திரு.சுமத்திரன் அவர்களே நீங்கள் உங்கள் சொந்த அனுபவத்தை பேசுகிறீர்களா இவ்வளவு காலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்த நற்பணி என்ன ? தொடர்ந்தும் சிவபூசையில் கரடி புகுந்தது போல் அல்லாமல் அமைதியாக இருங்கள்
நீங்க இதுவரைக்கும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை தவற விட்டு விட்டீர்கள் முதல்ல முதல்ல நீங்க தமிழ் கட்சி எல்லாம் ஒற்றுமையா போங்க அதுக்குப் பிறகு அதுக்கு பிறகு ஜனாதிபதி பற்றி பேசலாம் மக்கள் உங்களுக்கு தந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் அதை விட்டுட்டு ஜனாதிபதி விமர்சனம் பண்றது என்ன அவர் செய்வா செய்ய மாட்டாரு கொஞ்ச நாளைக்கு பிறகு பார்க்கலாம் முதல் நீ முதல்ல நீங்க ஒற்றுமையாக அதுக்கு பிறகு பார்க்கலாம்
சுமந்திரன் நித்திரை இன்றி தவிக்கிறார், வைத்தியரை பார்ப்பது நல்லது! தான் குஞ்சம் வைத்த விளக்குமாறாம்! செய்தது தமிழ் மக்களுக்கு துரோகம், இப்ப நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
வைத்தியர் அர்ச்சுனாவால் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமுடியுமா? மக்கள் மனதில் இப்போ இந்தக் கேள்வி தோன்றுகிறது. போகுமிடமெல்லாம் சர்ச்சைக்குரியவர் ஆகி விடுகிறார். சர்ச்சைக்கு விளக்கம் கொடுக்கவே காலம் போதுமானதோ தெரியலை. இதில் சேவை எப்படி?
இப்பொழுது இலங்கையில் உருவாகியுள்ள சூழல் சுமந்திரனாலும், அர்ச்சுனாவாலும் சீர் குலையப்போகிறது. தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இளைஞ்யர்களுக்கு இடம் கொடுத்து, ஒதுங்குங்கள்.
சாணக்கியன் மகாபுத்திசாலி இந்தபுத்தியை,இந்த அறிவை இவர்😢 மகிந்தராஜபக்சைபோன்றபெரும் கட்சிகளுக்குள் நீண்டகாலமிருந்து நல்ல அனுபவத்தைப்பெற்றுள்ளார் ஆகவே இவரைபோல் இன்னுமுள்ளதமிழ் அரசியல் வாதிகளை பெரும்பான்மைக்கட்சிகளுடன் அனுப்பியெடுக்கவேண்டும் like the political workshop !!!
Mr.Sumathiran what did the achievement of Thamil Thesiyam for over 76 years?. You are a lawer PC will you8 honestly answer my question. The only result is the politicians in the south utilized your Thesiyam demand and incited the Sihalese masses and they massacard the Tamils all over the country in 1958, 1983, 1988. You promised Thesiyam from 1956 and now 2024 and the Tamils have suffered enough.. Now we have got a president and a govt. With 2/3 majority and with a mandate to treat all people and religions alike. So keep your thesiyam in your home as the people rejected you and now you are retired.. Sanakkian from south party came into TAK and got elected and now trying to teach northern people Thesiyam but the people in north fedup of thesiyam and opted for equal rights to all and live as Srilankans not only North whole Srilanka accepted NPP policies and over whelmingly returned them to parliament with 2/3 majority We have lived together for over 2500 years and let us live in peace.
திரு.சுமத்திரன் அவர்களே நீங்கள் உங்கள் சொந்த அனுபவத்தை பேசுகிறீர்களா இவ்வளவு காலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்த நற்பணி என்ன ? தொடர்ந்தும் சிவபூசையில் கரடி புகுந்தது போல் அல்லாமல் அமைதியாக இருங்கள்
Evar evvalavu kalamum enpathai kilisavar
பதவி வெறி! நித்திரை இல்லை.
