உயிர் தப்பினாலே போதும் 😭😭 | எப்படியாச்சு காப்பாற்றுங்க 🙏 | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 325

  • @Janesh1999
    @Janesh1999 5 วันที่ผ่านมา +59

    அண்ணா நாங்கள் இந்த அரபு நாட்டிலையே இருந்தித்து ரொம்ப கஷ்ட படுறம் அந்த அண்ணாவா நினைச்ச ரொம்ப கவலையா இருக்கி அண்ணா எப்பிடியாச்சும் எடுங்க அண்ணா உங்களால முடியும்

    • @Thasan1111
      @Thasan1111 5 วันที่ผ่านมา

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 5 วันที่ผ่านมา +15

    மிகவும் வேதனை இந்த குடும்பம் எவ்வளவு வசதிகள் இருந்தும் வீண் அலைச்சல் பாவம் இந்த சகோதரன் எப்படியாயினும் அரச அதிகாரிகளை நாடினால் உதவி கிடைக்க வாய்ப்புகள் உண்டு

  • @eishaeisha2453
    @eishaeisha2453 5 วันที่ผ่านมา +24

    இயேசப்பா இந்த சகோதரன் குடும்பத்தோடு வந்து சேர உதவி செயுங்க 🙌🙏🙏

    • @ragulraje7
      @ragulraje7 วันที่ผ่านมา

      யேசப்பா கூப்பிடாமல் சொல்லுன்கோ காப்பற்ற சொல்லி .😢

    • @srlvamailo8480
      @srlvamailo8480 7 ชั่วโมงที่ผ่านมา

      Yes amen

  • @Christeennnnn
    @Christeennnnn 5 วันที่ผ่านมา +32

    நான் இவங்களுக்காக இயேசப்பாவிடம் ஜெபிக்கிறேன் நிச்சயமாக நல்லது நடக்கும் நீங்களும் இயெசப்பாவை நம்புங்க

    • @Niro.11.11
      @Niro.11.11 4 วันที่ผ่านมา

      @@Christeennnnn 😂

    • @SaralaJeyarathnam
      @SaralaJeyarathnam 2 วันที่ผ่านมา

      Yes ஜெபிப்போம் சிறைப்பட்டுப் போனவர்களை விடுவிக்கும் வல்லலமை கிறிஸ்துவுக்குண்டு

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y 4 วันที่ผ่านมา +9

    அந்த நாட்டில் இருந்தல் தம்பி கிருஷ்ண மூளை வெடித்தாலும் வெடிக்கும் நான் பட்டாபட்டி ன் வேதனை எனக்குதான் தெரியும் தண்ணீர் இல்லை சாப்பாடுயிலகலை துன்பம் தான் இந்த தம்பியை எடுத்துவிட்டால் கோடி புன்னியம் ❤❤

  • @malarrasathurai9385
    @malarrasathurai9385 5 วันที่ผ่านมา +19

    தங்கச்சி அம்மா கவலைப்பட வேண்டாம் கடவுள் கைவிடமாட்டார்🙏🏼

  • @MalarRoja-d5v
    @MalarRoja-d5v 5 วันที่ผ่านมา +42

    சகோதரி கிருஸ்னாவிடம் சொல்லி விட்டிர்கள் தானே கவலை படாதீர்கள் கிருஷ்னா வின் வீடியோ உலகம் பூராவும் பார்க்கிறார்கள் யாராவது உறவுகள் நிச்சயம் உதவி செய்வார்கள் நன்றாக வாழ்ந்தவர்கள் பேராசை பெரு நட்டமாகி விட்டது பாவம் அந்த தம்பி கிருஸ்னாவிடம் சொல்லி விட்டிர்கள் இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும்

    • @user-ou4hn4cs3i
      @user-ou4hn4cs3i วันที่ผ่านมา

      இவர் பெரிய மினிஸ்ற்ரர்

    • @singammeera6367
      @singammeera6367 10 ชั่วโมงที่ผ่านมา

      அவருக்கு வருமானம்

  • @lolalouise123
    @lolalouise123 5 วันที่ผ่านมา +17

    அந்த தம்பியை எப்படியாவது மீட்க வேண்டும்.உறவுகள் எல்லோரும் சேர்ந்து கொஞ்சம்,கொஞ்சமாக உதவி செய்யலாம்.
    முடிந்தால் Unicef ,இலங்கை தூதரகம் ஊடாக தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
    அந்த தம்பி தனிமையில் இருந்தால் பாதிக்கபட்டுவிடுவார்.

