 years. She was exposed to a English speaking society in Colombo for 5 years. I like the way she express herself and said all the truth about her income and help from others. Only my concern , she should. Encourage the boy to study bit more harder, then only he can do some trade courses for his future. People from Manipay are educated and more stylish. I remember Manipay people called themselves as Colombo 7 people. She did the right thing, not married in early age and have 4 children, then husband runaway with another woman, this is the common stories from other videos,this is completely different, I think that’s why Krishna ask more questions about her behaviour and usage of English words. She can do some activities to earn some fund like have home farm like chicken. Her leg may be the problem for her , how long her mum going to help her , big question.
God bless her ❤
இந்த அக்காவின் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை அனுபவித்தால் புரியும் அதன் வேதனையும் வலியும் ஆனால் இவ அதை வெளி காட்ட தெரியாமல் இப்படி சிரித்து கொண்டு கதைப்பதை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது 😢
😢😢😢
Unmaithaan avarin mukame kaadduthu avar vaalvil padda adikal iyalpaaka irukka siramapadukiraar
Care full Krishna , god bless you and Kavi
தம்பி கொஞ்சம் நக்கல் நழினம்தான் அப்பன் ஆனால் உதவி தேவைமாதிரி கதைக்கவில்லை அந்தப் அக்கா
15:43😅😅 auntie vera vision
Avanga etharthama kathaiguranga athu avangalada manarisam thupusollelathu enonu avanga aluthaan thaan uthavi kedaiguma avanga true vaeruganga avangala parthalum help vantha varatukum endtu pesala ena kandipa avangaluku help thevai enana avanga oru porali ethuku alanumnumu theriyum so plz avangaluku help panunga aluravanga ellam unmaithaan alura ganu namaku epdai theriyum sollunga she is trye ❤❤❤😢
Sk Kavi ❤ super
இந்த மரத்தின் இலை நஞ்சு. பிச்சு பிச்சு சாப்பிட வேண்டாம். இது உண்மை
அவர் சிரிப்பது சிலருக்கி தான் புரியும். அது அவர்களது உடல் மொழி. அவர் பொய்யாக நடிக்கவில்லை. பல கஸ்டங்கள் பட்டு பதப்படுத்தி விட்டார்
வணக்கம் தம்பிகள்
இவங்க கொஞ்சம் வித்தியாசம் எப்படி உதவி கிடைக்கும் என்று தெரியவில்லை🙏
கிருஷ்ணாவின் கதையை கேட்கும் போது சிரிப்புதான் வருகிறது --//இனி எழுதுற வேலையும் இல்லை என்று சொல்லும் போது சிரிப்புதான் வருகிறது
God bless
வாழ்த்துக்கள் கிருஷ்ணா
நீங்கள் அவர்களுக்கு உதவி பெற்று கொடுப்பதற்காக தான் அந்த அக்காவை மனம் திறந்து பேசுங்கள் என்று கூறுகின்றீர்கள் அதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.எனக்கு கூட அந்த பேசும் போது அவாவின் கஷ்டம் தெரியவில்லை.கிருஷ்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤️
சகோதரி பாவம் சகோதரி உண்மையை தெளிவாக பேசுகிறார் ஆனால் ஒரு சில தவறுகள் உ+ம் இலையை பிடுங்குகிறார் அதை பிடுங்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் இருப்பினும் சகோதரிக்கு உதவி கிடைக்க வேண்டும்❤❤❤❤❤❤ கிருஷ்ணா வேற லெவல் எப்படிப்பட்ட மனிதர்களா இருந்தாலும் நீங்கள் டீல் பண்ணும் விதம் தனி நல்ல ஞானத்தை கடவுள் உங்களுக்கு தந்திருக்கிறார்💕👌👌👌👌
இலையை அடிக்கடி பிடுங்குவது அவர் மன அழுத்தத்தில் இருப்பதற்கான அறிகுறி
😂😂😂😂😂😂😂😂😂
God bless you krishna
அலட்சியமாக அக்கா கேட்கிறா பல பேரிடம் உதவிகள் கேட்டு பழகிவிட்டது இயக்கத்தால் பாதிக்கப்பட்டது என்கிறா 14 வயதில் போனதென்கிறா ஒன்றும் விளங்குதில்லை
O/L padichandu solura but 14 vayasula இயக்கத்தில் இருந்தாவாம்
இயக்கத்தில் போனவர்களையும் சிறப்பாக வழி நடத்தி O/L பரீட்சையில் தோற்றுவித்து தேர்ச்சி பெற்றிருக்கின்றார்கள்.
முன்னாள் போராளியாக இருந்தும் அக்கா சாதி பார்க்கிறா போல😏😡
Thambyblood circulation varuvathuku small boll use pannavum excice saivum
Dear brother Krishna and kavidoss
God bless you abundantly ❤🎉❤❤🎉
Hallo Thambi und Kavidas Gott Bless you 🎉🎉🎉🎉🎉🎉
Wie geht es dir.
Supper.bro ❤❤❤
Super 👌
வாழ்க வளமுடன்.
Hallo Super Kirushna ❤❤❤
Krishna talks too much. Are you expecting she should cry and be unhappy. 😮
Godjesus bless you
God bless you kirs
Saththiyama sirippu thanka mudiyalla same thing is wrong 🤣🤣🤣🤣🤣🤣🤣
Thalaivar padipithu koduththaThairiymThaan .
Vedio end aakurathukkula akka ilai nondi mudichsu iruvaa pola 😂
Kirushna akka colombo il velai sejthava thane athanala english varuthu mattamapdi ava iruntha idam appadi enda padija thunivana kathy ava konsam thalaimudija kaddijiruntha nallam than ok silaper ippadi than 🙏🏻🙏🏻🙏🏻
😊
Sk.❤❤❤❤❤❤
Hi thambi avavin mana nilai sandaiyalum kanavanai pirindhadhalum sila velai padhikka paddirukkalam. 👍🤲🏽
Dear brother Krishna she need help.
கிறிஸ்ணா நீங்கள் கதைக்கும் விதம் தனி ஒரு பெண்களை தப்பாக சொல்கிறமாதிரி.Video எடுத்தால் சரிதானே என்றால் என்ன.அன்று தனி ஒரு பெண்ணை எடுக்கும் போது.ரொம்ப மனசுக்கு ஒருமாதிரி இருக்கிரது தனி இருக்கும் பெண்களை தப்பாக கதைக்கும் போது.
நீங்கள் ஒருதடவை ஒரு பெண்ண்ணுக்கு வீடு கட்டி கொடுத்தீர்கள் .அதில் எனக்கு கூட சந்தேகம் வீடு முடிந்தும் என்னும் காட்டவில்லை
Good Evening krishna.. antha sister porali aaka irunthu irukkira mudinsalavu makanukkaka konsam uthavi seiunka pulam peyar uravukale.❤❤
Thampi pavam
Maraththuda ilai mudunsipola kirishna 😮