Nee pesama erunthalea naadukku nallathu😂😂
நீங்க பழைய தும்புதடி பழையதாகிட்ட துக்கி வீச படும் பங்கு
கண் கெட்ட பிறகுதான் சூரியநமஸ்காரமா?
Idutaan unmei.
நிச்சயமாக யாழிலும் தமிழ் தேசியம் நிலைநாட்டப்படவேண்டும் நன்றி சாணக்கியன் ஐயா வாழ்க ! ஒற்றுமையே சிறந்த பலம் அனைவரும் ஒன்றுபடுவோ ❤❤❤🎉🎉🎉🎉🎉
Thirumba arambichchittingalada neeyallam thiruntha mattinga meethama irukkira tamilarum saga wendumo
நீங்க இதுவரைக்கும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை தவற விட்டு விட்டீர்கள் முதல்ல முதல்ல நீங்க தமிழ் கட்சி எல்லாம் ஒற்றுமையா போங்க அதுக்குப் பிறகு அதுக்கு பிறகு ஜனாதிபதி பற்றி பேசலாம் மக்கள் உங்களுக்கு தந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் அதை விட்டுட்டு ஜனாதிபதி விமர்சனம் பண்றது என்ன அவர் செய்வா செய்ய மாட்டாரு கொஞ்ச நாளைக்கு பிறகு பார்க்கலாம் முதல் நீ முதல்ல நீங்க ஒற்றுமையாக அதுக்கு பிறகு பார்க்கலாம்
நான் ஜனாதிபதி தேர்தலில் வெல்லுவார் என தெரிவித்தேன் நாங்கள் திசைகாட்டிக்கு ஆதரவு தெரிவித்தோம் தமிழ் மக்கள் தேசிய கட்டி திசைகாட்டிக்குதான்
சுமந்திரன்னின் ஆதங்கம் தமிழ் மக்களுக்கு எதுவும் நடகாது
Very good 👍👍👍👍👍👍👍
இவர்கள் வாய்ப்பேச்சில் மட்டும் ஒற்மை பற்றி கதைக்கின்றார்கவ்
ஆமென் அல்லேலூயா
சுமந்திரன் நித்திரை இன்றி தவிக்கிறார், வைத்தியரை பார்ப்பது நல்லது! தான் குஞ்சம் வைத்த விளக்குமாறாம்!
செய்தது தமிழ் மக்களுக்கு துரோகம், இப்ப நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
சாணக்கியன் M P ...அவர்களின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது ...
வைத்தியர் அர்ச்சுனாவால் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமுடியுமா? மக்கள் மனதில் இப்போ இந்தக் கேள்வி தோன்றுகிறது. போகுமிடமெல்லாம் சர்ச்சைக்குரியவர் ஆகி விடுகிறார். சர்ச்சைக்கு விளக்கம் கொடுக்கவே காலம் போதுமானதோ தெரியலை. இதில் சேவை எப்படி?
Avarukku ethiraanavargal pukaiyai oothyi nerupakka pakkirarkal
அவன் மன நொயாளி பாராளுமன்றத்தில் தங்கத்தை மட்டும் தேடுவான்
Padithaver pole porumaya irukke sollunga ,samukathukku kevelaththai etpaduthamal irunthal pothum.Time kodunga Avarai usuppi eththi vidavenam
சுமந்திரன் எங்களுக்கு தமிழ் தேசியம் தெவையில்லை. மக்களை நின்மதியாக இருக்க விட்டால் மட்டும் போதும்.
ஆரியரும்....,...,
ஆரியக் குட்டிங்களு மே விடுவார்களா ...???
காசி இருந்தால் வீடும் கட்டலாம் நாட்டையும் ,கட்சியையும்.கட்டலாம்.
Wish u many more happy returns of the day president AKD
Many more happy returns of the day President AKD
Good morning
நிருபிக்கவும் உங்களுக்கு எப்போதும் உள்குத்துத்தான்
சு நீ பேசாமல் இருந்தாலே போதும்.