  • @nilogee
    @nilogee 5 วันที่ผ่านมา +7

    எப்படியும் உதவி கிடைக்கும் மகன் ❤ முயற்சி செய்யுங்கள்... உங்களுக்கு இறைவன் துணை இருப்பான்

  • @SivamaliniMali
    @SivamaliniMali 5 วันที่ผ่านมา +9

    பாவம் இந்த தம்பி. என்ன செய்ய எல்லாரும் வெளிநாடு என்று போய் இப்படி ஆகிற்று. ஒருசிலருக்கு மட்டும் இப்படி ஒரு நிலமை.பாவம் இந்த பிள்ளை.😮😮

  • @nikanika5147
    @nikanika5147 5 วันที่ผ่านมา +24

    அன்பான உறவுகளே,
    நான் கனடாவில் 20வது வருடமாக வசிக்கிறேன்.ஆனாலும் என் மனது என் ஈழ்த்தில் வசிக்கவே ஆசைபடுகிறேன்.நானும் ஏதோ வெளி நாடு என்றால் சொர்க்கம் என்றுதான் நினைத்தேன்.இங்கு வந்து பார்த்தால்
    இது சொர்க்கமில்லை இயந்திர வாழ்க்கை. உங்கு நீங்கள் உழைப்பது இங்கவிட குறைவு ஆனாலும் மிழ்ச்சியாக மனம் நிறைவாக வாழலாம்.இங்கு எவ்வளவு உழைத்தாலும் ம்ஃகிச்சி மன நிறைவு இல்லை.
    முயற்ச்சி இருந்தால் உங்கள் குடும்பத்துடம் மகிழ்ச்சியாக நம் நாட்டிலேயே நன்றாக வாழமுடியும்.

    • @JekatheeswaryJeka-x3t
      @JekatheeswaryJeka-x3t 4 วันที่ผ่านมา

      நீங்கள் அப்போ இங்க வாங்க மகிழ்ச்சியாக இருப்பம் ஏன் அங்க கஸ்டப்பர்ரியல்

    • @emanuelpakiyanathan8617
      @emanuelpakiyanathan8617 3 วันที่ผ่านมา

      2:16

    • @ragulraje7
      @ragulraje7 วันที่ผ่านมา

      20 வருடம் இருந்தும் திரும்பி வர ஆசை அடன்கவில்லை.திரும்ப வேண்டிய்துதானே

  • @senthusuba6464
    @senthusuba6464 5 วันที่ผ่านมา +24

    IMO உடன் கதையுங்கள் அதன் மூலம் ஒரு முடிவு வரும்

  • @alagesraja
    @alagesraja 4 วันที่ผ่านมา +3

    இந்த பிள்ளையின் மனம் படும்பாட்டை பார்க்கும்போது என் குடும்பத்திற்கு வந்ததுபோல் உணர்வு ஏற்படுகின்றது. கண்ணீர் வருகுது. அந்த தம்பியின் மனநிலையை யோசிக்கும்போது எவ்வளவு கஸ்ரமாக இருக்கிறது. அந்த தம்பியை இலங்கைக்கு எடுக்க பாருங்கோ இதுதான் உதவியில் மாபெரும் உதவி கடவுள் கண்துறக்க வேணும். கடவுளே செய்வதறியாத குடும்பத்திற்கு கருணை புரிய வேண்டும்.

  • @ArulthasMayoorika
    @ArulthasMayoorika 5 วันที่ผ่านมา +9

    தம்பி இந்த தம்பியை கட்டாயம் எடுக்க வேண்டும்.ஆனால் இப்படி மனிதர்களிடம் கொடுக்க முடியாது.இலங்கை தூதரகம் மூலம் தான் எடுக்க வேண்டும்.வெளிநாடு என்பது நாங்க கஷ்டப்பட்டால் தான் நாங்க சந்தோசமாய் இருக்கலாம்.இங்கும் எல்லாவற்றிற்கும் வரி,பொருட்களின் விலை,மின்சார கட்டணம்.தம்பி நீங்க செல்வது சரிதான்.

  • @اندراسريلانكا
    @اندراسريلانكا 5 วันที่ผ่านมา +13

    கவலைபடாதீங்க.தங்கச்சி.கடவுல்துனை😭😭

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 5 วันที่ผ่านมา +31

    கவலை படாதீங்க தங்கச்சி கிருஷ்ணா சேனலை உலகம்பூரா பாக்குறாங்க அதிலும் இலங்கை தமிழ் மக்கள் உலகம்பூரா இருக்காங்க கன்டிப்பாக உதவி செய்வார்கள் எனக்கு நம்பிக்கை இருக்கு கொஞ்சம் பொருமையா இருங்கள் தங்கச்சி

  • @NanthiniKavilendran
    @NanthiniKavilendran 5 วันที่ผ่านมา +21

    அந்த தம்பியை பாக்க சரியான கவலையாக இருக்கு.

  • @nishanth3492
    @nishanth3492 4 วันที่ผ่านมา +3

    34:40 இருக்கிற பிரச்சனைக்குள்ள பல்லு தீட்டிறது முக்கியமா😅😅😅😅😅

  • @jpwithyourlove837
    @jpwithyourlove837 วันที่ผ่านมา +1

    தயவுசெய்து ஏதாவது உதவி செய்ங்க பாவமாக உள்ளது 😢😢❤❤

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 5 วันที่ผ่านมา +9

    பாவம் அந்த அண்ணா ஏதாலும் help பண்ணுங்க கிருஷ்ணா அந்த அக்காவும் அம்மாவும் சரியான கவலை யில் உள்ளார்

  • @VignesSutha
    @VignesSutha 4 วันที่ผ่านมา +4

    பாவம் கிருஷ்ணா அந்த அம்மாவும் அந்த பிள்ளையும். கிருஷ்ணாவை நம்பி வந்தால் ஏதோ ஒரு நல்ல முடிவு கிடைக்கும் நாங்களும் நம்புறம். 🙏🙏🙏

  • @theepanvelautham-fp8sy
    @theepanvelautham-fp8sy 5 วันที่ผ่านมา +11

    தம்பி கிறிஸ்னா இவரின் நிலமையை இலங்கையில் உள்ள (ICRC) மற்றும் இலங்கைக்கான எதியோப்பியா தூரகத்தோடு தொடர்பு கொண்டால் இதர்க்கான சிறிதேனும் பலன் கிடைக்கும் அந்த பிள்ளையை ஒரு லோயர் மூலம் இதனை அநுக சொல்லுங்கள் ❤❤❤

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 5 วันที่ผ่านมา +4

    கடவுளே இந்த குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த கஸ்ரத்திலிருந்து இவர்களை எப்படி மீட்பது என்றே தெரியவில்லை😢😢😢😢

  • @varunanabisakini2018
    @varunanabisakini2018 5 วันที่ผ่านมา +11

    ஸ்ரீலங்கா வெளியூரவு அமைச்சை நாடுங்க

  • @yogeshwaranism
    @yogeshwaranism 4 วันที่ผ่านมา +3

    கிருஷ்ணா தம்பி எத்தியோப்பிய எம்பேஸ் இலங்கையில இருக்கும்தானே அங்க ஒருக்கா கதைத்து பார்க்கலாம்தானே அரசாங்கத்தின்னுடாக கதைக்க வேணும்

  • @PrintanPri
    @PrintanPri 5 วันที่ผ่านมา +6

    கிருஷ்ண அண்ணா எதியோப்பியா ல அவர் சொன்ன மாதிரி visa இல்லாம over stay க்கு 10 dollars oru நாளுக்கு. அத கட்டினால் தான் அந்த நாட்டை விட்டு வெ ளி ஏறலாம். அது பத்தி eathiyopiya தலைநகர் Addis abba என்ற இடடத்தில குடிவரவு திணைக்களகதுக்கு போக வேண்டும். Fine online la kaddalam website la.

  • @KiruLingam
    @KiruLingam 5 วันที่ผ่านมา +6

    தம்பி பாவம் காப்பாத்துங்கோ

  • @coookie755
    @coookie755 5 วันที่ผ่านมา +37

    வசந் போய் சேர்ந்து விட்டரா வசந்துக்கும் வெளி நாட்டு ஆசை🤣

    • @mangalapoobala4338
      @mangalapoobala4338 5 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂

    • @Aks-p6q
      @Aks-p6q 5 วันที่ผ่านมา +6

      போய் செந்திட்டான் களவு எடுத்தது வீடு கட்டினது காணாதாம்

    • @coookie755
      @coookie755 4 วันที่ผ่านมา +1

      @@Aks-p6q பிரான்ஞ் வந்த திருப்பி அனுப்பிவினம் இப்ப வருகிற ஆட்களுக்கு விசா கிடையது

    • @Sujathal1234
      @Sujathal1234 4 วันที่ผ่านมา +1

      ​@@Aks-p6q first learn to write ✍️ tamil properly. Please concentrate on your studies 😅 you need not worry about others 😅 you have the responsibilities to take care of your father in France 😅 so study well 😊

    • @Aks-p6q
      @Aks-p6q 4 วันที่ผ่านมา

      @@Sujathal1234 நடக்கும் கூத்து அப்படி தான் ஆண்ட்டி ஏன் மீடியா முன்னுக்கு எல்லாத்தையும் எடுத்து வரோணும் அப்போ பாக்கிரவர்களுக்கு விளங்கும் எல்லாம்.

  • @kavithasiva3266
    @kavithasiva3266 5 วันที่ผ่านมา +8

    கிருஷ்ணா யாரையும் நம்பி பணம் கொடுக்காதீர்கள்.embassyயில் கதைத்து பணத்தை கட்டி எடுக்கலாம். தம்பியை பார்க்கபாவமாக இருக்கு.embassyயில் கதைத்துவிட்டு பதிவைப்போடுங்கள் நாங்களும் எங்கலாமுடிந்த உதவியை செய்கிறோம்(.srilanka embassy)