இப்பொழுது இலங்கையில் உருவாகியுள்ள சூழல் சுமந்திரனாலும், அர்ச்சுனாவாலும் சீர் குலையப்போகிறது. தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இளைஞ்யர்களுக்கு இடம் கொடுத்து, ஒதுங்குங்கள்.
Are you going to contest for next election ? Good luck
தமிழ் மக்களை தமிழரசு கட்சி ஒன்று திரட்ட வேண்டும்.
சுமந்திரன் அடுத்த அர்ஜூன் நீர் தான்
இனி அடைக்கலம் என்னத்தை கிழிக்கப் போகிறார் ?
சுமன் திரனுக்கு😭😭
Mr sumo is crazy he is no right talk politics
The proverb is ' New broom sweeps well', not New broom sweeps not well, Sir. 😩
Every one has own experience. Nd brain growth according to
THAVALAI THAN VAYAL KETTADHU
peace ✌
Pudhu thumbuthadiyavida kaippidi illadaha thumbuthadi vendaam
TAMIL TAMIL ENNATA TAMIL LOSUHALA
Thamil,thesium,pesaviddal,sumanthiran,arasijal,nadathamudijathu
😊
❤
சாணக்கியன் மகாபுத்திசாலி இந்தபுத்தியை,இந்த அறிவை இவர்😢 மகிந்தராஜபக்சைபோன்றபெரும் கட்சிகளுக்குள் நீண்டகாலமிருந்து நல்ல அனுபவத்தைப்பெற்றுள்ளார் ஆகவே இவரைபோல் இன்னுமுள்ளதமிழ் அரசியல் வாதிகளை பெரும்பான்மைக்கட்சிகளுடன் அனுப்பியெடுக்கவேண்டும் like the political workshop !!!
Brother சானக்கியன்u r great u can pl try
Kachchiya katti eluppa thayar makkala illa
நீங்கள் நீதமாக பாக்க சார்பின்றி நடப்பதாக நாம் உணர்ந்தல் நாம் கண்டிப்கா சாப்பிஸ்கிரைப் செய்வோம் கண்டிப்பா?
Thevaya archchunaavukku madaththanam sila edangalyl adakkamum naavadakkamum theeway enna kuurynalum thirunthaatha jenmam athumattum alla call pannumpoothe pilayyana thodarpu enru kurugiraar oruvar ethuva veeram?
Mr.doyou know about tamils?
Please go back to colombo.
today jaffna rain
yes/no
What happens sumanthiran in
Jaffna politics
Why sandakan
Involved Jaffna politics
Janathipathi saddaththarani ellam vendam munnal mp ok
Mun vage inna unda ☠️
Why tamil politicians making problem ?
👍
Good morning🙏🖐
Mr.Sumathiran what did the achievement of Thamil Thesiyam for over 76 years?.
You are a lawer PC will you8 honestly answer my question.
The only result is the politicians in the south utilized your Thesiyam demand and incited the Sihalese masses and they massacard the Tamils all over the country in 1958, 1983, 1988.
You promised Thesiyam from 1956 and now 2024 and the Tamils have suffered enough..
Now we have got a president and a govt. With 2/3 majority and with a mandate to treat all people and religions alike.
So keep your thesiyam in your home as the people rejected you and now you are retired..
Sanakkian from south party came into TAK and got elected and now trying to teach northern people Thesiyam but the people in north fedup of thesiyam and opted for equal rights to all and live as Srilankans not only North whole Srilanka accepted NPP policies and over whelmingly returned them to parliament with 2/3 majority
We have lived together for over 2500 years and let us live in peace.
Remove this man from the parliament immediately
Old broom, nothing did, sumanthiran, don’t say anything no body believes you, get out from the politics
First comment 💫
Arjuna oru pathi padiththa paithiyam enathikay kwalam awanoda nadaththai
subscribed,Thank you
Happiest birthday president wishing you always blessings from heaven for you to run the country
சூத்திரன் நன்றாக கிழிப்பார்...