  • @MohamedDhilshath
    @MohamedDhilshath 5 วันที่ผ่านมา +5

    வணக்கம் கிருஷ்ணா அண்ணா இவங்க உண்மையலேயே இவர்கள் பாவம் இருந்தும் இவர்கள் செய்தது தவறு என்றாலும் அவர்ர மனசு குடும்பம் ஒன்றுவிட்ட சஹோதரர்களளுக்கா சென்று இருக்கிறார் இவரை எப்படியாவாது நாட்டுக்கு எடுக்க வேணும் இருந்தாலும் காசு புரட்டினாலும் இவரை எடுக்க முடியுமா என்பது சாத்தியமா என்று தெரியல அதாவது கிருஷ்ணா சொன்னது போல இந்த காசை யாரிடம் கொடுப்பது யார் மூலமாக எடுப்பது என தெரியாமல் உள்ளது❓❓ நாங்களும் அரபு நாட்டில் தான் இருக்கிறோம் எங்களால் முடிந்தது ஆயிரத்தில் ஒருவனாக உதவி செய்வதற்கு தயார் அண்ணா. அதுபோல இந்த காணொளியை பார்க்கக் கூடியவங்க இவரை ஒரு சகோதரராக நினைத்து எம்மால் இயன்ற உதவைகளை செய்து இவரை மீட்பதற்கு முயற்சி செய்வோம் இறைவனுக்காக வேண்டி 😥

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 5 วันที่ผ่านมา +73

    தங்கச்சி 80லச்சத்தை கட்டி வெளிநாடு போறதில் விட 80லச்சத்தை Bank இல் போட்டு விட்டு வட்டி காசை எடுத்து காலாட்டிக் கொண்டு சாப்பிட்டு இருக்கலாம். கவிதாஸ் போய் கஸ்ரப்பட்டு வந்த வீடியோ பார்க்கவில்லையா.

    • @Jr_Thanujan
      @Jr_Thanujan 5 วันที่ผ่านมา +1

      Mudincha Story Viddunkoo😢

    • @Kalpana-l1y
      @Kalpana-l1y 5 วันที่ผ่านมา +5

      இப்படி எல்லோருக்கும் நடப்பது இல்லை கடவுள் துணையுடன் திரும்பி வரவேண்டும்

    • @nagalingamjegathees5193
      @nagalingamjegathees5193 5 วันที่ผ่านมา

      வெளிநாட்டுக்கு யாரும் சொந்தக் காசில் போவதில்லை முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள் சகோதரர் வெளிநாடு போவதற்கென்றால் மாறி கொடுப்பாங்க வட்டிக்கு போடுவதற்கு மாறி கொடுப்பாங்களா? அதுகளே பாவம் நொந்து இருக்குதுகள் உதவி செய்யாவிடினும் இப்படி எழுதாதீர்கள்

    • @nagalingamjegathees5193
      @nagalingamjegathees5193 5 วันที่ผ่านมา

      யாரும் சொந்த காசு வைத்துக்கொண்டு வெளிநாடு போவதில்லை அதைவிட பேங்கில் போட காசு கேட்டால் தருவாங்களா வெளிநாடு போவதற்கென்று சொல்லி கேட்டால் மாறி தெரிவார்கள் அப்படி மாறித்தான் வெளிநாட்டுக்கு எல்லோரும் போவது பாவங்கள் என்ன செய்வது

    • @subburajc9563
      @subburajc9563 5 วันที่ผ่านมา +2

      அங்க அங்கு சாப்பாட்டுக்கு காசு இல்லாமா இங்கு இருந்து காசு போட்டதே 45லட்சம் புறிந்து கொன்டு பதிடவும் பணம் இருந்தா பணத்தை போங்க ல போட

  • @dineshpushpa2636
    @dineshpushpa2636 5 วันที่ผ่านมา +9

    Contact srilanka embassy in Ethiopia … or contact foreign ministry in srilanka.

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 5 วันที่ผ่านมา +3

    அவரை அங்கு விடுவது நல்லது இல்லை ஆனால் எந்த வழியில் எடுப்பது என்பதை பதிவிடுங்கள் யார்மூலம் எப்படி செய்வது என்பதை திரும்பவும் அனுப்பும் காசு சரியாக போய் சேர வேண்டும் எல்லாம் நல்லபடியாக நடக்க இறைவனை வேண்டுகிறேன்🙏

  • @Meenush-i9t
    @Meenush-i9t 4 วันที่ผ่านมา +1

    Kasu kadana endalum koodugga antha thambi egga vanthu ulachsu thara mathiri endalum oru valii seithu. Antha annava edugga oru ugirra kapppathugga 😢 Krishna Anna 🙏🙏😥🙇

  • @coookie755
    @coookie755 5 วันที่ผ่านมา +8

    வெளி நாடு இப்ப வரமுடியாது இங்கு விசா கிடையது

  • @NathanVisu
    @NathanVisu 5 วันที่ผ่านมา +2

    தம்பி வெளிநாடு போக எடுத்த முயற்சி தொடர உதவுவோம் கவலை படா தீங்க அம்மா

  • @cynthdan9617
    @cynthdan9617 5 วันที่ผ่านมา +5

    Krishna, srilankan high commision in Ethiopia வுடன் தொடர்பு கொள்ளுங்கள். பின்பு தெளிவான videoவை பதிவிடுங்கள்

    • @Niro.11.11
      @Niro.11.11 4 วันที่ผ่านมา

      Sariyana mudivu

  • @lathikkalathumikka6768
    @lathikkalathumikka6768 5 วันที่ผ่านมา +11

    தம்பி உங்கள் காசில் குடுத்து எனிமேல் உதவி செய்யுங்கள்

    • @Sujathal1234
      @Sujathal1234 4 วันที่ผ่านมา

      ​@@Niro.11.11😡😠😡😠😡

    • @Niro.11.11
      @Niro.11.11 4 วันที่ผ่านมา

      @Sujathal1234 akka unkalukku nalla arippu pola😂😂

    • @Sujathal1234
      @Sujathal1234 4 วันที่ผ่านมา

      ​@@Niro.11.11brother, please tell the same word to your mother, her reply to you would be my reply 😅

  • @52169
    @52169 5 วันที่ผ่านมา +2

    Brothers ❤❤❤brothers, sister amma god bless all of you ❤❤❤

  • @Sujathal1234
    @Sujathal1234 5 วันที่ผ่านมา +11

    வெளி நாட்டிற்கு , போனால் அங்கு ஒரு வாரத்திற்கு மேல் இருக்க முடியாது 😅 வீடு தேடும் 😅 குப்பை நாடானாலும் அவர் அவர் நாடுதான் சொர்க்கம் 😅

    • @chand-o3b
      @chand-o3b 5 วันที่ผ่านมา +1

      நீங்க வெளிநாட்டில் ஒருவாரம் இருந்தீங்களா?

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 4 วันที่ผ่านมา +4

      ​@@chand-o3b - ❤❤❤ 👌👌👌😂😀😄

  • @johnsonpetrus8962
    @johnsonpetrus8962 5 วันที่ผ่านมา +13

    இலங்கை வெளிநாட்டு அமச்சரை கடிதம்முலம் சந்திக்கவும் அல்லது காவற்துரையோடு தெடாா்பு கொள்ளவும்

  • @ganeshsellaiah3179
    @ganeshsellaiah3179 5 วันที่ผ่านมา +3

    Go to Ethiopia embassy,
    No.139, Mihindu Mawatha,
    Colombo 10

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 วันที่ผ่านมา

    தங்கச்சி தமி்ழ் கொடியிடம் சென்று முறப்படு செய்து பாருங்கள் அவர்கள் சில சட்டம் சம்மந்தமான நடவடிக்கைகள் எடுப்பார்கள் கிருஸ்ணா மூலம் உதவிகள் வரும் தமி்ழ் கொடி மூலமும் அலுவல் பாருங்கோ காலம் தாழ்த்த வேண்டாம் உங்கள் கணவர் கூடிய விரைவில் குடும்பத்துடன் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் ஜெபிப்போம்🙌🙏💖

  • @jenittajeni7679
    @jenittajeni7679 4 วันที่ผ่านมา

    Pavam Avankalukkku uthavunkal Krishna uravukal valththukkal thampinkala

  • @srisandra5450
    @srisandra5450 5 วันที่ผ่านมา +5

    செஞ்சுலுனவ சங்கத்தில் றெற்குளோஸ் மூலம் கூப்பிடலாம் கிறிஸ்ணா பாவம்

  • @vijithavijitha8813
    @vijithavijitha8813 4 วันที่ผ่านมา

    கவலை வேண்டாம் அக்கா இதுபோல் அனுபவத்தை நானும் 3 வயதில் அனுபவித்தேன் உங்களை பார்க்கும் போது எனது அம்மா பட்ட வேதனைகள் பிரதி பலித்தன நம்பிக்கை யுடன் முன்னேறுங்கள் மாதா துணை புரிவார் ✝️

  • @anujans3330
    @anujans3330 5 วันที่ผ่านมา +4

    Somalia jail so dangerous. My brother last 5 years in Somalia jail he's now deported back srilanka he have dippresan.

    • @Niro.11.11
      @Niro.11.11 4 วันที่ผ่านมา

      Appo née poi avana wedding panni eru😂

  • @Rinosahamed-nc1yz
    @Rinosahamed-nc1yz 5 วันที่ผ่านมา +6

    God bless you family 👪 😢😢

  • @PavanSaru-c7t
    @PavanSaru-c7t 4 วันที่ผ่านมา

    உண்மை கிருஷ்ணா அண்ணா வெளிநாட்டுஆசைவாந்தாநாசம்

  • @ashachelvan3584
    @ashachelvan3584 5 วันที่ผ่านมา +2

    pavam ivargalukku yaravadhu panam, manam ulla nalla ullangal udhavungal . kodi punniyam kidaikkum chinna kudumbam

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 3 วันที่ผ่านมา

    கடவுள் தான் காப்பாற்ரனும் 😢😢😢😢😢

  • @piratheepanmarkandu114
    @piratheepanmarkandu114 5 วันที่ผ่านมา +6

    Imo வின் உதவியை நாடுங்கள்.கொழம்புபில் உள்ளது.,

  • @balaskitchen1887
    @balaskitchen1887 5 วันที่ผ่านมา +2

    I thought he was in Somalia, Ethiopia is little better.He can go to the Sri Lankan embassy and report the situation, they will send him back.

  • @eunicerajah4304
    @eunicerajah4304 5 วันที่ผ่านมา +3

    Chrishna please don't give her number to anyone. She is a beautiful young mother. And everyone knew the agencies are cheaters. Why the people are destroying their lives

  • @SivonySereena
    @SivonySereena 2 วันที่ผ่านมา

    அந்த அம்மா தனது வீடு kaanijai eeddil itunthu meedu vittal meethi panathil makanai meedkalam thane.. manam itunthall idamundu.

  • @Meenush-i9t
    @Meenush-i9t 4 วันที่ผ่านมา

    Krishna Anna entha annava eduthu vidugga uggalukku koddii punnijam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 2 วันที่ผ่านมา

    Trust god first.Future plan god’s hand. He leads you don’t worry

  • @yp9436
    @yp9436 5 วันที่ผ่านมา +2

    Sri Lanka is best to live than foreign countries, I don’t why people being stupid thinking English or other countries are better. Letting our country and language down. You should live happy with what you have. And be grateful to god. Always love respect mother father guru, mother tongue, and country.

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 5 วันที่ผ่านมา +12

    வெளிநாட்டு வாழ்க்கை இப்போது கஷ்ரம் நாங்களும் இப்படி தான் வந்தது ஆனால் அப்போது நாட்டு நிலமை மோசம் அதனால் வெளிநாடுகள் எங்கள் மக்களுக்கு உதவிசெய்தது இப்ப அப்படி இல்லை இனி கடவுள் விட்ட வழி🙏

  • @MohammedRafaai
    @MohammedRafaai 5 วันที่ผ่านมา +2

    Advance wish kirishna bro wish you are happy birth day🎊✨🎉🎂✨🥰

  • @NixonRasaratinam
    @NixonRasaratinam 5 วันที่ผ่านมา +3

    Evvalavuthan sonnalum evvalavuthan kavanamairungo endu vedios poddalum engada makkal solvalikekamaadinam
    Very sad 😭😭😭😭
    Antha brothera safa Sri Lanka anippivaijungo please

  • @SuthaSopa
    @SuthaSopa 5 วันที่ผ่านมา +3

    Pavam enkaye erunthu ulaykkalam

  • @papithasuresh6389
    @papithasuresh6389 4 วันที่ผ่านมา

    Kadavule ellarayuum santhosama vasserukkanum

  • @sirirajsiriraj9017
    @sirirajsiriraj9017 4 วันที่ผ่านมา +1

    வெளிநாட்டுவேலைவாய்ப்பு துனை அமைச்சர் ஒரு தமிழர் அவருடன் கதைக்கவும்

  • @london7362
    @london7362 5 วันที่ผ่านมา +16

    சோமாலியாவில் ஒரு Tamil Indian 🇮🇳
    Hotel உள்ளது அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

    • @DilaniDilani-ew9dl
      @DilaniDilani-ew9dl 5 วันที่ผ่านมา +3

      Thodarpu Kolla kudiya vasathi iruntha avankaluku sollunga pavam

    • @lithiyalithiya4140
      @lithiyalithiya4140 5 วันที่ผ่านมา +2

      Address poodunka

    • @SelvaluxiRavindran
      @SelvaluxiRavindran 2 วันที่ผ่านมา +1

      Tamil indian Hôtel
      Address அனுப்புங்க உறவே

  • @krishnapillaikrishnabalan3161
    @krishnapillaikrishnabalan3161 5 วันที่ผ่านมา +2

    Hopefully everything works out for him.

  • @DilipkumarThiyagaraja
    @DilipkumarThiyagaraja 5 วันที่ผ่านมา +2

    God bless your family members and friends ammamma from kandy

  • @kumariyogu3942
    @kumariyogu3942 4 วันที่ผ่านมา

    அந்த அண்ணா பாவம் பார்க்கவே கவலையாய் இருக்கு

  • @PakeePakeerathan
    @PakeePakeerathan 5 วันที่ผ่านมา +1

    God bless you

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 5 วันที่ผ่านมา +10

    ரொம்ப கவலையாக இருக்கு மகன்.
    முடிந்தால் இந்த பையனுக்கு உதவி செய்ய முன் வாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
    அரபு நாடாக இருந்தாலும் பரவாயில்லை..
    யார் மூலம் சரி உதவி எடுத்து நாட்டுக்கு திருப்பி போகலாம்..
    பெரிய நாட்டுக்கு போக பொய் காரர்களுக்கு ஏன் லஞ்சம் கணக்கில் பணத்தை கொடுத்து இன்னும் ஏமாந்து போகிறார்கள் எமது மக்கள்..
    இந்த பெண்ணும் ரொம்ப சின்னவள்.
    ஒரு குடும்பத்தை தாங்கும் அளவு அவளுக்கும் தைரியம் இல்லை..

  • @AanelilElil
    @AanelilElil 4 วันที่ผ่านมา

    கிருஷ்ணா அண்ணா ரோசியின் போன் நம்பரை போட்டு விடுங்க அண்ணா

  • @kinsanniru8626
    @kinsanniru8626 4 วันที่ผ่านมา

    Water packet la than. Drinking water kuda kasdam Africa la.

  • @jesudaniel8693
    @jesudaniel8693 4 วันที่ผ่านมา

    දෙවියන් වහන්සේ ජේසුස් වහන්සේ ඉතා ඉක්මනින් පැමිණේ, සුපරීක්ෂාකාරීව යාච්ඤාවෙන් සූදානම් වන්න.கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்,ஜெபத்தில் ஆயத்தமாவோம்.GOD JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER

  • @lathayohan3852
    @lathayohan3852 4 วันที่ผ่านมา

    If you help him you safe a whole family.

  • @tharshiniguru3374
    @tharshiniguru3374 5 วันที่ผ่านมา +3

    Thambi evarukku help pannuga 😢😢😢

  • @kuddykuddyamma
    @kuddykuddyamma 5 วันที่ผ่านมา

    bro pavam avanga kadaltholil nallam than velinaddyla velai irunthum sappadu kidikkirathu illa avara eppady assu eduththu vidunga bro unga kuda கர்த்தர் kuda iruppar nalla padyja mujassijunga bro

  • @thampiththuraythayaneethan4889
    @thampiththuraythayaneethan4889 วันที่ผ่านมา

    Kadavule velinadu vendam

  • @yogeshwaranism
    @yogeshwaranism 4 วันที่ผ่านมา

    முயற்சி பண்ணி பாருங்கோ வெளிநாட்டு அலுவலகங்களுடாக கதைத்து பாருங்கோ
    இது பற்றி தெரிந்த உறவுகள் இருப்பார்கள் (அந்த தங்கைக்கும் சொல்லுங்கோ ஜனாதிபதிக்கும் ஒரு வேண்டுல் கொடுக்கும் படி )

  • @johnclarin7746
    @johnclarin7746 4 วันที่ผ่านมา

    வட்டி கேட்கும் church போதகரின் தொடர்பு இலக்கம் கிடைக்குமா?

  • @Travelwithkugan
    @Travelwithkugan 5 วันที่ผ่านมา

    It’s a big loss but we have to see what really happens 😢😢😢idk anyone will give 40 lakhs fir this everybody will give something to support 🥺

  • @ajankirushthika
    @ajankirushthika 4 วันที่ผ่านมา

    Africa Ghana 🇬🇭 la erunthan idea venum na sollunga anna srilanka eppide varalam nu solluran

  • @kinsanniru8626
    @kinsanniru8626 4 วันที่ผ่านมา

    Entha nilamai Anaku nadanthathu.Africa la kasda padanan. Yarum Ajancy mulam josithu ponho.krishna thampi help saiyunho.

  • @MuraleetharanMytha
    @MuraleetharanMytha 2 วันที่ผ่านมา

    😂😢 தம்பி comments அளிககப்பட்டிருக்கிறது. ஏன்???

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 5 วันที่ผ่านมา +3

    Kirushna very sad citivasation contact UNHCR

  • @rajavinothan4482
    @rajavinothan4482 4 วันที่ผ่านมา

    இலங்கை வெளிவிவகார அமைச்சு, IOM, செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அலுவலகங்களில் முறைப்பாடு பதிவு செய்வதன் மூலம் அவர்களின் ஆலோசனையின் படிதான் அவரை மீட்க முடியும்....

  • @thamilinyratnalingam2228
    @thamilinyratnalingam2228 5 วันที่ผ่านมา +1

    அந்த அம்மா வீடு வித்து யாராவது மத்தவர்களும் உதவினால் அந்த பெடியனை காப்பாற்றுங்கள் 🙏 பாவம் நாங்கள் இப்படி மாட்டினால் எப்படி இருக்கும் என்று எல்லாரும் யோசியுங்கள் 🙏

  • @ajankirushthika
    @ajankirushthika 4 วันที่ผ่านมา

    Same problem enakku vantha anna

  • @MylanSellathurai
    @MylanSellathurai 5 วันที่ผ่านมา +2

    God bless you 😢😢😢

  • @RasathiRasathi-t6n
    @RasathiRasathi-t6n 4 วันที่ผ่านมา

    ஆமா தம்பி பாவம் எடுக்க பிலிஸ்🙏🙏🙏🙏

  • @jesudaniel8693
    @jesudaniel8693 4 วันที่ผ่านมา

    1:06:30 படையப்பா படம் ...எல்லாப் படத்தையும் படமாக்கி வைச்சிருக்கிறியளோ?
    அந்த பாம்பு?

  • @kannan_87
    @kannan_87 5 วันที่ผ่านมา +1

    Fine for illegal immigration in Ethiopia is 10,000etb which is only 25000 LRK

  • @RoshanyRohiny
    @RoshanyRohiny 4 วันที่ผ่านมา

    இலங்கை வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சை தொடர்பு கொள்வது நல்லம் தங்கச்சி

  • @papithasuresh6389
    @papithasuresh6389 4 วันที่ผ่านมา

    Kadavule mani kiekkuthu nallathu nadakkum

  • @niroshView
    @niroshView 3 วันที่ผ่านมา

    எல்லாம் சரி, ஆனா இது Amazon Prime Videoல போற Web Series மாதிரி போய்கிட்டு இருக்கே சீசன் 1ல எபிசோட் 2. பிறகு அந்தாள் ஊருக்கு வந்தபிறகு சீசன் 2, அதில எத்தின எபிசோட்ணு தெரியலயே🤔

    • @SelvaluxiRavindran
      @SelvaluxiRavindran 2 วันที่ผ่านมา

      இது சிரிப்பதற்கு அல்ல

  • @jayamail9737
    @jayamail9737 วันที่ผ่านมา

    Nice raama 🙄🙄🙄🙄

  • @Shaz-Girl
    @Shaz-Girl 5 วันที่ผ่านมา +7

    கவலை படாதீங்க தங்கச்சி கிருஷ்ணா மூலம் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்று நம்புங்கள்.இது எல்லோருக்கும் ஒரு பாடம் இருப்பதை கொண்டு குடும்பத்தோடு சந்தோஷமா வாழ வழி இருந்தும் வெளிநாடு போய் சம்பாதிக்க உள்ள சொத்துக்களை விற்று
    குடும்பத்தை பிரிந்து என்ன ஒரு வாழ்க்கை 😂

    • @eunicerajah4304
      @eunicerajah4304 5 วันที่ผ่านมา

      Aanaal nam makkal thiruntha maddarkal

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx 5 วันที่ผ่านมา +8

    கிஷ்னா அவர் அங்கு இருந்து சவுதிக்கு வஸ்சில வர முடியும் ஏன் என்றால் எத்தியோபீயா இருந்து நிறைய பேர் இப்பிடித்தான் வந்து சவுதியில் வேலை பார்க்கிறார்கள் அதனால் வர முடியும் என்றால் றைய் பன்னி பார்க்க சோல்லவும் சவூதி வந்தால் நிறையவே நம் நாட்டு மக்கள் இருக்கிறார்கள் மற்றும் வேலைகள் செய்ய முடியும் அப்புறம் போலீஸ்சிக்கு போய் வர முடியும் எதாவது செய்ய முடியும் சவுதிக்கு வர முடியுமா என்று விசாரித்து பார்க்க சோல்லவும் பாசை அறபி தெரியும் அங்கு நிறைய பேர் அறபி தான் பேசுங்கள் அதனால் அவருக்கு ஒரு லேட்டர் அறபி மொழியில் அவருடைய பிரச்சினை பத்தியும் மற்றும் சவுதிக்கு போக முடியுமா என்று விளக்கமா டைப் பன்னி அனுப்பி பாருங்கள் கிஷ்னா சவுதிக்கு வந்தால் நல்லது முயற்சி செய்து பார்க்கலாம் தானே

    • @Thasan1111
      @Thasan1111 5 วันที่ผ่านมา +1

      நீங்கள் கூறிய விடயம் சாத்தியப்படாது

    • @sweetdreamslife7076
      @sweetdreamslife7076 4 วันที่ผ่านมา

      சவூதிக்கு வருவது ஆக இருந்தாலும் கையில காசு வேணும். அந்த அண்ணாவிடம் கையில் காசு இல்லை

  • @SiththySaheela
    @SiththySaheela 5 วันที่ผ่านมา

    Thampi Krishna yoasiththu our mudivu edunga.

  • @mary-id6xx
    @mary-id6xx 5 วันที่ผ่านมา +9

    கிறிஸ்னா இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை .இவர்களுக்கு பண உதவி செய்யக் கூடாது ஆனால் யார் மூலமாவது நாட்டிற்கு வர முயற்ச்சி செய்து குடுக்கலாம்.

  • @VarrujanRagunathan
    @VarrujanRagunathan 5 วันที่ผ่านมา +6

    Wrong decision
    80 000 00. Big money
    No brain at all
    This family wrong

    • @Travelwithkugan
      @Travelwithkugan 5 วันที่ผ่านมา

      Total 80 lakhs plus return 40 lakhs fine 120 lakhs🥹🥹🥹🥺😭😭😭